ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி திருவிழா சிறப்பு பாடல்கள் | நாலாயிர திவ்ய பிரபந்தம் |ஆண்டாள் பேரருள் பெருக
@vithhyav9639 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்
@m.k.chandramouleeswaranmou19134 жыл бұрын
"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும்ன் உருகார்!" எனும் பழமொழி பெற்ற மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவைப் பாடல்கள் செல்வி.சுசித்ராவின் தழுதழுக்கும் இன் குரலில் கேட்கக் கேடக மெய் சிலிர்க்கிறது! ஈமியூசிக் அபிராமி ஒரு மிக அருமையான தொகுப்பை வழங்கி இருக்கிறது. ஒளிப் பதிவின் அமைப்பும் மிகவும் வசதியான விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுக்க வசதியாக ஒவ்வொரு பாடலிற்கும் ட்ராக் பாயிண்ட் தரப்பட்டு இருப்பதால் \, ட்ராக் பாயிண்ட் பட்டியலில் இருந்து நேரடியாகவும் விரைவாகவும் பாடலைத் தேர்வு செய்ய முடிகிறது. நல்ல முறை! மனமார்ந்த பாராட்டுக்கள் ஈ மியூசிக் அபிராமி!! இந்த ட்ராக் பாயிண்ட் பட்டியலில் ஒரு தவறு உள்ளது. "பப்பற வீட்டிருந்து - - - " பாடலின் ட்ராக் பாயிண்ட் 26:43 இல் 26 இற்கும் 43 இற்கும் இடையில் "கோலன்" வருவதற்குப் பதிலாக "செமி கோலன்" வந்துள்ளது. இதனால் அந்தப் பாடலைத் தேர்வு செய்ய முடியவில்லை. இதோ இங்குள்ள 26:43 கூட, கிளிக் செய்ததும் " - - - அது பழச் சுவையென - - - - " பாடலிற்குத்தான் இணைப்புத் தருகிறது. செல்வி.சுசித்ராவின் மனம் உருகும் தெள்ளு தமிழில் திருவெம்பாவையின் தேன் ஓடை நகரும் போது ஒவ்வொரு பாடலிற்கும் இடையில் அது எதற்கு அந்த ஹிந்துஸ்தானிப் பாணியில் நடுங்கும் தொனியில் இரண்டு மூன்று ஆண்கள் (ஒரே ஆண் நடுங்கும் குரலில் சொல்வதால் அப்படிக் கேட்கிறது!), அடிக் குரலில் "- - - - - ஓம் நமஷ் - ஷ் - ஷ் - ஷிவாய" என்று மொணமொணக்கிறார்கள்? இசையமைப்பாளர் தன் முத்திரையைப் பதிக்கிறாரோ? அத்துடன் பாடல்களுக்கு இடையில் அந்த "விசிறி மடிப்பு ட்ரான்சிஷன்!" பொருத்தமில்லாமல் உள்ளது. சிவனின் படங்கள் ஃபேட் இன் ஃபேட் அவுட்"ஆவது இதனால் கெடுகிறது. இசையநுபவத்தை "நற நற" என்ற அந்த இடைச் செருகல் எரிச்சலூட்டும் விதத்தில் பாதிக்கிறது! ஒளீப் பதிவில் அதை நீக்க முடியமா என்று பாருங்கள்!! நான் அந்த "- - - - - ஓம் நமஷ் - ஷ் - ஷ் - ஷிவாய" களை வெட்டிவிட்டுப் பாடல்களை மட்டும் ஒட்டிக் கொண்டேன்!
@manithyashambhuvananda12873 жыл бұрын
பேதமில்லாத இறைவனை எவ்வளவு பேதத்தோடு நம் வலைக்குள் இறைவனை சிக்க வைக்கிறோம்...இறைவன் எண்குணத்தான்...மொழிகளை கடந்த பேரரசன், உணர்விலே உறைந்திருப்பவன்..வெளியில் தேடுவதை நிறுத்தினால் உள்ளயுள்ளவன் வெளிப்படுவான்.🥰
@rakkyrevarakkyreva5447 Жыл бұрын
Om namah shivaya 🙏
@murugesan.pmurugesanp27902 жыл бұрын
🇵🇾🙏🏽சிவ 🌷சிவ 💐 திருநீலகண்டர்🙏🏽❤️🇵🇾
@palanichami70822 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய . . .
@ramanathanmuthusamy46986 ай бұрын
This is not a simple song but devine power is living in each and every living being and non living being in a vast manner is equal to God only and not other power of this universe
@stellamary56184 жыл бұрын
அருமையான குரல் அருமையான பாடல்
@gomathigurusamy32253 жыл бұрын
ஓம் நமச்சிவாய அருமை அருமை திருச்சிற்றம்பலம்
@maheswarivg92032 жыл бұрын
அருமை ஆண்டால்
@Ranirani-lx2jw3 жыл бұрын
Vazhga valamudan Valarga nein shiva thondu
@anithasuresh9199 Жыл бұрын
மன அமைதிக்கு ஏற்றது ஓம் நமசிவாய
@lalitharaman1623 жыл бұрын
Om Nama shivaya
@DeskaAutomation11 ай бұрын
Great..... Excellent.... Superb..... Extraordinary.... love it. Love Sivan...
Great voice . So much vibration as though lord Shiva is in you.
@subavaradharaj93322 жыл бұрын
Om nama shivya🌺🌺🌺🙏
@umasm16962 жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏.
@gvasudevajodhidarfacebooks8903 жыл бұрын
தினமும் சிவமே
@swarnaraman15442 жыл бұрын
திருவாசகம் அருமை❤
@MeenuPapa-rt2mvАй бұрын
🙏🙏🙏🙏🙏
@sivaharimeena51094 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@jeyapalr34794 жыл бұрын
இனிமை.வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@அமுதா1008 Жыл бұрын
மிக்க நன்று. ஓம் நம சிவாய. ஓம நமசிவாய நமஷிவாய இல்லை. நால்வர் பெருமான்கள் வடமொழி எழுத்தை பயன்படுத்தியதில்லை..
@kopithansothiraja14333 жыл бұрын
எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று என் அப்பா ஈசன்கு👈 தெரியும் .🔥ஓம் நமசிவாய🔥 ️🔯️🕉️🙏 LOVE IS NOT, WHAT YOU SAY# LOVE IS WHAT YOU DO*.
@rphrcphjphck9112 Жыл бұрын
Very sweet voice. Excellent performance. Each song is in a separate Ragam. God bless you. Om Namah Shivaya 🙏🙏
@nithyavasunithyavasukumar508 Жыл бұрын
om nama shivaya❤
@sandhyapandurangan16894 жыл бұрын
ஓம் நமசிவாய
@Gajendran82Temple3 жыл бұрын
ஓம் நமசிவாய: பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது
@vellingirivellingiri14462 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@vijayabalasubramanian79624 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ
@tamilcookingchannel44363 жыл бұрын
ஓம் நமசிவாய பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@geethapanneerselvam96114 жыл бұрын
The one who is singing is perfect. Her voice is sweet, good Tamil pronunciation. Om namasivaya instead of Om namashivaya would be apt and beautiful. 🙏☺💐🌷🌹
@mahasathishmahasathish45664 жыл бұрын
Om sivaya nama om sivam om sivaya nama om sivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my hort sivam 🙏🙏🙏🙏🙏🙏❤
@ravisrukmani4 жыл бұрын
Very nice . Shivaayanama Shivaayanama .
@senthilkumarkumar9078 Жыл бұрын
Competition useful akka thank you
@meenakshimohan15164 жыл бұрын
மிகவும் அற்புதம் தினம் கேட்க தவறுவதில்லை நன்றி சகோதரி
A super presentation .. gives peace of mind on hearing the sweet songs with lyrics, who presented this and sang on SHIVA in the morning. All thanks and good wishes to the singers and others who presented and pray LORD SHIVA to give prosperity to the whole team who have brought out this superb performance.
@lakshminarasimhan66424 жыл бұрын
Pl continue your divine services for the welfare of the world om namachivaya
@renugasubramanian2 жыл бұрын
Simply Superb
@ramalakshmiarunachalam4241 Жыл бұрын
இந்தப் பாடலை இவ்வளவு அழகாக பாடுபவர் யார்?❤
@srikohilavallir88384 жыл бұрын
Om namasivaya
@ramanathanmuthusamy46983 жыл бұрын
Voice is melodious at the end for every stransa om namashivaya manthra uttered is to realize the god at any point of time
இந்த மார்கழி மாதம் முழுவதும் அருள் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை கேட்க அருளியமைக்கு நன்றி 🙏🙏🙏
@krishnasamy39464 жыл бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவய நம
@andalmurugesan46452 жыл бұрын
koras sivaya sari illai stailla solla vendam Om NAMASIVAYA
@venkatasubramanian20232 жыл бұрын
Om Namasivaya Sivaya Namaha.
@vishweswarana3694 жыл бұрын
மிக அருமை நமசிவாய
@easwaraneaswaran68244 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@m.sampurniammal62373 жыл бұрын
I am blessed.k🙏🙏
@dharmambalramani22493 жыл бұрын
Excellent Amma God bless you
@Sornam-tx8uq2 күн бұрын
திருவாசகத்தில் 7வது திருவெம்பாவை படிக்கிறார்கள் பிறகு படிப்பது எந்த அத்தியாயம் என்று தயவுசெய்து கூறுங்கள் மிகவும் அருமை நாளை மார்கழி படிக்க கேட்கிறேன்
@manivannn3711 Жыл бұрын
❤good🎉
@pradeeshbs25202 жыл бұрын
Super eruku
@manikalai89244 жыл бұрын
Om shivaya namaha 🙏
@Natarajan1524 жыл бұрын
very good rendition ! om nama Sivaya !! good voice !!!
@bharathi3171 Жыл бұрын
👌👌super
@balajibala86124 жыл бұрын
சிவாய நம்🙏🙏🙏🕉🕉🕉
@priyamagipriyamagi29982 жыл бұрын
Thanks
@prabakaranc64483 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕
@dhandapaniv78554 жыл бұрын
Ñamashivaya Saranam 🙏
@vimaladominic4 жыл бұрын
Atma namaste ma'am amazing voice and heart melting songs..very clear to understand. Thank you so much God bless much love. 🙏❤
@m.sampurniammal62373 жыл бұрын
🙏🙏🙏🙏🌹
@raajraaj59423 жыл бұрын
Very very nice I’m so happy to listen this song
@ramanathanmuthusamy46986 ай бұрын
The devotee asked a question about the great mantra such as om namoshivaya after each stanza of thiruppalliyezhuchi and thiruvembai it is nothing but praise the lord without ego in mind that's all
@maheswarisubramanian38323 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagameenakshi23224 жыл бұрын
தூய உச்சரிப்பு அனைவர்க்கும் நலம் - நமஹ சிவாய துணை⛰️💥🐘🙏📿🍊🍓🍓🍓🍊🍊🍓🥛🥛🥛
@bhuvaneswarysaravanan73073 жыл бұрын
Making a powerful background chanting may make the song extremely magical
@rajubettan19683 жыл бұрын
Hari Hara are one, both sides of the same coin. Dr Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@r.rradhakrishna6324 жыл бұрын
OM NAMASHVIA
@rajeepanrajeepan20513 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய மிகவும் நன்றாக உள்ளது
@srimadurambalsanthanam27363 жыл бұрын
பாடுபவர் அருமையாக பாடுகிறார்.
@rklbrother.v5354 жыл бұрын
Sivaya nama 🙏
@jayachandramouli89152 жыл бұрын
Beautiful !OMNAMASHIVAYA!!🍇
@whiteappleimac15742 жыл бұрын
பக்தி பாடல் இடையில் விளம்பரத்தை தவிர்க்கவும் ❤❤🙏
@sumathya68552 жыл бұрын
இனிய குரல்
@gomathishanmugam4474 Жыл бұрын
Thank you from the bottom of the heart. Both visual and audio treat God bless the team for all the efforts taken
@Sreevarshan2010Күн бұрын
3:23 - thiruvempavai 4 mistake
@UngalSethu4 жыл бұрын
Nice
@gnanakumaralagaratnam75124 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@ponnusamysuppaiyan28293 жыл бұрын
.....🙏 ..
@ramanathanmuthusamy46983 жыл бұрын
Wonderful voice and wonderful devine song
@nagalakshmim85943 жыл бұрын
Good voice
@ananthnachimuthu64982 жыл бұрын
Absolutely.
@MRMrADNIHC3 жыл бұрын
செல்வம் வாரி தரும் லட்சுமி
@AASUSID4 жыл бұрын
🙏
@manimegalaik91934 жыл бұрын
🌹🌷🥀
@ramasenmuthusami75354 жыл бұрын
வீச்
@HP-rh3bt Жыл бұрын
Yarachum sollunga pa please
@manirajah8114 жыл бұрын
அருமையான குரல் வழம் முதலில் திருப்பள்ளியெழுச்சி பாடி பின் திருவெம்பாவை பாடினால் நன்றாக இருக்கும் 🙏🏽
@muthuvairavan70795 ай бұрын
நமசிவாயம் இருக்கும் போது ஏன் இந்த நமஷிவாயம்.
@ranganathancn2721 Жыл бұрын
From pasuram 21st onwards thirupalli ezichi not thiruvembha vai pl. Note
@HP-rh3bt Жыл бұрын
Ovvoru naalum 1 song than podanuma??? Illa na Daily ellam podalama?
@pranavikakannan812411 ай бұрын
Om nama shivaya Margali month 30 naal... Adhu first 20 naal thiruvempaavai oda 20 pasurangal adutha pathu naal thirupalliyeluchi padanum or ketkanum.. Idhu normal aa ellarum panradhu But ungaluku daily 30 pasurangal ketkanum and padanum nu thonichi na dharalama pannalam adhula endha thappum illa
@rajubettan19683 жыл бұрын
Namasivaya and Narayana are Same. Dr Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@MRMrADNIHC2 жыл бұрын
இல்லத்தில் சகல செல்வம் வாரி தரும் ஆண்டாள் to day from thai 1 செல்வம் வாரி தரும் லட்சுமி ( no doubt)