MGR பற்றி தெரியாத சுவாரசிய தகவல்கள் | வரதராஜன், Ex-Cbi | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

  Рет қаралды 86,890

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
MGR பற்றி தெரியாத சுவாரசிய தகவல்கள் | வரதராஜன், Ex-Cbi | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
#MGR #varadharajan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 139
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Жыл бұрын
என் வாழ்நாளில் அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பது பெருமை.
@krishnankuttypnair9924
@krishnankuttypnair9924 Жыл бұрын
எம்ஜிஆர் ஆட்சி பெரிய மகத்தான ஆட்சி
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
ஆம் என் மகன் VIT இல் phd முடித்து இன்று சத்யபாமா இஞ்சினீரிங் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். இதுநாள் வரை என் தலைவரால் உருவான கல்லூரி என்று தெரியாது . இன்று திரு. வரதராஜன் ஐயா மூலம் தெரிந்து கொண்டேன். ஐயா அவர்களுக்கு நன்றி. என் குடும்பத்துக்கு விளக்கேற்றிய என் தலைவர் காலைத்தொட்டு வணங்குகிறேன்.
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏தர்மத்தின் தலைவர்🙏
@manoharan5485
@manoharan5485 Жыл бұрын
பொன் மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே!
@tirumalavan09
@tirumalavan09 Жыл бұрын
M G R is an avathar of the lord . You are very great Varadarajan. My blessings.
@iniyan3325
@iniyan3325 Жыл бұрын
எங்கள் தர்மபுரியில் மாவட்டத்தில் மட்டும் 10 இற்கும் மேற்பட்ட Dam. அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டு அதற்கான கல்வெட்டுகள் இப்போதும் உள்ளது. இது இந்த மாவட்டத்திற்கு இப்போதும் பேருதவியாக இருக்கிறது.
@absabs8827
@absabs8827 Жыл бұрын
யார் கட்டியது
@rajagopalg6866
@rajagopalg6866 Жыл бұрын
​@@absabs8827 கொத்தனார் கட்டியது
@venkateshg7041
@venkateshg7041 Жыл бұрын
பாரத ரத்னா மன்னாதி மன்னன் புரட்சி தலைவர் ♥️ 🌱🌱🌱
@krishnankuttypnair9924
@krishnankuttypnair9924 Жыл бұрын
Makkal thilakam
@lokeshloky9597
@lokeshloky9597 Жыл бұрын
Great. Mgr
@anniegeorge1311
@anniegeorge1311 Жыл бұрын
MGR always had deep love towards poor people there was quality ration products during his regime
@dineshkumarv4763
@dineshkumarv4763 Жыл бұрын
பாரத ரத்னா மக்கள் திலகம் வாத்தியார் கொடை வள்ளல் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்
@udhayviews.1855
@udhayviews.1855 Жыл бұрын
Sathyabama University 👏
@narayanaswamy6766
@narayanaswamy6766 Жыл бұрын
MGR - the Great 👍
@insuranceadvisor4640
@insuranceadvisor4640 Жыл бұрын
What a talent and "Raja Thandhiram" to our tamil nadu former honorable and unsurpassed chief minister Mr.MGR 💐🙏💐 further very tough to get like him😭💐🙏🙏🙏💐
@najeemudeen9179
@najeemudeen9179 Жыл бұрын
மக்கள் சேவையே மகேசன் சேவை தலை சிறந்த தலைவர் எம்ஜிஆர்! மிக்க நன்றி சார்.🙏
@vigneshsudhakar4367
@vigneshsudhakar4367 Жыл бұрын
super interview sir thank you 👍
@GOPINATH-ll8bw
@GOPINATH-ll8bw Жыл бұрын
real hero
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Жыл бұрын
Apple Arasu Sir, தங்களின் விமர்சனம் முற்றிலும் உண்மை. புரட்சி தலைவர் அவர்களின் படத்தை கட்அவுட்டிலும், போஸ்டரிலும் எப்போது பெரிய சைசில் ( ஸ்டாம்ப் சைசில் போடாமல்) போடுகிறார்களோ அப்போது தான் கட்சி ஜெயிக்கும். நன்றி.
@edwardjayamohan5236
@edwardjayamohan5236 Жыл бұрын
We undérstand that MGR s period is the Golden Era because of this kind of work done by him Thanks to mr Vara theraja
@joshmajumdar6673
@joshmajumdar6673 Жыл бұрын
Beautiful read DC sir
@rm.somasundaram2177
@rm.somasundaram2177 Жыл бұрын
வணக்கம் சார். தங்களின் ஒவ்வொரு பேட்டியிலும், புரட்சி தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை உண்மையாக எடுத்துக் கூறுகிறீர்கள். தனது பொற்கால ஆட்சியின் மூலம் தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் புரட்சி தலைவர் அவர்கள். உலகம் உள்ள வரை புரட்சி தலைவர் அவர்களின் புகழும், சாதனைகளும் பேசப்படும். வாழ்த்துக்கள். நன்றி.
@gurusamym1740
@gurusamym1740 Жыл бұрын
புரட்சி தலைவர் பொன் மண செம்மல் புகழ் என்றென்றும் வாழ்க
@sundarvel8418
@sundarvel8418 Жыл бұрын
MGR💚🙏🏼
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் என்றும் அவர் புகழை இந்த உலகம் போற்றும்
@pgovindan446
@pgovindan446 Жыл бұрын
Honourable Thiru M G Ramachandran is very very Great Chief minister in the world So Sir your speach about above are true OK Thank you Varadha Raj Sir 👃👍
@ckselvaraj3372
@ckselvaraj3372 Жыл бұрын
Sirunmai.
@mgramaranamar5686
@mgramaranamar5686 Жыл бұрын
Super excellent pathivu sir
@paramasivamravi
@paramasivamravi Жыл бұрын
Aiyya yengal Thangam MGR avargal patri kuriya vishayam anaithum arumai. Ungal por paadangaluku yengal panivana Vanakkam
@dasdakeer
@dasdakeer Жыл бұрын
Super speech 👏👏
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏💐🙏
@mohanv9304
@mohanv9304 Жыл бұрын
Super
@kavithadhanyashree6922
@kavithadhanyashree6922 Жыл бұрын
ஐயா வணக்கம். இது எல்லாம் மறமண்டையன் சீமான் கந்தாராஜ் பாக்கமட்டாங்களா
@vivekanand1331
@vivekanand1331 Жыл бұрын
கருணைகடவுள்தாரமாவெந்தர்மனிதாதெயவம்எங்கள்குலதெயவம்பொண்மானசெம்மல்கடவுள்எம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏உங்கள்கருத்துமிகாஅழகுஅரும்மைநன்றிஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@jkarthidme4646
@jkarthidme4646 Жыл бұрын
#SemmaSir 💐🙏💐
@mvmohan328
@mvmohan328 Жыл бұрын
Thangiu.sir.makalthilagam.m.g.r.pugal.onuga
@pselvaraj6560
@pselvaraj6560 Жыл бұрын
Unmaianser.spokepvarajan.prother..pallanduvalga.goodfamilypallanduvalga.godplessyou...
@kandiahramachandran3953
@kandiahramachandran3953 Жыл бұрын
MGR satchel MGR seitha nalla saygal pattiiya vilakkam thelivw ellam miga armai nantri iya
@hcmkarthick
@hcmkarthick Жыл бұрын
My brother studied in Satyabama University. He is in USA now
@malathichandran6435
@malathichandran6435 Жыл бұрын
l
@68tnj
@68tnj Жыл бұрын
During MGR period back in 1980’s there was severe drought in 3 years and tried artificial rain. True MGR opened private Engg colleges and it was only 30 colleges then.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Жыл бұрын
MGR thrown out the file on the face of Diraviyam,CS. Can you deny it ?
@khappan3309
@khappan3309 Жыл бұрын
Interesting...
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 3 ай бұрын
Thank you brother for this valuable information about MGR. I admire him.
@68tnj
@68tnj Жыл бұрын
True.
@venkat1912
@venkat1912 Жыл бұрын
Mgr irrunda semmaya irrundurukum TN tn mathri ye irrundurukaru
@68tnj
@68tnj Жыл бұрын
JPR sponsored food for 3 days back in CEG AU Guindy. Due to some controversy he took to stage and announced “ you know what is JPR, J for Justice, P for peace and if both fails R for Rowdism.
@thamuthu.3473
@thamuthu.3473 Жыл бұрын
MGR Oru Avathara purusar.the god.
@astroari
@astroari 9 ай бұрын
கல்வி புரட்சி தலைவர்
@boyraja7487
@boyraja7487 Жыл бұрын
MGR is legend... ✌️
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@selvakumarkumar5272
@selvakumarkumar5272 Жыл бұрын
🙏🙏😁😁💚❤✌✌
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm Жыл бұрын
மருத்தவர்காந்தராஜ்ஏன்எம்ஜியாரைமுன்நிலைபடுத்தமறுக்கிறார்கலைஞரைமட்டுமேதூக்கிபிடிக்கும்இவருக்குஅவருக்குஅப்படிஎன்ன.உறவு
@ganesh1990kumar
@ganesh1990kumar Жыл бұрын
Super sir
@rajith4378
@rajith4378 Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@way2govlogs
@way2govlogs Жыл бұрын
Dai spam comment
@rshmathullarahmathulla3399
@rshmathullarahmathulla3399 Жыл бұрын
Namashaar.IYA. Super.IYA. K.s.a.
@annamalai7015
@annamalai7015 Жыл бұрын
Greatest of greatest
@saibaba172
@saibaba172 Жыл бұрын
👌💐🌷
@mayandiveluthevar2248
@mayandiveluthevar2248 3 ай бұрын
Nice
@68tnj
@68tnj Жыл бұрын
True. What Vardarajan says is true
@jamunakugan8072
@jamunakugan8072 11 ай бұрын
அவர் மறைந்தாலும் அவர் செய்த தான தர்மம் என்றும் மறையாது உங்களை போல நல்ல மனிதர்கள் இருக்கும் வரை வாழ்க எம் ஜி ஆர் புகழ்
@astroari
@astroari 9 ай бұрын
தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடைந்தது மக்கள் திலகம் செய்த மகத்தான சாதனை
@user-vp6eg7zh9b
@user-vp6eg7zh9b Жыл бұрын
26:56 N.P.V. உடையார்
@annamalai7015
@annamalai7015 Жыл бұрын
He was great without any educational qualifications
@vivekanandh4328
@vivekanandh4328 Жыл бұрын
அவர் கருணைகடவுள்தாராமவெந்தர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@oppili28
@oppili28 Жыл бұрын
See basic AA idhellam mugarasi....oru charisma... MGR knows that just by small.gestures he can get things done....it was not a effort for him....sila peruki iraivan kuduthadh
@arjunank4898
@arjunank4898 Жыл бұрын
Unmaithampi
@pmuruganandammuruganandam8507
@pmuruganandammuruganandam8507 10 ай бұрын
எம்ஜிஆர் யாரையும் கெடுக்கமாட்டாா் ஏழைகள்மீது அன்பு செலுத்தினாா்
@shankarganesh2840
@shankarganesh2840 Жыл бұрын
Ena senju enna sir prayojanam karunanidhi ya cm aaki tn ku datagram thana panar
@Mrchennai70
@Mrchennai70 Жыл бұрын
Motivation of CM was correct but the said institutions are business centres now. No poor students are considered or benefitted sir.
@AJUS111
@AJUS111 Жыл бұрын
No you are wrong I studied there only They give free seat for the drivers ,sweepers and workers childers who work there They also help the drama actors who are bad economic situation They help some people atleast even though they collect captitation fee Lot of people work in these universities and they create lot of employment
@Mrchennai70
@Mrchennai70 Жыл бұрын
@@AJUS111 if it is I appreciate
@mgramaranamar5686
@mgramaranamar5686 Жыл бұрын
100 percent they helped poors.
@annamalai7015
@annamalai7015 Жыл бұрын
Ration rice was maintained till his end
@applearasu535
@applearasu535 Жыл бұрын
இப்பொழுது உள்ள அதிமுக தலைமைகள் புரட்சி தலைவரின் பெயரை சொல்லாமல் கடந்து செல்கிறார்கள் கேவலம்
@varunwilson6243
@varunwilson6243 Жыл бұрын
Indha varalaru yelloridamum poi sera vendum MGR oru azhika mudiyatha sakthi
@astroari
@astroari 9 ай бұрын
நீங்கள் கூறியது யாவும் தமிழ் மக்களின் அதிர்ஷ்டம்
@sampathiyengar4581
@sampathiyengar4581 10 ай бұрын
Now mafias are increased to the maximum extent.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@gracyk1327
@gracyk1327 Жыл бұрын
Oq
@sundararajan6545
@sundararajan6545 Жыл бұрын
MGR oru sarithira Nayagan karunanithi oru tharithira Nayagan
@josephandrews5467
@josephandrews5467 Жыл бұрын
1971 இல் தனியார் கள்ளு சாராய கடைகளை திறந்து விட்டார் கருணாநிதி. எம் ஜி ஆர் கடுமையாக எதிர்த்தார் . அதனால் மூன்றாண்டு களுக்குள் 1974இல் கருணாநிதி கள்ளு சாராய கடைகளை மூடினார் . 1981இல் எம் ஜி ஆர் , தனியார் மூலம் கள்ளு சாராயம் பிராந்தி கடைகளை திறந்தார் . அப்போது பிற மாநிலங்களில் தாரிக்கப் பட்ட வெளிநாட்டு மது வகைகள் தமிழ் நாட்டில் தருவிக்கப் பட்டு விற்கப் பட்டு வந்தன . 1982இல் எம்ஜிஆர் வெளிநாட்டு மது வகைகளை தமிழ் நாட்டிலேயே தயாரிக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தார் . 1983 இல் டாஸ்மாக் அரசு நிறுவனத்தையும் எம் ஜி ஆர் நிறுவினார் . வருமானம் பெருக்கத்திற்கு ஏதுவாக , எம் ஜி ஆர் , 1987 ஜனவரி முதல் கள்ளு சாராய விற்பனையை நிறுத்தி விட்டு , பிராந்தி மற்றும் வெளிநாட்டு மது வகைகளை மட்டும் தனியார் மூலம் விற்க ஆணை பிறப்பித்தார் . 1987 டிசம்பர் மாதம் எம் ஜி ஆர் மரண மடைந்தார் . 1989 முதல் -91 வரை தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தனியார் பிராந்தி கடைகளை தொடந்து நடத்த அனுமதித்தார் . 1990 முதல் விலை குறைந்த கள்ளு சாராய கடைகளையும் திறந்தார் . 1991இல் பதவிக்கு வந்த ஜெயலலிதா கள்ளு சாராய கடைகளை மூடி விட்டு தனியார் பிராந்தி கடைகளை மட்டும் தொடர்ந்தார் . 1996இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி எந்த மாற்றமும் செய்யாமல் தனியார் பிராந்தி கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதித்தார் . 2001இல் முதலமைச்சர் ஆன ஜெயலலிதா , டாஸ்மாக் மூலமாக சுமார் 7000 மது கடைகளை திறந்து அரசே நேரடியாக பிராந்தி போன்ற வெளி நாட்டு மது வகை களை மட்டும் விற்க ஆணை பிறப்பித்தார் . அது முதல் தமிழ் நாட்டில் மது அரசால் நேரடியாக விற்பனை செய்யப் பட்டு வருகிறது .
@SpMusicStudio-cy7on
@SpMusicStudio-cy7on 4 ай бұрын
எங்க அப்பாவுக்கு மூன்று சக்கர சைக்கிள் கொடுத்திருக்கிறார்
@astroari
@astroari 9 ай бұрын
மதுவை விடை மருத்துவம் முக்கியமாக கருதிய உத்தமர்
@entertainment2427
@entertainment2427 Жыл бұрын
Bro unga video va naa upload pannalama copy right kudupingala
@yashikapriyaselvam687
@yashikapriyaselvam687 Жыл бұрын
Nee podu pa
@vaishnu28
@vaishnu28 Жыл бұрын
Copy right strike will be given. By Team Aadhan tamil.
@entertainment2427
@entertainment2427 Жыл бұрын
@@yashikapriyaselvam687 thank you
@entertainment2427
@entertainment2427 Жыл бұрын
@@vaishnu28 already uploaded pannitan but copy right kudukala
@vaishnu28
@vaishnu28 Жыл бұрын
@@entertainment2427 Will forward to the management head. Advised to delete. Regards Aadhan tamil
@palania9196
@palania9196 Жыл бұрын
ஒரு சின்ன திருத்தம். ஜி.viswanathan அவர்கள் நீங்கள் சொல்லும் நேரம் மந்திரியாக இல்லை. அவர் அந்த நேரம் மட்டும் தான். இதை G.Viswanathan அவர்கள் 2015 ஆண்டு MGR பிறந்த நாள் நிகள்தியாக மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Жыл бұрын
திரு.G.விஸ்வநாதன் அவர்களையும், திருமதி சத்தியவானிமுத்து அவர்களையும் புரட்சித் தலைவர் MGR அவர்கள் மத்திய அமைச்சர் ஆக்கினார்.
@palania9196
@palania9196 Жыл бұрын
@@samrajmadhavan5730 தாங்கள் சொல்வது தவறு. முதல் முதலில் மாநில கட்சிகளும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நடை முறையை புரட்சி தலைவர் MGR அவர்கள் நடை முறைக்கு கொண்டு வந்து அதில் பொறுப்புக்கு வந்தவர்கள் பாண்டிச்சேரி பாலா பலநூறும் தமிழகத்தை சார்ந்த திருமதி சத்திய வாணி முத்து அவர்களும் தான்
@selvamdon5277
@selvamdon5277 Жыл бұрын
வாத்தியார். ஆட்சி. பொற்க்கால.ஆட்சி.
@vignesh9775
@vignesh9775 Жыл бұрын
ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 Жыл бұрын
Engineering colleges and schools were sold out to private Kompany and charaya kadaiyai reopen panniya punniyavan MGR
@vikki8470
@vikki8470 Жыл бұрын
Thumbnail irukaradhu yaru. One is jpr another one?
@kavikumar-fb6xo
@kavikumar-fb6xo 7 ай бұрын
Avaru ramasamy udayar bro jeppiar madhiriye mgr nala periya aal aanavar
@G1Asf
@G1Asf Жыл бұрын
பாமாயில் எண்ணெய் டின் ரேசனில் கிடைத்தது MGR அவர்கள் ஆட்சியில்.
@kulasekar3193
@kulasekar3193 Жыл бұрын
Lot of farm oil in tins distributed to poor peoples in ration shop in low price He is a mahan
@VelgatamilTET
@VelgatamilTET Жыл бұрын
ஆசிரியர் தரப்பு நியாயத்தை பதிவேற்ற தயாரா ? மாதேஷ் சார்............. நடுநிலையோடு நடப்பீர்களா?
@VelgatamilTET
@VelgatamilTET Жыл бұрын
kzbin.info/www/bejne/jnfNf6qAZ81rbck
@venkatesanm8057
@venkatesanm8057 Жыл бұрын
Srimathi kallakurichi issue la kanam sir ungala y varla y payama
@VinodKumar-ot3tb
@VinodKumar-ot3tb Жыл бұрын
Am big fan of MGR but. Nt rght dnt giv justice abt education Bcoz of ths,engineering fees very high. If govt giv free engineering & doctors offers...mre talent student became much better. U mention all person more than have 10k Cr. Then charging 5lkhs to 1cr per.seat. Mgr taken inmoral discussion abt education.
@Kumar-xu1gz
@Kumar-xu1gz Жыл бұрын
Mgr legacy over talk something productive for tamil people
@1991sibi
@1991sibi Жыл бұрын
Seri da thevudiya paya unga amma la okka
@jayroy9323
@jayroy9323 Жыл бұрын
Do you know what is legacy ?than shut your mouth if you don't like don't watch no body force you to see.hope you got my message
@bethesdahospitalbethesda4133
@bethesdahospitalbethesda4133 Жыл бұрын
Sir,u have to understand that M.G.R has completely given goverment land illegally to people who are swindling peoples money....sir,i respect MGR but this is a completely biased hero worship.....
@josephandrews5467
@josephandrews5467 Жыл бұрын
27.23 . எம்ஜிஆர் 1977இல் மது விளக்கை கொண்டு வந்தார் என்பது தவறான தகவல் .
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Жыл бұрын
மது விலக்கு கொண்டு வந்தது உண்மை. அதனால் கள்ள சாராயம் குடித்தார்கள்.குடித்தவர்களை சிறையில் அடைத்தார். இதனால் பாதிக்கப் பட்ட குடும்பத் தலைவிகளின் வேண்டுகோளை ஏற்று குதித்தவர்களை விடுவித்தார்.காய்ச்சுபவர்களை பிடித்தார். அதனால் கண்டபொருட்களை கொண்டு போதை பொருள் தயாரித்து குடித்து மாண்டார்கள். புனித மனிதர் MGR தோற்றார்.தமிழ் நாட்டின் புனிதமும் மறைந்தது.து . தூ.
@josephandrews5467
@josephandrews5467 Жыл бұрын
@@samrajmadhavan5730 1972இல் கள் சாராயக் கடைகளை திறந்த கருணாநிதி , அவற்றை 1974இல் மூடிவிட்டார் . எம்ஜிஆர் 1977இல் மு. அ ஆனார் . அவர் 1982 இல் மீண்டும் கள் சாராயக் கடைகளை திறந்தார் . அவர் எந்த காலத்திலும் சாராயக் கடைகளை மூட வில்லை . சாராய ஆலைகளை தமிழ் நாட்டில் ஆரம்பிக்க ஆணையிட்டார் . டாஸ்மாக் கையும் ஆரம்பித்தவர் அவரே .
@absabs8827
@absabs8827 Жыл бұрын
அடுத்த மாநிலத்தில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா தமிழகத்தில் இருப்பர்களை விட வட மாநிலத்தில் ஏழைகள் அதிகம் இதை ஞாயம் செய்யதீர்கள்
@venkatesanm8057
@venkatesanm8057 Жыл бұрын
Ivan oru dobakkur
@user-mp9mz1eg7i
@user-mp9mz1eg7i Ай бұрын
1071ல் கலைஞர் ஆட்சி காலத்தில் சென்னை அண்ணாசாலை மேம் பாலம் கட்டபட்டது
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
M. G. R ஆட்சியில் காவேரி தண்ணீர் வந்தது. A1 ஆட்சியில் வந்ததா அதச் சொல்!
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН