திரு. G. மங்கள நாத குருக்கள் ஸ்தானிகர், மங்கள நாத சுவாமி திருக்கோவில் திருஉத்தரகோசமங்கை அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 63809 51051 இந்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது சுமார் 18 கிமீ தொலைவில் உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/SzeADP9PUtUp9jmJA திருஉத்திரகோசமங்கை கோவில் தினமும் அதிகாலை 04.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@dr.r.poonkothaiveerappan292 Жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா. தங்களுடைய விளக்கம் சிறப்பு.
@jothig6204 Жыл бұрын
Om namasivaya
@DILLIgaming674 Жыл бұрын
hi anna engha oor le 4000 year old dana sivan koil iruuku neengha vanthu than pereble padduthe mudiyum
@arumugamk6939 Жыл бұрын
@@dr.r.poonkothaiveerappan292î
@AalayamSelveer11 ай бұрын
Sure bro please share your phone number we will call and visit your place soon
@p.sumathyp.sumathy6386 Жыл бұрын
இந்த சிவன் கோவிலுக்கு விரைவில் சென்று தரிசனம் செய்ய ஆசை,கடவுள் அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய
@samratl5376 Жыл бұрын
Soon you will go Saamy 🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏👍👍
@radharavi265 Жыл бұрын
ஓம் நமசிவாய🔥 🙏🚩🙏
@palanikumar949411 ай бұрын
Ramnad welcome
@suhashiniashwini3736 Жыл бұрын
ஆமாம் உண்மை தான் நாங்கள் போய்ட்டு வந்தோம் நல்லது தான் நடந்தது..... ஓம் நமசிவாய
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@suganthi036 ай бұрын
இன்றுதான் அங்கு சென்று வந்தேன்....என்னை இங்கு வர வழி அமைத்தமைக்கு கடவுளுக்கு கோடி நன்றிகள்
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏
@NavajothiP10 ай бұрын
மண்ணுக்கு முன் பிறந்த மங்கை எங்கள் உத்திரகோசமங்கை
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏🙏
@ctharam655611 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏நான் ஆருத்ரா தரிசனம் பார்க்க சென்றேன்...மேலும் இரண்டு முறை சென்று இருக்கிறேன்...
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏
@janarthananarumugam2208 Жыл бұрын
சிவாய நம 🙏🙏🙏🙏🙏🥥🥥🍌🍌🍌🍌🍌🍋🍋🍋🍎🍊🍑🍇🍏 திரு பட்டர் அவர்கள் கூறிய விளக்கங்கள் மிக அற்புதம் ,அடியேனுக்கு இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் அதை விடவேறென்ன வேண்டும்🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@DhanalakshmiLakshmi-h2k7 ай бұрын
நாங்கள் குடும்பத்துடன் சென்று விட்டுவந்தோம்2 நாள்ஆகிறது.எல்லாம்அய்யாஅம்மாஆசீர்வாதம்.❤❤❤❤❤.ஓம்நமசிவாயம்😅🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ம்
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@SIVALINGAMP-b4m8 ай бұрын
அவன் அருளாளே அவன் தாள் வணங்கி அம்மையப்பனின் அருள் இருந்தால் போகலாம் ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க !!🌿🌿🌿🌿🌿🙏🙏🙏✡️🕉️❤️❤️❤️❤️❤️ பதிவுக்கு நன்றி. முகவரி பதிவு சேர்த்து போட்டு இருகலாம்💯👍👍 நன்றி வணக்கம் திரு உத்தரகோசமங்கை போற்றி போற்றி
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@gajalakshmivaradaraja48843 ай бұрын
நானும் இந்த கோயிலுக்கு போயிட்டு இருந்தேன் ரொம்ப நல்லா இருக்கு ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@SenthilKumar-jy3hg6 ай бұрын
இந்த சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏🙏
@banumathibanumathi25028 Жыл бұрын
உங்களை வெகு விரைவில் நாங்கள் அடியேனை கண்டு கழிக்க அருள் புரிவாயாக ஐயாஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@vanajaselvaganapathy81539 ай бұрын
மிகவும் அருமையாக, நன்றாக புரியும்படியாக கூறியுள்ளீர்கள். நன்றி ஐயா.🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@ShanmugamSun-hn5ql Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 நானும் இந்த கோவிலை பற்றி கேள்வி பட்டு இருக்கேன். இவ்ளோ விளக்கதோடு இப்போ தான் கேட்கிறேன், நன்றி ஐயா 🙏🏻🙏🏻
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Maruthu-mx7ug8 ай бұрын
உண்மையான பதிவு நீடூழி வாழ்க
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 அருமை பதிவு ,ஆம் ஆலயம் செல்வோம் ம் நன்றிகள் 💐💐🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@premalathaloganathan6631 Жыл бұрын
வணக்கம் குருக்கள் ஐயா மிகவும் அருமையாக விளக்கினார் நிறையசிவலயங்கள் தரிச்சித்துஇருக்கிறேன் ஆனால் உத்தரகோசமங்கை கோவிலுக்கு இதுவரை பார்க்கமுடியவில்லை தாங்கள் கூறியது போல இறைவன் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் ஒருமுறை யாவது பார்த்துவிடவேண்டும் என்று நினைத்து கொண்டுஇருக்கிறேன் ஐயா சிவபெருமான் அருள் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை 🙏 ஓம் நமசிவாய 🙏 ஹர ஹர நமபார்வதிபாதையே ஹர ஹர மகாதேவா 🙏
@AalayamSelveer Жыл бұрын
விரைவில் கிடைக்கும் சகோதரி🙏🙏🙏
@vijayamanimurugesan8504 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 தரிசனம் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்... அடியேனுக்கு சிவன் பாக்கியம் நல்க வேண்டும் ❤🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@jayanthibangaru4419 Жыл бұрын
You will get god's blessings for sharing this information with us on oldest Siva temple👃
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@rktamilselvi821211 ай бұрын
ஐயா நாங்கள் சிவா தரிசனம் செய்து வந்தோம் மிகவும் சிறப்பாக இருந்தது 17.01.24. மிகவும் திருப்தியாக இருந்தது.
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏
@shanmugamomganapathy3165 Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஹரஹர மங்களநாத சாமி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஹர ஹர மகாதேவா ஓம் ஓம் ஓம்
🙏🌺🕉️அம்மை அப்பன் அருளால் நல்ல படியா 27.10.24 அன்று தரிசனம் கிடைத்தது ஓம் நமசிவாய🕉️🌺🙏
@AalayamSelveer27 күн бұрын
🙏🙏🙏
@amadhumozhi7026 Жыл бұрын
பார்க்க பார்க்க பரவசமூட்டும் ஈசன் உள்ள தலம்.அவன் அருளால் 2 முறை சென்று தரிசனம் செய்து உள்ளோம்.
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@jagadeeswari3899 Жыл бұрын
வணக்கம். கோபுர தரிசனமே கோடி புண்ணியம் இக்கோயில் அருகிலேயே சுயம்புவாராகி அம்மன் சன்னதி உள்ளது காண கண்கோடி வேண்டும்
@AalayamSelveer Жыл бұрын
ஆம் சகோதரி, தனி பதிவாக அதை பதிவிட்டுள்ளோம் பாருங்கள்🙏🙏🙏
@anithaa91642 ай бұрын
திருஉத்திரகோசமங்கை இந்த மண்ணிற்கு பலமுறை செல்லும் பாக்கியமும் என் தந்தை மங்கள நாதர் என் தாய் மங்ளேஸ்வரி தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.என்பிறவி பலன் அடைந்தேன்.
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@Maruthu-mx7ug9 ай бұрын
நீடூழி வாழ்க நல்ல பதிவு
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@MuruganAzhaguvel11 ай бұрын
நன்றி சகோ ❤🙏
@AalayamSelveer11 ай бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@aruljothiramu317317 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🪔
@AalayamSelveer14 күн бұрын
🙏🙏🙏
@KaviKavitha-u1z9 ай бұрын
இந்த கோவில் சென்று தரிசனம் செய்ய நான் புண்ணியம் செய்திருக்கிறேன் சிவாய நம
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@murugasamy18654 ай бұрын
I will visit very soon . Thank u sir for ur information !
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏🙏
@rathy_v10 ай бұрын
Om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya 🙏 Such greates historical architectural temple prowed to be hindu _ saivam Great explanation.
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏🙏
@manjuladayalan4183 Жыл бұрын
சிவன் அருளால் தரிசனம் கிடைத்தது
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@Saratha.p200711 ай бұрын
❤ iraivan enai alaithar nan en shivanadiyargaluda. Sendru uthirakosa mangai pathigam 1000 varigal ku mel sivarathiri andru paadinen..intha bakiam kidaichathuku😢en poorva janmum puniyam..en ayyane meendum pirava varam pothum...enakum en kidz kum.
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@Abi97-y6i Жыл бұрын
சிறந்த விளக்கம்.நன்றி வாழ்த்துகள்
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@lavanyanagaraj-kumar27153 ай бұрын
Thiruchittrambalam 🙏
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@TnMettupatti10 ай бұрын
Om nama sivaya pootre ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@mallikav7245 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் நாட்டவருக்கு இறைவா போற்றி
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@arunadevi2575 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@muralidaranbala Жыл бұрын
அருமை
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@bhaskarans85519 ай бұрын
எம்பெருமான் ஈசன் திருவருளால் இரு முறை தரிசனம் செய்த பாக்கியம் பெற்றேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@Sudalaimani_group Жыл бұрын
Om namah shivaya 💕💕💖👍👍❤️
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@kazhagesan236610 ай бұрын
ஸ்ரீ மக்கள் நாதர் மங்களஏஸ்வர அருள் தந்து காத்திடுவார் ❤❤
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@fox444gameing6 Жыл бұрын
Om namasivaya very nice
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@padmasripadmasri55089 ай бұрын
நற்பவி 🙏🙏🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@e.r.krishnanerkerk3281 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@b.muralib.murali81111 ай бұрын
சிறப்பான பூஜையை செய்தீர்கள் எங்களுக்கு விளங்கும்படி
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏
@kumarikokhila64111 ай бұрын
Om sakthi porti porti umaniyavala portiporti un kovil
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏
@rathy_v11 ай бұрын
Well articulated explanation such Beautiful impressive historical and architectural landmark.
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@sagayamsagayam579411 ай бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@GomathiVihaaКүн бұрын
நாங்கள் 15.12.2024.தரிசனம் செய்தும்.ஓம் நமசிவாய
@muniasamysamy801411 ай бұрын
ஓம்சிவாநாமே❤❤❤
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@jayantinavithar29419 ай бұрын
சிவ சிவ 🙏 🩵
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@VijayKumar-g9q8h11 ай бұрын
Very Very Good 🙏🏻
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@BaalakrishnanBaalan2 ай бұрын
03/09/2024 அன்று மங்களநாதர்தரிசனம் கண்டேன் மரகத நடராஜர் சன்னதி ஸ்படிக லிங்கம் மரகத லிங்கம் பகல் அபிஷேகம் கண்டேன் ஓம் சிவ சிவ
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@SowmiyaRamachandran-yk5qx6 ай бұрын
🕉Om Namachivayaa Namah🙏
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏🙏
@பறவைகளுடன்நாம் Жыл бұрын
ரொம்ப சிறப்பா சொன்னிங்க ஒய்
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@instylesiva5 ай бұрын
Thank you for the detail video ❤
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@rathika53639 ай бұрын
🙏🙏
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@ArujunanArujunan-gk2qq10 ай бұрын
Moolavar maragatha natarajan kathai varushathula oru nal than thirakuma illa entha nal ponalum tharisanam pannalama
@A.B.C.58 Жыл бұрын
namaskaram. very well explained. thank you. God bless you for all.👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது kzbin.info/www/bejne/op-ZXmeco7ydrbs ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@msdkmk6353 Жыл бұрын
சிவாயநம ஓம்
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@SmsureshSmsuresh-oc4vlАй бұрын
❤❤
@AalayamSelveer27 күн бұрын
🙏🙏🙏
@ramaswamidhanuskodi786811 ай бұрын
என் அப்பனையும் அம்மையையும் தரிசனம் கான உயிர் வாழ்கிறேன்.உத்தரகோசமங்கைக்கு வழி காட்டுவாரா?
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@Nisha-mb7uz3 ай бұрын
Kandipa Sivan arul umaku kidaikum sakothara❤.Anuthinamum avanai(Sivan)Oru 3 sec ninaivukol.avane unnai koviluku alaipan.en valkaiyil nadantha unmai.nan umaku SMS panni 1 masathula nenga intha koviluku kandipa povinga.intha video la pesura ayyar,unmailaye rompa nallavar bro.ivar video parthu than Nan koviluku ponen.enaku nalla dharisanam.nengalum 1 monthla povinga.Nandri bro.❤❤
@banumathiselvarajan7513 Жыл бұрын
Wish to visit the temple and pray Lord Siva
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@KasiLingam-xi2fv8 ай бұрын
Omnamachivaya.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@janarthavps24862 ай бұрын
❤❤❤❤❤❤❤
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@RajMohan-z2c11 ай бұрын
Om namashivaya namaha
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@kumarikokhila64111 ай бұрын
Sakthiye uma makeshvarene unai
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏
@muthukrishnanmuthurajamani7448 Жыл бұрын
ஓம் நமச்சிவாய!
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@rajalakshmia193410 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer10 ай бұрын
🙏🙏🙏
@SaranyalovesuryaSaranyalovesur11 ай бұрын
Enga ooru.....ramnad...
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@lakshminarashiman9901 Жыл бұрын
சிவாய நம🙏🙏❤❤❤❤❤
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@sivanamma2901 Жыл бұрын
ஓம் நமசிவாய நம
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@prabahari97569 ай бұрын
Om NamaSivaja Om.
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@YogidasansathirakkudiSta-kj2um8 ай бұрын
ഓം നമഃശിവായ கேரளாவை சேர்ந்த நான் சத்திரக்குடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஆக வேலை பார்க்கும்போது அங்கே சாமி கும்பிட்டது.1989
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@VenkateswaranR-x1f Жыл бұрын
OM namah shivaya nama Hara Hara Madhav 👃
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@SeethaammaSamayal11 ай бұрын
ஜயா ஒரு சந்தேகம் 25.12.2023 அன்று போனால் நடராஜர் ரா பார்க்க முடியுமா