Рет қаралды 54,481
Aarathanai Nayagan Neere Lyrics and Worship - Rev. Alwin Thomas
• Aarathanai Nayagan Nee...
#தினதேவஆசீர்வாதம் #GodBlessingsDaily #रोजआशीर्वाद
GodBlessings...
groups/GodBl...
godblessing...
GodBlessDaily
/ godblessingsdaily
Aarathanai Nayagan Neere | Aarathanai Nayagan Neere Lyrics in English | ஆராதனை நாயகன் நீரே | Aaradhanai Nayagan Neere | ஆராதனை வேந்தனும் நீரே பாடல் வரிகள் | Customized Tamil Christian Worship Songs with Full Lyrics | தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்கள் முழு வரிகளுடன் ஒலி ஒளி வரிகள் வடிவில்!
• Aarathanai Nayagan Nee...
#தினதேவஆசீர்வாதம் #GodBlessingsDaily #रोजआशीर्वाद
Aarathanai Nayagan Neere Lyrics in Tamil
------------------------------------------------------------------
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே - 2
ஆயுள் முடியும் வரை
உம்மைத் தொழுதிடுவேன் - 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே - 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் - 2 (ஆராதனை)
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே - 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே - 2 (ஆராதனை)
முடிவில்லா இராஜ்யம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் - 2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் - 2 (ஆராதனை)
Aarathanai Nayagan Neere Lyrics in English
----------------------------------------------------------------------
Aaraadhanai naayagan neerae
Aaraadhanai vaendhanum neerae (2)
Aayul mudiyum varai
Ummai thozhudhiduvaen (2)
1. Aayiram paergalil sirandhoar
Aandavar Yaesu neerae (2)
Vidivellliyae engal piriyam neerae
Endrendrum thozhudhiduvaen (2)
2. Maandhargal poatridum dheivam
Magimaiyin dhaevan neerae (2)
Muzhangaal yaavumae mudangidumae
Magizhvudan thudhithidavae (2)
3. Mudivillaa raajiyam arula
Thirumbavum varuvaen endreer (2)
Aayathamaai naangal saerndhiduvae
Anudhinam vanangiduvaen (2)
Worship : Rev. Alwin Thomas