எழுப்புதலின் நேரமல்லோ இது யோசுவாவின் காலமல்லோ ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம் ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம் கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல தடைகள் விலகிடுமே மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல வெற்றி நிச்சயமே பலங்கொண்டு திடமனதாயிருப்போமே இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு யுத்தமில்லை -சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே
@AxelMarcus.K3 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் இந்தப்பாடல் தித்திப்பாக இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@harini95923 жыл бұрын
இது எழுப்புதலின் நேரம் துதிக்கும் நமக்கு தோல்வி இல்லை👏👏👏🤲🤲🤲🙏🙏🙏
@raglandraja2020Ай бұрын
கர்த்தரை தேடுவோர்க்கு ஒரு குறையும் இல்லை
@sheela25892 жыл бұрын
Indha song la naanum irukkanu ninaikkum podhu romba magilchi Kittathatta 10days aachu semma ya enjoy pannum ellarumey ,,,pr.segar,sir,,sis.sudha,,romba nalla pesi kittu enjoy pannom Place,,nangavalli church ,,,adhu la irukkaravaggadha ellarumey....indha vaaippu kodutha engal Thiruchabaikku nandri🥰🙏
@monikamerry27814 жыл бұрын
I really happy while hearing 😊 this song
@navarajdevakumar95152 жыл бұрын
பாஸ்டர் ஸ்தோத்திரம் 🙏 பாடல் 👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 👍
@johnrathnakumars73172 жыл бұрын
அருமையான பாடல். எழுப்புதல் அக்கினி எங்கும் பரவட்டும் ! இயேசு என்ற தொனி எங்கும் ஒலிக்கட்டும் !! ஆமென்
@ambikag93583 жыл бұрын
Anybody seen him in kalayarkoil jebathottam early days pastor ministry in kalayarkoil jebathottam,his wife voice was vera level, God gifted voice,l specially addicted karuvinil song
@uniquequeen16884 жыл бұрын
என் தேவனுக்கு எக்காள துதியோடும் சத்தத்தோடும் ஆர்ப்பரிப்போர் ஆர்பரியுங்கள்
@israeltrichy76466 жыл бұрын
excellent Pastor praise the lord
@rakesh2010ish4 жыл бұрын
Any no of times u hear it is very nice.Super song.Praise Jesus.
Every one excited next head pastor Melvin amburose Vs Vijiyarakavan.... But real game changer pastor Arun thangaraj.... Just Statement otherwise nothing..... Ukrain Vs Russia Melvin Vs Vijiyarakavan.... Who will be win ... Melvin pastor as a won of father...... Vijiyarakavan pastor as a won of grand father.... I am also hope and trust... pastor Arun thangaraj also to be won a father and great grand father...... Because holiness.... decision only hims .. it's Also my wish......my heartly lovable wishes...........
@georgemusics8552 жыл бұрын
ஐயா மிகவும் அருமை.... Everything nice Allover Supero Super... வாழ்த்துக்கள்
@vimalpragasi29955 жыл бұрын
Very nice song intha sng ketkum manasla ullla kastam ellam poiduthu
@devikarthik44822 жыл бұрын
Fentastic song,ithupol niraiya song varanum, cinema padalai minjum vagaiyil ullathu, glory to God.
@SuchithraSuci-mc3id Жыл бұрын
🛐My Favourite Song ✝️ Jesus Forever.......
@rathidevi95745 жыл бұрын
Very nice performance paster and group
@ramyaravindran45923 жыл бұрын
Very nice song Pastor.. Praise God😇
@Saranraj-ez1bq Жыл бұрын
Enaku romba pidicha song amen 🙏appa
@sharon-wx1ci5 жыл бұрын
Feeling relaxed while hearing this song😊
@johnsonselvakumarajcminist98393 жыл бұрын
Praise the Lord Awesome song God bless you
@MizraFathima-db3lq11 ай бұрын
Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️ i love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️ God bless you all ♥️
@gopalkrishan96533 жыл бұрын
ஆர்பரிப்போம் இந்தியா முழுவதும் கிறிஸ்துவ நாடா மாறும் வரை ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம்
Very beautiful song in my life God power spread in to all over world Amen
@holyrockchrch6 жыл бұрын
Amen i love you jesus
@vijaysankar2450 Жыл бұрын
Praise the LORD 🙏
@cornelius37382 жыл бұрын
Glory to Jesus brother.
@Alonequeen272 Жыл бұрын
Very very nice song supara paaduringa indha voice talent ha kartharuki isthothiram
@ramkumarb-lr9le Жыл бұрын
Ameen Hallelujah Thankyou Jesus Christ's Love You Song's Maasss Brother Voice
@selvaruby24315 жыл бұрын
Dance and song super.god bless you.
@Kidsanimation20505 жыл бұрын
Previous Aarparipom video song was good. New one is like a cinematic style. Pastor, please do not change when GOD Bless you. It is my humble request.
@saralsaral78702 жыл бұрын
I love this song 💙
@aloneboy_14372 жыл бұрын
Amen praise the lord
@perachisait25934 жыл бұрын
Really we are blessed this wonderful song.
@akshayaembrose47664 жыл бұрын
Awesome song🤩💯
@angelinevijy58477 жыл бұрын
Energetic Song 💪🏼 Very Nice Performance Pastor and Group 👍🏼 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@thewelcometodark7 жыл бұрын
😡 enga ithellam konjo over ah therila 😢
@SenthilKumar-fe4dg6 жыл бұрын
Angeline Vijayalakshmi
@sarasvathilavina7 ай бұрын
Wow wow wow wow wow wonderful dancing and songs music 🎶🎶🎶🎶🎶 awesome Jesus songs very awesome
@shaloomArvin10 ай бұрын
Super song love you from Bangalore
@t.vaitheeswaran92336 жыл бұрын
GLORY TO JESUS
@sjgopal886810 ай бұрын
Praise the Lord My name Gopal ,pls pray for my wife thevarany she 5mnth pregnant now , Doctor say baby heart got problems pl pray for us we need lord did big miracles on my baby pls pray for us tq so much god bless you tq ❤