மிக்க நன்றி ஐயா. 🙏🏿 எனக்கு இன்று இந்த பதிவை கேக்கும் பாக்கியம் கிட்டியது. அகஸ்தியர் அருள் தங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🏿🙏🏿
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayaprakasamtv66554 жыл бұрын
அற்புதமான மந்திாம். பதிவிற்கு நன்றி.அகத்திய பெருமான் குருவிற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@muruganjeevanantham9504 жыл бұрын
அய்யா சகோதரரே உங்களை பொறுத்தவரையில் இதனை வீடியோவாக தெரிவித்த திருப்தியிருக்கலாம். ஆனால் தாங்கள் செய்வது சாதாரண செயல் அல்ல மிகப்பெரிய் சேவையாகும். தாங்கள் கொடுத்துள்ள இந்த எந்திரம் ,மந்திரம் பலருக்கும் பலவிதத்தில் நன்மையை கொடுக்கும்.உங்களுக்கு அகத்தியப்பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்
@AalayamSelveer4 жыл бұрын
அன்பரே எல்லாம் அவன் செயல். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@muraliprasadks29253 жыл бұрын
Unmai
@DragonsPrasanth2 жыл бұрын
Yes... True bro... Om Muruga
@poongothaib.a37852 жыл бұрын
உண்மை
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏
@sundarr1318 Жыл бұрын
Thanks!
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@MahaMayaKaali7 ай бұрын
Thank you.. Sadacharam Manthiram OM REENG SARAHANABAVA OM REENG RAHANABAVASA OM REENG HANABAVASARA OM REENG NABAVASARAHA OM REENG BAVASARAHANA OM REENG Vasarahanaba 6 powerfull mantras
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏
@yuvati3 жыл бұрын
ரொம்ப அழகா தெள்ள தெளிவாக எங்களுக்கு புரியும் படியாக இச் செய்தியை உங்களை வணங்குகிறேன் அண்ணா...😌😌😌👌👌👌🙏🙏🙏 முருகா
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@veni-pe7do9 ай бұрын
மிக்க நன்றி அய்யா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@ArulmozhiAMB-sy3ip Жыл бұрын
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@chandrasekarusharani932 жыл бұрын
நன்றி நண்பரே இந்த மந்திரம் சொல்லி கொடுத்ததற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@0utloml4 жыл бұрын
Mikka nandri sago Idha mandhirathai payanpaduthi en vaazhkaiyil narpalanai petraen. Thangalukku kodi nandrigal. Mooligai sambrani yal dhoobam potaen .nalla maatram. Neengalum ungal kudumbamum Ella valamum Petru needoozhi vaazhga valarga NANDRI!!
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@TamilbhavaTamilbhava6 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இதை வழங்கியமைக்கு மிக்க நன்றி நன்பரே கந்த சஷ்டி கவசம் பற்றியும் முழு விளக்கம் தர எனது கனிவான வேண்டுகோள் ௐ சரஹனபவ வணக்கம்
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி சகோ.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍 விரைவில் பதிவிடுகிறோம்
It's most Beautiful mantra ... It's useful most Today's Thaipusam .. 💕🔱⭐
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@saranyak431 Жыл бұрын
Thanks Anna payanulla pathivu
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@pratheeparatnasingam45976 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, நாம் பாக்கியம் செய்தவர்கள் தங்கள் சேனல் மூலம் சித்தர்கள் பற்றிய நிறைய தகவல்கள், மந்திரங்கள் போன்ற பலவற்றை கேட்கும் பேறு பெற்றுள்ளோம். நல்ல பதிவுகளை தொடர்ந்து தருவதற்கு மிகவும் நன்றி.
@AalayamSelveer6 жыл бұрын
எல்லாம் அவன் செயல் நாங்கள் வெறும் கருவியே. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி.
@sowmyaganapathi5 жыл бұрын
This mantra was chanted by my sister 45 days n got solved from problens
@AalayamSelveer5 жыл бұрын
Wow.. thats awesome. Thanks for sharing it sister
@swaminathanmalar19747 ай бұрын
Om Sri Agathiya perumane Namaha Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷❤❤❤
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@raghavendra35735 жыл бұрын
Successfully completed 90 days 🙏
@AalayamSelveer5 жыл бұрын
அருமை👍🙏
@muruganjeevanantham9504 жыл бұрын
நன்பரே வணக்கம் தங்களிடம் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். எனது என் 9841358148 பெயர் முருகன்
@AalayamSelveer4 жыл бұрын
சகோ உங்கள் சந்தேகங்களை aalayamselveer@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்புங்கள்.
@raghavendra35734 жыл бұрын
@@devarajnagaraj9372 Anna ❤️ to be frank i will say u the truth listen carefully, neenga Siddhi pathi ketu irukinga en life la siddhar books ah read panra chance kedachithu (Subramaniyar nayanam) intha book ahh first padika Start panum bothu enaku onumea puriyala y because athula irukura Tamil words romba old after then na atha padichi muduchitan. Athula murgar manthirangala pathi aagathiyar ku paadal moliyam ma soluvaru. Mind blowing anna real meaning and knowledge athula thaan purinjikitan. ungaluku interest iruntha antha book ahh padinga ellam purium 🙏. Antha book la (vasi yogam) solu varu murugar. My kind request (vasi yogam) KZbin la solratha ketu confuse agathinga namaku (Subramaniyar nayanam) intha book la super ahh soli vechitu poi irukaru. Neenga keta ( (❤️siddhi) real meaning intha book la sola patu iruku kindly read that book anna.
@raghavendra35734 жыл бұрын
@@AalayamSelveer Anna my kind request to you (Subramaniyar nayanam) intha book ahh padichi namba KZbin channel la upload panunga Am eagerly waiting unga voice la intha book ah read pani (vasi yogam) pathi ellarukum solanum nu Vasi Siddhi ana ellam Siddhi agum nu soli irukaru antha book la.🙏 Semma interesting ahh Iruku
@maheswariM-cn6ek3 ай бұрын
Om sarahanabava
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@sindhus20356 жыл бұрын
Thank you so much for sharing this powerful information. You are doing a great service to society. God bless you and the entire team.
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sister. நன்றி. வாழ்க வளமுடன்.
@rajeshkumarr54823 жыл бұрын
Mikka Nandri Anna... Vazhga valamudan...
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@rajeshwariraman87902 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி 🕉️🕉️🕉️🙏🦚
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@mscaraudio15926 жыл бұрын
நான் ஒரு சிறிய மாந்தீரீகன்.அகத்தியப் பெருமான் அருளிய இப் புனித திரு முருகனின் மந்திரம் சிறப்பான அருளை தருகின்றது.
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்.
@kalaiselvi-zy9ui2 жыл бұрын
Arputham
@KalaiKalai-ny1ro Жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி ஐயா
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@hhhj66314 жыл бұрын
om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om Saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava saranam saranam saranam saranam saranam saranam Baghavane.
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏
@EntrumAnbudan4 жыл бұрын
Valga Valamudan
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@kausalyavittal52586 жыл бұрын
Thank you so much for sharing this video Sir.Am a worshipper of lord Murga. God bless you
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sister
@kalaiselvi-zy9ui2 жыл бұрын
Sir unmayilaye santhosamaga erukky iyya mikka nandri iyya
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏
@karthigasenrajagopal74252 жыл бұрын
Hi, vittal meaning.. you're from which province in India?
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@mahendranmahendran70984 жыл бұрын
அகத்தியர் அருளிய மந்திரம் நன்மையே நடக்கும்....
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Queen-fn1ot3 жыл бұрын
thankyou thanks iam blessed you find this channel
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@paravallipuram56286 жыл бұрын
Vanakam Iya really appreciated OM Saravanabhawa OM ❤🌹🌻⚘👏👏
@AalayamSelveer6 жыл бұрын
Vanakkam sister. Nandri
@janardhanamvs816611 ай бұрын
Om agattiyanamah om muruga pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏🙏
@radhaganesh9645 жыл бұрын
Great msg.. May God bless you🙏🙏
@AalayamSelveer5 жыл бұрын
Thank you sister
@greentreehouse44535 жыл бұрын
Share
@sharasiva82033 ай бұрын
அருமையான பதிவு வாழ்க பல்லாண்டு காலம் ❤❤🎉🎉
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@sivasankari59303 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏🙏
@maheswariM-cn6ek3 ай бұрын
Om raganabavasa
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@mahalakshmitk65045 жыл бұрын
Thank you for your spiritual service. Sir please upload about Amman mantras and pooja procedure at home too. Tell me about adipradakshinam in amman temple.
@AalayamSelveer5 жыл бұрын
Ok sister sure we will do it soon
@chitrapriyapriya7496 Жыл бұрын
Romba arpudhamana padhivu sir 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/n2ndg3qKr8uVb6s
@abcabc-bg4os4 жыл бұрын
One of the best KZbin channel for spiritual life. Well-done sir. We want more information about the Devine and hindu spirituality videos.
@AalayamSelveer4 жыл бұрын
Sure. Thank you brother 👍🙏☺️
@ranim6834 жыл бұрын
@@AalayamSelveer nalr
@mathiarasan80132 жыл бұрын
அருமையான பதிவு
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@ramram-ps3lt4 жыл бұрын
ஓம் சரஹணபவ!!!
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏
@lalshop5492 Жыл бұрын
ஓம் சரவணபவ
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@goodthoughts87666 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்..🙏 இந்த காணொளியில் சொன்ன அனைத்தும் கந்த சஷ்டி கவசம் இல் உள்ளது...☺️
@AalayamSelveer6 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி நான்பரே. விரைவில் பதிவிடுகிறோம்
@eshwaridn95296 жыл бұрын
Kandersasti kavas
@welcomepeople40175 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
@dhilip116 жыл бұрын
Sir superb sir. God may bless u and giv u long life, for ur good service. Thank u so much
@AalayamSelveer6 жыл бұрын
Thanks Mohan Kumar brother for your kind wishes. நன்றி. வாழ்க வளமுடன்.
@MaheshBabu-ke8bu2 ай бұрын
Ommuruga ❤️🙏🏼 thank you sir,
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@arunsingh96845 жыл бұрын
இந்த வரிகள் ஷஷ்டி கவசத்தில் வருவதை பாராயணம் செய்யும் போது அறியலாம் ரஹண ப வ ச ரர ர ர ர ர ர ஹ ணப வ ச ர நி ப வ ச ர ஹ ண... வ ச ர ஹ ண ப வருக வருக ....
@AalayamSelveer5 жыл бұрын
ஆம் சகோதரி👍🙏நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@pushpalatha80094 ай бұрын
Om Reeng Sarahanabava🙏🙏🙏
@AalayamSelveer4 ай бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@pushpalatha80094 ай бұрын
@@AalayamSelveer வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@drvijaydrvijay55015 жыл бұрын
Hi sir, say lord Murugan manthiram for concentration, memory, education
@AalayamSelveer5 жыл бұрын
Sure we will check and update soon bro
@hemalatha-qb5sn2 ай бұрын
Thank you Brother 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@srimoorthikm47156 жыл бұрын
Rombo rombo thanks sir for dis.....and if possible make a video for memory power ku....keep going still....
@AalayamSelveer6 жыл бұрын
Sure bro. Thanks
@priyashiva83345 жыл бұрын
Ty sago.20 yrs Aa romba problems irrukku. Entha pathivu romba nambikkai tharugerathu.🙇
@AalayamSelveer5 жыл бұрын
Nallathe nadakkum sister👍🙏
@priyashiva83345 жыл бұрын
Aalayam Selveer Nandri sago 🙇
@kamakshi81945 жыл бұрын
can we recite 2 mantras at the same time should we draw two seperate stars and the mantra
@AalayamSelveer5 жыл бұрын
No.. Complete one mantra for minimum 48 days and then start the 2nd one sister
@banusubramani17804 жыл бұрын
OM Muruga
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@loganayagi34136 жыл бұрын
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே அகத்தியர் வரிகள் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் சகோ பதில் தெரிவித்தால் மகிழ்ச்சி
@AalayamSelveer6 жыл бұрын
@Loga Nayagi Sister...பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகத்திய பெருமானே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம்(வாசி யோகமும்) செய்யத்தெவையில்லை என தவறாக வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உண்டு . ஆனால் , இந்த பாடலை அகத்திய பெருமான் மறைப்பாக பாடியுள்ளார். இந்த மறைப்பை வேறு இடத்தில் விடுவிக்கிறார்.. “சுழிமுனை திறந்தால் மனம் சுழியில் அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும்" முதலில் சுழிமுனை திறக்க வாசி யோகம் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் மனம் செம்மை அடையும். அப்படி வாசி யோகம் செய்து மனதை செம்மை படுத்தியவர் யோகி ஆவார். அப்படி பட்ட யோகியின் மூச்சு இனி வாசியாக மாறிவிடும் எனவே அவர் வாசி யோகம் அதன் பின்னர் செய்யவேண்டாம். அதன் பின்னர் அவர் சொல்லும சொற்களே மந்திரம், எனவே அவர் மந்திரங்கள் என தனியே எதுவும் சொல்லவேண்டாம். எனவே வாசி யோகமும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையவை, ஆனால் முதலில் மனதை நெறி படுத்தினால்தான் வாசி யோகமே செய்ய முடியும், வாசியோகம் செய்தால் தான் சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கி செம்மை ஆகும், பின்னர் யோகம் சித்தி ஆகும், யோகம் சித்தி ஆனால் ஞானம் சித்தி ஆகும். இதுவே முக்தி. எனவே மனதை நெறிபடுத்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை.
@AalayamSelveer6 жыл бұрын
விரிவான பதில் நாளை காலை தருகிறோம்
@mekanagaraj5 жыл бұрын
மனம் செம்மையான பின்னால் மந்திரம் ஜெபிக்கவேண்டிய அவசியம் இல்லை. மனம் செம்மையாவதற்கு மந்திரம் ஜெயம் ஜெபிக்கவேண்டும். மந்திரம் எல்லோருக்கும் தேவையில்லை என்பதே பொருள்.
@AalayamSelveer5 жыл бұрын
பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகத்திய பெருமானே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம்(வாசி யோகமும்) செய்யத்தெவையில்லை என தவறாக வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உண்டு . ஆனால் , இந்த பாடலை அகத்திய பெருமான் மறைப்பாக பாடியுள்ளார். இந்த மறைப்பை வேறு இடத்தில் விடுவிக்கிறார்.. “சுழிமுனை திறந்தால் மனம் சுழியில் அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும்" முதலில் சுழிமுனை திறக்க வாசி யோகம் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் மனம் செம்மை அடையும். அப்படி வாசி யோகம் செய்து மனதை செம்மை படுத்தியவர் யோகி ஆவார். அப்படி பட்ட யோகியின் மூச்சு இனி வாசியாக மாறிவிடும் எனவே அவர் வாசி யோகம் அதன் பின்னர் செய்யவேண்டாம். அதன் பின்னர் அவர் சொல்லும சொற்களே மந்திரம், எனவே அவர் மந்திரங்கள் என தனியே எதுவும் சொல்லவேண்டாம். எனவே வாசி யோகமும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையவை, ஆனால் முதலில் மனதை நெறி படுத்தினால்தான் வாசி யோகமே செய்ய முடியும், வாசியோகம் செய்தால் தான் சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கி செம்மை ஆகும், பின்னர் யோகம் சித்தி ஆகும், யோகம் சித்தி ஆனால் ஞானம் சித்தி ஆகும். இதுவே முக்தி. எனவே மனதை நெறிபடுத்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை.
@srisaiprasathsrinivasan43592 жыл бұрын
Kodanu Kodi nandri sir
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@thanasekaran3896 жыл бұрын
Can I tell only one or all 6 in a day 108 times - thanasekaran
@AalayamSelveer6 жыл бұрын
Select one and start telling it for 108 times daily complete it for at least 48 days and then move on to next mantra bro
@baluelectric4 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@vigyboss27976 жыл бұрын
மாந்தீரகத்தால் பயன்படுத்தபடும் அதர்ம காரியங்கள் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, வசியம் உட்பட நிரந்தரமாக அழிய எதாவது வழி இருக்கா?
@AalayamSelveer6 жыл бұрын
You can any one of these செய்வினைகள் பில்லி சூனியம் | நாமே காத்துக் கொள்வது எப்படி | அகத்தியர் அருளிய அனுமன் வசியக் கட்டு - kzbin.info/www/bejne/nGrIZHSKl811qrs மறைமுக எதிரிகளால் ஏற்படும் தடைகள் மற்றும் கண் திருஷ்டியை நீக்கு - kzbin.info/www/bejne/nWnWk4Rpg8d-f6M கண் திருஷ்டி நீங்க ஆகாச கருடன் - சித்தர் அருளிய எளிய பரிகாரம் - kzbin.info/www/bejne/iJuTamaXbJtmr8k
@saranyamaruthan57324 ай бұрын
Thanks alot
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@loganayagi34135 жыл бұрын
ஒன்று முடித்த பின் ஒன்றாக சொல்வது எப்படி details pls
@AalayamSelveer5 жыл бұрын
அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும். ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள், வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு. 90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். தேர்ந்தெடுத்த மந்திரத்தை 90 நாட்கள் முடித்த பின் அடுத்த மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும். எப்பொழுது சொல்ல வேண்டும்? அந்திசந்தி வேலையில்(6 TO 7PM) அல்லது ப்ரம்ம முஹுர்தத்தில். பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? - kzbin.info/www/bejne/jF6Yg2eMaLqaf5Y
@drthirugnanasambanthamrm.d49974 жыл бұрын
Nandri Aagathiyar Munivar Aiyyah🙏🙏🙏
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@jayaganasionviswanathan21995 жыл бұрын
Nandri aiya. 10000000000000 times Nandri
@AalayamSelveer5 жыл бұрын
Nandri bro. Valga valamudan
@SureshKumar-jv4us4 жыл бұрын
Thanks guru ji
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@Skr72227 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@Vikrant-gk4je Жыл бұрын
🕉️ஓம் சரஹணபவ ஓம்🙏🏻🦚
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@srisaiprasathsrinivasan43592 жыл бұрын
VAZHGA VALAMUDAN sir
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@pushpalatha80094 ай бұрын
Thank you🙏🙏🙏
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@kalamariappan22372 жыл бұрын
ஓம் றீங சரஹணபவபோற்றி
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@ShanShanti-j9o Жыл бұрын
Om Saravana Bhava 🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@annamalai86359 ай бұрын
ஓம் சரவணபவ 😢
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@gayathrisugendran16444 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@gopalakrishnanviswanathan87555 жыл бұрын
Arumai.. Om murugaa..
@AalayamSelveer5 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@karnankumba71102 жыл бұрын
கந்த குருவே சரணம்
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏🙏
@bhuvaneshwarinatarajan7848 Жыл бұрын
🙏ஓம் சரஹணபவ🙏😇🙇🏻♀️🙇🏻♂️
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@selvisubbiah3377 ай бұрын
🙏 Ohm Saravanabhava
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@prabavathimanickam7605 Жыл бұрын
சரவண பவ
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@sushilkumar-bs3jv4 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு நன்றி ஐயா.
@lovenature26985 жыл бұрын
Mikka nanri Anna.... Very useful thing....
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@chitrarasuc49444 жыл бұрын
மிக நன்று
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏
@muthaiyaganesan4 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@chitrarasuc49444 жыл бұрын
எளிமையான விளக்கம்.நன்றி
@AalayamSelveer4 жыл бұрын
🙏☺️👍
@venivelu45472 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@sathiyakumar81465 жыл бұрын
Nandri, tq for sharing
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@sathiyakumar81465 жыл бұрын
@@AalayamSelveer ok noted,tq
@mangeshhercule11935 жыл бұрын
Nanri Aiyya
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@seethalakshmisrinivasan15835 жыл бұрын
நன்றி நன்றி பற்பல உரித்தாகுக👏👏
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@s.muruganandham70614 жыл бұрын
👣🙏🙏 சரஹணபவ பற்றி தங்களிடம் கேட்கலாமா என்று யோசித்தேன் .நீங்களே விளக்கிவிட்டீர்கள்.சிறந்த விளக்கம். நன்றி.சுவாமிஜி.🙏