வீட்டில் சிலை வைத்து வழிபடலாமா விளக்க பதிவு போடுங்க please
@Sadhgurusaicreations2 жыл бұрын
நிச்சயமாக
@s.manoharanmano98452 жыл бұрын
இவர் என்ன சொல்வது நானே சொல்றேன்♦வீட்டில் சிலைவைத்துகும்பிட சுத்தசைவமாக இருக்கனும்.வீடேசுத்தமாக இருக்கனும். இவர் சொல்றார் அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு போகலாமா எனறு குழந்தைக்கு கூட தெரியும் போககூடாது என்று .
@geethari18112 жыл бұрын
Thank you my Angel 😇🙏 💐💐💐💜💜💜💚💚💚♾️🌍🍀🥰🥰😘😘😘🧚😇🙏
@mala4385 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் கோயில் ல சாமி கு ஆடு கோழி பலி குடுப்பாங்க.... அதை சாமிக்கும் படையல் போடுவாங்க....
@mutukan11042 жыл бұрын
ஐயா, மகா சிவராத்திரி சரியான திகதியைச் சொல்லுங்கள் தயவுசெய்து. சில இடங்களில் February 28 என்றும் சில இடங்களில் March 1st என்றும் சொல்கிறார்கள். ஏன் இந்தக் குழப்பம்?
@Sara-rm8tz2 жыл бұрын
Anna vittula cooking mattum pannitu sapudama vittula deepam podalama
@Sadhgurusaicreations2 жыл бұрын
அசைவம் செய்யும் நாட்களில் மாமிசம் வாங்குவதற்கு முன் விளக்கு வைத்து பூஜைகள் செய்த விட்டு, விளக்கை குளிர் வித்த பின்,செய்யலாம்.
@balrajbalu15052 жыл бұрын
எனக்கு வேலை,வருமானம் இல்லை பரிகாரம் சொல்லுங்கள்
@thamaraiselvi2752 жыл бұрын
Egg vegiterian thaana sir, vtla pooja seiyumbothu non veg vena solringa but pooja ku before senja non veg vtla eruntha thappu illaiya
@augustinnayagam75162 жыл бұрын
சொற்ன தோஷத்தைபற்றி சொல்லுங்கள் ஐயா
@Sadhgurusaicreations2 жыл бұрын
நிச்சயம்
@chelladinesh49082 жыл бұрын
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பிறகு அசைவம் சாப்பிடலாமா??
@Sadhgurusaicreations2 жыл бұрын
Yes
@rm40832 жыл бұрын
Sir yen payan Balakrishnan pg seranum sir inrtha varuda'm kattayam sernthu padithu life settle aganum naan yen payanukaga 369 tri angle varanchu eluthalama sir
@Sadhgurusaicreations2 жыл бұрын
எழுதலாம்
@rm40832 жыл бұрын
Thankyou sir thank you universe
@venkatbharath7772 жыл бұрын
Poitu vandhu sapdilama sir please reply 🙏🙏
@Sadhgurusaicreations2 жыл бұрын
Yes
@gomsgomathi34992 жыл бұрын
Meditation any time panrome appo nonveg sapdararom athu epdy
@manjuladevi37652 жыл бұрын
Sar ere medicine
@sakthisuvai61932 жыл бұрын
Appadina pure veg sapitu ponaal ,naama kaetathu ellamae kadavul kodupaara ,no No No.
@augustinnayagam75162 жыл бұрын
அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் சம்பிரானி போடலாமா ஐயா
Vanakam sir apa kovil la aadu vetrangale adhu ean sir adhu vera kovil la naan christian sir enaku hindhu pidikum therinjika than ketkuren kula deivam eppadi kandu pidikaradhu andha kovil la than kada vetuvangala idha patri sollunga pls
@Sadhgurusaicreations2 жыл бұрын
Send a voice message to 9940552808
@shantilalith81162 жыл бұрын
Munneswaran kovil pondra kaaval deivam kovil ku non veg dhan padaikurom, appo pogalama sir??
@Sadhgurusaicreations2 жыл бұрын
போகலாம்
@shantilalith81162 жыл бұрын
@@Sadhgurusaicreations thank you sir
@krishvani72632 жыл бұрын
Sir jadhagam pakanum
@Sadhgurusaicreations2 жыл бұрын
Send yr details to 9940552808
@parimalamvadivel60352 жыл бұрын
அசைவம் சாப்பிட்டுவிட்டு தலைக்கு குளித்து விட்டு வீட்டில் விளக்குஏற்றலாமா இல்லை அடுத்த நாள் விளக்கு ஏற்றவேண்டுமா என்று கூறுங்கள் sir
@jayavijay71602 жыл бұрын
Non veg sapita peragu ,poojai room la deepam yetralaama sir?
@Sadhgurusaicreations2 жыл бұрын
No
@jayavijay71602 жыл бұрын
@@Sadhgurusaicreations tku for ur reply sir
@viji20102 жыл бұрын
ஐயா எங்கள் வீட்டில் எப்போதும் செல் அடிக்கடி வருகிறது என்ன பரிகாரம் செய்து வது என்று கூறுங்கள்
@shivakumarm57822 жыл бұрын
Sir, can u tell me if eating non veg itself is a dangerous thing for us according to these dhoshams ? Please reply..
@Sadhgurusaicreations2 жыл бұрын
Yes
@ShaliniRajuK2 жыл бұрын
can we chant mantras after eating non veg, please guide
ஐயா நான் என்னுடைய அலுவலகத்தில் விநாயகர் , சிவன் சிலை வைத்து வழி படுகிறேன்... ஆனால் வெள்ளி செவ்வாய் தவிர மற்ற நாட்களில் அசைவம் தான்... சாப்பிடுகிறேன்.. சில நேரம் பூஜை செய்கிறேன்... செய்யலாமா ?? கூடாதா ??
@Sadhgurusaicreations2 жыл бұрын
அசைவம் தவிர்ப்பது நல்லது.
@raghushivani97082 жыл бұрын
Naan non-veg saapidala. But my husband babies ku cook panni tharen. Naan home la Sami kumbidalama? Temple pogalama?
@Sadhgurusaicreations2 жыл бұрын
No
@sudharam51742 жыл бұрын
Anna, எங்களுக்கு பெண் சாபக்கேடு உள்ளது என்றும் அதற்கு ஓம்ம போட சொல்லி இருக்கிறார்கள்.அண்ணா காசிக்கு தான் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.அம்மாவை அவ்வளவு தூரம் இந்த Corona period ல அழைத்து போக முடியாது.காசிக்கு நிகர் வேறு கோவில் உள்ளதா?அண்ணா உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.