@sathishkumar nallusamy summa intha mathri la pesathinga bro
@InfoTamilann2 жыл бұрын
இவரின் காணெளிகள் எல்லாம் தமிழர்களுக்கு மிக பெரிய பொக்கிஷம்.. இவர் தமிழ்நாட்டில் உள்ள உண்மை சம்பவத்தை பேசுவது பலரின் உண்மை முகம் தெரியும்..
@தமிழ்என்உயிர்-ன6ம2 жыл бұрын
Mm
@maduraiseguvara2 жыл бұрын
Inqulap means revolution. This word was the usual slogan shouted in Russian Army. When they did Machpast with this slogan, revolution broke out. Circumstances create this word. Ie Puratchi. There is meaning in it.
@kaushik.19922 жыл бұрын
P
@PeriyaSamy-p8u Жыл бұрын
@@தமிழ்என்உயிர்-ன6ம😊ஐசஐஐஐ
@sureshanbu64452 жыл бұрын
திரு. பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕 இன்றைய சமுதாயத்திர்கு உங்களை போன்ற பல பத்திரிகை நிருபர்கள் தேவை
@mr.world...58232 жыл бұрын
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் லீலாவதி மறைவுக்கு காரணமானவர்கள் தெய்வம் பார்த்துக் கொள்ளும் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்😭😭
@syerode2 жыл бұрын
சீனியர் பத்திரிக்கையாளர் நேர்மையான,தைரியமான பேச்சு. ஆனா திருடர் முன்னேற்ற கழகம் காண்டு ஆவான்களே????!!!
@baidulshekh43492 жыл бұрын
Ssss
@rummyroute83322 жыл бұрын
அவர் இந்த வயதில் உண்மைய தைரியமா சொல்வதே பெரிய விஷயம். அதைவிட இந்த அரசியல்வாதிங்க சட்ட திருத்தம் செய்ய விடமாட்டாங்க.அதனால இந்தியாவுல அரசியல் கொலை இப்படிதான் நடக்கும் 😳😳😳😖😖😖😂😂😂
@naveenkalai71612 жыл бұрын
கம்யூனிஸ்டுகள் அன்று மக்கள் காவலர்கள். இன்னைக்கு அரசியல் சாக்கடையில் அவர்களுக்கும் அரசியல் மோகம்
@ragumanic21612 жыл бұрын
True'Word's 📸
@jegansundar492210 ай бұрын
S
@ragumuralimani2 жыл бұрын
இப்போ தான் அந்த அம்மா பற்றி படித்தேன் ... 1997 .. நல்ல மனிதர் ... ரொம்ப நல்லவன் வாழ்வது கடினம்
@murugaiyansubramanian17102 жыл бұрын
இவரிடமிருந்து இந்த சமூகம் பெறவேண்டிய தகவல்கள் நிறைய உள்ளது. இது போல் வரலாறுகளை கேட்ட பின்பும் மாதேழ் திராவிட ஆதரவு நிலையிலேயே தொடர்வாரா?
@thillainatarajan8812 жыл бұрын
நல்ல கருத்து
@venkatkalven50082 жыл бұрын
மாதேஸ் எப்பவும் DMK சொன்புதான் சாதா சொம்பு இல்லை, நல்ல பித்தளை சொம்பு
@dhanasekaran93972 жыл бұрын
எல்லோருக்கும் தெரிந்ததுதான் பிழைப்புக்கு ஆதரித்துதான் ஆக வேண்டும்.
@a.shanmugavelayutham17062 жыл бұрын
அப்பறம், சோத்துக்கு என்ன பண்ணுவான்.
@SasiKumar-tx5oq2 жыл бұрын
இந்த அய்யாவை அடிக்கடி பேச சொல்லுங்கள். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சசிக்குமார் நாம் தமிழர் சிவகங்கை
@sridarbala84752 жыл бұрын
ஓசி சோறு வீரமணி மிகவும் கேவலமான அரசியல்வாதி
@syerode2 жыл бұрын
படுகேவலமான அரசியல்வாதி என்று சொல்லுங்கள்.
@thillainatarajan8812 жыл бұрын
செமை பதிவு
@rajamany54222 жыл бұрын
Aven oru Poruki
@venkateshe83772 жыл бұрын
Avan soru pota ena vena panvan.echa poriki andha dog
@manoannur10872 жыл бұрын
சட்டை மட மடவென இருக்கும் உரசினாலே வெட்டி விடும் சரியான விளக்கம்
@manimaduraivlogs4752 жыл бұрын
எங்க ஏரியா, தியாகி லீலாவதி 🔥
@dhanamdhanam392 жыл бұрын
மிக அருமையான நேர்மையான பேச்சு ஐயா பாண்டியன் அவர்கள்
@sema53952 жыл бұрын
Pandian sir rocks
@kkseenivasan95492 жыл бұрын
Royal Salute to Leelavathi Amma
@venkataswamyappar53922 жыл бұрын
முதல் முறை மாதேஷ் விருந்தினரை முழுமையாக பேச விட்டுள்ளார் அய்யாவை அடிக்கடி பேட்டி எடுங்கள்
@@ganeshancontructions9383 Yes, he is doing fantastic job. Especially, at the end of each discussion; his questions to the panelist are appreciable and good journalism.
🔥🔥💚🙏பாண்டியன் அவர்கள் பத்திரிக்கை துறைக்கு கிடைத்த மாபெரும் செய்தி பொக்கிஷம்.. வாழ்க வளர்க அண்ணரது பணி சிறக்க ..மென்மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை வெளிக்கொண்டு வருக. 🙏🔥🔥🔥
@madhanraju2052 жыл бұрын
Á
@sakthivelmariyappan83062 жыл бұрын
S corecct
@manisms66812 жыл бұрын
உண்மையை பேசும் அய்யாவுக்கு வாழ்ததுகள்
@sivac93692 жыл бұрын
ஆகச்சிறந்த ஆளுமைக்கு உண்மையான எடுத்து காட்டு ஐயா அவர்கள்தான்....வாழ்த்துக்கள் ஐயா....!💐💐💐
@francisxavier90962 жыл бұрын
நன்றி ஐயா பண்டியன்.
@muthuramalingam68222 жыл бұрын
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மாற, மக்கள் அந்த கட்சிகளை புறக்கணித்ததும் ஒரு காரணம்
@subbarajraj40782 жыл бұрын
மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்ற கருத்து மிக முக்கியமான கருத்து அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் தற்போதைய சூழ்நிலை
@arunb88412 жыл бұрын
@36:38, சு வெங்கடேசன் பரிதாபங்கள்...🤔💰😡
@mister.j44512 жыл бұрын
Manamgetta paya
@shanmugasundaram17602 жыл бұрын
ஐயா உங்களின் அறிவுத்திறன் அடியேன் தலை வணங்குகிறேன்.🙏
@muthumaran43622 жыл бұрын
அட விடுங்கள் ஐயா தமிழ் நாடு கம்யூனிஸ்டு கட்சி தோழர் ஜீவானந்தம் அவர்களேயே மறந்துட்டாங்க....
@Rana_23902 жыл бұрын
இன்றைய தமிழக கம்யூனிஸ்ட்களின் மதிப்பு 25 .கோடி..வாங்கிட்டு silent a இருப்பானுக
@aravinthsundaram66112 жыл бұрын
Velga.makkal
@Jeevabharathi19942 жыл бұрын
கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவர்களும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது.
@InfoTamilann2 жыл бұрын
@@Jeevabharathi1994 அவர்கள் கடைசி வரை தொண்டனாக இருந்து சாக வேண்டியது தான்.. தலைவர் யாரும் பண முதலைகள் தான்..
@ganeshthirunavukkarasu72152 жыл бұрын
Ippa communist na yaaru , yellorum kooliku maaradikira kootam. Yellarukkum Panam vendum appuram enna communism. 5 Paisa thaaan communism munnadi periya value , ippo sella kaasu
@greencladsRathinam2 жыл бұрын
@@InfoTamilann மதவெறி அரசியல் பன்றதவிட நாட்டுக்கு உண்மையான தொண்டனா வாழ்றதுமேல்
@sivac93692 жыл бұрын
திரு மாதேஷ் ...! அப்படியே ஆவின் பாலில் நடக்கும் ஊழல் குறித்து சவுக்கிடன் ஒரு நேர்காணல் எடுக்கவும் தோழர்....!💐
ரேசன் கடைகளில் மட்டும் கேமரா வைக்கக்கூடாது என்று சட்டம் உள்ளதா? ஏதனால் கேமரா வைப்பதில்லை யாரேனும் தெரிந்தால் கூறுங்கள்
@அச்சம்தவிர்-ஞ6ல2 жыл бұрын
அரிசி மண்ணெண்ணெய் மற்ற பொருட்களை கடத்த முடியாதே. முக்கியமா எடை குறைச்சு போட முடியாது. அதான்
@ramarajagopal89282 жыл бұрын
அவர் சொல்வது அனைத்தும் உண்மை
@ramarajagopal89282 жыл бұрын
திருட்டு தனம் வெளியே தெரிந்துவிடும்
@motchamarymary71542 жыл бұрын
Welcome sir, Excellent speech
@janarthananm84902 жыл бұрын
மாதேஷ் பொதுநல வாதியாக மாறி விட்டார் போலும்... வாழ்த்துகள் மாதேஷ் sir... முதல் முறை உங்களை வாழ்த்துகிறேன்... வாழ்க நின் பணி
@sriraamraju32382 жыл бұрын
அருமை சார் மக்கள் இதை அறிந்து ஒட்டு போடணும்
@srinithicomputers50972 жыл бұрын
வரலாற்றின் உண்மையான பதிவு அண்ணனை வாழ்த்துகிறேன்
@suryavarshan27732 жыл бұрын
மகா பிரபு மாதேஷ் அருமையான நேர்காணல் 🔥🔥👍👍💯
@jothibasur22432 жыл бұрын
Pandiyan Sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻🙏👍🏻 super Sir super speach sir
@karunakaranjaganathan79582 жыл бұрын
அருமையான பதிவு. தோழர் திரு.பாண்டியன் அவர்களa ன் இந்த விரிவுரை ஒரு சிறந்த வரலாற்று ஆவணம். ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளை வேண்டிய உண்மைகள்.
@alagusundaram4u2 жыл бұрын
அய்யா பாண்டியன் அவர்களுக்கு நன்றி
@arumugama97532 жыл бұрын
ஐயா பத்திரிகையாளர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வீர மிகுந்த வணக்கம் உன்னை போன்ற மனிதர்கள் சிலர் இருப்பதால் இந்த தமிழகம் இன்னும் தமிழ் மண்ணின் மரியாதையை காத்துக் கொண்டிருக்கிறீர்கள் இவர்கள் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் இறைவன் ஒருவரால் மட்டும் தான் இவர்கள் அறிய வேண்டும்
@kumaravelp9060 Жыл бұрын
Verybadmurder
@thiyagarajant85432 жыл бұрын
Adhan Tamil க்கு ஒரு பெரிய வணக்கமும் வாழ்த்துகளும்
@kennedyr9692 жыл бұрын
பாண்டியன் நேர்காணல் அருமை, கொலைகார பாவிகள் அய்யோ என்று போவார்கள்,
@saravanankumar1902 жыл бұрын
நன்றி சார்
@RameshBabu-ut9fj2 жыл бұрын
First time unbiased interview by madesh. Hats off.
@hemanthprabhu55552 жыл бұрын
He cannot deny or counter coz the proof is already there in this case.
@sivasami.k92842 жыл бұрын
Arpudham arpudham super speech 👍🎉🙏👍🎉🙏👍🙏🙏
@marimuthuelakkuvan10112 жыл бұрын
Right sir
@baskarankrishnamoorthy29392 жыл бұрын
For once, a unbiased interview by Madesh. ..wonderful
@vijayav67512 жыл бұрын
I'm very proud of Mrs. Leelavati
@ravichandran-bv5eh2 жыл бұрын
பாவம் தற்ப்போது ஐயாவுக்கு கேரளா பற்றி தெரியவில்லை....
@sentamizhselvans70492 жыл бұрын
யார் இந்த தமிழா தமிழா பாண்டியன் இப்படி ஒரு அஞ்சா நெஞ்சன்! நன்றி
@KumarKumar-mc4fp Жыл бұрын
உண்மையை சொன்னதுக்கு நன்றி
@fighting-ag-injustice Жыл бұрын
ஆதன் தமிழ் சேனல் சமூக சேவையை பாராட்டுகிறேன்
@Aravinthsam64492 жыл бұрын
super Pandiyan sir
@johnbenedict666 Жыл бұрын
எப்படி ஐயா இப்படி?.?.? மிகவும் துணிச்சலுடன் எதார்த்தத்துடன் உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@moduthoms2 жыл бұрын
அருமை பாண்டியன் சார்.. திமுக பரவாயில்லைன்னு நெனச்ச என் புத்திய சொல்லணும்.. விழிப்புணர்வு காணொளி
உண்மை சொன்னது நல்லது. உலகம் அறிய சொன்னது மிக நல்லது. விதைகள் பூக்கும் காலம் மாறும்.தர்மம் வெல்லும்
@natheesh2 жыл бұрын
Please do more video with pandiyan sir.... we want to know our past......
@kamalponner15292 жыл бұрын
உண்மைபேசும்மனிதர்கள்நன்றி
@suriyakalas72892 жыл бұрын
எனக்கு கிடைத்த அறிய வரலாற்று புத்தகம்போல் உள்ளது ஐயாவின் பேச்சுக்கள்.
@GriKannan Жыл бұрын
அற்புதம் ஆதன் சேனல்
@DineshKumar-xg1bc2 жыл бұрын
Very honest answers and it is happening even today. Every information is very accurate. It will not change anyway.
@arulgopal4451 Жыл бұрын
அருமையான நேர்காணல் ஊடகவியலாளர் திரு மாதேஷ் அவர்களும் வாழும் காமராஜர் தமிழா தமிழா மூத்த பத்திரிகையாளர் திரு பாண்டியன் அவர்களுக்கும் நன்றி ஒரு திரைப்படம் பார்த்தது போல அந்த சுவாரசியமாக இருந்தது நமது தமிழ்நாட்டு அரசியல் பல உண்மை சம்பவங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு உங்கள் இருவருக்கும் நன்றி
@sathiamoorthi36482 жыл бұрын
மாதேஷ் இப்பொழுதாவது உண்மையை வெளிக்கொணர வாழ்த்துக்கள்.
@vadivelanellappan422 жыл бұрын
Mr.Adhan tamil good content.. keep it up..
@babuthava5562 жыл бұрын
True speech
@Raj-17282 жыл бұрын
கேடிகே தங்கமணி பற்றி கேட்டுக்கொண்டு இருக்கும் போது டக்கென்று கண்ணீர் வந்து விட்டது
@ashokvandayar24282 жыл бұрын
Thanks for the valuable information.... Let your combination proceed further, may God bless you both...
@AbbasAli-by5nr2 жыл бұрын
ஜார்ஜ் புஷ் ஸையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து பேசும் பொதுவுடைமை தோழர் களின் குடும்ப பின்னனி யைப் பற்றி பேசும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை..!!! ஆனாலும் அது உண்மையே...!!!!
@a.shanmugavelayutham17062 жыл бұрын
அதிலும், ' இறுதி எச்சரிக்கை' இன்னமும் ஜோர்.
@viveganandanvijayaragavan14452 жыл бұрын
ARUMAI
@JJktrue Жыл бұрын
😢 அன்னை லீலாவதி வீர வணக்கம்.
@murushan79842 жыл бұрын
Mr pandian statement 100% good 👍
@ravichandrannallaiah56762 жыл бұрын
வேறென்ன படிப்பினை கொத்தடிமை மாதேஸ்.. திராவிடம் தமிழருக்கு கேடு திமுக தமிழ்நாட்டுக்கு கேடு
@thiyakesthiyakesakumar60932 жыл бұрын
அப்ப அதிமுக?
@vengadasalamsubramaniyan29442 жыл бұрын
@@thiyakesthiyakesakumar6093 அதிமுக திமுக மாதிரி திள்ளுமுள்ளு கட்சி இல்லை
@jamunab72862 жыл бұрын
Arumai arumai speech
@SankarSankarasubbu-d9z Жыл бұрын
உங்கள் அறிவான தெளிவான நேர்மையான வீரமான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்
அடுத்து உங்களுடைய அலுவலகம் கொளுத்தப்படலாம் ஜாக்கிரதை 😄😄
@sathiamoorthi36482 жыл бұрын
தூ தூ காரி துப்புகிறேன், மலேசியாவில் இருந்து. உங்களுக்காக உயிர் நீத்த ஒரு ஆன்மாவை மறந்து காசு வாங்கிக்கொண்டு. நீங்கள் நாசமாக போக என்னுடைய வாழ்த்துக்கள்
@sathishkumargovindasamy562 жыл бұрын
கம்யூனிசமா அப்படின என்ன
@ytnaagraaj2 жыл бұрын
Congrats and thanks l for organizing this interview. I look forward to you for many such from the same Journalist தமிழா தமிழா பாண்டியன்.
@Memebox7112 жыл бұрын
Pandian ayya ❤
@subramaniansabapathi2 жыл бұрын
மாதேஷ் உண்மையை அழகாக வெளி கொணர்கிறார்.
@agswamyphone92192 жыл бұрын
Appreciate madesh in interviewing mr pandian apolitical open n Frank truth speaking person . Pl bring out more truth political issues . Pl encourage mr Pandian to talk regularly such issues of sensitive matter so that people can understand the true ugly n ruthless face Dravida parties .
@theroutetodivine73742 жыл бұрын
பாண்டியன் ஐயா , உண்மையில் நீங்கள் ஒரு வீரன் தான்... யாருக்கும் சாதகமில்லாமில் உண்மையை சொல்ல தைரியம் வேண்டும்.... மதுரை திருப்பூர் வாசம் உங்கள் பேச்சில் தெரிகிறது.உங்களை போன்றவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் ...உண்மையை விவரிக்கும் விதம் அபாரம்.. தமிழ் நாடு அரசியல் உங்களிடம் பாடம் கற்க வேண்டும்
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@வாக்குசீட்டைஆதரிப்போம்2 жыл бұрын
யார் இந்த சமூக ஆர்வலர்?
@meenakshisundharam6795 Жыл бұрын
Pandian Sir is a Genuine person
@sandiera0072 жыл бұрын
Madesh, you are doing a fantastic job. Especially, at the end of each discussion; your questions to the panelist are appreciable and good journalism.
@samsonnadar5953 Жыл бұрын
TIN beer madesh
@j.s.kannan95162 жыл бұрын
அருமை c t தண்டபாணி க்கு அடி விழுந்தது உண்மை பாண்டியன் சார் சொல்வது உண்மை
@Indraindra-of3pe2 жыл бұрын
ஸ்ரீமதி வழக்கு உண்மையானப்பதிவு போடுங்கள்
@balakumarponnudurai90582 жыл бұрын
மக்களுக்கு விழிப்புணர்வா எவ்வளவோ சம்பவங்கள் மக்கள் கண்முன் நடந்துகொண்டிருக்கிறதே மாதேஸ் இதற்குமேல் என்ன விழிப்புணர்வு வேனும்