ஓம் சரவண பவ உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும் | Om Saravana Bhava chanting method & its benefits

  Рет қаралды 767,444

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 3 жыл бұрын
அக்கா.... உங்கள போல வீட்டுக்கு ஒருத்தங்க எங்ககூட இருந்த நல்லா இருக்கும். ஆனாலும் நீங்க எங்க கூட பொறக்காத ஒரு சொந்தம் தான்....நன்றி அக்கா.
@vijayakamalamthirumurugan9904
@vijayakamalamthirumurugan9904 3 жыл бұрын
+?c
@meenakshibalakrishnan4344
@meenakshibalakrishnan4344 3 жыл бұрын
ஓம் சரவணபவ அக்கா மிக்க நன்றி நாங்கள் இன்று இந்த பதிவை பார்க்க குடுத்து வைத்து இருக்கிறோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@tamilselvi4010
@tamilselvi4010 3 жыл бұрын
Avanga ellarota veetlaiyumtaan irukkaanga youtube mulama avanga kural kettukittu taan irukkum
@mathia5987
@mathia5987 3 жыл бұрын
உண்மை தான்
@skylinethoduvaanam4886
@skylinethoduvaanam4886 3 жыл бұрын
பழநிமலை முருகப்பெருமான் அருளால் வாழ்வில் இணைந்த எங்கள் பெயர் சரவணன் பவன்யா ... எங்களுடைய வாழ்வு சிறக்க வாழ்த்துங்கள் அம்மா....
@karthikm2337
@karthikm2337 Жыл бұрын
அம்மா எனது 6 வயசு மகன்.. உங்களது முருகன் பதிவு கேட்டு கந்த சஷ்டியை பாட ஆரம்பித்து உள்ளான்.. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல
@jayanthinadarajan950
@jayanthinadarajan950 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா. நீங்கள் 100 வருஷம் நல்லா இருக்கணும்.
@Gugan1423
@Gugan1423 10 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@harinilikitha1692
@harinilikitha1692 3 жыл бұрын
நிங்கள் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அம்மா என்றால் அன்பு ஒரு உயிர் அதை உங்கள் உருவத்தில் நான் பார்க்கிறேன். எனக்கு கடவுள் மீது மிகவும் அன்பு உண்டு
@karpagamkarpagam1901
@karpagamkarpagam1901 2 жыл бұрын
அம்மா நீங்கள் உன்மையில் தெய்வ பிறவி அம்மா
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚
@divyadharshinipoorani553
@divyadharshinipoorani553 3 жыл бұрын
இவ்வளவு பெரிய விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக அமைதியாக பக்தி சிரத்தையாக சொன்னீர்கள் ஆஹா அருமை தாயே நான் கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டேன் தாங்கள் கூறியபடி அடியேன் செய்கிறேன் இதுபோன்ற நல்ல பணிகள் தங்களுக்கு மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல அந்த முருகபெருமானை வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம் D G L கிருஷ்ணா
@mglganesan149
@mglganesan149 3 жыл бұрын
நீங்கள் இந்த சொன்ன தகவல் மிகவும் உண்மை. நான் அடிக்கடி "முருகா முருகா " தான் சொல்வேன், நான் என்னையும் என் பற்றியே நினைப்பேன், பகையும் எனக்கு அதிகம் உண்டு, நோயும் அதிகம் வந்துள்ளது, எல்லாவற்றிலும் என்னை காப்பாற்றியது என் அப்பன் முருகனே.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
@muthukumar5512
@muthukumar5512 3 жыл бұрын
அவர் ஏழைபங்காளர் காக்கும் தெய்வம் கந்தன்
@queenofmyworld786
@queenofmyworld786 Жыл бұрын
Last year om Saravanan bhava ithu Mari 108times solli Pooja panna kolanthai varam kedaikum sonniga we did it the same day indha year yenga papa ku per vechuttom
@queenofmyworld786
@queenofmyworld786 Жыл бұрын
Sakkaram draw panni om saravan bhava nnu yeluthi poo vechu velakku vechu Pooja pannom ipo andha video baby iladhavagalukku share pannalannu search panra heading thrila pls anyone share that video link
@shilpadevi5576
@shilpadevi5576 5 ай бұрын
Neenga entha video nu sonna specific ah thedalam. Adi kiruthigai nu search pannunga athula than sadhkonam potu vazhi padratha sonnanga
@gaurav-vc3yf
@gaurav-vc3yf Ай бұрын
Wowww. Super
@ranisenthilkumars3445
@ranisenthilkumars3445 3 жыл бұрын
உங்கள பார்த்தாலும் மஹாலக்ஷ்மியை போல் தான் இருக்கிரீங்க அம்மா
@MariMuthu-xb6nx
@MariMuthu-xb6nx 4 ай бұрын
நாராயணா..நீங்கள் சொல்வது உண்மைதான்.
@jeyapushpam8601
@jeyapushpam8601 3 жыл бұрын
மேடம் உங்க குரல் உச்சரிப்பு துல்லியமா இருக்குது மேடம் நீங்க சொல்ற ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவும் என் மனதை ஒருநிலை படுத்துகிறது. மிக்க நன்றி ஓம் சரவண பவ
@ezhilarasu8191
@ezhilarasu8191 3 жыл бұрын
100% உண்மை அம்மா... அனுபவித்து உள்ளேன்
@subramanians2170
@subramanians2170 3 жыл бұрын
உங்கள் ஆன்மிக பணி தொடர்ந்து நடைபெற இறைவனை வணங்கி வேண்டுகிறேன்
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 жыл бұрын
சரவணனுக்கு 🙏🏻🙏🏻உரிய வைகாசி மாதத்தில் சரவணனுக்கு உரிய ஓம் சரவண பவ எனும் மந்திரத்தின் விளக்கம் அருமை 🙏🏻🙏🏻அம்மா 🌹🌸🌹
@jaisukumar3595
@jaisukumar3595 3 жыл бұрын
ஓம் சரவண பவ முருகா உன் பாதம் சரணம் 🔥♥️🙏🏻
@Sahasrara1008
@Sahasrara1008 2 жыл бұрын
AUM ..... AUM..... AUM.... This Mantra recitation benefited a lot to me. Even The SYMBOL of AUM spontaneously appeared on my Crown Chakra (Sahasrara Chakra) whose symbol is AUM!!!!!!! I became financially rich by reciting this Mantra. I physically became stronger by reciting this Mantra daily for 30 minutes. The benefits are uncountable..........
@saravanangugan6275
@saravanangugan6275 2 жыл бұрын
அக்கா உங்கள் ஒவ்வொரு பதிவையும் ஒரு முறைக்கு இருமுறை கேட்டு நானும் என் குடும்பமும் என் மனைவியும் என் அன்பு குழந்தைகளும் ஒவ்வொரு பதிவும் கேட்டு மகிழ்கிறோம் வாழ்த்துக்கள். அக்கா கோடான கோடி நன்றிகள் அக்கா
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
அம்மா குருவே உங்கள் முகத்தைக் பார்த்து அந்த மந்திரத்தின் பலன் தெரிந்து விட்டது குருவே குருவடிசரணம்
@annaibhavani2737
@annaibhavani2737 3 жыл бұрын
எங்கள் அன்பான அழகான சகோதரிக்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் ஓம் சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
@mysimplesamayal3849
@mysimplesamayal3849 3 жыл бұрын
எனக்கு எல்லாமும் என் அப்பா முருகன் தான்🙏😍என்னுள் கலந்து விட்ட என் அப்பன் முருகன்😍😘😘😘
@அன்பேசிவம்-ந1ச
@அன்பேசிவம்-ந1ச 3 жыл бұрын
Enakum
@mysimplesamayal3849
@mysimplesamayal3849 3 жыл бұрын
🙏
@megalaamegalaa03
@megalaamegalaa03 Жыл бұрын
என் அப்பன் முருகனை விளக்கம் அளித்ததர்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 7 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் முக்கியமானதும் , சக்தி வாய்ந்ததுவம் , முருகப்பெருமானுக்குரியதுமான ,மந்திரததை எப்படி உச்சரிக்க வேண்டும் ,என்பதை மிக விளக்கமாக சொல்லி ,எங்களுக்கு அருளிய குருவே ! அம்மா ! மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@sornalakshmi9933
@sornalakshmi9933 3 жыл бұрын
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா . நீங்கள் கூறுவது போல நான் அனைத்து விஷயங்கள் என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேன்.எனக்கு நல்ல பலன் கிடைக்கிறது அம்மா . உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அம்மா.உங்களை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் அம்மா ..🙏🙏🙏
@saravanabhav352
@saravanabhav352 3 жыл бұрын
Vetrivel muruganukku Haro Hara
@prabakarandeva5578
@prabakarandeva5578 2 жыл бұрын
அம்மா வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ஆழ்மனதாக உங்களை வணங்குகின்றேன் தாயே எல்லோரும் உங்க சொற்பொழிவை கேட்டு எல்லா நலன்களையும் பெற வேண்டுகிறோம் முருகப்பெருமானின் அருளையும் பெற வேண்டுகின்றோம் வணங்குகின்றோம் தாயே
@kanagasai8113
@kanagasai8113 3 жыл бұрын
ஓம் நமசிவாய சகோதரி இந்தப் பதிவு அருமையாய் இருந்தது மிக்க நன்றி ஓம் சரவணபவ
@kalpanakalpana497
@kalpanakalpana497 2 жыл бұрын
ஓம் சரவணபவ. நீங்க மிகவும் அழகாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்கள்.
@selviselvi6443
@selviselvi6443 2 жыл бұрын
உங்கள் உள் ஒரு சக்தி உண்டு மேடம் வாழ்க உங்கள் புகழ்
@sathyasaman5219
@sathyasaman5219 8 ай бұрын
நன்றி அம்மா, மன குழப்பத்தில் இருந்தேன் தெளிவு படுத்தினிர்கள்
@balumagendra8931
@balumagendra8931 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் சகோதரி🙏
@senthilkumar4413
@senthilkumar4413 3 жыл бұрын
எம்பெருமான் முருகனைப் பற்றி முத்தான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! முருகன் எல்லா வளமும் உங்களுக்கு அருளட்டும்
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 7 ай бұрын
நன்றி அம்மா👩🖐 நீங்கள் சொல்வது போல் சொல்கிறோம். நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊.
@ranikavi4907
@ranikavi4907 8 ай бұрын
நன்றி அம்மா.நீங்கள்கூறியபதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அம்மா ‌
@r.padhmashreeivc3981
@r.padhmashreeivc3981 2 жыл бұрын
அம்மா உங்களை பார்க்கும் போது அந்த உணர்வு ஏற்படுகிறது
@maheswarimaruthiyappan2391
@maheswarimaruthiyappan2391 19 күн бұрын
*🦚🦋🦜🙏🌹💘ஓம் முருகா ஓம்🌹💘🙏 சரவண பவ ஓம்💘🌹🙏🦚 வேலும் மயிலும் துணை 🦚நின் பாத திருவடிகள் 🌹🌹🌹🌹சரணம்🌹💘🙏 சரணம்🌹🙏💘 சரணம் 🌹💘🙏🦜🦋🦚*
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 3 жыл бұрын
உங்கள் முகம் போல் தேஜஸ் நன்றி அம்மா
@vasanthm1111
@vasanthm1111 Жыл бұрын
அம்மா உங்க ரூபத்தில் நான் கடவுளை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் தாயே.....❤❤❤
@arulselvi6366
@arulselvi6366 2 жыл бұрын
மகளே உங்களுடைய பதிவுகளை பார்க்கும்போதே உங்களுடைய தேஜஸை ஆனந்தத்துடன் அதே சமயத்தில் கண்திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துட்டே பதிவுகளை கேட்பேன்
@prabakarandeva5578
@prabakarandeva5578 2 жыл бұрын
உங்களின் உங்களின் அனுதினமும் சொற்பொழிவை கேட்டால் தான் எங்களின் மனம் அமைதி பெறுகிறது நன்றி அம்மா
@sethumanickam7948
@sethumanickam7948 Жыл бұрын
சரவண பவ என்னும் ஒரு மந்திரம் சக்தி எல்லாம் தரும் திருமந்திரம் 🙏👍💓🙏🙏🙏🔥👍
@prabakarandeva5578
@prabakarandeva5578 2 жыл бұрын
எங்கள் வீட்டின் உங்களை எங்கள் மூத்த குடிமக்களாக அக்காவாக அண்ணனாக தம்பியாக தங்கையாக அம்மாவாக அப்பாவாக தாத்தாவாக பாட்டியாக எங்கள் நெஞ்சத்தில் இன்று குடிகொண்டிருக்கிறீர்கள் வாழ்க அம்மா வளர்க நன்றி நன்றி அம்மா
@shunmugasundari2421
@shunmugasundari2421 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நான் என் மனது சரியில்லை என்றால் நான் என் மனதுக்குள் ஓம் நமசிவாய சொல்லுவது உண்டு
@jeyapushpam8601
@jeyapushpam8601 3 жыл бұрын
ஓம் சரவண பவ மேடம் அருமையான தகவல் தந்ததிற்கு மிக்க நன்றி
@sankararaman3117
@sankararaman3117 9 ай бұрын
பாப்பா உங்களை முதல் முறையாக நேற்று நெய்வேலியில் பார்த்தேன் உங்கள் உபன்யாசத்தை கேட்டேன் மனைவி இல்லாததால் மகனுக்கு இரவு உணவிற்காக பாதியில் போய் விட்டேன் பணியிலிருந்து போன மாதம் ஓய்வு பெற்று விட்டேன் சிறு வயதிலிருந்தே முருகனிடம் ஈடுபாடு உண்ட என்றாலும் எந்த கோயிலுக்குச் சென்றாலும் அந்த இறைவனை மனம் நாடுகிறது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாடு செய்ய வழி சொல்லுங்கம்மா என்னால நிலையாக ஒரு தெய்வ வழிபாடு பண்ண முடியவில்லை ஆலோசனை வேண்டும் அம்மா ப்ளீஸ்
@VinothKumar-kh4zq
@VinothKumar-kh4zq 9 ай бұрын
ஐயா வணக்கம் எல்லா தெய்வங்களும் ஒன்றே எனவே நீங்கள் எப்படி கூப்பிட்டாலும் கூட்ட குரலுக்கு தெய்வம் நிச்சயம் வரும் ஆனால் நாம் நமக்குள்ளே வருமா வராதா என்ற சந்தேகம் எப்போதும் வைத்திருக்கிறோம் எனவே தெய்வமே வந்து நின்றாலும் வந்தது தெய்வமே என்று உணரும் மனம் நம்மிடம் இல்லை எனவே மனம் உருகி உயிர் உருகி கண்ணில் நீர் வழிய மனப்பூர்வமாக நீங்கள் அழைத்தல் வருவார் கடவுள் ஆனால் நேரமும் காலமும் சேர்த்து வர வேண்டும் ... பொறுத்து இருங்கள்....நன்றி
@mariselviselvi7894
@mariselviselvi7894 2 жыл бұрын
🙏 அம்மா உங்க காலில் விழுந்து வணங்குகிறேன் அம்மா அம்மா அம்மா😭😭😭😭😭🙏 இந்த பதிவு ஒரு தெளிவு கிடைத்தது அம்மா அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏 நன்றி அம்மா🙏🙏🙏🙏
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
குழந்தை பாக்கியம் அருளும் முருகா 🙏🙏🙏🙏🙏😘😘😘
@rathigachandiran6389
@rathigachandiran6389 3 жыл бұрын
உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை மட்டுமே எங்களால் கூற முடியும். கண்டிப்பாக நாங்கள் இதனைப் பின்பற்றுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲
@BhanuPriya-qf3hd
@BhanuPriya-qf3hd 3 жыл бұрын
நீங்கள் சொல்வது ௧ேட்டுகொன்டே இருமலும் அம்மா... ௨ங்௧ளை நான் கேரளாவில் பார்த்தேன்..
@BhanuPriya-qf3hd
@BhanuPriya-qf3hd 3 жыл бұрын
அப்போது இருந்து ௨ங்௧ள் ரசிகை...
@sundarisundari812
@sundarisundari812 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா கருத்தை மிகவும் அருமையாக எடுத்து கூறினீர்கள் மீண்டும் மிகவும் நன்றி அம்மா
@sramamoorthimoorthi4373
@sramamoorthimoorthi4373 2 жыл бұрын
உங்களை சந்திக்கவேண்டும் . வாழ்க வளத்துடன்...
@sarena653
@sarena653 Жыл бұрын
சகோதரி உங்க வீடியோவ கொஞ்ச நாளாக பார்க்கிறேன நிறைய நன்றி
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 3 жыл бұрын
daily intha manthram solren ma I feel good in my life thank you so much for ur guidence....
@cocthamizha1339
@cocthamizha1339 3 жыл бұрын
Can u list out some benefits which you got on chanting
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
முருகா எனக்கு எல்லாவித செல்வநலன்களையும் கொடுங்கா முருகா.ஓம் சரவணபவ.
@thamotharan1111
@thamotharan1111 3 жыл бұрын
Very nice explanation madam.It useful for everyone.tq madam.May the Palani malai en appan Murugan bless you madam.
@gayumohith9771
@gayumohith9771 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ நான் நீண்ட நாட்களாக மனதில் கேட்டு கொண்ட கேள்விக்கு விடை கிடைத்துள்ளது ❤❤❤.
@thavarasa8878
@thavarasa8878 3 жыл бұрын
நான் எப்போதும் வணங்கும் கடவுள் முருகப்பெருமான் போற்றி.
@shanmugamlava8779
@shanmugamlava8779 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா உங்கள் சொல் செயல் அனைத்தும் எங்களுக்கு என்றும் நன்மையே என் இனிய அன்பு முருகனுக்கு நன்றி நன்றி நன்றி அரஹர அரஹர ஆனந்த மாமுருகா 🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 Жыл бұрын
அப்பனே பழனிஆண்டவா என்கணவரை என்னோடு சேர்த்துவாழவைப்பா .நான் பழனிககு வந்து முடி காணிக்கை செலுத்துகிறேன் அய்யனே ரொம்ப மனம் உடைந்து கேட்கிறேன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmudhaBarathi
@AmudhaBarathi Жыл бұрын
Kandippaaga serppaar kavalai padavendam sis
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 11 ай бұрын
உபயோகமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! ஆன்மீகத் தகவல் களைதந்தரளும் ஆண்மீககுருவே நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
@spidygamer1628
@spidygamer1628 3 жыл бұрын
Romba azhagaa sonninga ma romba nandri🙏🙏
@jasmine0756
@jasmine0756 9 ай бұрын
உங்கள் அருமையான பதிவிக்கு நன்றி. லோபம் , மார்ச்சரியம் என்ற இரண்டு சொற்களுக்கும் எளிமையான விளக்கம் தர வேண்டுமென தயவுகூர்ந்து கேட்டு கொள்கிறேன். இந்த உலகதத்தில் சைவம் தழைத்தோங்கவும் உங்கள் பணி தொடரவும் வாழ்துகள். 🙏🏽👍🏽🤞
@thinkandplay1549
@thinkandplay1549 3 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி அம்மா
@mgnregsagasteeswaram3620
@mgnregsagasteeswaram3620 Жыл бұрын
மந்திரம் சொல்லுவதின் சிறப்பையும் அதனால் மனிதன் மனநிலை துாய்மை அடையும் என்ற நிலையை உணர்த்திய அம்மாவின் சொல்லாற்றல் மிகவும் அருமை அம்மா
@rajeshwaran5830
@rajeshwaran5830 11 ай бұрын
அம்மா இந்த பதிவை கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வடிகின்றது அம்மா
@alagammalalagammal9232
@alagammalalagammal9232 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்பதே பேரானந்தம் அக்கா.நன்றி.
@Thenmozhimanimaran
@Thenmozhimanimaran 2 жыл бұрын
நன்றி அக்கா... ஓம் சரவணபவ..🙏🙏🙏🙏🙏🙏
@Kmk2k
@Kmk2k 2 ай бұрын
ஓம் முருகா சரணம்....🦚 கருணை கடலே காந்த போற்றி போற்றி....🦚
@saminathandinesh1998
@saminathandinesh1998 Жыл бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🕉️🌺🙏🙏🙏
@chithrasundharam2639
@chithrasundharam2639 3 жыл бұрын
அம்மா உங்க உபதேசம் அத்தனையும் யார் மனதில் பதிய வைத்து பின்பற்றினாலும் அவர்களுக்கு வாழ்வில் பின்னோக்கவேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன்...நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@chandrat3149
@chandrat3149 3 жыл бұрын
அக்கா ஓம் சரவணபவ மந்திரத்தின் நன்மைகளை சொல்லி தந்ததற்கு நன்றி
@KaniV-x2k
@KaniV-x2k 2 ай бұрын
உரை பயனுள்ளதாக இருக்கும். நன்றி குருவே.
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 11 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி
@rajanmanorajanmano2269
@rajanmanorajanmano2269 2 жыл бұрын
அம்மா உங்க பதிவு மனதிற்கு நிம்மதி தருகிறது
@Skr7222
@Skr7222 7 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ🙏🙏🙏
@vidheegoldvidheegold2103
@vidheegoldvidheegold2103 2 жыл бұрын
முருகா சரணம் 🦚 உங்கள் பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் கோடான கோடி நன்றி.... முருகா சரணம்...
@venkatesanmathesh8742
@venkatesanmathesh8742 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா❤️🙏
@legendarygamer_0078
@legendarygamer_0078 3 жыл бұрын
Neengal Thamizh Nattuku Perumai! Ungal indha arputhamaana pathivugaluku kodana kodi ulam kanintha nandrigal!
@BaluSamy-dk9xd
@BaluSamy-dk9xd Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏
@geethamohanarangam6881
@geethamohanarangam6881 2 жыл бұрын
மிக்க நல்ல பதிவு... நன்றிகள் கோடி அம்மா 🙏
@maduvanthikr
@maduvanthikr 3 жыл бұрын
🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏
@n.mahalakshminagarajan.a1755
@n.mahalakshminagarajan.a1755 Жыл бұрын
ஓம் சரவணபவ... ஓம் சரவணபவ... ஓம் சரவணபவ... நன்றி சகோதரி
@nithyarajkumar49
@nithyarajkumar49 3 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அரோகரா அரோகரா அரோகரா
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 3 жыл бұрын
correct ungala pathukte irukalam pola iruku ma daily unga videos pakren neengalum manthram solrathala face la thejas vanthruchu murugan is always great
@Jay-do7wn
@Jay-do7wn 3 жыл бұрын
நன்றி தெய்வமே🙏
@jeyarathi1146
@jeyarathi1146 3 жыл бұрын
Nan covid positive home quarantine iruken..enakaka muruga perumanidam vendi kollungal nanbargale.. Om saravana bava..
@santhaselva8623
@santhaselva8623 3 жыл бұрын
ok neenga cure aka murugan arul purivar
@vithyasinnappoo934
@vithyasinnappoo934 3 жыл бұрын
Om Saravana Bhava , think positive and you will get well soon. Tk Care.
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
God bless you
@muthukumar5512
@muthukumar5512 3 жыл бұрын
சுவாமி அருளால் நிங்கள் நலமைடந்து வருவீர்கள்
@jheevapavithra456
@jheevapavithra456 3 жыл бұрын
You will get blessings from lord muruga
@selvamkumar7113
@selvamkumar7113 Жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏. அருமையான பதிவு அம்மா.
@hariniarudhradharisanam3113
@hariniarudhradharisanam3113 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏 அன்ணை துர்க்கையம்மன் மந்திரம் கூறுங்கள் அம்மா
@susila9676
@susila9676 Жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா. உங்களிடமிருந்து அருமையான தகவல்களை பெறக்கூடியதாக உள்ளது. வாழ்க வளமுடன்🙏☺️🌼
@தமிழ்செல்விதமிழ்
@தமிழ்செல்விதமிழ் 3 жыл бұрын
முத்து முத்தாக தமிழ் பேஎனதசும் அம்மாவுக்கு நன்றி.எனது வாழ்க்கையில் தாய் தந்தை கற்று கொடுத்தது விட அம்மா தாங்கள் கற்றுக்கொடுத்து அதிகம் எனக்கு 31 வயது ஆகுதுமா அக்கா கூப்பிட மனம் இல்லை கற்று கொடுப்பவர் தாய்அல்வா.தயார்வழி பிள்ளையும் ஆனந்த கண்ணீரில்
@kathirshanthi976
@kathirshanthi976 3 жыл бұрын
அற்புதம் மிகவும் அருமையாக இருக்கின்றது .
@vpjs7053
@vpjs7053 3 жыл бұрын
எனக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் அக்கா.... சாமி கும்பிடும் போது அங்கம் சிலிர்க்கும் அக்கா ... குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு அக்கா..... கணவர் புரிந்து கொள்ளவில்லை.அவங்களே அவங்க குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர் கூட என்ன ரொம்ப அவமதிகுறாங்க அக்கா யார நம்புறதுனே தெரியல அக்கா கடவுள் நம்பறேன் கடவுளும் கெட்டது நினைக்குறவங்களுக்கு தான் கடவுள் துணை யா இருக்காரு.....
@geethasuseendiran3184
@geethasuseendiran3184 3 жыл бұрын
Correct same here also
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 3 жыл бұрын
Nandri amma. Aam amma ungalai parkum podhum oru deiveega oli ungal kannile theriyum amma. Neraya peroda video skip pannitu dan parpen. Aanal unga videos matum skip pannama parpen thirumba thirumba ketpen amma. idhunal varai yen endru puriyavillai amma. ipo puriyudhu amma. apo neenga endha alavuku kadavul bhakthiyum sloga manthirangal ucharippavar endru arindhu konden amma. ungal indha padhivuku kodana kodi anbana vanakkamum Nandriyum amma. Nandri amma. Valga valamudan. valga vaiyagam. valga vaiyagam. valga valamudan. Nandri amma.
@BaluSamy-dk9xd
@BaluSamy-dk9xd Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் தத் புருஷாய வித்மகஹே மகேஷ நாய தீமஹி தன்நோ சண்முக பிரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@salem90skids96
@salem90skids96 2 жыл бұрын
Niraya per niraya vishayangal solvanga. Aana athellam ketkatha manam. Ungal sorkalai appadiye pinpartra thondrkirathu amma nandri
@nagadevidevi6240
@nagadevidevi6240 Жыл бұрын
முருகன் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@muthukumar-nx6px
@muthukumar-nx6px 3 жыл бұрын
அக்கா உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது
@arunvilla8718
@arunvilla8718 3 жыл бұрын
அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் வாய்ப்பு குடுங்க அம்மா....🙏🙏🙏
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 3 жыл бұрын
Yes amma iam also
@erer3298
@erer3298 3 жыл бұрын
Mam enga ethire veedu sima rasi mam enna paregaram mam pls soiluga
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
குருவே தயவுசெய்து உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து திருக்கையில் திருநீறு வாங்கினால் நான் இந்த பிறவியில் செய்த வினைகள் அனைத்தும் தீரும் ஆசீர்வாதம் கொடுங்கள் குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@Kavippuyal
@Kavippuyal 3 жыл бұрын
அருமை அற்புதம் நன்றி அம்மா ஓம் சரவண பவ
@balasubramanianr.s3064
@balasubramanianr.s3064 3 жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம் தமிழில் பதிவு போடுங்க..... பாடல் வரிகள் தமிழில் வேண்டும் தமிழில் மொழிபெயர்த்து பாடல் வரிகள் தமிழில் வேண்டும்
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН