யாருக்கெல்லாம் இந்த சீசன் குக் வித் கோமாளி சுத்தமா பிடிக்கல.
@Thiya-Edits02Ай бұрын
Oru episodes kooda pakkala .. 😂
@radhikalakshmanan777Ай бұрын
என்னக்கு ம் புடிக்க ல
@radhabalaji6708Ай бұрын
Cook kuda konjam ok comalies nu sollikitu theriyara loose than jasthi..
@selvarani6851Ай бұрын
5 நாளாக என்னென்ன பேச வேண்டும் என ஒத்திக்கை பார்த்து கொண்டிருந்தார்
@pramilav3924Ай бұрын
Heavy pressure for kureshi
@alphonsawiltonq576Ай бұрын
Priyanka would have given the script to kurishi to talk
@users1144Ай бұрын
Inthe show nu illa ... Vijay tv le irukre ella shows le um Priyanka presence ilame illa ... and Inthe show le irukre Irfan, Sujitha, Kurishi and others elarum Priyanka ode kaipidi mari tha irukange .. enge la chance kedaikutho ange ellam Priyanka ku build panrathe velaiya vachirkanga .. even Guests also yar vanthalum Priyanka pathi oru content eg. Baba Bhaskar Master vanthe episode le kude pakalam ... Enamo sari illa .. 😣😣😣
@johnjohn7343Ай бұрын
Athaney correct😂
@harisudhan6337Ай бұрын
Nee மூடு
@kadharmydeen1560Ай бұрын
திரு குறேசி அவர்களே உங்கள் வேளையில் வேறு ஒருவர் தலைட்டல் நீங்கள் விடுவீர்களா
@tpflora1452Ай бұрын
Kureshi comali anchor mani than aparam yan mani gas off pandrathu inrunsla erukuravaga poi disturb panni avungala thalividurathu etha contest eliminate aiduvarunu pasalama
@ramyaramya8709Ай бұрын
Priyanka ivaruku favourite
@nithyapurushothaman1620Ай бұрын
Mudala kathu koduthu kelunga enna problem nu
@dragonbooster193Ай бұрын
@@kadharmydeen1560 thalaivare neenga first avanga velaiya pathi pesamal irunkal
@vidhyag6314Ай бұрын
Ivanai , Sunitha va priyanka tour kootitu poiruka andha nandrikadanai kamikaran dhrogi
@nrraja9632Ай бұрын
சேனல் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசுகிறார்
@mariasanthosh5327Ай бұрын
Go to hell
@jeeviherbalproducts5112Ай бұрын
பிழைக்க தெரிந்தவன் குரோஷி 😂
@nithyapurushothaman1620Ай бұрын
Loosu
@sagariga4002Ай бұрын
Yes
@thusan08Ай бұрын
சுயமரியாதை மணிக்கு மட்டும் இல்லை அது மற்றவர்களுக்கும் இருக்கும்
@rasusenthil6842Ай бұрын
ஏய் குரேஷி நீ என்ன கும்பகர்ணன் போல் துங்கிகிட்டா இருந்த இப்ப தான் வீழ்த்திய லுஷ்சு பையா நீ இப்ப தான் சிறந்த காமெடியன் அவாடு வாங்கி இருக்க அடுத்து எந்த அவாடு
@lion-wd1koАй бұрын
அடுத்து விஜய் சேதுபதி வாழ்கைய முடித்து விட போகுது விஜய் டிவி
@hariharan9119Ай бұрын
@@lion-wd1ko Mm
@ShakthiAnandАй бұрын
ஆமா
@revathyanna1266Ай бұрын
Correct
@sivabalagayathrithyagaraja6689Ай бұрын
Vijay sethupathi Sir.. kindly relieve from this .. Seriously channel is becoming and creating so nosy and gossip related shows..we attract what we watch..it will impact kids.too.. bullying is glorified in this channel
@jegannathanguna5918Ай бұрын
Pavam ya antha manusan😂
@Yasvanth-u2lАй бұрын
உண்மையென்றால் உடனே கூறியிருக்க வேண்டும் நான்கைந்து நாட்கள் கழித்து நிகழ்ச்சிக்கும்,சேனலுக்கும் குறிப்பிட்ட தொகுப்பாளருக்கும் மிகவும் கெட்டப்பெயர் ஏற்படுகிறதென்று தெரிந்தவுடன் வீடியோ வெளியிடுவதென்பது சந்தேகத்திற்குரியது
@khaliqyounus6250Ай бұрын
Same nanum Ida than think pannen superb
@rsinternational5438Ай бұрын
சோறு முக்கியம் தானே உண்மையை சொன்னா விஜய் டிவியில் சோறு போடமாட்ங்க
@veecapitalsolutionsveecapi641Ай бұрын
பாவம் சோறு உன்னை எல்லாம் பேச சொல்லும்.....பிரச்சனை ஒரு நாள் சம்பந்த பட்டது இல்லை ...பல நாள் சேர்ந்து வெடிப்பு. ...
@jeeviherbalproducts5112Ай бұрын
இன்றைய தேதியில் பிரியங்கா அரசியலில் நின்றால் முதல் அமைச்சர் ஆகி விடுவாள் அந்த அளவுக்கு சப்போட் 😂😂
5 நாளா பேரம் பேசிட்டு இருந்துருப்பாரு நரியங்காவுக்கு ஆதரவா பேசினா எவ்ளோ தரூவிங்கன்னு தம்பி குரேஷி உனக்கு முன்னாடி சீனீயர்ஸ் காமடியன்ஸ் எல்லா சேனல்ஸ்லயும் இருக்காங்க ஏதோ ஒரு விதத்தில் மணிமேகலையின் வலியை கடவுள் உனக்கு காட்டுவார் எவ்வளவு நாட்கள் சென்றாலும் எவ்வளவு தூரம் சென்றாலும் கர்மா பின் தொடரும் குரேஷி வாய்ப்புக்காக வயிற்றுக்காக நியாயத்தை அடமானம் வைக்காதே
@selviselvi1854Ай бұрын
Correct
@robertgnanapragasam7872Ай бұрын
இந்த குரேஷி பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்றான். இவனை யாருக்கெல்லாம் பிடிக்கல...😅😅😅
@hariharan9119Ай бұрын
@@robertgnanapragasam7872 mm
@seethamohan4491Ай бұрын
Kureshi ku theriyum Priyanka ku support pandra maari pesuna kureshi ku hate varum nu but Avan athalam yosikkama unmaiya sollirukkan We support priyanka
@silambarasansilambu7004Ай бұрын
Support pannalana rottuku vanthuruvan 😂
@Lakshmi-xn8oeАй бұрын
ரொம்ப பிடிக்கும்
@Nalini-e3lАй бұрын
Ne maniku jalra
@SulaihaDawoodАй бұрын
பிரியங்கவிடம் ஒத்திகை பார்த்தார் போல 5 நாள் என்ன பேசவேண்டும் என்று
@Harshith-H2016Ай бұрын
Priyanka yaru nu bigg Boss la pathutom . Nega unga Vela poi parunga kuresi..
@sathishnaveen9402Ай бұрын
Manimegalai yarunu ava vitula poi thangi paru ,ava yarunu unaku theriyuma ,cinemakari evlo uthami ila bro elam panathukaga nadikura pacha thevdiyalunga ,manimegalai u tube poi paru views kaga evlo nadipanu ,ulagathula unga ethiriya kuda nambunga,cinemakaranagla matum epavum nambathinga ,priyankava serthu than solra avalum uthami ila
@hjgfcАй бұрын
மணிமேகலை.in... தமிழ் பொண்ணு....and.... அவள் தமிழ்நாட்டு பொண்ணு.... Particular.... அவள் கோயம்புத்தூர் பொண்ணு.... ஒரு பொண்ணுக்கு இந்த தைரியம் போதாதா...????
@Alimbaig-pp2ojАй бұрын
பிரியங்கா விஷம்.....
@saimsvАй бұрын
உண்மைக்கு ஒருநாள் போதும் பொய்க்கு ஐந்துநாள்தேவைபடுகிறது குரேஷி கடந்த ஐந்து நாட்கள் கோமாவில் இருந்தாரா ?
@harisudhan6337Ай бұрын
Ila..... Unga v2la இருந்தாரு
@kishvantharunika6204Ай бұрын
குரேசி நீயுமா இப்படி மாறிட்ட.
@nanarashimanr4134Ай бұрын
5 நாட்களாக குரோஷி எந்த பொந்தில் தங்கி இருந்தான் ?????
@MohanRaj-ss3ssАй бұрын
😂😂😂👌👌👌
@indusathya2573Ай бұрын
I support only mani 😍🔥🔥🔥🔥🔥sis ivanga panna comedy ah yaru inta koroosi .....evalo days aprm yaruki support panulam nu room potu yoichitu solrara ..
@gajengrarajanr9532Ай бұрын
பிரியங்கா சொம்ப குரேஷி
@EsakkiRaja-sl4wyАй бұрын
Nee manimegalai sombu
@manikandanravi828Ай бұрын
Nii manimegalaiku மூத்திர சட்டி தூக்கிட்டு வந்து தான் டா பேசுற
@mariaantony5711Ай бұрын
Written and directed by Priyanka and Vijay TV U lost the respect kuraishi
@Cathrine-jm2rsАй бұрын
Then u ll be the director
@vijaysanker2989Ай бұрын
குரேஷி அஞ்சு நாளா மௌன விரதத்தில் இருந்தாரா
@MohanKumar-fh2spАй бұрын
வெங்கடேஷ் பட் வெளியே வந்ததில் இருந்து தெரியவில்லையா குக் வித் கோமாளிஷோ மதிப்பு இழந்து விட்டது என்று
@kasthurik758Ай бұрын
write and director by priyanka
@jeyaraj869Ай бұрын
விஜய் டிவியை ஓப்பன் பண்ணாலே பிரியங்கா மூஞ்சி இந்த மூஞ்ச பார்த்தாலே டிவியை பார்க்கவே தோனல பா
@saravanana7893Ай бұрын
Vijay tv சொல்ல சொண்ணங்களா தம்பி, பிரியங்கவா காப்பாத்த.
Kureishi statement. Pooja statement. Nangil statement More onthe way everything from priyanka & Vijay tv order
@ranjanisiva6906Ай бұрын
பெட்டி vangittan போல குரோஷி😂😂
@SriDeviRangadassАй бұрын
Manimegalaikku சிவாங்கி cook அவ கோமாளி ஆ இருக்கும் போது பிடிக்கல...sivangi,mani ரெண்டு பேரும் கோமாளி யாக இருந்து sivaangi cook ஆனது பிடிக்கல... மணிக்கு அவள விடயாரும் வரக்கூடாது.... அதுக்காக பிரியங்கா ஒன்னும் நல்லவ இல்ல அவளும் அப்படி தான்... இப்போ இவங்க ரெண்டு பேரும் முட்டி கிட்டாங்க....😂😂😂.. அவ்ளோ தான்... சரியா poochi....😂😂😂
@sangeethar5054Ай бұрын
Correct sis
@Mohan-xw2lsАй бұрын
அட லூசு அது கன்டன்ட்டுக்கு மணிமேகலை சிவாங்கிய பற்றி சொன்னது
@user-selvinagarajanАй бұрын
Yes 💯💯💯💯💯 true true true true true
@nnnnnnnnnv862Ай бұрын
100%
@rizwanahamed7784Ай бұрын
Kurashi க்கு பிரியங்கா support தேவை அதனால் அவர் அவளுக்கு support செய்கிறார் என்றால் kuraishi amma தான் பிரியங்காக்கு costume designer
@ilovemyparents9937Ай бұрын
I love my darling mani akka ❤
@Cathrine-jm2rsАй бұрын
Chiii
@selva_nandiniАй бұрын
மொத்தத்துல விஜய் டிவி உங்க சேனலை இழுத்து மூடிட்டு போங்க நிறைய celebrity life நல்லா இருக்கும் அடுத்த target விஜய் சேதுபதி சார்😅
@gomathyr9997Ай бұрын
Kurishi always support priyanka ,so that he is posting this video don't believe him he is jaldraa for Priyanka
@srividya2192Ай бұрын
Hahaaa.....super... கண்டிப்பா nextseson வரீங்க boss neenga
@mohamedanfaz3754Ай бұрын
உண்மை தெரியாமல் ஏன்டா வன்மத்தை கக்குற குரேஷி அங்கு இருந்தவன் அவனுக்கு உண்மை தெரியும்
@LavanyaAshok-ln4zsАй бұрын
அவனை விட பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மணி சொல்றதுத தான் உண்மையா இருக்கும்
@silambarasansilambu7004Ай бұрын
5 days ah theriyatha intha unmai apo evan sunniya vaila vachi oombidu irunthan apovea sollarathu... manimegalai ku comment panna time iruntha ivanuku itha solla apo time ilaya..😂
@SulaihaDawoodАй бұрын
குரோஷி 5 நாள் எங்கே போனார் பிரியங்கவிடம் என்ன பேசவேண்டும் கேட்டாரே இதனால் தான் 5 நாள் ஆச்சா
If people stop watching Priyanka on Vijay TV, the channel could swap her out. At some point, she might lose gigs completely. Lately, she’s been pretty arrogant, so it’s probably better to skip her shows.
@narayanangobalakrishnanАй бұрын
Sun tv ku 😊 valthukkal
@AshaSathyaNarayananАй бұрын
Priyanka need not talk. She knows who she is and we know her as an anchor only. We just like her spontaneity. Nothing else.
@narayanangobalakrishnanАй бұрын
Thanthi tv . Tamil nattin breaking news pottathuku nandri
@JaiGanesh-hl9zdАй бұрын
😂
@selviselvi1854Ай бұрын
😂😂😂😂
@DheeshiDivyaАй бұрын
Super news namma nadukku ithu kandippa thevai
@Raji-cj6crАй бұрын
இந்த செய்தி நம் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க போகிறது. மேலும் இந்த மணிமேகலை, பிரியங்கா CWC season 5 சண்டை கருத்துக்கு தமிழக அரசு சார்ப்பில் விருதுகள் தர வேண்டி கேட்டு கொள்கிறோம்... ஏன்டா எதுவுமே நிரந்தரமல்ல. இந்த வாரமே இந்த news தான்.😂
@yogeshwarayanamaha9586Ай бұрын
Whatever Mani did is pure immaturity. Priyanka haters, please respect her skills irrespective of where she is from. She can manage and control lakhs of audience in a stage. Can you or me do it? Please don’t spread the hatred. She is a talented artist and with great skills. Just because an immature girl says something. You can’t believe that 100% and beat Priyanka from all angles. She is a senior star anchor and hasn’t she made you smile even once when you watched her programs? Please think. Don’t spread the hatred. Let us show some humanitarian face here.
@VarunKumar-g3hАй бұрын
சீசீ இப்படி எல்லாம் விமர்சனம் ஒரு பெண்ணை பற்றி கேவலமா இல்ல பிரியங்கா நிஷா அக்காவா எப்படி காமடி செய்வதாலும் அவங்க ரசிச்சு நம்மையும் சிரிக்க வைக்கும் அழகிய தேவதைகள் நம்ம விஜய் டீவிக்கு கிடைத்த பொக்கிஷம் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் பிரியங்கா just like that என்று move on பண்ணிட்டு போயிட்டே இருக்கா We are all Love you so much akka Priyanka
@gowriganesan1351Ай бұрын
You are spreading hatred against Manimegalai.. can u show me proof where priyanka controlled lakhs of audience.. she is the most irritating person in the television industry..
Ella vijay tv contestant um ore time la. Interviews kudukuranga. Script kooda vijay tv yodadhu dha pola iruku.
@spicycooking30Ай бұрын
குரேசி விஜய் டிவியை விட்டு வேறு எங்கும் போக முடியாது அதனால தான் இப்போ ஒவ்வொருத்தரும் விஜய் டிவியை சப்போர்ட் பண்ணி பேசுறாங்க
@natarajankarunagaran8998Ай бұрын
It will be next current affair question for next UPSC, TNPSC exam...good work..
@Bharath.vАй бұрын
Thanthi tv kku theva illatha ellathulayum mookka nolikiranunga
@rithikavsaikaran1084Ай бұрын
Priyanka ❤❤❤❤
@revathyanna1266Ай бұрын
Ivan Priyanka jalra
@ASHOKKUMAR-hx6wdАй бұрын
Aana idhellam oru news ah podringalee😂...
@ManiKandan-io3gnАй бұрын
உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று....😮
@RabeekHussainTrichyАй бұрын
நாட்டில் இருக்கும் விசயம் எவளோ இருக்கு வாழ்வாதாரம் எப்படி அடுத்து அடுத்த கட்டம் நம் வாழ்க்கையும் முன்னேற என்ன வழி இருக்கோ அத பண்ணுங்க தேவை இல்லாத கண்டன்ட் பேசி ஒரு புரோஜனம் இல்ல
@nithyaramyavlogs62Ай бұрын
Kuraishi is jaldra for Priyanka 🤬🤬
@rajesha865Ай бұрын
Scripted ..daai ..yevlo kaase vangenehe ???
@dream-vy8vwАй бұрын
குரேஷியா யாரு கேள்வி கேட்டா அவன் எதற்கு தேவையில்லாமல் பிரியங்காவுக்கு சப்போட்டா பேசனும்?
@madhukasi-p5jАй бұрын
நம் நாட்டுக்கு இது தான் ரொம்ப முக்கியம்😂
@jayanthyathanapal957Ай бұрын
சிவாங்கி குக்காக வரும்போது மணிமேகலை கோபப்பட்டு வரவில்லை இப்பொழுது பிரியங்கா குக்காக வந்திருப்பதால் அவளுக்கு ஹெட் வெயிட் அதிகமாய் பிரச்சனை பண்ணுகிறாள்
நீங்க உங்க வீடியோல நேரடியாவே சொல்லி இருக்கலாமே குரேசி 😡😡😡😡😡😡😡
@coimbatore..Ай бұрын
Romba mukiyam...
@yogul9639Ай бұрын
உலக்த்திர்கு ரொம்ப முக்கியம் இது
@kirubashree8503Ай бұрын
Ama news podura alavuku ipo life la rbm ah mukiyam la namaku ithalam 🤦🏻avga avgaluku avaga prblm ah pakave time ila ithula avga prblm ah pesurathu than enga velaiya 🥱
@vijayakumariparamasivam4819Ай бұрын
குரேசி நீங்கள் நல்லவர் என்று நினைத்தேன் ஆனால் அது தவறு என்பது புரிந்தது
@dragonbooster193Ай бұрын
Dai ennada news la poduringa avlavu periya mattera da😂
@nagalakshmiajithАй бұрын
Manimegalai is crt ...
@diyadevi5751Ай бұрын
பிரியங்கா சமைக்கிற வேலையைத் தவிர anchor velai thaan adigam paarthal ena show partha audience ku nalla therium
@valarmathia8399Ай бұрын
Mani support
@avcavcАй бұрын
Ethu unmainnu therla ana onnu mattum solra yarum thevai ellamay work vittu poga maatannga...
@poongothaikamaraj851Ай бұрын
Anyway as a participant priyanka never asked space.. But she dominated...
@Manikandan-d3mАй бұрын
Kureshi main komali spot la erunthathu Avaru than Avarukku vijay tv than valkkai so priyanka support venum... Enna panna
@ICE-uo3hgАй бұрын
இதெல்லாம் ஒரு நியூஸ் நீங்களும் போட்டுட்டு இருக்கீங்க தந்தி நியூஸை நான் எவ்வளவு பெருசா நெனச்சேன் இவ்வளவு கேவலமா கீழ இறங்கி போயிட்டீங்களே அப்பா
@muruganandham8649Ай бұрын
வேலை செய்கிற இடத்தில் பிரச்சினை என்றால்? அவர்கள் பேசி தீர்த்துக் கொள்ளட்டும்! இதெல்லாம் ஊடகத்தில் வந்து! இதுக்கு 1008 பேர் கருத்து சொன்னால் வெளங்கிடும்...!!!?
@ram.k7310Ай бұрын
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான நியூஸ் 🎉
@sarojiniarumugam5970Ай бұрын
5 days plan😂
@JayaSri-l7gАй бұрын
Frst la irunda cwc la semma jollya commedya irunda du ippo inda season adu pola illave illa.
@sridurgagunasekaran3289Ай бұрын
Epa ilaru Priyanka support panraga because vj tv owner Priyanka soo adhunala.. mani ku ilaru support panuga enni CWC yaru pakathiga Bala sivangi mani puzhal best vjtv la
@Jhon90cenaАй бұрын
நானும் த வேலைக்கு போரன் என் டார்கெட் வெற எவனாவது பண்ணி குடுத்த வேணாம் நு சொல்ல மாட்டேன் ஆன எவனும் முடிச்சி தர மாற்றங்க
@VeRen-CanadaАй бұрын
It’s not one day issue repeatedly happened!!
@Babu_PasamАй бұрын
குறேஷி பிரியங்காவை பற்றி குரைகிறான்.
@TN_citizenАй бұрын
Priyanka kali panniduva..., 😢😢😢😢
@sankarmunieswaranАй бұрын
பேசாம ரெண்டு பேருக்கும் ஒரு விவாதம் வெச்சு இந்த விசயத்த முடிச்சு விடுங்க... வேற வேலை இல்லாம... பொது தளம் எதையும் பயன்படுத்த முடியல....
@anishmohan2705Ай бұрын
She is second time walked out from cwc...for what reason she left that season? That time Priyanka was not there know?
@harimapla7389Ай бұрын
News channels please itha vidathiga next Vijay tv ku poi report eduga humble request for Audience & TN peoples 🙏🏻
@ManikandanManikandan-z6lАй бұрын
தர்குரி ஊடகம்
@gnanasekaran4998Ай бұрын
சுயமரியாதை முக்கியம் என்றால் ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய்
@AJsnicetimeАй бұрын
Director ennada pannitu irunthan
@srinigovindaraju737Ай бұрын
Next on line is Vijay Sethupathi So called big boss 😮