A.R.Srinivasan | cricket achiever | lawer | multi talented actor | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 41,485

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 125
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
நாடகத்துறை ஈன்றளித்த பண்பட்ட நடிகர், படைப்பாளி, பட்டங்கள் பெற்ற படிப்பாளி A.R.S என எல்லோராலும் அறியப்பட்ட ஏ.ஆர். சீனிவாசன் அவர்கள் ! சில மனிதர் வாழ்வில் கற்றது ஒன்று. சுய வாழ்வில் கடப்பது ஒன்று என்பதை கால தேவன் கணித்து விடுகிறான் ! அவ்வகையில் திரு ஏ.ஆர்.எஸ் அவர்களும் ஒருவர் ! விஞ்ஞானம், சட்டம் என இரு வேறு பட்டம் அவரின் மகுடம் ! அன்நாளில் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு சுலபம். சட்டப்படிப்பும் அரிதானதே ! வழக்கறிஞராக, நீதிபதி, நீதி சார்ந்த இதர பதவிகள் இவையும் வசமாகும் ! திசை மாறிய கப்பல் போன்று சம்பந்தமில்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவி, இடையே நாடகத்துறை சாதனை, சினிமா பிரவேசம் என தான் தேர்ந்தெடுத்த துறைகளில் முத்திரை பதித்த திறமைசாலி ! படங்களில் கண்டிப்பான தந்தை, சகோதரர், கணவர்,அதிகாரி என எத்தனையோ கேரக்டர்களில் stiff & strict ஆக பார்ப்போர் பரவசப்படுமாறு நடிப்பார் ! கேரக்டராகவே மாறி தனித்துவம் காட்டும் வல்லமை படைத்தவர் ! விருதுகள் பல பெற்று தொடர் கலை சேவையில் தொடர்வது இந்த வயதிலும்(90) இறைவன் தந்த வரமே ! குறிப்பாக ரஜினியின் "ரங்கா" படத்தில் கால் ஊனமுற்றவராக கே. ஆர். விஜயாவின் கணவராக வந்து கம்பீரம் காட்டியது மறக்க முடியாது ! 5 தலை முறைகளை கண்ட நயம்மிகு நடிகர் ! நடிகர் திலகம் அவர்களின் தீவிர ரசிகர் . இதை ஏ.ஆர். எஸ்ஸே ஒருபேட்டியில் கூறியுள்ளார் ! சிவாஜியின் " ஜல்லிக்கட்டு" படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்தமை உயர் நிலை அடைந்தாலும் அவரின் பண்பை காட்டுது ! இவ்வாறான கவின்மிகு கலைஞன் பல்லாண்டு வாழ்ந்து நூற்றாண்டு கலைஞனாக வர இறையருள் துணை நிற்கும் ! நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் ! 👍🙏
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் மரியாதையுடன் கூடிய அடக்கமான மிக சிறந்த தமிழ் உச்சரிப்பு. 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் கவர்ந்த காணொலி. ஏனென்றால் அய்யா A.R.S ஐ இவர்கள்தான் முழுமையாக அறிந்து இருக்க முடியும். உபரி தகவல் ஜெயலலிதா நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்காமல் அவருக்கு பதிலாக புரட்சித் தலைவர் சிபாரிசு செய்து நடிக்க வைத்த K.R.விஜயாவின் கணவராக ரங்கா படத்தில் நடித்து இருப்பார்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும், தகவலுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
@pushpakanagaraj1184
@pushpakanagaraj1184 2 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் 💓
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
இவரின் முழுப்பெயர் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊... நன்றி நியூஸ் மிக்ஸ் டி.வி. 🙏🏻🙏🏻🙏🏻
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@asokanramachandran847
@asokanramachandran847 Жыл бұрын
திரு ARS அவர்களின் வாழ்க்கை பயணம் மிகவும் அருமை சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.... அவருடைய எதார்த்த நடிப்பு சிறப்பு....ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கேற்ப கம்பீரத்தை தருவார்... மிகவும் நன்றி சார்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@asokanramachandran847
@asokanramachandran847 Жыл бұрын
வணக்கம் சார்
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
இவரின் நடிப்பு எனக்கு பிடிக்கும் இவரைப் பற்றி தெரிய ஆவலாய் இருந்தேன் காரணம் அவரின் நடிப்பு உயர்ந்த பதவியில் இருப்பவர் என்று உணர்வை என்மனம் நினைவு படுத்தி உள்ளது அவர் பேசும் வசனங்களில் எளிமையானது அவரின் உருவத்திற்கு ஏற்றபடி படங்கள் தோன்றியது அப்போது நான் உதித்தது இன்று விடைத்தது வாழ்க வளர்க நலமுடன் நன்றி ஐயா தகவல் தந்தமைக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@chandrakumar7761
@chandrakumar7761 2 жыл бұрын
காவல்துறை உயர்அதிகாரி, நீதிபதி என்றதும் நம் நினைவில் நிற்கும் முதல் நபர் திரு.ARS அவர்கள் மட்டும்தான்.
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
Pure Gentleman. PBS very close friend. He makes lot of achievement. And comes from tradisional family
@sundarakumar3725
@sundarakumar3725 2 жыл бұрын
அருமையான நடிகர்
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
திரு A.R.S. அவர்கள் மேடை நாடகங்கள், திரைப்படங்கள், சின்னத்திரை ஆகிய அனைத்திலும் கடினமான கதாபாத்திரம் எனினும் மிடுக்குடன் கூடிய நடிப்பை வெகு அலட்சியமாக செய்திருப்பார். திறமையான நிர்வாகியாகவும் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு கலைத்துறையிலும் பணியாற்றியது மிகவும் பாராட்டுக்குரியது. அவர் சாதனைகளை பலரும் அறிய பகிர்ந்த நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
சட்டம் படித்துவிட்டு நடிகராக வந்து கலக்கியவர். 👏👏👏👏👏👏👏
@rafiqmohammed2836
@rafiqmohammed2836 2 жыл бұрын
p
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Super very good actors congratulations sir Nayagan movie police acting very good ARS Sir
@syedkiyas8046
@syedkiyas8046 2 жыл бұрын
Oru pathivu Pala visayam photos Superb 🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 2 жыл бұрын
தமிழ்த்திரையுலகமும் ,கலையுலகமும் ஒருதனித்துவமானதங்கப்புதையல்களை இன்னும் மடிக்குள் வைத்துக்கொண்டுதானிருக்கிறது! ஏ.ஆர்.ஸ்ரீனிவாசனின்திறமைக்கும் சாதனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! புதையலைதோண்டிக்காட்டிய நியூஸ்மிக்ஸ்டிவிக்குநன்றி!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி!கள்!
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 2 жыл бұрын
நாம்செய்யப்போவதொன்றும் பெரியஅளவுசேவைஇல்லை என்றாலும் உடலாலும் மனதாலும் வலிகளையும் துயர்களையும் தாங்கிக்கொண்டு நம்மைமகிழ்விக்க அரிதாரம்பூசி அம்பலத்தில் கலைசெய்யும் கலையுலகமக்களின் மனத்துயரைப்போக்க நம்மிடம் மனம்திறந்துபேச வாய்ப்பளித்து வெளிஉலகுக்கும் புரியவைக்கும் உங்களைப்போன்ற தொலைத்தொடர்பாளர்களை எனக்குமிகவும்பிடிக்கும்! வாழ்த்துக்கள்! நன்றி! நியூஸ்மிக்ஸ்!குட்டிதிரை!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
ஐயா அவர்கள் நீடுழி வாழ்க வளமுடன் 💐💐💐👍
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
நல்ல தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு மிடுக்கான நடிப்பு அதோடு மட்டுமல்ல நல்ல குரல் வளம் அந்த நாட்களில் விவிதபாதியில் வண்ணச்சுடர் பகுதியில் தினமும் நாடகங்கள் ஒலிபரப்பாகும் அதில் அவர் குரலே கம்பீரமாக ஒலிக்கும் எங்கள் காலத்து நடிகர் பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 2 жыл бұрын
I had the satisfaction of having read biography of my favourite a.r.s. He starts the movie jawab naarkaali And Closes it too. Actually he Kickstarts the story which takes twists,turns and spins ,all unexpected,and ultimately returns to him to get sealed to rest. In the last scene in which he admits his guilt and disowns the blackmoney to be handed over to govt. A R S what seasoned acting is. You could have added this.
@cssvp3173
@cssvp3173 2 жыл бұрын
ARS royal salute🙏 news mix royal Thanks to newsmix tv team 💐💐💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Highly talented person sri ARS Very dignified personality
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent narration about ARS.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind sharing!..
@thangavelannapoorani6948
@thangavelannapoorani6948 2 жыл бұрын
Romba natkalaga naan evaraipatri ninaipen nalla nadippu kamberram voice um.avaraipatriya vilakathukku nandri. Vanakkam
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Really great . 👍💥💫👌
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Multi Faceted Character Artist Donned several Hats and a Dignified Gentleman
@ramasamyradhika1517
@ramasamyradhika1517 2 жыл бұрын
வணங்குகிறேன்அயயா தங்ஙள்பிறந்தநாளில்
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
Thanks sir🙏🙏🙏
@jyothisharatna
@jyothisharatna Жыл бұрын
Super!
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
இவர் மிகவும் நல்ல நடிகர்.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Tamil cinema nadigargalil amaithiyanavar ARS. Avaraipatri vilakamaga sonninga mikka nanry🙏 News mix tv.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
அய்யாநீங்கள்பேசும்தழிழுக்குநான்அடிமைஅய்யா உங்கள்நீயூஸ்மிக்ஸ் டி வி வளர்க நீங்கள்நோயின்றி வாழ்க வளமுடன்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் சிரம் தாழ்ந்த, மனமார்ந்த நன்றிகள்!
@bala9257
@bala9257 2 жыл бұрын
Was quite popular in Tamil TV dramas . He acted as police comissioner in நாயகன் film by Kamal Haasan.
@renukahod3253
@renukahod3253 2 жыл бұрын
ARS sir . Agreat actor. Beautiful than other heroes.
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Multi talent actor. Really film industry not used him properly
@kalkikalki1074
@kalkikalki1074 2 жыл бұрын
பிரபல நடிகர்களுக்கு மத்தியில் எந்த விளம்பரமும் இன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
@devakipradeep7938
@devakipradeep7938 2 жыл бұрын
I like Ayya ARS Avargal .I give him respect for his marvellous act similar to our NT Ayya. Hence, I congratulate you sir for posting this wonderful video.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
My favourite actor
@srividyaramprabu3491
@srividyaramprabu3491 2 жыл бұрын
News mix tv doing a great job of documenting lives of forgotten actors...keep it up
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 жыл бұрын
Yes,you are correct. Keep going Newsmixtv team.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@estherwills4434
@estherwills4434 2 жыл бұрын
My favourite thatha semma cute ah irupar..
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Thank you for reveling many unknown facts about ARS. I always thought he is brother of YGM...
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and wishes!
@smahadevan2008
@smahadevan2008 2 жыл бұрын
Towering Actor, class par excellence!
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 2 жыл бұрын
Thankyou ahnneh for sharing.nice to hear.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@sahdekabdul8642
@sahdekabdul8642 2 жыл бұрын
நல்ல தெளிவான முறை யில் வசனம்உச்சாப்புஇருக்கும் சாருக்கு
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Vazgavalamudan sir 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐
@gayatriv4590
@gayatriv4590 2 жыл бұрын
S.extremely talented n natural actor💐💐💕💕
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
இவரின் நடிப்பு வித்தியாசமானதாகவும் நன்றாகவும் இருக்கும்
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
@bhavanim5791
@bhavanim5791 2 жыл бұрын
Super
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽💐nam payanam todargirathu, piditta mujumaïyāna nadigar💐nandri intha padivukku🙏🏽sathosham aïyyā,, sinna pāttirangalil nadikkum kalagnargal marrakkavilaïye.éla role galum tévaïye,,. Ivaraïyum tamij industry sariya payan paduttavilaïye. Ivar pakkattil sontha vājkkaïyil matra tiramaïgalil munnarivittar. Nalam, Vājtukkal🌹ivarukku🌹🙏🏽Nandri aïyyā 🙏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@swarnalakshmi5985
@swarnalakshmi5985 2 жыл бұрын
Thx for the good information about a genuine actor
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@swarnalakshmi5985
@swarnalakshmi5985 2 жыл бұрын
@@Newsmixtv OK, my dad also watching your channel,my dad says me," watch News Mix TV , and also says they gives news decently .
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
ARS(ஆலங்காடு ராமமூர்த்தி சீனிவாசன்)
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 жыл бұрын
Hats off
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
megaum arumaiyana pathiu 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@prasadmuthukumar3658
@prasadmuthukumar3658 2 жыл бұрын
Good
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Ayya mauna ragam padathil Revathi yin ammavaga varum ammayarai pathriya pathivu vendum..avarai pathri yentha vivaramum theriyavillai.. arumayana character artist, thayavu seithu avarathu vazlkai varalaru video pathivu vendum ayya...pls
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
கண்டிப்பாக இடம்பெறும்! நன்றி!
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
@@Newsmixtv mikka nandri ayya 💐🙏
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
ஆங்கிலம் நன்றாக பேசுவார்.
@balajitirupathi1099
@balajitirupathi1099 2 жыл бұрын
அவாள் எல்லாமே நலமாக இருக்கா
@murugaiyan8142
@murugaiyan8142 2 жыл бұрын
Old.tamil.movie.neengalkeattavai.policeofficer.carecter.verismart
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 2 жыл бұрын
Adiyanukku mige mige piditha nadigar urandha manidhar panmuge vithhagar in simple word he is living Sivaji
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 2 жыл бұрын
இவர் ஜெய்சங்கர் குடும்ப நண்பர் ஜெய்சங்கர் வீட்டுக்கு நான் செல்லும் போது இவரை ஜெய் வீட்டில் பார்த்து இருக்கிறேன்
@sayeesan7564
@sayeesan7564 2 жыл бұрын
Please write about my favorite artist L. Vijayalakshmi
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!...
@thangavelannapoorani6948
@thangavelannapoorani6948 2 жыл бұрын
Avar vuyurudan irupadhu Santhosama irukudhu Avar neenda ayulodum arokiathudanim Pallandu noi nodi indri Vazhga Irayvanay Vendugirom.
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
In nayagan he acted very well.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
ஐயாவிற்கு ஆரம்பமே தந்தை கேரக்டர் தான் கிடைத்திருக்கு. ஜெயலலிதா அம்மையார் அறிமுகமாகி இருந்த வருடத்திலே இவரும் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்திருக்கலாம் . எது நடக்க இருக்குமோ அதுதான நடக்கும்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
A R. S ayah patiya pathiu thanthamaiku very very thanks 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@rajakumarimohan6995
@rajakumarimohan6995 2 жыл бұрын
Please sir I want to know about actress Roja ramani and actor thangavelu
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! நகைச்சுவை நாயகர் தங்கவேலுவின் வாழ்க்கைப் பயணம் இதோ உங்களுக்காக!... kzbin.info/www/bejne/d4bWk3Zvntlsr5I
@gamingbots4906
@gamingbots4906 2 жыл бұрын
Super actor I like very much this super man
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
பேபி சாவித்ரி பேபி உமா குட்டிபத்மினி மற்றும் மாஸ்டர் சேகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாஸ்டர் சுரேஷ் இவர்களின் வாழ்க்கைபயணம் பதிவிடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தகவல்களை திரட்டி லருகிறோம்! நன்றி!
@casinopassion3612
@casinopassion3612 2 жыл бұрын
child artist Master Ramu please tell us -
@casinopassion3612
@casinopassion3612 2 жыл бұрын
i do not know Tamil still i am watching your video since you will post about Master Ramu. please let me know if you cannot find out his details. i will not watch your videos
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தகவல்களை திரட்டி வருகிறோம்! உண்மைத் தகவல்கள் முழுமையாக கிடைத்தப்பின்தான் வெளியிடமுடியும்! தங்களுக்கு ராமு அவர்கள் பற்றிய தகவல் தெரிந்திருப்பின் பகிரவும்! நன்றி!
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
ARS is stylish act especially police officer act is well appreciated one. His brave and strict face is co-op erate his character
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Iya duraisamy,balasubramaniyam ponrorgalai parriyum padhiverram seiyungakl parasakthi,anbhu, deiva piravi ivarril nadithavar duraisamy .sabash meenavil sivajiyin thandhai pathirathil nadithavar balu anna. Thavira yezumalai parrium sollungal.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 2 жыл бұрын
A R S has shown what seasoned acting is.
@muthuponraj3322
@muthuponraj3322 2 жыл бұрын
சோ நாடககுழுவில் நடித்தவர்.
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 Жыл бұрын
இவர் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானியின் அப்பாவின் நண்பராக நடித்தவர் தானே அருமையாக நடித்திருப்பார்
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
👃👃👃👃👃👃👍👌🏿
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😁
@ramamoorthytrs8488
@ramamoorthytrs8488 2 жыл бұрын
பெரும் ஆளுமை
@ezhiln380
@ezhiln380 2 жыл бұрын
Cricket what he achieved???
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Madras league cricket : 4 ball - 4 wickets
@rajlakshminarayanan620
@rajlakshminarayanan620 2 жыл бұрын
My most favourite actor very charming person
@thulasip6913
@thulasip6913 Жыл бұрын
இவர் பாங்கி ஏண்று அழைக்கபட்டரா
@IndrajithAm-gk6mj
@IndrajithAm-gk6mj 11 ай бұрын
நான் நிறைய தொடர்ல அவரை பார்த்து இருக்கேன் பட் பேர் தெரியாது
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 жыл бұрын
அருமையான நடிகர்
@casinopassion3612
@casinopassion3612 2 жыл бұрын
child artist Master Ramu please tell us -
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
Was actor ARS's personality a disadvantage?
12:50
PoornaShakti
Рет қаралды 3 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН