ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
@SathishSathish-ix6wm3 жыл бұрын
19ந் தேதி வருகின்ற சந்திர கிரகணம் பற்றியும் அன்று கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் சொல்லுங்கள் அம்மா
@ponmanikalaiselvan71843 жыл бұрын
சாமி வருவது என்பது உண்மையா என்று சொல்லு ங்க
@AK-wt7jj3 жыл бұрын
மாமிசம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு சென்று வந்தவர்கள் தான் இன்று மிக நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என் அனுபவ உண்மை.
@Gamingobito182 жыл бұрын
Yes
@AK-wt7jj2 жыл бұрын
Two examples near by home and realated person,one of her is government school teacher,second person is a millionaire.
@15380aathi Жыл бұрын
@@usersansam மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது நான் அதை (காளை, வெள்ளாட்டுக்கடா) உங்களுக்கு பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாவிற்காக பாவநிவர்த்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன்: ஆத்துமாவிற்காக பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே."(லேவியராகமம் 17:11) இந்து ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் உள்ள பலிபீடத்தில் மிருகங்கள் பலி செலுத்தப்பட்டு பூசாரிகள், பக்தர்கள் பலி மிருகத்தின் மாம்சத்தை புசித்தார்கள்.
@vicckyviccky4128Ай бұрын
@@15380aathi நீங்கள் சொல்கின்ற கோவில் பலிப்பீடத்தில் விலங்குகள் பலியிடுவதில்லை , மாறாக மனிதனின் ஆசை , காமம், குரோதம் போன்ற கேட்ட எண்ணங்கள் தான் பலியிடப்படுகிறது .
@c.ramajayam50903 жыл бұрын
அசைவத்திற்கு ஈடான சைவ உணவு பற்றி சொல்லுங்கள் அம்மா
@sibiragavan1-c2093 жыл бұрын
சாமி கும்ப்பிட்டு போது ஏதிர்மறை என்னன்கல் வருது நான் முடிந்த வரை முயற்சி செய்கிறேன். அம்மா என்னால முடியல நீங்கதான் எனக்கு ஒரு வலி சொல்லணும் அம்மா ப்ளீஸ் அம்மா.
@ravikumar.m79983 жыл бұрын
அம்மா எந்தெந்த திசைகளில் உறங்கினால் என்னென்ன பலன்கள் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏
@nivethithar41533 жыл бұрын
வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய 8 விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
@lathapraba19743 жыл бұрын
நற்பவி என்பதை பற்றி சொல்லுங்க அம்மா
@kanmanixlla-27483 жыл бұрын
சாமி ஆடுவதை பற்றி சொல்லுங்கள் அம்மா அதனால் எங்கள் வீட்டில் என்னை வைத்து குடும்பமே பிரிந்து விடும் போல உள்ளது அம்மா இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் அம்மா
@hariniarudhradharisanam31133 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா ஓம் சிவசக்தி🙏🙏🙏
@divyashreemurugan26403 жыл бұрын
கந்தசஷ்டி கவசம் முழூவிளக்கம் கூறுங்கள் அம்மா
@abinayaabinaya30393 жыл бұрын
Yes please amma
@subajayakumar35283 жыл бұрын
அம்மா வணக்கம்.கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சை 🍋 பழத்தை என்ன செய்ய வேண்டும் விபரம் கூறுங்கள் அம்மா.
@rubeshdharan66163 жыл бұрын
அம்மா வணக்கம் ஐயப்பன் மாலை போடுவதும் வீட்டை சுத்தமாக வைப்பது பத்தியும் சொல்லுங்க சரியான முறையில் விரதம் பற்றியும் சொல்லுங்க
@srisivagrishnesh.g54963 жыл бұрын
Hi amma vanakam amma,unga video, unga speech romba nalla iruka. Amma unga pooja room video podunga amma
@maheswaran21613 жыл бұрын
ஆலயத்தை வலம் வந்து மூலவரை தரிசிக்க வேண்டுமா அல்லது மூலவரை தரிசித்துவிட்டு பிறகு மற்ற சந்நதிகளை வணங்கவேண்டுமா??
Plants and looking beautiful. How could we cut and pluck from plants. Its also a living thing. Please reply
@priyaselvam30033 жыл бұрын
குருபெயர்ச்சி பற்றிய தகவல் குடுங்க அம்மா
@sharminisundram17333 жыл бұрын
Good morning please advice on supplements for example fish oil and some capsules have bovine based gel covering is that permitted to be consumed when we attend prayers in the temple waiting eagerly for your response as this is an issue and personal conflict within me Thanks 🙏
@gomathigopi50723 жыл бұрын
அம்மா, நானும் சைவமாக வே மாறி விட்டேன். எல்லாம் சிவம்
@santhikannan64803 жыл бұрын
Thanks for useful information
@dishitaranidishitarani43763 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@snehar94813 жыл бұрын
அம்மா ஐயப்பன் சாமி பற்றி கூறும் மாலை இடுவதை பற்றி கூறும் அம்மா pls
@mathimusic12763 жыл бұрын
பதிவு இருக்கு
@archanavijayakumar62643 жыл бұрын
நல்ல தகவல் அம்மா . வாழ்க வளமுடன்
@premalathav49733 жыл бұрын
Gurupeyarchi pathi video podunga mam naliku..
@ramyakrishnan85523 жыл бұрын
ஏன் அம்மா உக்ரமான தெய்வக் கோவில்களில் ஆடு கோழி பலி வழக்கம் இருக்கு.....
வணக்கம் அம்மா.... அம்மா ஒரு சந்தேகம்... அப்போது கோவில்களில் ஆடு, கோழி, பலி தருகிறார்கள் அல்லவா? அதை இறைவனுக்கு படைக்கிறார்கள் அல்லவா... அது எப்படி அம்மா....
@06karthi753 жыл бұрын
அது இறைவன் பெயரை சொல்லி நடக்கிற மிருக வதை கொடுமைகள். எந்த இறைவனும் மிருகத்தை சித்ரவதையாக கொன்று படையல் கேட்பதில்லை. ஆடும் மாடும் கோழியும் மற்ற மிருகங்கள் உட்பட என்ன பாவம் செய்தது. காரணமில்லாமல் இறைவன் பெயர் சொல்லி அவை கொல்லப்படுகிறது. மனிதநேயம் மிக்கவர்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள். பிற உயிரை கொன்று இந்த உடம்பை வளர்க்க வேண்டுமா? மங்கையர் கரசி அம்மா காணொலியில் சொன்ன அறிவுரை என் மனதை அறைந்தாற் போல் இருந்தது .அன்றிலிருந்து நான் அசைவம் சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டேன்.
@06karthi753 жыл бұрын
@@ramakrishnan635 அதுதான் சொன்னேனே இது இறைவன் பெயரை சொல்லி நடக்கிற மிருக வதைகள்.
Nonveg saptakudathu but kuladeivamku pali kodupathu sariya utha pathi oru pathivu podunga
@lalitha79373 жыл бұрын
Amma please explain abt how to use newly bought mud pots or vessels . How to clean and maintain.
@sudhab16453 жыл бұрын
மேடம் திருப்பதிக்கு போகும் போது அலமேலு மங்கை பார்க்கனுமா திரும்ப வரும் போது அலமேலு மங்கை பார்க்கனுமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அம்மா.
@premabhuvana64993 жыл бұрын
அன்பே சிவம் நன்றி மா🙏🙏🙏🙏🙏
@Divyashree2513 жыл бұрын
அம்மா முகத்தில் உள்ள மங்கு மரைய ஒரு வழி சொல்லுங்கமா pls
@samydurai73323 жыл бұрын
🙏 அருமையான பதிவு அக்கா 🙏 அரியலூர் துரைசாமி
@anithavadivelan8953 жыл бұрын
Romba nandri amma romba payanula thagavaluku🙏🙏
@tamililakkiyam80133 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் செய்தால் உணவு உண்பதற்கு முன் இறைவனை வணங்கிட்டுதான் உணவே அருந்த வேண்டும். அப்போ இறைனுக்கு அபிசேகம் செய்யும் பாலும் அசைவம் தானே அம்மா. ஏன்னா பாலும் பசுவின் இரத்தம் தானே அம்மா.
@veeraveera85903 жыл бұрын
சாமி ஆடுவது பற்றி பதிவு கொடுங்க அம்மா
@lyfmon82452 жыл бұрын
saivam unavu ennalam yentru yellorukum oru pathivu kodungal amma nantri . .
@spprathishspprathish21823 жыл бұрын
பெரியாண்டவர் குல தெய்வ வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா
@omnamashivaya5973 жыл бұрын
எங்க அப்பா வீட்டு குலதெய்வம் பெரியாண்டவர் சாமி தான். திங்கட்கிழமை நாங்கள் ரெகுலராக விரதம் இருந்து வழிபடுவோம்..
Amma vanakam Amma neengal than enathu guru indru guru peyarchi place bless me Amma by mythili.
@vijainarayana21423 жыл бұрын
Amme narayana sivaya nama good sharing amma
@vimaladevi6493 жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி
@saranyaselvaraj16953 жыл бұрын
Jeera water kudikrathu pathi solunga amma....
@sivan68783 жыл бұрын
Amma Sami kombidum podhu kanner varuvadhai patri solungal anma
@kalaiyarasi88523 жыл бұрын
Please soilluga Amma🙏
@gowthamsri46863 жыл бұрын
அம்மா சாமி ஆடுவது பற்றிய ஒரு பதிவு தாருங்கள்
@Kathir_u12 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரிதான்.ஏன் தாவரங்களுக்கும் தான் உயிர் இருக்கிறது. ஏன் அதை சமைக்கும் பொழுது உங்களுடைய இரக்க குணம் எங்கே செல்கிறது?
@ArunKumar-ur3pz Жыл бұрын
நான் அசைவம் தான் ஆனால்.. நீங்க கேட்ட கேள்விக்கு பதில்... தாவரங்களுக்கு வலி கிடையாதாம் ... அதை வெட்டும் போது அது துடிக்கதாம்...அதனால்... மற்ற உயிர்களுக்கு வலி கொடுத்து... அதை துடிக்க விட்டு அதை சாப்பிடுவது ஒரு பாவம் என சொல்கிறார்கள்... ப்ரோ...
@vidhyavishmaya84663 жыл бұрын
Also in many temple have kuruthi samarpanam
@ns_boyang3 жыл бұрын
அந்த குருதி என்பது உண்மையில் ரத்தம் இல்லை. மஞ்சள் தாளம்பூ குங்குமத்தை தண்ணீரில் போடுவார்கள். கூடவே பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள். அது ரததத்தின் நிறத்தில் இருக்கும்.
@dhananiya9193 жыл бұрын
அம்மா நாம் அசைவம் சாப்பிடாமல் இருந்தாலும்... வீட்டில் உள்ளவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.. சாப்பிடவிட்டால் உடம்பில் தெம்பு எப்படி வரும் என்கிறார்கள்... என்ன செய்வது என்று தெரியவில்லை 🙏
@prathapsingh69796 ай бұрын
மணசு தான் காரணம் உணவு அல்ல
@rajamoni28153 жыл бұрын
அம்மாவீட்டில் பீரோ எந்த திசையில் வைக்கலாம்
@umarsingh43302 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@vigneshs93373 жыл бұрын
Miga arumaiyana padivu amma
@tamilselvir25509 ай бұрын
Koviluku poitu vandhutu veetula nonveg sapdalama pls sollunga amma
@gayathrianandan71493 жыл бұрын
Sevai dhosam pathi sollunga amma
@venkateshsethupathi83713 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@mhmanimehalai24513 жыл бұрын
அம்மா எனக்கும் சைவமாக மாற வேண்டும் என்று தான் விருப்பம்... நான் மாறவும் தயார்.... ஆனால் என் வீட்டில் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பதால் பாவமா....?
@ns_boyang3 жыл бұрын
அவர்களையும் மாற்றுங்களேன்!
@selvakumar64713 жыл бұрын
Amma 🥚egg saptidu kovilukku pogalama athu saivamma asaivamma amma
@saravanaabhavani39133 жыл бұрын
Athu asaivam
@ksathya19923 жыл бұрын
Yes Ma It's True Thank You So Much Amma🙏🙏
@Hunter71298 Жыл бұрын
Kovillukku poggail egg 🥚 sapidallama?
@தமிழ்செல்விதமிழ்3 жыл бұрын
நன்றி அம்மா.அம்மா நான் சாப்பிடரது இல்லை வீட்ல செஞ்சுதரச்சொல்லி வர்புருத்தி சண்டையே வருதுமா.இதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கம்மா
@Queenfish15663 жыл бұрын
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சாப்பிடவேண்டாம் உங்களுக்கு சமையலில் உப்பு காரம் கண்அளவு தெரிந்தால் நீங்கள் தாராளமாக செய்து கொடுங்கள் சாப்பிட்டபிறகு அடுப்பையும் வீட்டையும் கழுவிவிடுங்கள்
@muthulakshmimuthulakshmi96003 жыл бұрын
அம்மா கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுங்க அம்மா
@madhujasri80623 жыл бұрын
Thanks amma. Your saree and necklace very super👌.
@shiyamalashiyamalaraja35323 жыл бұрын
அம்மா அடியேன் ஒங்க பதிவ பாக்க ஆரமிச்சி 2 ஆண்டுகள் ஆகிரது அம்மா ஓங்க பேச்ச கேக்க ஆரமிச்சதுல இருந்து அசைவம் சாப்புடுரத சுத்தமா விட்டுட்ட அம்மா சுத்த சைவமா வாழுர அம்மா தினந்தோரும் தித்தியம் நெய்வேத்தியம் படைக்கிரேன் சாமிக்கி அபிசேகம் பன்னுவ நிங்க சொல்லுர அனைத்து விருதம் இருப்ப அம்மா தினந்தோரும் சிவபுராணம் கோளாறு பதிகம் அபிராமி அந்தாதி திருபுகழ் படிப்ப அம்மா எங்க விட்டுல அசைவம் சமைச்சா நா வீட்டு உள்ளே வர மாட்ட அம்மா நா தனியா சமச்சி சாப்புடுவன் அம்மா வீட்ட மருபடியும் சுத்தம் பன்னிட்டு பூஜ அறைக்கு போய் பூஜ பன்னுவ அம்மா"இப்போ"எனக்கு கல்யாண ஏற்பாடு பன்னுராங்க அம்மா மாப்புள பாத்துக்கிட்டு இருகாங்க அம்மா எங்க அம்மா என்ன சமைக்க சொல்லி"திட்டுவாங்க அம்மா நா எதுமே செய்ய மாட்ட நா போய் எப்புடிமா அசைவம் சாப்புடுர குடும்பத்துல வாழுரது அத எப்புடி ஏத்துக்குரதுனு தெரியல அம்மமா ஜாதகம் பாக்க போய்டாலே சிவபெருமான் கிட்டயும் முருகபெருமான் கிட்டயும் வேண்டா எனக்கு திருமணம் நடந்தா உங்கள வணங்குர சைவராதா இருக்கனும் இல்ல கல்யாணமே வேண்டாம் கேக்குரன் எனக்கு இத தவிர வேர என்னா பன்னுரது தெரியல யாருகிட்ட சொல்லுரதுனு தெரியல அம்மா இந்த குழப்பம் தீர அடியேன் வாழ்க்கைக்கு வழி சொல்லுங்க அம்மா ஒங்க பதில எதிர் பாதது காத்தீருக்க அம்மா நன்றி
@m.packiyalakshmi25983 жыл бұрын
Super
@Queenfish15663 жыл бұрын
நீங்கள் இவ்வளவு குழம்பவேண்டாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள் அதற்காக உங்கள் வருங்கால கணவரையும் அப்படி எதிற்பார்க்காதிர்கள் அவருக்குபிடித்தால் அவருக்காகா செய்துகொடுங்கள் மற்ற நாட்களை தவிர்த்து ஞாயிறு மட்டும் அசைவம் சாப்பிட சமைக்க சொல்லி உங்கள் விருப்பத்தை சொல்லிவிடுங்கள் அதற்காகா அசைவம் சமைக்கும் போது வீட்டிற்குள் நுழையமாட்டேன் என்று அடம்பிடிக்க வேண்டாம்பிறகு உங்கள் இருவருக்குமிடையில் மனகசப்புவரும் இந்த சின்னவிஷயத்திற்கு கல்யாணம் பண்ணலாமா வேண்டாமாஎன்ற எண்ணம் தவறு திருமணவாழ்க்கையில் பிடிக்காத விஷயத்தையும் பிடித்தவர்காக செய்வதும் சுகமேஏனென்றால் நானும் சிறுவயதுமுதல் அசைவம் சாப்பிடமாட்டேன் ஆனால் என்கணவர் அசைவபிரியர் நான் அவரை சாப்பிடகூடாது என்றுகட்டாயபடுத்தியதில்லை பல வருடம் அவருக்கு செய்தும் தந்நதில்லை காலபோக்கில் அவருக்காக எப்போதாவது நானே சுவைபாக்காமல் செய்துதருவேன் நான்சாப்பிடவில்லை என்றாலும் அவருக்காக செய்தால் அவருக்கு ஒருசந்தோசம்
@iswaryar33783 жыл бұрын
Amma avvaaru irukkaiyil ean koovilil keda vettukirarkal
@shobanashobana34313 жыл бұрын
Periyandavar patri sollunga amma
@thelion72793 жыл бұрын
பில்லி சூனியம் உண்மையா அம்மா
@ns_boyang3 жыл бұрын
உண்மை தான்
@Gamingobito182 жыл бұрын
Unmai
@bhuvanaeeshwary72803 жыл бұрын
சுத்தம் அசுத்தம் என்பது சரீரத்துக்கு தான் ஆத்மாக்கு இல்லை, ஆத்மார்த்த அன்பே இறைவனை சேரும் என் அனுபவரீதியாக கண்டேன் அம்மா இருப்பினும் தாங்கள் ஒருவகையில் கூறுவது உண்மை, 🙏
@umamaheswari5623 жыл бұрын
Pls amma muguthi poduvathu patri sollunga
@THANGARAJA6892 жыл бұрын
அம்மா . மாரியம்மன் கோயில் கிடாய் வெட்டுறாங்களே அது சரியா ஏன் வெட்டுகிறார்கள்.
Amma Padikum Arai Evaru Amainthu Iruka Vendum, please Solanga .
@muthupandianvalarmathi42482 жыл бұрын
Amma perumal kovilugu sendravargal sivan kovilugu pogalama.konjam sollunga amma.
@kayathirimurugan35863 жыл бұрын
அம்மா குடியிருக்கும் வீட்டு பக்கத்தில் இரவு நேரத்தில் ஆந்தை கத்தினால் நல்லதா கெட்டதா அப்படி கத்தினால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
@yuvi_50302 жыл бұрын
Amma aprom kavaldeivam ku non veg padayal kudulama amma? Kaval deivam ku kada vetti kudukuruthu seriya amma? Pls ithu pathi video seingge amma plssss.🙏🏽
@monishamonisha88332 жыл бұрын
0
@Divan26-groups3 жыл бұрын
Kanagathara sothiram solunga amma
@subashbalu54353 жыл бұрын
Pala nathiga vadinga enna solranga na plants kum uyir irke ada mettum sapdalama? Namma kosu kadicha aditu kolrom idu adarmam dana nu kekuranga.. namma moochu ulvangum bodu naraiya micro organisms ulla pogude adu ella me uyir dane nu kekuranga... saivam kuda oru vagai aana adarmam dan uyir a konnu sapradu dan nu kolapi vidranga ma... Idarku neenga nalla badila solli elarukum saivam engiradu jeeva karunyam dan nu teliva oru padivai kudukumaru talmai udan ketu kolgiren🙏🙏🙏🙏
@jkiruthick42603 жыл бұрын
Vanakkam amma enakku thalaiku kulithale thalaiyil neer koorthu vidugirathu amma ithanal mikuntha thunbapadukiren amma please itharku oru solutions sollunga amma thank you amma 🙏