பிரச்சினையே உங்களை போன்றவர்களால்தான். கொஞ்ச காலம் அமைதியா இருங்க. தேவையெனில் பின்னர் பார் ப் போம்
@RajendranNiranjan-y8n7 сағат бұрын
ஓ அப்படிய ஐயா நீங்க இவ்வளவு காலமாக நீஙக கோமாவில இருந்திங்க😢😢😢
@மலையகதமிழன்பாலா5 сағат бұрын
எல்லாம் முடிந்ததற்கு பிறகு முக்காடு போட்டு கொள்ளவா
@VigneswaranMuthiah23 сағат бұрын
இலங்கையில் இனிமேல் மதங்கள் முன்னிலைப்படுத்தபடமாட்டாது என்று அநுரா அரசு சொன்னால் அப்போ ஏன் பெளத்த மதத்துக்கு மட்டும் தனியொரு அமைச்சு, அதாவது:- பெளத்த சாசன கலாச்சார அமைச்சு நியமிக்க வேண்டும்??? இங்கு மற்றைய மதங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளது இதுபற்றி யாருமே இதுவரை அலட்டிக்கொள்ளவில்லை YYY???
@sivrav554110 сағат бұрын
@@VigneswaranMuthiah howlong
@Liersworld6 сағат бұрын
பல செய்திகளை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டும். மதங்கள் முன்னிலைப் படுத்தப்பட மாட்டாது என்று கூறியதை மட்டும் பார்க்கக்கூடாது, சோபித தேரர் பௌத்தர்களை பிரிக்க வேலை நடக்கிறது என்று கூறி இருக்கிறாரே. அப்படியானால் தென்பகுதியில் பௌத்த மதமும் ஏதோ ஒரு வகையில் அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்று தானே அர்த்தம். தமிழர் பகுதியில் அரசியல் தலைமையாக அரசியல் பிரதிநிதியாக யார் உருவாகினாலும் தேசிய தலைவரை பற்றி ஒரு சில நல்ல விதமான கதைகளை கதைப்பார்கள் ஆனால் தலைவரின் கொள்கைகளை எல்லாம் கடுமையாக எதிர்ப்பார்கள் அது போல் தான் பௌத்த மதத்தை வெளிப்படையாக கடுமையாக விமர்சிப்பதற்கு இலங்கையில் இன்னும் 100 வருடங்கள் போனாலும் கூட யாரும் வரப் போவதில்லை. அது தேவையும் இல்லை. ஆனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்களோ என்று கேட்டால் அது இருக்காது.
@sivassivassivaskaran136023 сағат бұрын
வைத்தியசாலை பணிப்பாளர்களாக அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் சிங்களவர்களை நியமிக்க ஏற்பாடு
@nadarajyogaratnam795820 сағат бұрын
இவர் கூறுவது😢😢100% உண்மை😢😢
@sritharansathasivam800515 сағат бұрын
இதுவரை எல்லாமே நீதி தவறாமல் நடந்தது.
@rajendramrajanayagam44023 сағат бұрын
இந்த ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு தகுதியான ஆட்களை கொண்டு வரவேண்டும். நாட்டில் இருந்து புலம் பெயர் சென்றவர் பழைய கருத்துக்களை பேசுவதில் எவ்வித பயனுமில்லை ! காலம் காலமாக இவ்வாறு பேச்சுக்களால் நிலைமைகள் மோசமானது , சொகுசு வாழ்க்கை புலம் பெயர் தேசத்தில் பேச்சில் பழமை வாதம்! நீங்கள் பிற்போக்கு தன கருத்து கூறுபவர்களை தவிர்த்து விட்டு நாட்டிலுள்ள படித்தவர்கள் , தற்கால இளைஞர்களை பேட்டி காணுங்கள்.
@ramanathansivasangaramoort46913 сағат бұрын
இவர்களுக்கே இவர்கள் போன்றவர்கள்தான் வேண்டும், பாலை வீடுவரை சென்று கூவினாலும் வாங்கமாட்டார்கள் ஆனால் மதுவை ஒளித்து விற்றாலும் தேடிச்சென்று வாங்குவார்கள், அதுபோன்றதுதான் இந்த நேர்காணலும், PTA கண்டிப்பாக இலங்கைக்கு தேவை இல்லையென்றால் இவர்கள் போன்ற இனவாதிகள் இலங்கைக்கு வருவார்கள் இலங்கை, மீண்டும் மாசடையும் இந்த எழியவர்களின் வருகையால். தமிழன் என்பது ஒரு அடையாளம் இல்லை அப்படியென்றால் முஸ்லிம் என்பதும் ஒரு அடையாளமே அப்படியென்றால் முஸ்லிம்களுக்கும் சுய நிர்ணய உரிமை வேண்டும் அதைக்கொடுப்பதற்கு இந்த அதிகீழ்த்தர மேதாவி சம்மதமா? எங்கிருந்தோ வெள்ளக்காரனிடம் கைகாட்டி வாழ்வனெல்லாம் இலங்கையைப் பற்றி பேசுவதா? இவன் புடம்போட்ட இனவாதி, சிங்களவர்கள் தமிழர்களின் பிரிவினைவாதத்தை ஏற்க வில்லை அதை அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த சிங்கள மொழியில் சொன்னார்கள் அது ஒருநாளும் சிங்கள பேரினவாதம் ஆகாது நீ பெராசையில் அப்பத்தில் துண்டு கேட்கிறாய் அதை பிட்டுத்தருவதற்கு பல குரங்குகள் வட்டமிடுகின்றன, இந்த அப்பம் உனக்கு ஒத்துவராது அது உனது சூழ்நிலைக்கு பொருத்தமானது இல்லை என்ற அக்கறையில்தான் சிங்கள அரசியல் தலைவர்கள் அப்பத்துண்டை தரமறுக்கிரார்கள் நீ எப்படியோ குரங்கின் உதவியுடன் அதைப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறாய், அப்பம் குரங்கின் கையில் போனால் என்னாகும் என்ற அறிவு சிங்கள அரசியல் தலைவர்களிடம் இருக்கிறது, அதனால் தான் நீ ஒரு கிறுக்கன் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாத சுயநலக்காரன் உன்கையில் அப்பத்த தரமுடியாது என்று சிங்கள அரசியல் தலைவர்கள் சொல்லுகிறார்கள் புரிஞ்சுதா முண்டம்.
@sivrav554110 сағат бұрын
@rajendramrajanayagam440 you have give them nice live,if you talk,they talk,since 1500 srilankan Gov and colonisers responsibility, they All need to pay compensation To tamils,srilanka has Happy three kindoms All lost
@RajendranNiranjan-y8n7 сағат бұрын
டேய் உன்னுடை அடையாளம் உன்னுடைய தமிழ்வரலாற்றை நீ தெரிந்து கொள்ள வேண்டும் 😂😂😂வரலாறு தெரியாவிட்டால் நீ இப்படி அநுரவுக்கு செம்படித்து கொன்டுதான் இருக்கனும் தம்பி
@RajendranNiranjan-y8n7 сағат бұрын
இவர இந்த மன்னில்தன் பிறந்தார் இதைவிட எனன வேனும் தகுதி உங்களுக்கு ஜேவிபி அநுரவுக்கு தகுதியிருக்குதா😂😂😂
@kalamahendran596723 сағат бұрын
பிரித்தானியாவை வதிவிடமாக கொண்டவரே . நல்ல மாற்றம் எம் நாட்டில் நடந்திருக்கிறது. புதிய தலமையின் ஒன்றுபட்ட இலங்கை மறுமலர்ச்சி பெறும். ஊடகவியலாளரே. தயைகூர்ந்து பலனில்லாத நேர்காணல்களை தவிர்ப்பது நன்று
@seetharajendram95522 сағат бұрын
உங்களுக்குப்போடப்பட்ட அபிப்பிராயங்களைநான்வாசித்தபோமுதுநீங்கள்கூறுவதுசரிஎன்றுயாரும்ஏற் ருக்கொள்ளவில்லை முதலில்நாம்திருந்தவேண்டும் அதன்பின்பு சிங்களவனைத்திருத்தலாம் நீங்கள்கூறிநீர்கள் தமிழரில்உள்ளவர்க்கமுரண்பாடுகளைஅனுரா கச்சிதமாகக்கையாண்டுஇருக்கின்றார்என்று அதுஉண்மை தமிழ்அரசுக்கட்சியோ அன்றிமற்ரையகட்சிகளோ தமிழ்மக்களில்குறைந்தசாதிமக்களை அக்கட்சியில்சேர்த்துக்கொள்ளவில்லைஇன்றும்மேட்டுக்குடிமக்களின்ஆதி க்கத்தில்தான்இக்கட்சிகள்இருக்கின்றதுஅத்துடன் உயர்அரசபதவிகளில் அதாவது படிப்புஇருந்து ம் அரசஅதிபராக, உதவிஅரசஅதிபராக, சாவகச்சேரி இந்துக்கல்லூரி, டிபேக்கல்லூரி, காட்லிபோன்றபெரியபள்ளிக்கூடங்களில்அதிபராவரமுடியவில்லை காரணம்சாதி உங்களால்வெறுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்கள் தமக்குநன்மைசெய்கின்றவர்கள்யாராகஇருப்பினும் அவர்களைஆதரிப்பது யதார்த்தம் கமுதைதேய்ந்துகட்டுரையானதுபோல் ஈழத்தமிழன்இலங்கையில் இருந்தஇடம்தெரியாமல்கரைந்துவிடும், சாதியும்வழரவில்லை, தமிழ்இனமும்வழரவில்லை, தமிழ்ஈழமும்வழரவில்லை இதுதான்தமிழரின்வரலாறு உதாரணமாக இதைக்கூறுகின்றேன் இன்றுடென்மர்க்கில் சாதிகாரணமாக 60 வீதத்துக்குமேற்பட்டதமிழ்மக்கள் இளையோர், ஆண், பெண் இருபாலாரும் பெற்ரோரின்நிற்பந்தத்தினால் குறைந்தசாதிமக்களைச்செய்யாமல் வெள்ளையரைத். திருமணம்செய்துகொண்டுவாழ்கின்றனர் இன்னும் 10. வருடத்தில் ஈழத்தமிழ்இனம்இருந்தஇடம்தெரியாமல்மறைந்துவிடும்டென்மார்க்கில் தமிழனை அழிக்கவேற்ருஇனமக்கள்வரத்தேவைஇல்லை நாமேநம்மைஅழித்துவிடுவோம். நல்லஒருஇனம்
@ttharmalingam11722 сағат бұрын
இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் அனுரகுமார அல்ல புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் இலங்கை புத்த குருமாரின் சொல்லைத்தான் கேட்கவேண்டும் தமிழில் ஒரு முதுமொழி சொல்வார்கள் ( புதுசிற்கு வண்ணான் துணியின் கரையையும் தட்டி வெழுப்பான் பழகபழக பழந்துணியும் வெழுக்கான் ) பொறுத்திருந்து பார்ப்போம்
@ramessramess363315 сағат бұрын
70 ஆண்டுகளாக சிங்கள பெளத்த பேரினவாத்துக்கே மாறி மாறி வாக்களித்த சிங்கள மக்கள் வயிற்றிலடித்த போதே பசியாறவே இப்போது அனுர போடுகின்ற இலங்கையர்கள் என்கிற வைக்கோலை திண்ணுகிறார்கள். வயிறு நிறையும்போது அனுரவை தூக்கி போட்டுவிட்டு இனவாத புல்லை மேயத்தொடங்கி விடுவார்கள். வெள்ளையர்கள் வெளியேறும் போது தமிழர்கள் பல் இழித்து ஏமாழிகளாக இருந்தார்கள் அதனால் உலகில் எங்குமில்லாத அளவு துயரை அனுபவித்தார்கள், வராலாற்றில் ஒப்பாரும் இப்பாருமிலாத தியாகங்களை செய்தார்கள். அவர்கள் எம்மீது புரிந்துள்ள இனப்படுகொலையாலும், அதனூடாக நடந்த அதிகார துஸ்பிரயோகம், ஊழல் என்பவற்றால் எற்பட்ட பஞ்சத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் ஏமாந்து போய் மாபெரும் துயரத்தை தமிழர்கள் அடுத்த சந்ததிக்கு கடத்த கூடாது.
@ramanathansivasangaramoort46913 сағат бұрын
@@ttharmalingam117புத்தர் இன ஒற்ருமையைத்தான் போதிக்கிறார் உங்கள் மதத்தைப்போன்று ஜாதி பேதத்தையல்ல.
@RameshKumar-gx9bp11 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது மிக மிக சரி.
@avSamikkannu10 сағат бұрын
இலங்கையில் உள்ள எதிர்ப்பு புரட்சி சக்திகளின் குரலாகவே உங்களின் ஊடக இயக்கம் இருப்பதாக நான் கருதுகிறேன்.
Mr.Thibaharan may be a scholar. But his point of view is totally racism? He cant learn what we earned from the history of Sri Lanka. As he is out of country....only he can cheat the people. That's all. Sorry.
@MarkanduVaikunthavasan23 сағат бұрын
இன அடையாளங்கள் கேட்டுப்பெறப்படுவதில்லை
@vairamuttuthiviyarajah561716 сағат бұрын
நல்ல மாற்றங்களையும் சந்தேகத்துடனேயே பார்க்கும் பார்வை .நல்ல மாற்றங்களுக்கு துணையாக இருக்கப் பாருங்கள். மிகவும் தவறான வழிகாட்டலை மக்களுக்கு செய்யாதீர்கள். தமிழரின் போராட்ட வரலாற்றையும் பக்கம் சாராமல் பாருங்கள்.
@Soorie-lt6pxКүн бұрын
பிரித்தானியராக வாழும் திபாகரன் ஏன் இலங்கையராக வாழ முடியாது?
@sivrav5541Күн бұрын
Can not ,so many millions, usa backed anura,why should back usa
@nadarajyogaratnam795820 сағат бұрын
நாம் , தமிழராகவே வாழ்கிறோம் 😢😂😂🎉🎉
@ramanathansivasangaramoort46913 сағат бұрын
@@nadarajyogaratnam7958அப்போ இலங்கையில் உங்களுக்கு இடமில்லை அகதிகளாகவே வாழுங்கள் இலங்கை இலங்கையருக்கு மட்டுமே. Not for any other language and religion based group, if you feel that you are a Sri Lankan then no matter what language you speak and what religion you follow you are welcome, otherwise the PTA will definitely welcome you, now The choice is yours. Enjoy your freedom.
@nadarajyogaratnam795812 сағат бұрын
@ டேய், நான் இங்கே தாண்டா 😀😀பண்டி😀😀😀
@sivrav554110 сағат бұрын
@nadarajyogaratnam7958 why you arrest people no reson,budist temple in some body's private land Force fully, are give the land Back and say sorry, so Many things to list Government not Going last anyway Weather srilankans Like it or not Because international And geo politics, We having tough Times,so many Bad things happened But only ranil And pillayan What about rest And untochable All politicians same
@pathmarajansk940717 сағат бұрын
உங்கட பேச்சை தமிழ் மக்கள் இனி கேட்பார்களா
@இராவணன்விழிகள்RavananViligal23 сағат бұрын
தம்பி நீங்கள் யார்???கொஞ்சம் பொறுமையாக இருங்கள் 🤝💪🏽💪🏽💪🏽🇱🇰🇱🇰🇱🇰🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🧭🧭🧭
@RajendranNiranjan-y8n6 сағат бұрын
அப்படியா நீங்களும் பொறுமையாக இருந்து பாருங்கள்😂😂😂தம்பி
@babujapan7712 сағат бұрын
this is called racism. அனைத்து கருத்துக்களும் வெறுப்பு சந்தேகத்தின் உச்சகட்டம் அப்படியே இன்னும் எவ்வளவு நாளைக்கு இதைக் கூற போகிறீர்கள் புதிய தலைமுறைக்கு வழி விடுங்கள்
@ruirag20 сағат бұрын
இவர் நல்லஆ உழைக்கலாம் சாத்திரம் சொல்லி
@sutha23056 сағат бұрын
அடுத்த இனவாதி
@janrojan30478 сағат бұрын
ஜோதிடர் சிகாமணி போல பேசுகின்றார் 😂😂😂
@subramsubramaniam132719 сағат бұрын
All have to obey law and order of the country to protect lives and properties from extremists
@manface985321 сағат бұрын
Om siva om muruga
@RamanathanSachithananthanКүн бұрын
Everyone canvased against racist agenda, but anura didn't, it's politics, i think you all have to wait and see.i think we all have to support anura.
@thiakuthiaku7953Күн бұрын
You talk as though Anura had you told you all about what he is going to do.please stop telling about the past.thing about what the tamil movements had done yo the tamil people
@Thamileee5 сағат бұрын
நீங்கள் ஊடறுத்து கிழிச்சது போதும், உங்களுக்கு வேற வேலை இல்லை, இது வரை நீங்கள் எதிர்வு கூறி நடந்த ஒரு விடயத்தை கூற முடியுமா?
@Theglobalpeace22 сағат бұрын
தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் மக்கள் அமைப்புகளின் மக்கள் நல அக்கறைஇன்மையே , மக்களை , இளையவர்களை JVP/NPP அனுராவை நோக்கி தள்ளியது. கடந்த 15 வருடங்களாக இந்த அரசியல் வாதிகளும், வெளிநாடு புலம்பெயர் அமைப்புகளும் என்ன செய்தார்கள்? மிகவும் வேதனை!
@RajendranNiranjan-y8n6 сағат бұрын
முதலில் இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள்😂😂😂 அதை சொல்லுங்க
@shivashivananthan995723 сағат бұрын
Akd
@MarkanduVaikunthavasan23 сағат бұрын
நல்ல ஒரு மாற்றத்திற்கு பயங்கரவாத சட்டம் உதவவேண்டும்
@kannanmusic28057 сағат бұрын
உங்களுக்கு என்னப்பா! நீங்கள் பிரித்தானியாவில் இருந்துகொண்டு பிதற்றுகிறீர்கள்.இங்கே பிய்ந்துபோன ஓலைக்குடிசைக்குள்ள இருக்கிற மக்களுக்கு தான் ஒரு நின்மதி தேவை. எதுவானாலும்! இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாட்டு மக்கள் பார்க்க வேண்டும்.அதுவரைக்கும் கடந்த கால குப்பைகளை நோண்டாமல் இருங்கள் 🙏
@RajendranNiranjan-y8n6 сағат бұрын
ஓலை குடிசையில் மக்கள் யார் இருக்கிறார்கள் அப்படி இருந்தால் அதற்கு யார் காரணம் இலங்கை அரசாங்கம் பொறுப்பு தம்பி 😂😂😂
@geethaprathepan8714Күн бұрын
AkD❤❤❤❤❤❤❤
@geethaprathepan8714Күн бұрын
AKD ❤❤❤❤❤❤ good❤❤❤❤
@srisivasankaranathanm14115 сағат бұрын
Keep your communial ideas set a side. And you all talking nonsense
@JenathasAlwin22 сағат бұрын
இனவாதி இந்த தமிழர் இனவாதி
@RaviChandran-vx1bj15 сағат бұрын
neenkalam yar vera vellai ellaiya
@miresh008Күн бұрын
ஆள்மாறு… புலத்திலிருந்து புடுங்கிற்று இங்க வந்து மற்றயவனுக்கு பாடம் எடுக்காமல்..
@SabaratnamPasupathy23 сағат бұрын
குட்டி பூர்வா சிந்தனையாளர்களின் கருத்து இவ்வாறனதுதான் தம் வர்கம் சார்ந்து செயற்படுவார்கள்.இயல்பானதே
@selvakumarkumaravelu586423 сағат бұрын
இந்தியாவின் றோ இப்படிதான் பேசுலார்கள்
@RajendranNiranjan-y8n6 сағат бұрын
இவர இருப்பது பிரித்தானியாவில் இந்தியாலில் இல்லை 😂😂😂 india raw அமைப்பு வித்தியாசம் தெரியாத உங்களுக்கு
@DharmendraPonnuthuraiКүн бұрын
What can we do in opposition bench?.The poor Tamils are begging Ur generation have relationships with cocasian.why can't we be with sinhalese.we lost to them