ஐயா காந்த ராஜ்💐 அவர்களுக்கு வணக்கம் பல அரிய தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார் அவர் நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@davidrajkumar66729 ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@poongodikubendiran7854 Жыл бұрын
எவ்வளவு விஷயங்கள் ஐயா! அண்ணாவை நீங்கள் வர்ணிப்பது அப்படியே எங்கள் அப்பா வர்ணிப்பதுபோல் உள்ளது. இந்த வயதில் இத்தனை விஷயங்கள். எவ்வளவு ஞாபகசக்தி. ஆச்சரியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது. நீங்கள் பேசுபவை அனைத்தும்அருமையான ,இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள மிகவும்தேவையானவிஷயங்கள் அனைத்தும் என் அப்பாவை ஞாபகப்படுத்துகிறது.
@dharshandharshan2629 Жыл бұрын
இந்த கிழவனிடம் ஒப்பிட்டு உங்க அப்பாவை ஏன் சிறுமை படுத்துகிறிர்?
@sarashuwathidoraiswamy-wb3oq2 ай бұрын
I am from Bangalore, what Dr. Is telling is true,even we were waiting for more than 4 to 5 hrs Dr kalaignar will in the mid night to give a speech near Ashoka theater ,I was also very young, but I used to enjoy his voice.
@murugaiahmurugan Жыл бұрын
Good man Mr kantharaj.
@johnbenedict666 Жыл бұрын
மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@anbalagapandians12007 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@yogendranbaptist33002 жыл бұрын
Doctor Sir, each and every interview is a treasure for us! Oh my God! you are a real superstar! a real treasure for Tamil Nadu and tamil community! Thank you Sir for your patience and interest to talk to people and share all the truthful information, no exaggeration in your narration!
@anbalagapandians12007 ай бұрын
அருமையான தகவல்ப
@raghujaya39312 жыл бұрын
டாக்டர் ஜயா, நீங்கள் 70 வருடகால அரசியல் ஆரம்பங்கலையும் ஆட்டங்களையும் அருகில் இருந்து பார்த்தவர். உங்கள் பேட்டி எங்களுக்கு திகட்டாத தேன் அமுது. உங்கள் பேட்டி ஒவ்வொன்றும் 10 புத்தகம் படித்ததற்க்கு சமம்.ஜயா வாழ்க பல்லாண்டுகள்.
@Lithikac2 жыл бұрын
😍
@surender78262 жыл бұрын
So true
@surender78262 жыл бұрын
Encyclopedia
@DrZhivaVideos Жыл бұрын
அருமை
@apalaniappanchettiyar64549 ай бұрын
காவல்துறை அதிகாரிகள் பலியானது "பொள்ளாச்சி" யில்.
@PrabaKaran-dd6kf9 ай бұрын
Mr. Kandaraj was a magnet as per his name whether he was involving or not in higher level political circumstances and he stood at one point without carrying out by any particular thing too much saw political or personnel life as like as the game of Billiard balls.
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Dr. Kantharaj talk superb Regarding Ex . Congress leaders.....Good👍👍
@somasundaramsrinivasan71299 ай бұрын
அருமையான பதிவு
@venkatlax2 жыл бұрын
Talking about simplicity kamraj and kakan are offcourse simple. Don't think blaming them is good gesture. You know these congres leaders of yester years cannot be comapred with political leaders of DMK in recent years.
@MohankumarKumar-sy5xd9 ай бұрын
Superb Anna!!🗣️🤠😊🆗💯
@anbalagapandians12007 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@narasimhannarasimhan3571 Жыл бұрын
டாக்டர் காந்த ராஜ் அவர்கள் பழைய நினைவுகளை வெளியிடுவது எனக்கு மிகவும் பரவசமாய் இருக்கிறது சிறுவயதிலிருந்து அண்ணாவின் பேச்சைக் கேட்டது சிறுவனாக இருந்த பொழுது நான் ஈர்க்க பட்டு இருக்கிறேன் பெரும்பாலும் கீழ்ப்பாக்கம் பகுதியில் புரசைவாக்கம் நுங்கம்பாக்கம் பகுதியில் பேசுவதை பலமுறை கேட்டு இருக்கிறேன்
@vijayaraghavanvr6586 Жыл бұрын
Kamaraj was a great person. Don't blame him.
@subramani95462 ай бұрын
எத்தனையோ கொள்ளைக்காரர்களுக்கு சிறப்பான ஒரு வழி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ....
@senthamilmaran46912 жыл бұрын
We are watching Dr.Kantharaj sir videos regularly and interestingly.None of the leaders were exposed the truth about the fake simplicity exposure over Late C M Mr.Kamaraj & Mr.Kakkan. Salute to Dr Sir for his dare conversation and wishes for his Long live to serve this society
@seshadrir20572 жыл бұрын
Yes true. Kamarajan was a bramin stooge. Kakkan was responsible for 500 deaths..
@ratheeshrajendran2660 Жыл бұрын
@@seshadrir2057 wow weren't you all the beneficiaries of of Kamaraj ? Simple questions for you to assert yourself Did Kamaraj had a anti Brahmin agenda? When Kamaraj took power what was the best you think must have been done - to dismiss all the already employed Brahmins or to build schools and Colleges so that people like Kanthraj after Benefiting from the scheme can through shit on the great leader. Kamaraj never had intentions against Brahmins but he made them to work. Go deep and think of the 16000 schools medical colleges 9 dams public sector Industrial infrastructure. The fact is Kamaraj died before realizing the fruits meaning those of you who had a chance to get into school and medical colleges because of Kamaraj chose to betray him and support the Dravidian movement. 40 years of anti Brahmin agenda and you are still stuck with that? Kamaraj was a freedom fighter and become congress top in Tamilnadu and did what he thought good for the country. You can list the anti Brahmin success story by the Dravidian parties in a reply.
Interview about Udumalai Narayanakavi with Dr. Kantharaj
@Joseph-yu4lx9 ай бұрын
It was TVS group that helped Kamaraj to conduct AICC session in Madurai in 1957 very successfully. It helped him by extending all its resources Kamaraj was congratulated by Nehru and northern congress leaders. The credit was for TVS group.
@ganapathykrishanan12892 жыл бұрын
It's nice to Know about Anna why Anna never give any Award to Sivaji in public. This goes to Kamargi and KARUNATHI
Two great legend of tamilnadu karmaveerar kamarajar Arignar anna
@gustavejulien6350Ай бұрын
🙏
@saravanan3352 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்தார்கள் அன்றைய அரசியல்வாதிகள் இன்றைய அரசியல் சூழல் வேறு
@kuberanrangappan7213 Жыл бұрын
காமராஜரை இழிவுபடுத்தாதீர்கள்.தமிழ்த்தாயின் தலைமகன்.கல்விக்கதவைத் திறந்த தங்கச்சாவி.மாமனிதர்
@onlinme78842 ай бұрын
@kuberanrangappan7213 also the reason of food scacity & starvation deaths in 1960s. Not everyone can forgive kamaraj for it.
@g5realestate280 Жыл бұрын
Dr kantharaj born with a silver spoon.
@SamuelSinclair-cx5kc10 ай бұрын
அருமையான நேர்காணல்...அறிஞர் அண்ணாவின் பேச்சை வீடியோவில் தான் பார்த்திருக்கிறேன்...அழகு தமிழ் நடை..❤🎉❤
@mohamadhali67382 жыл бұрын
Thanks for posting 🙏
@sivananthan31012 жыл бұрын
KAMARAJ IS ONLY TRUE LEADER IN TAMILMADU 🤗🤗🤗🤗
@cuttingfishworld42222 жыл бұрын
உண்மை ப்ரோ. அவர் மாதிரி யாரும் இல்லை
@vinodpaispais32002 жыл бұрын
Positive narrative set by Brahminical media on Kamarajar bcz of his presence in Delhi politics.
@sivananthan31012 жыл бұрын
@@cuttingfishworld4222 kamaraj is better leader only muthal never know that 😡😡😡😡
@sivananthan31012 жыл бұрын
@@vinodpaispais3200 dei muthal kamaraj era no electric cut like now dmk time understand 😂😂😂😂😂
@vinodpaispais32002 жыл бұрын
@@sivananthan3101 Hey Loose koothi poda
@saamytamizh27482 жыл бұрын
Thanks for bringing out the truth sir... It should be spoken loud
@balakrishnand91669 ай бұрын
❤🎉🙏
@subramanijanarthanan47842 жыл бұрын
Family regime starts from them.
@balaab41682 жыл бұрын
Great!
@sivaprakash5264 Жыл бұрын
உங்க அண்ணனே காமராஜர் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் தெரியுமா
@mmurugesan84172 жыл бұрын
காமராஜ் கடைசியில் பிச்சை எடுத்திருந்தால் இவர் சந்தோஷப் பட்டிருப்பார் போலும். ஒருவேளை TVS Iyengar க்கு உதவி இருந்தால் என்ன தவறு.TVS brand is a pride of TN
@malai3432 жыл бұрын
இந்த மனிதரின் பேச்சையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இவரை வேலை இல்லாமல் ஆதன் தமிழ் சேனல் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
@wolfsr92592 жыл бұрын
அடக்கொடுமையே !
@kjayaraman14982 жыл бұрын
Anna Anna ok thambi who?
@kjayaraman14982 жыл бұрын
Ambethkar Real Name tell sir
@srinivasanjayarajan4377 Жыл бұрын
காந்தராஜ் சார் காமராஜரை தூற்றி இல்லாததைப்பதிவிபடாதீர்கள் இக்கால இளைஞர்கள் பொய்யை நம்புபவர்கள் 3:04 காமராஜருக்கெதிராக இயற்கை செய்த சதி பஞ்சம் அரிசிப்பஞ்சம்
@sekarganapathy36152 жыл бұрын
Dr is not admiring kamaraj who did a good job in TN as CM. Further when Anna was hospitalised, kk did speak to pm and got a flight for ambulance and arranged foreign exchanges .
@mangala19522 жыл бұрын
பல அறியாத விஷயங்கள், உண்மையெனில் சபாஷ்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@கிருஷ்ணாசெல்லம்2 жыл бұрын
தாய்நாட்டின் விடுதலைக்காக ! ஒருவர் ! ஒரு நாள் சிறையில் இருந்தாலும் ! அவரின் தூய்மையான காலை ! தொட்டு வணங்கும் அளவுக்கு அவர் தகுதியானவர் ஆவார் ! என எமது கிராமங்களில் சொல்வார்கள் ! தெய்வீக தலைவர் கு.காமராசர் தன் தாய்திருநாட்டின் விடுதலையை வேண்டி ! மண்ணாசை ! பொன்னாசை ! பெண்ணாசையை துறந்து ஒன்பது ஆண்டுகள் வெஞ்சிறைகளில் வெந்த மாபெரும் ஞானி ! தெய்வ தன்மை பொருந்திய அவர் போன்றவர்களை வீண் பழி கூறுபவர்கள் வாயில் இடி விழும் ! என்பது எமது கிராமத்தவர்கள் நம்பிக்கை ! நல்லோர் நேசன் ! தமிழன் !
இவர் சர்டிபிகேட் கொடுத்து காமராஜரை அறிந்து கொள்ளும் நிலையில் நீங்களோ நாங்களோ இல்லை என்பது அவருக்கு புரியும்
@joseph37432 жыл бұрын
Dr. உங்கள் அண்ணன் கடைசிக் காலத்தில் சன்மார்க்க சபை யை நோக்கி ஏன் போனார்? அதை விளக்குவீர்களா? ஏன் என்றால் நான் பெரியாரின் கையைப் பிடித்து கொண்டு அவரின் கொள்கைப்படி நடப்பவன் என்று சொல்லி இருந்தார்
@onlinme78842 ай бұрын
He did explain. Admk fell in wrong hands. (Of course admk votebank doesn't realize who is wife & who is second channel. ) Core ideological admk started leaving the party. some left immediately; some hoped for change but left eventually with disappointment. His brother was the second category.
@pugalenthipandian52652 ай бұрын
Fraud
@subramaniyamshankaran770Ай бұрын
Slap on Kanthraj's face. K.Rajaram turned away from atheism, even wore kumkumam on his forehead. Rajaram might have had some grievances against brahmins but he did not berate them in public. Perhaps he was in a wrong place and in wrong company for some time. I hope posterity will assess him as a gentleman-politician.
@parthasarathyep56442 жыл бұрын
Thirumalai Pillai Road, T'Nagar house where Kamaraj lived and died is belonging to AV Thomas & Co. not as mentioned by TVS group. More so it is a middle sized bungalow, worth about Rs.50 crore now and NOT RS.200 or 250 crores, as mentioned. This house is not Veda Nilayam, Poes garden. Kamaraj lived a very simple life. Tiffin and meals would come from Geetha Cafe and not from five star hotel. AVT is from Thirunelveli and known Kamaraj from younge age. He offered his house voluntarily since Kamaraj had NO house. Now DMK leaders are more than Ambanis and Adanis.
@asokannalliappan87602 жыл бұрын
Good comment.The public should appeal to media to shun interviews from persons like Dr Kantharaj, a lier on great patriots like kamaraj and kakan Poongurunal
@parthasarathyep56442 жыл бұрын
@@asokannalliappan8760 Thank you. Kamaraj discarded food came from Sivaji's house which is located near to his house. Out of affection from Sivaji, once in a blue moon he accepted. Kamaraj had half a dozen Khadi dhothies and long shirts only not like present day politicians who wear different types of costly attire in different places.
@thangavelkumarasamy87212 жыл бұрын
உண்மையை உடைத்த காந்தராஜ் அய்யாவிற்கு நன்றி... 8
@KumarS-yh6hj2 жыл бұрын
இவர் பேசுவது பாதி பொய்.
@ramanikrishnan40872 жыл бұрын
@@KumarS-yh6hjpathi ille ellame poy. Supporting his favourites
@vivealiasviruman2 жыл бұрын
ராஜாஜி மூடிய பல பள்ளிகளை திறந்தும் அதற்கும் மேல் ஊருக்கு ஓர் ஆரம்ப பள்ளி 5 கிமீக்கு ஓர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மத்திய உணவு கொடுத்து பள்ளிக்கு வரவைத்தல் என பல நல்லவைகளை செய்தார் உங்கள் பல கருத்துக்களை ஏற்க முடியவில்லை எத்தனை அரசு தொழில் நிறுவனங்கள் பல சாமானிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள்
@TheManigandan19792 жыл бұрын
அவர் அதை மறுக்கவில்லை. அதன் மறுபக்கத்தை கூறுகிறார்
@mahadevang51193 ай бұрын
Kamaraj resided in a rented house. It was later bought by govt and made memorial. Dr Kantharaj should checkup with authorities
@onlinme78842 ай бұрын
@@mahadevang5119 but he was able to pay 5lakhs in kamcheepuram to pay voters, 10lakhs in the constituencies dmk was contesting in 1950s. There are books written on how corrupt he was. Annadurai himself wrote about it. Please read history not warsapp posters. Btw, it was Sundaravadivelu who came up with mid day meals scheme,not kamaraj. He has written a book on his struggles to get this implemented under congress govt.
@parameswaran84062 ай бұрын
@@onlinme7884யாரு இந்த தெலுங்கு முதலியார் அண்ணா தன் அக்கா மகள்களை தெலுங்கு முதலியார்களுக்கு கூட்டிக் கொடுத்து கட்சி ஆரம்பித்தவன் தான் அண்ணா பாரு நீ படிக்கிறதுஉகுள்ள இவனுங்க இந்த விமர்சனத்தை டெலீட் பண்ணிடுவானுங்க
@bharathimarappan33052 жыл бұрын
பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போது அவரின் சொத்து எவ்வளவு ஐயா? கொஞ்சம் சொல்லுங்க
@KumarPrabu-lq3stАй бұрын
@@bharathimarappan3305 9999999999999999999கோடிகள்
@kothandaramanjaganathan489810 ай бұрын
What sacrifice Anna did for freedom movement?
@karunagarankumarasamy63162 жыл бұрын
Anna Banumathiyin thodarbil irunthar. Anal Kamaraj appazhukkatravar.
@sripushpaplastics2 жыл бұрын
No it is not true.Kamaraj had some relationship with Mangalathammal.
@rajagopalek91752 жыл бұрын
@@sripushpaplastics He is correct you are wrong. You are spreading lie.
@yellamsivamayam2 жыл бұрын
@@sripushpaplastics அப்படியா டேய், ஆதாரம் இருந்தால் உன்னால் நிரூபிக்க முடியுமாடா
@dharshandharshan26292 жыл бұрын
இந்த பெரியவரின் குடும்பமே அண்ணாவிற்கு பல்லாக்கு தூக்கி வாங்கி தின்று இருக்கிறார்கள்... காமராசரின் தி நகர் வீடு வாடகை வீடு காமராசரின் மறைவிற்கு பின் அரசே அந்த வீட்டை வாங்கி நினைவு இல்லமாக்கியது. அதன் இன்றைய மதிப்பு 260 கோடியாம். பெரிசுக்கு வரலாறு தெரியாதவங்க யாரும் இல்லை என்ற நினைப்பு....கக்கன் நேர்மையாக இருந்து வறுமையில் மறைந்தார் என தெரியும்...அதற்காக அவரின் வாரீசுகளும் அவரை போன்று வறுமையில் வாடினால் தான் ஏற்றுக்கொள்வாராம் ... வாரிசு அரசியல், ஊழல் திராவிட ஆட்சி,பற்றி பேசினால் பெரிசு தாங்க மாட்டார்...கக்கன், காமராசர், பற்றி நீ சொல்லி தான் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை...
@thangavelkumarasamy87212 жыл бұрын
kamarajar mattum yokkiama ponkada
@thangavelkumarasamy87212 жыл бұрын
kamaraj is the hindi supporter ,he is the supporter of corporates
@thangavelkumarasamy87212 жыл бұрын
ketta kelvikku pathil solla vakkilai pesa vanthutte
@Mediavoice-uz4yn2 жыл бұрын
@@thangavelkumarasamy8721 poda loosu pundamavana
@yellamsivamayam2 жыл бұрын
@@thangavelkumarasamy8721 என்ன கேள்வி நீ கேட்டுட்ட எங்க கேளு உனக்கு என்ன தெரியும் நீ கேள்வி கேளு நான் உனக்கு பதில் சொல்கிறேன்
@m.mageshkumaranm.mageshkum22622 жыл бұрын
அருமை ஐயா
@sweet38972 жыл бұрын
கக்கன் என்றொரு தலைவர் ஐந்து பெண் பிள்ளைகளும் மணைவியுடனும் நேர்மையாக வாழ்ந்தவர் அவரை இம்மாநிலம் மறந்தது ஏனோ?
@anbualagum17792 жыл бұрын
அவர் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர் ஆனால் அவர்கள்தான் பெற்றெடுத்த தந்தையை கவனிக்கவில்லை என்பதே உண்மை. தமிழக மக்கள் காமராஜரை நினைக்கும் போதெல்லாம் கக்கனையும் சேர்த்தே போற்றுவர்.இதுதான் நேர்மைக்கு கிடைத்த பரிசு
@onlinme78842 ай бұрын
Read the complete history, he was a minister. But he was also responsible for death of innocent people,not everyone can forgive him
@ganeshsankar84102 ай бұрын
@@anbualagum1779 கக்கன் போலிஸ் மந்திரியாக இருந்த போது தான், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அதில் 100 கணக்கான பேர், சுட்டு கொல்லப்பட்டனர்.
@Myself_442 жыл бұрын
பேரறிஞர் அண்ணா மிகப்பெரும் தலைவர்♥️
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@anbalaganbalan5672 жыл бұрын
😄😁😁😁😂😂
@srikumaran18852 жыл бұрын
👍👍👍🙏
@pugalenthipandian52652 ай бұрын
😂😂😂
@PrakashPrakash-fm9tg2 ай бұрын
Periyar told annadurai secrets
@antopackiaraj33562 жыл бұрын
Mollamaari kaantharaj
@ArunDare1434 ай бұрын
Thiruttupu
@ragu91312 жыл бұрын
அய்யா ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம்.
@murajendran2 ай бұрын
kakkan's another son was Mr Kasi viswanthan who was an IPS officer. He was selected in Group I and selected as DSP He was conferred IPS .
@srinivasannammalwar8372 Жыл бұрын
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவம்.... அருமை😄😄
@guhaanandan2 жыл бұрын
Karunanidhi is Mr.Clean and Kakkan is scandalous and corruptive. "Oh ! what a comparison". Kantharaj's interview always creates a sense of livid reaction when one crosses.
@thangavelkumarasamy87212 жыл бұрын
you must understand the bramanisam
@rajagopalek91752 жыл бұрын
@@thangavelkumarasamy8721 Dei theliva sollu. Summa mazhuppadhe...
@கருந்தமிழன்2 жыл бұрын
எமர்ஜென்சி யை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக ககலைஞர் மேல் போடப்பட்டது சர்க்காரியா கமிசன். அவரை ஊழல்வாதி என பார்ப்பன ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பரப்புரை செய்து மக்கள் மனதில் பதிய வைத்து விட்டன. ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டு குற்றச்சாட்டு கள் நீதிமன்றங்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டவை. ஆனால் அவரை இரும்பு பெண் என போற்றும். நூலிபான்கள் வேலை.
@manivasagampoomalai12522 жыл бұрын
ஈவேரா கூட சுத்திட்டு இவ்வளவு பித்தலாட்டம் பேசலைனா எப்படி
@kingstonxavier25872 жыл бұрын
Dr sir great superb speech. Sir landlord's royal romance what a comedy. Sir thambi in normal pant you are in jeans pant. Still you are a youth. Be with us always share more and more.
@SGAnalyst2 жыл бұрын
Where is then the money saved by Kamaraj and Kakan? These stupid guys got money from MK family and doing this jalra to DMK.
@rajagopalek91752 жыл бұрын
Yes. this fellow is a Pakka criminal fuc.....bas......
@venishc20492 жыл бұрын
Nee eppo porantha
@sekartheboss34472 жыл бұрын
சிறப்பு அய்யா
@jaggi79182 жыл бұрын
Sir. Neenga. Kandipa Namba mateenga.. Nan padikum pothu.. Evening. Vara vendiya...Anna Next day. Mathiyam vanthar. Poo malai... Medaiyi leye Thongi ya padi. irunthathu.. Anna vantha vudan. Pakathil Ulla Thinnaiyil..poi.. Amarnthu vittar. . Nan. Visiri kondu.. Veesinen. Kodai Kalam.. En Peru. Athu... .
@ravichandrankrishnarao94432 жыл бұрын
எல்லாம் சரி இவர் அண்ணன் ராஜாராம் புரட்சி தலைவி அம்மாவின் ஆளுமையின் கீழ் பணியாற்றிய நிகழ்வையும் கூறினால் தான் இவர் பண்பாளர்
@rahuls66132 жыл бұрын
If u watch his old videos he said about his brother in details
@murugesank.a58502 жыл бұрын
Yes.... Rajaram was dismissed by Jayalalitha..... He never yielded to her, he then came out of politics... He was a decent politician.
@wolfsr92592 жыл бұрын
@@murugesank.a5850 yes,true
@sivavelayutham72782 жыл бұрын
Rajaram. MLA was LTTE supporter. Voru prachnai vanthathum ammaiyar avarai dismiss seithar.
@usaindian17042 жыл бұрын
33:00
@subramanianlakshmikanthan36932 жыл бұрын
Only MK dimmed CNAdurai.For that he used EVR
@MahendrasTrust2 жыл бұрын
Superb sir
@senthilsan50802 ай бұрын
சூப்பர் அய்யா வாழ்த்துக்கள் 👍🏿
@narayanancs867410 ай бұрын
Empower etticasy
@devasagayaraj75382 жыл бұрын
எழுத படாத வரலாற்று நடமாடும் நூல் நிலையம் ஒன்று இரும்பு துகள்களை தன்னகத்தே கவரும் தேனிருமபாய்தமிழகத்தில் நீதி கட்சி PTR முதல் இன்றைய ஆட்டு குட்டி வரை தெளிவான துள்ளியமான எடை காட்டும் டாக்டர் காந்த ராஜ் அவர்களே தங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி மணர் கேணி போல் அள்ள அள்ள அள்ள சுரக்கும் உமது நிஜ பயணம் எங்களுக்கு மாபெரும் களஞ்சியம் இளம் வயது செயல்பாடுகள் முதுமையில் வரலாறு படைக்கும் பதிவுகள் நடமாடும் நூல் நிலையம் வாழ்க வளமுன நன்றி / நன்றி வரும் வளரும் தலைமுறைக்கு உங்கள் பதிவுகள் தேவை கட்சி சாரா காட்சிகள் பதிவுசெய்யாத பத்திரங்கள் தொகுப்பு / நன்றி
@kannanvenkataraman52062 жыл бұрын
உங்களுக்கு அவரின் தந்தை கஸ்தூரி பிள்ளை. அண்ணண் ஜெயசீலன் என்ற பொம்பளை பொறுக்கி களை தெரியுமா? காந்தராஜும் அப்படியே
@k.selamuthukumaran89442 жыл бұрын
உண்மை சுடும் 😅😅
@thamu58452 жыл бұрын
Super sir 🤣🤣🤣Many furniture has been broken, I made thoughts about leaders hail most of the media has written again and again, I am not clear. now understand.
@ARUL-ep1vy2 жыл бұрын
மாதமமோ சித்திரை மணியோ பத்தரை மக்களெல்லாம் நித்திரை நானோ கர்த்தரே...
@baskarandurairaj14042 жыл бұрын
Anna joined hands with Brahmin called rajaji to defeat kamaraj. Anna yokiathai ellam oorukku theriyum There is reason u r supporting anna !!!???.
@sampathjanakiraman49662 жыл бұрын
The most gentle politician of Tamilnadu is Perarignar Anna. Though an MA graduate, very simple and humble. He ,despite severely opposed by EVR from 1949 to 1967 after coming to power honoured Periyaar by calling him as his leader and implemented some good social reforms of EVR. He never wounded any politicians by his oratorical power. Duty, dignity and discipline .he stood as model to his popular words.
@yellamsivamayam2 жыл бұрын
அப்புறம் அண்ணா எதற்காக ராஜாஜியுடன் கூட்டணி வைத்து காமராஜரை எதிர்த்தார் ராஜாஜி பார்ப்பனரா அல்லது வேற சாதியா சொல்லு காந்தராஜு
@surender78262 жыл бұрын
I long know kamarajar benefited many business persons like vgp group. tvs group.etc
@sakthisakthivelu35452 жыл бұрын
மேட்டூர் ல அன்னா பேசவருகிறார் 7 மனிக்கு பேச வரவேண்டும் அவர் வந்ததோ இரவு 10 30, மணி மேடை ஏறியவுடன் அண்ணா பேச ஆரம்பித்தார் மாதமோ சித்திரை நேரமோ பத்தரை உங்களுக்கு வருவதோ நித்திரை இடையில் பேச வந்திருக்கிறான் உங்கள் அண்ணா துரை
@tjayakumar75892 жыл бұрын
அடுக்கு மொழி பேசி தமிழகத்தை ஏமாற்றியவர்.
@dharshandharshan26292 жыл бұрын
இப்படியே வாயில வடை சுட்டு சுட்டுத்தான் ஆட்சியை பிடித்தாரோ?
@RAJESHWAR92122 жыл бұрын
@@dharshandharshan2629 ஆவலா நம்பி தான் ஒய் ஓட்டு போடுவா.. உனக்கு லாம் கடைசி வர தட்ல தட்சனை தான் 🤣🤣தட்ட நீட்டு
@yellamsivamayam2 жыл бұрын
@@RAJESHWAR9212 அப்படின்னா கடைசி வரைக்கும் உங்களுக்கு போஸ்டர் ஒட்டுற வேலையும் சால்ரா தட்டற வேலையை மட்டும் தான் அப்படியே இருங்கள்
@a.shanmugavelayutham17062 жыл бұрын
T.ராஜேந்திரன் கால் தூசுக்கு வருவானா நொண்ணாதொர?
@SuriyaNarayanan-i8t2 ай бұрын
Varalaru miga mukkiyam amaichharey
@kumaraindika3134 Жыл бұрын
Kaamarajar also politician how can we say about him as a simple person
@njeganthan65592 ай бұрын
How he get kms routes inSalem
@vivekanandankuppusamy3503 Жыл бұрын
பேரறிஞர் அண்ணா தம்பிக்குக் கடிதங்களும் அரசியல் கொள்கைகளும் -என்ற நூல் அமேசான் கிண்டிலில் இடம் பெற்றுள்ளது.
@vincentjasudhas99762 жыл бұрын
கர்மவீரர் காமராஜர்... நேர்மையின்மறுவடிவம் கக்கன் இருவரும் பச்சை தமிழர்கள் திராவிடமருத்துவர் காந்தராஜ் திராவிடர்கள் தமிழர்களை மட்டம் தட்டி பேசுவது மிகவும் கண்டிக்க தக்கது......
@southernwind27372 жыл бұрын
தமிழ் நாடு என பெயர் வைக்க போராடி இன்னுயிர் நீத்த சங்கரலிங்க நாடார் ஈகத்தை உதாசீனப்படுத்தியவர் காமராஜ் அதை மதித்து நறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா பீராவது மேடாவது என தமிழர் நிலங்களை தாரை வார்த்தது காராஜ் "குணாளா குலக்கொழுந்தே" என காமராஜை உச்சி முகர்ந்து கொண்டாடிய குணவான் அண்ணா 1967 தேர்தலில் கன்னடர் பெரியார் தமிழர் பேரறிஞர் அண்ணாவை தோறக்கடிக்க காமாராஜுடன் கை கோர்த்தார் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய தமிழ் இளங்காளைகளை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்ல ஆணையிட்டார் அன்றைய போலீஸ் மந்திரி கக்கன்
@SGAnalyst2 жыл бұрын
Exactly
@sivagnanamd56682 жыл бұрын
உண்மை கசப்பு தான்🎉🎊 வாழ்க வளமுடன் டாக்டர். காந்தராஜ் அய்யா
@dharshandharshan26292 жыл бұрын
@@sivagnanamd5668 உண்மை என்றும் இனிப்பு தான்...வாழ்க பாரதப்பெருந்தலைவர் காமராசர் புகழ்...
@asokannalliappan87602 жыл бұрын
I support this comment. The media shouldbe beware such person like DrKantharaj. He is a bluffer of the past events without any evidence.Hr must be avoided in such lies marketing Poongurunal
@rajus35892 жыл бұрын
Sir I Respect Perunthalaivar Kamarajar and Only one DMK Leader Perarinar Anna... Because both of them are very simplicity and originality ... But Mr.Kandaraj speech not good... He say Anna to Up it's ok but Down to Kamarajar is not acceptable for the respect leaders... And Tamilnadu People always known Kakkan's Honesty life... So don't speech like this for Up Down Mr.Kandaraj... and Media...
@rahuls66132 жыл бұрын
Kamarajar too have dark side in politics......If you read old news papers you will come to know the real facts....
All the Dravidian stock made money by using Tamils innocence. Any how hat's off to the so called Dravidian Model for cheating Tamils. 🙏
@RAJESHWAR92122 жыл бұрын
Kadarikitu keda🤣🤣🤣
@ARUL-ep1vy2 жыл бұрын
அண்ணாவை உயர்த்தி பேசுங்கள் தவறில்லை. ஆனால் கக்கனை குறைத்து பேச வேண்டாம் . கக்கனை ,காமராஜரை கடவுளுக்கு சமமாக பார்க்கிறோம்...
@manikandanm5089 Жыл бұрын
அண்ணாவும் கடவுள் தான்...
@ARUL-ep1vy Жыл бұрын
@@manikandanm5089 இருக்கட்டும்... ஆனால் இந்த ஆள் (காந்தராஜ்) ஒன்றும் பூசாரி இல்லை..
@manikandanm5089 Жыл бұрын
@@ARUL-ep1vy பல நேரம் உண்மை கசக்கும்... காமராசரையும் கக்கனையும் புனிதனாக்கி அண்ணா சாதாரமானவராக காட்ட முயற்சிப்பதனால் வந்த பிரச்சனை.... அரசியல் தலைவர்கள் என்றால் எல்லோரும் விமர்சிப்பார்கள்... அது அண்ணாவுக்கும் பொறுந்தும்... கடவுள் என்றால் காமராசர் கக்கன் மட்டும் அல்ல அண்ணாவே மூலவர்... நன்றி....
@dharshandharshan2629 Жыл бұрын
@@manikandanm5089 தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாத்துரை..
@manikandanm5089 Жыл бұрын
@@dharshandharshan2629 அண்ணன்...அப்ப காமராசு என்ன கேடு?...
@gowrirama252 жыл бұрын
காமராஜர் 🌺🌺🌹🌸=நேர்மையான ஒரே அரசியல் தலைவர்,. வாழ்க உன் புகழ்
@panneerselvamc85722 жыл бұрын
காமராஜர் தனிக்கட்டை. தனிக்கட்டைக்கு தேவைகள் சிலதாம். அவற்றை அவருக்கு ஓசைப்படாமல் கொடுக்க காங்கிரஸில் அவாள் நிறைய பேர் இருந்தார்கள். அவர் நல்லவராகவே அதிகம் சிரமப்படாமல் ( அந்த காலத்தில் investigative lournalism கிடையாது) வாழ்ந்து விட்டு போய்விட்டார். ஆனால் அண்ணா சம்சாரி. அவர் எளிமையாக, நேர்மையாக வாழ்ந்தது கடினமானது. அது பாராட்டுதற்குரியது.
@sathasivamgk93892 жыл бұрын
TVS குரூப் தந்த அந்த வீடு பற்றி....
@shanmugamknativeindian25672 жыл бұрын
Kamaraj uncorrupted man but very Nadar Caste Fanatic, did so much favouritism to Nadar Caste.
@shanmugamknativeindian25672 жыл бұрын
Kamaraj may be uncorrupted man, but he is very much Nadar Caste Fanatic, done all favours to his Nadar belt areas and his favourite Nadar Caste People at the cost of Northern TN districts. Diverting school, college, polytechnic, teacher training Institute to Nadar Areas polayamkootai, tirunelvli kanyakumari, tuticorin, virudhu nagar etc loving vilupuram, cuddlore, thiruvanamalai, tharmapuri, velloe, arcot district very poor. Diverting their fund Nadar belt areas.
@wolfsr92592 жыл бұрын
@@shanmugamknativeindian2567 yes, heard it many times
@kaisho.0001.2 жыл бұрын
சிவகார்த்திகேயன் பல ஆயிரம் முட்டுகளில் முதன்மை முட்டு......நீ தான்....
@thangavelkumarasamy87212 жыл бұрын
உண்மையை உடைத்த காந்தராஜ் அய்யாவிற்கு நன்றி... 8
@panneerselvamk39712 жыл бұрын
காமராஜர் காலத்தில் அவராலும் வெங்கட்ராமன் அவர்களாலும் நாடார்களும் பிராமணர்களும் வளர்ச்சி பெற்றார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. ஆதாரப்பூர்வமாக பேச முடியுமா காந்தராஜ் அவர்களே.
@venkatesansundararajan802 жыл бұрын
அதான் TVS GROUP மற்றும் INDIA CEMENTS என்று ஆதாரம் கொடுத்தரே. காமராஜர் வாழ்ந்த வீட்டை TVS group கொடுத்தார்கள் என்ற ஒன்றே போதாதா.
@nalinivijayakumar1808 Жыл бұрын
இவன் ஒரு புளுகுமூட்டை. ஆதாரமாவது, மண்ணாவது.
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@venkatesansundararajan80 அது அப்பட்டமான பொய். ரீல் உட்ரான்.
@dharshandharshan2629 Жыл бұрын
@@venkatesansundararajan80 அது வாடகை வீடு என்று அனைவருக்கும் தெரியும்.காமராசர் பெயரில் இருந்த ஆதாரத்தை இந்த கீழவனை கொடுக்க சொல்லு பார்ப்போம் 😁😁
@gnanasekaranduraisamy86399 ай бұрын
Dr.kantharai as far as my memory goes.thomas nadar gave kamaraj ayya tirumalai pillai road not t.v.s family.liewise. s.s.r .helped.againt anna anna.s wishes .lake view house .nungambakkam please correct me if l am wrong.