அனாதை இல்லத்துக்கு போங்க..கணவனை அனுப்பி வைத்த மனைவி..அவசியம் இந்த வீடியோவை பாருங்க

  Рет қаралды 85,160

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

Ай бұрын

#Orphanage #orphanagehome #orphanages #orphanage_farm #eldershome #moralstories #moralstory #moral #moralstoryinhindi #moralstoriesforkids #karma #karma_video #karmasays #karmashorts #loversvideogame #motivation #motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews #chiefminister #primeminister #indianpolitics #politics #indiangovernment

Пікірлер: 80
@SHREEBPL
@SHREEBPL 9 күн бұрын
வந்து.. வந்து ன்னு.. (அதிகமா) சொல்லாம.. ஒரு அருமையான கதை சொல்லியதற்கு வாழ்த்துக்கள் சார்..
@kamaraj9892
@kamaraj9892 29 күн бұрын
மனைவியின் அருமை கணவனுக்கும் கணவன் அருமை மனைவிக்கும் மட்டும்தான் தெரியும் வேறு யாருக்கும் தெரியாது இது என் அனுபவன்.
@myself_345
@myself_345 11 күн бұрын
no correct waste msg
@myself_345
@myself_345 9 күн бұрын
@@devi1964 naan onnum comments podala sorry
@kamaraj9892
@kamaraj9892 9 күн бұрын
@@devi1964 உண்மையான அன்போடு வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும் கணவன் மனைவி பாசம் ,களவாடித்தணமாக வாழ்ந்தவர்களுக்கு தெரியாது நானும் என் மனைவியும் அப்படிதான் வாழ்ந்தோம் என்னை விட்டு மறைந்த பிறகும் என் மனைவியை மறக்க முடியாமல் வாழ்கிறேன்.
@devi1964
@devi1964 9 күн бұрын
@@kamaraj9892 அன்பு அரவணைப்பு பொறுப்பு இல்லாத கணவனை யாருக்கும் பிடிக்காது நீங்க நல்ல।கணவனா இருந்திருக்கலாம் உங்க மனைவியும் உங்களுக்கு பிடித்த மாதிரி।இருந்திருக்கலாம் வேற கருக்து இல்லை
@kamaraj9892
@kamaraj9892 9 күн бұрын
@@devi1964 நீங்கள் கணவரால் பாதிக்கப்பட்டு இருக்கிரீர்கள் என்று நினைக்கிறேன் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
@chandrabai6259
@chandrabai6259 25 күн бұрын
கேட்கவே மன நிறைவாக இருந்தது. அவரின் கடைசி காலம் நிம்மதியாக இருக்க வேண்டி ஒரு அன்பான மனைவி கணவனுக்காக யோசித்திருக்கிறாள் என்பதன் காரணம் அன்பு தான்
@meenakannan8940
@meenakannan8940 11 күн бұрын
இந்தமாதிரி பதிவை பார்த்து பார்த்து எந்த பிடியும் இல்லாமல் வாழும் நாங்கள் தயாராக மனதை பண்படுத்து கிறோம். நன்றி.
@HemaRamadurai
@HemaRamadurai 29 күн бұрын
Super everyone is not luckyகடைசி காலம் நம் கையில் இல்லை கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லதே நடக்கும்
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 29 күн бұрын
@Vidya-ez7et
@Vidya-ez7et 28 күн бұрын
Really wonderful hats off Tears in eyes
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 29 күн бұрын
காதல் என்பது தெரியாத பருவத்தில் மணம் முடித்தால் என்ன செய்வது யாரும் இல்லை எல்லாம் அந்த சிவனை தவிற கோவிலை தவிற வேறு யாரும் இல்லை சிவ சிவ 📿😢
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 29 күн бұрын
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 27 күн бұрын
நல்ல கதை, சினிமாவா எடுக்கலாம். பேஸ் புக்கை பார்த்தாலாம்......?
@ManjulaShanmugasundaram
@ManjulaShanmugasundaram 13 күн бұрын
111​@@cheyyarubalu9598
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 27 күн бұрын
அருமையான திரைப்படம் பார்த்த உணர்வு நன்றி
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 22 күн бұрын
மிகவும் அருமை
@ramanins4436
@ramanins4436 28 күн бұрын
துணையையிழந்தபிறகு;கண்கள் பணிக்க பார்த்தேன்!!😢😢😢😢
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 17 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@anandavallik4474
@anandavallik4474 28 күн бұрын
Souls matching. All beyond our control and true unconditional support and mutual trust and exceptional sharing. Regards
@voiceofusha4251
@voiceofusha4251 29 күн бұрын
Nice information, Thank you Sir,
@asirkodai774
@asirkodai774 27 күн бұрын
❤i love this story
@velumanis4978
@velumanis4978 14 күн бұрын
super supet sir😭
@jivarattinam5388
@jivarattinam5388 29 күн бұрын
பாலு சார் நீங்கள் சொன்ன விதம் பிரமாதம் சார்.
@shahulhameed6570
@shahulhameed6570 Ай бұрын
வெளிப்படைத் தன்மை மகத்தானது
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@ravisivagami7167
@ravisivagami7167 9 күн бұрын
தனியா இருக்கும் போது தான் தெறியும் ❤
@devakumaari5470
@devakumaari5470 26 күн бұрын
அருமை sir
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 23 күн бұрын
மனதை உருக்கி விட்டது பாலு சார்😢😢😢😢😢😢😢😢
@shantid7965
@shantid7965 22 күн бұрын
Wonderful story.
@user-tb2jk2wb4p
@user-tb2jk2wb4p 26 күн бұрын
Super❤❤
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 23 күн бұрын
Unbelievable namaste
@kalavathid1009
@kalavathid1009 28 күн бұрын
Super sir
@lathakabilan4191
@lathakabilan4191 11 күн бұрын
Excellent
@marysusai407
@marysusai407 24 күн бұрын
Nice 👍
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 26 күн бұрын
Before 60 it's a very good love ❤️ Now 6 months next 1 year Next living together ❤️
@kannann8882
@kannann8882 27 күн бұрын
நான் என் மனைவி இறப்புக்கு முன் நான் இறந்து விட வேண்டும் இது என்பிராத்தனை
@jayakanagaraj2591
@jayakanagaraj2591 16 күн бұрын
😂
@padmavathi5455
@padmavathi5455 28 күн бұрын
அந்த இல்லத்தின்கைபேசிஎண்ணைதரவும்
@user-tc9kv4gz7g
@user-tc9kv4gz7g 28 күн бұрын
💯🙏
@kanmanie3782
@kanmanie3782 17 күн бұрын
❤அனாதைஎன்றால்கேவலாமா
@Kaiyathri
@Kaiyathri 29 күн бұрын
👍👍👍👍
@brahmanayagams9614
@brahmanayagams9614 7 күн бұрын
மனதை நெகிழ செய்த‌ நிகழ்ச்சி.
@boopathysr9368
@boopathysr9368 21 күн бұрын
அவரின் மனைவி ..அவரது ... கடந்த கால காதல் பெண்ணை அறிந்து கொண்ட அனுபவத்தை தெளிவாக. கூறலாமே.....
@prakashpk23
@prakashpk23 29 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@kasthuribair682
@kasthuribair682 Ай бұрын
🙏
@vetriselvimanokaran9082
@vetriselvimanokaran9082 28 күн бұрын
அருமை
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Ай бұрын
இது போல ஒரு முடிவுரைக் காக இப்போது காத்துக் கொண்டிருக்கிறேன் கிடைக் கும் என்று❤❤❤ அன்பைத் தவிர வேறொன் றும் இல்லை என்னிடம் 💚💙❤
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@saraswathiu
@saraswathiu 29 күн бұрын
Sir,kiramathukathalappatithane,kathaisuper
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 23 күн бұрын
Unbelievable namaste
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 23 күн бұрын
@@Malliga-wh6ve சொல்வது புரியவில்லை 💎💎💎
@manimananmanimanan-xb5hn
@manimananmanimanan-xb5hn Ай бұрын
👍👍
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
🎉
@nsanjeeviraman1772
@nsanjeeviraman1772 Ай бұрын
👌👌👌👌
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@floryaronpillai2576
@floryaronpillai2576 27 күн бұрын
உள்ளதை சொல்லி சொன்னதயே 😢😢😢😢
@panchanathampalanivel3730
@panchanathampalanivel3730 29 күн бұрын
❤❤❤.
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 29 күн бұрын
🎉
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@pathmavathipathma9238
@pathmavathipathma9238 22 күн бұрын
😢😢😢😢😢
@floryaronpillai2576
@floryaronpillai2576 27 күн бұрын
Come to point கதை ஜோடனை😂😂😢😮பல ப
@malarkodi845
@malarkodi845 18 күн бұрын
😢😢
@user-sn4zo7rl9m
@user-sn4zo7rl9m 24 күн бұрын
I t is very worst story in a life
@nimi5229
@nimi5229 23 күн бұрын
இதை சொல்லவும் ஆள் வேண்டும்
@nimi5229
@nimi5229 23 күн бұрын
இது மனைவியின் அருமை தெரியாதவர்கல் பார்க்கவேண்டும்
@Jayapriya-qn1kp
@Jayapriya-qn1kp 8 күн бұрын
Etahy polla than en valkkaiyum anal en kanavar eranthuvitar
@JosephDeva-qi2fd
@JosephDeva-qi2fd 27 күн бұрын
வழ வழா.. கொழ கொள்ளா.. ன்னு இருக்கு.. ரத்தின சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்...
@user-ru1qm2zl5o
@user-ru1qm2zl5o 8 күн бұрын
Thu
@duraisamymuthusamy8710
@duraisamymuthusamy8710 26 күн бұрын
Very shad tìme
@murugesans3889
@murugesans3889 21 күн бұрын
Verynice
@BhagavathikannuPillai
@BhagavathikannuPillai 29 күн бұрын
Super sir
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 29 күн бұрын
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 29 күн бұрын
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 30 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 46 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01