தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | Astrology Classes Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 81,672

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 987
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 2 жыл бұрын
என் மகனுக்கு இரண்டு திசையும் வந்து விட்டது அனால் நாங்கள் இருவரும் உயிருடன் இருக்கிறோம்
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Suriya dhasai thanthayai bathikuma
@intersmartians841
@intersmartians841 7 күн бұрын
அய்யா உங்கள் ஜோதிட வீடியோக்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்...உங்கள் ஜோதிட கருத்துக்களை விளக்கும் விதம் சிறப்பாக உள்ளது மேலும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏 ஆனால் ஒரு வேண்டுகோள் ஐயா, கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் ஜாதகங்களை விளக்கும் வீடியோக்களை வெளியிடுங்கள். அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்கள் மற்றும் இந்த கருத்துகளின் மேம்பட்ட நடைமுறை புரிதலைப் பெறுவதற்காக இந்த வானியல் கருத்துக்களை விளக்கவும்🙏 Atleast weekly 1 video like this will be very useful ayya
@jagannathansundar7722
@jagannathansundar7722 4 жыл бұрын
உங்கள் தமிழின் இனிமையே, தமிழின் சொல்வன்மை இரண்டும் அழகு.
@intersmartians841
@intersmartians841 7 күн бұрын
அய்யா உங்கள் ஜோதிட வீடியோக்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்...உங்கள் ஜோதிட கருத்துக்களை விளக்கும் விதம் சிறப்பாக உள்ளது மேலும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏 ஆனால் ஒரு வேண்டுகோள் ஐயா, கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் ஜாதகங்களை விளக்கும் வீடியோக்களை வெளியிடுங்கள். அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்கள் மற்றும் இந்த கருத்துகளின் மேம்பட்ட நடைமுறை புரிதலைப் பெறுவதற்காக இந்த வானியல் கருத்துக்களை விளக்கவும்🙏 Atleast weekly 1 video like this will be very useful ayya My suggestion of famous personalities: astrological analysis of superstar rajinikanth,ms dhoni,shah rukh khan, abdul kalam, vivekanda swami,bill gates, warren buffet's horoscopes ayya pls
@paarip9728
@paarip9728 4 жыл бұрын
ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?
@intersmartians841
@intersmartians841 7 күн бұрын
ayys pls post videos about astrological analysis of rajinikanth,ms dhoni,shah rukh khan, abdul kalam, vivekanda swami,bill gates, warren buffet's horoscopes ayya pls
@TheShanjeevan
@TheShanjeevan 4 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@rajakumarr5190
@rajakumarr5190 4 жыл бұрын
அய்யா, மிக்க நன்றி, என் மனைவியை பற்றிய கவலை தீர்ந்தது, நல்ல விளக்கம், தெளிவு பெற்றேன், மிக்க நன்றி அய்யா.
@TheShanjeevan
@TheShanjeevan 4 жыл бұрын
🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார் தாய் தந்தையர் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி அதற்குரிய கிரக நிலைகளை தெளிவாக எடுத்துக் கூறி விளக்கியிருந்தீர்கள்.அருமையான விளக்கம் மிக்க நன்றி
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
உபயோகமான தகவல்.. நன்றி. சகோ.. 🙏
@subasubash1809
@subasubash1809 4 жыл бұрын
குடும்பத்தில் 7 பிள்ளை கல் இருந்தால் பலன் எப்படி எடுப்பது ஐயா
@vimalshankar4808
@vimalshankar4808 3 жыл бұрын
Ammavirku thalachan Pillai , appavirku kadasi pillai
@nila3351
@nila3351 Жыл бұрын
@@vimalshankar4808 no amma appavirku paathipuna ellar jathagathilum athu irukum
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம், பதிவு நன்றி 🙏 🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Very good information and very nice Speech are Superb
@saravana6632
@saravana6632 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா பணி பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mgrganesh
@mgrganesh 4 жыл бұрын
வணக்கம், திரு. சின்னராஜ்! பெயர் தான் சின்னராஜ் ஆனா அனுபவத்திலும், அறிவிலும், பேச்சிலும், நீங்கள் பேரரசர்! இது உள்ளத்திலிருந்து! உதட்டிலிருந்து அல்ல!! எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது! இந்த வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்! நீங்கள் விளக்கியது போல் கூடிய விரைவில் வேலை மாற்றம் நடந்தால் நல்லது! நேரம் கிடைத்தால்..... பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை வாழ்த்துக்களும்! அன்பும்!!
@murugann4227
@murugann4227 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 4 жыл бұрын
அருமையான Explanation ஐயா
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@deviv7318
@deviv7318 4 жыл бұрын
Sir 8.30pmku 8.30am ஆயிருச்சு இந்த வீடியோ...two video extra today 🙏🙏🙏
@vskshorts4601
@vskshorts4601 3 жыл бұрын
Arumai....vazhuthukkal
@vennilavel
@vennilavel 4 жыл бұрын
நன்றிகள் பல
@ankannaankanna467
@ankannaankanna467 4 жыл бұрын
Vanakkam iyya
@rajalakshmip6909
@rajalakshmip6909 4 жыл бұрын
Positive aaga irukiradu ungaloda karuthu 🙏🙏🙏
@winwin-bf6td
@winwin-bf6td 3 жыл бұрын
அருமையான பதிவு
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 жыл бұрын
Thanks sirs
@palanikaminikamini1814
@palanikaminikamini1814 4 жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா
@anandChina
@anandChina 4 жыл бұрын
Excellent example. Super.
@dakshinamurthyn9175
@dakshinamurthyn9175 4 жыл бұрын
Very good, well explained Mr Chinnaraj
@ganapathymr6794
@ganapathymr6794 4 жыл бұрын
Super jathagam
@chandrasekaransrk9959
@chandrasekaransrk9959 4 жыл бұрын
சந்திரசேகரன், சென்னை அருமை ஐயா. திருமணத்திற்கு பொருத்தம் ஜாதகம் பார்ப்பது எப்படி என்று வீடியோ போட்டால் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
@srinivasansundarajan7637
@srinivasansundarajan7637 4 жыл бұрын
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏
@rknagency9313
@rknagency9313 4 жыл бұрын
R.Kamalakkannan Kuthalam. we are always welcome your examples horoscope prediction and super explanation. Thank you sir...
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 2 жыл бұрын
Guruve🙏🏻
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
வணக்கம் சகோதரா. எனக்கு தனுசு லக்னம் ஒன்பதில் சூரியன். என் தந்தை 85 வயது வரை இருந்தார் . ஆனால் நாலில் சனி. சந்திரன் உச்சம் என் தாய் என் நான்கு வயதிலேயே இறந்துவிட்டார். ஆனால் இந்த ஜாதகர் தந்தை உடன் சந்தோசமாக வாழட்டும்.
@serasera1699
@serasera1699 Жыл бұрын
Nice❤
@aegansridhar
@aegansridhar 4 жыл бұрын
Good explanation sir
@vignesh2295
@vignesh2295 4 жыл бұрын
Enlightening sir.... Educating...
@maghizhana.m3739
@maghizhana.m3739 4 жыл бұрын
நன்றி அண்ணா
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!
@parvathamkumar8038
@parvathamkumar8038 4 жыл бұрын
Nalla தமிழ் மொழி பேசும் chinnaraj avargale... Ungaladu appointment kidaippAde miga aridagirade?
@tamilmaghan2008
@tamilmaghan2008 4 жыл бұрын
Excellent explanation sir
@princetk82
@princetk82 4 жыл бұрын
நல்ல விளக்கம் சார்
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 4 жыл бұрын
fine
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 4 жыл бұрын
நானும் பல விடியோக்கள் பார்த்து விட்டேன். நீங்கள் சொல்வது எளிமையாக புரிகிறது. தூயவன் என்ற பெயர் கொண்ட ஜாதகம் மெயிலில் கேட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் அண்ணா. கேள்வி மறு திருமணம் பற்றியது.
@sricold
@sricold 4 жыл бұрын
வணக்கம் சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் உங்களை மூன்று வருடங்களாக தொடர்ந்து வருகிறேன் உங்கள் பதிவுகளுக்கும் சிறந்த பதிவேற்றத்திற்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். எவ்வளவு நாள் தான் இப்படி மற்றவர்களுக்கு மீன் பிடித்து கொடுக்க போகிறீர்கள். எங்களுக்கும் ஜாதகத்தை வைத்து எங்களுடைய சொந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளும் அளவு வகுப்பு நடத்தலாமே . இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். பெரும்பாலான கேள்விகள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் நான் எப்போதும் சொந்த வீடு வாங்குவேன் வண்டி வாகனம் வாங்குவேன் வழக்கிலிருந்து எப்போது விடுபடுவேன் எப்பொழுது வெளிநாட்டு வேலை கிடைக்கும். என்னுடைய பணப்பிரச்சனை எப்பொழுது தீரும். இது சம்பந்தமாக தான் இருக்கிறது இப்படி டாப் டென் கொஸ்டின்களை எடுத்து அதற்கு பதில் கொடுத்தாலே உங்களுடைய பெரும்பாலான நேரம் மிச்சமாகும் என்று கருதுகிறேன். இப்படி வாரம் வாரம் பிட்டு பிட்டாக சொல்லிக் கொடுக்காமல் மொத்தமாக ஜாதகத்தைப் புரிந்து கொள்ளும் ஆரம்ப வகுப்பு முதல் உங்கள் அளவு பதில் சொல்லும் உயர் நிலை வரை சொல்லி கொடுக்க வேண்டுகிறேன் இப்படிக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் மாணவன். ஸ்ரீதரன் - நெல்லை.
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
Simply superbsir... 🙏
@subbu4191
@subbu4191 4 жыл бұрын
Wow excelant explanation sir!
@Reenasrie
@Reenasrie 4 жыл бұрын
Sir those who asking questions here canny try send email and pay him to see the prediction. It's their professional. Let's support them. I'm from Malaysia. Here all we don't have such astrologer.. u all have it. Pls support him by giving business to him.
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Nice prediction👌👌👌👌👌👌
@muruganganapathy5012
@muruganganapathy5012 4 жыл бұрын
குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.
@sivasathish8
@sivasathish8 2 жыл бұрын
1:35 started
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 жыл бұрын
ஐயா.தனுசு லக்னத்திற்கு 4ல் சந்திரன் 9 ல் சூரியன். 2031 ல் சூரிய தசை வருகிறது. அப்போ தந்தைக்கு மாரகம் ஏற்படுமா?
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 жыл бұрын
நல்ல உதாரணம்
@chandranss8093
@chandranss8093 4 жыл бұрын
Super excellent sir👌👌👌
@gold2000gn
@gold2000gn 4 жыл бұрын
அருமை அய்யா!!
@micheallawrence3498
@micheallawrence3498 4 жыл бұрын
வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம். தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.
@ganesh_since1986
@ganesh_since1986 4 жыл бұрын
Key take away message from this video: As long as 4th or 9th house lord is positioned at Kendra/trikone to 4th or 9th house or stronger, they don't do significant damage and they may disturb only during those planets' dasha!!! Please correct me sir, if I am wrong.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
வணக்கம் அண்ணா 😊🙏 Superb explanation 👌💞💞
@poongodigopinath5009
@poongodigopinath5009 4 жыл бұрын
Super sir.
@vishwa8525
@vishwa8525 4 жыл бұрын
Vanakam Anna, R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏
@harishr3162
@harishr3162 4 жыл бұрын
Guru வணக்கம் 29-11-1996 10:48 PM Madurai என் புதன்,கேது மற்றும் சுகுரா தாசங்கள் எப்படி இருக்கும். நான் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று அங்கு குடியேறுவேன்? Please tell me sir .
@muniswarancm3544
@muniswarancm3544 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா எப்ப ஐயா டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) ஐயா
@suprasupra6729
@suprasupra6729 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55.சமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?வரும் ராகு தசை எப்படி?🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Super example and great explanation as usual sir 🙏
@rajeshkannanraju3534
@rajeshkannanraju3534 4 жыл бұрын
04.01.85, 10.30am sivakasi என் ஜாதகம் சூப்பர் னு சொல்றாங்க , அப்படி ஒன்றும் தெரியல, தொழிலா? வேலையா? நீங்கள் பார்த்து சொல்லுங்க சார்.....
@gopalkrishnan4539
@gopalkrishnan4539 4 жыл бұрын
வணக்கம் சார் இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்
@sivamuthuvelsiva7570
@sivamuthuvelsiva7570 4 жыл бұрын
வணக்கம் சார்
@shakthivel9354
@shakthivel9354 4 жыл бұрын
அனுப்புனர், பூ.சக்தி வேல், த|பெ ர.பூசப்பன், வெள்ளோடு, ஈரோடு. பெறுனர், திரு.திண்டுக்கள் சின்னராசு(ஜோதிட உலக சூப்பர்ஸ்டார்) பொருள் : நாளை நோக்கி பயணிக்க சில ஆறுதல் வார்த்தை வேண்டி சிறுகுரிப்பு : பேச்சில்,எழுத்தில்,கருத்தில் பிழை இருந்தாலும் வசன நடையில் நகையாக பதிவிட்டதற்கும் திரு.சின்னராசு ஐயா மற்றும் நேயர்களும் சற்றே சகித்து மண்ணிக்கவும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, ஐயா வணக்கம், கடந்த நான்கு வருடங்களாக கருத்து பதிவிட்டு வருகிறேன் ஒரு பதிவில் கூட எனக்கு அதிஸ்டம் இல்லை என் தந்தை 5வருடத்திற்கு முன்பு ஜோதிடம் கற்றுக் கொண்டார் அப்படி என்னதான் என்நேரமும் படிக்கிரார் என்று ஒரு நாள் "குடும்ப ஜோதிடம்" என்ற ஒரு புத்தகத்தை எடுத்தேன் பரமேஸ்வரனுக்கு திருவோடு ஒட்டிக்கொன்டதைப் போல் பிடித்துக்கொண்டது... மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு இப்படியே ஓடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல 9 கோளும் 4ஆம் இடத்துடன் சம்பந்தம் பெருகிரது அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசொன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை சனி புத்தி ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க என் வீடும் ஊரும் எனக்கு சொர்க்கம் ஆனா அதை அனுபவிக்க முடியவில்லை சனி புத்தியில் இருந்து எனக்கு ஊர் climate ஒத்துக்கவில்லை வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக. சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்றேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க ஒருநாள் பார்பீர்கள் என்று ஐயா நல்லா தெரிஞ்சு போச்சு ராகு தசை முழுவதும் இப்படிதான்னு அப்பாவுக்கும் எனக்கும் ஒத்து போக மாட்டிங்குதுங்க சார் அண்ணன் கூடயும் சண்டை அம்மா எப்போதும் அண்ணன் side தான் இப்போ தெல்லாம் suicide thoughts வர ஆரமிக்குதுங்க சார்(அது தான் உன்மை😑) கேள்வி: 1.ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன் (முடிப்பேனா என்று சொல்ல வேண்டாம் சார் எப்போ முடிப்பேனு மட்டும் சொல்லுங்கள் ஏனா CA படிப்பை தேர்வு செய்து பல அசிங்கங்களும் அவமானங்களும் பார்த்து விட்டேன் இதை ஒரு கை பார்க்காமல் விட போவது இல்லை) 2.சொந்த பந்தங்கள் முன் ஜெய்து விடுவேனா அப்பா அம்மா வின் பெயரை துக்கி நிருத்துவேனா. Date.25.02.1997 place.erode time 2.48pm 🙏திருச்சிற்றம்பலம்🙏
@sreedharm7545
@sreedharm7545 4 жыл бұрын
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@Bm-yv7gy
@Bm-yv7gy 4 жыл бұрын
Sir my son birth 20-may-2018 20:21:3 Dindigul Danushu lakinam kadaka rasi Sooriyan from ASC 6 th place and moon 8th place with raghu .pls tell about ayul all of us 3.
@sivakumarsk2324
@sivakumarsk2324 Жыл бұрын
Sivakumar 3:8:1973 am 5:30 Sanithasa
@premamurugesan1804
@premamurugesan1804 4 жыл бұрын
ஐயா என் அண்ணன் சொந்த தொழில் செய்தார் கொஞ்ச வருஷம் கடை நல்ல ஓடுச்சு அப்புறம் loss la போச்சு அவர் கடை வேண்டாம் வேலைக்கு போனார். இப்போ கடை வெக்கணும் கேக்கிறார் எப்போ வெச்ச நல்லாருக்கும். நடப்பு குரு தசை (குரு ராகு சாரம் ) வீடு கொடுத்தவர் புதன் ஆட்சி உச்சம் ஏன் சொந்த தொழில் அமையல ஐயா. என் அண்ணனுக்கு ஸ்வீட் and காரம் நல்ல பண்ணுவார் 20 yrs experience திறமை இருக்கிறது ஆனால் waste ah போகுது வயது ஆகுது வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வருத்தம் அண்ணாக்கு ஐயா. சொந்த வீடு அமைப்பு இருக்க please give guidance ஐயா ஸ்ரீ ராம் 18/செப்டம்பர் /1982, 9.45pm, உடுமல்பேட்டை 🙏🙏🙏
@suba8158
@suba8158 4 жыл бұрын
சுபா, ஐயா வணக்கம். ஒரு வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால் எந்த குழந்தையின் ஜாதகத்தில், தாய் தந்தையை பற்றி கணிக்க வேண்டும்? தயவு செய்து கூறவும். நன்றி.
@subhavijay7251
@subhavijay7251 4 жыл бұрын
Hello sir... செவ்வாய் திசை எப்படி இருக்கும்...BP suitup ஆயிருச்சு.. health எப்படி இருக்கும் 24/10/1980..8.15am..salem..thankyou
@m.palaniappan1344
@m.palaniappan1344 4 жыл бұрын
01.07.1975இரவு7.45 திருப்பத்தூர் சிவகங்கை நான் அடகு கடை கூட்டாக சேர்ந்து செய்து கொண்டு உள்ளேன் அதைதெடர்ந்து என்ன தொழில் செய்யலாம் கூட்டாக தனியாகவா இப்ப நடக்கும் சுக்கிர திசை கேது புத்தி எப்படி இருக்கும் அடுத்து வரும் சூரிய சந்திர திசை எப்படி இருக்கும் அண்ணா நன்றி
@ponnusanydhanalakshmi8277
@ponnusanydhanalakshmi8277 4 жыл бұрын
P தனலட்சுமி 18/10/ 1986, மாலை:5:20,இடம் :ஈரோடு . என்தாயின் உடல்நிலை மனநிலை எப்போது சரியாகும் தாங்கள் பதில் அளிக்கவும் நானும் விடாது முயற்சி செய்து கொண்டே உள்ளேன். தங்களின் பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@loganathansakthivel8198
@loganathansakthivel8198 4 жыл бұрын
Dear Sir, my son's date of birth 25/08/2008, 6.58am, Trichy. How is Raghu Dasa, Education, Sports? Can he become professional player in tennis? Please advise sir?
@Basu-p7l5i
@Basu-p7l5i 4 жыл бұрын
Sir thai thanthai pirivu inaivu patri oru video podunka
@subhavijay7251
@subhavijay7251 4 жыл бұрын
Hello sir... செவ்வாய் திசை எப்படி இருக்கும்.. health எப்படி இருக்கும்..24/10/1980..8.15am..salem...thankyou
@jagadeesans7457
@jagadeesans7457 4 жыл бұрын
Super sir...🙏🙏🙏
@sethumadhavanvenkatrao8461
@sethumadhavanvenkatrao8461 4 жыл бұрын
குருவே சரணம். பிறந்த அன்று எனக்கு தட்டம்மை வைசூரி பாதித்து இருந்ததால் என் தாய் என்னை அருகிலுள்ள திருமுருகன் பூண்டி என்னும் முருகன் கோவிலில் கிடத்தி விட்டார். என் தந்தை என்னைப் பார்க்க ஒரு வருடம் வரவில்லை. பிறந்த நாள் 30.1.1955. காலை 11.16 அவினாசி திருப்பூர் மாவட்டம்.பிற இன்னல்கள் கூற வேண்டியதில்லை. மிகுதி காலத்தை என் மனைவி உடன் இணைந்து தனியாக நிம்மதியாக வாழ வழி கூறுங்கள் குருவே.நன்றி
@maheshera
@maheshera 4 жыл бұрын
வாழ்க தமிழ்
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 4 жыл бұрын
வணக்கம், 4க்கு, எட்டாமிட அதிபதி சுக்கிரன், 4ம் இடத்திற்கு கேந்திரத்தில். மேலும் சந்திரனின் சாரத்தில். 9க்கு, எட்டாமிட அதிபதி சுக்கிரன், 9க்கு லாப ஸ்தானத்தில் மற்றும் நட்பு சாரத்தில். இதையும் சொல்லலாமா?
@prajitharajendran9069
@prajitharajendran9069 6 ай бұрын
🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். எனக்கு சந்தேகம் இது correct ? கேது( 8ம் திசை) அதிகம் எத்தனை வருடம்?. புதன் திசை ( அஸ்வனி கேது நட்சத்திடம்) சரம் (17வருடம்). அடுத்து கேது திசை ( 7 வருடம்) (அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம்). இங்கு சார பரிவிரத்தனை கேது & செவ்வாய். சுக்கிரன் திசை( மிருகசீரிஷம் செவ்வாய் நட்சத்திரம்). 20வருடம். DOB 02-05-1980; 12.55 pm சென்னை. கேது அதிக்கம் ?. ( 17+7+20=47) ?..இவை அனைத்தும் கேது மகம் நட்சத்திரம் ( ராகு, செவ்வாய், குரு, & புதன்).
@gold2000gn
@gold2000gn 4 жыл бұрын
இங்கு...சந்திர...சூரியர்கள்...6,,,8,,,அமைப்பில் உள்ளார்களே....அதன் பலன்...எப்படி....இருக்கும்..அய்யா ?
@madhan3776
@madhan3776 4 жыл бұрын
Sir vanakam RAGU 05/04/1991 time 11:30 AM birth place trichy ennoda life nalladhu nadakuma illa nadakadha sir foregin poga vaippu iruka sir ippa .இந்த பதிவு உங்கள் பார்வைக்கு படும் படி எல்லாம் இல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏
@manihare2011
@manihare2011 4 жыл бұрын
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
@jawaharraj1
@jawaharraj1 4 жыл бұрын
நல்ல விளக்கம் நீங்கள் எங்கயோ போயிட்டீங்க சார்
@ajeyharshini3809
@ajeyharshini3809 4 жыл бұрын
my son born on 07.06.2006,5.10 pm,madurai,how will be his guru vakra desa,his 10th exams on 2021,and 12th exans at 2024,how will he study and what will he study??
@ramaganesh9055
@ramaganesh9055 4 жыл бұрын
என் மகள் ஜாதகம்.... கனிஷ்கா...8.9.2011...இரவு..8.13..pm. Rajapalayam.செவ்வாய்4ல் இருந்து திசை நடக்கவுள்ளது...தாயை பாதிக்குமா ஐயா....
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 4 жыл бұрын
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா
@thirumenineerathilingam1594
@thirumenineerathilingam1594 4 жыл бұрын
உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?
@MeelPaarvai
@MeelPaarvai 4 жыл бұрын
Super Anna
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 4 жыл бұрын
வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
சாா் வணக்கம் தாய்,தந்தைக்கு பலன் பாா்க்கும் போது அவா்களுக்கு பிறந்த பிள்ளைகளில் மூன்று போ்என்றால் யாருடைய ஜாதகத்தை வைத்து பலன் எடுக்கனும். எங்கள் வீட்டில் மூன்று பெண்கள் ஓவ்வொருவருடைய ஜாதகத்திலும் சந்திரனக,சூரியன் நிலைகள் மாறுபட்டு அமர்ந்து இருக்கும் அல்லவா சற்்று விளக்கம் தாங்க
@akilanilango
@akilanilango 4 жыл бұрын
வணக்கம் ஐயா, நன்வியன் 15-06-2018 2.50 மாலை சிவகாசி. எனது மகனின் லக்கின அதிபதி பகை வீட்டில் உள்ளது அதுவே எட்டாம் வீட்டின் அதிபதியாகவும் உள்ளது. அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா
@vidhyar8068
@vidhyar8068 4 жыл бұрын
வணக்கம் ஐயா மருத்துவம் இருதிஆண்டு படிக்கும் என் மகளின் திருமண காலம்உயர்கல்வி பற்றி தெரிவிக்கவும். குருதசை. எப்படி இருக்கும்?24-03-1998. 10-45am தஞ்சாவூர்
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН