திராவிட வேதம் எது? | Rangaraj Pandey - Dushyanth Sridhar interview on Dravida veda | Guru | குரு

  Рет қаралды 123,657

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 447
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 2 жыл бұрын
30.14 - 32.45 மிகமிக மிகமிக மிகமிக அருமை ! சொன்ன விதம்.. ஆஹா.. அருமை.. அன்பு மகனே ! மிகவும் நல்ல பதிவு. நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அருமைப் பிள்ளைகளா ! என்றும் வாழும்.. யாரையும் வாழ வைக்கும் நமது சனாதன தர்மம் !
@krishnasamy1825
@krishnasamy1825 2 жыл бұрын
பக்தி இலக்கியங்களை குழந்தைகளிடம் சேர்த்தாலே தமிழ் வாழும், ஒழுக்கமும் வளரும்!.
@kalipillai771
@kalipillai771 2 жыл бұрын
Fffttftftftttfttftfftttttfttttttfttftftttttttftftgttfftttttttttttttttftt54t44ftftfftftþftfftf4fttfttttttttttftftfffgttfftftffft4fþtttfffffttttttfftffttftttttttftfttttfftttttftttttfftttftttttffttfttttfttfftfttffffftftttftftttttftttttfttttttftfftfttftfttffffffftgtftffftftfffftttttfttftfffffttffftffftftftfftgtffffttftftffffttffffftffttffftfftfþtffffttftgttgffþffffftffffffftftftttffffffffffffftftftfftttfffffffffgfffffftffffffffgftffftfffffffffffffffffftffffftfffffgfffffffftffffffffftffffftffftftffffffftffffttfttffftffgfffftfttffftttfftfftftffftffttfttfttffftfffffffffftffffffffffffffttfttfftffffftfftttfffftffffffffffttfftf5fftftfffffffftfftfffffffftffffftfttfftfffþfþtffffffffffftftffftftttffftfftftttffttftftttttfttgtttftfttftfttttfttffttfttttttfttttttttttftftftttftgftffttttttggttþfffttttttttgtfffttttgtttftffffffffftffffttttttftttftfttfffffftfttfftftttffffftffftttfftttfftffffftfftttfttftttttffftttttttttgttttfftftfftttttfgtttfffttttfttttfttftfttftttttftfttttffffttfffffftffftff7
@murugeshmdasamy833
@murugeshmdasamy833 2 жыл бұрын
@@kalipillai771 what do u mean
@jayashrimody6414
@jayashrimody6414 2 жыл бұрын
@@kalipillai771 000000000000000000000
@chockalingamsivasubramania3965
@chockalingamsivasubramania3965 2 жыл бұрын
மிகவும் அழகான பயனுள்ள விளக்கங்கள். நன்றி
@narayanankuttan1985
@narayanankuttan1985 2 жыл бұрын
மக்கள் அனைவரும் இதே போல் உள்ள வீடியோக்களை தினமும் கேட்டாலே நம் மனதிற்கு மிகவும் புருஷ சந்தோசமாக சூழ்நிலை உண்டாகிறது
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
அற்புதமான தகவல்கள் திரு. துஷ்யந்த்ஜி. பாராட்டுக்கள்.
@gravich
@gravich 2 жыл бұрын
இதுதான் உண்மையான தமிழ்ப் பற்று. தமிழகத்தில் மட்டும்தான் பக்தி இல்லை. நிறைய மக்கள் கோவிலுக்கு செல்வதால் பக்தி உள்ளது என்று கொள்ள முடியாது. எப்போது நாம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பற்றி பள்ளியில் படிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் பக்தி இங்கு வேரூன்றும். என்று நடக்குமோ அது!
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
ஸ்ரீஆனந்ததாஸன் ஆம். இதுக்காக மஹாப்பெரியவா காமகோடி ரொம்ப மெனக்கெட்டுக்கிறார். உங்களைப் போன்றவர்களின் ஆதங்கம் அந்த மஹாஞானியின் சங்கல்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Thravidam enbathu corruption, looting kazhahankal
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 2 жыл бұрын
Sir,when I studied in high school in tamilnadu(tanjore,mannargudi)we had poems from Nalayiram,and shiva puranans which was taught to us. But now Dravidian education……..?
@gravich
@gravich 2 жыл бұрын
@@aravamudhanvijayaraghavan765 First Nehru removed anything Hindu from education. Dravidiyas removed Bhakti from education. They are talking ill of Hinduism day in and day out and we are mute spectators. It will stop only when they are punished either by law …..
@Pwdprotected
@Pwdprotected 2 жыл бұрын
Tamil patru Veru, unga mooda nambikkai Veru..
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 2 жыл бұрын
Salute Pandey Ji and Dhushyant Sridhar Ji 🙏🙏🙏
@subramanianmk2631
@subramanianmk2631 2 жыл бұрын
தமிழில் தான் பெருமாளுக்கு ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தமும் சிவபெருமானுக்கு நால்வரின் தேவாரமும் உள்ளது. மற்ற மொழிகளில் இது போல் இருப்பது போல் தெரியவில்லை.
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
பக்தி இலக்கியங்கள் படிப்பதால் தமிழின் சுவையும், திறமையாக அதை படைத்தவர்கள் அழகான தமிழால் கையாண்ட விதமும். வாழ்வியல் தத்துவங்களையும், பக்தியின் உச்சம் எது என்பதையும் நன்றாக புரிந்து கொள்வதோடு இறையை நோக்கிய நம் பயணத்தில் மனித நேயமும் கலந்து பயணிக்கும் என்பது உறுதி. விளக்கங்களுக்கு நன்றி.
@boopathyshanmugams
@boopathyshanmugams 2 жыл бұрын
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே 10-5-1-
@PalpandiSkonar
@PalpandiSkonar 2 жыл бұрын
மிக்க நன்றி ரங்கராஜ் சகோதரா! தொடர்ந்து இவர் போன்ற ஆழ்ந்த ஆன்மீக அன்பர்கள் நேர்காணல் தான் தற்போதைய அவசியம் .... தொடர் முயற்சி செய்ய வாழ்த்துக்கள்
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் 2 жыл бұрын
உங்களைப்போல் நன்கு கற்றறிந்த நல்லறிஞர்கள் இருக்கும் வரை ஆன்மீகம் வாழும் நன்றி து ஶ்ரீ மற்றும் ஶ்ரீபாண்டே ஜீ
@kalaiselvi8515
@kalaiselvi8515 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
@ranjani286
@ranjani286 2 жыл бұрын
இவ்வளவு அற்புத விஷயங்கள் இந்த சிறிய வயதில் எப்படி இவர் கற்றுள்ளார். 24 மணி நேரம் இவருக்கு மட்டும் எப்படி போதுமானதாக இருந்தது. இவரை தெய்வ அவதாரமாகவே காண்கிறேன்.
@meenanithil5264
@meenanithil5264 2 жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சைக் கேட்கும் பொழுது பிறவிப் பயன் அடைந்த மாதிரி மனதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 2 жыл бұрын
இடக்கை வலக்கை... பாசுரம் பற்றிய தங்களது உரையைக் கேட்கும்போதே கண்ணீர் பெருகுகிறது 🙏🙏🙏
@veeraraghavan5033
@veeraraghavan5033 2 жыл бұрын
அருமை, சொல்ல வார்த்தை இல்லை. நம்மாழ்வார் பற்றி நீங்கள் சொல்லும் சமயத்தில் என்னை மரந்து கண் கலங்கி விட்டேன்
@ushaca5536
@ushaca5536 2 жыл бұрын
Useful
@vishnupriyan4686
@vishnupriyan4686 2 жыл бұрын
Enakkum appadiye . Tears from my eyes.
@guppi277
@guppi277 Жыл бұрын
That Dushyant Sridhar is being lucid and articulate is a taken. I am in awe watching Rangaraj Pandey. That vinayam and bakthi sparkling in his polite and respectful smiles is quite out of the world. This is not to sideline Dushyant Sridhar. He is simply a torch bearer, not, the torch in itself. Immense respects to both of them. Gems of contemporary Sanathana dharma. 🙏
@murugans-el8np
@murugans-el8np 11 ай бұрын
திருக்குறள் எங்களது வேதம் திருமந்திரம் எங்களது உபநிடதம் பெரியாரியல் எங்களது வாழக்கை தமிழ் எங்களது கடவுள்
@thirumalairaj333
@thirumalairaj333 11 ай бұрын
பெரியாருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு,
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
ஆதிசங்கரர் 1400 வருடம் முன்பே அகில இந்தியாவிலும் நடந்தே சென்று வாதங்களை வென்று சனாதனத்தை ஸ்திரப்படுத்தினார் !! அவர் பிறந்தது காலடி கேரளா !!!! ஆனால் அகில இந்தியாவும் அவரை ஆதரித்தனர் !!! ஓம் நமச்சிவாய !!!சங்கரர் ஞானசம்பந்தரை தெய்விக திராவிட சிசு என குறிப்பிடுகிறார் !!!!
@ramachandran602
@ramachandran602 2 жыл бұрын
1,400 வருடம் முன்பு இல்லை. 2,500 வருடங்கள் முன்பு. "பிறந்தது" என்பதற்கு பதில் "அவதரித்தது" என்பது சரியான சொல்.
@atthi1000
@atthi1000 Ай бұрын
ஆழ்வார் திருநகரி சென்று வந்தோம். மிக அற்புத தலம். அனைவரும் தரிசிக்க வேண்டும், பாண்டே சார்.
@bhavanim25
@bhavanim25 2 жыл бұрын
Younger generation Dushyant is Great Gift to Humanity
@srirangamchandraranganatha1088
@srirangamchandraranganatha1088 2 жыл бұрын
அருமையான நேர்காணல். தொடரட்டும்....
@sowmyaarun412
@sowmyaarun412 2 жыл бұрын
Periyava charanam . Dushyant Sridhar is so knowledgeable. 🙏🏾🙏🏾🙏🏾
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
அருமை அருமை இந்த சின்ன வயதில் எவ்வளவு புரிந்து இருக்கிறது
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 2 жыл бұрын
I got tears in my eyes when listening to this.. ❤️❤️❤️❤️❤️
@umasenthil2563
@umasenthil2563 2 жыл бұрын
Me too.
@vilasiniviswanathan3470
@vilasiniviswanathan3470 2 жыл бұрын
Me too
@s.vasudevansrinivasaraghva4038
@s.vasudevansrinivasaraghva4038 2 жыл бұрын
Excellent annotation & explanation by Sri.Dushyant Sridhar. I bow my head to you Sri.Pandey. Long live.
@pitchiahp2853
@pitchiahp2853 2 жыл бұрын
இப்படியே நிறைய நேர்காணல்கள் பார்த்து விசயங்கள் தெரிந்து கொள்ள ஆவல். 🙏 நமோ நாராயணாய.
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@srinivasankazhiyurbashyam4355
@srinivasankazhiyurbashyam4355 2 жыл бұрын
கண்ணன் இவ்வினை பண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 2 жыл бұрын
நான் ஒரு சைவன். துசுயந்த் சிரீதர் உங்களின் தமிழ்மேல் காதல் கொண்டேன்.
@jayaramannarasimman2538
@jayaramannarasimman2538 2 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்கள் நீடூடி வாழ்க இதைப்போன்று நேர்காணல்கள் அவசியம் வேண்டிய தேவை சிறந்த தகவல்களை இதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி
@ravi5614
@ravi5614 2 жыл бұрын
Absolutely profound interview.. It's very clear now how far today's Tamilnadu is from its wonderful past, linguistically as well as philosophically.. Excellent work Pandeji.. God bless most heartily..
@vasumathigovindarajan2139
@vasumathigovindarajan2139 2 жыл бұрын
Goosebumps . What an intellectual spiritual spun realistic devotional knowledgeable discussion. Clarity of the hi highest order. The message at the end is the greatest tribute not only to our learned wise ancestors but to the very language of Tamil . So happy to hear.
@saradhaviswam4255
@saradhaviswam4255 2 жыл бұрын
goose bumps... feeling blessed.. thanks a lot
@umasenthil2563
@umasenthil2563 2 жыл бұрын
True
@shobanaramesh9667
@shobanaramesh9667 2 жыл бұрын
Pandey is a blessed child of Perumal, that’s why he got chance to bring dushyant to enlighten us and we are also blessed to view this today.. dhanyosmi🙏
@maarij4701
@maarij4701 2 жыл бұрын
He is not child of Shiva or what?
@shobanaramesh9667
@shobanaramesh9667 2 жыл бұрын
Not like that. When he propagates about the glory of vaishnavism, he is blessed and child of perumal. In his other topic, he will be seen as child of shiva too. All these needs blessings first
@dontknowwhatsgngon2704
@dontknowwhatsgngon2704 2 жыл бұрын
Perumal can mean Shiva or Vishnu - SivaPeruman endrum azhaippadu undu - Sivanum Vishnuvum ondrey- bedam illai
@maarij4701
@maarij4701 2 жыл бұрын
@@dontknowwhatsgngon2704 பின் சைவம் வேறு வைணவம் வேறு என்பது பொய்யா???. அய்யங்கார் அய்யரை மட்டுமல்ல தென்கலை,வடகலை என்று பிரித்து கொள்கிறார்களே ஏன்.அப்போ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளா?? குழப்பமே மிச்சம்
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
மனித குலத்தை இனம் பிரித்து பார்ப்பதும் , குணம் பிரித்து பார்ப்ப தும் , நிறம் பிரித்து பார்பதும் அறிவின் மயக்கத்தால் ஏற்பட்ட பலவீனமாகும் .
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 2 жыл бұрын
கடைசியில் சரியாக கொண்டவந்து முடித்தார். திரவிடவேதம் என்ற வார்த்தையை சொல்லியே சிவன் கோயில்களில் திருமுறையிலிருந்து பாடல்கள் இன்றளவும் பாடப்படுகின்றன.
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
Bhakti Dravid Upaji, Laaye Ramanand Prakat Kari Kabir Ne, Saat Dweep Nau Khandभक्ति द्रविड़ उपजी, लाए रामानंद प्रकट करी कबीर ने, सात द्वीप नौ खंड or Devotion took birth in the South, brought here ( to Varanasi) by Ramanand Kabir made it omnipresent, in 7 continents and 9 Khandas
@neelab8019
@neelab8019 6 ай бұрын
​@@MM-dh3wrACC
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
கண்ணன் கழல் இணை எண்ணும் திருநாமம் நண்ணும் மனம் உடையீர் திண்ணம் நாரணமே!
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 жыл бұрын
மிகவும் அற்புதமான ஆன்மீக விளக்கம்
@dr.k.sankaramoorthy7747
@dr.k.sankaramoorthy7747 2 жыл бұрын
We have to give guinness record for this video for receiving maximum positive comments.nice interaction.
@valliyammaimookkaiah9295
@valliyammaimookkaiah9295 2 жыл бұрын
vallavanukku vallavan..👌👌👌👌👌 Big Salute to both of you🙏🙏🙏
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
நமஸ்காரம் 🙏🇮🇳🙏 ஜெய்ஹிந்த்
@sakethasriv4841
@sakethasriv4841 2 жыл бұрын
அருமை அருமை. அற்புதமான விளக்கம் துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி. பக்தி யோகம், பக்தி பற்றிய விளக்கம் பிரமாதம். பாண்டே சார் எப்பொழுதும் போல் நம் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்டது அற்புதம். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 Жыл бұрын
மிக அபாரம் அருமையான விளக்கம்,நீங்கள் இருவரும் விவரிக்கும். இந்த எல்லா பதிவுகள் எல்லாவற்றையும் சில book ஆக பதிப்பில்ஏற்றலாமே மிக உபயோகமாக இருக்கும்
@ShantiNarayanan
@ShantiNarayanan 2 жыл бұрын
Fantastic information and interview
@madboyma3333
@madboyma3333 2 жыл бұрын
நல்ல கலந்துரையாடல். அருமையான விளக்கம். பாண்டேவை பார்த்தால் பொறாமையாக உள்ளது.
@priyakumar7478
@priyakumar7478 Жыл бұрын
Pandey ji enjoying this conversation with dushyanth is so evident from his face!! Lovely. Pleasure indeed to hear dushyanth
@bharathiashok1454
@bharathiashok1454 2 жыл бұрын
Fantastic explanation Thanks to both of you
@aparnakishan8708
@aparnakishan8708 2 жыл бұрын
Very nice, Thankyou so much Dusyant ji Namaskaram
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 2 жыл бұрын
அருமையான பதிவு. தன்யோஸ்மி. ஸ்ரீதர் அவர்கள் சொன்ன பள்ளிப் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டிய பட்டியலில் பாரதியும் வருவான். பாடப்புத்தகங்களில் பாரதி இல்லை
@sundarammuthiah1484
@sundarammuthiah1484 2 жыл бұрын
Aha arpudham sir. Give more interviews with Shri Pande. I have lot of contradictions with him. Still love him for this sort of interviews. 🙏🏽🙏🏽
@ranand78
@ranand78 2 жыл бұрын
Aha! What a conversation!
@rebornxnatarajan.trichy9506
@rebornxnatarajan.trichy9506 2 жыл бұрын
விளகக உரை மிகமிக அருமை மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sadagopancr3679
@sadagopancr3679 2 жыл бұрын
அற்புதம்
@ravichandranr7435
@ravichandranr7435 2 жыл бұрын
நன்றி Pandey Swami ....பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 жыл бұрын
I am thrilled at the Vedic and sacred Tamil songs of which Rangaraj Pandey seem to have sufficient knowledge to discuss with Dushyant!
@kothaisampath3807
@kothaisampath3807 2 жыл бұрын
Useful interview pandeji..proud of both of u. Dhushyandarji and pandeji Ilaya samudhayathuku poganum
@gkrjob
@gkrjob 2 жыл бұрын
I am not sure, how many of them noticed this conversation. Whenever pandey asked any questions, guru dushyant sridhar, answer his question without fumbling and with proper consonants. Lively and lovely interactive sessions. 😍😍😍. We need more interviews. Repeatedly listening to this kind of conversations, gives enlightenment
@kvs6830
@kvs6830 2 жыл бұрын
In these kind of interviews , the interviewer give the list questions he would be asking in advance to the guest so that he will prepare the answers and the interview will go smoothly..
@vasurajagopal8563
@vasurajagopal8563 2 жыл бұрын
அருமையான உரையாடல் 🙏🙏
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 жыл бұрын
ஆழமான கருத்துக்களை பள்ளியில் படித்தது போல் படித்த அனுபவம். மிக்க நன்றி .உரையாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மகான்களை பற்றி அறிய அருமையான நிகழ்ச்சி. விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை நாம் இழந்து விடக்கூடாதே என்ற கவலை. ஶ்ரீ துஷ்யந்த் திரு பாண்டே பேசிக்கொண்டே இருக்கட்டும் .கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@vijayaraghavanmd
@vijayaraghavanmd 2 жыл бұрын
அஹா, என்னே ஒரு விளக்கம்! என் செவி புண்ணியம் செய்திருக்க வேண்டும், நான் தன்யனானேன்.
@nirosheena007
@nirosheena007 2 жыл бұрын
Saavu saniyan
@fortune3pm
@fortune3pm 2 жыл бұрын
Great thing Mr. Pandey i cannot end my day without watching your video....Explanations given by Mr. Dushyant Sridhar is really excellent... even i decided to start reading all this Pasurams... Thanks
@sundarrangachari3153
@sundarrangachari3153 2 жыл бұрын
Excellent lucid explanation by sriman dushyant sridhar swamin. Kudos to him. Dasan
@kannank1838
@kannank1838 Жыл бұрын
I LIKE WITH LOVE to parat speech sri..sri....srithar..jiii🌨🌧🌧 the sanathana rain .goolling my brain🍇🍎🍊🍍 thanks mr.Rangaraj panday sir. Please candinu weekly's into one day this comment's .
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 2 жыл бұрын
ஆழ்வார்கள் உடல் கொண்டு மட்டும் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல அவர்கள் இறைவனை மனம்கண்டு ஆழ்ந்தவர்கள் அப்படி ஆழ்ந்த தாலே அவர்கள் ஆழ்வார்களாகின்றனர் இந்தமாநிலம் அல்லாது தேசம்மாத்திரம் அல்ல பரவெளி யெங்கும் உள்ள இறையருளை உணரப்பெற்றவர்கள் இவர்கள் வேறு எங்கும் சென்று தான் இறைசேவை புரியவேண்டும் என்று அவசியம் இல்லை இது நாயன்மார்களுக்கும் பொருந்தும் அனேக அடியார் பெருமக்களுக்கும் கூட பொருந்தும் என்று அறிவோமாக ஓம் ....✨💐🙏
@v.kumaresan8898
@v.kumaresan8898 2 жыл бұрын
திராவிட வேதம் / ஸ்லோகம் கீழ்வருமாறு. ஓம் கருணாநிதியே நம ஓம் ஸ்டாலினே நம ஓம் உதயநிதியே நம ஒம் கோபாலபுரத்தாய நம ஓம் ஆந்திர வந்தேறியே நம ஓம் நாயுடு வம்சமே நம ஓம் தமிழகத்தை ஆளவந்த பிடாரியே நம
@esakkimuthu3604
@esakkimuthu3604 2 жыл бұрын
தமிழுக்காக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து காட்டியவர்வர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அவ்வாறு இல்லாதவர் மட்டுமே தமிழ் தமிழ் என்று கூவி கொண்டே இருக்கிறார்
@malathimalathi2555
@malathimalathi2555 2 жыл бұрын
மிக அருமையான ஸ்பஷ்டமான அட்சர சுத்தத்தில் விளக்கமான பேச்சு. 👌👏👍🙏🙏🙏🙏🙏
@sreeramsubash57
@sreeramsubash57 Жыл бұрын
Pandey's questions are also awesome
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 жыл бұрын
Mr Pande sir what a great intellectual discussion. Sri Dushyanth is a treasure of knowledge. Fantastic Jayaram Mumbai
@gemkumar9893
@gemkumar9893 2 жыл бұрын
சனாதனத்திற்கும் அதற்கு முட்டு கொடுப்பவர்களையும் எனக்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த துஷ்யந்த்தின் உரையாடலை பார்த்து மிகவும் பிரமிப்படைந்தேன். இந்த இளம் வயதில் என்ன ஒரு ஆன்மீக ஞானம்.! இந்த காணொளியின் 38.14 நிமிடங்கள் என் வாழ்க்கையில் புனிதமான மணி துளிகள்... துஷ்யந்த் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு காணொளிகள் மேலும் பார்க்க ஆவலை தூண்டுகிறது. பெருமாளின் அருள் மேலும் மேலும் கிட்டட்டும். வாழ்க..! வாழ்க..!!
@Sathyadasskabilan
@Sathyadasskabilan 2 жыл бұрын
புதியன அறிந்தேன்! புவனம் வியந்தேன்! புவி நின்று பாதம் தேடுகிறேன்!
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 жыл бұрын
Sir excellent discussions. Both are genius. It creates intereste to go and read all pasurams especially Thiruvaimolzhi. Please continue this type of Anmiga discussions more. Thank you very much. Regards.
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கும் அடியேன் 🙏🏽🙏🏽🙏🏽... ஊருக்கு எல்லோர்க்கும் நன்மை பயக்கும் வகையில்....திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் நன்றாக செய்யும் இந்த நற்பணி மேன்மேலும் பெருக.... நீவீர் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🕉️ வணக்கம்
@umasenthil2563
@umasenthil2563 2 жыл бұрын
🙏🙏🙏
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 2 жыл бұрын
Amazingly discussed!! Everyone must listen. Thank you so much for bringing such a wonderful truth of our Tamil
@sankarabalan3801
@sankarabalan3801 2 жыл бұрын
மகிழ்ச்சி. எங்க ஊரிலே பார்த்திருக்கேன். நாலாயிரம் முன்னே போகும் ,பெருமாள் பின்னே வருவார்,..... இது ஸ்ரீவில்லிப்புத்தூர் காரர்களுக்கான பெருமை.ஒருகாலத்தில் நமது பள்ளியும் கோயில் திருநாளும் இனைபிரியாமல் இருந்தது. ஆடித்திருநாளுக்கும், புரட்டாசி சனிக்கிழமைக்கு திருவண்ணாமலைக்கும் volunteer service நமது பள்ளி சீருடையில் (காக்கி பேண்ட், வெள்ளை சட்டை) சென்ற ஞாபகம் வருகிறது.
@bhavanim25
@bhavanim25 2 жыл бұрын
Your discussion is greater Light to the World .
@jayanarayan8763
@jayanarayan8763 Жыл бұрын
Such a great explanation by mahan dushyant.
@suncom4378
@suncom4378 Жыл бұрын
Arumai
@srinivasanraghavachari9609
@srinivasanraghavachari9609 2 жыл бұрын
Superb conversation .hats off
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
திருவாய்மொழி திராவிட வேதம் எனப் போற்றப்படும் நூல். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார்.
@sreeramsubash57
@sreeramsubash57 Жыл бұрын
Great explanations of tamil language & Aazhvars& their pasurams.Hats off to Dushanbe Sridhar❤
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
Wonderful. Very impactive. Kudos to both
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
நம்மாழ்வார் பாட்டு படிச்சாரே... செம செம
@bhoomamukundan5451
@bhoomamukundan5451 2 жыл бұрын
Excellent. His suggestion Should be considered by Tamil Nadu educational Board.🙏🙏
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 2 жыл бұрын
Arumaiyana Video excellent hats off... chanakiya TV....
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய.
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 2 жыл бұрын
தங்கள் இருவரின் சம்பாஷணைகளை தவறாது கேட்கிறேன். திரு.ஸ்ரீதர் அவர்களிடம் ஆன்மீக விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பாண்டே அவர்கள் கேட்கும் கேள்விகள் அவற்றை வெளியே கொண்டுவருகின்றன. நன்றி 🙏🙏🙏
@regadevi8958
@regadevi8958 2 жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
@tamiluravugal8152
@tamiluravugal8152 Жыл бұрын
நம்மாழ்வார் பிறந்து திருப்பதிசாரம் நாஞ்சில் நாடு நம்மாழ்வாருக்கு நாஞ்சில் மாறன் என்று சொல்லக்கூடிய இன்னொரு பெயரும் உண்டு அவர் வாழ்ந்துதான் தான் ஆழ்வார் திருநகரி அதன் பிறகுதான் திருக்கண்ணங்குடி சென்றார் அவர் நாஞ்சில்நாட்டு வேளாளர் சமுதாயம் வரலாற்றை நன்றாக படிக்கவும்
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
நமஸ்காரம் ஐயா 🇮🇳🙏
@narayananl8524
@narayananl8524 2 жыл бұрын
Great.Complements to Shri Dushyant & Chanakya.May God shower blessings.
@thangamteaver4240
@thangamteaver4240 2 жыл бұрын
Hare krishna 🙏🙏🙏
@thangamteaver4240
@thangamteaver4240 Жыл бұрын
Super swamigal 🙏🙏🙏🙏
@vishu802
@vishu802 2 жыл бұрын
Mikka nanri
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 2 жыл бұрын
Very good discussion suitable for today's politics
@nagalakshmiramesh2065
@nagalakshmiramesh2065 2 жыл бұрын
A feast to soul... Excellent of all
@azhagesanrajendiran9442
@azhagesanrajendiran9442 2 жыл бұрын
Ohm namo Narayanaya
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
உண்மையில்....தமிழ் மொழியும் தமிழர்களும் புண்ணியம் செய்தோருக்கேக் கிடைக்கும்....🙏🏽🙏🏽🪷🕉️🔯🦚 புண்ணியம் செய்தோருக்கே..... பூவும் நீரும்.... கிடைக்கும்.....இறைவனுக்கு அர்ப்பணிக்க....🪷🌻☘️🍀
@LakshmiPriyaa-g2n
@LakshmiPriyaa-g2n 9 ай бұрын
💯🥹 epdi irutha namma tamil mannu ini ethana piravi eduthalum tamilaka thula thaa naan pirakanum indha tamilakam palaya maari aaganuk nga indha Dravida model seekaram olinji namma tamilum sanathanamum valaranum 🥹🙏🏻😭
@malinimurali9937
@malinimurali9937 2 жыл бұрын
Bhakthi amudathil moozhgi telithom. Nandi nandri nandri.🙏🙏🙇‍♀️🙇‍♀️ Namaazhwar thiruvadiku pallaandu pallaandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН