அரசியல் என்பது என்ன வென்று அன்றே மிகவும் அருமையாக ஒரு நாட்டில் இன்று நடக்கும் நிலை யை அன்றே சொன்னவர் தான் மாண்புமிகு புரட்சி தலைவர் டாக்டர் பாரத ரத்னா எம் ஜி ஆர் என்ற மாமனிதர்
@viswanathankasi5291 Жыл бұрын
MGR is Evergreen Hero. Nobody would come like MGR. புரட்சி தலைவர் வாழ்க.
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
இந்த மாதிரி இப்போ ஒரு பாடல் கேக்க முடியுதா என்ன எளவு மியூசிக் போடுறாங்களோ
@kooththadidhanasekar5257 Жыл бұрын
தலைவரின் ஆட்டம் மிகப்பிரமாதம்! இவருடைய இந்த ஆட்டத்தை ஆட எந்த புலி(என்று சொல்லிக் கொள்ளலாம்)-யாலும் முடியாது! பதிவிற்காக நன்றிங்க!
@ayyanar9418 Жыл бұрын
000000000
@jebersonjeberson Жыл бұрын
But nowhere
@jebersonjeberson Жыл бұрын
Okka
@tshekhar3548 Жыл бұрын
எம்ஜிஆர் எது பண்ணாலும் நல்லா
@karpagamp894111 ай бұрын
😊❤
@sivalingam2176 Жыл бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'!🎉🎉🎉 ஆடவாங்க அண்ணாத்தே 👌 சூப்பர் அருமையான பாடல் 👍. 🎉🎉🎉🎉🎉 "நன்றி! 🎉🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@Manohar-sx1dc8 ай бұрын
Suparmgrdance
@nageswaranp7753Ай бұрын
1964/65 ல் மதுரை இம்பீரியல் எனும் சிறிய தியேட்டரில் 70 பைசா டிக்கெட்டில் பார்த்தது
@manickamk5489 Жыл бұрын
சுறுசுறுப்பும் ஒரு அழகுதான்.இதை எல்லாம் 2023 ல் பார்ப்பவர்கள் விரும்பியவர்கள் ஒரு like போடவும்.
@gananathant7310 Жыл бұрын
அக்கால பாடல்கள் சொல்லவும் வேண்டுமோ அழகான பொருள் பதிந்த பாடல்கள் உடல்கள் இப்போதைய பாடல்கள் முதல்வரானார் மனதில் உள்ளது மற்றவர்கள் எதுவும் புரியவும் இல்லை பாடலும் முடியவில்லை
ஆடல் பாடல் இசை தாளம் அனைத்திலும் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல் . 1957 ஆம் ஆண்டு இசை மேதை ஜி இராமநாதன் இசையில் தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் இது . எம்ஜிஆரை போல் நளினமாக நாட்டியமாடுபவர் எவரும் நடிகர்களில இதுவரையில் கிடையாது . 4:22 ராஜ மனோகரன்
@moorthyd3268 Жыл бұрын
உண்மை
@padmanabhanv5322 Жыл бұрын
Super pattu and dance very nice
@SasthaSubbarayan3 ай бұрын
அந்தக்கால தமிழில் சொன்னால். "வாஸ்தவமானானபேச்சு"
@schitra340 Жыл бұрын
காலத்தை வென்ற பாடல்...
@arumugam8109 Жыл бұрын
ஸ் ஸ் ஸ்🙏💯
@samayasanjeevi Жыл бұрын
ஆஹா அருமையான ஆடலும் பாடலும் 💃💃🕺👫🧓
@selvann84152 ай бұрын
இநிமேல் இன்தமதிரி படலை கே ட்க முடியது 👍👌
@kathirvelmuthukalairajanka5436 Жыл бұрын
அருமையான பாடல்
@jessi5627 Жыл бұрын
பெண்கள் : ஆடா வாங்க அன்னதே அஞ்சாதிங்க அன்னதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே ஆட வாங்க அன்னதே அஞ்சாதிங்க அன்னதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே பெண் : தாழத்தோடு ஆடும் போது தகிடு தாழத்துடன் ஆடும் போது தாழம் ஆகாது பெண் : கால தூக்கும் போதும் கவனமா மாற கூடது . பெண் : ஆலா பாத்து மயங்கி நின்னா ஆபத்து மிக பொல்லாது ஆலா பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது பெண் : அதனாலே பெண் : என் மேல் பெண் : பின்னாலே பெண் : பழி சொல்லாதே பெண் : ஆடா வாங்க ஐயா ஆட வாங்க இருவரும் : சும்மா ஆட வாங்க அண்ணாதே அஞ்சாதிங்க அண்ணாதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே ஆண் : ஆட்டம் போற்ற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு அய்யாகிட்ட சொல்லாதம்மா கும்மாளு ஆண் : அட ஆட்டம் போற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு அய்யாகிட்ட சொல்லாதம்மா கும்மாளு சும்மா என்னை சொல்ல கொல்ல பொம்மை போல என்னாதே ஆண் : சும்மா என்னை சொல்ல கொல்ல பொம்மை போல என்னாதே தெம்மாங்கெல்லாம் படி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே ஆண் : தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே கும்மாளமும் குளுகு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே ஆண் : அதனாலே இனிமேலே முன் போல் நீ துள்ளாதே ஆண் : ஆட்டம் போற அடி ஆட்டம் போற நம்ம கிட்ட ஆட்டம் போற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு அய்யாகிட்ட சொல்லாதம்மா கும்மாளு. பெண் : கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் இருக்கும் கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டு பெண் : காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும் பெண் : சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும் சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும் பெண் : அதனாலே பெண் : என் மேல் பெண் : பின்னாலே பெண் : பழி சொல்லாதே பெண்கள் : ஆட வாங்க அண்ணாதே அஞ்சாதிங்க அண்ணாதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே ஆட வாங்க அன்னதே அஞ்சாதிங்க அண்ணாதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே..
@saravanansssaravanans3306 Жыл бұрын
இது போல ஆடல் 👌
@sekarc2611 Жыл бұрын
பாடலுக்கும்,ஆடலுக்கும் அவரே மன்னாதி மன்னன்.
@shahruddinabdullah8353 Жыл бұрын
He is the Greatest Artist
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
இது மன்னாதி மன்னன் இல்லை மந்திரி குமாரி
@yegappanmuthuraman4208 Жыл бұрын
இது சர்க்கரவர்த்தி திருமகள்
@AbdulRahman-kg8bt11 ай бұрын
இந்தப் பாடலு அவருக்கு நிகரே அவரே க்கு அவருக்கு
@gowrirajendran5162Ай бұрын
'Aadal , paadal ' , dance , music...everyone is superb...
@ascok889 Жыл бұрын
முழு பாடலும் ஒளி பரப்புங்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் கடைசியில் பாய்ந்து மேலே வரும் ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவது வெகு அருமையாக இருக்கும் அதையும் சேர்த்து வண்ணத்தில் ஒளிபரப்புங்கள் உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள்
@subaramani1221 Жыл бұрын
65😊vy
@santhaveeran2665 Жыл бұрын
Mgr... performance in the dance competition is very cute n examplary...the two ladies along with mgr...gave tough fight to mr.mgr...but failed in the end....anyway cute n sweet song.
@MuruganMu-hq7cb Жыл бұрын
.....ஐஓரந
@syedabuthahir8317 Жыл бұрын
L
@palanin4819 Жыл бұрын
@@subaramani1221 inni37h pool of íll S
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
Once upon time peoples seeing the movies in the theatre , they were interest without forgetting by themselves. Thanks.
மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் மாறிவிட்டது இப்பொழுது எல்லாம் வேறு ஆகிவிட்டது
@arumugam8109 Жыл бұрын
ஸ் ஸ்🙏 ஸ்💯
@SAAlagarsamySornam Жыл бұрын
WONDERFUL DR MGR
@vivihaha8213 Жыл бұрын
Just imagine if Ar Rahman were to the music composer.He will definitely spoilt the the fine tune.Only metals will appear.
@mounbatten2516 Жыл бұрын
Nice
@kanagasabapathir8754 Жыл бұрын
MGR Dance super.❤❤❤❤
@elanchezhiyanelanchezhiyan7033 Жыл бұрын
Mgr uncle aattam natyam ellam valla l enbadhai kattudhu Theni medical College annai indra Nagar elanchezhiyan Pon badhana tamilarasu
@rajagopalanc3419 Жыл бұрын
Mgr sahalakala vallavan
@rajaramkumarpoy Жыл бұрын
Sema dance
@moorthyd3268 Жыл бұрын
அட்டகாசமான பாடல்
@svetrivel1557 Жыл бұрын
👍👍👍👍🙋🌹
@sellamuthusivasubramani8753 ай бұрын
Ever green MG.R KING of KING
@ChinnaiyanChinna-i9e15 күн бұрын
Super
@tindivanam.narayanannaraya71527 ай бұрын
G இராமநாதன் தலைவர் சேம
@SelvamSelvam-xh5qs Жыл бұрын
Super song Dance
@VIJAYAKUMAR-gf3wk Жыл бұрын
Entha dancerkal eppaa errukangalaa
@manih-bg2it Жыл бұрын
Ulakamenkum Detinalum MGR pola evarumellai
@ramalingamramalingam-ye9jp Жыл бұрын
யயயயயயயயய
@devendirandevendiran979311 ай бұрын
MGR.MGR.DHAN.ENI.ORUVAR.PIRAKKAPOVATHILLAI
@ramalingam311211 ай бұрын
Superfans
@peaceofgod1809 Жыл бұрын
🎉, அதனால்தான் இவர் நடிக பேரரசு ஆனார்
@PunithavathiPunithavathi-ip4og4 ай бұрын
MGR attamae azhaghu avarum azhagho azhaghu.
@m.g.r.satheesan1293 Жыл бұрын
An Old Copy of Tamil பேசும் படம் Rated this film with one* ie. Very low. That was the state of rating in 1957 For MGR Films😢
@LakshmiVyas-b7d6 ай бұрын
What a graceful dance😊
@ponnusamyr8332 Жыл бұрын
MGR royal dance
@chandranchandran5226 Жыл бұрын
Ayya kite cellathama kummalu
@unnikrishnan1051 Жыл бұрын
Yendrum yeppavum kaytka koodiya pattu
@PositiveParandaman16 күн бұрын
படம் பெயரை குறிப்பிட வேண்டும்
@ravip2090 Жыл бұрын
Thalavarna azhuguthan!!
@ramuk3736 Жыл бұрын
True
@perumalC-xl7sn Жыл бұрын
😢🎉🎉😊
@mnisha7865 Жыл бұрын
Superb song 28 3.2023
@GuruNathan-fc8cy6 ай бұрын
இந்த பாடல் எடுக்கும் போது கேமரா கீழே வைத்து எடுக்க எம் ஜி ஆர் இந்த காட்சி நன்றாக வருவதற்கு சற்று உயரமான மரத்தில் வைத்து எடுங்கள் என்று சொல்ல இயக்குனர் நீங்கள் எனக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது என்று சொல்ல நான் காத்திருக்கிறேன் நீங்கள் நான் சொல்லும் படி கேமரா வைத்து விட்டு பின்னர் எடுங்கள் என்று சொல்ல அப்படி கேமரா வைத்து எடுக்க மிகவும் சிறப்பாக இருந்தது அன்றே எவ்வளவு புத்தி கூர்மை பாருங்கள் என்று இயக்குனர் வியந்து போற்றும் வகையில் நடித்த புரட்சி தலைவர்
@SriHari-ux9ip Жыл бұрын
1:4❤
@MuthuKrishnan-ki3bs8 ай бұрын
❤
@dr.congress9106Ай бұрын
😀👍
@manikanchi5381 Жыл бұрын
🙏
@kottamahezumalai854310 ай бұрын
Awalay
@ManiVannan-zj7wm Жыл бұрын
🤔
@PunithavathiPunithavathi-ip4og4 ай бұрын
Appothellam avaravar thiramaiyaikkattiyiurukkirargal.ippothellam lip to lip
@LooruthuMary4 ай бұрын
D1
@jeyaseelan96038 ай бұрын
MGRamachandran was super in dancing with and among woman r women . Very fit ,, not for good act..
@annamalais36048 ай бұрын
7u8
@vanajarajan1208 Жыл бұрын
Papu roumba over
@selvysarma90937 ай бұрын
இந்த மாமனிதர் மட்டும் உயிரோடு இருந்தால், கஞ்சா போதை கோல் மால் புரத்தையே ஒழித்து இருப்பார்