இயேசுவின் நாமத்தில் தெய்வீக பிரசன்னம் நிரம்பி வழியும் இனிமையான பாடல்கள் கேட்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@chandhirasekarchandru25402 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@davidraj84303 жыл бұрын
இயேசு இல்லாமல் இனி ஒரு வாழ்க்கை இல்லை அண்ணா அவரே நம் வாழ்க்கை ஆண்டவர் இன்னும் உங்களைப் பயன்படுத்துவாராக
@ganapatheganapathe87532 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்
@apostolicgracechurch2 жыл бұрын
தேவனை மகிமைப் படுத்தும் உங்கள் ஊழியங்கள். மேலும் மேலும் வளர கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து எல்லா எல்லைகளிலும் உங்களுக்கு சமாதானத்தை தருவார் ஐயா.
@Jayamani-px8kx Жыл бұрын
உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த துமனதிற்குஆறுதலாக உள்ளது கண்ணஇர்வறஉகஇற உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் மனதிற்கு ஆறுதல் தறஉகஇறதஉஆனஆல்கணஇர்வறஉகஇறதஉ நன்றி
@Vijayaprabu3 жыл бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@kingaustin22683 жыл бұрын
,, உங்களின் பாடல் எனக்கு மிகவும் ஆறுதல் தரும் கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்
@sarojinidevisarojinidevi45283 жыл бұрын
ஆமென்.வழிகழ்.எல்லா.செம்மை.ஆக்குவாா்
@jansileela28612 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை யான உள்ளத்தை உருக்கும் செய்தியை கொடுக்கும்.
@DayalanDayalini7 ай бұрын
எனக்கு ungada பாடல் எல்லாம் பிடிக்கும் ஆசிர்வாதமா இருக்குது கர்த்தர் இன்னும் உங்கள பயன் படுத்துவார்
@dharshaofficial75233 жыл бұрын
Naan nirpathume nilaipathume unga kiruba than pa en vaazhve neega than dady aamen
@jamesmurthy74043 жыл бұрын
ஸ்தோத்திரம் பிரதர் உங்களுக்கு உதவ கர்த்தர் என்னோடு பேசினார்.
@PastorLucasSekarRevivalSongs3 жыл бұрын
Ok brother, God bless you
@vanitavanita97392 жыл бұрын
அபிஷேக பாடல்கள் விடுதலை கீதங்கள்
@saranyasaranya8863 жыл бұрын
Enaku romba romba pudicha song i like more thi song
@geethaphilomina22442 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@jansileela28612 жыл бұрын
உலக மக்களுக்காக நீங்கள் செய்கின்ற பாடல் ஊழியங்களை கர்த்தர் மென்மேலும் வளர. செய்வார்.
ஐயா அவர்கள் பாடல் மிகவும் பிரபலமான பாடல் ஆவிக்குரிய பாடல் கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி பாதுகாத்து வருகிறது நன்றி🙏💕
@rajchitra903 Жыл бұрын
Praise the lord pastor..உங்க பாடல் அனைத்து கர்த்தருடைய மகிமைக்கு.. உங்கள் எல்லா பாடல்களும் ஆறுதலாய் இருக்கின்றது நன்றி இயேசு அப்பா 🙏
@kalithangam77577 ай бұрын
ஐயா பாடல் வரிகள் அனைத்தும் வேதத்தை தியானித்தா உணர்வு தேவனோடு இணைந்த சந்தோஷமும்
@sarojinidevisarojinidevi45283 жыл бұрын
வாழ்வேநிா்தான்.ஐாயா
@angelaluxmikanthan1872 жыл бұрын
Amen beacouse Jesus is the only living True god kaneedodu sollugiren Jesusappa uyirulla kadavul Amen Jesus bless you brother
@jps.jpsv.w90363 жыл бұрын
Praise the Lord கர்த்தருக்கு மகிமை உண்டகட்டும்...உண்மைசெல்ரய்யா உங்க பாடலை கேட்கும் போதும் பாடும் போதும் புதுமையும் மனமகிழ்சி உனர்கிறாேம்..அற்புதமான பாடல்களை உங்களுக்கு கொடுத்த தேவனகிய இயேசு கிறிஸ்த்து அப்பாவிற்கு எல்லாகனமும்.எல்லா புகழ்ச்சியும் உண்டாகட்டும் ஆமென்..
@venkadeshthottusamy59373 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆமென்
@harihari46322 жыл бұрын
My favourite songs ♥️♥️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 i love Jesus 🥰🥰🥰🥰♥️♥️❤️❤️
@Thangamani-mk5yu7 ай бұрын
I love you Jesus. Thank you Jesus 💕💕💕♥️♥️♥️🌹🌹🌹🙏🙏🙏
@estherjebahallayluiahhalla41482 жыл бұрын
Name of Jesus Christ hallayluiah amen amen glory of Jesus Christ
@logamanipaul79452 жыл бұрын
Intha padaluku pudithavargal like pannunga
@sharminisinniah66853 жыл бұрын
ஆமென்🙏🙏😇👍💖💖👏👏👏அல்லேலூயா
@ganeshvarshini34653 жыл бұрын
Anna migavum eruthayaththai uerbbikkirathu thevavan ungalukkutharukinra padalgal
@pr.easudosspr.easudoss-nj4sy5 ай бұрын
கிறிஸ்துவுக்குள் ஒரு புது வாழ்வு 🎉❤
@rgrowdygang65405 ай бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பர் பிரதர் கர்த்தராகிய ஆண்டவர் உங்களை ஆசீர்வாதமாக இருப்பாராக ஆமென்🙏👑👑👑🙏
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல்கள் பாஸ்டர் கர்த்தர் தம்முடைய செயல்கலுக்கு உங்களை பயன்படுத்த வேண்டும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@Jesus143you3 жыл бұрын
PST.God is good ugga all song god prasanathal erreke 👬😭🙂👍😀😃👌👏👏👏 glory to God
@arokianathan16913 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.🙏 அருமையான பாடல்
@baburajbaburaj82663 жыл бұрын
Jesus Christ amen. Nandri ayya. Jesus sothirram.alleloya.amen. Jesus.nandri ayya. Nandri ayya.
@velapodyabitha87672 жыл бұрын
Nermathram elliyantal manitharkal uyiroda velinkeruparkal thank God ❤️🙏🙏🙏🙏
உங்க பாடல்கள் ஒலிக்கும் இடமெல்லாம் ஆசீர்வாத மழை பொழியும்.. நான் அனுபவிச்சிருக்கேன்❤ கோடிநன்றி பாஸ்டர் ஐயா 🙏❤
@sivadurai67403 жыл бұрын
À1
@vijayakumarn97813 жыл бұрын
Amen. Amen
@jeevakumar57633 жыл бұрын
Glory to God
@beranathmaryj76833 жыл бұрын
Very nice song good pleased as and singed those people our good God bless thanks🙏 to God
@vijayabalanmercy35923 жыл бұрын
Masukku sathoshama irukku God bless you
@Jayamani-px8kx Жыл бұрын
உங்கள் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இருதயத்தின்ஆழத்திலிருந்து கண்ணிர்வழிகிறது பிறகு ஆறுதல்அடைகிறது நன்றி ❤❤❤❤❤😢😢😢😢❤
@petskingdom81903 жыл бұрын
Glory to God. தேவபிரசன்னம் நிறைந்த பாடல்கள்.
@ஷாஜகான்3 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஐயா
@moseskepha381 Жыл бұрын
❤🎉 ஆமேன் அல்லேலூயா 🎉😂.....
@PK.Manuel3 жыл бұрын
வாழவே நீங்கதான் எங்க அப்பா, ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@chitrapriya43992 жыл бұрын
Amen🙌🙌🙌
@devaanbu15482 жыл бұрын
God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks you Jesus love you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you God with you Us 💞💞💞💞💞 hallelujah hallelujah amen my people over come back to lord amen thank you brother thanks you
God bless you and your family amen Jesus Christ superstar amen thank bother you or sisters thanks you Jesus glory to lord amen Jesus love you brother thanks you or sisters thanks you
@sionjames9762 Жыл бұрын
Praise the lord pastor Anna God bless you abundantly and your spiritual family and ministry 😊😊😊😊
@HUNTERGAMING-ww3tf3 жыл бұрын
ஆண்டவரே பாடல்களை நிறைய போடுங்க ப்ளீஸ் 😍😍😍😍😊😌
@estherjebahallayluiahhalla41482 жыл бұрын
Power of Jesus Christ blood hallayluiah amen
@rathyj7973 жыл бұрын
Amen amen amen hallelujah அன்பான தேவன் 🙏🙏🙏🙏
@sasirekaha16163 жыл бұрын
பாடல் மிகவும் அருமை பாஸ்டா் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@isaiahmahesh19133 жыл бұрын
Thanks for your nice songs and messages pastor please pray for me and my family. thanks for your prayers and blessings God bless you all
@kalaiarasivikram66363 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.அருமையான பாடல்களை கொடுத்த சகோதரற்கு வாழ்த்துக்கள்.
@MITHRANG-n9b Жыл бұрын
ஐயா தொடர்ந்து பாடுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@leonsgaming42452 жыл бұрын
Super voice super song praise the Lord amen appa ❤️ ❤️ ❤️
@mytheenbeevi55333 жыл бұрын
ஆமென் அல்லேலூயா உங்கள் பாடல் அனைத்தும் எங்களுக்கு எழுபுதலக இருக்கிறது praise the Lord 🙏
@Jesusloves2422 жыл бұрын
Praise the lord pastor, God bless you & your family members church members, thank you your prayers songs support,
@sangeetham7149 ай бұрын
Myfavourite song❤❤❤❤ jesuslove❤❤❤❤❤❤❤
@SAmos-p8gАй бұрын
Am
@SAmos-p8gАй бұрын
❤❤❤❤
@abicutie64823 жыл бұрын
U song rompa bedekkum tq pastor 👌👌👌
@yegovajesus55952 жыл бұрын
Pastor Anna Inga songs ovovondrum andavarin anbai unardukiradu night time le kettal manadukku consolable aka ulladu Anna inhaling intha sevai Thlodara yesappa udavi seivaraka amen halleluyah
@loidjames66113 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் இன்னும் நிறைய பாடல்களை தரணும் ஐயா ப்ரைஸ் தி லார்ட் ஆமென்
@devaanbu15482 жыл бұрын
God bless you and your family amen Jesus Christ superstar amen thank bother you Jesus love you brother thanks you
@anandrajanand89582 жыл бұрын
@@devaanbu1548 qq
@devaanbu15482 жыл бұрын
@@anandrajanand8958 thanks you Jesus love 💕🙏🙏🙏 you brother thanks you God bless you and your family amen my people over come back to lord amen thank bother God with me bother thanks Us Jesus Christ superstar amen thank
@geethababu29852 жыл бұрын
Praise the Lord pastor God bless you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏
@jessydhanasekari6134 Жыл бұрын
Soulful lyrics and verses ... We praise you Lord We worship you We adore you We exalt you We love you, Lord. You are inheritance, Lord. Hallelujah Glory to Lord .
@dandureo94133 жыл бұрын
Amen 🙏 praise the lord pastor always god with you very good songs ✝️🛐
@mallikapandyan55553 жыл бұрын
Praise the Lord Pastor.Glory to God
@raniraja85393 жыл бұрын
Praise the Lord. Glory to Jesus
@anitha252510 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 தேவனை உயர்த்தும் அருமையான பாடல்கள் 🎉 எத்தனை முறை பாடினாலும் மகிழ்ச்சியைத் தரும் பாடல்கள் ❤ கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 🙏❤🙏❤🙏
@Ggg-bi7zh9 ай бұрын
❤
@arockiasamymadurai22552 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை என் இருதயத்தை தொட்டு விட்டது தேவனுக்கேமகிமை உண்டாவதாக ஆமென்
@premadanielpremadaniel36793 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen praise the lord pastor super song God bless you pastor
எனக்கு உங்க பாடல் எல்லாமே புடிக்கும் பாஸ்டர்நான் தினமும் காலையில் எழுந்துருச்சு என்னை ஜெநிபித்தவரும் நீர்தானே பாட்டு கேட்பேன் அந்த ரொம்ப மனமகிழ்ச்சியான பாடல்..
@rajeshp12923 жыл бұрын
Super very nice album songs pastor intha song s ellame ethanai murai kettalum marakka mutiyala kartharukku nanri kotakoti nanri ❤️ amen 🙏
@Yashika57753 жыл бұрын
Praise the lord..Devanukea magimai undavathaga Amen Appa