அசிங்கமானது ஆந்திரா இப்படி ஒரு அரசியல் தேவையா.? Paari Saalan அதிரடி | Tirupati laddu | Tirumala

  Рет қаралды 65,307

Rednool Plus

Rednool Plus

Күн бұрын

#paarisaalan #tirupatiladdu #tirumala #paarisaalaninterview #paarisalan #laddu #beef #pork #tirupati #andrapradesh #chandrababu #jaganmohanreddy #andrapradeshnews #vettaiyan #meiyazhagan
அசிங்கமானது ஆந்திரா இப்படி ஒரு அரசியல் தேவையா.? Paari Saalan அதிரடி | Tirupati laddu | Tirumala

Пікірлер: 398
@xnews2024
@xnews2024 11 сағат бұрын
பாரி தம்பியைப் போன்று இன்னும் பலர் இந்த சமூகத்தில் இருந்தால்தான் இந்த சமூகத்தை நம்மால் மாற்ற முடியும். உங்களின் பதிவு மிக மிக அருமையாக உள்ளது. எல்லா மதத்தினரையும் சிந்திக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது
@umaprabhakar6435
@umaprabhakar6435 19 сағат бұрын
Very rational views. There is lot of logic
@rbabu4132
@rbabu4132 20 сағат бұрын
நீங்கள் சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் இந்த விஷயத்தை எல்லாரும உணர வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arjunvk2917
@arjunvk2917 21 сағат бұрын
Point-ட புடிச்சிட்டான்
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 20 сағат бұрын
பாரி சாலன் தலையில் இவ்வளவு அறிவு இருக்கே ஆனால் ஒரு துளி தலைக்கணம் இல்லை.❤
@loki7914
@loki7914 12 сағат бұрын
Adha Paari Bro avaru தமிழன் eppadi irukanum adhuku oru udharanam
@unzipindia7582
@unzipindia7582 4 сағат бұрын
இந்த கருத்தில் ஒருநொடி சங்கித்தனம் வந்து போகுதே!
@Rak568
@Rak568 22 сағат бұрын
பாரியின் பார்வை என்றும் தெளிவு 🎉❤ பல வருடங்களாக பாரியை பின்தொடரும் பாரியின் ரசிகன்! வெல்லட்டும் தமிழ்த்தேசியம் 💪
@forvishuv
@forvishuv 15 сағат бұрын
@codenukes5701
@codenukes5701 20 сағат бұрын
This interviewer women is doing her job very professionally. Respect.
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 10 сағат бұрын
She's my crush ❤
@SundiModhiram
@SundiModhiram 6 сағат бұрын
dusky naatu katta vachi seyalam
@codenukes5701
@codenukes5701 5 сағат бұрын
@@SundiModhiram Your parents raised you well. 🤢🤮
@pprav33n
@pprav33n 19 сағат бұрын
சிறப்பான கருத்துகள். நன்றி பாரி.
@AkhshaiyT
@AkhshaiyT 18 сағат бұрын
பாரி தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤
@boundless_learning
@boundless_learning 18 сағат бұрын
ஒரு பாவ செயலுக்கு பரிகாரம் என்பது நம் மன சாந்திக்காகவும் தான். பரிகாரம் உள்ளது என்பதனால், பாவத்தை மறுபடி மறுபடி செய்யலாம் என்று பொருள் கொள்ளுதல் மிகவும் தவறானது.
@Tulsi1894
@Tulsi1894 20 сағат бұрын
Thank You Mr. Pari. Really I was so upset that we were having this prasadham. Om Namo Narayanaya!
@karthikrishna750
@karthikrishna750 22 сағат бұрын
மிக நல்ல பதிவு மிக்க நன்றி👍🏻👍🏻
@revacreations1486
@revacreations1486 21 сағат бұрын
காளஹஸ்தி கோவிலிலும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன
@Endrum_Indian
@Endrum_Indian 21 сағат бұрын
திருப்பதியிலும் இருக்கும்
@chandrasekartj9681
@chandrasekartj9681 20 сағат бұрын
So what?
@ananthis3761
@ananthis3761 19 сағат бұрын
No But it's not kalahasthi It is Thiru kala athi It's a tamil temple.
@ananthis3761
@ananthis3761 19 сағат бұрын
​@@Endrum_Indian Athu tamil perumal kovil thaan. Poojaigal la tamil use pannuvanga still now
@ranjitkumar.karnool
@ranjitkumar.karnool 16 сағат бұрын
​@@ananthis3761srikalahasthi siva noda Kovil. Hindu kobilit's not Tamil , telugu , kannada , malayalam , Hindi kovil.... India kulla irundha Ella kovilgal Hindu Kovilgal thaan
@Thamil_Thaai
@Thamil_Thaai 9 сағат бұрын
மீன் எண்ணையை மிக குறைந்த அளவு சேர்த்திருந்தால்கூட திருப்பதி லட்டில் மீன் வாசனை வந்திருக்கும்...
@iamarangaa
@iamarangaa 4 сағат бұрын
Yena oru kandu pidipu..... yen bro chumma siripu kattadha bro. Kolandha mathiri pesittu
@mohamedashik9605
@mohamedashik9605 21 сағат бұрын
I agree with paarisalan.....
@leo21976
@leo21976 19 сағат бұрын
இஸ்ராமியர்கள் எல்லோரும் beef சாப்பிடுவதில்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
@wolfsr9259
@wolfsr9259 7 сағат бұрын
Correct.
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 сағат бұрын
பன்னி கறி கூட சாப்பிட மாட்டார்கள் 👍
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 сағат бұрын
பீப் சாப்பிடுறவர்கள் கிறிஸ்டின் காரர்கள்
@iamarangaa
@iamarangaa 4 сағат бұрын
​@@tamiltsairam2191 enga oorula sapdranga.. chumma ellam therinja mathiri pesittu irukadhinga......
@salmanhameed8473
@salmanhameed8473 6 сағат бұрын
சிறியவயதில் நிறைய படித்துள்ளார்,..எந்த விசயத்தை கேட்டாலும் சரியான90% விளக்கத்தை கூறும் திறன்மிக்கவர்,..அரசியலை தவிர்த்து வரலாற்று செய்திகளை சாமான்ய மக்களும் தெரிந்துகொள்ளும்படி கூறுவதில் திறமையானவர்
@sornaraj7944
@sornaraj7944 5 сағат бұрын
எப்பவும் பாரி தம்பியின் பதில் 100%உண்மை🙏🙏🙏🙏🙏
@angamuthutr3313
@angamuthutr3313 22 сағат бұрын
Andra politics cheap and worst
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 21 сағат бұрын
Even Tamilnadu Politics more Cheap and Worst
@Gearshift_Saga
@Gearshift_Saga 18 сағат бұрын
Perfect they have(Ap and ts) spread their fake certificates everywhere in IT and US for Jobs...haha they have corrupted tirupathi (built by tamil king ) as well.
@iamarangaa
@iamarangaa 4 сағат бұрын
​@@HariPrasad-qu6vc rendum silldrai dhaa adha mattum accept panika mattanga
@thamaraiselvam3622
@thamaraiselvam3622 10 сағат бұрын
உண்மையிலே நல்ல விளக்கம்...தெளிவு
@muruganc249
@muruganc249 20 сағат бұрын
இது எப்படி சாத்தியம்???யாருக்கும் சந்தேகமே வர வில்லையா ????என்னடா
@jasminev5997
@jasminev5997 9 сағат бұрын
Very very well spoken.. good points.
@suganpavi65
@suganpavi65 22 сағат бұрын
பாரி அண்ணன் சொன்னால் சரியாக இருக்கும் நம்பலாம்
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 20 сағат бұрын
*எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்* *மெய்பெருள் காண்ப தறிவு.* *இவர் பேசுவதை கவனமாக கேளுங்கள் இந்து தர்மத்தின் பெரிய பாவம் மாட்டை கொள்வதாம்! அப்போ கிடாவை கொன்றால் சின்ன பாவாமா? கிடா பலி செய்யக் கூடாதா? அதற்கு பாரி சரி சொல்வாரா? இப்படி ஒன்று நடந்த செய்தியை சந்திரபாபுநாயுடு வெளியே சொல்லியோ (அ) செய்தி வெளிக்கசியவோ விட்டு இருக்க கூடாது என்று சொல்கிறார் உங்க பாரி😂 Jail போய்டு வந்தாலே எவனும் திருந்த மாட்றான், வெளியே செய்தி சொல்லாமலே தப்பு செய்றவன் எப்படி திருந்துவார்கள்?* *உண்மை என்னவென்றால் பேச இங்கு எவ்வளவே பிரச்சனை இருந்தும் Rednool போன்றக் கெடுக்கெட்ட உடகத்திற்கு தினேஷ்குமார்(எ)பாரிசாலன் சந்திரபாபுநாயுடு-க்கு வக்காலத்து வாங்குவது போலப் பார்பன கும்பலுக்கு கைக் கொடுக்கிறார்.* பாரி "சட்டையின் இடதுபுறம் என்ன சின்னம் இருக்கு?"
@loki7914
@loki7914 12 сағат бұрын
True
@Krishnakumar-zv4lw
@Krishnakumar-zv4lw 11 сағат бұрын
He is not Gossopel
@drawingwithme6297
@drawingwithme6297 2 сағат бұрын
It is view of pari But it is not fact Everyone one have own view based on knowledge
@loki7914
@loki7914 Сағат бұрын
@@drawingwithme6297 ellaroda view ah vida Paari oda view perfect ah irukum analysis perfect
@rajaramans7002
@rajaramans7002 8 сағат бұрын
பொதுவாக இந்தியாவில் ஜாதிக்கு ஒரு கட்சி என்று ஆரம்பித்து அதை அரசியல் ஆக்கி ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. அரசியலை ஒரு வியாபாரம் ஆக்கி கமிசன் கலக்சன் கரப்ஷன் என்ற கொள்கையை கடைபிடித்து லட்சாதிபதி கோடீஸ்வரன் ஆகி விட்டார்கள். மக்கள் சேவை மகேசன் சேவை என்பது போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆட்சியில் அமர என்ன வேண்டுமானாலும் யாரை பற்றியும் பேசலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது.நல்லதல்ல. உதாரணமாக ஒருவர் ஒரு ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர் கட்சி மற்றும் வேறு கட்சி உறுப்பினர்களை கேவலமாக பேசுகிறார். அடுத்த தேர்தலில் வெற்றி பெறாமல் எதிர் கட்சியாக வருகிறது. வருமானம் இல்லாமல் இருக்க முடியாமல் ஆளும் கட்சியில் சேருகிறார். அந்த கட்சியும் அவரை ஏற்று கொள்கிறது. நேற்று அவர் பேசியதெல்லாம் மறந்து விடுகிறது. காரணம் பணம். கேட்டால் அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா என்ற பேச்சு. பாவப்பட்ட வர்கள் மக்கள். இந்த நிலை மாறி அரசியல் எல்லாவற்றிலும் வரும் என்பது போல் திருப்பதி லட்டு வரை வந்து விட்டது.நாளை மெழுகுவர்த்திகளிலும் தர்காவில் வைத்து ஓதி கொடுக்கப்படும் இனிப்புகளிலும் வந்து விடும். ஒரு ஜாதி காரர்கள் வேறு ஜாதி வழிபாட்டு தலங்கள் முறைகேடுகள் நடக்கிறது. காரணம் அந்த அந்த ஜாதிக்காரர்கள் வசம் நிர்வாகத்தை ஒப்படைக்காமல் வேறு ஜாதி கார்ர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டதால் வந்த பிரச்சினை என்று சொல்லி அரசியல் செய்வார்கள். ஜாதிவாரி நாடு வேண்டும் என்று கேட்பார்கள். உதாரணம் அரபு நாடுகள் முகமதியர்களுக்கு என்பதை சொல்வார்கள். மக்கள் ஜாதி மத பேதமின்றி வாழ்ந்து வரும் நம் நாட்டில் இது போன்ற அரசியல் நல்லதல்ல. மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். நீதி நேர்மை நியாயம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்றவற்றை கடைபிடித்து வரும் ஒரு கட்சியிடம் அரசு நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.இல்லையேல் நாடு மற்றும் மக்களுக்கு நல்லது அல்ல.
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 22 сағат бұрын
Fish oil is expensive and pork oil is not in huge quantity. Then beef fat is not easy to separate. So Naidu is lying. The smell will be different the people who are preparing can easily identify in smell and taste. Everything is rubbish but damage is done and Naidu has gone too low in politics hurting religious sentiments
@Karadiman
@Karadiman 21 сағат бұрын
Yes I use it expensive stuff
@worldrocker5914
@worldrocker5914 20 сағат бұрын
So,give proof that the food lab report is false
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 20 сағат бұрын
@@Karadiman I use the best fish oil omega 3 fatty acid it's not cheap
@ǟօֆ
@ǟօֆ 20 сағат бұрын
​Fake report by fake person 😂
@KGN292_BOSS
@KGN292_BOSS 9 сағат бұрын
திருப்பதி ஆயிரம்கால் மண்டபம் யார் ஆட்சியில் இடிக்கப்பட்டது என்று மக்கள் தெரிந்து கொண்டார்கள் என்றால் சந்திரபாபு நாயுடுகாரு யோக்கியதை தெரிந்துவிடும் மக்களுக்கு..... நெய் கொள்முதல் நாயுடுகாரு கம்பெனிக்கு வழங்க இந்த ஏற்பாடுதான் 😂😂😂... மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் மோடி ஜி ஆட்சியில் 😂😂😂😂
@mps4209
@mps4209 10 сағат бұрын
It may be true pari Thanks for the awareness
@roshini-fs6dv
@roshini-fs6dv 20 сағат бұрын
தம்பி பாரிசாலன் சொல்வது சரி தான் ஆந்திரா அரசு மிகவும் கேவலமான வேலையைச் செய்துள்ளது அரசியல் லாபத்திற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 сағат бұрын
ஆர் எஸ் எஸ்... பிஜேபி.... பிராமணர்... சந்திரபாபு உடையமாக.... பண ஆதாயத்தை தேடுகிறார்கள்
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 сағат бұрын
இந்துக்களை அழிக்கும் பிஜேபி... ஓட்டுக்கவசம் இந்துக்களையும் சண்டை மூட்டி விடும் பிஜேபி
@noorose001
@noorose001 21 сағат бұрын
Clear political stunt....
@TSUMATHI-p3f
@TSUMATHI-p3f 9 сағат бұрын
Excellent speech
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 21 сағат бұрын
Already Jagan mohan reddy was defeated. BJP is hsndling Chandra babu naidu . This issu will backfire Chandra babu naidu. Then he will surrender to BJP. Politics!
@worldrocker5914
@worldrocker5914 18 сағат бұрын
@@kulothunganviswanathan6211 Naidu and Pawan Kalyan is already alliance with BJP…what is there to surrender?
@saralayogi195
@saralayogi195 16 сағат бұрын
You people have no brain
@shivaparvathi1279
@shivaparvathi1279 7 сағат бұрын
நெறியாளர் பெண் நன்றாக கவணித்து அருமையான கேள்வி கேட்டு சரியான விவரமான பதில் சொல்கிறார். இதில் பெரிய ஆளாக வருவார்.
@Khepri531
@Khepri531 13 сағат бұрын
பையன் புடிச்சிட்ட ன் பாயிண்ட் Technology ...♥️ ♥️ ♥️ ♥️ ♥️
@anthonyallan5098
@anthonyallan5098 19 сағат бұрын
Best points Good interview
@sridhark595
@sridhark595 20 сағат бұрын
பகுத்தரிவில்லாத திக காரன் தான் troll பண்ணிகிட்டு சுத்தரான்
@7_My_divine999
@7_My_divine999 18 сағат бұрын
மாட்டு கொழுப்பு சுவை அதிகம் தரும் என்று பல உணவுகளில் கலப்படம் நடப்பது உண்மை... ஸ்வீட் மற்றும் பிரியாணி.....
@rajeshdurai8816
@rajeshdurai8816 8 сағат бұрын
நெய் என்பது ஒரு வகையான மாட்டு கொழுப்பு தான்
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 8 сағат бұрын
அருமையான அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சரியான நேரத்தில் அருமையான பதிவு
@karthikkshatriyar6766
@karthikkshatriyar6766 22 сағат бұрын
Great man super man Tamil pokkisham Parisalan sir God bless you Parisalan Anna welcome endha mariyana alu
@murugan.k6659
@murugan.k6659 18 сағат бұрын
Enna olarureenga. theliva type pannunga.
@judorathinam1020
@judorathinam1020 5 сағат бұрын
அருமையானவிளக்கம் நன்றி
@mps4209
@mps4209 10 сағат бұрын
Wonderful analysis and explanation Keep it up pari
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 3 сағат бұрын
Thank you so much Paari.🙏
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 20 сағат бұрын
இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். Mutton tallow என்று மாட்டு கொழுப்பை காய்ச்சும் போது skimmed fat கிடைக்கும். இது lube செய்ய பயன்படுகிறது. இதை காய்ச்சும் போது வரும் நாற்றம் குடலை பிரட்டி விடும். ஆகையால் மாட்டு கொழுப்பு கலந்து இருக்குறது என்பது சுத்த போய். Agmark ஆய்வகம் தான் உண்மையில் இதை ஆராய்ந்து சொல்லி இருக்க வேண்டும். இரண்டு fat இருக்குறது. ஒன்று animal fat ஒன்று veg fat. ஆனால் veg fat அவ்வளவாக கிடைக்காது. ஜெகன் மோகன் ரெட்டி செய்த விடயம், அவர் கிறிஸ்துவர். ஒடுக்க பட்ட கிருஸ்துவ மக்களின் வாக்குகளை வாங்கி ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி வைத்து இருந்தார். கிறிஸ்துவ வாக்கு கிடைக்காது. ஆகையால் பெருவாரியான இந்துக்களின் வாக்குகளை வாங்க இது ஒரு தந்திரம். Cod fish liver oil என்று இதன் பெயர்.
@ananthgoo7812
@ananthgoo7812 17 сағат бұрын
தெளிவான பதிவு
@kokilad8275
@kokilad8275 11 сағат бұрын
Correct 🎉🎉
@chandrashekar-dr2xr
@chandrashekar-dr2xr 2 сағат бұрын
He was 100% real Now I realised
@quotesdose_off
@quotesdose_off 20 сағат бұрын
எல்லா brand உம் green symbol 🟢 போட்டு தான் விற்பனை ஆகிறது.. Fact check செய்து video வெளியிடவும்.. இல்லை என்றால் நீங்கள் கூறுவது அனைத்தும் பொய் என்றாகி விடும்..
@kesavananandan677
@kesavananandan677 19 сағат бұрын
கொலஸ்ட்ரால் விலங்கு பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் அனைத்து தாவர உணவுகளிலும் கொலஸ்ட்ரால் இல்லை. எல்லா நிறுவனங்களும் பச்சை நிற குறியீடு போட்டு விற்பனை செய்தால் அது சரி என்று ஆகிவிடாது. விற்பனை பொருளின் பின் பக்கம் முழு விவரம் அனைத்தும் இருக்கும் தயவு செய்து சரிபார்க்கவும். நெய்யில் கொல்ஸ்ட்ரோல் இருந்தால் அது எப்படி தாவர வகையை சேரும். சற்று சிந்திக்கவும். நன்றி
@iamarangaa
@iamarangaa 3 сағат бұрын
Venuna nee pooi fact check pani pathuka... edhuvum theriyama vandhu pesa ivan yena dravida tharkuriyaa illa aariya tharkuriyaa
@mohammedajabeen7159
@mohammedajabeen7159 Сағат бұрын
As a Muslim I feel very bad for my brothers, mockers doesn't belong to my religion.
@kalavathinannu7804
@kalavathinannu7804 13 сағат бұрын
Exactly purely bjp stratagy,.. Tamil naadu n karnataka both states are not in bjp...
@dhanapalbalaji
@dhanapalbalaji 19 сағат бұрын
Mamma and Macha God temples are facing the same issue due to some nonsense
@muruganc249
@muruganc249 20 сағат бұрын
நாயுடு கொஞ்சம் அவசரம் காட்டி விட்டார் போல் தெரிகிறது ....
@atcharam4
@atcharam4 9 сағат бұрын
பால் நிறுவனமும் நாயுடு கம்பெனி.
@kamalakannanm4235
@kamalakannanm4235 7 сағат бұрын
​@@atcharam4அமுல் நிறுவனம் உள்ளே நுழைகிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
@msaravanakumar8131
@msaravanakumar8131 17 сағат бұрын
You are a good anchor sister, respect🙏
@sakthivelmani2895
@sakthivelmani2895 9 сағат бұрын
பாரிசாலன் சொல்றது கரெக்ட் உண்மைதான் அது அப்படி ஒன்னும் நடந்து இருக்குறதுக்கு வாய்ப்பே இல்லை
@captainjackuniversal
@captainjackuniversal 18 сағат бұрын
இது சாதி பிரச்சனை இல்லை. பல அசைவ உணவு உண்பவர்களும் கோபப்படுகிறார்கள். பிரசாதம் வாங்க பணம் கொடுக்கிறோம், பிரியாணி இல்லை, பிரியாணிக்காக ஹோட்டல்களுக்கு செல்கிறோம். புனித பிரசாதத்திற்காக கோவில்களுக்கு செல்கிறோம். உங்களுக்கு இந்த அடிப்படை பொது அறிவு இல்லையா?
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 14 минут бұрын
**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்** வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!! இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! இன்றைய 234 எம்எல்ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து நல்லாட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள் ..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!! ஹரே கிருஷ்ண 🔥🙂**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்** வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!! இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! இன்றைய 234 எம்எல்ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து நல்லாட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள் ..!! ஜெய் பாரதம்..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!! ஹரே கிருஷ்ண 🔥🔥🙂
@Nallan380
@Nallan380 21 сағат бұрын
அப்பா பாரிசாலா நல்லவிதமாக பேசுனியே
@sasirekha431
@sasirekha431 20 сағат бұрын
சந்திரபாபு heritage company அந்த கம்பெனி நெய் கொடுத்தது இல்லை. நந்தினி கர்நாடகா தான் திருப்பதி க்கு நெய் சப்ளை பண்ணது சந்திரபாபு ஆட்சி யில்
@leo21976
@leo21976 19 сағат бұрын
மீன் மாத்திரை சாப்பிட்டால் smell yepam varum போது குமட்டும்
@padmavathi1721
@padmavathi1721 4 сағат бұрын
உண்மையில் நெய் இந்த அளவு. Supply செய்ய முடியாது. உண்மை பொய். அரசியல். என்பதை தாண்டி. கலப்படம் உண்மை.
@iamarangaa
@iamarangaa 4 сағат бұрын
neeya veetula senja thavira enga panalum edhuna kalandhu dhaa panuvanga...... apadi kalakualana romba naliku hold pani vaika mudiyadhu..... edhuna pesanum apadinu pesadhinga.
@sivaprasad6079
@sivaprasad6079 3 сағат бұрын
எல்லாம்வல்ல ஏகன் உண்மையை உணரும் வல்லமையை அருள்வாராக.
@ganeshvarma8820
@ganeshvarma8820 20 сағат бұрын
சார் நீங்கள் வேரும் லட்டு பத்தி பேசி கொண்டு இருக்குறிங்கள் அங்கு நேறய விஷயம் ஜகன் பண்ணி இருக்காரு பஸ் டிக்கெட் பிண்ணாடி எசு பொம்மை பொடுவது Ty have given lot of torcher....
@iamarangaa
@iamarangaa 4 сағат бұрын
Oru problem pesuna adha mulusa pesi mudinga....... adhuku munadiye vera onna kondu vandhu connect panadhinga
@iamarangaa
@iamarangaa 4 сағат бұрын
hindu kadavul ponai pottu irundha yen ipadi poduringanu pesi irupingala mattinga dhana..... chumma irunga
@ganeshvarma8820
@ganeshvarma8820 3 сағат бұрын
@@iamarangaa இல்லை சார் அங்கு நடக்குது உங்களுக்கு தேறியல அதுக்கு நான் என்ன செய்ய
@subhashp9027
@subhashp9027 10 сағат бұрын
If only truth is spoken in Courts, there would never be hundreds of cases pending in Courts. Bring all religious institutions under the government and Not just Hindu Temples. Will he agree for it?
@Rajsports1234
@Rajsports1234 4 сағат бұрын
Super super super super speech 👌👌👌👌👌👌
@djosam
@djosam 8 сағат бұрын
Paari பாரி ❤️💥🔥
@venkiven4681
@venkiven4681 20 сағат бұрын
What you are saying is true..nobody has shared the lab test complete report in online and went thru the details
@worldrocker5914
@worldrocker5914 20 сағат бұрын
Please check out,the lab test detail is released by Chirag Paswan:Food industry minister
@தமிழ்குடியோன்
@தமிழ்குடியோன் 20 сағат бұрын
​@@worldrocker5914in that report there is no proof of Thirupati laddu or beef fat, it only says animal fat
@ananthis3761
@ananthis3761 19 сағат бұрын
I'm pretty sure that every ghee sold in our market has the same level of food adulteration . So there is no need of worrying. Every sweet sold in shop uses low quality ghee only.
@worldrocker5914
@worldrocker5914 18 сағат бұрын
@@தமிழ்குடியோன் check properly sir;they have extracted out everything in percentage form
@worldrocker5914
@worldrocker5914 18 сағат бұрын
@@ananthis3761 true,in vrndhavan temple,they make their own ghee….
@milkbala
@milkbala 4 сағат бұрын
Super message
@jeevanandammohankumar826
@jeevanandammohankumar826 20 сағат бұрын
Thank you Mr.Paari keep it up
@mps4209
@mps4209 10 сағат бұрын
BJP and DMK are one and the same
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 сағат бұрын
இந்தியாவுல இருக்கிற எல்லாம் கட்சியும் அந்த மாதிரி தான்... Same
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 сағат бұрын
எதற்கு சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.... அயராக இருந்தாலும்
@dhanapal4868
@dhanapal4868 20 сағат бұрын
பாரி சொல்வது உண்மை தான் சந்திரபாபு நாயுடு பால் கம்பெனி வியாபாரத்தை ஆன் செய்யும் ஸ்கூலுக்கு தமிழ்நாட்டிலேயே அவனுடைய பால் தயிர் தாராளமா அனைத்து கடையிலும் உள்ளது சந்திரபாபு நாயுடு அரசியல் நாடகம்
@ananthis3761
@ananthis3761 19 сағат бұрын
That's not exactly correct The contract was given to Nandhini dairy of Karnataka. May be he did it for support from Karnataka.
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 17 сағат бұрын
Comrade Paari, You said,"People at the (Tirupathi) Temple are mostly Brahmins. ' This is only part truth. The priests are Brahmin. NOT Management. This is where Naidu versus Jagan political war is happening. 🙏🇮🇳🇮🇳
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 14 сағат бұрын
How is it possible? ? People at tirupathi are brahmins? ? He's speaking asthough he knows everything in the world 😀😀
@iamarangaa
@iamarangaa 3 сағат бұрын
managmentla irundhu panittanga vera madhadha sendhavanga adhaana ipo solla vara... hindus irundha 100% uthamara irundhu irupanga apadi dhaana😂😂😂 chumma irunga daa samy
@eswari36
@eswari36 4 сағат бұрын
Very true Paari... Always right 🎉🎉🎉
@KumarAru-qw9sj
@KumarAru-qw9sj 7 сағат бұрын
திருப்பதியும் லட்டும் வேண்டாம்
@sarojakshanmenon5594
@sarojakshanmenon5594 20 сағат бұрын
75 percent Paari is right, 25% I am not convinced, the reason is that when Mr. Rajshekhar Reddy expired, their family did funeral rites as per Hindu practices, this was said by Mr Jagan's mother herself, when asked by reporters why so, to get Hindu votes she replied.
@GAYATHRIMANIKANDAN616
@GAYATHRIMANIKANDAN616 12 сағат бұрын
டேய் வெற்றி பெற்றவன் எதுக்குடா அரசியல் பண்ணனும். Palm oil நு ஒன்னு பெரிய அரசியல், அத மறைக்க நீயும் விலை போய்ட்டியடா ....
@Kalyanasundaram-w6c
@Kalyanasundaram-w6c 10 сағат бұрын
Super
@sundarapandian3329
@sundarapandian3329 6 сағат бұрын
Liked For Paari..😍🔥💪
@KalaiwaniDhanasekaran
@KalaiwaniDhanasekaran 3 сағат бұрын
Paari always presents a well researched thesis..😊😊
@Gearshift_Saga
@Gearshift_Saga 18 сағат бұрын
TDP and BJP is fake parties and pawan kalyan 😂😂😂 film dialogue
@SanthoshChakravarthy1
@SanthoshChakravarthy1 2 сағат бұрын
Paari is twisting the statement.. temple should be in Hindu control.. Nobody is saying temple should be under Brahmin or particular caste control..
@sarasperikavin5555
@sarasperikavin5555 18 сағат бұрын
வெறும் வாயை மெல்பவனுக்கு, நல்ல அவல் கிடைத்துவிட்டது.
@thedreamseller2765
@thedreamseller2765 7 сағат бұрын
மதிப்பிற்குரிய பாரி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் ஒரு புகழ்பெற்ற புனித தளத்திற்கு செல்லும் நெய்யிலேயே கலப்படம் இருக்கும்பொழுது குறிப்பிட்டு சொல்கிறேன் கலப்படம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் விற்கப்படும் நெயினை முழுவதுமாக பரிசோதனை செய்ய வேண்டும்
@Rajkumar-pm4nz
@Rajkumar-pm4nz 13 сағат бұрын
மக்கள் இவ்வளவு முட்டாள்கலா?
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 7 сағат бұрын
அருமையான பதிவு நன்பா.
@Thamilan-l8d
@Thamilan-l8d 2 сағат бұрын
💯 true he's said
@rsn1660
@rsn1660 14 сағат бұрын
vikatan Published:20 Sep 2017: Ghee is not an exception for adulteration. One will be highly surprised to learn that chemicals, bone materials, fat of monkey and pig etc. are mixed liberally in ghee, as found and confirmed by the concerned authorities.
@iamarangaa
@iamarangaa 3 сағат бұрын
america karanuka comment pottu irukingaa
@jujothecat5737
@jujothecat5737 8 сағат бұрын
எந்த உணவிலும் கலப்படம் செய்தாலும் அதன் தன்மை தெரிந்துவிடும் இது அரசியல் விளையாட்டு
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 12 сағат бұрын
மாமிச கொழுப்பு கலந்திருக்க வாய்ப்பு இல்லை தான் ஆனால் மாட்டுக் கொழுப்புக்கும் பன்றி கொழுப்புக்கும் தனியாக ஒரு மார்க்கெட் உள்ளது ஒரு காலத்திலோ இப்பொழுதோ ஊட்டி வர்க்கி யில் பெரும்பாலும் மாட்டுக் கொழுப்பு ஏராளமாக சேர்க்கப்பட்டிருந்தது
@PsuryaSuryas
@PsuryaSuryas 11 сағат бұрын
பாரி திருந்திட்ட போல😂😂😂😂
@MaradhagavalliN
@MaradhagavalliN 4 сағат бұрын
வாழ்க வளமுடன் உண்மை உண்மை உண்மை
@ashokr20286
@ashokr20286 11 сағат бұрын
I have full faith in Lord Balaji I believe in negative energies too but at the same time I always whole heartedly with strong belief that lord Balaji supremacy is greater than any other negative energies. In same way I believe the practice of Nievedhyam is done to make impure to pure before serving to Lord & his devotees. Only a strong faith can show path to reach the blessings of our Almighty.
@lakshmichandra2953
@lakshmichandra2953 19 сағат бұрын
Jai Chandra babu❤️
@PonniS-f5t
@PonniS-f5t 11 сағат бұрын
விலை உயர்ந்த பொருள் ஆகவே கலந்து இருக்க மாட்டார்கள் என்ற வாதம் சரியாகாது. விற்கும் பொருளில் எச்சில் துப்புவதை போன்ற செயல்கள் போல நடந்து இருக்கலாம் இல்லையா. பொருத்திருந்து பார்க்கலாம் ஆய்வு இன்னும் நடந்து வருகிறது.
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 23 минут бұрын
சந்திரபாபு நாயுடு பொறுப்பு அற்ற முதல்வர்
@PositivityNow999
@PositivityNow999 2 сағат бұрын
very sharp and good knowledge...
@sivaraj579
@sivaraj579 19 сағат бұрын
No problem
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 4 сағат бұрын
Pari though I accept your point, please note that ghee sold are with 'green' circle on the carton. So your credibility is at stake on this repeated point. Hope u read this and respond.
@SureshKumar-xo9bg
@SureshKumar-xo9bg 12 сағат бұрын
மாட்டு கொழுப்பு கிரீஸ் மற்றும் பார் சோப் செய்ய பயன்படுத்தப்படுகிறது
@umaprabhakar6435
@umaprabhakar6435 19 сағат бұрын
Nobody should feel hurt about the laddu episode. A bunch of cheap politicians cannot control the religious feelings of common man. See how the politicians like CBN, BJP are being exposed in so many you tube channels. Deivam ninnu kollum.... wait and see how this Laddu politics will end. We have all seen how Ayodhya Ram temple politics ended.
@subramania4796
@subramania4796 8 сағат бұрын
மாமனார்NTராமராவ்வைஏமாற்றியதோடுநாயுடுநிறுத்திகொள்ளவேண்டும்மக்களைஏமாற்றவேண்டாம்இந்தபொய்க்குஏழுமலைசுவாமிதான்தண்டனைகொடுப்பார்
@rajeswarinandakumar4771
@rajeswarinandakumar4771 4 сағат бұрын
He's completely wrong. Ghee has green stickers
@SenthilSenthil-ww3qk
@SenthilSenthil-ww3qk 10 сағат бұрын
ஆந்திரா govermentaiyum விடலியா .பாரி . உங்க வருமானத்துக்கு........
@n.vijayakumarvijayakumar-tx2gp
@n.vijayakumarvijayakumar-tx2gp 3 сағат бұрын
I suggest to make in AYYODHYA in RAM TEMPLE then distribute to THIRUMALA. It is benefite to BJP and to PAWAN.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 16 МЛН
Please Help This Superhero! 🙏
00:48
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 130 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 16 МЛН