அனுதினமும் அந்தாதி | மனதை உருக்கும் | அபிராமி அந்தாதி | பாடல் - 32 | அணங்கே!

  Рет қаралды 20

sri lalithambika

sri lalithambika

Күн бұрын

அனுதினமும் அந்தாதி | மனதை உருக்கும் | அபிராமி அந்தாதி | பாடல் - 32 | அணங்கே! | வெளியீடு ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை | ஸ்ரீ லலிதா பதிப்பகம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
கணபதி காப்பு:
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.
சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி
அவர்கள் எழுதியுள்ள “ அனுதினமும் அந்தாதி” எனும் அபிராமி அந்தாதி
விளக்கவுரை விற்பனைக்கு கிடைக்கும்
புத்தகம் ரூ: 225 /- இசைபதிவு Pen drive ரூ: 525 /- பெற விரும்புவோர்
தொடர்புகொள்ள வேண்டுகிறோம்
Dr.Santhoshini : 80722 22614 | Sri.Gopalakrishnan 80720 97648
பல சிறப்பு அம்சங்களைப்பெற்ற அபிராமி அந்தாதி என்னும் நூலைமக்கள் பயன்பெறும் வண்ணம் புதியதோர் அணுகுமுறையில் பூஜ்ய ஸ்ரீ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி "அனுதினமும்அந்தாதி" என்ற ஓர் அரியபடைப்பினை அருளிஉள்ளார்கள். அத்துடன் அவரே இசையுடன் பாடியும் உள்ளார். இந் நூலும், இசையும் திருமணம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி விழாவக்களில் ப்ரஸாதமாக வழங்கலாம். நவராத்ரி கொலு போன்ற வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள வருவோர்க்கு வழங்கி மகிழலாம்.
ௐம் சக்தி சிவ சக்தி
Further Details Please call:
80722 22614, 86673 86703
Email: guru@srilalithambika.org
Visit Us:
www.srilalitham...
------------------------------------------------------------
Stay connected with us!!
►Subscribe us on KZbin : / srilalithambika
►Like us : / srilalithambi. .
Watch our Videos!
►History of Sri Lalitambika Temple : www.youtube.co....
►Suriya Mugam, Chandra Gunam Song : www.youtube.co....
►Secrets of SriChakra (SriYantra) : www.youtube.co....
► Sri Lalitambika Suprabhatam : www.youtube.co....
© 2000 Sri Lalitambika Temple,Coimbatore.
Dr.Santhoshini : 80722 22614 | Sri.Gopalakrishnan 80720 97648

Пікірлер
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН