நீங்க சொல்லுஇற எல்லாமேஎங்க குடும்பத்தில் உள்ள சொந்தபந்த வீடுகளில் உள்ளது. கற்றாழை அரளி மணிபிளாண்ட் ரோஜா எல்லாருமே அரசாங்கவேலை 3சம்பளம் பெற்று தலைமுறை தலைமுறையா கோடிஸ்வரங்களா இருக்காங்க. ..... நீங்க சொல்வதை என்னால் ஏற்க முடியல 13 வீட்டில்லஇப்படி இருக்காங்க. மாதம் 150000 லட்சம் தாண்டுது. நம் உழைப்பு சிக்கனம் சேமிப்பு ஆடம்பரம் இல்லா வாழ்வு இவைதான் செல்வத்தை ஈர்க்கும் சக்திகள். செடிகொடி காரணமல்ல.
@lashimi093 ай бұрын
உண்மை
@sethuv46983 ай бұрын
அருமையான... உண்மையான... பதில்👌👍
@Rakshan-yc5tz3 ай бұрын
மரத்தின் மீது பழி போடாதீங்க
@thalamuthu91993 ай бұрын
super bro 🎉🎉🎉
@karuppusamyk84913 ай бұрын
Correct
@marahathayalmeenatchi757317 күн бұрын
மிக மிக எளிமையாக புரியும் கருத்துக்களை கூறினார் மிக்க நன்றி
@manimaranpichai4943 ай бұрын
ரொம்ப நன்றி. நீங்க இது மாதிரி நல்ல பதிவுகள் போடுங்க. கேட்கிறவர்கள் கேட்க்கட்டும்.
@BharathMalar-li2ru2 ай бұрын
உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க சொன்ன தகவல்
@PrasanaPrasana-vy2uo3 ай бұрын
கற்றாழை பூ பூக்கும் எங்கள் வீட்டில் கற்றாழை இருக்கிறது அழகான பூக்கள் உயரமான பூக்கள் பூக்கும்
@rajaramm61762 ай бұрын
S u correct
@edimannan38562 ай бұрын
@@rajaramm6176r reader TM can I get
@MAHALAKSHMI-pp6ed2 ай бұрын
ஆம் பூ பூக்கும்
@newlikes-21992 ай бұрын
@@rajaramm6176ஆனால் அதற்கு மனம் இல்லை...
@MeenaKumar-m6vАй бұрын
எங்க வீட்டில் பூத்தது
@elangovanchellappa13423 ай бұрын
எல்லா மரமும் எல்லா இடத்திலும் வளர்க்கலாம்!
@tamilthamo903 ай бұрын
முன்னேற வேண்டும் என்றால் உழைப்பு நேர்மையை நம்புங்கள்.நாலு பேருக்கு தானதர்மம் செய்யுங்கள் போதும்..
@VeluKala-o5y2 ай бұрын
தானம் செய்ய செய்து கிலெ போனோம் மெலெ வரல
@anithahari9433 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
@sekarkaiya57602 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@k.m.devaki3740Ай бұрын
Thanks for your good information Super information 👍
@balamurugana186519 күн бұрын
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sathiyasathish13553 ай бұрын
குருஜி வணக்கம் நான் உங்களுடைய தீவிர ஃபேன் நான் உங்களை தொலைக்காட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிரேன் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை ஐயா நான் உங்களை வணங்குகிறேன் உங்கள் தகவல்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது கோடான கோடி நன்றி இதுபோன்ற நிறைய தகவல்கள் மக்கள் களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்
@user-ev52 ай бұрын
செடிகளுக்கும் செல்வத்துக்கும் தொடர்பே இல்லை.... எங்கள் வீட்டின் முன் நீங்க சொல்ற எல்லா செடிகளும் இருக்கு... நாங்க நல்லாதான் இருக்கோம்
@maduraipillai19172 ай бұрын
ரொம்ப அறிவாளி போல் விட்டால் 18 சித்தர்களுக்கு பாடம் எடுப்பார் போல் தெரிகிறது அறிவியல் சார்ந்த சிறந்த ஜோதிடர்கள் இருப்பதால் மக்கள் இன்னும் பின் தங்கிய நிலையில் உள்ளனர் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
@goldenrules2563 ай бұрын
அருமை குருஜி நீங்கள் சொன்னது போலவே நடந்து விட்டது. நெல்லை மாவட்டத்தில் நிலநடுக்கம்😢
@DeepaGowda-g8eАй бұрын
Very nice sir 👍
@vijayeasen92197 сағат бұрын
Sangu poo munn vasalil vaikailama ?
@malarkodisekar1147Ай бұрын
Romba aruvai
@RupaaRopaaАй бұрын
நன்றி அய்யா ❤
@pasugeetha69213 ай бұрын
🎉 ethanaiyoo video la sonnapa knjm mind set ahala but u r speech super
@Jeya123-g5qАй бұрын
Sir neenka sollura all the tips are super sir vada kilakkil thulasi plant vaikkalama sir like this maruthani you have sweet voice sir
@gms1734 күн бұрын
Ena poochedi vaikalam solunga sir
@VishnuSree-ry3rk3 ай бұрын
Arumai Guruji
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ அஷ்டலஷ்மி துணை🙏
@nithishsharan23173 ай бұрын
வணக்கம் குருஜி 🙏😊😊😊
@thevi38923 ай бұрын
Thank you so much sir
@tamilarasi46863 ай бұрын
விளக்கம் மிகவும் அருமை நன்றிகள் கோடி குரு ஜி
@RameshRamramesh-e8l2 ай бұрын
ஏனய்யா இப்படி
@RaviKumar-er6jo3 ай бұрын
Romba Nanri Aya
@KalaiSelveSubramaniam3 ай бұрын
Nzndri ayya
@sivabiochem882828 күн бұрын
Kothamalli chedi, veetuku munadi vaikalaama sir?
@ddharshitha3 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில் சந்தனத்தில் செய்த சங்கு இருக்கிறது அந்த சங்கை என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்
@Vsrn2024-i2f3 ай бұрын
தயவு செய்து இவரிடம் ஜாதகம் பார்க்கதீர்கள் நாங்கள் 7000₹ஏமாந்தோம் சத்தியமாக
@ponnuswamy74512 ай бұрын
@@Vsrn2024-i2fஏன் இவர் சரியாக சொல்ல வில்லையா
@kaliyammalkaliyammal24103 ай бұрын
மிக்க நன்றி குருஜீ.எனக்கு மிக முக்கியமான தகவல் குருஜீ.நன்றி.🙏
Sir vanakkam sar neeli kani maram vaikalama Mulla poo poo chedi v10 moon vaikalama sir
@arunajanulifestyle71093 ай бұрын
வீட்டின் முன் பகுதியில் என்ன செடி வைக்கலாம். அதற்கு ஒரு பதிவு போடுங்க
@kanagusethunagar3 ай бұрын
Super hero sir neenga ❤❤❤❤❤❤nalla pathivu guruji🙏🙏🙏🙏
@preethasankar35013 ай бұрын
East facing house. North east entrance. Nithya malli chedi south east il vaikkalama?
@ravirs83879 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arokiasamy957220 күн бұрын
how about mudakethan khodee
@devir96643 ай бұрын
Vetrilai veettinudaya side pakkam vaikkalama?
@RATHAIkrishna7773 ай бұрын
நன்றி அய்யா 👏🏿👏🏿👏🏿👌🏿👌🏿👌🏿
@kuppusamyd88962 ай бұрын
சூப்பர்
@suganyav34713 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் குருஜி
@palavsaamuthu81623 ай бұрын
🙏🙏🙏❤️❤❤
@kanagusethunagar3 ай бұрын
Vanakkam guruji🙏🙏🙏🙏
@lalitham3217Ай бұрын
Sir thirumuchaur Lalithambigai Temple etha dt ullathu reply soluga sir
@nalinilakshya84953 ай бұрын
Super sir
@malathysrini30093 ай бұрын
Guruji , marikozlundu , dhavanam , paneerthulasi , thiruneetrupachilai - can we keep in front of the house....
@sureshkumarr5843 ай бұрын
👌👌👌
@yoheshvalliputam603Ай бұрын
Seetheviyaarsenkaluneer munpakkam vaikkalaama
@rajaramm61762 ай бұрын
Mango leaf en vaikaranga front 🚪 wat sir is this answer this
@es56133 ай бұрын
Super
@BhanuGanesan-q3v3 ай бұрын
Shembagam, Manoranjitham plant in which direction sir
@k.m.lalitkumarmekala28012 ай бұрын
Marikolundhu vitin munpuram vaikkalama sir please tell me
@KalpanaMs-vg9wq3 ай бұрын
நிறைய வீட்டு வாசலில் மணி பிளாண்ட் மெயின் கேட்டில் நிறைய வளர்ந்து தொங்கி கொண்டு இருக்கிறது கோடி கணக்கில் பணம் வந்து கொண்டு இருக்கிறது. பல வீட்டு வாசலில் கற்றாழை உள்ள து மிகவும் நன்றாக இருக்கிறார்கள். அரளி செடி வைத்து உள்ள வீட்டில் மேலே மேலே வீடுகள் கட்டி நலமாக இருக்கிறார் கள். அதேபோல் என் தோழி வீட்டு வாசலில் மருதாணி மரம் உள்ளது நிறைய பூக்கும் சாமி க்கு வைக்க மட்டுமே அந்த மரம் பயன் படுத்துகிறார் கள். ஆனால் வீட்டில் பண பிரச்சினை பல்வேறு பிரச்சினைகளில் உள்ள து
@revathipp2 ай бұрын
Yarukku problem irukko avanga follow pannunga... nalla irukkuravngalukku badippu illai, avanga time nalla irukkum varaikkum problem varadu
@aahrsshkaa92272 ай бұрын
Tq aiya my house also got marutaani tree but I facing lot of problems Can keep at back ah aiya plssss reply Anyone pls can reply
@revathipp2 ай бұрын
@@aahrsshkaa9227 u can keep maruthani, no issues, there may be some other reason for your problem...
@bavichandranbalakrishanan2 ай бұрын
@@revathippathu pola than time sari illatha varaikum problems theerathu. Just oru chediya vachita laksmi vanthuduvangala?
@revathipp2 ай бұрын
@@bavichandranbalakrishanan , try doing all the symbols, keep ur home decluttered and good smell everywhere, definitely u will see the changes... Trust the process, losing hope will not change anything...
@@saradhiya9422pattaiyai என்றால் என்ன எவ்வாறு செய்ய வேண்டும்
@kumbachit365healthchannel3 ай бұрын
ரங்கூன் மல்லிகை கொடியை முன் வாசலில் வைக்கலாமா?
@sudhab16453 ай бұрын
மேடம் தயவுசெய்து அபார்ட்மெண்ட் வாஸ்து பற்றி கேட்டு சொல்லுங்கள் please நான் பல நாட்களாக கேட்கிறேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி ரூபாய் அபார்ட்மெண்ட் 55லட்சம் நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் கடினம் தனி வீடு பாதுகாப்பு இருக்காது அபார்ட்மெண்ட்ல் இருக்கும். அடிக்கடி ஊருக்கு போகிறோம். தனி வீடு அதிகம் இல்லை இங்கு. தனி வீட்டில் வெளிச்சம் இல்லை. சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
@sundararavi20003 ай бұрын
அபார்ட்மெண்ட் போனா ஒண்ணுமே கிடையாது.
@revathipp2 ай бұрын
North and eastle 2 feet gap irukkum padi parthu vangunga, south east kitchen, south west master bedroom, inda basic vastu irunda podum... apartment vangalam
@Malar32442 ай бұрын
சந்தக் கடைக்கு எப்படி வாஸ்து இருக்க முடியும்...... தவறா நினைக்காதீங்க இது உண்மை....
@newrose71823 ай бұрын
Jade plant pathi solluga please sir
@suriyaa1742Ай бұрын
திருஷ்டிக்கு வளர்க்கக்கூடிய கொடிக்கள்ளி ( pencil cactus plant ) செடி வீட்டின் முன்புறம் பால்கனியில் வைத்து வளர்க்கலாமா ?
@liveletlive-z3v3 ай бұрын
அருமை ஐயா. விளக்கம் மிக தெளிவு. நீங்க பெஸ்ட் டீச்சர்
@umaumaravi3 ай бұрын
Vaibava lakshmi poojai patri sollungal pls pls
@MAHABEAUTYCAREIndhuanbu3 ай бұрын
ஐயா சமையல் அறையில் தான்யா லக்ஷ்மி and சேமிப்பு அறையில் தன லக்ஷ்மி தானே வரும் அய்யா
@anbesivam95242 ай бұрын
Exactly!
@Kevin_here25114 күн бұрын
Yes ur telling correctly
@kamuvkbvenkateshkumar57633 ай бұрын
Vanakkam guruji mirugashrisham natchathrakarargal poda vendiya dollar edhu guruji
@nambasalem87019 күн бұрын
Maru thani chedi veikalama
@sanjayg28933 ай бұрын
❤❤❤❤❤
@RameshRamesh-bk4pg3 ай бұрын
🙏வணக்கம் ஐயா வீட்டிற்கு அடிக்கடி கரு வண்டு வருகிறது ஐயா என்ன பலன் ஐயா 🙏
@jayaramanlogesh24823 ай бұрын
PanAm varum nandru
@saraswathisakthivel22873 ай бұрын
இல்லை..கருவாட்டு ஏதோ ஒரு கெட்ட சக்தி ...ஏதாவது உயிர் இழப்பு ஏற்படும்..தவறாக என்ன வேண்டாம்... நான் என் மகனை இழந்து விட்டேன்... குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள்... நல்ல ஜோதிடரை ஜாதகம் பாருங்கள்... நன்றாக இறைவனை பிராத்தனை செய்யுங்கள்.. கருவண்டு வந்த பலன் அனுபவித்து விட்டேன் .. எத்தனையோ சகுனம் தெரிந்தது புரிந்து கொள்ள தான் வயதில்லை😢😢
@saraswathisakthivel22873 ай бұрын
கருவண்டு
@nicholatesla85443 ай бұрын
அத வருது என்ன கொடுமை டா இதெல்லாம்
@Lathadevananth-m5n3 ай бұрын
கருவண்டு வருவது நல்லது
@geetharani9533 ай бұрын
Good afternoon Guruji ❤
@Vimsen-26282 ай бұрын
Mayil manikkam poochedi vaikalama guruji
@MangaleswariBoopathi3 ай бұрын
வாஸ்து மூங்கில் செடி வீட்டுக்கு உள்ளேவைக்கலாம எந்த இடத்தில் எந்த திசையில் வைப்பது
@Narutoguys-893 ай бұрын
Thenkelagu cornerla vacha nalathu
@seethalakshmi49583 ай бұрын
@@Narutoguys-89 அடுப்புக்கு பக்கத்திலயா
@nicholatesla85443 ай бұрын
😂😂😂😂 கக்கூஸ் வை
@pichaiyanpichaiyan33393 ай бұрын
Atha munpakam vaikanum sollave ELLAYA atukku enta patiu west
@NaveenaYogesh2 ай бұрын
Marathani veikkalama
@purnachandarrao43902 ай бұрын
Sir appa jaji flower climber can we have in front of the house sir telugu vaastu and tamil vaastu are same or different.
@nallanselvarasu2249Ай бұрын
Jasmine can put house in front samay
@sivananthavallibama13623 ай бұрын
ஐயா மல்லிகை வீட்டுவாசலில் வைக்கலாமா
@DhanaLakshmi-ni1it2 ай бұрын
I have north direction door but east side i have moeny plant, so is this okay to have this plant??? Please let me know...
@RenuAgarwal-v7g3 ай бұрын
Jadi poo front le vaakalam aa
@nirmalaravikumar78603 ай бұрын
Munpakkam Marudhani chedi vekkalama illaya theliva sollunga sir
வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் உழைப்பு சேமிப்பு தான் தர்மம் தான் முக்கியம்
@sasisugu9 сағат бұрын
மாமரம் வீட்டிற்கு முன் தெருவில் வைக்கலாமா? துளசிசெடி வட கிழக்கில் வைக்கலாமா? ஐயா.
@mahasanvi2 ай бұрын
Apartment owner Motta Maadi south side west side poora sevcarali vechirukaaru.. and in North East, karpooravalli ,arali, some kodi chedi kept in the parking area. Idanal tenantskum prachana varuma..pls tell.. Romba pana kastam manasu kastam irukku..Respect kidaika matenguthu ..pls explain
@revathippАй бұрын
South and west side le, u can have all plants, move all the plants from north east to south and west, or south west corner only. north east plants will block money for young people. no problem for old age or retired people.