ஆண்டவரே ...தூயாவியின் மகிமையை எங்கள் ஆவிக்குறிய வாழ்க்கையில் நிலைபெற்று எங்கள் குடும்பத்தோட இந்த அருங்கொடை இல்லத்தில் தியானம் பண்ண உதவுங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா
@DeivamaniNatrajan-se9tx7 ай бұрын
Anbu yesu appa magan subash in thirumanathadai ningaum sabakatuvilagaum yetathunaikidaithidumbadijebikaum
@ArthurchandranFelicia7 ай бұрын
Praise the Lord hallujah amen🙏 hallujah amen🙏
@VimalaVimalaBabu-b1g7 ай бұрын
Thooya Aaviyarin thunai vendum father
@stalin7447 ай бұрын
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏 அல்லேலூயா🙏
@karthirani52933 ай бұрын
அண்ணா உண்மையிலேயே உங்களோடு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் எத்தனை நீதியுள்ள வார்த்தைகள்❤❤❤❤❤
@anthonymary25976 ай бұрын
நீங்களும் வர்கிஸ் ஃபாதரும் ஆல்பர்ட் பாதர் நீங்களும் நல்லா இருக்கணும் எந்த ஒரு குறைகள் நோய் நொடி இல்லாத அளவுக்கு கடவுள் உங்களுக்கு இன்னும் ஆசிர்வாதமாக உங்களுக்கு உடல்நலத்தை கொடுக்கணும் நல்ல ஆன்மீகத்தை நல்ல பேசுறீங்க ஃபாதர் ரொம்ப ரொம்ப நன்றி ஃபாதர்
@philomenaabel1837 ай бұрын
Amen amen 🙏🙏
@kumarkumarkumar9473Ай бұрын
பாதர் மிகவும் அருமையான நற்செய்தி எனக்காக ஜெபியுங்கள்
@roserose9577 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் 🌷
@PrakasamRanjith7 ай бұрын
ஆமென்
@ThiyadoreMaryColostica7 ай бұрын
ஜயா இரக்கமுள்ளவரே அல்சர் வியாதியால் நித்திரையில்லாமல் வேதனைப்படுகிறேன் எனக்கு விடுதலை தாருமையா
@agnespunitha3047 ай бұрын
Meet gastroenterology doctor first .
@jenita63997 ай бұрын
Thank you Jesus sollunga sari aairum
@malinsl8117 ай бұрын
பேசுவதற்கு இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசப்பா எனக்கு துணையாக இருங்க இயேசப்பா எனக்கு யாருமே இல்ல
@glitterspot7 ай бұрын
Go to Sogathur ,Dharmapuri District Carmel Retreat Centre and make your retreat.Confess all your sins , you will receive your healing.
ஆண்டவரின் ஆசீர்வாதம் எங்கள் குடுபங்கள. மீது இறங்கட்டும் அல்லேலூயா அல்லேலூயா தோத்திரம் ஆண்டவரே ஆமென்🙏🙏
@carolinesophia95057 ай бұрын
Hallelujah Praise the Lord
@vasanthiraja54927 ай бұрын
ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது,ஏனெனில் எனக்கு அவர் அருள்பொழிவுசெய்துள்ளார்
@Kavitha197627 ай бұрын
God bless u father .God give u good health father .
@vijayamarry79357 ай бұрын
Praise the lord அன்புத் தந்தையே இறைவா நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்கும் கோடானு கோடி நன்றி. அப்பா எனக்கும் என் சகோதரிகளுக்கு உடல சுகம், முதுகு வலி மற்றும் உடல் நோய்கள்.. ஜெயஸ்ரீக்கு திருமணம் நடக்கவும் எனது சகோதரிகளின் கடன் பிரச்சனையில் விருந்து விடுதலை அடைய வழிகாட்டுங்க அப்பா❤❤❤❤ நன்றி❤❤❤ ஆமென
@arockiajanciranis87107 ай бұрын
Vera level father 👌👌👌👍👍💐சரியான விளக்கத்தை கொடுத்தீர்கள். வாழ்த்துக்கள் father 💐💐💐👑
@straj74527 ай бұрын
Amen Jesus
@தமிழ்ஆயன்7 ай бұрын
தமிழக திருச்சபையில் உங்களைப் போன்ற குருமார்கள் பெரும் அருட்கொடையாக பார்க்கப்படுகிறார்கள்
@DevaRaj-yb8df7 ай бұрын
💝🙏
@rakshitas47147 ай бұрын
Praise the Lord
@fathimamary77166 ай бұрын
தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன் என்னில் ஒளி ஏற்றி என்னை வழிநடத்தும் எனக்கு திடம் அளித்து என்னைத் தேற்றும் நான் செய்ய வேண்டியதை சொல்லும் ஆணையிடும். உமது திட்டத்தை தெரியப்படுத்தினால் போதும். எனக்கு நடக்க வேண்டும் என்று நீர் விரும்புவதை நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன். ஆமென்🙏 பரிசுத்த ஆவியே என்னை வழிநடத்தும்
Dear Father Albert ....I am truly blessed by The Holy Spirit to listen to your awesome homily where I am
@robortnaing36447 ай бұрын
Amen I say to you Fr.. I share your sermons to my friends. I am from Yangon, Myanmar.
@ArivouBerchman7 ай бұрын
Merci beaucoup father 🙏🙏🙏🙏🙏
@Sornalakshmi-v4bАй бұрын
Hallelujah aamen praise the Lord
@mathewmahendran34657 ай бұрын
ஐயா உங்களை அந்த பரிசுத்த ஆவியானவர் தான் உங்களை வழி நடத்துகிறார். நாங்கள் பெந்தகோஸ்து சபையை சார்ந்தவர்கள் உங்கள் பிரசங்கத்தை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
@arokiyamarry67917 ай бұрын
Ķ
@ragupathip54127 ай бұрын
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
@ginoantany2127 ай бұрын
Praise the Lord jesus
@Darthi-jy9fe6 ай бұрын
Amen praise the Lord Father
@SukiSuki-u6e7 ай бұрын
அஆமெ ஆமென்
@marianakshataram6277 ай бұрын
Amen. Tq father and God bless you
@luxsigakunabalan51447 ай бұрын
Amen Amen Amen 🙏
@helenambrose47687 ай бұрын
Dear Father Albert ....I am b 20:07 eing enriched with so much of knowledge of the Words of scriptures. I am truly
@AsdsdSs-d3r7 ай бұрын
Amen 🙏🙏 gad bless you father from Dubai ❤
@a.sathararegan37457 ай бұрын
ஐயா எங்கள் மீது இரக்கம் உள்ளவரே இந்த இருமல் தும்மல் சளி வியாதிகளை குணப்படுத்துங்க பா
@lathasubashselvaraj67217 ай бұрын
Amen Appa praise the Lord Jesus amen
@anjallatharmapalan54667 ай бұрын
God bless you Rv father
@lalithajaya17667 ай бұрын
Father nice preaching very interesting god bless you ❤ from Sri Lanka
@jeevaraj59054 ай бұрын
God Bless you Father
@a.sathararegan37457 ай бұрын
ஐயா பரிசுத்த ஆவியானவரே என் பிள்ளைக்கு இருக்கும் இருமல் சளி வியாதிகளை உடம்பு நோக்கலை குணப்படுத்தும் அப்பா
@selvisuresh72477 ай бұрын
Amen 🙏
@a.sathararegan37457 ай бұрын
அப்பா எங்கள் மீது இரக்கம் உள்ளவரே என் கணவருக்கு இருக்கும் கழுத்து வியாதி முதுகு வலி கை கால் வலிகளை குணப் படுத்துங்க அப்பா
@jacklinechettiar84557 ай бұрын
Thankyou Jesus bless my knees and my daughter praise the lord Amen🙏🙏🙏
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please please please appa college exam please please appa appa appa hallelujah jabam 💛💛good night father very beautiful very very very nice super earuku good our raja good sapedeya tomorrow Happy birthday to you raja good 💛💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛
@Harish0503Brittoharish-dw1ue7 ай бұрын
பாதாம் ௨௩்௧ள் நற்செய்தி ௮௫மை
@rosythambj89037 ай бұрын
🙏🙏🙏same
@selvisuresh72477 ай бұрын
Thank you Jesus 🙏
@Rajan-cv8gz7 ай бұрын
Fr we should abide only the creator not the creation
@manojpeter7106 ай бұрын
🙏🙏🙏
@JP_Media.7 ай бұрын
Hi Father I'm also from Nagercoil I would like your bible prasanam
@reginamary84796 ай бұрын
Iam having back pain and sugar.Please pray for me.
@maryfrancina4204Ай бұрын
😊
@Elizabeth-kz6dq7 ай бұрын
Father what is Eneykey nool..can you tell in English..if you quoting from Bible...so i can read in bible..thankyou Father
ஃபாதர் அண்ட் பாதர் பழத்தை தூக்கி எறிந்தார் நீங்க பிரசங்கத்தில் சொன்னீங்கள்ள அதை விவரமா சொல்லிருங்க ஆனாலும் அவர் பண்ணினது தப்பு தானே அது எதனால எழுந்தார் என்பதையும் விவரமா சொல்லுங்க பாதர்
@rex195716 ай бұрын
😂Amen
@anthonymary25976 ай бұрын
தூக்கி எவ்வளவு தூரமா அந்த பாதர் எரிஞ்ச பழத்தை அதை விவரமா சொல்லுங்க இந்த காரணத்திற்காக தான் எரிஞ்ச அங்க எவ்வளவு எரிஞ்சாலும் உங்களுக்கு குணமா தானே குணம் இருக்கனும் பொறுமை இருக்கணும் இல்ல ஃபாதர் ஆனால் எரிஞ்சது போட்டாங்கன்னு சொல்லி சொல்லுறீங்க அதுவும் நீங்க சிரிச்சிட்டே சொல்லுவீங்க நீங்க அந்த விஷயத்தை கூட சிரிச்சு சிரிச்சு சொல்றீங்க ஆனா அந்த பாதை எப்படி முகம் சுளித்து எப்படி அந்த பழத்தை வீசினாலும் நீங்க பாத்தீங்களா பாதர்