இந்த பாடல் தினமும் கேட்டால் மனதிற்கு தெம்பும் புத்துணர்ச்சி யும் கிடைக்கிறது. ஓம் சக்தி
@indrasubramanian44862 жыл бұрын
Om sakthy🙏
@rajaseerangan48272 жыл бұрын
@@indrasubramanian4486 தொடர்ந்து கேளுங்கள்
@monishwar41309 ай бұрын
😊
@kalaivanymanisekar1383 Жыл бұрын
அபிராமி அம்மா தாயே! என் பையன் என்னைப் புரிந்து கொண்டு என்னிடம் நன்றாக , அன்பாக பேச வேண்டும்.
@RadhaDevaraj-po5lv6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@myilsamyonniappan4463 ай бұрын
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்
@priyankam74579 ай бұрын
அம்மா எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் அம்மா போற்றி போற்றி
@sharmilasaravanan92826 ай бұрын
அம்மா எங்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தேவை தயவு செய்து ஆசிர்வாதம் செய்யுங்கள்
@damodarasamy20432 ай бұрын
Ĺ🎉😢to 0. 0ljjjj 24:14 😮😅😮
@sarojininatarajan293010 ай бұрын
என் பேரன் நன்றாக படிக்க வேண்டும் அன்னை அபிராமி தாயே போற்றி
@RadhaDevaraj-po5lv3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@UmaGurumurthy-fv9jm8 күн бұрын
Abirami thayae saranam. Children nalla irukanum. Family happiness venum. Ennoda thappu mannithu vidu. Ellorum nalla irukanum. Sarva jana sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏
@raji64134 ай бұрын
ஊரில் உள்ள எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் அபிராமி அம்மா தாயே
@Maheshwari-k2i6 ай бұрын
அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தும் வாழ்க்கை பொக்கிஷம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saminathanm9925Ай бұрын
You are very correct.you find the sootchumam of man life.
@myilsamyonniappan4463 ай бұрын
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
@SoPhal-rh9db8 ай бұрын
அபிராமி எல்லாருடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்
@SSangeetha-wu6el4 ай бұрын
தாயை புவியில் எல்லாரும் நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் சிறுபிள்ளைகள் அனைத்தும் நன்றாக படிக்க வேண்டும் நாட்டுல இருக்கிற அனைவரோடும் பஞ்சங்கள் நீங்க வேண்டும்❤
@geethagandhi29511 ай бұрын
என் பேரன் படிப்பதற்கு நேரமும், நல்ல சக்தியையும் அந்த அபிராமி தாய்தர வேண்டுகிறேன்.
@ammaniammani72702 жыл бұрын
அம்மா தாயே நீ என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்பிள்ளைகளுக்குவீடுஅமையனும்மாஅம்மா என்அண்ணண்கள்எனக்குகொடுக்கவேண்டியசொத்தைஎந்தபிரச்சனைஇல்லமால்கொடுத்துவிடனும்மாஅம்மா 🙏🏠🙏
@padmavathimunisaamy79812 жыл бұрын
'
@padmavathimunisaamy79812 жыл бұрын
P
@amazingsky89868 ай бұрын
P0 0 P0 P0 0 @@padmavathimunisaamy7981
@arjunrasanathan4 ай бұрын
😊😊0❤à I'll out@@padmavathimunisaamy7981
@veerapandianveerapandian4823 жыл бұрын
அபிராமிக்கு சமர்ப்பணம் பாடிய குரலுக்கு அபிராமியின் அருள்
@rukmanil9908 ай бұрын
சரணம் சரணம் அம்மா.
@chithramanohar63766 ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அபிராமி தாயே
@Amirtnam7 ай бұрын
அம்மா வேலை கிடைக்க வேண்டும் அம்மா காப்பாற்று என் அன்னையே 🙏🙏🙏🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
@NallaManasu3 ай бұрын
என் மகள் VS வர்ஷினி கடனை கட்ட பணத்தை கொடுத்து காப்பாற்று அபிராமி தாயே இது உன் மேல் சத்தியம்
@XXXX06053 ай бұрын
என்னுடைய குழந்தைகளுக்கு கல்வியும் ஒழுக்கம் தந்தருள வேண்டும் அம்மா அபிராமி தாயே🎉🎉🎉🎉
@arunadassingaaravelan426611 ай бұрын
அபிராமி தாயே.. எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் அம்மா.
@RadhaDevaraj-po5lv6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudarkodig43748 ай бұрын
அம்மா நீங்க தான் அம்மா என் பிள்ளைகளுக்கு நல் வழி சொள்ளிகொடுக்கங்க அம்மா ஓம் சக்தி 😢
@RadhaDevaraj-po5lv2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mythili-g9j Жыл бұрын
எங்களின் தாய், தந்தையை, ஆரோக்கியம், மற்றும் நலமுடன் வாழ வைக்க. , அபிராமியின் கருணைப் பார்வை எப்போதும் வேண்டும்.
@raji64132 ай бұрын
அம்மா தாயே எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும்
@DhanalakshmiRaghu-r6v10 ай бұрын
என் பையன் வாழ்கை நன்றாக இருக்க அபிராமி துணையாக இருந்து என் மகனை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
@kaarunyamurthy8 ай бұрын
லிழ
@Karpagamani-qu8be6 ай бұрын
😊@@kaarunyamurthy
@RadhaDevaraj-po5lv5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RadhaDevaraj-po5lvАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RadhaDevaraj-po5lv29 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@gunaselvi12009 ай бұрын
.என் பையன் வாழ்க்கை சீரும் சிறப்பாக இருக்க அபிராமி அன்னை அருள் புரிய வேண்டும் தாயே
@ThavamM-jc1hu9 ай бұрын
அபிராமி அம்மா என். பையன் இனிமேல் குடிக்காமல் திருந்த வேண்டும் தாயே!
@kannangovindarajulu11618 ай бұрын
But
@muthulakshmik48968 ай бұрын
@raniselvam58887 ай бұрын
@@ThavamM-jc1humm
@Bharathi-bb4hp5 ай бұрын
@@ThavamM-jc1hu😢to 😢🎉
@om83877 ай бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தியே அன்னை நான் உனக்கு என்னசெய்வது தாயே என்னிடம் எதை எதிர் பார்க்கிறாயோ அம்மா கூறம்மா உன்புகழ் பாடினால்போதுமா இன்னும் வேறு ஏதாவது வேண்டுமா தாயே அபிராமியே அன்னை துர்க்கையே கேளம்மா
@prasadstudio61696 ай бұрын
நீங்க கொடுத்த செல்வங்கள் கல்வி கேள்வி மற்றும் யானம் பெற்று பெரு வாழ்வு வாழ உந்தன் கருண்ணை வேண்டும் அன்னையே 🙏🙏🙏
@KkKk-o4j8c5 ай бұрын
என் குழந்தைகள் நல்லா படிச்சு நோய் நொடி இல்லாமல் எல்லாருக்கும் உதவி பண்ணனும் குணம் கொடுக்கணும் வேற எதுவும் எனக்கு ஆசை கிடையாது என் பிள்ளைங்க தான் எல்லாமே அவங்களுக்காக தான் உயிருக்கு எனக்கு இருக்கு அதனால அவங்க நல்லா படிச்சு நல்லபடியா இருக்கணும் வேற எந்த ஆசையும் இல்லை
@ni1622 Жыл бұрын
ஓம் அன்னை அபிராமி தாயே என் மருமகளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிதாயே
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@myilsamyonniappan4465 ай бұрын
நாளை அபிராமியின் அருளால் நாளை அனைவருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
@A.M.THAMARAI6 ай бұрын
என் மகனுக்கு நல்லவேளை கிடைக்கவேனடும். விரைவில் திருமணம் நடக்கவேன்டும்.
@Mythili-g9j Жыл бұрын
அபிராமி அன்னையே போற்றி. . நீர் வளம் நில வளம் மற்றும் செல்வ வளம் மனிதனின் ஆரோக்கியம் ஆயுள் அனைத்தும் ஈசனின் இடப்பாகத்தில் அமைந்துள்ள தாமே முன்வந்து அருள வேண்டுகிறேன். ....
@prasanna57573 ай бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் அபிராமி தாயே வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐💐
@RadhaDevaraj-po5lvАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@andalandal94206 ай бұрын
மிக அருமை அபிராமி anthathisonnal ரொம்பவும் நிம்மதி கிடைக்கும்
@ramanram4756Ай бұрын
மேடம் உண்மையில் உங்கள் குரலில், இப்பாடல் கேட்கயில் மிகவும் அருமை ❤️🙏ஜெய் துர்கா தேவி 🙏🙏🙏
@sarojine1135 Жыл бұрын
ஓம்சக்தி அபிராமி தாயே நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி தாயே துணை
Pryers for my husband. Let the mother give him strength to get up and come back. He met with an accident one month back still in hospital. Amma give strength for him to recover and come come back with good health.
@raveendranarunmozhi198610 ай бұрын
Abirami annai thunai 🙏🙏
@myilsamyonniappan4465 ай бұрын
அபிராமி தாயே எல்லோருக்கும் நல்ல ஒரு புரிவாயாக
@BrindhaRamaniAnithakumar2 ай бұрын
அபிராமி தாயே என்ன குடும்பத்தில் வரும் அனைத்து சங்கடங்களையும் போக்கி என் மகள் முழுவதுமாக எங்களிடம் அன்பு செலுத்த, தவறான வழியில் என்றும் செல்லமால் இருக்க அருள்வாய் அம்மா 🙏🙏🙏
@p.balamurugan2842 жыл бұрын
மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும் அம்மா எங்கள் அபிராமி தாயே.21.3.2022.காலை 7.12.
@jamunam20082 жыл бұрын
O
@malathisundaresan27852 жыл бұрын
Very nice Rendaring Slogam Sarada
@masilamanivijayakumar16527 ай бұрын
ஓம் ஸ்ரீ அமிர்தகண்டேஸ்வரர் சமேத அபிராமி அம்மா சரணம் எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@mrajeswari59922 ай бұрын
அபிராமி தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் உன் திருவடி தாமரையில் பணிந்து வேண்டுகிறேன் தாயே
@saju39692 ай бұрын
எனது அம்மாவின் ஞாபகம் வரும் இந்த பாடல் கேட்கும் போது🙏🙏🙏
@PandiammalPandiammal-rl4fh2 ай бұрын
அம்மா எல்லோரும் நலமாக வாழ ஆசி வழங்க வேண்டும் அம்மா அதோடு என் சகோதரனின் இல்வாழ்க்கை ஒற்றுமையாக வாழ அருள் புரிய வேண்டும் தாயை
@myilsamyonniappan4463 ай бұрын
இன்று முதல் அபிராமி அருளால் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்
@myilsamyonniappan4465 ай бұрын
நாளைய பொழுது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டுகிறோம்
@myilsamyonniappan4464 ай бұрын
அபிராமி அருளால் நாளை முதல் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
@myilsamyonniappan4469 ай бұрын
அம்மா தாயே என் பையனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிவாயாக
@SelvaRani-nl8dh2 ай бұрын
அம்மா தாயே என் பிள்ளைகள் இருவருக்கும் நீரே துணையாய் இரும் ஓம் சக்தி தாயே. மூத்த மகன் வெளிநாட்டில் படிப்பதால் அவனுக்கு நீரே துணை அம்மா தாயே
@raji64133 ай бұрын
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும்
@kamatchicsm696910 ай бұрын
நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் ரசித்துக் கேட்பேன் இடையில் விளம்பரங்கள் வருவது சிவபூஜையில் கரடி வருவது போல் உள்ளது
@ananthavalliananthy17334 ай бұрын
அபிராமித் தாயே எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் நல்ல உடல் பலம், மன பலம் மற்றும் பண பலம் தந்து ஆசிர்வதியுங்கள். எங்கள் கடன் பிரச்சினை நீங்கி நாங்கள் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் தாயே. அபிராமி தாயின் திருவடிகளே சரணம் சரணம். 🙏🙏🙏
@Saislife5103 ай бұрын
என் பிள்ளைகள் நீ கொடுத்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தி, நல்லா படிச்சு வாழ்க்கையில் முன்னேறணும் அம்மா 🙏🙏🙏
அபிராமி அருளால் எல்லோருக்கும் நாளை நல்ல நாளாக அமைய வேண்டும்
@rathinavelus8825 Жыл бұрын
அம்மா தாயே ஸ்ரீ அபிராமியம்மனே ! தொடர்ந்து என் மகன் மகள் இருவருக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறதை நினைத்து நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி இருக்கிறார்கள். அம்மா தாயே நீ ஏன் எங்களை இப்படி கஷ்டங்களை அனுபவிக்க வைத்துள்ளாய் ? தாயே நான் யாருக்கும் எந்த கஷ்டங்களையும் செய்ததில்லையே. அம்மா தாங்கள்தான் எனக்காக கொஞ்சம் கருணை காட்டி என் மகன் மகளுக்கு வரன்களை உத்தரவு போட்டு காப்பாற்றி கரை சேர்க்கும்படி பிரார்த்திக்கிறேன்.ஓம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருவடிகள் போற்றி நாங்கள் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.
அம்மா எனது உடல் நிலை விரைவில் குணமாகிவிடவேண்டும் தாயே
@RadhaDevaraj-po5lv2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilsatya89873 жыл бұрын
Arumai! Very very Arumaiya Kuraludan Koodiya Abirami Anthaathi
@arulananthanv62602 жыл бұрын
Ooooooomooooooko🙏ooookokoooo🙏oooo🙏ooooomoomo🙏oooooooooooooooooomokomokoo🙏ooooooooooooo🙏ooooooomomkookom of ooooooookomomomoko🙏ooooooomokomonoooomoooooomoom
🙏om🙏🙏ooooomoookomoooookokoik ok ooookomo🙏ookomomokokomoo🙏ooo🙏o
@arulananthanv62602 жыл бұрын
🙏ooooooomooo🙏🙏
@anandd9702 Жыл бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பராக இருக்கிறது
@rajaseerangan48273 жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி எல்லா குறையையும் தீர்க்கும் அபிராமி அந்தாதி பாடல் முழு மனதோடு நம்பிக்கை யோடு கேட்டால் அபிராபியின் அருள் கிடைக்கும். ஓம் சக்தி. ஓம் சக்தி ஓம் சக்தி
@sakkubaik73622 жыл бұрын
M'’n o
@rajaseerangan48272 жыл бұрын
@@sakkubaik7362 உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒன்றும் கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பம்
@rajaseerangan48272 жыл бұрын
ஓம் சக்தி
@vimalabalaji26334 ай бұрын
அம்மா அபிராமி தாயே என் தம்பிக்கு கல்யாணம் சீக்கிரமே நடக்கும்