என்றும் உங்களுடைய பிரசங்கத்தை எதிர்பார்த்திருக்கும் பக்தன் நான்.. உங்களுடைய தனிப்பட்ட வாழ்வும் பணியும் என் வாழ்வின் தாக்கத்தை ஏற்படுத்தியது... கடவுளின் கருவியாக இருக்கிறீர்கள்... கடவுளுக்கு நன்றி...
@johnsonsara58344 ай бұрын
எங்கள் குடும்பத்திற்கும் அப்படி தான் நான் ஒரு பெரிய குடிகாரன் சோகத்தூர் ஆசிரமத்தில் தியானம் சென்றோம் அதுமுதல் நான் குடிப்பதை இல்லை இயேசு விற்க புகழ்
@kavithakuyil70814 ай бұрын
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி... ஃபாதர் உங்களுடைய மறையுரையை கேட்டு மனமாற்றம் அடைந்து என் வாழ்க்கை முழுவதும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.. என்னைப்போல பாவிகளுக்கு தேவையான நல்வழி காட்டும் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகள் எங்கள் பாவ வாழ்க்கை யை விட்டு மனந்திருந்தி வாழ உதவி செய்யும் உங்களுக்கும் மற்ற அனைத்து அருட் தந்தையர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி
@johnsonsara58344 ай бұрын
நான் மனமாற்றம் அடைந்ததும் சோகத்தூர் சென்றுதான்
@karolinkarolin79074 ай бұрын
Thanks jesus திருச்சபைக்கு மட்டும் அல்ல father ஸ்டீபன் கிடைத்தது உலக மக்களுக்கே மிக பெரிய ஆசீர்வாதம்.
@glementl50314 ай бұрын
அற்புதமான செய்தி அருள்தந்தை ஸ்டீபன் தமிழக திருச்சபைக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து
@irudayaraj35414 ай бұрын
உண்மை.
@johnsonsara58344 ай бұрын
உண்மை
@thomasoma70453 ай бұрын
True
@sahayarameshndt62993 ай бұрын
True
@v.vinuaruldhasv.vinuaruldh93663 ай бұрын
True
@kalabeljoy51964 ай бұрын
இறைவா உமக்கு நன்றி இயேசுவே எங்களை ஆசீர்வதியும் குடும்பமாக ஜெபிக்கும் குடும்பம் ஆசீர்வாதம் பெறும் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க
@jegathajegatha54574 ай бұрын
❤
@princerayappan8304 ай бұрын
Praise the Lord Father... அற்புதமான இறை செய்தி.. ஜெபமாலை ஜெபிக்கும் போது வீடு விண்ணகமாகும்... விண்ணக வாசனை இல்லத்தை நிரப்பும்.. கையிலுள்ள ஜெபமாலை பரிமளத்தைல வாசம் வீசும்... ஜெபித்துப் பாருங்கள்.... சொல்வீர்கள் ஆண்டவர் எத்துணை இனியவரென்று..... மரியே வாழ்க
@savariarm28054 ай бұрын
அன்னை மரியாவின் பரிந்துரை எங்கள் இல்லதில் நிறைவாக கிடைக்கவேண்டும் இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
@anthonyjosephs91684 ай бұрын
Sogathur retreat centre changed my life ave Maria praise the lord thank God
@vinijhonesmerlin57034 ай бұрын
இந்த அற்புதமான இறை பிரசங்கத்தை கொடுத்த Father ஸ்டீபன் ஐயா விற்கு நன்றி 🤝🏻🙏🏻💐 இந்த இரைபிரசங்கம் காண செய்த இறைவனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்களுக்காகவும் அகில உலகின் நன்மைக்காகவும் வேண்டிக்கொள்ளும் 🙏🏻🙏🏻🙏🏻
@deepamraja36434 ай бұрын
Dear Rev. Fr., Your Sermon is very effective and turns our hearts towards God. Many families will be benefitted by your preachings. Thank you father and we pray God to bless you and give you good health and long life so that many more families will be benefitted by your effective sermons.
@GibsonSteve14 күн бұрын
Love you
@GibsonSteve14 күн бұрын
Steve Gibson ❤❤
@mariaprince55294 ай бұрын
Thank you Jesus... thank you so much father while listening to you...felt healing with in me.
@bernadethmary69493 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தைச் ஆசீர்வதியும் பிள்ளைகளை உமது ஆவியால் நிரப்பும். ஆமென். 🙏🙏
@u.g.sagayarnik47413 ай бұрын
Praise the Lord.Father, மிக அருமையான மறையுரை.நன்றி Father.
@ranimorepannai4 ай бұрын
நன்றி இறைவா என் குடும்பத்தை ஆசீர்வதியும்
@clementclifford46304 ай бұрын
Praise you Jesus. Thank you Jesus. Alleluia. Amen. Dear Rev. Father , Thank you for your prayer .
@JeyaAsuntharaj4 ай бұрын
Fr.100./.100உண்மைசெபிக்கிறோம்.அனுபவித்தோம் வெற்றி பெறுவோம்.
@surpriseinsiderg80874 ай бұрын
Fr மிகவும் சரியான மறையுரை fr 🙏🙏🙏
@arokiyameryarokiyamery2 ай бұрын
Thank you father🙏🙏🙏🙏🙏
@learningtricks85033 ай бұрын
அருமையான சிந்திக்க வேண்டிய பதிவு ஜெபமாலையின் மதிப்பை பற்றியும் குடும்ப ஜெபமாலை முக்கியம் என்பதை சுட்டிக் காட்டி ஜெபிக்க தூண்டிய சிந்தனை பதிவு மிகவும் அருமையான பதிவு நன்றி உங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤🎉🎉🎉🎉
@Periyanayaki-zp8pc4 ай бұрын
ஆண்டவரே நான் செய்த பாவங்களை மன்னியும் 🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏இனிமேல் பாவம் செய்யாமல் இருக்க துணை புரியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@cyrillakennadi79614 ай бұрын
Good
@arula62872 ай бұрын
Thank you for your holy sprit speech .May god bless you. Father
@AMALAJAYA-pd8jyАй бұрын
Super father good message God bless your life and God gives good health
@irudayaraj35414 ай бұрын
இயேசுவின் மாட்சிமை அருட்தந்தைக்கு அருளப்பட்டுள்ளது..
@amalasamson31324 ай бұрын
அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே
@BaskaranR-p2k23 күн бұрын
Nanri jesus amen amen amen amen alleluia namaste 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉
@elizabethswamy28754 ай бұрын
Thank you so much dear Father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐 Praise the lord Jesus Christ Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏❤❤❤❤❤💐💐💐💐💐
@MVIMALA-mw2lt4 ай бұрын
Praise the lord ❤ Mary help off Christian pray for us. Thank you Father your message peaceful in my mind
@refinarobin71634 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசப்பா கடன் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற ஜெபியுங்கள. தந்தையே 🙏🙏 3:04
@Periyanayaki-zp8pc4 ай бұрын
நன்றி அப்பா ✝️✝️✝️✝️
@balarajclement34324 ай бұрын
Appa please bless your family and bless your business, because we are your children ,Amen
@iruthayarajangel13923 ай бұрын
A very essential message to families to receive blessings of God. Yes. Saying rosary and family prayer are needed now a days. Ave Maria!
@antonysam45124 ай бұрын
Stephan father prayer, very strong powerful.
@kiruba-nj4td4 ай бұрын
Thank you Jesus for blessing our family praise the Lord ❤❤❤
@BreezaAlben4 ай бұрын
Thank you Jesus praise the Lord thank you Father
@RobinaRobi-bi3vx4 ай бұрын
இயேசுவுக்கு புகழ் 🙏❤️இயேசுவுக்கு நன்றி 🙏❤️மரியே வாழ்க 🙏❤️
@johnbosco72924 ай бұрын
Praise the lord! Thank you Jesus ! Father may you live long to transform people like me Thank you
@maryjecintha7273 ай бұрын
❤praise the Lord.May God almighty use you for the salvation of the people.
@jackulineputhumailogan162 ай бұрын
பாதர் உங்கள் மரையுரை அனைத்தும் அருமை.
@saminathanarasu96014 ай бұрын
தமிழ் திருச்சபைக்கு கிடைத்த பொக்கிஷம்
@jesudas39282 ай бұрын
Praise the lord. Ave Maria. Please pray for good health my mother.
@lucaslucas49743 ай бұрын
Amen ❤ இயேசு கிறிஸ்துவுகே புகழ் மரியே வாழ்க ❤ ஆமென் 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🙏
@chilambuchelvi31883 ай бұрын
தந்தையே என் மனகலக்கஙகளை மாற்றி குடும்பமாக ஜெபிக்கவும் தியானத்தில் ஜெபிக்கவும் எனக்காக ஜெபியுங்கள் தந்தையே.....😢
@marysheela26624 ай бұрын
Jesu Appa Enkudumpam Aeervathikapada Vendum. Jesuvae Nan Thinamum Kudupa Jebamalai Seyum Varathai Tharum.Amen
@jayamaryjayamary5064 ай бұрын
Amen❤❤❤❤❤❤super Father 🙏🙏🙏🙏🙏🙏love you yesappa
@BabyMary-t6v4 ай бұрын
Thankyou jesus.... Praise the lord... 🙏🏿 Amen.... 🙏🏿
@S.Umamagheswari4 ай бұрын
Praise the Lord. Alleluia! Ave maria🙏
@parimalamary93214 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர் மரியே வாழ்க
@zefrinsimple4 ай бұрын
Praise the Lord Dear Father.AVE MARIA. God Bless You.
@johnprabeen91544 ай бұрын
Praise the Lord, We pray good health for Fr.Stephen.
@anthonyjosephs91684 ай бұрын
Father thanks for the spruchual speech thank God Ave Maria praise the lord
Appa parusuttare 💖✝️ummudya varttaiyal ulla anmigam tarum maraurai. Merci beaucoup jesappa✝️🙏 Thank you fathar god bless you ❤
@LittleFlower-bo3gp3 ай бұрын
Praise the lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏
@yesumariatv3364 ай бұрын
Dear brothers and sisters நானும் என் குடும்பத்தாரும் மிகவும் சோர்ந்து போயுள்ளேம் எங்களின் சொல்ல முடியா மீளா கடனால் வட்டி கட்ட முடியாமல் மிகுந்த அவமானத்திற்கு உள்ளாகி உள்ளோம். இதனால் ஜெபமாலை ஜெபிக்கமுடியாலும் வேதனைக்கு உள்ளாகி உள்ளோம் கொஞ்சம் எங்கள் பாரம் குறையவும் நாங்கள் எடுகிற முயர்ச்சிகள் ஆண்டவர் செயல் படுத்த கொஞ்சம் ஜெபிக்க கேட்டு கொள்கிறோம்.இந்த ஜெபமாலை மாதம் எங்களுக்கு இந்த அட்ட தரித்திரத்திலிருந்து முழு விடுதலை கிடைக்க ஜெபிக்க கேட்டு கொள்கிறோம். இப்படிக்கு அருமை ராஜ் குடும்பத்தார் நன்றி🙏
@st.devasahayamretcentr80174 ай бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@v.arokiamaryv.arokiamary61673 ай бұрын
நன்றி நன்றி ஆண்டவரே
@rjrubanrosariyo68873 ай бұрын
Dear father , please visit Chennai , we are all missing your blessing ..behalf of Chennai people Humble request .. pls consider us
@deogratias94424 ай бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@benjaminnewcottonstyle92113 ай бұрын
அற்புதமான செய்தி 🙏
@raniroy51294 ай бұрын
நன்றி இறைவா ,என் குடும்பத்தை ஆசீர்வதியும
@jeyarosis64313 ай бұрын
Nandri yesu appa, nandri father
@charlesdevangodisforeveryt66634 ай бұрын
Thank you very much Father for clarifying a good and important information about family prayers🙏
@sobiyakumari25544 ай бұрын
prise the lord Ave maria Thank Jesus🙏🙏🙏🙏
@anthonyjosephs91684 ай бұрын
Thanks a lot father iam blessed your hands Ave Mariya praise the lord
@jackulineputhumailogan162 ай бұрын
பாதர் நான் ஜெபமாலை சொல்லும் பல தடைகள் வருகிறது இருந்தாலும் நான் போராடி ஜெபமாலை சொல்லி வருகிறேன் என் குடும்பத்திற்க்காக ஜெபியுங்கள் பாதர்
@carolinesophia95054 ай бұрын
Nandri appa Hallelujah Thank you Jesus Amen
@a.marcus65624 ай бұрын
ஆமென் இயேசுவே
@stellamary42564 ай бұрын
Nice message father 🙏🙏
@rochegilbert30144 ай бұрын
இயேசப்பா நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா
@ChinnappanChinnappan-bo7pe3 ай бұрын
Good share is hearing.of jesus words read mark 10.39
@annairaja83114 ай бұрын
Amen. Hallelujah. Parish the Lord. Amen
@marysulochanasanthiyagu30054 ай бұрын
Alleluia alleluia alleluia alleluia alleluia alleluia Ave Maria Ave Maria Ave Maria🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@josephxavieri30504 ай бұрын
ஆண்டவரே! என் சுய இன்ப பாவத்திலிருந்து எனக்கு விடுதலை தாங்க!!!
@CornerstoneElectricalEnterpris4 ай бұрын
Praise the lord! Thank you Jesus !
@RonimuseAster4 ай бұрын
நல்ல அருமையானசெய்தி. நன்றி
@ChinnappanChinnappan-bo7pe3 ай бұрын
Luke10.39 good share is hearing bible words of l0rd jesus christ
@marimuthumarimuthu42904 ай бұрын
Glory to living and loving lord's Jesus Christ ❣️
@parisuthamarys23402 ай бұрын
அருமை fr
@glementl50313 ай бұрын
செய்வினைக்கு அருமையான விளக்கம்
@arockiyamarockiyam68014 ай бұрын
நன்றி ஆண்டவரே
@marieaugustin20314 ай бұрын
இறைவா எங்கள் மீது இரக்கவையும் அப்பா
@Yoru_2ww3 ай бұрын
AMEN 🙏
@hildamary10574 ай бұрын
Praise the Lord.Thank you Jesus
@thomasmesiyas95853 ай бұрын
Praise the lord haleilooya
@veronicarobert2651Ай бұрын
Fr ls pray for my husband Robert Chettiar he had cardiac arrest pls keep in prayers he is in ICU praise the lord Aleluia Amen 🙏🏼
@itsmarie0074 ай бұрын
I love your video😊
@daisyr43374 ай бұрын
Amen 🙏 Praise the lord father 🙏🙏
@kalaimani-pq4js4 ай бұрын
அம்மா மரியே வாழ்க
@sherin55364 ай бұрын
Praise the Lord thank you father
@PAntony-xj3yu3 ай бұрын
Thanks father Amean
@s.dhivya23925 күн бұрын
Praise the lord, kindly pray for my family that my husband was suffering from business