கொஞ்ச நாளில் மறந்துட்டு புஸ்பா 3 படம் பார்க்க கிளம்பிடுவாங்க. ஏன்னா இவங்களக்கு நடிகர்கள் கடவுளுக்கு சமம்.. அதான் ஆராதிக்குறாங்க. என்னைக்கும் மாறாது... இது தான் விதி.. கடந்து தான் போகணும்.. ஆதங்கபட்டாலும் புரயோஜனம் இல்லை...
எந்த விஷயமும் கொஞ்ச நாள்தான் மக்கள் மனதில் இருக்கும்
@g.v.gopalakrishnanaidu651918 күн бұрын
This will be a lesson to all actors and actresses.
@shenbagachella104118 күн бұрын
This shld be a lesson to people.. avalo kasta pattu yethuku poii pakkanu!? He is still rich and the kids lost their mother… We shld stop treating them like super heros or gods…
@sudharsan2341317 күн бұрын
People have no brain . What he will do ? Where is the police to restrict the stampede . People are soo dumb ? What makes you to see the movie first day first show ??
@MIZLA12018 күн бұрын
வெளிநாட்டில் பிரதமரே போனா கூட கூட்டம் கூட மாட்டேங்குது ஆனா இந்த நாட்டில்தான் மாதிரி சம்பவம் எல்லாம் நடக்குது
@adalantonyleo18 күн бұрын
Modi 💩 💩 💩 samam da
@Wwenov18 күн бұрын
Ippa better bro.. appo 80s 90s 2000 la Rajini nu tea kadai la pera eluthi oddinale koodam koodidum.. ippa para Va illa
This is the reason we like Ajith Sir no promotions no stunts no public meetings no Fans meet just an actor do his Job and give to Audience to decide. Let that lady soul RIP and give courage to her family.
முதலில் ரசிகர்கள் மார வேண்டும். ஏன் இப்படி வெறித்தனமாய் உள்ளீர்கள்! அவர்களும் மனிதர்கள் தான். நீங்கள் இப்படி இருப்பதால் தான் அவர்கள் கோடிகளில் சம்பளம் பெறுகிறார்கள். திரைப்படத்தை படமாக மட்டும் பார்க்கவும். இதனால் ஒரு உயிரே போய் உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் 😢
@samsamsamsansamsam271218 күн бұрын
arjun - he miss cm name ?? so action to allue ???
@nammaelectrician46118 күн бұрын
நம் உயிரை நாம் தான் காத்துக் கொள்ளவேண்டும். இதில் கருத்து சொல்ல வேற எதுவுமில்லை.
@ganeshvenkatraman497718 күн бұрын
இப்படி ஒரு ஆள் தமிழ்நாட்டு அரசியலில் இருந்தால் தமிழ் நடிகர்களின் பந்தா எல்லாம் குறையும்🎉
@Fah82418 күн бұрын
I don't understand 🙄🙄why everyone supporting Allu Arjun
@nilanila78618 күн бұрын
அல்லு அர்ஜுன் PR
@bindhusenthilkumar874118 күн бұрын
Paithyam avlothan
@ajinnija869718 күн бұрын
Kolai Pazhi yethuku allu arjun Mela...
@rb401718 күн бұрын
Because of his action it would happen @@ajinnija8697
@Nincedaeol18 күн бұрын
@@ajinnija8697tharkuri fans irukanga nu therinchum inform panama surprise pana vantha..apadi tha aagum
@SvGMathi18 күн бұрын
முதல்காட்சி பார்க்கனூம்னு அப்படி என்ன அவசியம் அதுவும் பெண் குழந்தைகளோடு ரொம்ப முக்கியமா 😢
@selvarose-ti5wd18 күн бұрын
It's not first show. But he visited that theatre without informing
@bindhusenthilkumar874118 күн бұрын
Correct...but evuru infirm panama vanthirukar and police evlo sollium kekla return ponganu
@jcoimbatore804518 күн бұрын
Valuable Point
@JV-ut4fi18 күн бұрын
@bindhusenthilkumar8741 really? Police said go back?
@subashini324318 күн бұрын
Why are you blaming that family
@IronMan-cv4st18 күн бұрын
Real hero = cm revanth Reddy
@rajmichael637718 күн бұрын
Na madda Hero Film lo villain CM chupinchindhikki intha scene yestha vunttadu
@microscanjamal18 күн бұрын
True
@dhineshkumar409418 күн бұрын
Yes
@samsamsamsansamsam271218 күн бұрын
worst congress govet .............
@umauma-l9q18 күн бұрын
government approval oda wine shop la alcohol vikiranga adha kuduchutu 1 yr ku ethana per saavuranga adhukelam yaru karanam🤔🤔 apdi paatha most wanted criminal is revanth reddy modho avan mela case podanum aduthu allu arjun mela case podlam inga vandhu nallavan mari elarum samam than nu pesitrukan 🤔
@ATK_OSTs18 күн бұрын
Namaku dhn periya paadam👌🏻 avan enna kadavul ah... Ila special show ena avlo precious ah!! En indha sportiveness?🥲
@anithashree666618 күн бұрын
ஒரு நிதர்சனமான உண்மை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் ஊரிலும் தான் அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என அனைத்து துறையில் உள்ளவர்கள் வந்து கூட்டம் நடத்துகிறார்கள் ரஜினி கமல் விஜய் அஜித் என அனைவரின் படங்களும் தான் திரையிடுகிறார்கள் பொம்பளை ங்க நாங்க வெளிய போவோம் ன்னு நினைங்கிறீங்க அதான் இல்லை எங்கள் வீட்டு பொழப்பு புள்ள குட்டி அவ்வளவு தான் போய்டே இருக்கனும் மேக்சிமம் ஒரு மாதம் ஆனால் டிவி யில் போடுவான் அப்போ பார்த்துட்டு போய்டே இருப்போம்
@பொ.சூரியா18 күн бұрын
நீ போன நீயும் காலி
@SAN-v5q18 күн бұрын
Ajith sir nallavar avar rasigar manrathai enaiko kalichavar
@suriyapraba9918 күн бұрын
Ama avana paaka nama kolandai ya antha kotathula kuptu poi 😢😢 che nenaichavey kevalama iruku.antha ladyku apdi ena aripeduthu poi Ivana pakarathuku.ipo kolandai paavam. Iva sethu tholanjuta. Iva elm irunthu matum ena panapora
@alicepresila241618 күн бұрын
First show pakka poravangalum irukanga.
@sujithas418718 күн бұрын
@@suriyapraba99pls try to understand the issue, that lady is normal woman like you and me, she went with the family for the movie that's it. But Allu Arjun entered the theatre without prior information to the authorities that in the heart of the city. Soon the news of presence star spread like wildfire and stampede happened. The case is also same the star made public presence without prior intimidation.
@Juniorcitizenking18 күн бұрын
உயரத்தில் பறக்க வாய்ப்பு கிடைக்கும் போது தன்னடக்கம் பணிவு மிக முக்கியம்.... தலைக்கனம் இருந்த கீழ குழில தான் விழனும் அல்லு அர்ஜுன்க்கு தலைக்கனம் ரொம்ப அதிகம் ஆகிடுச்சு...... புஷ்பா மட்டமான படம்
@stelladitz18 күн бұрын
Crt ah soninga ji 💯🤣 Over 😡😡😡😡
@antoch92258 күн бұрын
Those two deaths caused by the crowd who don't think about their future and standing and jumping for nothing. Why couldn't they stand in a place as they were.
@3crimepartnerssangeethaand52718 күн бұрын
Allu arjun mela mistake irruku.. without proper arrangements he came . But that lady also shld not hv come with small kid where there is so much crowd
@indradevabhakt624418 күн бұрын
In Andhra it's a tradition that even a entire family will go for FDFS,.. Theatres must have proper security arrangements in place and allow a safe cinema watching experience rather blaming the mother and her child.
@Devi-tq5se18 күн бұрын
குழந்தையை எதுக்கு 1st day 1st show போகனும்??? First show எப்படியும் ஹீரோ ஹீரோயின் வருவாங்க nu தெரியும்.... நம்ம தமிழ்நாட்டில் கால காலமாக இது தா நடக்குது ஏன் யாருமே அதை கவனிக்க வில்லை
@rajeshsakthivel430218 күн бұрын
Dai.muttu
@nazeerdeen93318 күн бұрын
@ Devi madam india la oru disease iruku problem enanu parkamatanga, problem pannathu rich ah iruntha avana vitthuthu poor mela pali podurathu.. ninga antha ammava tappu soldringaley, na oru quest ketkuraen actor mattum ethuku 60 bouncers kuthithu vanthan.. avan mattum vara vendiyathu tanae taniya avanoda fans tanae irukanga.. avan uyiru mattum mukkiyam kootathu la .. common people uyiru patti akkarai ila..
@sjansirani131018 күн бұрын
Well said@@nazeerdeen933
@3crimepartnerssangeethaand52718 күн бұрын
Allu arjun mela mistake irruku.. without proper arrangements he came . But that lady also shld not hv come with small kid where there is so much crowd
@Gosu-vibe18 күн бұрын
எந்த தியேட்டருக்கும் நடிகர்கள் வருவதில்லை... அப்படி வந்தால் போலீஸ் அல்லது பாடி கார்ட கூப்டு வருவாங்க.... என்ன நடந்தது... முதல்ல தெரிஞ்சிக்கோடா... மு. பு..
@aravinthraj241218 күн бұрын
Ithu cm, namba ooru cm youtuber irfan ku bayanthu action yedukama irukaru 😂
@loluhiphop18 күн бұрын
Thalaivarae ithu politics enga allu arjun achuku vara poraru nu bayam cm revanth ku atha ethuku karanam
@Kimayakrish18 күн бұрын
Why you guys treat actors like God, they are just a human like us
@jcoimbatore804518 күн бұрын
நடிகர் நடிகை பேட்டியையே வெறித்தனமாக பார்க்கும் சமூகம் இந்திய சமூகம். இதில்... திரையரங்கில் நேரில் வந்ததன் விளைவு. நெரிசலில் சிக்கி நமது சகோதரி உயிரிழப்பு. இவனுங்க்கு பிறந்தநாளுக்கு glimpse விடுவானுங்க. நல்ல நாள் பார்த்து Trailer விடுவானுங்க. Lyrics விடுவானுங்க , Song விடுவானுங்க. இப்படி Hype அ ஏத்தி ஏத்தி தானட மக்கள் மத்தில எதிர்பார்ப்ப தூண்டி விடறீங்க. அப்பறம் Theatre வந்து சாவடிங்க. ஆனா உண்ம : இப்ப வர்ர படங்களும் நல்லாயிருக்கறதில்ல பாட்டுகளும் கேக்க முடியறதில்ல.
@shreehaari774217 күн бұрын
Proud Ajith Kumar Fan
@BharathiRaja-j9w18 күн бұрын
Super CM sir❤🎉
@s.sakthinathan739318 күн бұрын
Dubakur allu arjun
@suriyakaransivaSiva-tt8cb18 күн бұрын
Head weight actor allu arjun. Over scene
@samsamsamsansamsam271218 күн бұрын
arjun - he miss cm name ?? so action to allue ???
@idayakumar112018 күн бұрын
நான் கூட அந்த நடிகன் என்ன செய்வான் என்று நினைத்தேன் ஆனால் அவன் செயல் தான் பெண் உயிர் போக காரணமாக இருந்தது இங்கும் ஜோசப் விஜய் என்று ஒரு நடிகன் இருந்தான் அவன் கொட்டத்தை ஜெயலலிதா அன்று அடக்கினார்
@mersaldurai100718 күн бұрын
ஒரமா போய் ஊம்பு
@prakash914518 күн бұрын
Thirunthaatha jenmam😏
@SvGMathi18 күн бұрын
அடங்கப்பா..😮
@raghuram280918 күн бұрын
Jayalalithaa vey thooki ulla vechanga la 😂😂 , odaney vijay ah oomba Jayalalithaa va iluka vendiathu . Jayalalitha oru A1 da , court ehh a1 nu sona vangaluku oomba. Vantan 😂😂.
@eeagglle17 күн бұрын
My God..... life is precious
@albismifashion701318 күн бұрын
புது படங்கள் முன்பு போல் இல்லாமல் ஒரு வாரத்திலேயே தொலைக்காட்சியில் போட்டு விடுகிறான் எதற்கு இந்த ரிஸ்க் எடுக்கனும் பணம் செலவழிக்கனும்
@Paper24x717 күн бұрын
3 வாரம்
@sivakumarsundararajan883218 күн бұрын
தலைவன் படம் வசூல் 1000 கோடிய தாண்டனும்.. அதுக்குதான் 4வது தடவை படம் பார்த்துவிட்டு வரோம்... உடல் மண்ணுக்கு, உயிர் தலைவனுக்கு... இதுபோல பேச்சுக்கள் புதிய திரைப்படங்கள் வெளிவரும்போது நம் காதுகளைத் துளைக்கிறது. வாழ்வில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு உள்ள நம் நெருங்கிய உறவுகளின் சாவு வீடுகளை விசாரிக்க செல்வதைக் கூட தவிர்க்கிறோம். ஆனால் காலம் உள்ளவரை பார்க்க வாய்ப்புள்ள மானசீக நடிகரின் முதல் காட்சியை பார்க்க தவறுவதில்லை. அவரவர் பிழைக்க அவரவர் ஓடுகிறார்கள். அடுத்தவர் பிழைக்க நாம் உயிரையே பணம் வைக்கலாகுமா?. அதென்ன சப்பரத்தில் வரும் சாமி தரிசனமா முண்டியடித்துக் கொண்டு பார்ப்பதற்கு... நம்மை சரி செய்து கொள்ள வேண்டும்.
@UmasasiUmasasi-d5s18 күн бұрын
Super CM ❤❤❤
@RocketRaja-Kaattupuchi18 күн бұрын
Movie romba mukkiyama edhukku 1st day 1st show poganum thavaru nammidhuthan cinema nam vazhkkaikku mukkiyam alla podhumakkal sinthikka vendum 😢😢😢
@mahendiran742317 күн бұрын
ஏன்டா ஒரு நடிகர் முன்னறிவிப்பு இன்றி ஒரு இடத்திற்கு வந்தால் அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று கூட்ட நெரிசல் என்று கூடம் பார்க்காமல் முந்திக் கொண்டு பார்ப்பது. அதே கூட்டத்தில் அசம்பாவிதம் நடந்தால், அதே நடிகரை கண்ட படி திட்டித் தீர்ப்பது. இது யார் தவறு? ரசிகர்களே இதற்கு காரணம்.
@alphakids205718 күн бұрын
Nothing wrong with family..Mistake is fully on actor’s side..He knows to bring bodyguards with him for his safety..But he neglects to inform police for public safety.
@raghuram280918 күн бұрын
Nothing wrong with family ah ? Mandai la moola ilama vera ethavuthu iruka unaku , un safety ah nee dhan da pakanum . Avan safety ku bodyguard kootitu vandhana , un safety ku family oda pogama irukanum . Fdfs epadi irukum nu ellarukum therium , evanavuthu family oda povana
@KUMARTNPSCALLINALL18 күн бұрын
நன்றி காவல்துறைக்கு. குழந்தைகளுக்கு அம்மா வருவார்களா. அல்லு அர்ஜுனுக்கு தேவையில்லாத வேலை எதற்கு.
@skumar-mi6sr18 күн бұрын
ɢʀᴇᴀᴛ ᴄᴍ🎉🎉🎉🎉
@dhanakumar377317 күн бұрын
Much respect to Andhra CM from Tamilnadu…
@suryasudhakar673618 күн бұрын
இது ஒரு விபத்து அதற்கு மேல் இதில் ஒன்றுமே இல்லை ஆனால் காங்கிரஸ் அரசியல் செய்கிறது
@Mgrrasigann18 күн бұрын
தமிழ் நாட்டில் இனி சிறப்பு காட்சி கள். அனுமதிக்க கூடாது இரவு காட்சி கூட தடை பண்ண னும்...
@Keepsmileecbe17 күн бұрын
Salute to Chief Minister Revanth Reddy
@floralf350817 күн бұрын
இந்த சினிமா மோகத்தில் இருந்து விடுபடாது நாடு முன்னேராது
@manigovind2117 күн бұрын
Hats off telungana government
@Pothigai202417 күн бұрын
ஒன்னும் புரியல அல்லு மிதித்து சென்றாரா. இல்லை படம் பார்க்க வந்தவர்கள் மிதித்து சென்றார்களா.
@AnandMishere18 күн бұрын
Too much for the cinema craze is the whole big reason. No one should've brought little kids and family to an FDFS, knowing that the crowd would be extremely massive, with AA icing on the top. He shouldn't have appeared from nowhere in front of a massive crowd which is already untamed.
@silkashiam585718 күн бұрын
Mistake is from both the sides Allu arjun should have inform that he’s attending the premier show before hand At the same time the victim’s husband also should be aware of the FDFS show No man would take his children and wife to this kind of event obviously it’s going to be really crowded
@pavithravellingiri18 күн бұрын
A FDFS ticket accommodation will be exactly as the capacity of the theatre. They are not gonna permit even 1 ticket extra than the theatre's capacity Here the issue is AA, he shouldn't have gone to the theatre without prior information and most importantly waving at the crowd from the balcony of theatre is utmost stupidity
@silkashiam585718 күн бұрын
@@pavithravellingiri I know that’s dr. I’m saying it’s not advisable to take his family for the FDFS. Because the theatres outside will be really crowded that’s what And I also clearly mentioned it’s allu arjun’s fault as well. What he did was wrong.
@udhayajs169918 күн бұрын
First of all this is not family movie,it contains mostly family movie,why this family watched this type of movie along with kids ,everyone looks for their safety right,we should look for our safety,these type of activity are not happened in our state,bcaz we don't give that much importance for this kind of movies and actors,only youngsters who doing all the unnecessary stuffs .the main reason for this type of problem is public and govt alone.that theatre ownermakeof another way to send that particular actor,govt should put rule that no one actor should see the movie along with audience,they saw movie already ,then y they re repeatedly seeing the movie ,all are publicity,this prblm is purely an accident ,no alu Arjun planned thing,so we can't purely blame him.if any cm meeting are any other meeting due to crowd ,manu people died ,at that time whether we accuse cm or else cm got arrested,nothing right bcaz they are accident ,we can't blame them ,same thing it also ,it is an accident ,can't blame any single person.
@BhavaniG-n7u18 күн бұрын
இதெல்லாம் ரொம்ப தப்பு பொம்பளைக்கு அறிவு எங்க போச்சு ஆம்பளைங்க மத்தியில முதல் ஷோ யார் பொய் பாரு சொன்னா மக்கள் நடிகர் என்றால் உயிரையே கொடுக்கிறார்கள் அவர்களுக்கு தான் அறிவு வேண்டும்
@gopibharathi432117 күн бұрын
Same incident tamilnadu nadaka kudathu solitu thaan Vijay TVK meet pandrathu illa
@rohitv700717 күн бұрын
Annaiya paika thappu ledhu 🥺
@vigyboss279718 күн бұрын
நம்ம ஊரு விஜய் போல... இவர் மாநாடு நடத்தி 6 பேர் இருந்தாங்க.
@sivaneshmark522718 күн бұрын
Adhellam permission vaangi dhn pannaru Vijay. sethavanunga bike vegama kondu mutti sethanga. Allu Arjun reject ana aprm roadshow nadathunan
@RaajaaRaaj18 күн бұрын
Avanuga ellaam bike speedaa ottittu poi seththaanga...
@janakiram12318 күн бұрын
கதறல்.....😂😂
@Aamon-Blake18 күн бұрын
Yedhachum oolara vendiyadhu 😂
@harishtend288518 күн бұрын
Thoothukudi thuppaki soodu prechanaila admk va Keka vakku mairu illa ivanla Vijay ah pesavandhutan
@vivitalks410317 күн бұрын
Intha visayathula 3 sides problem,1 st day crowd irukum nu teringu family oda pona antha ponnu mistake 1. Allu arjun 1st day show already crowd irukum nama pona athula prichanai varum nu teringu ponathu mistake 2, Intha mari oru hero varar na udane kootama kathi ipudi malamaadu mari issue create panna fans mistake 3. Police en serkalana intha tharkuri kootam ivalo per theater kula kooduna anga ulla poi la pathukapu ivalo kootathuku practicala control panrathu kastam
@thasankansuntharamoorthy608416 күн бұрын
நடிகர்களும் திருந்தப்போவதில்லை. மக்களும் திருந்தப்போவதில்லை.
@parthibang404017 күн бұрын
Take severe action for Allu Arjun😢😢😢😢😢😢😡😡😡
@mohamedafsar515518 күн бұрын
Good example good Actor arithmetic kumar😊
@Rowdygirltn18 күн бұрын
தியேட்டர் முதல் காட்சிக்கு பெண்களும் குழந்தைகளும் வருவதில்லை
@jayasrilakshmi549718 күн бұрын
Every life is precious, justice should be given
@ramavidyapathygm93618 күн бұрын
Very very gud ......super students do well..... acters means acter.....not a real hero..
@deepanchakkaravarthyr582618 күн бұрын
The government should prohibit children from participating in mass gatherings, including protests, political rallies, and other events, to prioritize their safety and well-being. Additionally, educating parents about the risks and providing safe alternatives for children during these times could be more practical and balanced.
@k.velmanik.velmanikarthi197818 күн бұрын
👏
@Vijayannaeditz18 күн бұрын
அவன் தெரியாம செஞ்சத நீங்க தெரிஞ்சு பண்ணுறீங்க டா....... நீங்க அவங்க v2 மேல கல்லை ஏறுஞ்சதுல சின்ன பிள்ளை மேல் பட்டு இருந்தா என்ன ஆகும் 🤐😠
@usharengarajan328818 күн бұрын
People are crazy too.
@rs35518 күн бұрын
Indian youth must stop idolizing fellow human beings who are actors, sportsmen, politicians, godmen.. Just be inspired by them. Don't make them your God.
@rosilinmary226717 күн бұрын
What will her family get now? Ŵhat wd be given by the actor to her family?
@abdulareef725318 күн бұрын
இளைஞர்கள் நல்ல நியாயமான பொழுது போக்கு அம்சங்களை வளர்த்து கொள்ளாமல் போவதுதான் நடிகர்கள் பின்னால் ஓடுவது. விளையாட்டு. சமூக சேவை. கல்வி யறிவு சொல்லி தருதல் போன்ற வற்றில் ஈடுபட்டு வந்தால் இது போன்ற நிலை ஏற்படாது
@vishnuvardhan.s608318 күн бұрын
Idhuvey DMK government ah irundha sethuponava family ya arrest Panni irupanga
@mathi656416 күн бұрын
Evan ethukku theater poran koottam koodum thetiyatha oru family nasama akittiye paavi😢😢
@reginaronnie680514 күн бұрын
Being famous is so difficult ......its so sad that we should get permission to go out in public.....
@visanisha3318 күн бұрын
Don't be stupid ..how can blame the actor this matter ? But you don't want to blame those rascals crowds ?????
@Shameer71118 күн бұрын
Those rascal crowds are the one who is paying him salary. Stupid actors should be more careful while dealing with them.
@pavithravellingiri18 күн бұрын
His stupidity costed 2 life's!!!
@dentbds18 күн бұрын
That actor watched movie in theatre for 2 hts after hearing that lady died news from police .
@raghuram280918 күн бұрын
@@pavithravellingiri fdfs ku kootam varum nu therium la , aparam evanavuthu family oda varuvangala ? Avunga avunga safety avunga dha pathukanum , arivu mairu ilama ellathukum poga vendiathu , idhey mari dhan marina beach la sethutu uyiru pochu feeling pandrathu .
@Shameer71117 күн бұрын
Seems like actors give more priorities to fame than humans life
@sumamathew12918 күн бұрын
Oh my God oh my God what are the problem Allu Arjun is facing 25 lakh giving is not justice he must give at least 5 crores to the family
@bhaskarj323118 күн бұрын
If daily give trouble to AA already he is famous & now he becomes more popular.
@mparockiasamy732918 күн бұрын
😂😂,😂😂😂
@indradevabhakt624418 күн бұрын
Nonsense ! He is booked for murder,..if proved he will have to serve JAIL term...
@RamKumar-j1b4v18 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@indradevabhakt624418 күн бұрын
Very soon he will be in prison..then he will be even more popular..! 👈😋☝
@Pubgmaha18 күн бұрын
Allu arjun ku Time sari ila athan line ah problems ah varuthu.
@Sriram-rs6dt18 күн бұрын
1st day 1st show chinna pasanga ladies thavirthirukala..one uyire pochu..
Why this people are went to see him he is also normal person don’t give any special importance or gratitude to film stars if anything is happened to you or your family they will definitely escape from there & feel sad to that lady and son…
@Beesinhivebabe18 күн бұрын
Iwanukku surprise fan visit ippo awasiyama? 😡 makkalum thirundha poradhu illa. Chinna kids kootitu edhuku iwalo crowd la poranga. Pls take this as a lesson people!
@raghuram280918 күн бұрын
Avan ina ketta enotha voda pana ? Full responsibility andha family odathu dhan , fdfs pathi ellarukum therium anga epadi irukum nu , yaravudhu wife , chinna pasangala kootitu povangala . Apdiyum kootitu pona adhuku avunga dhan porupu
@SheikMunna-ry2dn17 күн бұрын
புள்ள குட்டியே படிக்க வைச்சமா சோறு செஞ்சமா தின்னம்மானு இருக்கனும் படம் பார்த்து என்ன சாதிக்க போற
@madhum677318 күн бұрын
எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம் திருந்துங்க முதல்ல
@EverPurple-m2y18 күн бұрын
Heros want feel famous . Good effort to hold him responsible
@microscanjamal18 күн бұрын
Well exposed
@raajkamal117 күн бұрын
Atleast 1 yr they might send him behind the bars..
@Mgrrasigann18 күн бұрын
பணத்துக்கு இப்போ மரியாதை இல்ல குடும்பத்தோடு படம் பார்க்க ஆயிரம் ரூபாய் க்கு மேல் சிலவு..... நல்ல கருத்து உள்ள படம். பார்க்க வருவது இல்ல.....
@MMari-h7p13 күн бұрын
திமுகவின் அரசு நிருவாக திறமை வாய்ந்த தமிழ்நாடு காவல் துறை நேர்மை இல்லை அருகில் மாநிலத்தில் காவல் துறை எப்படி நேர்மை இருக்கும் இரண்டாம் காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு தான்
@Thamudear14317 күн бұрын
அவன் வீட்ல இப்படி நடந்த இப்படி தான் கை அசசிட்டு வெளியே வருவானா, நடிகர நடிகரா பாருங்க அதீத மோகம் ஆபத்தே
@nithiudhaya87917 күн бұрын
Why u all blaming arjun y fans will be crowd to see him why it is so important?? R soo precious to the women with her girl child ?y this much to that women to see him he is not a god he is just a human
@thiruselvamh483518 күн бұрын
நடிகர்களை நம்பி ஏமாறும் காலம் மாறவேண்டும்
@manika534218 күн бұрын
Revathi ku 5 Kodi thambi ku 5kodi kudukka sollunga
@raghuallam791118 күн бұрын
AA has to patch up with CM, no point fighting in court.
@VinothKumar-f4s18 күн бұрын
Inime Endha actor um theatre surprise kudukamatan
@VENGAT3818 күн бұрын
இப்பதான் தெரியுது இந்த நியூஸை சன் டிவில போட்டாங்களா அப்ப அரசியல் தான்
@sanjitkrishnan609718 күн бұрын
முதுகெலும்பு உள்ள முதல்வர் தெலுங்கானா முதல்வர்
@Kotiyarasan001217 күн бұрын
நாடு நாசமாச்சு😢
@sudhindharn658217 күн бұрын
Ajith is great
@mantoine500615 күн бұрын
That's is why vijay didn't come and meet the people who were affected by flood....
@malathiudayakumar879818 күн бұрын
Thimiru....
@sgrtv523018 күн бұрын
Allu Arjun reason ila avara Matti vida bhavan Kalyan panra sadhi thaa ithu .. kadaisiyila romba perusa problem vanthathuku aparam allu arjun Pawan Kalyan kitta poyi help kekanum..Pawan Kalyan plan e athu thaa ..before time allu arjun oda nadavadikai pidikala so ipati panranga
@beautytips-lc5xp18 күн бұрын
Who asked that lady to go to theater first...
@suryac933518 күн бұрын
Guys mukyamana vishayam ennana andha sister revathi dead ku munnadiye allu arjun kalmabiipoitaru edhan unmai andha sis died aanadhu kuda next day thann avaruku theriyum
@Pitc31318 күн бұрын
Did he say those ppl to come nd struggle..watif she doesn't go there..hw can we blame him I don't understand..who askd those ppl to rush to see him ..did he ask fr
@mailgach18 күн бұрын
My God so sad to see the lady what's wrong with people around her...
@swastikalogisticsaccounts774218 күн бұрын
Hi This is the lesson for Actor Vijay and his team
@RajeshRajagopalan-yl2ke18 күн бұрын
Mamakku eppo treat
@Youdont201218 күн бұрын
Kaka kaka kaka 😂😂😂 bgm music...
@sabnayasmine517618 күн бұрын
Crowd only reason for her death how people are blaming one person every stars film fdfs this crowd are happening he also very difficult to cross the crowd everybody taken safety from first their side .he stand away from the crowd side means these not happening
@anjaliraja430518 күн бұрын
First day eh adhuvum kids kooda poi pakkanumnu enna avasiyam 1 week kalichi poi pathurukalam ipa lose yaruku makkal yen iPad irukanganu therila