சார் அருமையான விளக்கம். இந்த மாதிரி எந்தவொரு வாஸ்து நிபுணரும் யூடியூப் பில் சொன்னது கிடையாது. சூப்பர். என் வீட்டில் கிழக்கில் மட்டும் இடம் இல்லை பொது சுவர் இல்லாமல் எங்கள் சுவரிலேயே வீடு உள்ளது. ஆனாலும் சூரிய ஒளி வருகிற மாதிரி சின்ன ஜன்னல் இருக்கிறது.
@shanmugavel13477 ай бұрын
மிக மிக அருமையான பதிவு இப்படிப்பட்ட வாஸ்து முறைகளை மிகத்துல்லியமாகவும் எளிமையாகவும் கூரியமைக்கு மிக்க நன்றி விஞ்ஞானமும் கலந்த மக்களின் வாழ்வியல் முறையாகவே பார்க்கிறேன்...சசிறப்பு.
@SSNagulan10 ай бұрын
உங்களின் கருத்துக்கள் அனைத்துமே மிகவும் ஆழமானது... இயற்கையின் சூத்திரத்தினை எந்த பரிகாரமும் மாற்ற முடியாது... உண்மைக்கு கண்ணு காது வைத்து பேச தேவை இல்லை ஆனால் இன்று பொய்க்கு உயிர் கொடுத்து ஜோதிடம் மற்றும் வாஸ்துவின் உண்மை தன்மையினை சிலர் கொன்றுவிட்டனர்...
@rajasekaran41806 ай бұрын
வணக்கம் ஐயா... மிகவும் பயனுள்ள பதிவு... மிக்க மகிழ்ச்சி... நன்றி ஐயா...
@RSNathanNathan5 ай бұрын
வணக்கம். ஐயா மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழச்சி நன்றி அய்யா
@jayarajc15573 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சார் நன்றி.
@Unicornn217310 ай бұрын
Good clarification! Thank you sir
@Cricketers-hr210 ай бұрын
It's true sir .vaastu problem thal nangal neriya kastam.small small changes paninom now ok. Sila koviluku pogum porathal namku solution kidaikum.apuram nama tan think pani problem solve pananum. Om nama sivaya
கன்னியாகுமரியில் தெற்கே பள்ளமா கடல் இருக்கு..... வாஸ்து பரிகாரம் என்ன செய்யனும்
@vadevelumanii215610 ай бұрын
நன்றி
@ShanmugamT-hd7yf10 ай бұрын
Arumaiyana pathilkal iya
@suhilagnanarasa218110 ай бұрын
Thanks appa
@revathishankar9463 ай бұрын
Sir Money plant veetu ulla vakkalama ? Pl
@palanivels597410 ай бұрын
நன்றி ஐயா
@priyadharshinejayakumar27738 ай бұрын
Sir, I would like to know about the stairs and the directions to be kept. In my house inside stair is in the center of the house and outside stair in the northeast side.
@dhandapanir58810 ай бұрын
Vasthu vathiyar valka trichy Dhanndapani
@jothilakshmishanmugam186710 ай бұрын
அருமை அண்ணா.அழகான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா.
@ajaymaths54519 ай бұрын
வடக்கு திசையில் மாமரம் வைத்து உள்ளோம். ஒட்டு செடி.10 அடி வளர்ந்து உள்ளது. பரவாயில்லை யா sir? வடக்கிழக்கில் எலுமிச்சை செடி இருக்கிறது. இதற்கும் சேர்த்து சொல்லுங்க sir.
@psumathisivam5036 ай бұрын
ப
@revathishankar9463 ай бұрын
@@psumathisivam503cut both trees NE must be clean and neat
@prabakar530913 күн бұрын
இருக்க கூடது என்பது ஐயாவின் கருத்து.
@vparvathy66278 ай бұрын
Sir, you said 100 percent true. Opposite my house archagar lives. Very bad state. Very poor. He got three girls not married.
@arumugama17410 ай бұрын
Very useful information thank sir 👍
@sabarisri26710 ай бұрын
அருமை
@nkreddy653410 ай бұрын
Sir tell drication in English
@renugabaskaran540410 ай бұрын
Super anna
@palanis50269 ай бұрын
Sir, உங்களை சந்தித்து வீடு வாஸ்து ஆலோசனை கேட்க அனுமதி கிடைக்குமா? எப்படி தொடர்புகொள்வது
@muthukumar.t418910 ай бұрын
Which direction we built Pooja room pls. Tell me
@geethakumar84417 ай бұрын
East face
@Kpashanthi0530V4 ай бұрын
Thankyou sir
@geethak42402 ай бұрын
Comment about Archagar is objectionable. Every one work for money...payment mode is different
Sir, I have one property120×94 north and 93 in south.west facing. In critical position I sold 60×93 measure part. In old position I put a bore well in center point. Now the Borewell come in my portion in south east side. Is it affected by vasthu . What can I do sir? Pls advise me. Mohan. Cbe.
@Gmvenkatadri117810 ай бұрын
Very good explaination
@rajanrajan12036 ай бұрын
Angar sirippu kavarchiyaka ullathu
@kavitailor373210 ай бұрын
Arumai
@lathakannan96467 ай бұрын
Is it necessary to have a window on the west side in a south west room
@Asingleword10 ай бұрын
வணக்கம் என் பெயர் ராஜா எங்கள் வீட்டின் தலை வாசலுக்கு நேராக இரண்டு தென்னை மரம் வாழை மரம் நாரத்தை மரம் உள்ளது இருக்கலாமா நன்றி ஐயா
@ardhanuprakash50034 күн бұрын
தன்னை நம்பி ஒருவர் அழைத்தால் அவர் வீட்டில் கையை நினைத்து அவர்களைப் பற்றி வெளியில் சொல்வது உயர்ந்த மனிதனுக்கு ஏற்றது அல்ல அவர்களின் வழி வேதனைக்கு தீர்வு இப்போது கிடைத்த இனியாவது திருந்துங்கள்
@vasudevan430010 ай бұрын
வணக்கம் சார் நிறைகுடம் தழும்பாது என்பதற்க்கு தாங்கள் சிறந்த எடுத்துக்காட்டு மற்றும் அனுபவ பொக்கிஷம். தொகுப்பாழினி பேஷ்.தேனி வாசுதேவன்.
@bhavanichandramouli243810 ай бұрын
Super sir
@GomathyJeyam-lu3gm10 ай бұрын
👌🙏
@muthumariappan5759 ай бұрын
Northeast valai maram வைக்கலாமா?
@kgopinath13526 ай бұрын
வாஸ்துவின் தந்தை ஐயா அவர்களுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்
@ArunKumar-xd7ve10 ай бұрын
Where to build houses in plot u say built houses in south west so east north should have more place so where should tree grow pls clear properly
@ganesans-bj8lz10 ай бұрын
பூஜை அறை வீட்டின் எந்த திசையில் அமையவேண்டும்
@geethakumar84417 ай бұрын
கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்
@sivagowrysivaganam5 ай бұрын
😢😢 4:48 😅😅😅😅😅😅@@geethakumar8441
@umamaheswari6043 ай бұрын
North east
@kannans568910 ай бұрын
தங்களின் வகுப்பில் பங்கு பெற யாரை தொடர்பு கொள்வது ஐயா
@RASH-ly6oh10 ай бұрын
Nice
@govarthanann73434 ай бұрын
Nainre. God
@kkasturri33905 ай бұрын
Sir, kindly increase the volume. Your voice is not so audible .
@Aaj-s2 ай бұрын
வீட்டில் பூஜை அலமாரி் சமையல் அறையில் வைக்கலமா ஐயா
@suravelusuravelu28388 ай бұрын
Nice super
@rameshmurugesan596410 ай бұрын
வடமேற்கு மூலையில் மாடிப்படி இருக்கு. வாயு மூலை குறைபாடு உடைய கோயில் சொல்லுங்க அண்ணா, நாங்க போய் வழிபட வேண்டும்
என் வீடு வடக்கு பார்த்த வாசல் வீட்டி உள்ளே மாடிபடி உள்ளது. அது மேற்கு பகுதியின நடுவில் வடக்கு பார்த்து வடமேற்கு மூலையில் ஏறுகிறது மேல வீட்டிற்கு இது சரியான? வாஸ்துவா?
@janacr4310 ай бұрын
Vadakilakku madiyil chedi vaikalama
@Freefire-ju7wp10 ай бұрын
மேற்கு திசையில் மாமரம் உள்ளது வீடு முன்னாடி
@nandhu369310 ай бұрын
தெற்கு பார்த்த வீடு..தெற்கு பக்கம் ஒரு தென்னை மரம்.கிழக்கு பக்கம் ஒரு தென்னை மரம் இருக்கு.. ஐயா..கிழக்கு பக்கம்.. தென்னை மரம் எடுதிடலமா.. கொழை இருக்கு ..தவறு இல்லயா...!!? ஒரு தென்னை மரம் இருக்கலமா..தயவு செய்து பதில் சொல்லவும்..நன்றி ஐயா.
ஐயா சென்னை பூரா தண்ணி வந்துருச்சு ஐயா சென்னை வாஸ்து முதல்ல
@Svdfamil10 ай бұрын
எங்கள் வீடு கிழக்கு நோக்கி உள்ளது கிழக்கில் ஒரு பெரிய புங்க மரம் இருக்கிறது இருக்கலாமா அது எங்க பால்கனியும் மறைச்சு தான் இருக்கும் ஆனா வெளிச்சம் எல்லாம் உள்ள வரும் சூரியக்கதிர் சாமி ரூமுக்கு அடிக்கும் அப்படி இருக்கலாமா இல்ல அந்த மரத்தை நாங்க கொஞ்சம் வெட்டி விடலாமா என மரம் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் ஆனா வீட்டுக்குள்ள மரம் இல்ல அது ரோட்டில் இருக்கிற மரம் ரோட்டோரம் வீடு இருக்கிறதால அது எங்க வீட்டை நோக்கி இருக்கிறதால நான் உங்களை கேட்கிறேன் 🙏நன்றி
@sivasamik689910 ай бұрын
14.10👌
@SmsureshSmsuresh-oc4vl8 ай бұрын
🙏🏾🙏👍💟
@vinothinir882910 ай бұрын
Amazing sir
@narayanaswamycl762618 күн бұрын
Blunders after blunders in the name of sacred vastu sastra.
@ayishathoufeen11675 ай бұрын
❤❤❤
@murugeshmdadv8 ай бұрын
ஆலமரம் அரசமரம் மற்றும் அத்தி மரம் ஆகியவை நம் வீட்டுக்கு அருகில் இருப்பது மிகவும் ஆபத்து ஏனென்றால் அவற்றின் வேர் பகுதியானது நீண்டு நெடிந்து செல்லக்கூடியது வீட்டிற்கு விரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு
@nalinidayalan489810 ай бұрын
🙏🙏🙏
@muruganmurugan59010 ай бұрын
ஆயிரம் மரம் வேண்டாம் பத்து மரம் வளருங்கள் சார். எனக்கு தெரிந்த ஊரில் இரணடு தெருவில் சந்தே இல்லாமல் வீடுகள் ஒட்டி தான் இருக்கிறது. நல்லா தான் வாழ்கிறார்கள்
@Outstanding_children10 ай бұрын
நன்றி ஐயா உங்கள் சேனலில் வீடியோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை வரவில்லை ஏன்?😊
@amulamul628410 ай бұрын
வாழை மரம் வடக்கு பக்கம் தென்னை தெற்கு பக்கம் இது ஒரு பழமொழி உண்டு. ஆயா நான் உங்களின் நலன் விரும்பி ஆயா.
இவர் சொல்வது அத்தனையும் முற்றிலும் உண்மை. அக்னி மூலையில் கிணறு இருப்பது நிச்சயமாக தொண்டை புற்றுநோய் வரும். என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் அக்னியில் செப்டிக் டேங்க் 10 அடி தோண்டினார்கள். ஆஜானுபாகுவாய் இருந்த அவர் தொண்டை புற்றுநோயில் தான் இறந்தார். செப்டிக் டேங்க் தோண்டிh 3, 4 வருடத்திற்குள்ளாகவே இது நடந்தது ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி
@Saro21115 ай бұрын
கிணறே இல்லாதவர்களுக்கும் வருகிறதுஆதாரமற்ற அச்சுறுத்த வேண்டாம் அது பாவம் நீர் இருக்கும் இடத்தில் தான் கிணறு அத
@rangapillai24535 ай бұрын
poda paithiyam
@vinothinir882910 ай бұрын
உங்களை நேரில் சந்திக்க வேண்டும் சார்
@kavithap129610 ай бұрын
பக்கத்து வீட்டில ஓட்டி காட்டி விட்டாங்க.என் வீட்ட சுற்றி மேல வர அடைத்து விட்டோம்.
@ramyalakshminarayanan05055 ай бұрын
தெற்கிலிருந்து வரும் தென்றல் வீட்டிற்குள் எப்படி வரும் 😮🤔
@sprabhakaran92897 ай бұрын
சென்னையில் இடம் இல்லை
@nizamhm194410 ай бұрын
இருகிழக்கு மேற்கு திசைகளை படைத்ததாக குர்ஆன் கூறுது
@ARRanjith6 ай бұрын
இவர் கிட்ட வாஸ்த்து படிக்கனும் அவர் சொல்ர ஏள்ளாமே ஊன்மை