I like the way you explained.... And your polite and humble answers towards all the comments.... Wishing the channel to get a great success.... All the best sir.. God bless
@lovelylotuspetals2 жыл бұрын
Thank you so much 🙂
@gayathiriramya56633 жыл бұрын
அருமையான விளக்கம்.
@lovelylotuspetals3 жыл бұрын
மிக்க நன்றி !
@nithyakala56893 жыл бұрын
Sir I am Anusham Nakshathram Viruchiga Rasi Kadaga Lagnam. My Date of birth is 5-5-1977 A Thurs Day Time 12.45 P.M. Sir May I Know I am Coming by Which Padam of Anusham Sir.But it Matches 1 & 4th of prediction said. I don't know Correctly. Can you Tell me Sir.
@lovelylotuspetals3 жыл бұрын
நீங்கள் அனுஷம் 4 வது பாதம்.
@najibudeenhaja48673 жыл бұрын
அனுஷம் 1 .நீங்க சொன்னது எல்லாமே 100% உண்மை
@lovelylotuspetals3 жыл бұрын
மிக்க நன்றி !
@nandakumar4923 жыл бұрын
Sir, I am anusham padam 4. Sittar vazhipadu was absolutely correct. Marriage matching star details please..
@lovelylotuspetals3 жыл бұрын
உத்திரம், உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி,
@nandakumar4923 жыл бұрын
@@lovelylotuspetals sir,I have rec'd one matching with purathathi patham 3 .. as per early video , patham star should be friend . For me it is sevvai.. for purathathi patham 3 it is pudan.. both are enemy . Please explain it. Thanks in advance
@lovelylotuspetals3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான். செவ்வாய்க்கு புதன் எதிரி. ஆனால் புதனுக்கு செவ்வாய் சமமானது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்சத்திர பொருத்தம் மாறுபடும். நான் சொன்ன பாதங்கள் படி திருமணம் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். பெண்ணை பெற்றவர்கள் என்னிடம் சொன்னது நாங்கள் நல்ல வரனுக்காக காத்திருக்கலாம். ஆனால் காலம் காத்திருக்காதே என்ன செய்வது என்று. அதனால் ஓரளவு பொருத்தத்தோடுதான் திருமணம் செய்தாலே போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பாத பொருத்தத்தை தாண்டி மிக முக்கியமானது ஜாதக கட்ட பொருத்தம் தான். எனவே திருமணம் பேசி முடிக்கும் முன் நீங்கள் பார்க்கும் இடத்தில் பொருத்தம் உள்ளதா என்று உறுதி செய்து விட்டு முடியுங்கள். வாழ்த்துக்கள். நன்றி !
@nandakumar4923 жыл бұрын
@@lovelylotuspetals Thanks for ur valuable feedback sir.
நட்சத்திரத்தில் பிறந்த ஆன் பெண் இருவருக்குமே உள்ள பொதுவான குணத்தைத்தான் குறிப்பிட்டு உள்ளேன். அவரவர் சுய ஜாதகமே அவர்களை பற்றிய முழு பலனை சொல்ல கூடியது ஆகும்.
@ponnakumarkalyani49373 жыл бұрын
@@lovelylotuspetals thanks sir
@nedunchelianchelian5032 жыл бұрын
அருமை
@lovelylotuspetals2 жыл бұрын
Thank you
@piratethirler58002 жыл бұрын
17.3.1990 10:25 pm saturday enna rasi and nachathiram sir. Ur explanation is super sir.