நான் 3வது முறை இந்த நாடகத்தை போட்டு பார்க்கிறேன். இவரை போன்ற நடிகர்கள் ஆபூர்வம. உங்கள் புகழ்தமிழகம் முழுவதும் பரவட்டும். உண்மையான கலைஞர், வாழ்த்துக்கள்.
@keerthikanmani8481 Жыл бұрын
நாடகம் நன்றாக உள்ளது உயிரோட்டமான நடிப்பு திறமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sekarseplanatham92883 жыл бұрын
இது போன்ற நடிகரை இனி எங்கு காண்போம்
@dinanewstamil4 жыл бұрын
சிறு வயதில் கொட்டும் பனியில் போர்வை போர்திக் கொண்டு அரைகுறை தூக்கத்தில் கோரை பாயில் உட்கார்ந்து விடிய விடிய பார்த்து அடுத்த நாள் பள்ளிக்கு லிவ்... அந்த அருமையான நினைவுகள் , கடந்த காலமே கடவுள் ,.
@jayakumarthiruvarur88812 жыл бұрын
Aaaa
@sarathasaratha6369 Жыл бұрын
இந்த. நாடக. கலையை என் அன்பு தந்தை எங்கள் ஊர் மயிலாடுதுறை அருகே கிராமம் வாணாதி புரத்தில் மூன்று நாட்கள் நட் வரை நடக்கும் நான்சிறூ சிறு வயதில் பார்ப்பேன் ரொம்பவும் பிடிக்கும். இந்த. பார்க்க வேண்டும் என்றே குழந்தை பருவத்திலேயே ஆர்வம் கொண்ட நான காசிக்கு. நார்ப்பது வயதில் மயான காண்டம் என்னும் இடத்தையும் பார்த்து வந்தேன் இன்று காண்கிறேன் வாழ்க. கலை .
@rajendranrajendran59584 жыл бұрын
பல வருடங்களுக்கு முன் சீர்காழி தீவு நெப்பத்தூர் கிராமத்தில் கண்டு இன்புற்றோம். உங்கள் கலைச் சேவை தொடர வாழ்த்துக்கள். மீண்டும் எப்போது காண்பது.
@MrPulavar Жыл бұрын
அய்யா கலைமாமணியே இனி கானமுடியாதா உங்களுக்கு என் இதய அஞ்சலி 😢😢😢😢😢😢
@dhanalakshmi17892 жыл бұрын
Super harichantjhira super sir enga grandpa nataka aciriyar
@rameshkrishnan35996 жыл бұрын
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடகம். சிறு வயதில் நான் பார்த்த நாடகம்.
@Saravana6106 жыл бұрын
எங்க மாமா சத்திய மூர்த்தி
@venkatesana3857 жыл бұрын
அழவின் தருவாயில் இந்த அற்புத கலை .... I feel sad pls save this
@sarathasaratha63692 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் அருமை யா ன. குரல் வளம் வாழ்க. உமது. கலை. வளர்க
@g.kennedy15293 жыл бұрын
மறக்க முடியாத நடிப்பு.
@kesavanmanikandan44384 жыл бұрын
நாடக கலையின் சத்தியாவான் அரிச்சந்திரா மன்னை சத்தியமூர்த்தி ஐயா அவர்கள்🙏🏻
அருமை சித்தப்பா நீங்கள் மறைய வில்லை, ஒவ்வொரு கலைஞர்கள் உருவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்
@sakthisivam69563 жыл бұрын
இடையக்குறிச்சி நாடகமேதை
@rpking75064 жыл бұрын
mama nee marainthaalum endrum un pugazh azhiyaathu. endrum ungal ninaivudan akkal magan s.ramadoss. thennavai
@Sbhuvibhuvan91052 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡
@bagyavalvesvelavankoilkann40307 жыл бұрын
என் கிராமம் கோயில்கன்னாப்பூரில் வருடா வருடம் நடக்கினுறது
@Sbhuvibhuvan91056 жыл бұрын
Aiya nadagam illai Aiya unmai valkai Aiya ithu
@manidhiv56424 ай бұрын
❤❤❤❤❤❤
@malikbatya12134 жыл бұрын
Ivar muthal naadaham thangarai
@sathishkumarsaker72572 жыл бұрын
M
@KmaniKmani-b2d3 ай бұрын
Ivar nadakam kaththeketitathu yenga mama kathiresan ketitatha
@sankarm.s.m71306 жыл бұрын
முசிரியம்.நன்பர்கள்
@Ravichandran-im6uh4 жыл бұрын
தெய்வதிரு ஐயா மன்னை சத்தியமூர்த்தி அவர்கள் ஒவ்வொரு வருடமும் எங்கள் கிராமத்தில் அரிச்சந்திரா நாடகம் நடித்து நடத்தியவர் மிக சிறந்த நடிகர் அவரது புகழ் மறையாது அவர் மறைந்தாலும் அவர் புகழ் நிலைத்து நிற்க்கும் 😭. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஏரூர்ந்தவாடி.
@pulavar77384 жыл бұрын
அரும்மை!
@pakaiyarajp35638 жыл бұрын
நன்றாகவே உள்ளது
@raghavanveeranar54027 жыл бұрын
மரகமுடியுமா இந்த உலகத்தில் ஐயா கண்களங்குதே
@karthikesan87125 жыл бұрын
நாடக கலை வளர்ந்தால் நாடே செழிக்கும் 9677866873
@karthikesan87125 жыл бұрын
அந்த காலத்தில்கிராமம் எல்லாம் புராண கதை நாடகங்கள் நடத்தியதால் நாடே விவசாயம் தழைத்தோங்கியது நன்றி