அசத்தலான ஆடிக்கூழ் | Our Village life | vanni vlog

  Рет қаралды 22,676

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

Пікірлер: 123
@eishaeisha2453
@eishaeisha2453 3 ай бұрын
ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களோ கூடி பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கெழுக்கட்டை தின்னலாம் தோழர்களோ,🙌👏💖
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
👌❤️❤️❤️ thank you so much
@ramthurai5401
@ramthurai5401 3 ай бұрын
Very nice 👍 sweet Adi cool 😎 Super 😢❤❤ thanks 🙏 for sharing this video ❤😂😢❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஆடிக்கூழ் பிலா இலையிலத்தான் குடிப்பது மரபு . மற்றும் பயறை தண்ணியில் அவித்து பின்பு அரிசிமா, உழுத்தம்மா, தேங்காய் பாலில் பணங்கட்டி எல்லாம் கரைத்து வைத்து பயறு அவிந்த பின் ஊற்றினால் வேலைசுலபமாகும் . அரிசியாக கட்டி படாது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடிய ஆடிப்பிறப்பிற்கு நாளைவிடுதலை எனும் பாட்டையும் சிறுவர்களுடன் பாடி ஆடிக் கூழைக் குடித்து மகிழலாம். வாழ்க வளமுடன்.❤❤❤❤🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much 💓
@dharmayoga7537
@dharmayoga7537 3 ай бұрын
ஈழத்து நவாலியூர் சோமசுந்தர புலவரால் இயற்றப்பெற்ற பாடல் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்க வாயூறிடுமே குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே. வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
உண்மைதான்
@selvikaruna4255
@selvikaruna4255 3 ай бұрын
Thank you sweet cooking ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much
@jul3202
@jul3202 3 ай бұрын
சக்கரையும் பனங்குடானையும்பாலில்கரைத்து வடித்தபின் பானைக்குள்ஊற்றினால்மண்கடிபடாது கவனிக்கவும் வாழ்த்துக்கள் நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
👌❤️🙏 thank you so much
@Vannitamilicci27
@Vannitamilicci27 3 ай бұрын
நானும் எழுதுவதற்கு நினைத்தன் கல்லு மண் அதிகம் இருக்கும்
@SuganthiniPuverajah
@SuganthiniPuverajah 3 ай бұрын
அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
நன்றி
@rathy_v
@rathy_v 2 ай бұрын
Very happy couple ,simple and happy village live along with nature 🦚🦜🦚🦚🦚🦚🌳🌴🌱
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 😊
@jeevanasaji9415
@jeevanasaji9415 3 ай бұрын
Wooow rompave miss pannitane
@Poniyanselvan9368
@Poniyanselvan9368 3 ай бұрын
Thanks akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@RasamalarSrivararajan
@RasamalarSrivararajan 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி♥️🙏🙏🙏
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 3 ай бұрын
Super 👏👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you!
@anuraj7783
@anuraj7783 3 ай бұрын
அக்கா உருண்டை அரிசி மாவுடன் சிறிது உளுத்தம் மாவும் , சீனியும் , சிறிதளவு உப்பையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சாப்பிடும்போது சுவையாக இருக்கும். அத்துடன் ஏலக்காயுடன் இரண்டு மேசைக்கரண்டி மிளகு , சீரகம் எடுத்து வறுத்து பொடியாக்கி போடவும் . கூழ் வாசனை சூப்பர்ராக இருக்கும். கூழுக்கு சிறிதளவு உப்பு சேர்க்கலாம். 17 ம் திகதி ஆடிப் பிறப்புக்கு செய்து குடித்து பாருங்கள் plz அக்கா. Comment செய்யுங்கள். நீங்கள் கூழ் காய்சிய விதம் சூப்பர். அம்மாவுடன் கூழ் காச்சிய ஞாபகம் வந்தது போயின.மண் சட்டி , பானை , சுளகு ,பனை ஓலை, கூட்டாக அமர்ந்து கூழ் குடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.uk இல் இருந்து அனு.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
உண்மைதான் அதுவும் ஒரு சந்தோசம்..... ♥️♥️♥️🙏🙏🙏
@jananisukunan7135
@jananisukunan7135 3 ай бұрын
Super 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb 3 ай бұрын
Super akka cut babys
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@Vannitamilicci27
@Vannitamilicci27 3 ай бұрын
எப்பா அடிப்பிறப்பு தங்கா😍நான் நேற்று ஆடிகூல் செய்வது எப்படி என்று யூடியூப் இல் தேடினேன் அருமை நீங்கள் செய்து காட்டினீர்கள் ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
17 திகதி.... மிக்க மகிழ்ச்சி
@logirajkumar7146
@logirajkumar7146 3 ай бұрын
ஆடிக்கூழ் super..👍💐
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 3 ай бұрын
நல்லது
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@subajinisuba6942
@subajinisuba6942 3 ай бұрын
Aadi kool naanum seitu parkka poran super tangachi ungal kool🌺🌺🌺🌺🌺
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@jeyamalarrajendran6080
@jeyamalarrajendran6080 2 ай бұрын
அக்காவின் ஆடிக்கூழ் குடிக்க வேண்டும் போலிருக்கின்றது
@shanthykajendran9011
@shanthykajendran9011 3 ай бұрын
Thanks sister
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@muster9464
@muster9464 3 ай бұрын
Sweet kool. Nan koodikave illai . Odiyakool than theriyum.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@mangalapoobala4338
@mangalapoobala4338 3 ай бұрын
ஆடிக்கூழ் அருமை அருமை❤❤❤❤❤ ஆனால் பானை போச்சே😂😂😂😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
😂♥️♥️♥️🙏🙏🙏
@muster9464
@muster9464 3 ай бұрын
Ippadi kool nan kudichathe illai. Odiyal kool than enhada amma seiva.😊🤤 mulai kirai raal nadu payaru payathankai podu nalla simple but taste.
@muster9464
@muster9464 3 ай бұрын
Full Natural.
@AariyanAgchayan-cj5bg
@AariyanAgchayan-cj5bg 3 ай бұрын
Super anna akka ❤❤❤❤
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 3 ай бұрын
Super sister👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you very much
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 3 ай бұрын
ஆடி கூழ் சூப்ப ர் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you
@Vannitamilicci27
@Vannitamilicci27 3 ай бұрын
எப்ப அடிப்பிறப்புதங்கா?😍நான் நேற்று ஆடிகூல் செய்வது எப்படி என்று யூடியூப் இல் தேடினேன் அருமை நீங்கள் செய்து முறை காட்டினீர்கள் ❤ அம்மாக்கள் செய்தது நான் மறந்திட்டன் அருமை அருமை வன்னி முறைப்படி செய்வதில் தான் எனக்கும் விருப்பம் 😳❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much 💓
@gowryratnam6752
@gowryratnam6752 3 ай бұрын
வடிவான 3 குட்டிகள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
👍🙏
@muster9464
@muster9464 3 ай бұрын
Samayal oru kalai than. Varonume 😂 ellarukum varathu .
@SelvamChali
@SelvamChali 3 ай бұрын
Akka aadi KOOL super thanks ❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@kayathiriparamasivam1329
@kayathiriparamasivam1329 3 ай бұрын
Arumaiyana video 😊 kids are so cute ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@srisrilanka7087
@srisrilanka7087 3 ай бұрын
🌿வணக்கம் அக்கா அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
மிக்க நன்றி...
@Seriouslysankey
@Seriouslysankey 3 ай бұрын
❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
♥️🙏🙏🙏
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 3 ай бұрын
😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
நன்றி
@purusothathambiayah3983
@purusothathambiayah3983 3 ай бұрын
Acca. Anna. Nanri
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you
@jenajeya5253
@jenajeya5253 3 ай бұрын
Super 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 👍
@thiru2510
@thiru2510 3 ай бұрын
ஆடிக்கூழ் சூப்பர் 😢🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 3 ай бұрын
All your posts are unique ❤❤. Good luck with your journey ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much!!
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 3 ай бұрын
🙉 hi my family i like thish kanji i love so murch😮❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much 💓
@fhhfuj9614
@fhhfuj9614 3 ай бұрын
Super❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 ай бұрын
Vanni volg bro ithayam vedikka viddudathigka pls
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
😂😂😂♥️♥️♥️🙏🙏
@KeerthiniVasanthan
@KeerthiniVasanthan 3 ай бұрын
So cute kiddies very nice 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much
@jenitachandrarajan
@jenitachandrarajan 3 ай бұрын
Super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thanks 🔥
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 3 ай бұрын
❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you
@thuvathuva2525
@thuvathuva2525 3 ай бұрын
Supper supper akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much 💓
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 3 ай бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thanks
@sinthustravelcollection
@sinthustravelcollection 3 ай бұрын
Super anna and akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 ай бұрын
VAnni cooking, video, 📸📷 very nice, 👍😊, from France kannan.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much 👍
@rajikirupa5014
@rajikirupa5014 3 ай бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thanks
@yoggi9336
@yoggi9336 3 ай бұрын
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thanks
@DragonKing-zy6uf
@DragonKing-zy6uf 3 ай бұрын
Super🎉❤😮
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
நன்றி
@ap1861
@ap1861 3 ай бұрын
super
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you
@mahendran-w7p
@mahendran-w7p 3 ай бұрын
suppar akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 3 ай бұрын
சூப்பர்🧚‍♂️🧚‍♂️🧚‍♂️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 3 ай бұрын
👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 3 ай бұрын
❤❤❤👍👍👍👍❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே 3 ай бұрын
👍🏼👌🏼🫶🏼❤️🥰
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே 3 ай бұрын
வாய் ஊறுகின்றது சகோதரங்கள் ❤️🥰👌🏼
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you so much 💓
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
🥲❤️🙏
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 3 ай бұрын
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
Thank you 😊
@subasinivimalanathan4498
@subasinivimalanathan4498 3 ай бұрын
❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 ай бұрын
♥️♥️🙏
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН
மனைவி கைப்பக்குவம் | vanni vlog
22:20