அடுத்தவர் சொத்தில் 12 ஆண்டுகள் ..!

  Рет қаралды 230,625

Karichi Ramasami

Karichi Ramasami

Күн бұрын

Пікірлер: 802
@muthupichai8646
@muthupichai8646 3 жыл бұрын
அய்யா ! பயனுள்ள தகவல் ! நன்றி ! தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை வெளியிடுங்கள் ! மக்களுக்கு சட்டம் பற்றி -- நிறைய தகவல்களை கற்றுக் கொடுங்கள் அய்யா ! உங்கள் பேச்சு --- புரியும்படி தெளிவாக உள்ளது ! நீங்கள் ஒரு மிகச் சிறந்த --- எளிய சட்ட ஆசிரியர் ! இப்போது தான் நான் தற்செயலாக பார்த்து பயனும் / மகிழ்ச்சியும் - அடைந்தேன் ! மார்க் தமிழர் -- சென்னை .
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நன்றி
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
நன்றி ஐயா,நன்றி ஐயா,எங்கள் குலதெய்வமே
@b.gurumurthy7653
@b.gurumurthy7653 3 жыл бұрын
அநுபவபபாத்தியதை பற்றி மிக தெளிவாக விளக்கிய தெற்கு வழக்கக்றிஞர் என்ற முறையில் எனது பாராட்டுகள்
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
Thank you, Sir
@AruSamy-xy1wn
@AruSamy-xy1wn Жыл бұрын
Ok
@vajjiravelusengundram7621
@vajjiravelusengundram7621 3 жыл бұрын
அய்யா அவர்கள் நல்ல செய்திகளை விளக்கமுடன் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அய்யா
@yoganthayalan3632
@yoganthayalan3632 3 жыл бұрын
Sir Good Morning, I am your student 98 BCS Batch, Very glad to hear your voice 🙏🏻🙏🏻🙏🏻
@karthir.s.5710
@karthir.s.5710 3 жыл бұрын
Hi yogan
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
மகிழ்ச்சி. எப்படி இருக்கீங்க? என்ன செய்யறீங்க?
@geethajeyapaul4637
@geethajeyapaul4637 3 жыл бұрын
அருமையான அறிவார்ந்த விளக்கங்கள். மிக்க நன்றி.
@m.karunakaran3545
@m.karunakaran3545 3 жыл бұрын
அடுத்தவர் சொத்தை எப்படி கொள்ளைஅடித்துக்கொள்ளவேண்டும் என்ற சட்டவிதி நல்லவிளக்கம் இந்த விதியினை முழுமையாக ரத்துசெய்யவேண்டும் அப்போது குற்றம் குறையும் நீதிமன்றத்தில் 50% வழக்குகள் உடனே குறைந்துவிடும் .
@vksvks7901
@vksvks7901 3 жыл бұрын
இந்த சட்டம் உடனடியாக ரத்து செய்யவேண்டும் இதுபற்றி மோடிஜிக்கு எழுதி ரத்துசெய்யக்கோருங்கள் ஐயா
@paulchamyindiatamilmimicry4616
@paulchamyindiatamilmimicry4616 3 жыл бұрын
எல்லா சொத்தையும் அரசுடைமை ஆக்க வேண்டும்.
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
இதை நடைமுபடுத்தி சொத்தை அபகரிக்க அதிக அளவில் முயற்சி செய்தால் மட்டுமே முடியும். Adverse judgement இருக்கிறது. மேலும் 40 வருடம் இருந் இடம் தற்போது செட்டில்மென்ட் ஆகி இருக்கிறது
@RajA-bo5qq
@RajA-bo5qq 3 жыл бұрын
. 36 என்னுடயை அப்பா இடத்தை நான் ஒரே பெண்ணு எனக்கு அம்மா இல்லை
@paulchamyindiatamilmimicry4616
@paulchamyindiatamilmimicry4616 3 жыл бұрын
@@RajA-bo5qq native?
@EllesanNaga
@EllesanNaga 6 ай бұрын
அருமை தகவல் அய்யா 👋👋👋
@kkkk-nz9mk
@kkkk-nz9mk 4 жыл бұрын
அனுபவ உடமை பற்றி மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி! ஐயா இதுபோல பல வீடியோக்கள் பதிவிடுங்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும்
@karichiramasami5897
@karichiramasami5897 4 жыл бұрын
நன்றி
@kanga7313
@kanga7313 3 жыл бұрын
இன்று செல் நம்பரை சொல்லவும்
@senthurpandian6910
@senthurpandian6910 3 жыл бұрын
Orvari viratiadithuv vrativitu kudiirunthal rovedisaithu police gasanaul rovediga seluma? Pathivdavum
@ramaswamysr2736
@ramaswamysr2736 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார். இவ்வளவு crystal clear ஆக யாராலும் விளக்க முடியாது. எங்கள் தோட்டத்தை சுமார் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்தவர் முதுமை காரணமாக அவராகவே விலகி விட்டார். என்பது ஒரு பெரிய விஷயம் அல்லவா....? ( இதுசம்பந்தமாக நான் ஏற்கனவே உங்களிடம் ஆலோசனை கேட்டதை நினைவுகூற விரும்புகிறேன்.)
@venkat4690
@venkat4690 5 ай бұрын
அருமையான விசயம் சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இன்றியமையதது.
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
கோடான கோடி நன்றி ஐயா உங்களுக்கு,இந்த தகவல் என் கண்ணில் பட்டதற்கு,ஆண்டவா,உன்னை வணங்குகிறேன்,இறைவா,🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilsevasanth4247
@tamilsevasanth4247 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவலை மிக எளிமையாக கூறியுள்ளீர்கள். நன்றி ஐயா.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நன்றிகள்
@raghunathanvenugopal1779
@raghunathanvenugopal1779 Ай бұрын
தனிப்பட்ட மனிதனுக்கு எதிராக இந்த சட்டம் உள்ளது. ஆனால் அரசு நிலத்தை 100 ஆண்டுகள் அனுபவித்து இருந்தாலும் ஒரே நாளில் அரசு நினைத்தால் காலி செய்ய முடியும். என்ன விந்தையான சட்டம்.
@sthenmozhi1967
@sthenmozhi1967 6 ай бұрын
தெளிவான விளக்கம் அளித்தீர்கள்.நன்றிகள் பல பல ஐயா.
@ranganathanpalanisamy9032
@ranganathanpalanisamy9032 3 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு மிக அருமை.மீண்டும் உங்களிடம் இருந்து இது போல் நிறைய பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.நன்றி
@srimathikunjammal3818
@srimathikunjammal3818 3 жыл бұрын
மிக அருமையானா பதிவு. நன்றி ஐயா. தங்கள் முகவரி, செல்பேசி எண் கொடுக்கவும்.
@rajalakshmic7120
@rajalakshmic7120 3 жыл бұрын
ஐயா உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. வீட்டு owner தான் கிரயம் செய்து கொடுக்க ready. ஆனால் எனக்கு tax வரும். அதை நீங்க கொடுத்தால் நான் கிரயம் செய்து கொடுக்கிறேன் என்கிறார். இதை எப்படி நான் கொடுப்பது. Tax எப்படி கணக்கிடுவது. Tax சுமார் 10 லச்சத்திற்கு மேல் சொல்வதால் என்னால் கிரயம் செய்ய இயலவில்லை. அவர்களும் என்னை கிரயம் செய்ய அழைப்பதும் இல்லை. எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லவும். நன்றி 🙏
@shajahanabdul472
@shajahanabdul472 3 жыл бұрын
Super sir
@jeevanandhamk6666
@jeevanandhamk6666 3 жыл бұрын
Jeevanandham
@yashwantrajsaravanantamil236
@yashwantrajsaravanantamil236 2 жыл бұрын
Very helpful message sir
@krishnanvenugopalan3017
@krishnanvenugopalan3017 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. சம்பந்தப்பட்ட சட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கம். இந்த சட்ட விளக்கம் போல, நடைமுறை விளக்கமும் கொடுத்தால் மிகவும் முழுமையாக இருக்கும்.
@eswaranpillai9128
@eswaranpillai9128 Жыл бұрын
Sir,GM. Sir,I buy à land àfter verify the position of the sales paŕty means patta OK tax receipt OK,EC no problem. At last I got sales deed without any problem.But when I go to transfer the patta ,not transferred.At last some fight I found that the property is underHRD.sir,any chance for favorable for me.Thanks.
@alagappanalagappan7797
@alagappanalagappan7797 6 ай бұрын
Sir arumaiyana thahavel very thanks
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 жыл бұрын
மிகவும்தெளிவான, விளக்கமானபதிவு! வாளாகவும், கேடயமாகவும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிந்து கொண்டோம்! நல்வாழ்த்துக்கள்!!
@karichiramasami5897
@karichiramasami5897 2 жыл бұрын
நன்றிகள்
@shureyeshraj1843
@shureyeshraj1843 2 жыл бұрын
ஐயா தங்களுடைய வீடியோவில் சட்ட விளக்கங்கள் மிகவும் நன்றாக இருந்தது. தற்பொழுது 1960 முதல் ஒரே வாடகை வீட்டில் பல வருடங்களாக வாடகைதாரர் அக்ரிமெண்ட் இல்லாமல் வங்கி மூலம் வாடகை செலுத்தி வந்தார்கள். ஆனால் 1959-ல் சொத்தை 3வது நபராக 2வது நபரிடம் சொத்தை வாங்கி பொஸிஷனில் உரிமையாளர் இல்லாமல் வாடகைதாரர் மட்டும் வசித்து வருகின்றனர். இடையில் இதன் சொத்தின் உரிமையாளர் எவர் பெயரிலும் எந்த பத்திரமும் பதியாமல் 1978-ல் திடீரென்று மாரடைப்பால் இறந்து விடுகிறார். ஆதலால் தற்பொழுது 1960-லிருந்து தற்பொழுது வரை வாடகையில் வசித்துவருபவர்கள் கடந்த 2010 அன்று ரெய்டு கன்ட்ரோல் ஆக்ட்படி 2016 அன்று வாடகையில் இருப்பவரை எந்தவித துன்புறுத்தல் இன்றி வீட்டை காலிசெய்ய வற்புறுத்த கூடாது என்று நாட் வோக்கெட் என்று சிட்டி சிவில் கோர்ட்டில் 2016 அன்று தீர்ப்பு வாங்கி உள்ளார். ஆனால் சொத்தின் உரிமையாளரின் வாரிசுதாரர்கள் எவரும் 1960லிருந்து வீட்டை வாடகைக்கு கொடுக்கும் பட்சத்தில் உரிமையாளரோ அல்லது வாரிசுதாரரோ கட்டடத்தின் பொஸிஷனில் 1960லிருந்து தற்பொழுது வரை இல்லாதபட்சத்தில் வாடகைதாரரை வீட்டை காலி செய்ய சொல்லி கேட்கும் பட்சத்தில் 60வருட வாடகைதாரர்க்கு சொத்தில் உரிமையோ அல்லது வேறு மாற்று இடத்தில் வாடகை தாரருக்கு சொத்தை வாங்கி கொடுக்கவோ கூடவே கையில் செட்டில்மென்டு பணம் கிடைக்க 1963 1980 வருட சட்டம் தற்பொழுது நடைமுறையில் அனுமதிக்கிறதா? என்று தயைகூர்ந்து தாங்கள் விளக்கம் தர வேண்டுகிறேன். இரா.ராஜகோபால்.
@karichiramasami5897
@karichiramasami5897 2 жыл бұрын
வாடகைதாரர், எப்போதுமே வாடகைதாரர்தான். உரிமையாளர் ஆக முடியாது.
@swarnarajan6200
@swarnarajan6200 9 ай бұрын
Much informative..!! Thanks sir
@kuberasampath4633
@kuberasampath4633 2 жыл бұрын
சார் வணக்கம் ,நான் ஈரோடு தங்களை வழக்கு சம்ந்தமாக நேரில் சந்திக்க நேரம் வழங்கி உதவி புரிங்கள்.
@tamizharsculture8650
@tamizharsculture8650 3 жыл бұрын
அருமை ங்க ஐயா மிக பயனுள்ள அவசியமான தகவல்கள் ங்க 🙏 நன்றிகள்ங்க. 🙏
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நன்றிகள்
@j.sriyasudeen5410
@j.sriyasudeen5410 2 жыл бұрын
Arumaiyana thakaval sir
@mohanamtc7694
@mohanamtc7694 3 жыл бұрын
wonderful points. Dr.T.C.MOHANAM Advocate PONDICHERRY
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
Thank you, Sir
@meenamohan4904
@meenamohan4904 2 жыл бұрын
@@karichiramasami5897 sir we want your chennai office address we want your help
@karichiramasami5897
@karichiramasami5897 2 жыл бұрын
@@meenamohan4904 I am in Coimbatore. I have no office in Chennai
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 Жыл бұрын
25 ஆண்டுகளாக நாங்கள் செட்டியார் இடத்தில் வாழ்ந்து வருகிறோம்.... செட்டியார் வீட்டில் எனது ஐயா வேலை பார்த்து வந்ததால் இந்த இடம் கிடைத்தது.... செட்டியார் இறந்து விட்டார் எங்க அப்பா பெயரில் மாற்ற முடியுமா???
@NaanUngalSilambarasan
@NaanUngalSilambarasan 2 жыл бұрын
ஐயா, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலம் என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் 😢😢? என்ன செய்வது. ?
@velumanimarimuthu5096
@velumanimarimuthu5096 Ай бұрын
Good news you give for all where you meet you
@thiyagarajana4196
@thiyagarajana4196 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@prabhuganesh5000
@prabhuganesh5000 2 жыл бұрын
Super 👌 👍
@rajlogesh
@rajlogesh 3 жыл бұрын
ஐயா தாங்கள் கூறிய விளக்கங்கள் மிக மிக மிக அருமை தங்களிடம் தொலைபேசியில் உரையாடல் தொலைபேசி எண் தருவீர்களா ஐயா
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
உங்கள் கேள்விகளை இங்கேயே பதியுங்கள்.
@murugesangoodsong7525
@murugesangoodsong7525 3 жыл бұрын
Sir ethu kudierupugum porunthuma.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
வாடகைக்கு இருந்தால், பொருந்தாது.
@parameswaran-9217
@parameswaran-9217 Жыл бұрын
Respected sir excellent enlightenment to legal Bros and sisters and also to general public. Your service needed to society for long period.tku
@kalpanap6547
@kalpanap6547 2 жыл бұрын
Iya nan en chithappa vedam 2006 mandu 25sent vakenean athu veruoruvaduyadhu athi en chithappa pathram pannavelli eppothu nan enna pannathu
@kurumbucats
@kurumbucats 3 жыл бұрын
ஒரே இடத்தில் இருக்கும்போது நிலத்தை உரிமைகோரமுடியுமா ஐய்யா எனக்கு உங்கள் உதவி தேவை
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியாது. நான் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும்.
@palanisamyva8223
@palanisamyva8223 3 жыл бұрын
Explained well about Law of Adverse Possession.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
Thank you, Sir
@lakshmineelamegam158
@lakshmineelamegam158 Жыл бұрын
சட்டம் சோம்பேறிகளுக்கு உதவுவதில்லை என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
The top most illustration. Thank U 🙏
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
வணக்கம்,ஐயா,அருமையான தகவல் ஐயா,என் அப்பா,அம்மா,20,வருடங்களாக ரொம்ப கஷடங்களை அனுபவித்த என் தம்பிக்கு கிடைத்த மிக மிகப்பெரிய பொக்கிஷ தகவல் ஐயா,ஆண்டவா,ஐயா,நன்றி ஐயா🎉
@mohimuthu1222
@mohimuthu1222 2 жыл бұрын
Hello sir, yennoda pherane s ,ennoda mama mahan idam irunthu , 60cent land vaankitom, 12year aakiduchu,appo avarkalidam patthirathil mattume sign vaanki irukkom, but, innaikku vanthutu enakku nilam vendum yenru ketkirarkal , naangal yenna seivathu
@sanjays1827
@sanjays1827 3 жыл бұрын
இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஐயா
@ramark.m6693
@ramark.m6693 3 жыл бұрын
Gggjjjjjjjjjjjj
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK Жыл бұрын
Sir, எங்கள் வயலை ஒட்டிய 45 சென்ட் அனாதீனம் புறம்போக்கு நிலத்தை, 1965 முதல் என் தாத்தா பயன்படுத்தி வந்தார். கடந்த 2022 வரை உழவு செய்து பயிர் சாகுபடி செய்து வந்தோம். ஊர் மக்களுக்கு தெரியும். சாலையை ஒட்டிய நிலம். தற்போது அரசு அந்த இடத்தை கம்பிவேலி போட்டு அடைத்து, இது அரசு நிலம் என்று board வைத்துள்ளது. இதனை எதிர்த்து எதிரிடை அனுபவ பாத்தியம் என்று முறையிடலாமா? உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
@saravananvista227
@saravananvista227 3 жыл бұрын
பொருமையுடன்சொன்னமைக்கு மிக்கநன்றிஐயா
@numbu2452
@numbu2452 3 жыл бұрын
USEFULL MESSAGE
@badrulameen4596
@badrulameen4596 3 жыл бұрын
Excellent info sir
@sekarraju5574
@sekarraju5574 3 жыл бұрын
Thanks. Valga valamudan ayya
@SJA198
@SJA198 2 жыл бұрын
Sir . vanakkam..ungalai..eppdi contact pannuvathu
@seemaseema3714
@seemaseema3714 3 жыл бұрын
அருமையான பதிவு. சார். எங்கள் வீட்டு நிலத்தில் மூன்று அடியை பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு சொந்தமானது என்று கூறுகிறார். ஆனால் பட்டா பத்திர பதிவில் எங்களுக்கு சொந்தமானதாக உள்ளது. அவர் இடத்தை அளந்து கொள்ளவும் ஒத்துழைக்கவில்லை 28 வருடமாக எங்கள் இடத்தை அவர் சேர்த்து வேலி அமைத்துக் கொள்கிறார். இப்போது அந்த மூன்று அடி யாருக்கு சொந்தமானதாகும்.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நீங்கள் ஏதாவது ஆட்சேபணை செய்திருந்தால்/ நடவடிக்கை எடுத்திருந்தால், அவர் பாத்தியதை கோர முடியாது. பட்டா உங்கள் பெயரில் இருப்பதால், நீங்கள் அவருடைய ஆக்கிரமிப்பை எதிர்த்து வழக்கு போடலாம்.
@seemaseema3714
@seemaseema3714 3 жыл бұрын
@@karichiramasami5897 நன்றி சார்
@gopub2654
@gopub2654 3 жыл бұрын
@@karichiramasami5897 mi
@AgilamaniR
@AgilamaniR 3 ай бұрын
Love you sir yarume ivlavu theliva sollalai
@yashwantrajsaravanantamil236
@yashwantrajsaravanantamil236 2 жыл бұрын
I am in very confusion.after hear your speech.I am now in clear mind sir.
@MrSundarkannan
@MrSundarkannan 3 жыл бұрын
We don't know who is property owner. Past 50 years we living and paying property tax,eb and water tax on my father name. After 2005 my father and his brother make property document. How to get patta
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
What is the nature of document made by your father and his brother?
@vengatesamoorthymoorthy8746
@vengatesamoorthymoorthy8746 3 жыл бұрын
Arumaiyana thelivana arivurai. thamilill puriyumpadi vilakkiatharkku nandri sir. Welcome. 👏👍🙏 m. Vengatesa moorthy.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நன்றிகள்
@abi-ek7ej
@abi-ek7ej 2 жыл бұрын
Kootupattavil ulla pangalar can he posses that?
@smanikumar2874
@smanikumar2874 3 жыл бұрын
Very nice sir.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
Thank you
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
ஐயா எனக்கு கண்டிப்பாக பதில் தேவை 1.நான் குடியிருக்கும் இடம் முன்பு எனது அம்மாவின் அம்மா குடியிருந்து 2.அதில்20ஆண்டுகள் நான் எங்கள் குடும்பம் வீடுகட்டி,மின் இணைப்பு பெற்று வரி ரசீது தொடர்ந்து கட்டி வருகிறோம்.குடியிருந்துவருகிறோம் 3.யுடிஆர் பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது நான் உரிமை கோர முடியுமா?plsபதில்தேவை
@tamilselvir2550
@tamilselvir2550 9 ай бұрын
Sir pls rpy. Nanga, enga periyappa kashta padurarnu enga land la chinna veedu erundhuchi adhula stay panna sonnom but oru 15 years aparam andha land venumnu kekum bodhu than avar andha land ha avar name la mathitarnu engaluku therinjadhu. Erandhu pona enga amma avar kita kadan vangitanga so land ha avarku sale pannitomnu poi soldran. Edhu case poitu eruku coming june order vara podhu. Edhu yar side case mudium sollunga sir pls. Nanganallur la eruka land. 2 ground sir. Pls rpy
@Periyasamy-m5g
@Periyasamy-m5g 5 ай бұрын
சார் UDRல் எங்களது பூர்வீக சொத்தை (1950 முதல் 1980 வரைஎங்கள் வசம் இருந்த நிலத்தை) வருவாய் துறையால் வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதற்கு காரணம் வருவாய் துறையே மேலும் இந்த காரணம் காட்டி 12 வருடத்திற்க்கு மேல் அனுபவித்து வருகிறார் மேலும் அதற்க்கு முன்பே 1970ல் சொத்துக்கு உரிமையில்லாத எந்த ஒரு ரெவின்யூ ரெக்காட் இல்லாத நபர் கிரையம் செய்து கொடுக்கிறார் பதிவு செய்து கொடுத்தது யாருக்கும் இன்று வரை தெரியாது என் தந்தை இறக்க ஒருவாரம் முன்பு சொல்கிறார் இந்த நிலத்தை நான் யாருக்கும் விற்கவில்லை என்று சொல்கிறார் (இறக்கும் தருவாயில்) இது அனுபவ பாத்தியம்? ஐயா நான் ஒரு சாமனிய ஏழை மகன் தாங்கள் வழிகாட்டவும்
@sanakkiyans4492
@sanakkiyans4492 2 жыл бұрын
வணக்கம் சார் உங்களிடம் பேச வேண்டும் ஈந்தஎண்ணணில் உங்களை தொடர்பு கொள்ளனும்
@redwoods2196
@redwoods2196 2 жыл бұрын
So many comments tell the importance of the subject. Tks for the explanation.
@AdvocateTamil-o9k
@AdvocateTamil-o9k 2 жыл бұрын
Sir en mama death ayitaru, property pakathula ulavanga kita வாய்வழி குத்தகைக்கு vitrunthom, 10 years ku mela achu ipo occupy panitu koduka matranga, ipo nan ena case sir file panalam
@hi-5solution101
@hi-5solution101 Жыл бұрын
அய்யா வணக்கம் எங்கள் தாத்தாகள் மூன்று பேர் எங்கள் பூர்வீக சொத்தை இதுவரை பாகப்பிரிவினை எதுவும் செய்யப்படவில்லை எங்கள் பூர்வீக நிலத்தை ஒட்டி சுமார் 3 ஏக்கர் நிலம் புறம்போக்கு நிலம் உள்ளது . புறம்போக்கு நிலம் மட்டும் எனக்கு தான் சொந்தம். நான் தான் அனுபவம் செய்கிறேன் எனவே புறம்போக்கு நிலம் எனக்கு என்று சொல்ல முடியுமா?
@dhurga-eo2sk
@dhurga-eo2sk 3 жыл бұрын
ஐயா. எங்க பாட்டி பெயரில் இருந்த இடத்தை என் அப்பா வி ற்று விற்றார்.. 2012 ல்...எங்களுடைய சம்மதம் இன்றி.. தற்போது வாங்கிய நபர் 2017 அன்று எங்களுடைய நிலத்தை எங்களுக்கே தருவதாக கூறி பாதி பணம் பெற்று விட்டனர்.இப்போது வரை க்கும் நிலம் தரவில்லை. வாங்கி சென்ற பணமும் திரும்ப தர வில் லை.. இதை எப்படி கையாள்வது..எங்க ளுடைய நிலத்தை நாங்கள் திரும்ப பெற இயலுமா?
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
உங்களிடமுள்ள ஆவணங்களுடன், ஒரு சிவில் வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெறவும்
@sasikumar656
@sasikumar656 3 жыл бұрын
தகவலுக்கு‌ நன்றி
@pgmohan1443
@pgmohan1443 2 жыл бұрын
ஐயா ஓனர் யார் என்று தெரியவில்லை ஒரு இடத்தை 20 ஆண்டுகளாக ஒருவர் பயன் படுத்தி வருகிறார் இதுவரை அந்த இடத்தை யாருமே வந்து பார்க்கவில்லை இந்த இடம் அவருக்கு சொந்த மாகுமா? அந்த இடம் mmd அப்ரூவ்டு பிளாட்
@parthil623
@parthil623 2 ай бұрын
1956-ல் என் தாத்தாவுக்கு ஒருவர் கிரயம் கொடுத்துள்ளார் 1970-களில் எங்கள் தாத்தா இறந்துவிட்டார் இது எங்களுக்கு தெரியவில்லை இந்த சொத்து பற்றியும் விளக்கங்கள் இப்பொழுது தெரிய வருகிறது பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்கள் THREE RUPEES EIGHT ANNAS இதை எப்படி கையாளுவது
@தெரிந்துதெளிதல்
@தெரிந்துதெளிதல் 8 ай бұрын
ஐயா..என் மனைக்கு அருகில் சுமார் ஒரு 20பிளாட் கொண்ட ஏறத்தாழ ஒரு ஏக்கர் அளவுள்ள மனைகளை நான் 2004 முதல் நடப்பாண்டு வரை மானாவாரியாக விவசாயம் செய்து வருகிறேன்... இந்த மனைகளுக்கான உரிமையார்கள் யரென்று தெரியவுமில்லை இதுவரை யாரும் வரவுமில்லை..இந் நிலங்களை நான் சட்டப்படி உரிமையாக்ககொள்ள வழி ஏதும் உண்டா?...
@Vinothkumar-lo7xb
@Vinothkumar-lo7xb 2 жыл бұрын
அய்யா பாகப்ரிவினை சொத்தை அனுபவம் பாத்தியம் கூற முடியுமா..
@sowntharraj7700
@sowntharraj7700 Жыл бұрын
சார் வணக்கம் த தாங்கள் தந்த சட்ட விளக்கத்தில் அரசு நிலத்தில் இருப்போர் முப்பது ஆண்டு அனுபவித்து வந்தால் சட்டப்படியான அனுபவ மாத்திரையை அடைய சட்ட வழிமுறை குறித்து விவரம் தாருங்கள் .
@abi-ek7ej
@abi-ek7ej 2 жыл бұрын
Will it apt for brothers property
@manimekalaibalu9753
@manimekalaibalu9753 2 жыл бұрын
Sir, engal periyappa vangiya nilathil oru pangirku enga appa panam koduthu vittu 35 varudangal veedu katti irukirom...but engal appa Peyaril registration seithu matra villai...engal periyappa irandhu vittar avarudaya varisugal ippothu engal peyaruku matri thara maruthal enna seiyvathu ...pls advise
@38_nandhakumar.b99
@38_nandhakumar.b99 Жыл бұрын
Same problem
@mohamedansari9175
@mohamedansari9175 3 жыл бұрын
I want your consultation. I'm in Coimbatore. how to get ur appointment sir?
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
உங்கள் கேள்வியை இங்கேயே பதிவு செய்யுங்கள்.
@mohamedansari9175
@mohamedansari9175 3 жыл бұрын
ok sir nan pathivu seikiren
@rbmbadhusha5349
@rbmbadhusha5349 2 жыл бұрын
குத்தகைகாலம்5ஆண்டுகள் முடிந்தும் ஒருவர் தொடர்ச்சியாக 25 ஆண்டுக்குமேல்அனுபவம் செய்து வருகிறார் காலி செய்ய இயலுமா
@muruganandamkuppusamy9597
@muruganandamkuppusamy9597 3 жыл бұрын
அய்யா வணக்கம் நான் கடந்த 1987 ம் வருடம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதை 1990 ம் வருடம் கிறய சாசனம் செய்து இன்னால் வரை சாகுபடி செய்து வருகிறேன் இதுவரை ரிஜிஸ்டர் செய்யவில்ல 2005 ல் நிலத்தை விற்றவர் இறந்து விட்டார் தற்போது அவருடைய வாரிசுகள் ரிஜிஸ்டர் செய்து தர மறுக்கிறார்கள் . நான் சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் சரியானதாக இருக்குமா , விளக்கம் தாருங்கள்
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நீங்கள் பணம் கொடுத்து நிலத்தை வாங்கியிருந்தால், பத்திரப்பதிவு செய்வது அவசியம். அது சாத்தியமில்லை என்றால், நீங்கள் பணம் கொடுத்ததாகச் சொல்லாமல், எதிரிடை அனுபவப் பாத்தியதை கோரி வழக்கு போடலாம். உங்களிடமுள்ள ஆவணங்களுடன், சிவில் வழக்கறிஞர் ஒருவரை அணுகவும்.
@anilpoint-pointtntetclass5814
@anilpoint-pointtntetclass5814 2 жыл бұрын
ஆற்று புறம்போ௧்௧ு நிலம் 30 வருடமா 3cent பயிர் செய்துட்டு வரும் .but eppo government ketkaranga sir.enna panradhu sir
@karichiramasami5897
@karichiramasami5897 2 жыл бұрын
30 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் பயன்படுத்தியதை நீரூபிக்க ஏதாவது சான்று இருந்தால், உங்களூரிலுள்ள சிவில் வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்கவும். அரசு நிலத்தில் உரிமையைக் கோருவது எளிதல்ல.
@James-vb8vr
@James-vb8vr 7 ай бұрын
வணக்கம் சார், தாங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா..க
@bharathiraja1442
@bharathiraja1442 3 жыл бұрын
ஐயா நாங்கள் மூன்று தளைமு றைகளாக ஒருவர் நிலத்தில் சாகுபடி செய்கிறோம் தற்போது அதன் உறுமையாளர் நிலத்தை ஒருவரிடம் விற்றுவிட்டார் ஆனால் தற்போது எங்கள் அனுபவத்தில்தான் உள்ளது நாங்கள் பட்டா எங்கள் பெயரில் வாங்க என்ன செய்வது
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
குத்தகை கொடுத்துக் கொண்டு இருந்தீர்களா?
@bharathiraja1442
@bharathiraja1442 3 жыл бұрын
ஆரம்ப காலத்தில் நெல் கொடுத்து ‌வந்தோம்‌‌ தற்போது இருபது ஆண்டுகளாக ஒன்றும் கொடுக்கவில்லை ஐயா.
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
@@bharathiraja1442 நீங்கள் குத்தகைதாரர் என்பதை, வருவாய்த்துறையில் பதிவு செய்திருந்தால், சட்டப்படி உங்களை வெளியேற்றலாம். நீங்கள் ஆரம்பத்தில் குத்தகை கொடுத்தது நிரூபணமானால், நீங்கள் அனுபவப் பாத்தியதை கோருவது கடினம்.
@vidhyakutty7319
@vidhyakutty7319 2 жыл бұрын
Sir during advese poession can we mortgage the poess house sir pls answer me thank you
@sowthaparveen7782
@sowthaparveen7782 3 жыл бұрын
வணக்கம் Sir வாய்வழி தானமாக அளிக்கப்பட்ட வீட்டிற்கு adverse possession கேட்க முடியுமா?
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
தானம் யாருக்குக் கொடுக்கப் பட்டுள்ளதோ, அவர்தான் உரிமையாளர். அதை வேறொருவர் அனுபவித்தால், நான் குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால், பாத்தியதை கோரலாம்.
@sowthaparveen7782
@sowthaparveen7782 3 жыл бұрын
வணக்கம் Sir மண்ணிகவும் எனக்கு மற்றொரு விளக்கம் வேண்டும் " வாய்வழி தானமாக மட்டுமே என் அப்பாவின் அம்மா என் அம்மாவிர்க்கு கொடுத்த வீட்டை. தற்போது என் அம்மா adverse possession கேட்க முடியுமா? "
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
@@sowthaparveen7782 தானம் வாய்வழியாகக் கொடுக்க முடியாது. அது முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
@sowthaparveen7782
@sowthaparveen7782 3 жыл бұрын
@@karichiramasami5897 தங்கள் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி Sir🙏
@velarun6364
@velarun6364 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் தடியிருந்து வருகிரோன் நான்கு பெயரில் உள்ளது அதில் என்னுடைய பெரியப்பா பெயரும் உள்ளது ஆனால் நான் ஐம்பதுஆண்டுகாலாமாக வாழ்ந்துவருகிரோன் ஆனால் பட்ட என்னிடம் இல்லை நான் காங்கிரிட் விடுகட்டலாமா? பட்ட எப்படி வாங்க என்ன செய்யவேண்டும்
@sundarisubbiah9762
@sundarisubbiah9762 2 жыл бұрын
Thanking you Sir
@SaravananSaravanan-bz5eo
@SaravananSaravanan-bz5eo 2 жыл бұрын
பட்டா ஒருவர் பெயரிலும் கணிணி பட்டா வேறுநபர் பெயரிலும் இருக்கும்போது உயில் எழுதிபதிவு செய்துல்லார் .அநத உயில் செல்லத்தக்கதாகுமா? ஐயா
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 3 жыл бұрын
Good Sir.
@backtoschool1038
@backtoschool1038 3 жыл бұрын
சார் வணக்கம், பூர்வீக அனுபவபாத்தியம் மற்றும் ஆன்லைன் பட்டா/சிட்டா , ஆ-பதிவடு உள்ள பூர்வீக நிலம் ஆனால் பத்திரம் இதுவரை பதியப்படவி்லை. வாங்கலாமா? ஆம் என்றால் விற்பனரிடம் கேட்க வேண்டிய ஆவணங்கள் எவை ?
@shanmugambr9633
@shanmugambr9633 3 жыл бұрын
ஒரு ரவுடி மற்றவர் நிலத்தை எப்படி அபகரிக்கலாம் என்று சட்டம் தெளிவாக வரையருத்திருக்கிறது. வாழ்க உங்கள் சட்டம்
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நீங்கள் எப்படி உங்கள் நிலத்தைதைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் நம் சட்டம் சொல்கிறது.
@shanmugambr9633
@shanmugambr9633 3 жыл бұрын
@@karichiramasami5897 நன்றி ஐயா
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
நன்றாக ஐயா
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
நன்றி ஐயா
@selviguna1104
@selviguna1104 3 ай бұрын
@karichiramasami5897 நன்றி ஐயா,உங்கள் தகவலால்,நாங்கள் பட்ட கஷ்டங்கள்,தீரும் என்று நம்புகிறேன்,ஐயா,நன்றி கடவுளே
@jktretarace7676
@jktretarace7676 3 жыл бұрын
15years anupavam irukkuthu Sir vari Bill illai ennaseyvathu sir
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நான் குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ஒரு சிவில் வழக்கறிஞரை அணுகவும்
@kalimuthukalimuthu9818
@kalimuthukalimuthu9818 2 жыл бұрын
12 ஆண்டில் இடையில் 2 ஆண்டுகள் நிலத்தில் விவசாயம் செய்யவில்லை அடங்கள் அப்படி இருகிறது சாகுபடி குத்தகை உரிமை நான் நிலத்தில் கோர முடியுமா
@gurumani5635
@gurumani5635 3 жыл бұрын
Clear explanation sir. Thanks
@mohanm7955
@mohanm7955 3 жыл бұрын
மோகன்,கடலூர். மிக மிக அருமை.4.7.2021 தான் பார்த்தேன்.மிக சிறந்த எளிமையான விளக்கம். இது வரை தாங்கள் வெளியிட்ட அனைத்தையும் பார்க்க விரும்புகிறேன். pls link அனுப்பவும். பூரண ஆரோக்கியத்தோடு தங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன். நன்றி
@617karthik
@617karthik 3 жыл бұрын
@@mohanm7955 kzbin.info/door/nDGqP0Sea9PNm8TiBvKmJAvideos
@zaheerhussain5886
@zaheerhussain5886 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நாங்கள் 40 வருடங்களாக இரயில்வே பொறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம், பட்டா எதும் கிடையாது, எனது கேள்வி என்னவென்றால், இந்த சொத்தில் எனக்கும் பங்கு வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் இந்த வழக்கு ஏற்றுக்கொள்ள படுமா? கேஸ் போடமுடியுமா? உங்கள் பதில் ஐய்யா?
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
வாய்ப்பில்லை.
@Gkarmy890
@Gkarmy890 Жыл бұрын
அய்யா வணக்கம், 1959 பாக பத்திரம் 4 வாரிசுகளின் மேல் பதிவு செய்ய பட்டுள்ளது, மேலும் 1 வாரிசு மட்டும் அதில் ஒரு சொத்தை முழுமையாக 1990 கிரயம் செய்து விட்டார் யாருக்கும் தெரியாமல், இப்போதான் தெரிய வருகிறது. இந்த சொத்தை மீட்க வழி ஏதேனும் இருக்கிறதா, தேவையான ஆவணம் தயவு செய்து கூறவும் அய்யா🙏 பக்கத்து வீட்டு அண்ணன் ரொம்ப கஷ்ட படுகிறார் அவரின் அறியாமை.
@Gkarmy890
@Gkarmy890 Жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் வழி கூறவும் அய்யா.
@JaganJayaprakash-n5z
@JaganJayaprakash-n5z Жыл бұрын
Thank you sir
@madleymelody1263
@madleymelody1263 Жыл бұрын
எங்கள் சொத்தில் ஒருவர் 20 ஆண்டுகள் வசித்தார் அவர் இப்போது உயிருடன் இல்லை ஆனால் அவர் மகன் இது எங்கள் சொத்து என்று கூறுகிறார் ஆனால் அவர் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கவில்லை பத்திரம் வைத்துள்ளார் என் தந்தை அவர் தந்தைக்கு எழுதி கொடுத்ததாக உள்ளது ஆனால் கிராம நிர்வாக ஆலுவலகத்தில் என்தந்தையின் பெயரில் பட்டா உள்ளது இப்போது அந்த சொத்தில் யாரும் வசிக்கவில்லை என்தந்தையும் இப்போது உயிருடன் இல்லை நான் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழில் கூருங்கள்
@namachivayam.-8191
@namachivayam.-8191 3 жыл бұрын
நன்றி ஐயா..
@devadeva6506
@devadeva6506 3 жыл бұрын
Sir building gattino Ana 40 varusathugu Munnadi yegna edam yentru building gatta gudathunu stay vangitanga sir nanga yeppadi gatturathu
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நிலுவையிலுள்ள வழக்கு பற்றி, ஆவணங்களைப் பார்க்காமல் கருத்து சொல்ல முடியாது
@devadeva6506
@devadeva6506 3 жыл бұрын
9Yeggarula1 erupathu yeinga erugunu theriyama yenka building a stop panniruganga 40varusathugu M unñadi erunthathunu Ana avunga pankalyga vithuttanga palar peyarile patta mariruju nanga athil oru plat vangi building kattino ayya
@devadeva6506
@devadeva6506 3 жыл бұрын
Avargalyda Anthe galathu pagaprivinai pathiraMattu uillathu ayya
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
உங்களிடமுள்ள ஆவணங்களுடன், ஒரு சிவில் வழக்கறிஞரைச் சந்திக்கவும்.
@RajKumar-oc7ox
@RajKumar-oc7ox 3 жыл бұрын
தொடர் அனுபவத்தை நிருப்பிப்பது எப்படி? அதற்க்கான ஆவணங்கள் என்ன?
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
வரி ரசீதுகள், மின் கட்டண ரசீதுகள், டெலிபோன் ரசீதுகள், கடிதப் போக்குவரத்து முதலியன.
@krishnannavaneetha7144
@krishnannavaneetha7144 Жыл бұрын
இது udr செட்டில்மென்ட் ஆவண பிழை திருத்த apply ஆகுமா?.
@arunmuthumanickam6249
@arunmuthumanickam6249 3 жыл бұрын
வணக்கம் ஐயா...அருமையான தகவல்...ஒரு சின்ன சந்தேகம் ...ஒரு 50 செண்ட் கூட்டுபட்டவில் (5 நபர்களுக்கு)உள்ள பூர்விக செத்தாகும்...கிரயம் பத்திரம் இல்லை..இன்றும் எங்கள் 5 நபர் அனுப்பவத்தில் உள்ளது..ஆனால் அந்த சொத்து 10 வருடத்திற்கு முன்பு(இந்த 5 நபரில் ஒருவர் பெயருக்கு தனி நபர் பட்டா மாற்றபட்டுள்ளது...இதை மீண்டும் கூட்டுப்பட்டாவாக எப்படி மாற்றுவது ஐயா...எங்களிடம் பழைய கூட்டுபட்டா புத்தகம் உள்ளது..
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலருக்கு மனுச் செய்யுங்கள். (30 அல்லது 40 வருட காலத்திற்கு, வில்லங்கச் சான்றிதழ் எடுத்துப் பாருங்கள். பழைய ஆவணம் ஏதாவது கிடைக்கலாம்)
@arunmuthumanickam6249
@arunmuthumanickam6249 3 жыл бұрын
@@karichiramasami5897 நன்றி ஐயா...நிச்சயம் வில்லங்க சான்று இருக்க என்று பார்க்கிறேன்
@thefinal5233
@thefinal5233 3 жыл бұрын
Nice video sir Engal uril engaludaya sontha kovil nizham oruvarudaya peyaril patta seiyappattullathu. Antha edam sengukuttai(pond) aga erunthathu. Neenda nalaga yarum payanpaduthavillai. But kadandah eerandu varudamaga engal village i sernthavareh nan antha edathai vangivitathaga koori nizhathai seer sethu payapadutha thodangivittar.. Antha edathai meetka mudiuma
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
உங்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தால், அவற்றை சிவில் வழக்கறிஞர் ஒருவரிடம் காண்பித்து ஆலோசன பெறவும்
@adiraiferoz
@adiraiferoz 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா..
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
நன்றி
@venkat4690
@venkat4690 5 ай бұрын
ரவுடிகளால் அப்பாவி உரிமையாளருக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சட்டம் காக்கிறதா என்ற தெளிவு கொடுத்தால் நல்லது
@p.murugesanp.murugesan9770
@p.murugesanp.murugesan9770 3 жыл бұрын
ஐயா இந்த செய்தியை கேட்க பிறகு தான் என் புஞ்சை நிலத்தை எனது சட்டம் படித்த அண்ணனிடம் உள்ளது என்ன செய்வது உங்கள் தொலைபேசி என் கொடுத்தால் தொடர்பு கொண்டு பேசுவோம்
@karichiramasami5897
@karichiramasami5897 3 жыл бұрын
அண்ணன் தீங்கு செய்து விடுவாரென்று ஏன் சந்தேகப்படுகிறீர்கள். Ouster என்பது அவ்வளவு எளிதல்ல. கவலைப்பட வேண்டாம்.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Webinar: Powering Nepal: Strengthening Energy Connectivity and Transmission Lines
1:22:17
Graham Sustainability Institute
Рет қаралды 8 М.
உயில் - சில குறிப்புகள் 1
12:46
Karichi Ramasami
Рет қаралды 41 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН