Aayirathil Oruvan - Explained

  Рет қаралды 496,282

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Aayirathil Oruvan (English: One Man in a Thousand) is a 2010 Indian Tamil-language action adventure film written and directed by Selvaraghavan. Produced by R. Ravindran, it features music composed by G. V. Prakash Kumar, cinematography by Ramji and editing by Kola Bhaskar. The film stars Karthi, Reemma Sen and Andrea Jeremiah in the lead roles with Parthiepan playing a pivotal role.

Пікірлер: 818
@harishkdp91
@harishkdp91 6 жыл бұрын
எனக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் இரண்டாம் பாகம் வேண்டும்.
@lakshminarashimhan2487
@lakshminarashimhan2487 6 жыл бұрын
Sure
@marish7274
@marish7274 6 жыл бұрын
Second part kepom first class la kuduparu namma payaluga simple ah puriyavelanu flop akiruvaanga
@viz4884
@viz4884 5 жыл бұрын
@@marish7274 Neraya peruku inum first part eh purila idhula second part venumam lol 😂😂😂
@user-xl4ny5lf6h
@user-xl4ny5lf6h 5 жыл бұрын
Enakum
@prabakaran____6709
@prabakaran____6709 5 жыл бұрын
திரைப்படம் இன்னும் வெளியிடவில்லை 🤔
@vijaythamizh2676
@vijaythamizh2676 6 жыл бұрын
என்னடா பாகுபலி. ஆயிரத்தில் ஒருவன் படத்தை மிஞ்சிய படமேதும் உண்டாடா தமிழில். அழகான தமிழ் உச்சரிப்புடன் உருவாக்கப்பட்ட திரைப்படம். அருமை அருமை.
@balajisundaram8847
@balajisundaram8847 4 жыл бұрын
Ayirathil oruvan movie is not a movie cholar biography you know still now we r not able to find cholar mystery throughly... Which movie is only hope people get start to think chola mystery...
@kraghuvaran7796
@kraghuvaran7796 6 жыл бұрын
Aayirathil Oruvan Is Better Than Bahubali Series :) !
@kicchacreationkicchacreati125
@kicchacreationkicchacreati125 6 жыл бұрын
ha ha ha ha bahubali kal duli
@nmgimmortal459
@nmgimmortal459 5 жыл бұрын
@@kicchacreationkicchacreati125 you basterd first watch the film aayirathil oruvan ... I can't have small status to talk abt the film ..
@kicchacreationkicchacreati125
@kicchacreationkicchacreati125 5 жыл бұрын
hey son of bitch who are u man
@greenhomesinfrastructure6399
@greenhomesinfrastructure6399 5 жыл бұрын
Well said
@rapgod8969
@rapgod8969 5 жыл бұрын
@@kicchacreationkicchacreati125 he just said this film is better... Y are getting so much triggered like a 12.year old pussy
@vijaythamizh2676
@vijaythamizh2676 6 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. அருமையான திரைப்படம் அண்ணா. 1000 பாகுபலிக்கு மேலதான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.
@davitbabu7239
@davitbabu7239 5 жыл бұрын
EDANUDANUM IDU INAIYAGADU
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 6 жыл бұрын
சோழப்பாட்டன் வாழ்க💪💪💪.
@messiganesh278
@messiganesh278 6 жыл бұрын
இந்த படத்திற்கு ஒருவன் தமிழ் மொழிமாற்றம் கேட்டால் அவன் தமிழனுக்கு பிறந்து இருக்க மாட்டான்.
@moejoemj9101
@moejoemj9101 5 жыл бұрын
அலுவலக மொழி ஆங்கிலம்,பள்ளியில் கற்பதும் ஆங்கிலம். பின்னர் மக்களுக்கு தமிழ் தெரியவில்லை என புலம்பி என்ன பயன்?
@Senthilganapathy
@Senthilganapathy 5 жыл бұрын
Vantainga birth certificate kudukka. Poi polappu parunga dei
@hamsarajyoungscientist4090
@hamsarajyoungscientist4090 4 жыл бұрын
poda loosu Ku......elarum unna pola arivaliya iruka matangala
@wfh21845
@wfh21845 3 жыл бұрын
Neeye tamilanukku piranthiyanu doubt ah irukku unakku ipasi pesuna epdi irukku puriyaravanukku puriyatuum ... Irunthalum ayitathil oruvanai vida Tamil mozhiyil mechiya padam very eduvum illai
@MelvinVarghese
@MelvinVarghese 6 жыл бұрын
With love from Kerala
@shivaps3621
@shivaps3621 6 жыл бұрын
it's is 1000times best is equal to bahubali
@gowtham3903
@gowtham3903 6 жыл бұрын
Bahubali laam onum illa bro namaku oru high budget and superman just leave it
@Harishkumarsakthivel
@Harishkumarsakthivel 6 жыл бұрын
siva kumar 100% true but no one knows them
@yogesh2234
@yogesh2234 6 жыл бұрын
One of the best flim I still admire about..I get goosebumps when I hear that theme music.
@sarathsanju5880
@sarathsanju5880 6 жыл бұрын
Not equal,adhukkum mele
@jaiKumar-kh4sf
@jaiKumar-kh4sf 6 жыл бұрын
Never compare aayirathil oruvan to Bahubali..many people don't know who is Tamilan and what are we.
@muhammedshahrukh4719
@muhammedshahrukh4719 6 жыл бұрын
This movie is a metaphor of tamil eelam people who could not stand a chance against fully powerd army...there are also so many hidden meanings in this movie
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Muhammed Shahrukh well said
@Lax_Man1
@Lax_Man1 3 жыл бұрын
முப்பாட்டன் ❤️🔥🙏Cholas 🔥
@mohanrams
@mohanrams 6 жыл бұрын
Ayirathil oruvan purinjukara alavukku ippo iruka neraya peruku interest um illa porumayum illa. I can feel the proud of Thamizhan in Ayirathil Oruvan. Hats Off to #Selvaragavan.
@picsstudio8673
@picsstudio8673 6 жыл бұрын
I'm from Andaman, I know about that island. That is jarwa, sentinel people.
@winibores3455
@winibores3455 5 жыл бұрын
PICS Studio yes ji 2days we got news tat sentitenl people killed all d strangers similarity to the film ayirathil oruvan
@boxerarun6412
@boxerarun6412 4 жыл бұрын
U know Tamil bro
@sathiyansekaran
@sathiyansekaran 6 жыл бұрын
அய்யா இங்க சோழருக்கும் பாண்டியரும் சண்டைனா சொன்னா அது இல்ல ... சோழருக்கும் ஈழ இஃது ழ மற்றும் சிங்கள நடுக்கும் நிகழுவே இப் படம் ... நவீன காலா முறையை கைஅண்டர் டிரைக்டர் ... உண்மையும் கூட .....08 to 13 ணுக்குற்றாண்டு ---- பிறகு 2010 நடக்கும் ஒரு தமிழ் வீரம் சொல்லும் படம் ....... நன்றி... தஞ்சை சத்தியா..... நங்கள் ஒருபோதும் மறையாமோட்டோம்..... சோழனும் பாண்டியனும் கூட்டு கொண்டு வெல்வோம் சிங்களா நாட்டை...
@vinothatark
@vinothatark 5 жыл бұрын
Eezham padaipom.. Ulagaye katti aanda Tamizhanakku Oru Naadu illai.. 💪🏹🐅🐟
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 5 жыл бұрын
சரியான புரிதல்....படத்தின் மையகரு அதுவே...எனது புரிதலும் அதுவே.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
My all time favorite from your channel is this ,, watching for the Nth time 😅 இன்னும் நிறைய இதே மாதிரி Videos இருந்தால் நல்லா இருக்கும் !! But what to do !! இதே மாதிரி படங்கள் நிறைய இல்லையே !!
@haridharan6731
@haridharan6731 6 жыл бұрын
Thanks for your information..! Legends only understand about that movie..!
@gulanmedia4798
@gulanmedia4798 6 жыл бұрын
தமில் இல்லை தம்பி, "தமிழ்" .. முதலில் தமிழை அழகாக உச்சரிக்க பழகவும்
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Gulan Media sure learning
@shivaps3621
@shivaps3621 6 жыл бұрын
ஏன்டா நாயே அவரு எவ்வளவோ நல்ல விஷயம் சொன்னாரு ஆனால் அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரில
@sreeksnair3652
@sreeksnair3652 4 жыл бұрын
@@shivaps3621 gulan is correct... first learn to say Tamizh. Not tamil
@blackpanther-sv2cd
@blackpanther-sv2cd 4 жыл бұрын
@@sreeksnair3652 enna bro correct uhh sila peruku naaku roll aagathu naaka roll panna thaan antha izh sound varum. Avar onnum venum ne tamil nu sollala
@srinivasankrishnan6403
@srinivasankrishnan6403 6 жыл бұрын
படத்தில் பார்த்திபனின் வயது 800..!! தூதுவன் வரும் வரை இவன் உயிரோட இருக்க வேண்டும் என்று 1200-ல் சோழன் தளபதிக்கு கட்டளை...
@buddy_buddy
@buddy_buddy 6 жыл бұрын
Bro avlo laam illa bro... oru thatha 200 vayasu solvaru.. avar vanthu bali kodupaarae...👍
@thevasaji4391
@thevasaji4391 5 жыл бұрын
Eththanayoo thalai murayaa irukkaa antha padaththula 800 vayasu illa
@roshankhanrosh
@roshankhanrosh 5 жыл бұрын
vayadhu 800 pala mannargal vandhirupanga
@shankatramesh5254
@shankatramesh5254 5 жыл бұрын
ஆன்ட்ரியா கார்த்தி மற்றும் ரீமா வை பலியிடும் போது யார் இவர்கள் என்று கார்த்தி ஆண்ட்ரியா விடம் கேட்கையில் இவர்கள் சோழர்கள் என்றும் தலைமுறை தலைமுறையாக இங்க வாழ்வதாக கூறுவார் .
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
Brother first u need to know about Cholas history, for that u must to read Balakumaran Sir's Udaiyar novel.....
@chandraprabu
@chandraprabu 6 жыл бұрын
I am pretty sure Selvaragavan sir will watch this video He will be so happy Some one explains his movie's story after 8 years What an amazing legend he is Hats off Selvaragavan Sir
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Chandra Prabu Tan q so much bro ur kind comments
@mohanvel2978
@mohanvel2978 6 жыл бұрын
இது சோழனுக்கும்(விடுதலை புலிகள்) சிங்களவனுக்கும் நடந்த போரின் மாற்று வடிவம்.
@Kratos7686
@Kratos7686 4 жыл бұрын
Seruppu, othalaka viduthala Puli ku cholan kadhaiku enada samandham
@balaMurugan-ht2bz
@balaMurugan-ht2bz 4 жыл бұрын
இரண்டாம் பாதியில் வரும் தமிழ் உச்சரிப்பு அறுமை .அந்த உச்சரிப்பு நம் முன்னோர்களின் வாழ்க்கையை கண் முண்ணாடி காட்டியது.அந்த உச்சரிப்புகளை கேட்டுக்கொண்டே இருக்கனும் இது தான் என் ஆசை .ஒருநாள் இது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு அது எந்த நாளோ 😭😭😭😭😭😭😭
@gowthamraj6114
@gowthamraj6114 6 жыл бұрын
அது காட்டிய போர் முறைகள் அப்பறம் தற்காப்புக்காக அவர்கள் அமைந்திருந்த பொறிகள் ,அரண்கள் உன்மையில் பாகுபலியை விட சிறப்பானது அதிலும் நிலத்துக்குள் ஊடுறுவிப்போய் வெட்டுற scene just Awesome part 2 la இன்னும் கொஞ்சம் Home work பொட்டுருந்தால் செமய இருக்கும் அன்றைக்கு அந்த படத்தை புரிந்து கொள்ளுமளவு Maturity இல்லை But இன்னைக்கு இருக்கு
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Well Said Bro
@Samm_Lifestyle
@Samm_Lifestyle 5 жыл бұрын
Same feeling bro...
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: பமங
@ashikadhanraj1964
@ashikadhanraj1964 6 жыл бұрын
this movie has always been my favourite...just happy someone else feels the same about this epic. The movie had wonderfully played with history and shown a dark face of reality.
@ajithkumar_aji
@ajithkumar_aji 6 жыл бұрын
Bro....I also Searched for Aayirathil Oruvan Story Explain....
@santhiya2532
@santhiya2532 6 жыл бұрын
me too
@Tamilanchinnaa
@Tamilanchinnaa 6 жыл бұрын
அருமையான பதிவு நம்ம ஆளுங்க கிட்ட பிடிக்காத ஒரு விஷயமே இதான் அவங்களும் சாப்பிட மாட்டங்க சாப்பிடறவனையும் விட மாட்டாங்க (இத ஏன் சொல்கிறேனென்றால் ஒரு காணொளியில் யாரோ சோழர்களைப்பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறதென்று வினாவினார்கள் என்றீரல்லவா-அவங்களுக்கு தான் -வரலாற்றை தெரிந்து கொள்பவர்கள் மீதும் தெரியபடுத்துபவர்கள் மீதும் தூற்ற வேண்டாம் தமிழின்பால் அன்பும் வெறியும் இருந்தால் பண்பாடு மொழிச்சார்ந்த விடயங்களை தமிழன் யார் வேண்டுமானாலும் விரிவிக்கலாம் ) இது நம்ம மூதாதையர்க்கும் பொருந்தும் ஒரு நல்ல விஷயமா இருந்தாலும் சரி கெட்டதா இருந்தாலும் சரி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் சென்றது இனியாவது மாற்றம் பெறட்டும் நன்றி
@lkarthikeyan
@lkarthikeyan 6 жыл бұрын
ஐயா...தயவு செய்து ழ என்ற எழுத்தை சரியாக உச்சரியுங்கள்
@sivaraj3483
@sivaraj3483 5 жыл бұрын
சூப்பர் நண்பா இதை விட யாரும் ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி தெழிவாக கூற முடியாது
@aimhigh3464
@aimhigh3464 6 жыл бұрын
ayrathil oruvan is a awesome movie intha padatha purinjika naa pala murai paarthu purinjikiten
@balakumaran3058
@balakumaran3058 6 жыл бұрын
Release ana apo vea padam super nu sonan ellam ena loosu nu sonanga....ipo avangalea padam super nu solranga
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 5 жыл бұрын
bala kumaran enakum unga nelamaithan
@DevadhatshniRR
@DevadhatshniRR 4 жыл бұрын
Enakum, epa ktv lapotalum patuduven
@gobikrishsaphire4678
@gobikrishsaphire4678 5 жыл бұрын
Bro neenga sonnathu 1% kuda illa......intha padatha pathu puriyathavan.......Tamil natula irukurathe waste......vera level 2nd half...... Special credit parthiban sir ku tha.......avaroda character partha kan kalangama iruka mudiyathu......... ellarukum oru request .....neenga intha padathula parthibanna mattum focus panni parunga......sirantha...makkalukaga vaazhtha mannana kan munnadi katiruparu......Ella scenum vera level emotions.......Nan intha padatha main ah 2nd half ah uncountable ah pathurukan...... marupadium parpan .....appadi patta padaipu.....ellathikum yertha mathiri music kodutha GV ....hats off.......Tq bro
@bossbaskar2718
@bossbaskar2718 6 жыл бұрын
தமிழ் சினிமாவின் மிக மிக பிடித்தமான படம்,
@venkatramprakasha4190
@venkatramprakasha4190 5 жыл бұрын
நரமாமிசம் என்றால் மனித மாமிசம் என்ற பொருள்படம்
@ranjithkrishna9785
@ranjithkrishna9785 5 жыл бұрын
Mr. Arun you can also explain the history about our Indian leader freedom fighters. Like mistery behind Gandhi assassination, About Bhagat Singh, Mrs. Nachiyar about our first lady suicide squad Mrs. Kuyili let everybody know let's bring out patriotism Jai hind !
@giridharan1066
@giridharan1066 6 жыл бұрын
இந்த கதையின் மைய பொருள் அந்த சிலை தான். மேலும் இது உண்மை கதை தான் போரும்' கதை காலமும் தான் வேறு. இராஜராஜ சோழன் சிலையை வடக்கு இருந்து வந்த கள்ளப் பிறர்கள் எடுத்து சென்று விட்டனர், இப்போது வரையில் இந்த சிலையை நாமல் பெற இயலவில்லை ' இந்த சிலை குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி தேசிய அருங்காட்சியகம் உள்ளது
@ezhilmaran_msg1224
@ezhilmaran_msg1224 5 жыл бұрын
giri dharan அண்ணா சிலை பெற்றுவிட்டோம் அல்லவா.?
@Samm_Lifestyle
@Samm_Lifestyle 5 жыл бұрын
சமீபத்தில் தான் நடந்தது... 🙏
@sgky2k
@sgky2k 5 жыл бұрын
சிலை மீட்டு வரையில், மாரி பொழிந்தது. காவிரியும் வந்தடைந்தது.
@dt4w357
@dt4w357 5 жыл бұрын
எடுத்தது கள்ளபிறர் லாம் இல்லை.களப்பிறர் காலம் இராசராசருக்கு பல நூற்றாண்டுகள் முற்பட்டது.1920-40 வரை கூட அவரது சிலை தஞ்சை கோவிலில் இருந்தது என்பதற்கு ஆதாரம் உள்ளது.கோவில் பார்பனரகள் தான் சிலையை சேட்டுகிட்ட வித்ததாம்!இப்ப மீட்கப்பபட்டுவிட்டது.
@dt4w357
@dt4w357 5 жыл бұрын
கள்ள பிறர் இல்லை,களப்பிறர்.களம் + பிறர்.மூவேந்தர் இல்லாத போர் தொழில் செய்யும் படையினர் மற்றும் வயல் வெளியில் வேலை செய்பவர்கள் என களத்தில் வேலை செய்யும் மக்கள் இனைந்து,அது வரை நல் ஆட்சி புரிந்து வந்த தமிழக மன்னர்கள்,ஆரியர்களின் வழி செல்ல துவங்கி,யாகம் வேள்வி இதெல்லாம் செய்ய துவங்கி வேள்விக்குடிகளை ஆரியருக்கு எழுதி வைக்க துவங்கிய அந்த காலகட்டத்தில் அந்த தமிழ் மன்னர்களை விரட்டி விட்டு களத்தில் உழைக்கும் மக்கள் சேர்ந்து தமிழக ஆட்சியை பிடித்து சதி செய்த ஆரியர்களை உள் நுழைய விடாமல் வைத்திருந்த 2-6 கிபி நூற்றாண்டே களப்பிறர் காலம்.ஆரிய மயப்பட்ட பல்லவர் வந்த பின் அவர்கள் அழிக்கப்பட்டனர்.ஆரியத்தை எதிர்த்த தமிழக உழைக்கும் மக்களே களப்பிறர்கள்.கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி இது பற்றி வெகு விரிவான நூல்களை எழுதி இருக்காங்க.இதற்கு முன் இருந்த வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் பாரபனரகள்.அஅவர்களால் களப்பிறர் காலம் இருண்ட காலமாக கட்டமைக்கப்பட்டது.களப்பிறர் காலத்தில் சமணமும் பவுத்தமும் கொற்றவை முருகன் நாட்டார் தெய்வ வழிபாடுகளும் இங்கே இருந்தன.பல நீதி இலக்கியங்கள் உருவானதும் இந்த காலகட்டத்தில் தான்.சித்தனவாசல் பல குடைவரை கோவில்கள் என கலை இலக்கியம் சிறந்து விளங்கிய காலகட்டம் களப்பிறர் காலம்.
@arunkashi7004
@arunkashi7004 5 жыл бұрын
മലയാളി ആരെങ്കിലും..ഈ വർഷം..2019?☺️
@rasathiperianan268
@rasathiperianan268 6 жыл бұрын
Ayirathil oruvan amazing movie,waiting for part two from Malaysia
@vysakhs1651
@vysakhs1651 6 жыл бұрын
Rasathi Perianan hi
@abhtv2012
@abhtv2012 5 жыл бұрын
Oru padamaga nalla pozhupokukana padamthan Aanal tharpothu ulla soolnilayil ithu onrupadum thamilargaluku ithu theenganathu
@dhanush4682
@dhanush4682 6 жыл бұрын
BRO UR NARRATION IS REALLY ANOTHER LEVEL..HATSOFF!BRO....THIS MOVIE ISNT LESS LIKE BAHUBALI IN THAT YEAR..WE CAN TELL IT IS A HONEST ADVENTURE MOVIE WITHOUT ANY PROBLEM...I THINK NO FILM IN TAMIL CINEMA IS MUCH DIFFERENT AND SO CLEANLY SKETCHED FILM LIKE AAYIRATHIL ORUVAN(FROM MY VIEW)..BUT UR NARRATION WAS REALLY GUD...DONT KNOW WHY THIS TAMIL CINEMA ISNT GIVING IMPORTANCE TO THESE KIND OF MOVIES?...AND U MUST OBSERVE THE MUSIC IN THIS FILM....IT WAS EPIC LIKE ANYTHING...SO CLEANLY GIVEN HISTORIC FLAVOUR...ESPECIALLY THAT CELEBRATION OF LIFE THEME...AND THAT FIGHT IN THE BATTLE GROUND WITH THE BALL CHAIN BEAST MAN..THATS IT BRO...TRY DOING THIS NARRATION FOR OTHER UNDERRATED MOVIES..!...HOPE SO IF NEXT SELVA SIR'S FILM WITH SURIYA SIR IS LIKE THIS AAYIRATHIL ORUVAN IT WOULD BE VERY VERY NICE!
@karunagarankuppan6005
@karunagarankuppan6005 5 жыл бұрын
Bro pacha tamizhan veera tamizhan, nu sonnavangala eanga ponanga 1000thiloruvan movie ku purila nu sonnanga Avlo theliva purichadhu eanaku andha tamil 😎😎 Last 30minutes silent Audience ahh emotional ahh cover panna ninacharu selva sir Ana padatha purilanu sollitanunga Last parthiban sir death boat⛵⛵⛵⛵ kanni padai nu solluvanga andha padayavadhu vandhu kaappadhatha appadi feel panna vechittaru Hats off selva sir Your video is super
@RAJA-ex4bd
@RAJA-ex4bd 6 жыл бұрын
Simply but Good explain.பண்டைய வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த படம் எப்பவுமே மாஸ்.
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
sarwin raj Tan q so much
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 6 жыл бұрын
Pride of tamil cinema.
@AshaKumari-sr3tw
@AshaKumari-sr3tw 3 жыл бұрын
Am watching this in 2021
@keerthivasankm2382
@keerthivasankm2382 6 жыл бұрын
the most underrated moV in tamil cinema the most underrated actor R.Parthiban & director Selvaraghavan this moV made me cry all the time i have watched especially those bgms and Songs like CELEBRATION OF LIFE & THAI THINDRA MANNE I'm glad to see many people like this moV nowadays waiting for part 2 oh i can't miss those CELEBRATION OF LIFE murmurs even now heart touching film ever
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Here is our next review kzbin.info/www/bejne/l6nRnq2kiNSmhMk
@நண்பன்-ந9ல
@நண்பன்-ந9ல 5 жыл бұрын
ஏன் பாண்டியர்கள் இவர்கள் helicopter மூலமாவே சென்று பிடித்திருக்கலாமே
@kingcobra8161
@kingcobra8161 4 жыл бұрын
Anna nan entha video va 100 thadava pathutta ana yanaki poreyathathu solan Raja va Thu thuvan kopodara varakon sagamattarla appadena ennum solar erukara plz yaravathu solluga
@iceveeramuthu3203
@iceveeramuthu3203 4 жыл бұрын
Super bro
@jacksuarez7237
@jacksuarez7237 6 жыл бұрын
Broooo thank you very much really appreciate it and superb
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Jack Suarez your happiness is our happiness... Keep asking us new things we will try to provide...
@jacksuarez7237
@jacksuarez7237 6 жыл бұрын
Arunprasath Natarajan in that movie Karthik’s behind of his body got tiger tattoo it means??
@hbkhari
@hbkhari 6 жыл бұрын
@jack, Tiger is symbol of cholas.. That's why Karthik had that tattoo on his back..
@Yamini5661
@Yamini5661 6 жыл бұрын
Bro, can you tell me when Hinduism was practice by Dravidian... Bcoz as per understanding north Indian don't hv kula theivan... How all south Indian has kula theivan
@lokesh4492
@lokesh4492 6 жыл бұрын
+Yamini Mohan kulam which was originated from the term varna from north indian so called sanskrit myths and stories the follow.. i hope u got the answer
@chandar992
@chandar992 6 жыл бұрын
It is Hollywood style movie..... Avatar and Aayirathil Oruvan are same story watch closely
@karthikd3699
@karthikd3699 6 жыл бұрын
ஒரு வாசகரின் விருப்பத்திற்கு, இக் காணொளியை வழங்கிய உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள். தமிழ் மொழி சார்ந்த திரைக்கதை, அதை விமர்சிப்பது, கருத்து தெரிவிப்பது என்பது தமிழ் மொழியில் இருப்பது மிக அவசியம். ஜாக் என்பவரின் வேண்டுகோள் என்பதால், ஆங்கிலம் கலந்து வழங்கியதாக நான் கருதுகிறேன். இனி தமிழில் முயற்சிக்கவும். பலர் இத் திரைப்படத்தை பாகுபலியுடன் இணைத்து கருத்து தெரிவித்துள்ளனர். அது தேவையற்றது. இது வரலாற்று நிகழ்வுகளை கொண்டு சித்தரித்த திரைப்படம். பாகுபலி முழுவதும் கற்பனை கதை. நானும் செல்வ ராகவனின் ரசிகன். இப்படத்தின் படப்பிடிப்பு, முயற்சி, உழைப்பு அனைத்தும் பாராட்டிற்கு உரியதாகும். ஆனால் இத்திரைப்படத்தின் பொருளாதார தோல்வயின் மிக முக்கியமான காரணிகளாக நான் கருதுவது : 1. தமிழ் வரலாற்று நிகழ்வுகளையும் இயக்குனரின் கற்பனையும் இணைத்து உருவாகியுள்ளது என்பதாலேயே பலர் இப் படத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 2. அடுத்து, வர்த்தக ரீதியிலான காட்சிகளின் ஆதிக்கம்.
@ramtj5651
@ramtj5651 5 жыл бұрын
Nice story bro....Enaku intha movie 2009laye Rompa nallave purunjathu ...i like that movie...but..SOLAN..(KALLAR,MARAVAR,AGAMUDAIYAR)Ithula Ena CASTE nu correctaa solunga bro...
@dhanrajpillai4027
@dhanrajpillai4027 5 жыл бұрын
உங்கள் அனைத்து காட்சி பதிவுகளும் அருமை ..... எனக்கு ஒரு சிறு வேண்டுகோள்..... தமிழன் தன் முதல் இனம் என்றால் ஏன் நாம் இன்று நம் வரலாறு முழுதும் தெரியாமலிருக்கிறோம்..... அதற்கு ஏதாவது விழிப்புணர்வு செய்வதை போல ஒரு பதிவிடலாமே....
@koothupattarai1214
@koothupattarai1214 6 жыл бұрын
Bro.. Idhula mention pannapatta chozhas yaru.. Adha pathi konjam research panni sollunga... Romba eager ah wait pandren.. Unga video kaga...! All the best
@pubggamer-zf8pf
@pubggamer-zf8pf 6 жыл бұрын
Worth anaaa movie Bro..... But antha time nambaley atha kavanikala enn favourite movie la onu
@armadmin5731
@armadmin5731 6 жыл бұрын
தம்பி நீங்க தமிழா அல்லது வடுகரா. ஆத சொல்லுஇங்க . நீங்க explain பன்னல. பாடம் சொல்லுரிங்க
@starrboy1949
@starrboy1949 5 жыл бұрын
இவ்ளோ அழகா பேசிட்டு பேசதெரியலனு சொல்றீயே நண்பா..
@classanamaster2673
@classanamaster2673 4 жыл бұрын
எனக்கு மிகவும் அருமையாக விளங்கியது,அப்பதுமைத் தமிழ்......அழகான படைப்பு...... அருமையான தமிழ்.....
@PrakashMoorthyjack
@PrakashMoorthyjack 6 жыл бұрын
An excellent work Mr.Arunprasath Natarajan sir. Today the first day i gone through your link by wtach explantion of 10avatharams. Actually me and my friends had these kind of talk about bhahubali movie (Which is as edited version of Mahabaratham) some core ideas in bhahubali were taken from that epic. I wonder that a person has a same idea of me. You had more in-debt Knowledge than as your presentation is good too. Hats off sir. pls keep on continue. And my side i had a request (if your were interested), Kindly make study and upload videos of historical truth behind Caste wars in tamilnadu after independence which leads to a huge political changes happened in tamilnadu. A film Known as Devar magan which has touch of these issues. We were searching real history of kattabomman & Maruthupandiyars too. If you got it kindly upload it.
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Prakash Moorthy Tan q so much bro I am fond of history And happy to see u all with a same idea... Just 400 years of living style hav made us to forget abt out 10000yrs of history... Sure will do more study and update you bro... Love...
@Santhosh-wj4rb
@Santhosh-wj4rb 4 жыл бұрын
பாகுபலி lam oru padama da😒🤦 ஆயிரத்தில் ஒருவன் padam illa , adhu oru காவியம் , adhu oru சகாப்தம்🔥selva -most intelligent director 😍😍😍.
@josephfrancis1022
@josephfrancis1022 6 жыл бұрын
Yenada!!! Senthamizh vaakiyangal puriya subtitle ah??????????
@satheeshwaranJ
@satheeshwaranJ 6 жыл бұрын
Boss it is தமிழ், not Tamil. Please practice your ழ before making videos. ழ is the only alphabet in any of the world languages with the 'Zha' sound in only one syllable.
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
satheeshwaran J yes I am practicing but still in progress
@satheeshwaranJ
@satheeshwaranJ 6 жыл бұрын
Super ji! Forgive me if I was rude. I really like Ayirathil oruvan and hate the fact that it is an underrated movie.
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Not at all bro. U r not rude actually u r correcting me n teaching me without fee. Y should I forgive u. Actually thank you
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படம் முழுவதுமாய்.....ஈழத்தில் நடந்த முழு கதை......ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்
@gopinathnagarajan1483
@gopinathnagarajan1483 6 жыл бұрын
Bro interstellar movie psthi soluga bro and antha movie la vara tesseract pathi soluga
@svignesh1797
@svignesh1797 4 жыл бұрын
அருமை நண்பா .எனக்கும் 2010ஆம் ஆண்டு படம் பார்க்கும்போது ஒன்றும் புரியவில்லை இப்போது சோழர்களின் தமிழ் வசனங்களை கேட்பதற்கு 2முறை படம் பார்த்து விட்டேன் .
@ramabalaji2781
@ramabalaji2781 5 жыл бұрын
Thozha... Kudimakkal aagiya namakku theriya vendiya adippadai sattangalai patthi solla mudiyuma... Ex: Traffic police their rules and rights...
@todayawareness-k9w
@todayawareness-k9w 4 жыл бұрын
நீங்க வேற கருப்பா இருந்தவங்க பழங்குடி மக்கள் அப்டின்னு சொன்னாங்க அதுவே முடியல
@தமிழ்நேசன்-ப2ண
@தமிழ்நேசன்-ப2ண 5 жыл бұрын
NGK வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றால் ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க உறுதுணையாக இருக்கும்.
@vvivekkumar07
@vvivekkumar07 6 жыл бұрын
Crt a sonninga bro inga ellam Hollywood kuda compare panniye paathi padatha thalli vittururanga
@vaitheesm7685
@vaitheesm7685 3 жыл бұрын
இத்திரை காவியத்தை மற்ற திரைப்படங்களுடன் ஒப்பீடு செய்தலே தவறு... தமிழுக்கு நிகர் இன்றும், என்றும், என்றென்றும் தமிழ் மட்டுமே!!! தமிழால், தமிழோடு, தமிழுக்காக வாழ்ந்த சோழ பாட்டன் வரலாற்றை வேறு எவரோடும் ஒப்பீடு செய்ய வேண்டாம்.
@krishprasath9322
@krishprasath9322 6 жыл бұрын
ARPUTHAM... Unga varthaigal Aprom sonna visyam Ellame...
@esakkirajan4543
@esakkirajan4543 6 жыл бұрын
Waiting for 2nd part....
@vaishnavdas1313
@vaishnavdas1313 3 жыл бұрын
And it's officially announced.🔥
@eesiyosi
@eesiyosi 4 жыл бұрын
Bro எதுக்கு கொஞ்சம் பேர பார்த்திபன் சர் ஒரு ஆரகன் na வச்சி உருளை பாறை வைத்து கொள்கிறார்கள் appo பார்த்திபன் நல்லவரா கேட்டவர் ah
@rammahi6775
@rammahi6775 6 жыл бұрын
நிஜமாகவே சோழர்கள் இன்றும் வாழ வாய்ப்புண்டா நண்பா......
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
DANCING THAMIZHAN few Chola family still living but now dey are Lik normal middle class as per ma knowledge...
@rammahi6775
@rammahi6775 6 жыл бұрын
+Arunprasath Natarajan now i saw that in youtube bro....they r very poor bro...we should do something to them bro....
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
DANCING THAMIZHAN no bro in other state government itself will provide some fund as Kings family. We have to analyze Y they didn't get it. It can be fake also...
@rammahi6775
@rammahi6775 6 жыл бұрын
ok bro....i wanna ask u onething.....who is ur favourite tamizh king bro??
@karthikselvam4054
@karthikselvam4054 5 жыл бұрын
@@SundayDisturbers he lived in andrapradeh
@ajai.p1095
@ajai.p1095 4 жыл бұрын
Bro I want. To know all cholas history please broo
@mohdwasimakram4222
@mohdwasimakram4222 6 жыл бұрын
Bro idhula 10 soorangatha pathi solirukingala adhu yeanaku purila konjam theliva solunga
@aestheticlover1265
@aestheticlover1265 4 жыл бұрын
அன்று புறக்கணித்தோம். இன்று எங்குகின்றோம் பாகம் 2 வராத என்று 😌 என்னடா மனிதன்.... மன்னித்து விடுங்கள் செல்வராகவன் 🙏
@siddharthg8798
@siddharthg8798 6 жыл бұрын
அருமையான உரை....ழ-ல-ள சரியாக உச்சியுங்கள் தோழரே..
@ramyarajah3918
@ramyarajah3918 6 жыл бұрын
I gotta know a little film director in Coimbatore who talked abt this movie in an FM call program. He was d only person who I knew till now who love tat movie. That little director will become best director
@jeeva6850
@jeeva6850 5 жыл бұрын
அண்ணா ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாண்டியர்கள் தெய்வம் மீன் சிலை பற்றி சொல்லுங்க ஏன்னா அவங்க கடவுள் யார்?
@umagauri22
@umagauri22 6 жыл бұрын
Intha movie kanakey illame paathude..... really super movie...full mind set aah paakanum... appo thaa kathai puriyum... appadi thaa intha movie paarthe...and story purintathu... yuvan music and bgm wowwww solle vaarthaiye illai....
@Gtastrz
@Gtastrz 6 жыл бұрын
I heard choza kings never involved in rape and crime against women,when srilanka was captured choza king treated the queen as a real queen,, expecting videos about cheras and pallavas
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
aswin vm s very true... Soon will post about pallavas
@govin555
@govin555 6 жыл бұрын
Arunprasath Natarajan ஏன்பா இதுல ஈழம், விடுதலை புலிகள் பற்றி பேசலயே,,, அவ்ளோ பயந்தவன் ஏன்டா பேசனும்
@govin555
@govin555 6 жыл бұрын
aswin vm ஆண்மைமிக்க விடுதலை புலிகள் இதுவரை ஒரு சிங்கள பெண்ணை கெடுத்ததில்லை,,,, ஆனா சிங்களன் செத்த பெண் பிணங்களை கூட கற்பழித்தார்கள்...(17வயது தமிழ் பெண்ணின் கற்ப பையில் சிங்கள ராணுவ விரர்களின் அரை லிட்டர் விந்தனு எடுக்கபட்டது (credit goes to chennel 4)..... this is evidence: kzbin.info/www/bejne/pWXPqqaHYsmeebc kzbin.info/www/bejne/sJ2biqp9h9GLnNU kzbin.info/www/bejne/nKmtYnuEYrycn5Y இதுதான் இந்த படத்தில் எடுக்கபட்டது.
@govin555
@govin555 6 жыл бұрын
Arunprasath Natarajan ஆண்மைமிக்க விடுதலை புலிகள் இதுவரை ஒரு சிங்கள பெண்ணை கெடுத்ததில்லை,,,, ஆனா சிங்களன் செத்த பெண் பிணங்களை கூட கற்பழிச்சானுங்க...(17வயது தமிழ் பெண்ணின் கற்ப பையில் சிங்கள ராணுவ விரர்களின் அரை லிட்டர் விந்தனு எடுக்கபட்டது (credit goes to chennel 4)..... this is evidence: kzbin.info/www/bejne/pWXPqqaHYsmeebc kzbin.info/www/bejne/sJ2biqp9h9GLnNU kzbin.info/www/bejne/nKmtYnuEYrycn5Y இதுதான் இந்த படத்தில் எடுக்கபட்டது.
@ramkumar-yx1rf
@ramkumar-yx1rf 6 жыл бұрын
Yep , most Tamil kings held disciplines in war, never commited genocidal acts in enemy countries as in modern times,, unfortunately enemity between Tamil dynasties cholas Vs pandiyas led to enslavement of Tamilnadu by outsiders from 14th century and our modern history changed drastically...
@yogagovin8998
@yogagovin8998 6 жыл бұрын
Is not that the viewer downgrade Tamil movie by comparing to English movie is just that sometime this kind of comment need to be taken serious and Tamil movie must upgrade their quality as equals to Hollywood movie especial adventures movie
@Ajmeerrasool
@Ajmeerrasool 6 жыл бұрын
Thanks bro...Tamil la nalla padam edutha Bollywood ah soli mattam thaturum Bollywood la edutha Hollywood la mattam thaturum...etha nama mathunatha epdi padangalam success agum..
@tmr6799
@tmr6799 5 жыл бұрын
அன்பரே!!...... தங்கள் உச்சரிப்பு "தமில்"? தமிழ்?.....ழ???? எங்கே?
@ananthusbloodox7708
@ananthusbloodox7708 6 жыл бұрын
Bro Jake avariku purinjudho ilayo enaku use aachu thank u bro
@suriyadhanush9085
@suriyadhanush9085 6 жыл бұрын
bro whoever do this video please I have one request can do it for me? Ennakku anthe cholar history enna nadenthuchi, avange enge por(war) nadenthuchi, ippo varaikkum irukangela illeya nu avangelode history ye pethi oru video seiyinge please bro. please my humble request bro. Unmaiyile cholar na yaaru, pandiyar na yaaru? ithe ellam konjam solli podunge video le. Starting of history to end podunge please bro.
@bathrasalam4217
@bathrasalam4217 5 жыл бұрын
நீங்கள் சொன்னதில் இந்த கலி யுகத்திலும் அந்த மாதிரி பெண்களை வன்கொடுமை செய்வார்கள் உதாரணத்துக்கு தமிழ்ழீலம் கொடுமையான கொடுமை அந்த படத்தை பார்க்கும் போது எனக்கு அது தான் நினைவு வரும் அண்ணா
@vinodh100
@vinodh100 6 жыл бұрын
ithula enga explanation irukku??? padam paathavanga yellarukkumm itha vida romba nalla purunchurukkum.. this (kzbin.info/www/bejne/hXWmkqOKed9rp7c) is much better in explanation..
@maddymadhan4508
@maddymadhan4508 5 жыл бұрын
13th century Cholan ku yenna achi nu vedio podunga Anna Tharingika um nu thonadhu....
@SathishShanmugam79
@SathishShanmugam79 4 жыл бұрын
i saw this movie twice ,one at bangalore and one at Chennai. but this movie failed due to fate since they shown chalukya kings as chozas since chozha kings rule was destroyed by chalukya in 1079AD. aslo they shown tamil pandyas as winning the war by betrayal and chalukyas as chozha is the biggest mistake of this movie. Chalukya kings killed last chozha king Athirajendra chozha and made chalukya king Kulothungan as chozha kings making fake history from 1079AD to 1279AD.
@NavYa_NS_Facts
@NavYa_NS_Facts 5 жыл бұрын
Movie la graphics mattum sari panitu sensord board anupi sensor panni again rerelease pananum worldwide.ithu oru hollywood quality film..lots of symbols, extraordinary music,direction,acting, twists,etc,etc.It deserves become huge box of this collection.
@srinathjeganathan5878
@srinathjeganathan5878 4 жыл бұрын
It’s Jack here brother and thanks for the reply what I have asked u in the other post! Still it’s a mystery of the movie and every part of the frame has secret and it’s hard to revel in different points, any how u have explained the basic stuff👍This is the movie put me more up in front to know about our Tamil Kings especially Cholan dynasty the longest dynasty, I’m working on writing the real based story , of u have time drop me the message in my id 👍thanks brother 👍
@ajpraveen6675
@ajpraveen6675 6 жыл бұрын
Brother, sinna request.. indha padatha again explain pannunga.. but indha time neraya detailed ah pannunga.. hidden facts, signs.. adhellam vilakkama solunga..
@inthecloud1156
@inthecloud1156 5 жыл бұрын
Ippo yosikkum bodhu Indha padatha Vijay sethupathy nadithu veliyitta super ah irukum.... Or ayirathil oruvan 2 la nadicha semmaya hype create aagum
@gokulelumalai7819
@gokulelumalai7819 6 жыл бұрын
Ji u r right...I agree with u the most of u r points... But.. Neega sonna mari Tamil raja oru naadu pudichi makala kastapaduthuvaga nu sonnathu thappu ji........andha time LA "aanirai kavarthal"- adhavathu pasu(ko) thunburutha koodathu nu war LA vanthu iruku...so I don't agree with tat point
@journeytotamilkingdoms4168
@journeytotamilkingdoms4168 6 жыл бұрын
Unganala neraiya visayam therinjukka mudiyuthu
@amuthan4137
@amuthan4137 6 жыл бұрын
Thamizhargal kondada thavariya padam. But climax torture scenes are not acceptable as pandiyans are highly disciplined and religious people so they might not abuse children and women.
@tnpscstar9663
@tnpscstar9663 6 жыл бұрын
Waiting for second part of this film......... awesome dude .thank you for your explanation..
@MaeshKuar-fg8i
@MaeshKuar-fg8i 4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வேண்டும் கண்டிப்பா இரண்டாம் பாகம் வந்தே ஆகணும்
@Hairbyvickie99
@Hairbyvickie99 5 жыл бұрын
Bro please kuselan and krishnar pathi pesunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abilashbaskaran694
@abilashbaskaran694 6 жыл бұрын
you speak so much on tamil..but why don't you pronounce tamil perfectly? also the other words?
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Abilash Baskaran I have problem in pronounce bro Bt I will learn...
Aayirathil Oruvan Decoding | Climax - Explained | SundayDisturbers
17:41
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 311 М.
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Indrajit / Meghanada - Untold Story | Ravanan's Son | SundayDisturbers
20:36
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 700 М.