Abirami Andhadhi | Lyrics | "Padmashri" Sirkazhi Govindarajan | ‘KaviArasu’ Kannadasan’s explanation

  Рет қаралды 1,186,365

“Isaimani” Sirkazhi Govindarajan Family

“Isaimani” Sirkazhi Govindarajan Family

Күн бұрын

Abhirami Anthadhi (Tamil: அபிராமி அந்தாதி) is a Tamil collection of poems sung on goddess Abhirami residing in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple.
This poetry was composed by Abhirami Bhattar.
This version of Abhirami Andhadhi is beautifully sung by "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan.
Music by "Kalaimamani" T. R. Pappa.
Explanation of the verses by "Kaviarasu" Kannadasan.
Please use the bookmark links below to easily navigate through this video, to a verse that is specific for your requirements and prayers.
1:06 - Kaapu
2:13 - 1 | To get wisdom and good skills
2:48 - 2 | To unite separated people
3:30 - 3 | To be free of family worries
4:02 - 4 | To attain high positions
4:33 - 5 | To get rid of worries
4:59 - 6 | To get magical skills
5:39 - 7 | To dissolve mountainous sorrows
6:04 - 8 | To remove attachments and increase devotion
6:43 - 9 | To possess all things
7:33 - 10 | To device a method of Moksha
8:12 - 11 | To attain happiness in marital life
8:39 - 12 | To be set in a meditative state
9:18 - 13 | To attain a zealous state
9:52 - 14 | To attain leadership qualities
10:28 - 15 | To attain great wealth and happiness
11:07 - 16 | To get the knowledge of the three kaalams
11:36 - 17 | For girls to get good grooms
12:09 - 18 | To remove fear of death
12:48 - 19 | To attain everlasting joy
13:28 - 20 | To build early wealth
14:09 - 21 | To lose the sins from not praying to the goddess
15:22 - 22 | To attain no rebirth
16:11 - 23 | To always be happy
17:37 - 24 | To remove all diseases
18:23 - 25 | To see your thought to fruition
20:13 - 26 | To increase wealth and linguistic skills
21:05 - 27 | To clear all psychological diseases
21:54 - 28 | To receive all happiness through all lives
22:59 - 29 | To attain all paranormal powers
23:58 - 30 | To remove successive troubles
24:42 - 31 | To gain happiness in future lives
25:28 - 32 | To prevent any unnatural deaths
26:09 - 33 | To remember her in our deathbeds
27:02 - 34 | To get fertile lands
27:46 - 35 | For successful weddings
28:49 - 36 | To destroy the effects of old deeds
29:48 - 37 | To receive the nine gems
30:39 - 38 | To receive what we asked for
31:22 - 39 | To get the skills of handling instruments
32:17 - 40 | To receive the fruits of my previous good deeds
33:06 - 41 | To get the friendship of the devotees
33:58 - 42 | To mesmerize the world
34:38 - 43 | Destroys all evil
35:19 - 44 | Prevention of fears of separation
36:14 - 45 | Freedom from criticism of the world
37:23 - 46 | Live with good virtues
38:13 - 47 | To attain the state of union with the supreme
39:19 - 48 | To lose all bodily desires
40:02 - 49 | To be without the sorrow or fear of death
41:00 - 50 | To see the goddess in person
42:33 - 51 | To leave all desires
43:40 - 52 | To attain the greatest wealth
44:42 - 53 | To remove feelings of deceit
45:49 - 54 | To clear all loans and debts
46:50 - 55 | To attain a stage of silence or stillness
47:33 - 56 | Capacity to entice anyone
48:34 - 57 | To destroy poverty
49:19 - 58 | To attain mental peace
50:21 - 59 | For children to grow up as good people
51:14 - 60 | To get true sense
52:45 - 61 | To win over illusions
53:44 - 62 | To remove any and all types of fears
54:29 - 63 | To gain clear knowledge
55:36 - 64 | To overflow with devotion
56:26 - 65 | To get a male child / son
57:09 - 66 | To become a poet
58:16 - 67 | To destroy all enemies
58:58 - 68 | To acquire wealth as immovable properties
1:00:25 - 69 | To get all prosperity
1:01:32 - 70 | To achieve all greatness in fine arts
1:02:24 - 71 | To end all mental anguishes
1:03:30 - 72 | To lose the sickness of birth
1:04:01 - 73 | To get the gift of parenthood
1:04:51 - 74 | To attain great heights in your profession
1:05:51 - 75 | To win over fate
1:06:37 - 76 | For husband and wife to stay united
1:07:44 - 77 | To destroy enemies
1:08:22 - 78 | For long life of men
1:09:24 - 79 | To avoid friendship with small-minded people
1:10:32 - 80 | To attain infinite happiness
1:11:37 - 81 | To get good habits and intentions
1:12:30 - 82 | To increase memory power
1:13:12 - 83 | To receive everything in life
1:13:42 - 84 | To lose all encumbrances
1:14:45 - 85 | To show a good path
1:15:33 - 86 | To have no fear
1:16:14 - 87 | To become famous by doing untenable things
1:17:21 - 88 | To surrender to the goddess
1:18:10 - 89 | To always remember her
1:19:04 - 90 | To unite after removal of flaws
1:19:47 - 91 | To achieve great positions
1:20:31 - 92 | To hold on staunchly to your beliefs
1:21:16 - 93 | To understand the true state
1:21:55 - 94 | To clear our minds and hearts
1:23:07 - 95 | To consider good and bad equal
1:23:51 - 96 | To become famous all over
1:24:28 - 97 | To become famous in your profession
1:25:20 - 98 | To get off the clutches of people with bad intentions
1:26:03 - 99 | To get the feeling of glory
1:26:59 - 100 | To come together in love and peace
1:27:30 - 101 | Benefits of reading Abirami Andhadhi
1:28:18 - End credits

Пікірлер: 420
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
அபிராமி அந்தாதி எனும் அருமருந்து எனக்கு எதார்த்தமாக ஒரு பெரிய சிவன் கோவிலில் வாங்கி படித்தேன். அன்றிலிருந்து என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தன திராவிட கொள்கையில் ஈடுபாடு உடைய நான் இன்று அன்னையின் அருளால் ஒரு நல்ல இந்துவாக வாழ்கிறேன்.. இதை தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக தினந்தோறும் கேட்க வேண்டும்.. ஒம் சக்தி.....❤ அன்னை பராசக்தியே போற்.றி.....❤
@jayasreeR-s3d
@jayasreeR-s3d Жыл бұрын
Good..👏👏👍
@plchidambaram1963
@plchidambaram1963 6 ай бұрын
இதை அனைத்து திராவிட கொள்கையுள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
@TheAstroGazer
@TheAstroGazer 5 ай бұрын
இந்த திராவிட திருடங்களுக்கு வேற வேலை எண்ண.... ராஜ ராஜேஸ்வரம் பிரகதீஸ்வரர் கோவிலை தமிழர் கட்டிடகலை இல்லை திரேவிடியா கலை என்று கூசாமல் திருடுவாநுண்ங்கள்.. இங்கு இது தமிழ் இசை இல்லை த்ரேவிடியா இசை என்றும் சொல்வார்கள்.
@LatzViz
@LatzViz 4 ай бұрын
நீங்கள் ஒரு கண்ணதாசன் போல திராவிட மாயை அகல பேச வேண்டும் .. இது அவள் ஆணை போலும்.
@om-po6fr
@om-po6fr Ай бұрын
Om Abirami Thaye Thunai❤
@krmlakshmi4906
@krmlakshmi4906 19 күн бұрын
55 வருடங்களாக அபிராமி அந்தாதி என்னும் அறுமருந்தை சுவைத்து கொண்டு இருக்கிறேன். எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுக்கிறது. அம்மையின் அருமை பெருமைகளை அய்யா. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் தேமதுற தமிழில் கேட்க கேட்க நம்முடைய அல்லல் எல்லாம் பறந்து விடுகிறது. அம்மாவின் பொன் அடிகளுக்கு நமஸ்காரங்கள்.
@Malika-p8t
@Malika-p8t Жыл бұрын
அபிராமி பட்டர் பாடியதை நேரில் பார்த்தது போல் ஐயா சீர்காழி கோவிந்த ராஜன் பாடுவதை கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கும் போது நாமும் முன் பிறவியில் புன்னியம் சிறுது செய்திருக்கிறோம். என்று பெருமை கொள்கிறேன்.
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
இசைக்கடலில் மூழ்கி முத்து எடுக்க முயன்றேன். காதுக்குள் பாய்ந்தோடிய ......... தேனிசையால் மெய்மறந்தேன் சீர்காழியாரது குரல் வளம் எங்கோ கொண்டு சென்றது. அன்னை அபிராமி உன் பாதம் பணிந்தேன். இவ்வுலகை உய்விக்க அருள் புரிவாய்!!! போற்றி !!! பாதம் போற்றி!!!!!
@vasuponnusamy2041
@vasuponnusamy2041 2 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .சீர்காழி கோவிந்தராஜன் புகழ் வாழ்க
@radhakirsna1237
@radhakirsna1237 2 жыл бұрын
Radhakrishnan
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@MsJayakumar1985
@MsJayakumar1985 5 ай бұрын
மாமா சீர்காழியார் தவிர வேறு எவராலும் இது போல் தெளிவாக பாட இயலாது. சிறு வயதில் இருந்தே இவரது வெங்கல குரல் கேட்க கிடைத்தது எனது மிகப்பெரிய பேறு.
@dharmasolai
@dharmasolai Жыл бұрын
இவரைப் போல் உணர்வு கலந்த தெய்வீக குரல் காண்பது அரிது 🙏
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 11 ай бұрын
Pattin porul purinjuthngala aiya
@surabhidass-vk1bq
@surabhidass-vk1bq Ай бұрын
Unmai
@selvamshanmugasundram8751
@selvamshanmugasundram8751 Жыл бұрын
அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் அருளியது, மிகவும் தெய்வீக தன்மை கொண்டது. சீர்காழியின் தெய்வீக குரலில் அந்த பாடல்கள் மேலும் பக்தி மயமாகி றது
@prakashk9526
@prakashk9526 Жыл бұрын
சீர்காழி அய்யாவின் குரல்வளம் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவது போல் உள்ளது❤❤❤
@nageshperumal7661
@nageshperumal7661 Жыл бұрын
.. ஓம்.... ஓம்... குருவே போற்றி போற்றி...
@LatzViz
@LatzViz Жыл бұрын
அவள் அருளால் இது என் கண்ணில் பட்டது.. ரொம்ப நாளான தேடுதல் இன்று முடிந்தது. என்னை கைப்பற்றி திருக்கடையூர் அழைத்து செல்லும் சீர்காழி அவர்களுக்கு என் கோடானாகோடி நமஸ்காரங்கள்
@keerthikumarajratnam2357
@keerthikumarajratnam2357 Жыл бұрын
Excellant
@gandhin662
@gandhin662 9 ай бұрын
Excellent
@muthuvairavan7079
@muthuvairavan7079 6 ай бұрын
மிக அருமையான இசையமைத்த பாடல்.
@ponpaulvannan3753
@ponpaulvannan3753 4 ай бұрын
எத்தனைமுறை கேட்டாலும் இனிமையே
@karthikkumarkumar3054
@karthikkumarkumar3054 4 ай бұрын
Super
@prakashk9526
@prakashk9526 Жыл бұрын
அமர்ந்தால் அபிராமி என் மனையில் என் குலதெய்வமே கோலியனூர் புற்றுவாய் அம்மா சிதம்பரம் புளியந்தோப்பு முத்துமாரி அன்னையே திருவடி சரணம் அபிராமி அந்தாதி பாடல் அய்யாவின் குரல் வளத்தில் என் இல்லத்தில் ஒலித்ததால் நடந்தது இது உண்மை ❤❤❤
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
இந்த அழகான குரல் சீக்கிரமே ஓய்ந்து விட்டதை நினைத்தால் கண்கள் குளமகின்றன.அற்புதமாக நெஞ்சை உருக்க அபிராமி அந்தாதி பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இறைவன் அடியில் இனிதே வாழட்டும்.திருக்கடையூர் அண்ணயை தரிசித்து விட்டேன் இவர் பாடல் மூலம்.🙏🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
ஆமாம்💐🙏
@Shivasubramanik
@Shivasubramanik Жыл бұрын
​@@SirkazhiGovindarajanOfficialjkkkkkk11reedx
@pdamarnath3942
@pdamarnath3942 9 ай бұрын
அய்யாவின் மகன் இந்த திருப்பணி யை செய்து வருகிறார்கள். அவர் குரலும் அய்யா குரல் போலவே உள்ளது அவன் அருள்
@keerthikumarajratnam2357
@keerthikumarajratnam2357 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@esivaramaniyer
@esivaramaniyer 3 жыл бұрын
உயிரைக் கிழித்து எடுத்து தேவி தன் பொற் பாதத்தில் வைக்கும் அந்த பாக்கியம் யாவருக்கும் கிட்ட அருள் செய்க.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@sathyaniyer5608
@sathyaniyer5608 4 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் புகழ் வாழ்க! அருமையான படைப்பு. தாய் அபிராமிக்கு சீர்காழியின் அந்தாதி .
@srk8360
@srk8360 2 жыл бұрын
அற்புதமான பதிவு. வெண்கலக்குரலோன் குரலில் கேட்க. மெய்சிலிர்க்க வைக்கிறது. 🙏💐💐💐💐💐 நன்றி
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@kalaivanig4203
@kalaivanig4203 Жыл бұрын
நமது ஆன்மீக உலகில் பெரும் பொக்கிஷமாக கிடைத்த அன்னை அபிராமி அந்தாதியினை கேட்டு பாராயணம் செய்து பக்திபூண்டு அன்னையின் அருளையும் பொருளையும் பெற்று பெரு வாழ்வாங்கு வாழ்வோம் ‌.அன்னை மலரடி சரணம்! சரணம்! 🙏🙏🔱🔱🪔🪔🌸💮🌿🌺🏵️⚜️⚜️🙏🙏
@drpucp
@drpucp 4 жыл бұрын
_()_ நெஞ்சை அள்ளி ஆத்மாவையே உணரவைக்கும் பாடல்! நன்றி சீர்காழி கோவிந்தராஜனுக்கு!
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@abirameamirdha6816
@abirameamirdha6816 3 жыл бұрын
🔯🍀🍀🔯பௌமபாரதி 🌄🙏 அந்த..எழுத்து ஒவ்வொன்றையும்..சொல்லாக.. அமைய அபிராமி பட்டரின்...நாவிலே...தமிழ்த்தாய்...எப்படி...அதே..உணர்வுடன்..நம் காலத்துக்கு..சீர்காழியார்/ ஞானசம்பந்தர்/ ...கண்டிப்பாக....நாயனார்/ பட்டர்...அம்சங்களே.என்னபெரிய குறை..நம்பிள்ளைகளில்1980.... களிலிருந்து....தமிழ்வழிக் கல்வி..மிகவும்/ ஆங்கிலவழிக்கல்வியிலுமே..பெற்றோர்..கருத்தாகக் கவனமாகப்..பிள்ளைகள். தமிழை..ச்சுவைக்கச் செய்யாமல்...போனவர்கள்...எத்தனையோ பேர்.மிகச்சிலர்..வாழும்நுட்பமறிந்த‌..பெற்றோர்/ பெரியோர்....தங்கள்..வாரிசுகளை..விளங்கச்செய்துள்ளார்கள்...மொழி இலக்கிய..தலத்திலும்.🕉️இன்றோ....எவ்வளவோ...மகிழத்தக்க. அளவில் இளைய சமூகத்தினர்.. வளர்ச்சியும்..மலர்ச்சியும்..காண...விஞ்ஞானநுட்பமும்/ ஊடகங்களுமே.... பன்னாட்டு நிறுவனங்களின்..பெரும்பணி...." யுகமானுட சீர்திருத்தம்..செம்மையாக்கி வருவதை..ஓப்புக்கொள்ளவேண்டும்ஃஅபிராமிசரணம்ஃநற்பவி
@SenthilMettupalayam
@SenthilMettupalayam 10 ай бұрын
அம்பாளை அழைக்க மிகச் சிறந்த மந்திரம்
@SenthilMettupalayam
@SenthilMettupalayam 10 ай бұрын
அம்பாளை அழைக்க மிகச் சிறந்த மந்திரம்
@Sugumarraju-i9x
@Sugumarraju-i9x 7 ай бұрын
இடையிடையே விளம்பரங்கள் உங்கள் வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் உங்களுக்கு பயன்படும் ஆனால் அவை தெய்வீக பாடலில் மனம் ஒன்றி இருக்கும் போது சங்டபடுத்துகிறது
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 7 ай бұрын
ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@jothileelasenthilkumar718
@jothileelasenthilkumar718 4 жыл бұрын
நன்றி கூற வார்த்தைக்கள் இல்லை வாழ்க வளர்க வாழ்க வளமுடன்💐💐💐💐💐
@vnarayanan9959
@vnarayanan9959 4 жыл бұрын
White lettered meaning by Kannadasan I am not able to read Can you make it clear
@devaki2007
@devaki2007 Жыл бұрын
கணீர் குரல்... இவர் குரல் என்றென்றும் நம் மனதில் அழியாமல். அபிராமி சரணம்
@Arvinth_Vikas
@Arvinth_Vikas 11 ай бұрын
Pattin porul purinjuthngala aiya
@devaki2007
@devaki2007 11 ай бұрын
புத்தகம் வைத்து இருக்கிறேன். அதில் பொருள் விளக்கம் படித்து இருக்கிறேன் ஐயா
@suseela.p9602
@suseela.p9602 4 ай бұрын
Mam,pls give that book name,it will be useful for me.
@devaki2007
@devaki2007 4 ай бұрын
You can get from Giri trading Abhirami Anthathi with meaning
@suseela.p9602
@suseela.p9602 4 ай бұрын
@@devaki2007 Thank u mam
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 4 жыл бұрын
இறைவன் எமக்கு கொடுத்த இசை அருவி இந்த உலகம் இருக்கும் வரை அவர் இசை பாரெல்லாம் ஒலிக்கும்
@sripalarasaratnasingam
@sripalarasaratnasingam 10 ай бұрын
நான் பல பாடல் சீர்கழி கோவிந்தாராஜன் ஐயா கேட்ட்டேன் ஆனால் இந்த அபிராமி அந்தாதி பிராத்தியங்கிர் கோவில் போனதுக்கு பிறகுதான் இந்த பாடல்கள் எனக்கு தெரியும் அதுவும் எங்கள் குரு பிராத்திங்கரா தாசன் ஐயவள்தான் மிகவும் மனதுக்கு அமைதியும் சந்தோசமும் தரும் பாடல் இப்ப நான் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் ஆவது கேப்பது வழக்கம் நன்றி எல்லோருக்கும் 🙏🏿🙏🏿🙏🏿❤️🙏🏿🙏🏿❤️
@momthegreatest
@momthegreatest 2 жыл бұрын
I was blessed to memorize all the songs when I was 18 years old itself.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
That's great! Thank you for your kind words. Please subscribe to our channel, we need your support :)
@manirk6946
@manirk6946 10 ай бұрын
ஒன்றாய் அரும்பி, பலவாய் மலர்ந்து,உலகெங்குமாகி நிற்கும் அன்னை அபிராமி, பூங்குழலி தாழ் பணிந்து, இப்பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம்.. இனிய குரலால் நம் அன்னையின் அருமை,பெருமைகளை தெரிந்து கொண்டு இன்பக் கழிப்பில் ஆழ்த்தும், அபிராமிப்பட்டர் புகழ் வாழ்க, இன்னிசை அமைத்த டி.ஆர்.பாப்பா ஐயா புகழ் வாழ்க, கணீரென்று ஒலிக்கும் கானக்குரலோன் கலை மாமணி சீர்காழி தந்த செல்வம் ஐயா கோவிந்தராஜ் பாடல்கள் புவி உள்ளவரை இசைத்துக்கொண்டே இருக்கும், நாம், நம் சந்ததியினரும் கேட்டு மகிழ்வர்.. அன்னையின் பொற்பாதம் போற்றி,போற்றி.
@shanmugamsukumaran3591
@shanmugamsukumaran3591 2 жыл бұрын
இவர் குரலில் கேட்ட அபிராமி அந்தாதி மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
@JothiLakshmi-x8s
@JothiLakshmi-x8s 13 күн бұрын
காலையில் இதைக் கேட்டவுடன் தான் எனக்கு சந்தோசம் வருகிறது
@Subakavi-z2m
@Subakavi-z2m Ай бұрын
தெய்வீக சக்தி கொண்ட குரல்.அபிராமி அந்தாதி🙏🙏🙏
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஓம் ஸ்ரீ அபிராமி அன்னை நின் திருப்பாதம் சரணம்
@nageshperumal7661
@nageshperumal7661 Жыл бұрын
நீண்ட காலமாக தேடிய பாடல்..... கேட்டதும் மெய்சிலிர்க்க வைத்தது.பாடல் ஆசிரியர்,இசை அமைத்துள்ளார் ,பாடகர் ஐயாவுக்கு பாதம் தொட்டு வணங்கி..... உலகம் உள்ளவரை.
@sritharvk6538
@sritharvk6538 Жыл бұрын
1982 முதல் LP Record Player ல் கேட்டு வருகிறேன். பழமை மாறாமல் இருக்கிறது.ஒரு நாள் ஒன்றுக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே ஏற்படாது! வாழ்த்துக்கள்!
@sriPonnuthurai
@sriPonnuthurai Ай бұрын
Seerkazi Ayyah's voice Amirtham, Gifted from god
@ThiruthalaYathirai
@ThiruthalaYathirai 3 жыл бұрын
அற்புதம்.இவர் குரலில் கேட்ட அபிராமி அந்தாதி 10தினங்களில் மனனம் ஆகிவிட்டது.இன்று அகவுரை கூறும் அநுபவத்தையும் நல்கியது.🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@MJEngineering-u4z
@MJEngineering-u4z 8 ай бұрын
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே உலகேளும்பெற்ற அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
@anonymousuploader6147
@anonymousuploader6147 2 жыл бұрын
மார்கழி மாதத்தில் அதிகாலையில் அய்யா அவர்கள் தெளிவான உச்சரிப்பு டன் கேட்பது மனநிறைவு.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@Sekarஅறந்த்
@Sekarஅறந்த் 3 ай бұрын
நன்றிதங்களினரிவோரைந்தேதமைகுவனகம்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@ramuc1304
@ramuc1304 4 жыл бұрын
திரு, சீர்காழி Govindaraj, அவர்களின் குரலில்.. பாடல் வரிகளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த... KZbin channal.. அவர்களுக்கு.. 🙏🙏🙏🌼🌼கோடி நன்றி 🌺🌺
@umamaheswarimani5366
@umamaheswarimani5366 Жыл бұрын
❤àbìramiandhadimeĺtshreart
@eyenetccggmsivamayam2114
@eyenetccggmsivamayam2114 3 ай бұрын
சிவ.... சிவ.... சீர்காழி அய்யாவின் குரல்வளம் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவது போல் உள்ளது
@mareeswari.m8532
@mareeswari.m8532 2 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக உள்ளது.உடன் பாடிப் பழக எளிதாக உள்ளது.வெண்கலக் குரல் ஐயா விற்குப் பாராட்டுக்கள்.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@yogasekarannatarajan6137
@yogasekarannatarajan6137 Жыл бұрын
எ‌த்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்பட்ட தில்லை. மேலும் மேலும் கேட்கவே தோன்றுகிறது.....ஐயா சீர்காழி அவர்களின் கணீர் குரல், ஐயா கவீஞர் கண்ணதாசன் அவர்களீன் கைவண்ணத்தில், ஐயா டி ஆர் பாப்பா வின் இசையால் எங்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டீர்கள்.....மனம் மிகவும் பரவசை நிலையை அடைந்துவிட்டது. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@VijayaLakshmi-pj7pv
@VijayaLakshmi-pj7pv 3 жыл бұрын
மெய் மறந்து கேட்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ‌‌ ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshraman8290
@ganeshraman8290 3 жыл бұрын
ശശ്ശശശശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശഷശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശശശ്ശശ്ശശ്ശശ്ശശഷശ്ശശ്ശശശ്ശശ്ശശശഷശ്ശശക്ഷശശ്ശശശശ്ശക്ഷശഷക്ഷശശക്ഷശ്ശശ്ശശക്ഷശ്ശക്ഷക്ഷശ്ശശശശ്ശഷശഷഷക്ഷശശ്ശശശഷഷശ്ശശഷശ്ശഷശശശശശശ്ശശഷശഷശശശഷശശശശ്ശക്ഷഷഷശശശ്ശശശഷശ്ശശശശശശശശഷഷഷശശശശശ്ശശഷശശ്ശക്ഷശക്ഷഷശ്ശശക്ഷഷക്ഷശഷഷക്ഷശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശശ്ശക്ഷശ്ശശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശക്ഷശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശക്ഷക്ഷക്ഷശ്ശഗഡ്ഢഇ
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஆஹா அருமை சீர்காழியாரின் குரல் வளம்தான் அபிராமி அந்தாதிக்கு மிக அருமை🙏💕 சேனலுக்கு நன்றிகள்
@1970sugan
@1970sugan 3 жыл бұрын
Arpudham. Sirgazhi sir is a pukkisham of our state and country just like abirami pattar
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@archanaj1602
@archanaj1602 3 жыл бұрын
I can easily visualise Abhirami Battar singing in Dr.Sirkazhi G’s voice 🙏 so so apt and divine.. and the Tamil meaning by Kannadasan sir.. we are so blessed to listen 🙏🙏 thanks for uploading 💐
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@saraswathi3996
@saraswathi3996 4 жыл бұрын
I searched this with tamizh meaning. Its fully perfect to worship goddess Abirami Amma with meaning. Thanks
@jothithangavelu9390
@jothithangavelu9390 Жыл бұрын
😊😊😊q
@sriivasaramanujadhasan9628
@sriivasaramanujadhasan9628 4 жыл бұрын
Ram Ram Ram. Abiramiyea Thunai 🪔🪔🔔🔔💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
ஆனந்தமயமான பாடல் வரிகள் அருமை அருமை அன்னைக்கு பனிந்த வணக்கம்.
@subramanianchandramouli2776
@subramanianchandramouli2776 Жыл бұрын
Seerkazhi Sir's master pieces Abirami Antha adhi and Chinnanchiru pen polae🙏
@vaithiyanathansk
@vaithiyanathansk Жыл бұрын
இந்தநூறுபாடவையும்என்வாழ்நாளில்ஆயிரம்முறையாவதுசொல்லியிருப்பேன் அம்பாள்ஏன்உள்ளேஉறைகின்றாள்நான்புண்ணியம்செய்துள்ளேன்
@sornamannamalai8051
@sornamannamalai8051 Жыл бұрын
Listening Abirami Anthathi in sir voice is being in Goddess feet forever
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
Please Subscribe to Our Channel. Thank you for Listening!
@craftideas9355
@craftideas9355 Жыл бұрын
Padalkal arumai kanner kudal 👌👌👌🙏🙏🙏👌👌👌
@vinayagamsivasankarans6680
@vinayagamsivasankarans6680 3 жыл бұрын
Seergazhi Govindarajan is the revolutionary period of all ages and never will come back to involving singer.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
Thank you for your Kind Gesture. Please provide us your unconditional support by subscribing and sharing our page with your loved ones. Please stay tuned for regular uploads. Thank you
@vinothkumarsiva1208
@vinothkumarsiva1208 Жыл бұрын
19:20 to 19:40 , Nadaswaram will takes to heaven ,great
@karthikkrubanithy2975
@karthikkrubanithy2975 4 жыл бұрын
Thanks a lot for uploading. Abhirami kadai kangale. 🙏🙏🙏
@BanumathiRavi-m1e
@BanumathiRavi-m1e 10 ай бұрын
அருமை அழகு ஆதிகடாவூர் அபிராமி அம்மாவை நேரில் பார்த்த உணர்வு. ஐயாவின் குரல் அம்மாவின் ஆசி.
@karthiss7
@karthiss7 Жыл бұрын
அபிராமி பட்டர் அவர்களுக்கு உலகத்தின் நிகழ்வை மாற்றிய #அபிராமி_அம்மா எனது வாழ்க்கையை மாற்றிவிடும் வல்லமை கொண்டவர் 😎🙏 #அபிராமி_அம்மன் #ஆதிக்கடவூர்
@ShreeSuloSundar
@ShreeSuloSundar Жыл бұрын
என் தாயே❤❤
@karthiss7
@karthiss7 Жыл бұрын
@@ShreeSuloSundarஆதிசக்தி #அபிராமி_அம்மா ❤️🤍🙏
@karthiss7
@karthiss7 Жыл бұрын
@@ShreeSuloSundar #அபிராமி_அந்தாதி கேளுங்கள்
@ShreeSuloSundar
@ShreeSuloSundar Жыл бұрын
@@karthiss7 கேட்டேன் கண்களில் நீர் பெருகி😇😭😭 வழிய
@karthiss7
@karthiss7 Жыл бұрын
@@ShreeSuloSundar #அபிராமி_அம்மா ஆசி இன்றி ஒரு அணுவும் அசையாது. அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைத்தால் மட்டுமே உங்களுடன் இங்கே பேசுகிறேன். .🧘😎🙏
@sumathisripathi4415
@sumathisripathi4415 9 ай бұрын
The most lovely divine grace listening to Abirami Anthathi by Sirkali Ayyah.
@VasukiCollections
@VasukiCollections Жыл бұрын
Kovil poi pakavena ...antha alavuku nam makkal kaga ayya padirka madiriye irukum...nandri
@ghiragalakshmiayyadurai7153
@ghiragalakshmiayyadurai7153 Жыл бұрын
Abirami Amma pottri pottri🙏🙏
@chandraranganathan8906
@chandraranganathan8906 Жыл бұрын
உண்மையான‌ வார்த்தை நான் இதுவரை‌‌ எந்த‌ கருத்தையும் எதிலும ‌எழுதியது‌‌இல்லை‌
@Heartlymusic14
@Heartlymusic14 4 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
@padmajak9045
@padmajak9045 Жыл бұрын
Dr.Sirkazi Govindarajan voice super Abirami Anthati songs all are excellent.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@venkataramankv3320
@venkataramankv3320 Жыл бұрын
Excellent rendition of abhirami andathi by the great Sirkazhi Govindarajan. Wonderful pronunciation of all the stanzas.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@mohanaramakrishnan8940
@mohanaramakrishnan8940 2 жыл бұрын
என் ஐயன் எனக்கு அளித்த [வருந்தாவகை என் மனத்தாரையில்] ஸ்லோக பயனை ஒரு நாள் நிச்சயம் அடைவேன்......
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 4 жыл бұрын
Thank you for uploading music, lyrics meaning in Tamil and transliteration for ALL to follow beyond language barriers.👏👏👏👌👌🙏
@srkjram
@srkjram 2 жыл бұрын
romba santhosham! anandham! வேறு என்ன சொல்ல!!!
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐 heavenly voice, Divine feel... 😇😇🌷🌷
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 Жыл бұрын
Vetrivel Muruganukku Arohara
@ganesans1607
@ganesans1607 4 ай бұрын
நன்றி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@jayanthysabesan7671
@jayanthysabesan7671 3 жыл бұрын
Mesmerizing voice. Very divine. Namaskharam🙏🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
Thank you for your kind words. Please subscribe and like our channel. Do share it with your loved ones.
@sivanad3459
@sivanad3459 5 ай бұрын
Om sree matre namah Thanks for nice video
@SivaKumar-mk9sj
@SivaKumar-mk9sj 2 ай бұрын
excellent
@yogasekarannatarajan6137
@yogasekarannatarajan6137 Жыл бұрын
Paalum pulikkum.pazhamum pulikkum... But, Engal Sirgazhi Ayya win athuvum sirappaga intha ABIRAMI ANTHATHI Endrume salikkathu. Nasnun intha paadalai last 45 years ah kettukondirukkiren... I want to close my eyes in my last breathe while hearing this pathigam. Thats my wish🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 1:02:33
@eswarigangatharan6104
@eswarigangatharan6104 3 жыл бұрын
மறக்கமுடியாத வெண்கல குரலோர்.....
@hariharanseetharaman3575
@hariharanseetharaman3575 4 жыл бұрын
Amazing. I heard it for the first time in full. So proud of my place, Sirkali represented by Dr Sirkazhi Govindarajan. What a Voice. Nothing can beat that. Namaskarams to Kannadasan sir for such a lovely explanations.
@sarojachidambarasekar4638
@sarojachidambarasekar4638 3 жыл бұрын
ó
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@krishnavenikalanidhi8238
@krishnavenikalanidhi8238 3 жыл бұрын
30 வருடங்களாக கேட்டுக் கோண்டிருக்கிறேன். கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் வந்து விடும். என்ன சொல்வது. 🙏🙏🙏🙏🙏🙏
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@kanagavelrajarathinam9426
@kanagavelrajarathinam9426 2 жыл бұрын
Chima
@degalesand1622
@degalesand1622 2 жыл бұрын
Pp
@degalesand1622
@degalesand1622 2 жыл бұрын
@@SirkazhiGovindarajanOfficial🌝 full
@shenbagavallisrinivasan6294
@shenbagavallisrinivasan6294 Жыл бұрын
@@kanagavelrajarathinam9426 aaaaaaaaaaaaa
@sivanad3459
@sivanad3459 5 ай бұрын
The two song , i like by sir great singer dr.sirkhali govindarajan it's abirami anthathi and chanemouga kavasam
@RaviRavi-pm5if
@RaviRavi-pm5if 4 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉
@RajeshKumar-ch2jj
@RajeshKumar-ch2jj Жыл бұрын
15 வருடமா இப்பாடலை ரசிக்கிறேன்
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@craftideas9355
@craftideas9355 Жыл бұрын
😊super kaneer kural
@bkganesan6045
@bkganesan6045 10 ай бұрын
What a melodious voice with immense bhakthi. When we listen to this Andadhi, we feel that Devi herself will bless us all and the entire universe. I am listening to this from 70s. Any number of time we listen to it we never get bored and all our worries will fly and we will get 100% positive vibration and mind cools down and we get extra devotional energy.
@suganthar511
@suganthar511 Жыл бұрын
அருமையான குரல்
@alagarsamy6581
@alagarsamy6581 10 ай бұрын
Excellent divine by Dr Sirikali Govindarajan..worth divine channel .. Subscribed
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 10 ай бұрын
Thank you 👍
@om-po6fr
@om-po6fr Ай бұрын
"Who ever got listen Abirami Andhadi sung by Isinyani is bless of Amma"
@mohannarendran8623
@mohannarendran8623 3 жыл бұрын
This is a most excellent presentation, thank you very much!!
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
Thank you for your kind words. Please support us with your likes, shares and subscription to our page
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
என்றும் வாழும் குரல் ❤
@blister2pack
@blister2pack Жыл бұрын
இன்று நான் கேட்டேன், கண்ணில் நீர் வழிய
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
பாடல் அர்த்தத்தை கவியரசு கண்ணதாசன் அவர்கள் விளக்கத்துடன் படித்துக் கேட்பதே புல்லரிக்கும் இறை அனுபவம் அல்லவா..💐🙏😌
@koothaperumal2536
@koothaperumal2536 Жыл бұрын
போற்றி.போற்றி❤
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 Жыл бұрын
Sirkazhi Govindarajan ayya 🙏🙏🙏 Abhirami Amma🙏🙏🙏🙏🙏
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
இறையருள் பெற்ற பாடகர் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். தமிழ் உள்ளவரை அவர் தம் புகழ் நிலைத்து நிற்கும்.
@sridharseshagiri2514
@sridharseshagiri2514 11 ай бұрын
Even though I had this wonderful rendition on cassette tape, this upload with lyrics, and explanations/notes is very very helpful ! MahaPeriyava said it very correctly that "இவர் உலகத்துக்காக பாடி இருக்கார்"; similarly we can say that the "Family" has posted this video for the benefit of the entire world 🙏🙏🙏
@jayanthysabesan7671
@jayanthysabesan7671 3 жыл бұрын
Excellent
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@KishoreR08
@KishoreR08 4 жыл бұрын
Nandrigal pala😍
@priyamurugan5328
@priyamurugan5328 9 ай бұрын
Abirami Thaye Please Bless Me. Thank You.
@senthilKumar-xr2xl
@senthilKumar-xr2xl Жыл бұрын
மணம் நாறும் நின் தாழ் இணைக்கு இந்த வரில என் அகந்தை ஆணவம் அனைத்தும் அழிந்தது
@vaithiyanathansk
@vaithiyanathansk 11 ай бұрын
நான்ஒருசொற்பொழிவாளன் நூறுபாடல்களும் கேட்கும்போதெல்லாம்மனம்உருகும் அன்பன் குறிஞ்சிப்பாடி வைத்தியநநாதன்
@SivaKumar-me1wv
@SivaKumar-me1wv Жыл бұрын
very valuable presentation to the viewers. May god bless you. Keep it up the best services at all times. Thank you.
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial Жыл бұрын
You are most welcome. Please subscribe to our channel and support us. Thank you 🙏
@chellappamalli5650
@chellappamalli5650 7 ай бұрын
45 வருடங்களாக கேட்டு மன அமைதியும் மகிழ்ச்சியும் பெற்று வருகிறேன். பாடல் வரிகளா சீர்காழி அவர்களின் குரல் இனிமையா டி ஆர் பாப்பா வின் இசை இனிமையா எது பெரியது என்று பிரித்து பார்க்க முடியாத அருமையான பாடல்
@somasundarama5477
@somasundarama5477 3 жыл бұрын
அருமை.. அருமை..!!! வாழி நலம் சூழ..!
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 3 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 Жыл бұрын
🙏🌺ஓம் நயினை ஸ்ரீ🙏🌹 நாகபூசணி🙏🌹 தாயே அம்மா🌹🙏
@prosms5463
@prosms5463 2 жыл бұрын
Highly spiritual content in voice of legend.. Respect to your effort in giving such wonderful album..
@SirkazhiGovindarajanOfficial
@SirkazhiGovindarajanOfficial 2 жыл бұрын
Thank you. Please subscribe to our channel. our best wishes to you
@tkrishnanunni7616
@tkrishnanunni7616 Жыл бұрын
​@@SirkazhiGovindarajanOfficialit😅😅😅 hu hu by
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 61 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs
51:38
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 3,2 МЛН
Abhirami Andhadhi, Pt. 3 And 4
46:44
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 114 М.
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН