ஐயா ஒருவர் உலகைவிட்டு செல்லும் போது யாரை நினைத்தார்கள் யாது நினைத்தார்கள் என்று கிரக அமைப்புகளை கொண்டு கூற முடியுமா
@beautifulearth78054 жыл бұрын
*மாலை வணக்கம் ஐயா.... எதிர்பார்க்காத நேரத்தில் இந்த பதிவு அருமை....நன்றி ஐயா...👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
@bhaskars47684 жыл бұрын
மகிழ்வுடன் மாலை வணக்கம் குருவே....2023ஆண்டுபிப்ரவரிமாதம்முதல்நான்காம்திசையாகசனிஸ்வரன்என்னைவழிநடத்தபோகிறார்...கோட்சரத்தில் 5ம்இடமானமகரத்தில்இருக்கும்பொதுதிசைஆரம்பிகிறது... அர்த்தாஷ்டமத்தில் என் மனைவி இழந்தேன்.. அடுத்தடுத்து நடக்கபோகும் பெயர்ச்சிகள் என்னை நிலைகுலைய செய்கிறது...என்னைநம்பிதான்என்பெற்றோர்உள்ளனர்.....
@vidhyaraj33034 жыл бұрын
Jothidam katrukolla konjam books solunga sir pls.... Only for own use. Not for professional.
@rajarajasolantnpsctnpsc31934 жыл бұрын
Swathi natchathiram sollvillai ayya?
@rajendrang92973 жыл бұрын
நீங்கள் கூறியது உண்மை நான் என் அனுபத்தில் உணர்தேன் நன்றி
@umapathipathi4 жыл бұрын
மாசி மாத பிறந்தவர் குணநலன்கள் போடுங்கள்
@hemaramanujam31673 жыл бұрын
Vanakkam sir. En appa vukku 75 years varaikum dhan avaroda thatha jaadhagam ezhudhirukaru appo what it tells??
@Ns-yj6uj3 жыл бұрын
👍🙏🙏 வாழ்த்த வார்த்தைகள் 🙏
@sureshkumarvenugopal37493 жыл бұрын
Other nathchathiram eppadiee sir
@lailalaila51204 жыл бұрын
Thank you sir... No holiday for Sri Krishnan... Have a sweet Sunday...
@abthilagamkamalam20134 жыл бұрын
சார் எனக்கு இன்று பிறந்த நாள் உங்களின் வாழ்த்தும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்குமாங்க திலகம் சென்னை
@inbaminbam41894 жыл бұрын
தை மாத பிறந்த பலன் போடுங்க சார்ர்ர்ர்
@muniyasamy71754 жыл бұрын
மிக மிக ரத்தின சுறுக்கமாக மூடித்துவிட்டிர்கள் நன்றி
@meenakshiganesh34334 жыл бұрын
Enga appa.pillayar en Anna sanieswer and Hanuman erukka Enna payam
@sadasivamramaswamy97104 жыл бұрын
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"
@manoharibai89024 жыл бұрын
Thank you sir antaadankkaichikkum avaniaazhhpavarkum thaevaiyaana pathivu
@bhamieshhagnanasabai71464 жыл бұрын
Hi sir whether to believe palmistry or astrology
@ariyaluraankensabari27474 жыл бұрын
astrology
@gkben14123 жыл бұрын
ஐயா மகனின் ஜாதகத்தை வைத்து அப்பாவின் ஆயுளை கணக்கிட முடியுமா
@umasangarijegajeevan97922 жыл бұрын
அவிட்டம் தற்சமயம் புதன் நடப்புதிசை எப்படி இருக்கிறது
@janakir71194 жыл бұрын
அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் சொந்த முகவரி தெரியபடுத்தவும். ப்ளீஸ்.
@vijayraj10294 жыл бұрын
Guruvae pudhan dasa pathi solluga another one question over all international astrologer solluranga navamsa 32 age kku maleatha velai seiiyum entru unkal karutthhu enna
@mgramkiraju2733 жыл бұрын
Methinks natchathi rangalukku sollalaya sir
@sureshkumarvenugopal37493 жыл бұрын
12 natchathiram tha sonnaga other ellam ? Sir
@Sankarps19823 жыл бұрын
🙏🏽 ஜயா எணக்கு தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் 4ம்பாதம்.குரு தனித்து11ம்வீடு துலாத்தில் இருக்கிறார் குரு தசை நன்மை செய்யுமா.
@keerthikarthika23384 жыл бұрын
Santhiran thisaiyil piranthaaal enna palan sir sollunga sir
Ena sir payanuruyhitinga enaku 32 adutha 2 varudangslil sanithisai start agum mirug seerisha natchathiram appo avalavuthana nan en pillaingala valarkanume iya enna seiyursthu.
@DdDd-zp9rj4 жыл бұрын
நன்றி ஐயா. தகவல் அருமை!
@jayaraj81564 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@GopiNath-ce2gr4 жыл бұрын
Sir avittam star kumba lagana and kumba rasi Sani in 8th house how will be because 4th dasa Sani for my daughter
@santhoshsharan97744 жыл бұрын
Miga miga payanulla thagaval ayya ... mikka nandri inga ayya...
@jeevathavam58794 жыл бұрын
வைகாசியில்பிறந்தவர் பலன் போடுங்க அய்யா
@sarkunamsarkunam40754 жыл бұрын
ஐயா நான் உங்களுடைய வீடியோகள் சிலவற்றை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு உங்களை கான உங்களிடம் எனது மகளுக்கு ஜாதகம் எழுதவேண்டும் என்றுதான் நான் உங்கள் முகவரி மற்றும் கைபேசி எண் கேட்டு பலதடவை கமெண்ட் செய்துள்ளேன் நீங்கள் இரண்டுதடவை லைக் மட்டும் போட்டுவிட்டு எனக்கு உங்களை தொடர்பு கொள்ள முகவரி தர மறுப்பதேன் மிகுந்த ஏமாற்றத்தோடும் எதிர்பார்போடும் இப்பதிவை உங்களுக்கு அணுப்புகிறேன்
@akilamahesh19854 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌
@rameshmi82804 жыл бұрын
ayya 5 m disa yaga sevvai disa varuthu poorva punniya sthana disainu nambittu iruntha athukkum vachtuyeyya apppu........
@durkkairaja77503 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thank you message Guru
@bharathip64594 жыл бұрын
Good evening sir Thank you
@saravananm29434 жыл бұрын
குருவே வணக்கம் மனித பாவங்கள் வகைகள் பற்றி ஒரு பதிவும் விளக்கமும்
@vasudevanyadav31994 жыл бұрын
Sir stulu atma keh black magic seirange how they do konjan solenge
@leeleekaran1084 жыл бұрын
Vanakkam iyya enakku ippave nansu kudissi saganum pola irukku padata padu paddutan nalla palan nadakkave illa kedda palantan nadakutu iyya en viti enna enru terijala 1987:10 :9 m tikati pirantan
@shinya63474 жыл бұрын
Namaste Gurji thank you for presentation
@aafrinkuttyma42604 жыл бұрын
சார் மேஷ லக்னம். பூரம் நட்சத்திரம் 7ல் குரு. குரு தசை வந்தால். ஆயுள் பலம் இல்லை இது சரியா
சனி பேசுகிறேன் பகுதி 2 வில் 3 , 6, 11 ல் சனி இருந்தால் ஆயுள் அதிகம் என்று சொல்லி அதில் 9 ம் இடத்தை சொல்லவில்லை. இந்த வீடியோவில் 9 ம் இடத்தை சொல்கிறீர். 9ல் சனி இருந்தால் ஆயுள் அதிகம் தானே
@muralisiva86944 жыл бұрын
Meagam
@thamangroups15774 жыл бұрын
hiiiii
@sriabiramisakthikumar52714 жыл бұрын
Sir, தலைப்பை பார்த்த உடனே கொஞ்சம் பயமாக இருந்தது, வீடியோ பார்த்த பிறகு இன்னும் பயம் அதிகமாகி விட்டது, 4 வது திசை சனி திசை, எனக்கு, கணவருக்கு 7வது திசை ராகு திசை... சித்திரை & ரேவதி நட்சத்திரம் சார்...