A Raja Speech on Sudras - May 17 Thirumurugan Gandhi takes on Hinduism

  Рет қаралды 407,266

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

A Raja Speech on Sudras - May 17 Thirumurugan Gandhi takes on Hinduism
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 200
@abdulwahababdul7047
@abdulwahababdul7047 Жыл бұрын
மாண்பு மிகு ஐயா அவர்களே இறைவனுக்கு பிறகு இரண்டாவதாக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். அற்புதமான. பேச்சு. உணர்வு உள்ள. எந்தத் தமிழனும் தன்னை மாற்றிக்கொள்வான். நன்றி
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
இறைவன் கிடையாது ஒரு கற்பனையே.
@anuogam9372
@anuogam9372 Жыл бұрын
புரட்சி ஸ்லைடர் பதிப்பு இந்த மாதிரி சமூக நல்லிணக்க பல சம்பவங்ஙளை தமிழ் சமூகம் தியாகம் செய்து இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தெளிவாக உள்ளது அருமையான பதிவு
@santhip5735
@santhip5735 Жыл бұрын
தோழருக்கு எனது வணக்கம் தங்களது பேச்சு அனைத்தும் உண்மையே இயக்கங்க ள் அனைத்தும் தான் விழிப்புணர்வு ஏற்படுகிறரர்கள் இதைப்போன்று கிராமங்களுக்கு உங்கள் பேச்சு நேரடியாக தேவை வன்கொடுமைக்கு தூண்டப்படும் மூன்று ஜாதியை தவிர அனைவருமே சூத்திரன் என்பதை புரிதல் ஏற்படுத்த வேண்டும்.
@romanusama9764
@romanusama9764 Жыл бұрын
சிந்திக்கவும் சிரிக்கவும் அதே சமயம் பாமர மக்களும் புரியும்படி உண்மையை உணர்த்திய திருமுருகன் சாருக்கு நன்றி.எவ்வளவு எடுத்து சொன்னாலும் மக்கள் யோசித்து மூடபழக்க வழக்கத்தை கை விட்டால் தான் நல்லது.மிக மிக நல்ல விளக்கம்.
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
Roman usama. Nichayamagha ore oru bookil irundhu VANDHI and andha bookil ulladhu mattume unmai endru nambum one book zombies patri sariyagha solli ullergal. Correct sir
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Ippo erukum sathriyanum sudhranum arasiel pinbalathil innocent pateil enathavarai kolai seiyavum kondumaipaduthubavanukum brahmanan hubadeshatha kappartrum evargaluku payangara theerpu kathurikiradhu?
@murthys5095
@murthys5095 Жыл бұрын
This speech should be broadcast in Hindi all over india then only thr stupid northindian sudhras can understand the truth.
@amigo4558
@amigo4558 Жыл бұрын
உண்மையை வெளிப்படையாகச் சொல்ல தடை. உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன். நீங்கள் பேசுவது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
@tamilarasu1
@tamilarasu1 Жыл бұрын
உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் பண்பாட்டை ஜெண்டிப்பாக மீட்டெடுப்போம் என்ற நம்புக்கை வந்துள்ளது🙏🍂🍁🙏🍂🍁
@SathishKumar0100
@SathishKumar0100 Жыл бұрын
டேய் பண்ணி அவன் திராவிடன்
@SathishKumar0100
@SathishKumar0100 Жыл бұрын
Kovam varume panni sonnathum
@SathishKumar0100
@SathishKumar0100 Жыл бұрын
Naan tamilan thiravidan illai
@SathishKumar0100
@SathishKumar0100 Жыл бұрын
Manithan. Panni 2 vilangu tha ana panni sonna ethuku kovam varuthu yosi da anna
@mohamedishak9667
@mohamedishak9667 Жыл бұрын
@@SathishKumar0100 அதெற்கென்ன இப்போ
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
யாரையும்தாய்தான்பனைமரத்தில்
@commonman5157
@commonman5157 Жыл бұрын
Pppaa Enna speech Da semma Thirumurugan Gandhi Anna verala level na neega 🔥 Ithaivida clear ah hinduism patri sollamudiyathu 💪🙏 nandri Anna Seeman ku apuram ennai pechil kavarndha manushan neegathan Ipdi ullavargal thaan arasiyal thalaivargalaka varavendum 🙏😇
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
அன்பு சகோதரர் திரு காந்தி அவர்களின் உனரை தேவனைப் பற்றி மனக்கண் கலை திரக்கவேடும்என்று நம்புகிறேன் உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்
@shafi576
@shafi576 Жыл бұрын
திருமுருகன் காந்தி அவர்கள் உண்மையை உணர்ந்து பேசியுள்ளார்
@elumalaigopi5663
@elumalaigopi5663 Жыл бұрын
திருமுருகன் காந்தி அவர்களின் அறிவார்ந்த விளக்கமான பேச்சு அருமை.அவர் சொல்வதை கவனமாக கேட்டு நம் தமிழர்களை இழிவாக நடத்திய பார்பணர்கள் சொல்வதை நம்பாதீர்கள்.அவன்வசதியாக வாழ நம் முன்னோர்களைகொடுமை படுத்தியவர்களை இனி நம்பக்கூடாது எனபேசிய .திரு.மு.காந்தி க்கு வாழ்த்துக்கள்.நன்றி.
@balustudio4761
@balustudio4761 Жыл бұрын
சிறந்த பேச்சு இளைஞர்கள் அவசியம் கேட்க வேண்டும் கேட்டவர்கள் கேட்பவர்களை கேட்கச் சொல்ல வேண்டும் அருமையானது நன்றி தோழர்
@ismaiel_1852
@ismaiel_1852 8 ай бұрын
Classic speech.I heartily welcome your speech.
@alizainudeen9611
@alizainudeen9611 Жыл бұрын
Good speech thanks sir
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Apdiye entha Islam latheuum pesungaa 🤣
@siva.d1475
@siva.d1475 Жыл бұрын
@@nagaselvamsharma3353 hey bramana koodhi eriyudha🤣🤣
@wanisriwani1933
@wanisriwani1933 Жыл бұрын
Thirumurugan Gandhi கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு..... மிகவும் சிறப்பான தகவல்கள் சொல்லி இருப்பது ஒரு துனிச்சள்ளான பேச்சு. வாழ்த்துக்கள்.
@elangoelango7782
@elangoelango7782 Жыл бұрын
அய்யா வணக்கம் நாம் மனுதர்ம நூலை எரிப்பது மட்டும் அல்லாமல் இந்திய நீதிமன்ற நீதிபதிகளை நாடுகடத்துவதுதான் சரியான தர்மம் ஆகும்.
@elangoelango7782
@elangoelango7782 Жыл бұрын
ஏன் என்றால் இந்தியா வில் 500 பார்ப்பன குடும்பத்தில் இருந்து தான் வருவதாக ஒரு I A S அதிகாரி கூறியுள்ளார்.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@elangoelango7782 ethu enada pudusa eruku🤣🤣🤣 evlo days a entha gragathila ernuthega nenga 🤣 mental payalugala
@user-hx8dl1gx1u
@user-hx8dl1gx1u Жыл бұрын
சூப்பர்சார் உங்க பேச்சு அருமை உங்கல மாதிரி நாலுபேர் பேசுனா தமிழ்நாடுடையும் தமிழர்களையும் எந்த சக்தியும் சாதி.மதம். இனம்.சொல்லி நாம்லா யாரையும் பிரிக்கவே முடியாது தொடரட்டும் உங்கள் வெற்றி பேச்சு வாழ்க.
@mohamadaliali2640
@mohamadaliali2640 Жыл бұрын
No human will think
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 Жыл бұрын
அருமை
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
அறியாமையில் இருக்கிறார்கள் மக்கள் இந்த வீடியோவை பார்த்த பின்பாவது கண் திறக்கப்படும் நன்றி
@bhagyammabhagyamma3335
@bhagyammabhagyamma3335 Жыл бұрын
Very excellent speach Iyya Thirumuragan, every Tamilian can understand your message, and they may be thinking all these years are wasted without know ing the real meaning of the Sudras! May God bless you dear Murugan Iyya! U please Continue to open the eyes of truth of real Tamilian!🇬🇭 firing message🙏🙏🙏👏🏿👏🏿👏🏿👍👍👍👌👌👌
@veeyamyammoorthy2121
@veeyamyammoorthy2121 Жыл бұрын
Great speech I have forwarded it to several people
@SathAsh1995
@SathAsh1995 Жыл бұрын
He talks nonsense
@soosaifernando3949
@soosaifernando3949 Жыл бұрын
மிகவும் சிறப்பான தகவல்கள்
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
அருமையான விளக்கம். பார்ப்பானை நான் அழைக்கமாட்டேன்.அவன் மற்றவர்களை தாழ்வாக நினைப்பவன்.
@Kafeelahmedpatel
@Kafeelahmedpatel Жыл бұрын
சார் மிகவும் அருமையான பதிவு மனிதாபிமானம் வாழ்க
@lovelykarl5167
@lovelykarl5167 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா❤👏👍
@meptech11
@meptech11 Жыл бұрын
உங்களின் சிறப்பான மற்றும் அறிவார்ந்த பேச்சுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.இந்த உரையை நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வோம் 7
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Dainanpodumpathivayumpakirthukollungadaavanperamathivaikasollunkadamuttapasangale
@selvanathani1953
@selvanathani1953 Жыл бұрын
அருமை சகோதரர் திருமுருகன் காந்தி அவர்கள் நீண்ட ஆயுளும் நிறைவான சுகமும் பெறவும் என் பிராத்தனைகள். தங்களின் அறிவார்ந்த பேச்சும் நாம் காலம்காலமாய் சூத்தி ரர் என்ற போர்வையில் எதிர்கொண்டுவரும் அடிமைத்தனத்தை மிக அருமையாய் எடுத்துரைத்தீர்கள். முதன்முறையாக பல்வேறு விஷயங்களைப் பற்றிய தெளிவு இன்றுதான் கிடைத்தது. நன்றி தோழர்' நாம் எந்த நிலையில் பார்க்கப்படுகிறோம் என்றுகூட தெரியாமல் அறியாமையால் வீழ்ந்துகிடப்பது எத்துணை அவலம். மதங்கள் நமக்கு முக்கியம்தான் ஆனால் அதைவிட நாம் தமிழர் என்ற அடையாளத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது என்பதே இப்போதய தேவை நன்றி.
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேச்சு சூத்திரனை தமிழனாக்கும் முயற்சி. பெரியார் விதைத்த விதையை விருட்சமாக வளர்க்கும் முயற்சி. தமிழனுக்கு விடியல் தரும் முயற்சி. பயணத்தை தொடருங்கள். புதிய விடியலை தாருங்கள்.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Enathu periyar ayya va antha muthura satti seriyar unaku ayya va🤣🤣🤣
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Жыл бұрын
Excellent speech Thirumurugan sir
@user-md6tu6yr8q
@user-md6tu6yr8q 5 ай бұрын
🎉
@aliali-fu2fe
@aliali-fu2fe Жыл бұрын
அருமையான பேச்சு தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@kssabari4745
@kssabari4745 Жыл бұрын
wow a Muslim supporting a atheist , will ur god allow this u turn
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
எந்த அயோக்கிய பிராமணனும் உடல் வருந்த உழைத்ததாக வரலாறு இல்லை இந்த நாட்டில்----- ஆமாம் அத்தனை பார்ப்பானும் மற்றவர்களிடம் ஆண்டவன் பெயரைச்சொல்லி ஏமாற்றிப்பிழைக்கும் எத்தர்கள் கூட்டம்,,,
@navarajanchetty5373
@navarajanchetty5373 Жыл бұрын
Nuddaz thanam
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
Brilliant Bravo Crystal clear Fiery speech
@kssabari4745
@kssabari4745 Жыл бұрын
ok u think that u got your messiah but dont follow him u will get fooled bcos he and his fellows were all rat pipers ,dont be a rat.
@syedbashakairunnisa1372
@syedbashakairunnisa1372 Жыл бұрын
Goodspoke
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
திரு முருகன் அருமையான விளக்கம் 💐💐💐💐👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏
@navabjohn8271
@navabjohn8271 Жыл бұрын
, மாமழு எங்கள் அன்புச் சகோதரர் அனனவரும்போருந்தும் அஸ்ஸலம்
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Unpechaparatravanugallamssarasasonnamagankaldannsanthekameyillaida
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Enaseirathuinthacongresspedikalrajivkollapadumpothenadavadikaisiviyareeduthiruthalinthapemanievlothairiyamaveliyavaramattancongresskarasomaikalsariyilladadallivanmediyavukuivanumkolathurmaniyumseemanumvaranuva
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Opidiyepesungadauruku10kotsekkaluruvagattumda
@annky1001
@annky1001 Жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼. நூறாண்டு நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்🌹
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
அருமையான சகோதரர் திரு முருகன் காந்தி உங்களுக்கு ல்இவ்வலவு சமுதாய சீர்திருத்தம் சத்தியம் விரைந்து இநப்பாதல்தேவன் உங்களுக்கு பூரன தீர்க்க ஆயுசும் சுகபொலன் தந்து உங்கள் பனிஎன்றும் தொடர வேண்டுகிறேன்
@gangadharan7065
@gangadharan7065 Жыл бұрын
👏👏👏🙌🙌🙌🔥🔥🔥🔥🔥🔥அருமை அண்ணா ....
@davidsamuvel161
@davidsamuvel161 Жыл бұрын
அருமை அய்யா வணக்கம்..
@ravikumarkodimari3458
@ravikumarkodimari3458 Жыл бұрын
தெளிவான விளக்கம். நம்மிடையே இந்த புரிதலும் ஒற்றுமையும் அவசியம்.
@kalai5471
@kalai5471 Жыл бұрын
அருமையான பேச்சு
@manivannanpadmanabhan6100
@manivannanpadmanabhan6100 Жыл бұрын
அருமையான விளக்கம் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் பதிவு வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@geethusankar
@geethusankar Жыл бұрын
We like Thirumurugan sir with lots of respect ❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏
@7sairam
@7sairam Жыл бұрын
Please follow good people. Not prople eho create hate and division in the Society. Othereise your family life wl be in doldrums. Its our experience from these type of people.
@geethusankar
@geethusankar Жыл бұрын
@@7sairam who r u
@pinkpanther8983
@pinkpanther8983 Жыл бұрын
@@7sairam sai Rama neeyaa 🤣🤣🤣🤣🤣
@truthwins1327
@truthwins1327 Жыл бұрын
மனு நீதி ஒரு புளுகு நீதியாய் இருக்கும் போல. நன்று திரு காந்தி அவர்களே!
@maheswarank6435
@maheswarank6435 Жыл бұрын
மனுநீதியே இப்போ இல்லை பிறகு ஏன் பேச வேணுமா?
@sivaranjanisivaranjani3349
@sivaranjanisivaranjani3349 8 ай бұрын
💯 correct
@user-vp5ji3wz9g
@user-vp5ji3wz9g Жыл бұрын
தோழர் திருமுருகன் காந்தி 🔥🔥🔥🔥🔥
@pavithraabhi181
@pavithraabhi181 Жыл бұрын
Super speech your job is good job 👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🎁🎁🎁🎁🎁🎁🎁important use full message thank you thirumurugan sir
@kingdomkingdom7757
@kingdomkingdom7757 Жыл бұрын
A wonderful speech is a must hear message for Tamil people
@babubai1380
@babubai1380 Жыл бұрын
👌👌👌👍👍💖💖💖
@IHS979
@IHS979 Жыл бұрын
Wonderful explanation. Great Thiru murugan. Please propagate to every corner of India.God bless you.
@arulmurugana9502
@arulmurugana9502 Жыл бұрын
அருமையான பேச்சு தோழர்...
@suhaiila8376
@suhaiila8376 Жыл бұрын
Supper Supper supparoo Supper
@itshasee7435
@itshasee7435 Жыл бұрын
Nice & true speech sir
@kingdomkingdom7757
@kingdomkingdom7757 Жыл бұрын
இப்படி ஒரு விளக்கத்தை தெளிவான பேச்சியை நான் கேட்டதே கிடையாது என் வாழ்க்கையில் பிராமணர்கள் மீது எனக்கு வெறுப்பு இருந்தாலும் கூட ஆனால் இந்த அளவுக்கு துல்லியமாக திருமுருகன் காந்தி அவர்கள் சொல்லிய பிறகுதான் இந்த அளவுக்கு நாங்கள் முட்டாளாக இருந்திருக்கிறோம் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம் என்கிற ஒரு மனதுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிறது என்னுடைய பேச்சைக் கேட்ட தமிழர்கள் திருந்தவில்லை என்றால் அவமானம் வாழ்த்துக்கள் ஐயா திருமுருகன் காந்தி அவர்களே எங்கள் அறியாமையை தெளிவுபட செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள். கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@subaramanimani8217
@subaramanimani8217 Жыл бұрын
VERY GREAT EXCELLENT service GIVEN by THIRUMURUGAN GANDHI TO TAMILNAD PEOPLE. THANKS.
@murugeshanmurugeshan8982
@murugeshanmurugeshan8982 Жыл бұрын
இந்து மதத்தைப்பற்றி அருமையான விளக்கம். நன்றி.
@ssvvkl6347
@ssvvkl6347 Жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மிக அருமையான பேச்சு, அருமை excellent 👌
@reubenapostle364
@reubenapostle364 Жыл бұрын
It is the true story
@raj-so6ub
@raj-so6ub Жыл бұрын
exellent speech🔥🔥🔥🔥🔥🔥🔥
@dassdass4028
@dassdass4028 Жыл бұрын
You r message is absolutely correct but our people are not realised
@mathimathiyalagan798
@mathimathiyalagan798 Жыл бұрын
தோழர் திருமுருகன் அவர்கள் ஆணிப்பூர்வமான சத்தியத்தை வெளிப்படையாய் சொன்னது தமிழர்களை வாழவைக்க உங்கள் உள் அன்பு அதில் முக்கியம் அந்த வேதத்தை எரிக்கவேண்டும் என்று சொன்னதை தமிழர் யாவரும் சேர்ந்து செய்தால் தமிழர்களுக்கு நன்மதிப்பு உண்டாகும்.
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி தோழரே.
@butterfly629251
@butterfly629251 Жыл бұрын
சிறப்பான பேச்சு நன்றி ஐயா
@sivaraman6889
@sivaraman6889 Жыл бұрын
நன்றி
@sasikumar656
@sasikumar656 Жыл бұрын
எனக்கும்‌ இந்த‌ சந்தேகம்‌ ரொம்ப‌ நாளாயிருந்தது‌ உங்க‌ பேச்சால்‌ தெளிவு‌ கிடைத்தது‌ நன்றி‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@partheebanm8698
@partheebanm8698 Жыл бұрын
பார்ப்பனர்களின் வரலாற்று தில்லுமுல்லுகள்பற்றி தெளிவான விளக்கங்கள் பயனுள்ள தகவல்கள் அண்ணன் திருமுருகன் காந்தி அவர்களுக்கு என்னுடய வணக்கங்கள்வாழ்த்துக்கள்
@nagarajraj2628
@nagarajraj2628 Жыл бұрын
தோழர் திரு. திருமுருகன் காந்தி இவரின் அறிவியல் பூர்வமாக எளிய முறையில் உங்கள் கருத்தை இன்னும் பல இடங்களில் பரப்புரை செய்ய வேண்டும்........
@dossswaminathan5927
@dossswaminathan5927 Жыл бұрын
Ithu ariviyal alla bro. Arasiyal
@ranjandoss2921
@ranjandoss2921 Жыл бұрын
Jn
@palanivelupalanivelu2730
@palanivelupalanivelu2730 Жыл бұрын
Nanr
@sulojanaayaroo7433
@sulojanaayaroo7433 Жыл бұрын
I'm a Christian believer converted from a Hindu your speech inspire me to share with others in my country
@mmdavid4590
@mmdavid4590 Жыл бұрын
True God is Jesus only
@mmdavid4590
@mmdavid4590 Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர் உண்மைகடவுள் யார் ? ஆண்டவர்இயேசுவே நம் மீட்ப்பர் பரிகாரி இரட்சகரை நம்பினோர் பாக்கிய சாலிகள் வாழ்த்துக்கள்
@para_sf21
@para_sf21 Жыл бұрын
Thevidya paiyya
@para_sf21
@para_sf21 Жыл бұрын
​@@mmdavid4590 jai shree ram sollu da otha
@simsonpackiyasamy641
@simsonpackiyasamy641 Жыл бұрын
💐 long live Mr திரு முருகன் காந்தி.... We love you bro....🙏
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
இந்த நூற்றாண்டின் ரிஷி, மற்றும் ஆழ்வார் நீங்கள்தான் திருமுருகன் ஐயா. வாழ்க பல்லாண்டு வாழ்க.
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
ரிஷி தவறானச்சொல்.
@senthilkumarnainar9054
@senthilkumarnainar9054 Жыл бұрын
The title of this video breaks the hearts of millions of tamil non Brahmin hindus, you are doing great job, in consolidating hindus, by continuously humiliating millions. Keep doing ...
@aratisara
@aratisara Жыл бұрын
மிக்க நன்றி இந்து மதத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் தா‌ங்க‌ள் மற்ற மதங்கள் எங்கிருந்து வந்தது அவர்கள் புனித நூலில் என்ன தவறுகள் இருக்கின்றன என்று சொன்னால் அனைத்து மத மக்களும் தெளிவடைவார்கள் மிக்க நன்றி
@hepsylifestyleneetias5121
@hepsylifestyleneetias5121 Жыл бұрын
அடுத்த மதத்தில் இப்படி யாரையும் கீழ போட்டு மிதித்து கீழ் ஜாதின்னு சொல்ல மாட்டாங்க.100 சதம் உண்மை
@subhashinijeyaraman3910
@subhashinijeyaraman3910 Жыл бұрын
நீ என் மடத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று உயிரோடு தோலை உரித்த கொலைகார பயங்கரவாத அவுரங்கசீப் போன்ற அரசர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் எந்த புனிதநூலை பின்பற்றி இங்கு அப்படி கொலைகள் செய்தார்கள் அவர்களின் வழிவந்தவர்கள் இன்று எப்படியெல்லாம் செய்து ஒரே மதத்தை உலகமெல்லாம் வழிபட என்ன பயங்கரங்கள் செய்கிறார்கள் அவர்கள் புனிதநூல் தமிழில் நமக்கு கிடைக்கிறதா என்பதையும் சொல்லுங்கள் நண்பரே. மேலும் போப் ஆகா ஒரு கறுப்பின கிறித்துவரால் முடியுமா ஒரு கிறித்துவ அமைப்பு சிறந்தது என்று உங்கள் இன்னொரு கிறித்துவ அமைப்பு ஒப்புக்கொள்ளும் இந்தியாவின் வளங்களை கொள்ளையடிக்கவும் இங்கே அரசாள வந்து அடிமைத்தனம் இன்னும் செய்து கொண்டிருக்குக்கும் கொண்டிருக்கும் இங்கே பயங்கரங்கள் நிகழ்த்துபவர்கள் பற்றியும் பேசுங்கள்
@srime6086
@srime6086 Жыл бұрын
👌👌👌👌👌👌👋👋👋👋👋👋 I wish you for your healthy & long life Thirumurugan gandhi!!!!!
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்றீங்க சகோதரா நன்றி பயனுள்ள வீடியோ
@Jennifer-qu7zo
@Jennifer-qu7zo Жыл бұрын
SALUTE
@karthiks9844
@karthiks9844 Жыл бұрын
T.M gandhi always rocks....fire speech....
@karunadosomething3136
@karunadosomething3136 Жыл бұрын
சிறப்பான பேச்சி.
@ganeshram476
@ganeshram476 Жыл бұрын
சிறந்த தெளிவான பொழிவு நன்றி தோழர்
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
அறிவுபூர்வமான கருத்துக்கள் ஐயா. வாழ்த்துகள்.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Maria va 🤣🤣🤣🤣 super a apqdiye Unga pavada religion a pathe solunga Nala erukum 😄 dubakur religion
@udayakumar1961
@udayakumar1961 Жыл бұрын
indha speechai ketta piragum thirundhalaina avan manusha piravi illai. excellent. Keep it up TMG sir.
@Madraswala
@Madraswala Жыл бұрын
கிறித்தவம் பரப்புவதற்காக இந்த சில்லறை ஹிந்து மத விவகாரங்களை பேசுகிறான். சரியான? கிறித்தவத்திலுள்ள ஜாதி வேற்றுமைகளை முதலில் அகற்றவும்
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
மிருகம் அதாவது அய்ந்து அறிவு உடையவன்.
@srinivasanarvind1486
@srinivasanarvind1486 Жыл бұрын
explosive message from Dan Gandhi
@sheiksaleem8446
@sheiksaleem8446 Жыл бұрын
My favorite speaker.😍
@Indianbillion
@Indianbillion 9 ай бұрын
My favourite speaker is Nupur Sharma
@soundarrajans9682
@soundarrajans9682 Жыл бұрын
Nice speech
@mirmasarathali4922
@mirmasarathali4922 Жыл бұрын
Fantastic speech, very good eye opener . Take care Sir
@kssabari4745
@kssabari4745 Жыл бұрын
blink sometime dont keep on opening your eyes
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Apadiye entha kuslam pqtheyum pesunga kekom 🤣🤣🤣🤣🤣
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Arumai arumai arumai Mr. Thirumuruhan.
@sarangapani4503
@sarangapani4503 Жыл бұрын
Thirumurugan brother super clear awareness speech , continue ur service ❤
@TheMarx17996
@TheMarx17996 Жыл бұрын
Love ❤ you thirumurugan Gandhi sir......
@radhaianantharaman187
@radhaianantharaman187 Жыл бұрын
ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வைக்கும் சீரிய உரை....!
@babubai1380
@babubai1380 Жыл бұрын
💀💀💀😩👏👏👏✊
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super...,💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@thirukudumbamchannel
@thirukudumbamchannel Жыл бұрын
சகோதரா அன்பு சகோதரா இவ்வளவு நேரம் பேசியது சந்தோஷமாக இருந்தது.ஆனால் நீங்கள் மட்டும் அல்ல யார் பேசினாலும் நம் தமிழர் மாறவேமாட்டார் . இதுதான் உண்மை.மாறுவதாக இருந்தால் உங்களைப்போல் இந்த விஷயத்தை முதல் முதலில் சொன்னவர் வெற்றி பெற்று இருப்பார்.அவரோட தோல்வி தான் இப்போது நீங்களும் உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.எப்படி இருந்தாலும் உங்கள் பொறுமை நாகரீகம் தெளிவு இது எப்போதுதான் நமக்கு எல்லாருக்கும் வருமோ தெரியவில்லை.
@justinarockiyasamy9528
@justinarockiyasamy9528 Жыл бұрын
மிக மிக அற்புதமான வரலாற்று செய்தி இந்த காலகட்டத்திற்கு தேவையான அமுதசுரபி போன்றது என்று எண்ணுகிறேன் வாழ்த்துக்கள்
@rajendranrr980
@rajendranrr980 Жыл бұрын
அமுதசுரபி அல்ல அள்ளி விட்டது.
@dineshdinu2234
@dineshdinu2234 Жыл бұрын
Vera level 🙏🙏🙏🙏
@karunakaranhealer5749
@karunakaranhealer5749 Жыл бұрын
வாழ்க வளமுடன்.. காந்தி அவர்களுக்கு...மனிதன் ஆடை உடுத்த பழகிய பின்... பூணூல் முதுகில் இருக்கும் அழுக்கை தேய்க்க பயன்படுத்திய ஒரு கயருதான்.முதலில் வாழை நார்கள்தான் பயன் பட்டது. இன்றும் செட்டியார்,, பொர் கொள்ளர்கள்,, இரும்பு கொள்ளர்கள்,, தச்சர்கள்,,வேளாளர்கள் பூணூல் பயன்படுத்துகிறார்கள். என் பெரிய தந்தை சாகும்வரை போட்டிருந்தார். ராஜாக்கள் காலத்தில் பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்தனர்.இப்போ ஜனநாயகத்தில் அறிவுள்ளவர்கள் வெற்றி பெறலாம்.. பிறரை குறை கூறாமல் அறிவை வளர்க்க வழி சொல்லி கொடுங்கள்.. நீங்கள் பேசுவதில் பெரும்பகுதி இந்த காலத்திற்கு தேவையற்றது..சட்டம் சரியில்லை எனில் மாற்ற முயலுவோம்..
@meeransahib3066
@meeransahib3066 Жыл бұрын
இவர்களுக்கு இறைவன் என்று ஒன்றும் கிடையாது மனித இனத்துக்கு ஆபத்தான வர்கள்
@Explorewithpukal
@Explorewithpukal Жыл бұрын
Very true
@harismusic6087
@harismusic6087 Жыл бұрын
I m a Muslim I don’t know much about but I am totally against separation because as a human we all are brothers so we all have to be equal..
@tharwesmaideen7840
@tharwesmaideen7840 Жыл бұрын
.
@Madraswala
@Madraswala Жыл бұрын
First, ask the women in your family to remove burqah.
@XavierThug
@XavierThug Жыл бұрын
@@Madraswala poda sangi...
@XavierThug
@XavierThug Жыл бұрын
@@Madraswala first ask your bhramin to remove poonul
@Madraswala
@Madraswala Жыл бұрын
@@XavierThug I did not say all are equal. Those who say should prove by giving equal rights to their family members. Understand the issue and then abuse.
@vinothkumarl7076
@vinothkumarl7076 Жыл бұрын
thanks comrade mr thirumurgan, thanks Red pix channel.. atleast negalathu... intha matiri government and corporate avoid panura leader's public munadi pesa opportunity tariga.. keep it up.... comrade thirumurgan pathi public and youngster ku nalav terium.. so makalin sarbaka valthukal
@ArunaChalam-lo1vd
@ArunaChalam-lo1vd 6 ай бұрын
பகுத்தறிவான.உரையாடல்.நன்றி வணக்கம்.தூத்துக்குடி மாவட்டப்.ஏரல்அருணாசலம்
@krishn4292
@krishn4292 Жыл бұрын
Dear Mr. Thirumurugan Gandhi, I am 73 years old, I heard your speech in this video. I salute to you. Please arrange such meetings in every nook and corner of Tamilnadu and make the people to understand the reality. In the interest of our south states I would request you to go forward and the blessings of elders like me will be always with you.Good luck. Hats off to you. Krishnaswamy.
@nithainkittappa326
@nithainkittappa326 5 ай бұрын
அற்புதமான அருமையான பேச்சு.திருமுருகன் காந்தி அவர்களே உங்கள் பணி சிறக்கட்டும்🎉
@dharmalingamd4790
@dharmalingamd4790 5 ай бұрын
தோழர் திருமுருகன் அவர்களின் பேறுரையை இந்திய மக்களே கேட்க வேண்டும்.மிக மிகச் சிறப்பான உரை.மனுதர்ம விதிசெய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல். சமதர்ம பொதுவுடமை மலரவே உலகில் மனிதர் மகிழ்வரா சொல். வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.
@hameedfarook4160
@hameedfarook4160 Жыл бұрын
சகல இன மக்களையும் ஒற்றுமைபடுத்த துடிக்கும் நல்ல தலைவன்.
@Madraswala
@Madraswala Жыл бұрын
கற்பனை உலகத்தில் வாழாதீர். அரேபியர் கீழ் ஜாதி அடிமை ஆசிய முஸ்லீம்களுக்கு பெண் தர மாட்டார்கள்
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Fake!
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@Abduljabbar-cm8sz
@Abduljabbar-cm8sz Жыл бұрын
I like Thrimugan Thrimavalvan and valmugan 🙏
@100poncee
@100poncee Жыл бұрын
இதை ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்த்து நண்பர் திருமுருகனைப் பாராட்ட வேண்டும்.
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 Жыл бұрын
ம்ம்
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@sivagamimunusamy5647 ena m atha solrathu oru chrrithuva dog negalum chrrivar a apadina name mathunga 😄😄😄😄
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Rice bowl Pavadai coming🤣🤣😄
@venugopals162
@venugopals162 Жыл бұрын
இந்த இயக்கங்களால் பிரச்சனை உருவாகிறது.
@albertfranklin9676
@albertfranklin9676 Жыл бұрын
This is the gospel & you are the real ambassador & Evangelist of the God of heavens & Earth. God bless you brother...!
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r 5 ай бұрын
அற்புதமான அறிவியல் தெளிவு படுத்தியது. தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து வாழ்வோம் 🎉🎉🎉
@karaibalan6115
@karaibalan6115 Жыл бұрын
அண்ணா... இந்த மக்களை திருத்த முடியாது.
@gaxavier6404
@gaxavier6404 Жыл бұрын
Super brother
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 132 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 263 М.
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Lets Talk History
Рет қаралды 90 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН