இது மிகப்பெரிய பாவம். காமத்திற்காக வாழ நினைத்தால், துறவி வேஷத்தை விட்டு விட வேண்டும்.
@kkvramanan9426 Жыл бұрын
வாழ்த்துக்கள், இது போன்று பாரபட்சமற்ற நேர்மையான நடுநிலையான செய்திகளை தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
@sureshtsv509110 ай бұрын
Great explains true news subjects of sankara Madam thank you sir very great enquiry
@santhanakumarsubramanian51122 жыл бұрын
ஜெ நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது
@v.muralidharan3238 Жыл бұрын
திரு. செல்வராஜ் அவர்களே, நீங்கள் சொன்ன தென்காசி ஸ்ரீ அனந்த கிருஷ்ண சர்மா அவர்கள். மிகவும் புனித மிகு மனிதர். காஞ்சிப் பெரியவர் தமிழ் நாட்டில் இருந்து குஜராத் போன்ற மாநிலங்களுக்கு நடந்தே சென்றார். அவர் நடப்பதற்கு முன்னால், தென்காசி ஸ்ரீ. அனந்த கிருஷ்ண சர்மா அவர்கள் நடந்தே சென்று, மஹா பெரியவர் அந்த யாத்திரையில் எங்கெங்கே தங்கலாம், அவருடன் செல்லும் மடத்துத் தொண்டர்கள் எங்கே தங்கி, சமையல் செய்து கொள்ளலாம் போன்ற விவரங்களை அளிப்பார். அப்படிப்பட்ட புனிதரான தென்காசி ஸ்ரீ. அனந்த கிருஷ்ண சர்மா அவர்களின் மகன் தான் ஸ்ரீ. சங்கர ராமன். இப்போது, ஸ்ரீ. சங்கர ராமன் அவர்களின் மனைவி, மகன் ஆகியோர் எங்கே இருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்களை ஆதன் தொலைக்காட்சி நிறுவனம் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும். ( நீதிக்காக உயிர் விட்ட ஸ்ரீ. சங்கர ராமன் ஆத்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தார் நலமாக, வளமாக வாழ்வும் பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்)
@mthennarasu35842 жыл бұрын
ஆதன் தமிழ் சேனல் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் புலனாய்வு பத்திரிக்கையாளர் நேர்மையாகவும் தெளிவாகவும் தனது பதிவை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@Lawrence-h7y5 ай бұрын
Way of story telling was Super👍
@jyothisharatna Жыл бұрын
Excellent talk !
@karthikdharmapuri2 жыл бұрын
Dignified reporting of events. Hats off.
@lakshminarayananraghavendr319 Жыл бұрын
amazing interview
@thirurajagopal10632 жыл бұрын
Very nice interview👍👍👍Both kept quiet when one is speaking.Not talking when the other person is speaking. Both interviewee and interviewer are civil.
@uma87322 жыл бұрын
Crystal clear 👌
@sundararajannatarajan86072 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு பத்திரிக்கையாளரா! நம்பவே முடியவில்லை. நேர்மையான மற்றும் தெளிவான பேச்சு. யாரையும் குற்றம் சொல்லாமல் பொதுக்கருத்தை மட்டுமே முன்வைக்கும் பாணி. அதுவும் ஆதன் மூலமாக.. வாழ்க ....
@gopinathcm12272 жыл бұрын
À
@Radhantex2 жыл бұрын
S. But swathi ramkumar case la mattum he is on wrong side
@zebulunish2 жыл бұрын
Yessssssss really appreciate Mr Selvaraj
@rajuraju-gk3we2 жыл бұрын
@@Radhantex Ippo enna sollanum nu ninaikira..?, Ramkumar Oru kolakara naai
@kannanmunusamy6182 жыл бұрын
BB
@naalainamathe30262 жыл бұрын
இம்முறை நெறியாளர் அதிகம் குறிக்கீடு செய்யாமல் இருந்தது பாராட்டுக்குறியது. நன்றி
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
கேட்பவர்ரும் சொல்பவரும் ஒன்று சேர்ந்து விட்டால் எப்படி குறுக்கிடுவார்
@dhananjayans333115 күн бұрын
Ada aamala.intha anchor silent ah irukaar.anchor thirunthitaanah??
@aimPeace12 жыл бұрын
Mr Crime Selvaraj is talking in a very clear fact based unbiased way..
@j.jaganjothi94862 жыл бұрын
Clearly explained and spoken.
@sambasivamr7530 Жыл бұрын
முக்கிய சாட்சிகள் பிறர் சாட்சியாக மாறினார்கள் என்பது செய்தித்தாள்களில் வந்த ஒன்று அதுபற்றி இவர் எதுவும் சொல்லாமல் விடுதலை ஆனர்கள் என்று முடிக்கிறார்.சாட்சிகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.விடுதலை ஆனது தான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நீர்த்து போனது எப்படி என்பதை விளக்கவில்லை
@j.masilamanimani3020 Жыл бұрын
Arumai
@vijayalakshmit47392 жыл бұрын
அதான் ஜெயலலிதா அவர்கள் சங்கராச்சாரியார் ஆகட்டும் சரவணபவன் அண்ணாச்சி ஆகட்டும் துணிந்து முடிவெடுத்தார் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@srinivasamurali2159 Жыл бұрын
I know Personally late Shankara Raman. He was very nice. It was sad happened
@ganesanr736 Жыл бұрын
Sir - Who murdered Sankaraman ?
@ganesanr736 Жыл бұрын
When everyone acquitted then Sankaraman death was a suicide ?
@sankaranarayananbalachandr81012 жыл бұрын
Another sensational podcast. Among the finest there has been in Tamizh. Respectful, decent, impartial and completely factual 😊💐. Absolutely loved it 😍
அரைவேக்காடு தனம் இல்லாத நல்ல திறைமையான நிருபர்.மற்றவரை முழுவதும் பேச விட்டு விட்டு கேள்வியை கேட்கிறார்... Weldon
@vasanthibharadwaj9579 Жыл бұрын
I’ve never listened to a more lucid and coherent story telling than this , Mr Selvaraj is simply awesome
@PURATCHI-p7o8 ай бұрын
டாக்டர் புரட்சி தலைவி ஜெ. ஜேயலலிதா வாழ்க. துணிச்ல் மிக்க இரும்பு பெண்மணி.
@parameswarythevathas4801 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் அதிகம் குறுக்கிடாமல் பேட்டி காண்பவரை பேச விட்டதுஅருமை. அரைவேக்காடுகள் இதை பாருங்கள். பத்திரிகைத் தர்மம் என்றால் இதுவல்லவோ. இருவருக்கும் வாழ்த்துக்கள் . வாழ்கவழமுடன்.
@msvenkatachalam90632 жыл бұрын
Thank you CRIME Selvaraj. you're very good proper details with you sir. You are informing very nice way telling this fact MSV Bangalore
@nirmalakrishnan33442 жыл бұрын
Selva sir super stores telling
@faujibindaas90skid8 ай бұрын
J Jayalalitha Amma🔥🔥🔥🔥🔥🔥
@southcommercial6985 Жыл бұрын
Outstanding podcast. Mr Selvaraj is one of the finest crime reporters one has come across. It adds to the quality that he is utterly impartial in his views and gives out the facts with great clarity. Absolutely enjoyed it!
@DharmaG11110 ай бұрын
Two tings stand out. 1) Some five members suddenly deciding to surrender. WHY?? The reasons don't come out clearly 2) Wherever Nakeeran is involved, we can be rest assured - truth will be far behind. While I admire the calmness of Crime Selvaraj and how he handles the interview, to me at least, the mystery continues. As someone suggested, time to read "The Coalition Years" for more information and a larger conspiracy theory.
@Attitudezero8842 ай бұрын
Lol so jayandra is innocent right😂😂😂😂😂😂.
@chandrasekarann43832 жыл бұрын
Crime reporter selvaraj reporting impartial and a dignified way not hurting anyone unlike others
@vijayakrishnannair Жыл бұрын
Nice 👍
@vasudevanchandrasekar58302 жыл бұрын
For all please read the book "The Collision Years" book written by the Ex President of India Sri Pranab Mukherjee on Sri Jayendra Saraswati arrest. The missionary Handa will be known.
@carolinejothilazarus178 Жыл бұрын
Finally justice not done to shankar raman family. Sad. If not them then who did it?
@mohanmohan38192 жыл бұрын
Very very inteligent police team unmai suriyan maadiri
@premakau8 ай бұрын
Ask them to investigate Sadik pasha case also ..
@VijayKumar-rs5jq2 жыл бұрын
செல்வராஜ் அண்ணாவின் பேச்சு அருமை
@balemurupi6596 ай бұрын
4 நிமிஷம் முன்னோட்டமா😅😅
@mA-fd3vu2 жыл бұрын
Why no appeal was filed against acquittal?
@krishnamoorthysubramanian30152 жыл бұрын
Valid question. Moreover jayalalitha was in power when the court acquitted HH. Why no appeal was filed by jayalalitha.
@wolfsr92592 жыл бұрын
@@krishnamoorthysubramanian3015 ??????????
@ramkumar_watch2 жыл бұрын
77 பேர் பிறழ்சாட்சி - அதை பற்றி பேசவில்லை 🤭
@ramang5400 Жыл бұрын
Jayalalitha was interested in scoring Browne points in the case
@mchandrashekhar4043 Жыл бұрын
Sasikala forced JJ to act against Jayendrar
@vchandrasekhar4959 Жыл бұрын
Very good story telling!
@premakau11 ай бұрын
This is not a story . This is how humans misused / misinterpreted the pious ideas of religion. The present heads should take note of all consequences of receiving corrupt officials donations.. Ceaser's wife is supposed to be free of all controversies. Be a spiritual person ..but do not try to find a master.. the master is the ONLY ONE HIGH ABOVE . HAVE FAITH INYOUR GOODNESS NOT IN A FAKE LEADER.
@cnarul5528 Жыл бұрын
Why this case was not appealed in higher courts?
@jaffarali5702 жыл бұрын
Sound effects check pnnunka
@whoisthisguy23512 жыл бұрын
இதைத்தான் ஜெயலலிதா சரியாக, செய்தார்,
@muthunarayanann92032 жыл бұрын
சசிகலா. அவர். ஜெயந்திரரிடம். இருந்த. நூறு. ஏக்கருக்கு. மேல் இருந்த. இடம் கேட்டுள்ளார் அதை தர. ஜெயேந்திரர். தர. மறுத்து விட்டார். அதில். இந்துக்களுக்காக. ஒரு. மெடிக்கல். காலேஜ் கட்டா நினைத்தார் இது இருவருக்கும் இடையே. மோதல். இப்போது. சங்கர. நேத்ராலயா சென்னையில். நிறைய இடங்களில். உள்ளது. கிறிஸ்டியன். மிஷனரி போல். இந்துக்கள். மிஷனரி நிறைய ஆரம்பித்து இந்துக்களுக்கு குறைந்த செலவில். நல்ல. மருத்துவம் செய்ய நினைத்தார். குப்பத்தில் உள்ள மக்கள் மதம் மாறமல் இந்து மதத்தைச். சொல்லி. உதவி செய்ய ஆரம்பித்தார். இது ஒரு தேசியக் கட்சயின் முக்கியமானவருக்கு. பிடிக்கவில்லை. அவர் ஜெயலலிதாவிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். இதுவூம். காரணமாகச் சொல்லப் பட்டது. உண்மையா பொய்ய் என்று தெரியவில்லை. கடவுளுக்குத் தான். வெளிச்சம்
@karunakaran1819 Жыл бұрын
க்ரைம் செல்வராஜ் அவர்களின் போன் நம்பர் தரமுடியுமா? அவரிடம் பேச விரும்புகிறேன்
@muralidharanj5795 Жыл бұрын
Why post-mortem talks. Already the case closed.
@MS-hu7ve2 жыл бұрын
Believe God but dont believe Godman
@janasiva17072 жыл бұрын
Poda loosu
@thiyagarajanmadhusudhanan12012 жыл бұрын
உண்மையே. போப் இந்து சுவாமிஜி இமாம் எல்லாம் கதைத்தான்
@mahadevan462 жыл бұрын
When Jayandrar was in Vellore jail Karunanidhi contacted Jail superintendent asking him to treat Jayendirar with admost care.
@malathibhaskaran5453 Жыл бұрын
Utmost care
@sankarlakshmisankarlakshmi33362 жыл бұрын
Pls avoid adds
@prabhumohan20002 жыл бұрын
நிறைய பிறழ் சாட்சிகள்.
@wolfsr92592 жыл бұрын
ஜாதிதான்
@SrikantRZradio Жыл бұрын
how is it possible that guy civil contractor was let go ?
@sankaranratnachalam45432 жыл бұрын
Why his interview, is not discussing about the matter gone , to the supreme court at that time.? When you show so much of interest in the 15 year old cae ,why not you discuss Sadhik Basha case like this ? Or why not for the recent coimbatore cylinder blast Case ?... selective investigative journalism... Konjam manachatioda irunga.. Thingara sorru cherika venama ?
@chengalvarayanv.k68502 жыл бұрын
thank you I asked few weeks before now you posted
@sankaranr86172 жыл бұрын
காஞ்சிபுரம் சங்கர மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடம் அல்ல.
@bharathimarappan3305 Жыл бұрын
ஆன்மீகம், அரசியல் மற்றும் ரவுடியிசம் கலந்த வழக்கு. நீதி எங்கே?
@lathachakravarthy64912 жыл бұрын
adan will be intrested to know about hindus anti subject.....do you have guts to enquire on sadik basha case and take an interview ???????????????
@pronoobstamil17552 жыл бұрын
Video starts at 03:40mins
@parathamankrishnadevan66952 жыл бұрын
அதனே அன்னைக்கே மக்கலுக்கே தெரிந்தெ நீதீமன்றாம் இந்த வழக்கில் விலை போய் விட்டது
@jaganat3333 Жыл бұрын
.....any religion's leader is precious to those in that religion......the followers will deny...others will condemn...truth will be known by god only.......not that it is related to this case but jayendra never went to NEPAL in 1987...he was in karnataka 3 days after he went away from kanchi..
@lambertwinston2268 Жыл бұрын
காணொளி ஆரம்பம் 3:42
@anbuannamalai01 Жыл бұрын
Correct ta pesurega sir,jigath Palani baba pathi pesuga sir.
@68tnj2 жыл бұрын
Had visited both Varadharajar temple and Kanchi mutt in 2003-04. Had seen SP Premkumar and Collector Venkatesan in Independence Day parade at Kanchi collector office campus in 2004.
@vijayakumarsrinivasan6102 Жыл бұрын
What he conveniently hided is that as early as the bail hearing in supreme court in Jan 2005, the court made these observations. So from the beginning it was a cooked up story by Jaya and Co to frame him. "There is absolutely no evidence or material collected so far in investigation which may indicate that the Sankaracharya had ever shown any resentment against the deceased for having made allegations against either his personal character or the discharge of his duties as Sankaracharya of the math". Kettikaraan pulugu 30 naal appadinnu solluvaanga.. Jaya's pulugu was busted in 60 days by the supreme court.
@sukhino4475 Жыл бұрын
It is a Corporate acquisition of a Mega investment
@vy859 Жыл бұрын
It s a trend, If u want some institution defame send some PPL as worker like sleeper cell make them get to good positions then make ur moves . See they pushed jayandirar to call nakkeeran for interview ? Why them? How cum nakkeeran only knows all crimes n tn not even police?
@TheLancervijay11 ай бұрын
Then who killed sankarraman?!...did he himself kill?!
@srinivasanr56702 жыл бұрын
"Without any alliance":*"DMK never ever win single seat in Tamilagam".* "Challenge".
@thirunavukkarasuking9872 жыл бұрын
Oh hooo
@pxyz1232 жыл бұрын
In 2016 elections there was no alliance for DMk or AdMk .. dMk won considerable seats.. diff was just 23-24 seats
@srinivasanr56702 жыл бұрын
@@pxyz123 2026 - without BJP anybody form the govt. In Tamilagam ( or ) "Next 2026 Tamilaga CM - BJP- ANNAMALAI - IPS."-*.(original tamilan)* - *(Vote BJP - "THAMARAI") *Great modi.. Great BJP.. Jai hindustan.. Bharath Matha Ke Jai
@Attitudezero8842 ай бұрын
@@srinivasanr5670 lol the biggest joke of the decade😂😂😂😂😂😂😂
@MayilVaghan-tx5wf9 ай бұрын
சங்கராச்சாரியாரும் மனிதர் !!! தவறு தவறுதான்.
@srikrishnan1595 Жыл бұрын
Giving story as if he was nearby Jayendarasaraswathi during those period.
@raviswaminathan82752 жыл бұрын
காஞ்சிபுரத்தில் ஏனத்தூர் என்ற கிராமத்தில் சக்கரமடத்திற்கு சொநாதமான ஒரு இடத்தில் சங்கராச்சாரியார் ஒரு இஞ்சீனியரிங் காலேஜ் கட்டிக்கொண்டு இருந்தார். அதை ஜெயலலிதா அவர்கள் தன் தோழிக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கேட்டார். சுவாமிகள் தர மறுத்தார். இதன் காரணமாக கலேஜில் குறைகள் இருப்பதால் அனுமதி தரமாட்டேன் என கல்வித்துறை மூலம் தடை செய்தார். சுவாமிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இதனால் பல வழிகளில் ஜெயலலிதா சுவாமிக்கு குடைச்சலை கொடுத்து வந்தார் சுவாமிகள் முடிவில் மாற்ற இல்லை.. இந்த நிலையில், சுவாமிகள் ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சிக்காக தங்கி இருந்தார் அந்த காலகட்டத்தில் அவருடைய காலேஜ் வழக்கின் தீர்ப்பு சுவாமிக்கு சாதகமாக வர இருந்ததை அரிந்த ஜெயலலிதா அதிக கோபத்திற்கு ஆளானார். இன்நிலையில் சங்கர் ராமன் கோவில் கடைகளின் வாடகை நிலுவை காரணமாக எடுத்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள் சிலர் சங்கராமனை கொன்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி சங்கர் ராமன் குடும்பத்தினரை பயன் படுத்தி சுவாமிகள் மீது புகார் தரவைத்து அதன் அடிப்படையில் அவரை கைது செய்தார் ஜெயலலிதா. கைது செய்ய பயன்படுத்திய காவலாதுறை அதிகாரி யார் என்பதும் அந்த வழக்கை கையாண்டு ஜாமீன் தர மறுத்த நீதிபதி யார் என்பதை ஆராய்ந்தால் இதற்குள் உள்ள ஒரு சிறப்பான தந்திரம் தெரிய வரும்.
@muthunarayanann92032 жыл бұрын
கரெக்ட். உண்மை. தான். நான். மருத்துவ கல்லூரி. என்று கேள்விப். பட்டேன்
@kirankumar-qy3zs2 жыл бұрын
All God men above law including Nithyananda 😆 😂 😆
@srinivasamurali2159 Жыл бұрын
I never visit that temple for 10 yrs
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Thambi Anchor! Already I have told you, You have to be close your mouth and Adhu. So, don't interrupt in his speech.
@rajalakshmic8537 Жыл бұрын
Sir good podcast.but do you have the courage to talk about the controversial pontiff of other religion like Pope's.Bishop and Mullas .Hindu pontiff are easy targets.Try doing this with other religion.
@Attitudezero8842 ай бұрын
Lol typical sanghi trying to escape using religion card😂😂😂😂😂😂.
@knaren6252 Жыл бұрын
Jaya jaya sankara
@ramang5400 Жыл бұрын
To go to China one need not cross ocean
@gopalanravi64442 жыл бұрын
Sorna malya connerionai parri sollunga
@r.gayathrir37092 жыл бұрын
J madam great 🙏🙏🙏
@loginramanan2 жыл бұрын
good narrative. greetings
@rpal89332 жыл бұрын
Murdered man's family very poor so they have not appealed or forbidden from appealing. Case not over. It is the duty of police/govt to find the killer. God knows the killer and they would suffer.
@ushamanoharan6043 Жыл бұрын
Poor man இல்லை அவரும் கார் போன்ற வசதிகளுடன் வாழ்ந்தவர்தான்
@ramamurthysundaresan8956 Жыл бұрын
Jayendra swamigal was falsely cornered by vested interests who were also more corrupt and self centred politicians and officials. We have seen how god had punished them. They suffered medical complications and died in hospital after prolonged treatment. Karma effect.
@ganesanr736 Жыл бұрын
Ok Sir - Then Who actually murdered Sankaraman ?
@pmsreenivasan2 жыл бұрын
பாண்டிச்சேரி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லையா?
@supriya9335 Жыл бұрын
தமிழக பொலிஸார் அந்த கொலை வழக்கின் புலன் விசாரணையை செய்தாலும் ,மேன் முறையீடுக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் புதுவை அரசுக்கு தான் இருந்தது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது பிரயோஜனம் அளிக்காது என்று அப்போதிருந்த புதுவை கவர்னர் அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில் விசாரணை நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்
@vijayraja86332 жыл бұрын
Whoever has done injustice to Jayendra Swami Died due to long sufferings and God had punished them. People know the person who did offence
@nagarajanviswanathan8454 Жыл бұрын
Correct.
@muthuswamybalasubramanian3888 Жыл бұрын
உங்களமாதிரி சங்கிளால் தான் நாடு நாசமாகியது.மடத்தில் எப்படி கொலை நடந்தது.
@ganesanr736 Жыл бұрын
Do you mean to say Jayendrar had no Involvement in Sankaraman Murder ?
@SHREEBPL2 жыл бұрын
இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் நீதிபதியிடம் ஃபோன்ல (பேரம்) பேசினதா.. தகவல்கள் செய்திகளில் வந்ததே.. அது தொடர்பான தகவல்களை சொல்லாம விட்டுட்டீங்களே.. 🤔
@tamilvibes46532 жыл бұрын
Case pottu ullu thalliruvanga apdilam sonna😂
@sudhageryadav85842 жыл бұрын
அவரும் குடும்பஸ்தன் தானே அவருக்கு சவுக்கு சங்கர் அடிக்கடி மனதில் வந்துபோவார் அல்லவா 😂
@thangamramachandran28322 жыл бұрын
@@tamilvibes4653 q
@sathiskumar76302 жыл бұрын
தெரிந்த நீங்கள் சொல்லலாமெ
@pratapsingh4922 жыл бұрын
Primarily the arrest for done in the money dealing between jayandrer and JJ, sashikala were jayandrer refused to return the huge money given by them ,secondly the hospital matter in perumbakkam, Chennai
@sivakrishnan5885 Жыл бұрын
Sankaramadam started at Kumbakonam then shifted to kanji
@bhaskarbalasubramaniam75572 жыл бұрын
Why the case was not taken for appeal to the apex court ???
@mahadevan462 жыл бұрын
Before any court substantial evidences must be submitted if not such thing will be dismissed when watching those days
@revathyshankar8 Жыл бұрын
Jayalalitha paid a price for arresting our Guru in her last breath
@Arivu192 жыл бұрын
நல்லா பூசி மொழுகி பேசுகிறார்......உண்மை என்ன ? கடைசி வரைக்கும் பேட்டியில் கூறவே இல்லை. சவுக்கு போல கருத்தில் உறுதியாக பேச வேண்டும்..
@கற்றதுதமிழ்-ள4வ2 жыл бұрын
Question வேற மாரி print ஆயிறுக்கு😀😀😀
@ilangor78992 жыл бұрын
ஜெ...க்கு தனிப்பட்ட கோபம் இருந்தது?
@balakumarparajasingham59712 жыл бұрын
இதைப்பயன்படுத்திக்கொண்டார். ஆனால் ஜெயந்திரர் குற்றவாளிதான்
@ganesanr736 Жыл бұрын
@@balakumarparajasingham5971 you are 100% right
@yesumary77232 жыл бұрын
Nalla vilakamaga solureenga selvaraj sir superya god bless you continue
@balakrishnanvt96562 жыл бұрын
4 minutes intro. Pl avoid
@ShanmugamShanmugam-jl7fj2 жыл бұрын
ினறவன் மிக பெரியவன் மனசாட்சி படி ஒவ்வொருவரும் நடக்கவேண்டும் வினன வினதவன் வினன அனுப்புவக்க வேண்டும்
@joveenjoveen9654 Жыл бұрын
K i got a doubt can u pls clear my doubt bro since sir tol tat e police had e confession of tat rowdy he's e one hired someone to kill shankaraman n e hit man called rowdy to tell him he finished e job police had all e proof n y he was not punihed
@rajji73522 жыл бұрын
Ithu ippo thevayya...coimbatore blast discuss Pannu....terrorist attack a innum cylinder blast nu solittu irukeenga. Do you have any spine ? You just want to distract people's attention.. Jai Bhim
@anbuarasu54102 жыл бұрын
Kovai blast ah pathi ivaru already idhey channel LA pesittaru
@rajji73522 жыл бұрын
@@anbuarasu5410 vellipadaya...yenthu oodagam teeviravaatha taakudal nu thalaippo aladhu vaarthaiyay payan padutha maateingranga... Innomum cylinder blast nu thaan Adai koor raanga...
@anbuarasu54102 жыл бұрын
NIA investigation mudinjathukku apram yaaralum ethayum maraikkavum mudiyathu..kanda story ah sollavum mudiyathu..BUT athukkaga world LA ella vishayamum ninnu poiduma enna..??
One of the best anchor. Very crystal clear explanation by this officer.
@sivaramansrinivasan285 Жыл бұрын
Anchor is disturbing the guest too much. Irritating.
@Whatsinaname1692 жыл бұрын
The anchor’s Tamil pronunciation is very pleasing.
@psprakash9662 жыл бұрын
Anchor oru kirukkan
@srinivasanr56702 жыл бұрын
"Stop immediately religious wise reservation and subsedies"*"Pakistan also not given any religious wise reservation and subsedies"*. *"Reservation required for poor family (poverty) wise only need." *(Musilms, christians Populaton low- give reservation & subsedies... after musilms, Christians Populaton increased seperate the country in india)*"STOP IMMEDIATELY RELIGIOUS WISE RESERVATION & SUBSEDIES" *IN INDIA.
@kp-xs3gr2 жыл бұрын
Kadavul perla thiruttu pannavangala kaati kudutha Sankara Ramanai kovil ku ullaye(kadavul munnadiye) kodooramaaka kondrapothu kadavul enna panninaar? N all the culprits were even acquitted...ipdi ellam paakumbothu thaan kadavul nambikkaye poyiruthu.
@ganesanr736 Жыл бұрын
100 சதவிகிதம் உண்மை
@shankarrajagopalan32362 жыл бұрын
Adishankara charya was born definitely before Jesus christ.If he were born in 6 th century AD Christianity would not have spread to this level in India.
@shakthikutty16292 жыл бұрын
அப்படீ யாரும் பொங்கல வடக்கனும் ஐயிரும்தா பொங்குனாங்க தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஒரு செய்தியாகவே நினைக்கல