கருவிலே தாயின் உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான் இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால் மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால் அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல் ஊற்றினீரே - ஆராதிப்பேன் நான் என் ஆசை நாயகா இனிய மணவாளா எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் - ஆராதிப்பேன் நான் குனிந்து தூக்கினீரே - பெரியவனாக்கினீரே அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே மறப்பேனோ மறந்தே போவேனோ - அதை என்ன சொல்லி பாடிடுவேன் - ஆராதிப்பேன் நான்
AMEN AMEN AMEN JESUSCHRIST ALMIGHTY Of GOD JESUS CHRIST Healing you
@jamesgopi5 жыл бұрын
'என்ன தவம் செய்தேனோ' என்ற சொல்லாடல் மாற்றப்பட வேண்டியது. காரணம், நம்முடைய தவத்தின் பயனாக அவர் நம்மீது அன்பு கூறவில்லை. அது கிருபை, ஈவு, தயவு .... ஆகவே, பிற மார்க்கங்களில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் நாம் பயன் படுத்த இயலாது. காரணம் அந்த மார்க்கங்களை பொறுத்த வரை தவம் என்ற வார்த்தை, நம்முடைய முயற்சியினால்/பிரயாசத்தினால் என்ற பொருளை/ தாங்கி வருகிறது. இந்த பாடலில் அதை மாற்றவும், பின் நாட்களில் பாடல்களை எழுதும்போது, இப்படிப்பட்ட சொற்களை தவிர்க்கவும், கிறிஸ்துவின் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@selvaruby24315 жыл бұрын
Ena thavam saithanu theriyala apadingera word means bro epadiyum eduthukalam jesusku nam saivathai kurikala.oru gift and prize namaku kidachuthuna atha evlavu acharyama nam ni naipomla athu mathiri evanga nan koduthu vaithavar jesus en mela anbai erukareanu thangamudiyama paduraru bro.so sorry bro nan solvathu thavara eruntha manikavum.so sweet song..apadinu solren..
@selvaruby24315 жыл бұрын
Oru thakuthiyum ilatha enaku avar paratiya anbu
@SureshKumar-by7ex Жыл бұрын
Idayam கவர்ந்த இனிமயனா paadal praise the Lord
@manojkumarkpmboy48942 жыл бұрын
எப்போது உன் முகத்தை நேரில் காண்பேனோ ........ 🙏
@Kalaiselvi.gKalaiselvi.g-x4r Жыл бұрын
En Guruji senthil unga songs introduce pannaru very sweet ❤❤ tq
@ranjini44572 ай бұрын
இப்பாடலின் வரிகள் இசை பாடகரின் குரல்வளம் அனைத்தும் மிகவும் நன்று இயயேசுவுக்கு புகழ்
@sundari-g2w3 ай бұрын
கத்தார் உங்க கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க சகோதரரே
@yuvaranir81125 ай бұрын
Yen thevan yenakgu yavuma erukgirar amen ❤❤❤❤
@svimalasrinivasanvimala56493 ай бұрын
ஸ்தோத்திரம் பிரதர் ஜெபதில் நானும் ஜெபித்து கொண்டிருந்தேன் என் கண்கள் மயக்கம் ஊசீ போட்டதுபோல் இருந்தது உங்கள் நானும் ஜெபித்தேன் கண்கள் தெலிந்து இப்போ அந்த மயக்கம் இல்லை ங்க பிரதர் கர்த்தர்க்கு கோடாண கோடி ஸ்தோத்திரம்
@gnanarajahnagarajah96614 жыл бұрын
Thank you God..of Israel..Amen..Hallelooyah.Amen.Glory to God..and..JESUS..and Holy Spirit..Amen.SHALOM..PEACE..Really Our God is good & grace..Amen.Thanks Brother.God bless you All.Amen.
@ManojManoj-ng1vq5 жыл бұрын
இயேசுவின் மேல் ஒருவருக்கு இருக்கும் தாகத்தை தெளிவாக பாடியிருக்கிறார் இயேசு:இதோ சீக்கரமாய் வருகிறேன்.
@johnsuperjan70695 жыл бұрын
Amen hallelujah
@selvaruby24315 жыл бұрын
Super
@mathidhaas48454 жыл бұрын
Yes luv you Jesus
@JosephMathalaimuthu6 ай бұрын
@@selvaruby2431🎉 6:54
@morinanthony75032 жыл бұрын
Karuvila Uruvagum munne enai therindhu kondeer rmba nandri Appa umai pola Yarum ila Daddy 🥰💯 Love u Daddy ❤️
@harini95923 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தெரியல என்னில் இவ்வளவு அன்பு வைத்தீரே நன்றி அப்பா
ஆமென் தாயின் கருவிலே என்னை தெரிந்கொன்டிரே உமக்கு நன்றி இயேசு மகாராஜா I. Love. You. Daddy. 😘😘😘❤❤❤🙏🙏🙏
@mohanselvaraj3762 Жыл бұрын
அருமையான பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@Pr.sumansikkalАй бұрын
கண்மணி போல காத்து வந்தவர் என் இயேசு
@johanj6241Ай бұрын
Amen Amen 🙌🙏🙏🙏
@g.umabathi571410 ай бұрын
❤❤❤ amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤
@EthendiranMunicipal21 күн бұрын
ஜீவ வழியாய் வந்தே எங்கள் ஏசுவே உமக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா
@Bhuvanesh1432 ай бұрын
Thank you Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Bhuvanesh
@austins99423 жыл бұрын
தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டு இம்மட்டும் காத்துவந்திரே கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏
@ayyappanc83365 ай бұрын
Yesappa en pavangal Maninga appa amen ❤❤❤❤
@hepsibamadhuram83923 жыл бұрын
தகப்பன் மடியின் நிம்மதி இந்தப் பாடலில் உண்டு கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி
@MuthuSampath-q4p11 ай бұрын
Yesuvea ...en anbu theivamea ...en ithaya theivamea ❤❤❤❤love u more daddyyy....❤❤❤ En iniya manavaalarea ....🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ennuyir kaathalea ❤❤❤❤❤❤
@abrahama64515 жыл бұрын
Jesus is chosen me for his ministry i am really giving myself to his hand. Yesu appa i love u somuch u have chosen before i born thanks for this appa. Heart touching song 😂 😍 😂 😭
@_KEVIN_BRADLEY5 жыл бұрын
Jesus has chosen you , ? really ? do you that the prophecies in the revelation till 19th chapter are over? if you dont know that, you dont know the secrets of god. im not being harsh but that is the reality. because in the bible it says..."satan himself masquerades as the angel of light"..so i would, without hesitation say..those who dont know the real meaning of the bible and assuming everything said in the bible including all the pastors and preachers, are the false prophets. this is a warning.
@DevikumariBharathikumarАй бұрын
இயேசப்பா என் மகள் டிகிரி எஸ்டர்டே ஃபர்ஸ்ட் வரும்படி ஒரு அற்புதத்தை செய்வீர் அப்பா❤❤❤
@durairaja93173 ай бұрын
Praise the Lord. Amen. Hallelujah. The song and the music impressed me very much. Thanks be to Almighty God.
@jsworld32235 жыл бұрын
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்............. ********** HEART TOUCHABLE SONG*********GLORY TO JESUS*********** ********JESUS BLESS U & UR FAMILY ALWAYS.***********
@VaniVaniv-xk9uj4 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊😊
@sundari-g2w3 ай бұрын
பிரதர் தாய் கருவிலே சுமந்த பாட்டு நல்லா உங்க குரலை நல்லா இருக்கு
@madhumadhumathi26415 жыл бұрын
Heart touchable song paster jesus unga la innum eduthu payanpatuthanum nan prayer pannikiren paster
@robertdoss76314 ай бұрын
என் மனதை தொட்ட பாடல். தேவனுக்கே மகிமை.
@JohnRathinam-h1f5 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉❤❤❤❤
@sjoelebenezer8eslydiamercy7654 жыл бұрын
நன்றி இயேசுவே
@rameshkrishnan248523 күн бұрын
என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@AmbigaiKumar-r1g4 ай бұрын
Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvianand19073 жыл бұрын
நன்றி இயேசு அப்பா 😭😭🙏🙏🙏
@KumarKumar-io9ihАй бұрын
🎉😢
@mercury76354 жыл бұрын
ஆமென், கர்த்தர் தங்கள் எல்லைகளை விரிவாக்குவாராக.
@DevikumariBharathikumarАй бұрын
இயேசப்பா என் மகள் டிகிரியில் ஸ்டேட்ல பஸ்ட் வர்ற மாதிரி அற்புதத்தை செய்வீர் அப்பா❤❤❤❤❤
@ShasikalaA5 ай бұрын
அம்மா தாயே ஆரோக்கியமாதா என்மனதில் உள்ள வழியை யாரிடமும் சொல்ல முடியாமல் வேதனை படுகிறேன் என் வேதனை தீர வேண்டும் அம்மா
Nice song when I am heard this song... My heart is touching I love you jesus
@malligadavi48155 жыл бұрын
Anen
@athirajgnam9313 жыл бұрын
Very nice song uncle and aunty God bless you richly 👍👌😇🎉🎊⭐😀
@sendilmarysendilmary74872 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் ஆறுதல் தருகிறது
@asirvathamt89983 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@felistamary8303Ай бұрын
எங்கள் உள்ளங்களில் பிறந்தருளும் இயேசுவே.
@selvaruby24315 жыл бұрын
My favourite song . My heart touchable song. I love jesus very much.😚😚😚😚😚
@laxmisouthindianfood72952 жыл бұрын
En manadhai urukiya padal nandri yesappa
@akash_anex5 жыл бұрын
Feal like to proud 😍😍 because iam son of Jesus 😇😇heart touching song❣️❣️ my favourite song 😇😇
@rosyramesh79534 жыл бұрын
Super bro. Very nice message. Praise the Lord. Alleluia. Amen
@peter87492 жыл бұрын
என் ஆசை நாயகா, இனிய மணவாளா. Mesmerising words. God bless your ministry, pastor.
@brightjesus9611 ай бұрын
இந்த வரிகளுக்காக இந்த பாடலை கேட்க்க வந்தேன் ❤🎉❤
@selvimohandoss68742 ай бұрын
பிரதர் என் பேரன் ஹனித்க்கு ஒறு வயது ஆகிறதுஅவனுக்கு உடல் நிலைசுகம் இல்லாமல் இறுக்கின்றான் என் பேரனுக்காக ஜெபம் பன்னுங்கள் ஆமேன்🙏🙏🙏
@madhumalar16195 жыл бұрын
சூப்பர் பாடல் வரிகள் கேட்கவ அருமை ஆமென்
@palanivelk84165 жыл бұрын
bro I am Bethesda church member and your song is very very super and touch my heart
@anushyaanushya60334 жыл бұрын
Wow super song God bless you 😇😇😇😇👌👌🌹🌹🌹🌷🌷🌷💒💒💐💐
@victorvi11794 ай бұрын
ஆமென் அல்லேலூயா தாயின் கருவிலே என்ண தெரிந் கெரன்டிர் நன்றி இயேசு அப்பா
@ramanithilagam18763 жыл бұрын
Dear Lord Jesus Christ save the ones who disliked this song . YOUR LOVE IS EVERLASTING. PRAISES TO YOU MY DEAR LORD.AMEN HALLELUJAH
@YesuvinSesor5 ай бұрын
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@BabyAma-k9q5 ай бұрын
AA❤❤
@ajajamesajajames41999 күн бұрын
மிகவும் இறக்கமுள்ள தாயே என்குடும்பத்தை ஆசீர்வதியும் தாயே.
@yehovahprince25354 жыл бұрын
Super song. Solla varthaiyillai. God bless you brother.
@asiangospelministries80956 жыл бұрын
Appa Madiyil album Excellent songs 👏👌👍
@evinraja94083 жыл бұрын
நான் ஒரு தாயாக ஆசைப்படுகிறேன் நீங்க நடத்துங்கப்பா நன்றி ராஜா
@ashokrajashok3643 жыл бұрын
ஆமென் அல்லேலுயா
@SangeethaMurugan-j4xАй бұрын
என் தாய் கருவிலேஎன்னைகண்டீர்உமக்குஸதோத்திரம்.
@user-2001Bot5 жыл бұрын
I m in harur.. When ur come to our church this song is so dedicated us
@ms.manikandan47375 жыл бұрын
Jesus🙏 love you ummai pola yarum illa appa amma ellame neetha love you Jesus Christ
@cornelius37382 жыл бұрын
Amen.Heart touching song brother.Glory to God.God bless you Pastor you and your family
@sjoelebenezer8eslydiamercy7654 жыл бұрын
karuvile uruvagum munne enna therindhu kondeere nandri yesu appa.AMEN
@gracyarchana69556 жыл бұрын
Arathipen arathipen nan ayulnalellam arathipen nan.amen hallaluah
@JayanthiJayanthi-ib9wd4 ай бұрын
இயேசப்பா நன்றி அப்பா ✝️
@thivakarrakaviht27906 жыл бұрын
Glory to the lord Jesus Christ only.Very very nice and meaningful song.Superb song.
@jenoj25856 жыл бұрын
Really unexpected song bro, thank you jesus...
@sujibalusamy20615 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னை இவ்வளவாய் அன்பு வைத்தீரே நன்றி அப்பா
@arulnewtonnewton92863 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@yesudossyesu71155 жыл бұрын
என் மனதை தொட்ட பாடல் இது.
@renugarrenugar39743 жыл бұрын
My heart cools❤️❤️ when I first hear any song👏👏 god bless u uncle......
@samuelsomu5 жыл бұрын
Very nice song. Blessing. God bless this pastor more and more. By Ps.Sam (Coimbatore)
@rehobothelimchurchsprabura76534 жыл бұрын
Very nice song God Bless your family and ministry pastor
@vetrishilu90055 жыл бұрын
Hi uncle ur song lines are meaning full lines and ur voice is very very nice uncle 👌👌👌👌👌👌 God bless you uncle👌👌💖💖👍👍
@veerabahujoshua25274 жыл бұрын
13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41:13
@sundari-g2w3 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ
@lokeshlokr75624 жыл бұрын
Amen hallelujah praise the Lord nice song🕎🕎🕎✝
@samselvin19767 жыл бұрын
praise the lord prother very nice song
@suregaammu67875 жыл бұрын
my favorite song 🙋✋ thanku Jesus
@vasanthdanielpraisetochris77095 жыл бұрын
Praise the Lord brother very very super song glory to God👌👌👌
@estherrani63606 жыл бұрын
I love this song awesome song .......Love you so much Jesus.....💖💖
@devaanbu154821 күн бұрын
Jesus i love you he King 🤴 blessings us thanks 🤴 God with you me us 🙏 Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴 isaiah 62 2 fully isaiah 55.11 fully psalm 27.10 fully psalm 128fully Pslam 103fully psalm 78.fully Pslam 77fully psalm 51fully psalm 39.3 psalm 119.9.10 fully pslam 16.8 psalm 32.8 psalm 22fully
@romiltonvaz3262 ай бұрын
நன்றாக இருக்கிறது என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@jeremiahramesh65513 жыл бұрын
Nice song👍 God bless you 🙏🙏🙌
@ShasikalaA5 ай бұрын
அம்மா தாயே ஆரோக்கியமாதா என்மனதில் உள்ள வழியை யாரிடமும் சொல்ல முடியாமல் வேதனை படுகிறேன் என் வேதனை தீர வேண்டும் அம்மா
@durairaja93174 ай бұрын
Praise the Lord. Amen. Hallelujah.
@s.gracesonoliver25765 жыл бұрын
Speechless to say about this song,but I'm remembering the God's grace and His Marvellous love to me.
@saronsaron75736 жыл бұрын
Kanmaniphola karththu vanthire. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen jesus
@princysweety78854 жыл бұрын
Praise the lord pastor ji love this song it's touch my heart