கிரெடிட் கார்டு என்னும் ஆபத்திலிருந்து கர்த்தர் என்னை மீட்டார் கர்த்தருக்கு ஆயிரம் ஸ்தோத்திரம்
@priscillapricy6718 ай бұрын
ஆமென் 🙏
@priscillapricy6718 ай бұрын
நானும் intha credit card கடன் பிரச்சனை யில் இருக்கிறேன் ஆண்டவரே இந்த பிரச்சனை யில் இருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா 🙏🙏
@sagayamaryrani21926 ай бұрын
Yesappa nanim kadan pirachanail Sikki thavithu kondu irukiren. En husband ennidam pesuvadhu illai. Avaral nan kadan agavillai. Mamiyarum Nanum kadanil matti Vittom. Nenga than indha pirachanaiyil irundhu engalai kappatranum
@ajithkumar90695 ай бұрын
Nanum thevai ilama kadan la matti konden.... Ennal ithula iruthu veliya vara mudiyala vellai..... 😢😢😢😢😢ennai ithula iruthu veliya kondu vanga appa❤
@SivajiVelu21 сағат бұрын
என் நம்பிக்கை நீங்க அப்பா❤❤🥰🥰💯💯🌹🌹🌹
@SoniyaPrincess-ex4lq7 ай бұрын
என்னை அற்பமாய் பார்த்தவர்கள் முன்னிலையில் என்னை உயர்தினா இயேசு அப்பாக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JoniJoni-i9i7 ай бұрын
Tpm sabai kku pogka please jesus ugkaloda pesuvar praise the lord
@IniyaBoutique7 ай бұрын
Amen
@Abigeeth-ss6 ай бұрын
Amen
@sarjifdo99416 ай бұрын
Ennaiyum en kudumpathaiyum uyartha pogiratharkaga nandri yesappaa
@PSaroja-j7b5 ай бұрын
🙏🙏🙏🛐🛐🛐🙌🙌🙌👏👏👏😁😁🤲🤲🤲🤲👌👌👌👌
@gayathrigayu2324 Жыл бұрын
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கை உம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும் சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.
ஆண்டவரே இப்போது நான் இருக்கும், நிலைமைக்கு, உங்கள் மேல் தான் நம்பிக்கையாயிருக்கின்றேன், எங்கள் கரம் பிடித்து உங்கள் வழியில் எங்களை நடத்தும், எங்கள் தேவை அறிந்து எங்களுக்கு உதவும், ஆமென்🙏 ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕
@keerthanaramesh-wo5wh Жыл бұрын
11❤1❤
@bhavani3009 Жыл бұрын
Amen daddy 🙏🙌
@karmikagurusukarmikagurusu8807 Жыл бұрын
Neenkamattum lifela ellatta en life nalla erunthu erukkathu jesus loves u daddy
@akilasa_1998 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilselvan8313 Жыл бұрын
❤❤
@simsonsimson982116 күн бұрын
உதவி செய்ங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
@christya1896 Жыл бұрын
ஸ்தோத்திரம் ஐயா எங்க அப்பா க்கு உடல் நலம் குறைவால் மருத்துவ மனையில் அனுமதித்தது சிகிச்சை பெற்று வருகிறார் அவர்களுக்கு சீக்கிரம் உடல் நலம் பெற ஜெபியுங்கள் praise the Lord
@epsirexson434010 ай бұрын
இயேசு அப்பா மட்டும் என் 😊😊😊😊😊😊😊😊😊😢நம்பிக்கை😢😢😢😢😢😢
@snaha1007 Жыл бұрын
எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் முன்னிலையில் நாங்கள் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன்
@kalpanaMosas-ci3lm Жыл бұрын
கலங்கி நிற்கிற எல்லா நேரத்துல நீங்க மாத்திரம் தான் பா என்கூட நிற்கிறேன் ஏசப்பா உங்களை மாத்திரம் தான் நம்பி இருக்கு இயேசப்பா
@sarveshs1635Ай бұрын
Amen 🙌🏾
@kavi_edits69252 ай бұрын
இயேசு அப்பா இப்போ எல்லா வகையிலும் கலங்கி போய் உள்ளேன். என் கலக்கம். பயம்எல்லாவற்றையும் நீக்கி ஜெயம் தாங்க அப்பா ❤❤
@seemasee78172 ай бұрын
1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤😊❤
@arulselvanselvan45 Жыл бұрын
இதயத்திற்க்கு இதமான ஆறுதலான பாடல்.... துக்க சோகங்களை மறந்து இந்த பாடலை கேட்டாலே நம்மை அறியாமல் கண்ணீர் வழிந்தோடுகிறது.... பாடலை பதிவிட்ட பிள்ளைகளுக்கு நன்றி இயேசப்பா.....🌺🌺🌺🌺
@Nsv-vg6ie3 ай бұрын
Kadan problem thiranum help me jesus Nan nimethiya irukanum amen amen amen amen amen amen amen en magan padikanum Avan rajikapadanum
@Rsanthoshrp19 күн бұрын
உங்களைத்தான் முழுமையாக நம்பி இருக்கோம் ஏசப்பா
@s.princeyogaraj61409 ай бұрын
Nammodu Ella nerangalilum erupavar yesu😊
@ParthiJeejoe Жыл бұрын
இயேசுவே என் நிலை அறிந்து இருக்கிறீர் நீரே என்னை காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறேன்... இயேசுவே எனக்கு இரங்கும்...
@jamunaSri-hl5lo9 ай бұрын
அப்பா என் கணவர் வீட்டில் உள்ளவர்கள் மாந்தீரீகத்தால் என்னையும் அவரையும் பிரிந்து விட்டார்கள் நான் என் கணவரோடு சேரனும் அவர் மனம் மாறி என்ன தேடி வரனும் பா. எங்களை பிரிந்தவர் கள் இனிமேல் எங்கள் வாழ்வில் வரவே கூடாது அப்பா. நாங்கள் இருவரும் ஒன்றாகவே சேரனும். எனக்கு உதவியாக துணையாக இருங்க பா
@gunagkm7999 Жыл бұрын
மனிதர்கள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை😢😢😢🫂 thank you Jesus❤😢
@Giri-s4t Жыл бұрын
Amen
@gajalakshmi2505 Жыл бұрын
Neenga dhan ennudaya belan nambikkai adaikkalam 😢
@gajalakshmi2505 Жыл бұрын
Yarume enga pakkam illa ayya enga kudumbam thaniya irukku 😢😢😢😢😢
@VenkatCittybabu Жыл бұрын
My love Jesus ❤
@lillybala61718 ай бұрын
Amen
@sanusanu8409 Жыл бұрын
இயேசப்பா எனக்கு உதவி செய்ங்க ப்பா கலங்கிப் போய் இருக்கன்😢😢😢😢
@38-dharshini.m7521 күн бұрын
கலங்கின நேரத்தில் கண்ணீரை துடைத்தவரே.... இது வரை நடத்தி குறைவின்றி காத்தவரே உமக்கு நன்றி அப்பா🙏✝️🥺
@Dsc44466 Жыл бұрын
எங்கள் நிலை இப்போது மிகவும் கடினமாக உள்ளது😭😭 இயேசு அப்பா மட்டுமே எங்கள் நம்பிக்கை. உங்கள் prayers தான் எங்கள் துணை.அனைவருக்கும் நன்றி ❤,🙏🙏
@ItrustmyLord3 ай бұрын
Do not be worried. You will come out of it.
@vallijagadeesh2440 Жыл бұрын
இயேசப்பா என்னுடைய அண்ணண்கள் இரண்டு பேரும் என்னையும் அம்மாவையும் புரிந்து கொள்ளணும் அப்பா. என்னுடைய குழந்தைகளை பார்க்க வரணும் இயேசப்பா நீங்க மனசு வச்சாதாப்பா முடியும் .மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் ஆமேன் அப்பா.
@FaridahIda22-y3n4 ай бұрын
🎉😂❤
@FaridahIda22-y3n4 ай бұрын
🎉❤😅
@FaridahIda22-y3n4 ай бұрын
Jesus solat kita Vasantha Kumar
@JesoJeso-p9c11 ай бұрын
நீங்க மட்டும் தான் அப்பா என் உயிர் ❤❤❤❤❤❤❤ My love 💕💕💕💕💕 always Jesus Christ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abishasgabishasg-fl6wb10 ай бұрын
Love you jesus ❤️❤️✝️✝️🛐🛐💙🥰🥰😘🫂🫂💗💚💚🙏🙏🙏🙏
@edwinj2699 ай бұрын
I love you Jesus. ❤❤❤❤❤❤❤❤♥️♥️♥️♥️♥️➕➕➕➕➕🥺
@LawrenceA-yn5jw2 ай бұрын
1000 பாவ மன்னிப்பிற்கு சமம் இந்த பாடல்
@rishaliasharajesh7240 Жыл бұрын
அற்புதம் செய்ங்கபா எங்க வாழ்க்கைலா எங்களுக்கு என்ன தேவை எஞ்சு நீர் அறிந்துருக்கிறிர்...... இந்த இயர் வாக்குத்தாதம் "உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும். அது இந்த month நடக்கணும் அப்பா.
இயேசப்பா என் கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டும் என கணவர் திருந்த வேண்டும் அப்பா உங்களை நம்பி இருக்கிறேன் அப்பா
@amalignanaraj1664 Жыл бұрын
உண்மை....... உறவுகள் மறந்தாலும் இயேசு நம்மை மறப்பதில்லை....... ஏனென்றால் அவர் நல்லவர்.... வல்லவர்.... இரக்கம் உள்ளவர்... மன்னிக்கிற தேவன்......
@sivaregina9435Ай бұрын
இயேசப்பா வேண்டா என்று தள்ளபட்ட கல் போல என் வாழ்க்கை ஆகாத படிக்கு முலைக்கு தலை கல்லாயிற்று என் வாழ்க்கை மாற்றுவர் நீங்கதப்பா என் நம்பிக்கை😭😭🙏
@mskbrowing81239 ай бұрын
இயசுவே நீங்க தான் எல்லாமே என்னுடுய வாழ்வை மற்றிநீரே உமக்கு நன்றி அப்பா
@deepalakshmi81414 ай бұрын
I love you jesus ❤ennai edhuvarai nadathineere enimelum ennai nadathum.😊
@DicentRaj9 ай бұрын
இயேசுவை என் தம்பிக்கு பெலன்தங்கப்பா
@sathyavathi358 Жыл бұрын
அனாதையாக இருக்கும் எனக்கு அடைக்கலம் கொடுத்து என்னை காப்பாற்றி ஆசீர்வதியும் இயேசப்பா என் பிரச்சினைகள் அனைத்தையும் அகற்றி போடுங்க இயேசுவே என் கூடவே இரும் இயேசுவே ஆமென்🙏🙏🙏🙏
@Rose-gc4fv Жыл бұрын
3 brothers 2 sisters Siblings for me.all elders but my JESUS .is carrying me as HIS baby still.....I am a seniour.....citizen
@telmaa1228 Жыл бұрын
அப்பா பிதாவே மகிமையின் தேவனனே நெருக்கடியிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் ஐயா
@johnsons4876 Жыл бұрын
Amen esappa
@mariyalmariyal8691 Жыл бұрын
எங்களுக்கு எல்லாம் நீங்கதான் ஏசப்பா 🙏🙏🙏🙏 எங்கள் வாழ்க்கையில் அற்புதம் நடத்துங்க ஏசப்பா 🙏🙏🙏🙏 ஒவ்வொரு மக்களுக்கும் நோயிலிருந்து விடுதலை பெற வேண்டும் ஏசப்பா 🙏🙏🙏🙏🙏
@LessaSolomon Жыл бұрын
😊
@sankarjeeva8638 Жыл бұрын
❤
@ravimanisha275511 ай бұрын
Aingaluguallam
@TheNutriCare9 ай бұрын
உம்மையின்றி வேறு துனண இல்லை இயேசப்பா
@KarthiKeyanM-g8m5 ай бұрын
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவர். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அல்லேலுயா!!!!!!!!!
@santhiyasagayaraj1666 Жыл бұрын
என் கூடவே இருங்க இசுவே ஆமென் ஆமென்
@KapilsanthKanesalingam-dj1zn4 ай бұрын
நன்றி ❤
@NanthiniM-h8e Жыл бұрын
நீங்கள் தான்பா என் நம்பிக்கை உம்மை அன்றி வேறு துணை இல்லை ❤
@rosyrose4101 Жыл бұрын
கலங்கின நேரங்களில் என்ன னகதூக்கி எடுத்தவர் நீங்க தாப்பா ஆமென் அப்பா 🙏🙏🙏🙏
@kanmanichandran9137 Жыл бұрын
Enakum en husband kum sanda...avaru kudikararunu na vittu vanthuta...avaru ithella vitutu ena vanthu avare kooditu poganum....en nilamai maranum yesappa...nalla padiya valanum..amen yesappa..unga kirubai tha elame❤😊
@chendamaraishirley4920 Жыл бұрын
இயஏசப்பஆ நான் கலங்கிய இருக்கும் இந்நேரத்தில் நீங்க தான் பா என் நம்பிக்கை உன்னையன்றி வேறு துணையில்லை எங்களைக் காத்து வழிநடத்தும் அம்மா!என் மேல் இரக்கம் வையும் ஆண்டவரே! இயேசுவே மனம் இரங்கும்!🙏🌹🌹🌹🙏
@jeyaseeli Жыл бұрын
அப்பா ...நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் பா..நீக்க தான் பா ஒரு வழி காட்டணும்..😞🙏
ஆண்டவராகிய ஏசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏😢🙏😢🙏😢🙏😢🙏😢🙏😢🙏😢
@mariafelicita65732 ай бұрын
ஆமென் இயேசப்பா நீங்க தான்பா என் நம்பிக்கை அல்லேலூயா🙏 ❤❤❤❤
@012shyamsundar.n4Ай бұрын
pls pray for me i want job. கஷ்டமா இருக்கு ஏசப்பா 😫
@M.SrinthanM.Srinthan2 ай бұрын
நான் கலங்கின நேரங்களில் என்னோடு இருந்திங்க அவமானம் கவலை போன்ற நேரங்களில் என் கண்ணீரை துடைத்தீங்க 😢😢😢😢என்னுடைய ஆசை எல்லாம் உலகம் முழுதும் இரட்சிப்புவந்து அனைவரும் தேவ ராட்சியதுக்கு பங்கு பங்குயயவர்கலாய் மாற வேண்டும் 😥😥😥😥பாவங்கள் நீங்கி பரிசுத்த மாய் மாற வேண்டும் ✝️✝️✝️✝️✝️
நான் கலங்கி அழுத்த நேரத்தில், என்னை ஆறுதல் படுத்தின பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@srinishafansps8956 Жыл бұрын
இன்று"நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு"மாற்றத்தை கொடுங்க இயேசப்பா!🥺✝️💯
@efrenefrick1425 Жыл бұрын
🌻
@alagualagu10213 ай бұрын
அருமை அண்ணா பாடல் வரிகல் சூப்பர் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஆண்டவர்உங்கலஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyab744110 ай бұрын
En Thevaigalai kattilum en devan periyavar☦️
@SangeetaSuresh-k5uАй бұрын
Aandavar agiya yesuve yen yell prachanya mattrum appa neenga da appa yen nambikki 🙏🙌😥
@shinchan2.O-y2q3 ай бұрын
Aandavar dhan ellavatrirkkum mudhalum ❤❤❤mudivum Love u yesappa daddy❤❤
@parakaran87037 ай бұрын
கலங்கின நேரங்களில் தேற்றியும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@ytchannel1623 Жыл бұрын
Aamen dhevane engal ella soolnilayilum ummaye nambi irukkirom.praise the lord 🙏🙏🙏🙏
@mahipavitamilyoutube27997 ай бұрын
Nanum hindu but Jesus mela eatho oru anbu....ennai ella kastathula erunthu kaapatri erukirar....athea samaiyam avarta nan pray panni natakathathau onrumea ellai avarutaiya kirupai mika periyathu.....
@poojam88856 ай бұрын
😊😊
@poojam88856 ай бұрын
😊😊
@RathigaB-i2kАй бұрын
Amen father ❤🙏🏼
@pankayarselvi7265 Жыл бұрын
ஐயா எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நீங்க தான் என் நம்பிக்கை விரைவில் திருமணம் நடக்க உதவி செய்ய வேண்டும் ஐயா ஏழையின் கண்ணீரை காண்பவரே ஆமென்
You are always my hope only daddy....because no one comparison in this 🌎 You are a Almighty God.....🌠❤
@Giri-s4t Жыл бұрын
Amen
@MohammedSafras-t4i5 ай бұрын
yesappa safras kuda oru alegana valkei vala enaku kerubei Seinge yesappa problem ellam solve pannuge jesus amen
@bl-ou3or Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG6 ай бұрын
உற்றார் உறவினர்கள் மூன்றாவது மனிதர்கள் என்னை மறந்து என்னை வெறுத்து தூக்கி விட்டாலும் கர்த்தர் ஒருபோதும் நீர் என்னை கைவிடாத தேவன் மரணத்தில் இறுதிவரை நான் வாழ்கின்ற வாழ்வரை நீ என் என்னை வழிநடத்துகிறது தாயும் தகப்பனும் என்னை மறந்தாலும் கர்த்தர் என் மேல் நினைவாய் இருக்கிறார் மனிதர்கள் பேசியும் தூசிக்க வார்த்தைகள் அனைத்தும் கர்த்தர் என் மேல் ஆசீர்வதிப்பாராக செய்வாராக
@catherinebaby4364 Жыл бұрын
என் வாழ்க்கை பற்றிய பாடல்
@catherinebaby43644 ай бұрын
❤
@inbakani-y9c6 ай бұрын
நீங்க தான் என் நம்பிக்கை அப்பா .உம்மைதான் நம்பியிருக்கிறேன்.என் வாழ்க்கையில் அற்புதங்களை செய்யுங்கப்பா.. ஆமென்... நன்றி இயேசு அப்பா...
@danielvijay2365 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@dhanyasreesree3510 Жыл бұрын
நீங்கள் மட்டும் தா அப்பா என் நம்பிக்கை ஆமென்
@LakshminarayananLakshminar-u2b Жыл бұрын
Excellent song heart touching lyrics glory to God.
@Gostfhama_nita Жыл бұрын
I love you my Jesus
@winstonbrittoj79615 ай бұрын
Jesus😢unga kaila thaan irukku en life... Ippo naa enna situation la irukken nu ungaluku thaan theriyum😭💔... Neenga thaan enga family ah financial problem la irunthu kondu varanum😭😭😭💔💔💔
@drsarah4437 Жыл бұрын
Tq pas. Song For. This. Comfortable gbu
@SUGUNASARATHKUMAR-e2b4 ай бұрын
Prise the Lord Jesus 🎉🎉🎉
@priyapriya6417 Жыл бұрын
Yan kuda neenga matom iruga appa enku athu pothum appa love you so much appa 💯👌👌👌 Enku vara earum vana appa 😔💔💔💔 yan amma appa earuma vana appa 💔💔😖😖 neenga matom pothum appa 😔😔😔😔😥 love you pa 💯💯💯💯😥😥😕😕😕💔💔💔😔😔😔😖😖😖🙇🙇🙇🙇 enku earuma illa appa neenga matom iruga appa pothum appa 💯💯💯👌👌👌😥😥😕😕😕💔💔💔💔💔💔💔
@santhanakumare3633 Жыл бұрын
❤️❤️
@glorystephenn6214Ай бұрын
Intha pattin ovaioru variyum muthana muthukkal god bless you pastor 🙏❤️👍👌
@MarayRose4 ай бұрын
ஆமென் அல்லேலூயா இப்போது நீங்கள் தான் என் கண்ணீரை துடைத்து விடுபவர் என் துன்பம் போதும் என நினைக்கிறேன் என்று சொல்ற மாதிரி எல்லாம் உள்ளது ❤❤❤❤
@karmikagurusukarmikagurusu8807 Жыл бұрын
Amen appa neenka mattum pothum life fulla i love u appa
@maghizhini-vimal2 ай бұрын
Kalakina nerathil Kai vidatha en appaku Kodi nanriappa
@RUTH-tt7hu Жыл бұрын
நீரே என் நம்பிக்கை 🙏🏻
@akilansaranya856710 ай бұрын
Nandri jesus
@Saritha-g1o4 ай бұрын
Jesus Coming Zoon😊😊
@EstherJeny6 ай бұрын
நாவுகள் எனக்கெதிராக என்ன பேசினாலும் இயேசப்பா என்னோடு இருக்க ஒரு துளி கவலை இல்லை❤❤❤
@ssrworld2221 Жыл бұрын
Note - on this day(Wednesday 11.43 am) (26-07-2023) I'm praying for certian thing..iM very well sure he will make that thing possible surely and verily....And Note- I will come this comment on 26-07-2024 and praise and Glorify my Lord Jesus Christ our father.❣️