சோழ தேசத்தில் நானும் சிறு பருகு என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤❤
@nesan100 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா!!! தமிழ் பேரரசன் இராசராசன்♥
@mohandassramachandran7540 Жыл бұрын
எனது முப்பாட்டன் ராஜராஜ சோழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ராஜராஜன் உலகில் எந்த அரசனுடனும் ஒப்பீடு செய்ய இயலாத மாமன்னர்.
@krishnamoorthymoorthy2172 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. பேரரசன் இராசராசன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். 🙏🏾
@darmaduraidarmadurai757210 ай бұрын
ஐயா எனக்கு ஒரு வேண்டுகேள் ராசோந்திரன் படம் ஒன்று செய்ய வேண்டும்
@kajanakirupa1600 Жыл бұрын
எங்களின் பேராசான் அய்யா தெய்வநாயகம் அவர்கள்❤
@drnivra11 ай бұрын
❤அற்புதம்❤ அன்பு வணக்கங்கள் ஐயா
@udaya.2012 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள்
@kishores3322 Жыл бұрын
அருமை அய்யா
@mohandassramachandran7540 Жыл бұрын
அருமையான உரை
@novelandme6427 Жыл бұрын
எங்கள் பாட்டன் இராஜராஜ சோழன் .
@இராசேந்திரசோழன்-ந3ச Жыл бұрын
ஐயா தெய்வநாயகம் அவர்கள் எங்கள் தஞ்சையை சேர்ந்தவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஐயா அவர்கள் தாள் பணிகிறேன். நம் தமிழ் கடவுள் சிவன் ஐயா அவர்களுக்கு ஆயுள் ஆரோகியதை கொடுக்க வேண்டும் அதன் மூலம் ஐயா அவர்கள் இன்னும் சோழர்களுக்கு தொண்டாற்ற வேண்டும் அதன் மூலம் தமிழ் தொண்டாற்ற வேண்டும் என்று நம் கடவுள் சிவனை வேண்டுகிறேன். ஓம் நம சிவாய
Raja Raja cholans one of the மறு பிறவி is கலைஞர் கருணாநிதி.
@dhanrajthangam961524 күн бұрын
😂😂😂comedy
@rajadurai806720 минут бұрын
ராச ராசன் ஈடு இணையற்ற தமிழ் பேரரசன் நீங்கள் சொல்லும் நபர் தன் அடையாளத்தை மறைத்து தமிழரை ஏமாற்றி ஜனநாயக வழியில் குறுக்கு பாதையில் முதலில் ஆட்சிக்கு வந்த பிராடு பயல்.
@jeyamanis1155 Жыл бұрын
தமிழகத்திற்கு ராஜராஜ சோழன் செய்த பெருந்துரோகம் பற்றி இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?. அதனால் இன்றளவும் தமிழகம் துன்பப்படுவது உங்ஙளுக்கு தெரியுமா?.
@thiru4615 Жыл бұрын
yenna thorokam
@jeyamanis1155 Жыл бұрын
@@thiru4615 வீண்பழி சுமத்தி கோவில்களில் இருந்த உண்மையான பிராமணர்களை வெளியேற்றிவிட்டு பிராமணரல்லாத இந்து அல்லாத ஆரிய பார்ப்பனர்களை பிராமணர் என பொய் கூறி கோவில்களில் அவர்களை பணியமர்த்தியது ராஜராஜ சோழனே.அதனால் இந்து மதம் அழிந்து கொண்டுள்ளது.இந்துக்கள் பார்ப்பனர்களால் இழிவு படுத்தப் படுகின்றனர்.அரசியல் தாக்கம் மிக அதிகம்.
@jeyamanis1155 Жыл бұрын
@@thiru4615 ஆரிய பார்ப்பனர்கள் இதற்கான நன்றியை காட்டவே அவர்களால் அவரை புகழ்ந்து பொன்னியின் செல்வன் நாவல் எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.இவை எதையும் அறியாத தமிழர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.
@thiru4615 Жыл бұрын
@@jeyamanis1155 பொன்னியின் செல்வன் உண்மையான நாவலே கிடையாது. அதுவே ஒரு கற்பனை நாவல். அதை வச்சிக்கிட்டு இராசராச சோழன் வந்து தமிழகத்துக்கு துரோகம் பண்ணாரா.
@thiru4615 Жыл бұрын
@@jeyamanis1155 அவருடைய காலத்தில் சாதி பாகுபாடு எதுவுமே இல்லை. அதனாலதான் அவர் கட்டன தஞ்சை பெருவுடையார் கோயிலில் எல்லாரோட பேருமே கல்வெட்டுல பொறிக்கப்பட்டிருக்கிறது.
@TruthSpeaker2000 Жыл бұрын
ராஜ ராஜ சோழர் தமிழரே இல்லை, அவர்கள் தெலுகு வர்மா கல்.. ராஜேந்திர சோழன் மகன் இறந்த பிறகு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. அவர்கள் ஷத்திரிய வர்ணம்.. தங்களை இக்ஷாவாகு , ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்... சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. சூரிய வம்சம், காஷ்யப் கோத்திரம் இவை வர்மா களின் உட்பிரிவு.. அவர்கள் பெயர் தமிழ் இல்லை.. பட்ட பெயர்கள் தமிழ் இல்லை.. எல்லாமே சமஸ்கிருதம் தான்.. போய் கனவு காணாமல் வரலாறு படிங்க டா.. 😅😅😅
@rajadurai806710 ай бұрын
ராஜேந்திர சோழனின் மகன் இராச ராசன் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார்.
@rajadurai806710 ай бұрын
ராசேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவி என்பவரை கீழை சாளுக்கிய தெலுங்கு அரசனுக்கு மண் முடித்து அந்த பெண் வாழாமல் வந்து விட்டார்.அவரின் மகன் ராசேந்திர சோழனின் மகனுக்கு பிறகு குலோத்துங்கன் எனும் பெயரில் ஆட்சிக்கு வந்தார்.அவர் வளர்ந்த இடம் செயங்கொண்ட சோழபுரம்.ஒரு சிகையும் தெரியாமல் இங்கு வந்து உளரஆதடஆ.
@murugesank.a58509 ай бұрын
Rajendran 'S sons Rajathi rajan Rajendran II VeeraRajendiran Rajarajan's original name ARUL MOZHI his elder brother was named after his ancestor KARIKALAN. HE IS A CHASTE TAMILIAN.
@vbkrishnan36658 ай бұрын
எத்தனை தமிழ் ஆசிரியர்கள் வந்தாலும் சரி எத்தனை வரலாற்று அறிஞர்கள் வந்தாலும் சரி அவர்கள் உண்மையான வரலாற்று பதிவை போடுவதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் நான் முதலிலேயே ஒரு பதிவு சோழ சாம்ராஜ்யத்தை பற்றி போட்டிருக்கிறேன் இவர்களை முற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்று இரண்டாக பிரிக்கலாம் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி போன்ற அவர்களின் காலம் முற்காலம் அதன் பிறகு சுமார் 250 ஆண்டுகள் சோழர்கள் முழுவதுமாக அழிந்து ஒரு சில வாரிசுகள் மட்டும் மறைந்திருந்து வாழ்ந்து அவர்கள் பயன்படுத்திய வீரவாள் காட்டி காட்டி பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள் அதில் விஜயாலய சோழன் அந்த வீர வாளின் மகத்துவத்தை அறிந்து அதுபோல் போரிட்டு நாமும் அரசாள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்தவர் தான் இந்த விஜயாலய சோழன் இந்தக்காலம் கிபி 846 அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து பராந்தகச் சோழன் காலத்தில்தான் வானு லாவும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள் அதன் பிறகு பிறகு வந்தவர்கள் தான் அவருடைய பிள்ளை ராஜராஜன் ராஜேந்திரன் போன்றவர்கள் இப்பொழுது ஒரு கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்த போகின்றேன் முற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்று இரண்டாகப் பிரித்த காலங்களில் இடைப்பட்ட 250 ஆண்டு காலங்கள் தஞ்சையை ஆண்டவர்கள் நாயக்க மன்னர்கள் என்ற தெலுங்கர்கள் வடக்கே நாயக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தினாலும் அவர்களிடம் சமரசம் செய்து கொள்ளும் நோக்கில் இரண்டாம் குந்தவை என்ற அரசியை நாயக்க மன்னர்களுக்கு மணமுடித்து கொடுத்து அதன் வழி வந்தவர்கள் தான் குலோத்துங்கன் என்று சொல்லப்படும் தன் மகள் வழி நாயுடு நாயக்கர்களின் வழிவந்த சோழர்களின் பேரப்பிள்ளைகள் ஆக சோழர்கள் என்றால் நாயுடு நாயக்கர்கள் என்ற ரத்த சொந்தம் உள்ளவர்கள் நன்றி
@krishnaraja4569 Жыл бұрын
தமிழ் வெல்லும்
@rajadurai806710 минут бұрын
கல்வெட்டுகள் மீது சுண்ணாம்பு அடித்தல் என்பது எவ்வளவு கெடுதல் அளிக்கும் என்பதை மக்களுக்கு விளக்கி சொல்லுங்கள் ஐயா.