MGR வீட்டு சமையலறை இரகசியம் - காரணம் இதுதான் - Dr.ராஜேஸ்வரி | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 293,668

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
MGR வீட்டு சமையலறை இரகசியம் - காரணம் இதுதான் - Dr.ராஜேஸ்வரி | கொடி பறக்குது | Aadhan Tamil
#MGR
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 161
@jayaseelym4868
@jayaseelym4868 7 ай бұрын
அம்மா உங்கள் மூலமாக எம் ஜி ஆர் பற்றி தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி.. உண்மை தெளிவு படுத்தினீர்கள்...நிறைய பேர் சொன்னது பொய் என்று இப்போது தெரிந்து கொண்டேன்... எவ்வளவு அருமையான மனித கடவுள்... இவரைப் பின்பற்றி விஜயகாந்த் எல்லாமே செய்திருக்கிறார்...ஒருமுறை சிறு பிள்ளையாக இருக்கும்போது ஈரோடு வந்திருந்தபோது பார்த்த ஞாபகம் ❤
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்ளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது மனிதநேயம் பேசும் மகளாக உஙகளை பார்க்கிறோம். அம்மா நன்றி .💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏
@storytime3735
@storytime3735 2 жыл бұрын
அருமையான பதிவு M G R அய்யா ஒரு தெய்வம் 🌷⚘🌹🙏🙏🙏
@shanmugambakthavathchalam5754
@shanmugambakthavathchalam5754 2 жыл бұрын
M. G. R. அவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பான சம்பவம் ஆகும். மிக வசதியான வாய்ப்புகள் இருந்தும் மிகுந்த மனித நேயத்துடன் ஒரு அரசாங்கத் தால் செய்ய முடியாத பல உதவிகளை அனைவருக்கும் இன்னமுகத்துடன் செய்து மனித கடவுள் ஆக இவ்வுலகில் வாழ்ந்து மறைத்துள்ளார். அவருக்கு நிகர் அவர்தான். வாழ்க அவர் புகழ்.
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
அருமை.நான் அவர் கூட சாப்பிடாம போயிட்டேன். மக்கள் வலியை உணர்ந்தவர். என்றும் வாழ்வார் . உங்கள் தகவலுக்கு கோடி நன்றிகள் அம்மா🙏.
@arumugamk7424
@arumugamk7424 2 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் பெயர் செல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் எங்களின் இதய தெய்வம் புகழ் பாட வேண்டும்
@selvarajk4947
@selvarajk4947 2 жыл бұрын
இறைவன் எம். ஜி. ஆர் அவர்களை பற்றி பேசினால் நேரம் பத்தாது.எழுதினால் பேப்பர் பத்தாது. வாழ்க பாரதம்.
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... இவரது தகவல்கள் மிகவும் அருமை பெருமைகளை அள்ளி வழங்கும் உங்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள்.... ஜெய்ஹிந்த்..
@MrNavien
@MrNavien 2 жыл бұрын
Brilliant interview 🙏🏾 MGR was a living God
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 2 жыл бұрын
அருமை!நீண்டபகிர்வாயினும் நேர்த்தியுன் வெளிப்படுத்திய விதம் சளைக்காமல் ஆர்வத்துடன் கேட்குமளவில் இருந்தது நன்றி அம்மாவுக்கு.விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர் குடித்தது கூழ் அல்ல பாயசம்.அவர்மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் அதே பாயசம் வழங்கப்பட்டது என்கிற தகவல் மறதியாக விடுபட்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
அம்மா,நான் நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளை.அம்மா நீங்கள் நீடுழி வாழ்க.
@dhaneeswaran3278
@dhaneeswaran3278 2 жыл бұрын
தலைவர் ஒரு சகாப்தம்
@sirishv405
@sirishv405 2 жыл бұрын
We keep listening ABT MGR
@murugesanm7541
@murugesanm7541 2 жыл бұрын
எத்தனை முறைதான் கேட்பது ? எத்தனை முறைதான் பார்ப்பது ? அத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் இத்தலைவனை யார்தான் மறக்க இயலும் ! வாழ்க நின்புகழ் தலைவா !
@jmohamedumer
@jmohamedumer Жыл бұрын
Mtn P
@padmarao1256
@padmarao1256 Жыл бұрын
Kettukkonda irukkalam! Ettanai murai kettalym kannil neer varugiradu! Vazgha MGR naman!
@ShamannaS-sb8sy
@ShamannaS-sb8sy Жыл бұрын
Hi hig. . No be😢 no be J😅😊 free to❤ public tv
@sunithadevi2502
@sunithadevi2502 2 жыл бұрын
Dr.Mgr sir was a legend and real king
@vigneshsudhakar4367
@vigneshsudhakar4367 2 жыл бұрын
Super interview madam 👌
@ArumugamArumugam-zx2gz
@ArumugamArumugam-zx2gz Жыл бұрын
MGRisThievam. 🙏very. Very🌹gold
@spa185
@spa185 2 жыл бұрын
👍 always liked her interview about MGR 😊
@rabyarabya5369
@rabyarabya5369 2 жыл бұрын
👌👌👌👏👏👏🤲🤲🤲🤲
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
வெகு அருமை!
@dbabud6858
@dbabud6858 2 жыл бұрын
Great man MGR
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 2 жыл бұрын
Mgr University Mgr library Mgr the great human being ever ❤♥💙💖💕💗
@yasminshahul4643
@yasminshahul4643 2 жыл бұрын
ஓர் தலைவர் என்றால் தானும் உணர்ந்து மற்றவர்களையும் உணர்ந்தவர் தலைவர், மனித நேயம் மிக்கவர், தலைமை பண்பு மிக்கவராக விளங்கியுள்ளார், N. S. கிருஷ்ணன் ஐயா, அவர்களின் குணாதிசயங்களை செய்தியை விவரித்த பேட்டி மிக சிறப்பு, அருமையான பேட்டி, சூப்பர் நன்றி, பாராட்டுக்கள் 🙏
@mohammadfarook7045
@mohammadfarook7045 2 жыл бұрын
👍🤲
@VJA0006
@VJA0006 2 жыл бұрын
மனிதரில் புனிதர் புரட்சித் தலைவர்
@a.lavanya5664
@a.lavanya5664 2 жыл бұрын
Feel proud 🥰😇😇
@packiyaraj4300
@packiyaraj4300 2 жыл бұрын
Amma neengal MGR patri sollum pothu kankalil anantha kanner varuthu + motivation na vum irukku Amma . Keep on research about MGR Amma Thank you amma
@muruganjaya6346
@muruganjaya6346 2 жыл бұрын
நான் ஒரு முறை 1982-ம் ஆண்டு மூகாம்பிகை கோயில் சென்றிருந்தேன்,அப்போது கோயில் அருகே உள்ள ஒரு கூடத்தில் சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் அது பற்றி கேட்டதற்கு அவர்கள் மொழி புரியாததால் இன்னொருவரை காட்டி சைகை மூலம் சொன்னார்.நான் அவரிடம் கேட்டேன், அவர் தமிழ் தெரிந்தவர், அவர் இங்கே இலவச உணவு கொடுகிறார்கள்.இதற்கு எம்ஜிஆர் கூட தினம் 400 பேருக்கு அவர் நன்கொடை கொடுத்துள்ளார் என்று கூறியதே வியப்பாக இருந்தது.
@SivasubramanianShanthi-lz4om
@SivasubramanianShanthi-lz4om Жыл бұрын
எம்ஜிஆர் மனித நேயம் மிக்கவர் எத்தனையோ முன்நடப்புகளை சொல்லலாம். வாழ்க தலைவர் புகழ். சிவசுப்பிரமணியன்.
@ravidurairajan4563
@ravidurairajan4563 2 жыл бұрын
நன்றியும் வாழ்த்துக்களும் அம்மா உங்களுக்கு,எம்ஜிஆர் அவர்களின் மகத்துவமான புகழுக்கான காரணங்கள் என்ன என்பதை இன்றைய தலைமுறை எளிதாக விளங்கும் வண்ணம் தெளிவான நடையில் விளக்கியதற்க்கு.மனமார்ந்த பாராட்டுகள்.எம்ஜிஆர் அவர்கள் மனிதர் அல்ல.மனித தெய்வம் .
@saraswathysachusachu259
@saraswathysachusachu259 2 жыл бұрын
Q1t
@gkanesan3722
@gkanesan3722 2 жыл бұрын
GREAT GREAT MGR 🙏🙏🙏
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு திரு எம்ஜிஆர் அவர்கள்.
@ravip2090
@ravip2090 Жыл бұрын
Engal Thalaivar supero super!
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Hatsoff to Aadhan channel very interesting interview💯👌🙏.
@FaithManoharan
@FaithManoharan 9 ай бұрын
Super take madem 🎉🎉🎉
@lightframer7451
@lightframer7451 Жыл бұрын
Interview Regarding Purathchi Thalaivar Questions By Prabhakaran, what a moment
@palanisamypalanisamy542
@palanisamypalanisamy542 2 жыл бұрын
MGR பற்றி 200 புத்தகங்கள் அல்ல 2000 புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி தாயே நீங்கள் இன்றுபோல் என்றும் வாழ்க
@muthumani1727
@muthumani1727 2 жыл бұрын
உணவின்றி அமைதியாது உலகு...!!!
@vijayr5168
@vijayr5168 2 жыл бұрын
He's an most inspiration person DR. mgr Sir.. Youngsters like me, must have seen his vision and life.. ❤💯
@Elegantstastyfood
@Elegantstastyfood 2 жыл бұрын
M G R IS God 🙏
@jayaseelym4868
@jayaseelym4868 7 ай бұрын
இவருடைய வரலாறு உங்கள் மூலமாக கேட்டு தெரிந்து கொண்டோம்
@AlagappanSoundrarajan
@AlagappanSoundrarajan Жыл бұрын
இதே பாணியில் இலங்கையில் இன்றும் கொழும்பில் ஒரு சாதாரண கூலி தொழிலாளி இருக்கிறார்.பெயர் மாணிக்கம். M.G.R
@cviews1870
@cviews1870 2 жыл бұрын
🙏ungal interviews thalaivarai patri anaithum paarkiroam mam.it was very interesting 👍ketka ketka thigataadha thagavalkal❤️
@murugesanm7541
@murugesanm7541 2 жыл бұрын
திருமதி.இராஜேஸ்வரி அவர்கள் எழுதிய 21 புத்தகங்களையும் பெற வேண்டும்.எவ்வாறு தொடர்புகொள்வது ?
@r.pushpalatha4965
@r.pushpalatha4965 2 жыл бұрын
௨ண்மை ௮ம்மா ௮வா் பிறந்த நாள் மனித நேய நாள் முக்கிய நாள்☀️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 Жыл бұрын
எங்கள் இதயதெய்வம் எம்.ஜி.ஆர் புகழ் என்றும் வாழ்க!!🌺🌺🌺🌺🌺
@sasikaranshanmuganathan6233
@sasikaranshanmuganathan6233 2 жыл бұрын
Good Man
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Thank you for your appreciation of my comment!
@murugandurai502
@murugandurai502 2 жыл бұрын
கேட்டால் சலிப்பதில்லை
@shyamalachandran7310
@shyamalachandran7310 2 жыл бұрын
Thanks a lot Ma'am for spreading details of that great leader MGR . Hope and wish the younger generation imbibe his sterling qualities.
@sagayamfernando7095
@sagayamfernando7095 2 жыл бұрын
Tamil news Tamil news
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
அம்மா,என் தலைவனல்ல,தாய்.அவருக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையாக வந்த ஜானகித்தாய் ஒரு மனிதக் கடவுள்.
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 2 жыл бұрын
தலைவர் பற்றி Super O Super.
@kp-xs3gr
@kp-xs3gr 2 жыл бұрын
Evlo azhaga explain panreenga Ma'm. Its so interesting to listen to your stories.
@bepositiveever1919
@bepositiveever1919 Жыл бұрын
Amazing 💯
@prabasugumar8885
@prabasugumar8885 2 жыл бұрын
My God mgr
@Pelican-media
@Pelican-media 2 жыл бұрын
An excellent interview. You touched an unknown subject for the new generation to learn and imbibe good qualities of great personalities.
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Arumaiyana pathivu💯 very interesting.
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Жыл бұрын
மக்கள் மனங்களில் நிறைந்து நிற்பவர் புரட்சித்தலைவர்.
@sampathkkumar4193
@sampathkkumar4193 2 жыл бұрын
Very great leader and God
@serendipity5951
@serendipity5951 2 жыл бұрын
MGR is a great humanist.
@VijayamuruganVijay-q4x
@VijayamuruganVijay-q4x 3 ай бұрын
32:52 அம்மா , வணக்கம். என் அப்பாவுக்கு எம்ஜியார் ன்னா உயிர்... என் 5 வயது முதல்..அப்பாவின் எம்ஜியார் ஈர்ப்பு என்னவென்று அறியமுடிந்தது.. இன்று உங்களின் தகவல்... எம்ஜியாரின் மேல் உள்ள பற்றும் பக்தியும் பலமடங்கு எனக்கு அதிகமாகிறது , நன்றி... நீங்கள் 200 அல்ல , எம்ஜியார் பற்றிய 1000 புத்தகம் எழுதவேண்டும் அதில் என் பங்கும் நிச்சயம் இருக்கும். - மாங்கனி, ஜெய்வாபாய் பள்ளி , திருப்பூர்.
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 2 жыл бұрын
பிறப்புடன் பிறந்தது ஈகைகுணம்
@najeemudeen9179
@najeemudeen9179 2 жыл бұрын
ஒருத்தருக்கா கொடுத்தார்? ஊருக்காக கொடுத்தார்
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
அருமை ஏழைகளின் இதய தெய்வம் எப்போதும் டாக்டர் திரு எம்ஜிஆர் ஒருவர்.
@ramashram3421
@ramashram3421 2 жыл бұрын
Super man ❤️ I like soo
@thambidurai7483
@thambidurai7483 2 жыл бұрын
Excellent
@maryjenova5080
@maryjenova5080 2 жыл бұрын
MGR is not only a good human being he was a good hearted person because of his thoughts of everyone should be self sufficient in the of a common man. I believe he will be in heaven with God almighty. God Jesus in Bible written the one care a little child is doing to me. So he is with God.
@fathima4335
@fathima4335 2 ай бұрын
தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடினார்.அதை எம் ஜி ஆர் பின்பற்றினார்
@sjaykumarsjaykumar6307
@sjaykumarsjaykumar6307 2 жыл бұрын
MGR patria sethigal mega arumaiyaga Patti kodutha Dr.Rajeswai ammaiyarku enathu 🙏🙏🙏
@sfj54214
@sfj54214 2 жыл бұрын
திருமதி.இராஜேஸ்வரி அவர்கள் எழுதிய 21 புத்தகங்களையும் பெற வேண்டும்.எவ்வாறு தொடர்புகொள்வது ? 5
@rasoolkhan5498
@rasoolkhan5498 2 жыл бұрын
தெய்வம்
@kalasamyg9156
@kalasamyg9156 Ай бұрын
Super sir
@Kitchu-zc6lz
@Kitchu-zc6lz 2 жыл бұрын
Mam really u r great.love u ma.
@nathiyalai246
@nathiyalai246 Жыл бұрын
எம் ஜி ஆர் (17.01.23) *********************** ஏழை எனும் இரெண்டெழுத்து பட்டாளங்களின் மனதில் எம் ஜி ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் காந்தம் எனும் நான்கெழுத்து நிலையை உருவாக்கி, தமிழ்நாடு எனும் ஐந்தெழுத்தை ஆண்டு மறைந்தாலும், மறையாதவன் எனும் ஆறெழுத்தில் நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. அவரது பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறேன் எனும் ஏழெழுத்தால் வணங்கி மகிழ்கிறேன்..!! அன்புடன் பெ.மணிவண்ணன்
@manjulamanjula8232
@manjulamanjula8232 2 жыл бұрын
Ore oru M. G. R. Thaan super.
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
@kavithak3213
@kavithak3213 2 жыл бұрын
அன்னதான பிரபு
@dbabud6858
@dbabud6858 2 жыл бұрын
Super mam
@bhavanidoss3543
@bhavanidoss3543 2 жыл бұрын
Super ma
@g.kelectronics3636
@g.kelectronics3636 2 жыл бұрын
Avar kadavul....
@rktechasylum
@rktechasylum 2 жыл бұрын
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் .இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். மக்கள் திலகம் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி ராமச்சந்திரன்
@veeranan.p1235
@veeranan.p1235 2 жыл бұрын
2 candle making candle
@a.stanlyraja.stanlyraj3408
@a.stanlyraja.stanlyraj3408 2 жыл бұрын
Suppar
@yagroups123
@yagroups123 Жыл бұрын
MGR d Great
@gunavathikumaraguruparan4123
@gunavathikumaraguruparan4123 2 жыл бұрын
Super madam,we want your books about thalaivar,where can we get it,please help madam
@killerwhale4515
@killerwhale4515 Жыл бұрын
Great thank you mm👏
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 2 жыл бұрын
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. என்இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை.. 🙏
@user-nc3xi8qn7t
@user-nc3xi8qn7t 2 жыл бұрын
Sri hamedah இப்போபிச்சகாரர்கள்வீட்டுவாசலுக்குபசியோடுவந்தால்விரட்டீவிடுபவவர்கதாண்அதிகம்
@muraletharantrichy6235
@muraletharantrichy6235 Жыл бұрын
GRAEAT MAN M.G.R...
@maheswaranguruvaiya3564
@maheswaranguruvaiya3564 2 жыл бұрын
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் 🖤🤍❤ 🤩🥰😘
@manogaran4655
@manogaran4655 2 жыл бұрын
Ttttttttt
@manogaran4655
@manogaran4655 2 жыл бұрын
Ttttttttt
@mgrmanickam1566
@mgrmanickam1566 2 жыл бұрын
வணக்கம் அம்மா மலேசியாவில் இருந்து எம்ஜிஆர் மன்றத்தில் இருந்து பேசுறோம் எனக்கு நீங்க எழுதுற புத்தகங்கள் அதாவது எம்ஜிஆர் பற்றி அவருடைய கட்டுரைகள் எழுதி இருக்கீங்க நிறைய அந்த புத்தகங்கள் எல்லாம் எனக்கு தயவு செய்து அனுப்ப முடியுமா அதுக்கு என்ன நாங்க செய்யணும் அதை நீங்க எனக்கு விவரமா பதில் கொடுங்கள் நன்றி வணக்கம்
@kannanmc3791
@kannanmc3791 2 жыл бұрын
Good
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 2 жыл бұрын
Kadavul MGR MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37
@sithymazahira805
@sithymazahira805 8 ай бұрын
M.G.R.A great person we miss
@astroariv
@astroariv 2 жыл бұрын
எல்லாரும் மக்கள் திலகம் போல் இருக்க முடியாது. அவர் பிறந்தது தன் சமுதாய மக்களுக்கு நல்லது செய்ய தான். எல்லோருக்கும் பொன் மனச் செம்மல் போல் மனம் இல்லை. நடித்தார் சம்பாதித்தார் தன் சமுதாயத்திற்க்கு கொடுத்தார்.
@manimaranv2865
@manimaranv2865 2 жыл бұрын
இறந்தும் இரவ புகழ் பெற்று இருக்கிறார் இது யாருக்கும் கிடைக்காது
@muthuchandra9254
@muthuchandra9254 2 жыл бұрын
T
@sprakashkumar1973
@sprakashkumar1973 2 жыл бұрын
MGR is God
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🔥👏👍
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 2 жыл бұрын
Madam im in France how can I get your books about MGR
@chennaiponnu4249
@chennaiponnu4249 2 жыл бұрын
👏👏👏👏
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 2 жыл бұрын
MGR ELLA JENMATHILUM HERO
@ram1903
@ram1903 2 жыл бұрын
நல்ல வேளை, இந்த பேட்டி எடுக்கும் போது மாதேஷ் ஆதன்ல சேருல போல. கெடுத்து விட்டுருப்பான்
@sathishkumarkrishnan8478
@sathishkumarkrishnan8478 2 жыл бұрын
Vallal puratchi thalaivar
@sivanenthirensiva9650
@sivanenthirensiva9650 8 ай бұрын
@Dineshkumar-lj4mr
@Dineshkumar-lj4mr 2 жыл бұрын
Mgr Sir மனிதன் அல்ல, அழியா கடவுள்
@shanmugamshanmugam1045
@shanmugamshanmugam1045 2 жыл бұрын
அம்மா ஒரு முறை நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தை படியுங்கள்
@vinodpaispais3200
@vinodpaispais3200 2 жыл бұрын
Irrespective of MGR critics.. vaalandha MGR Pola Vaazanum
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 133 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН