இராமராஜன்.சார் சூப்பராக நடித்து ள்ளார் .படம் சூப்பராக இருக்கு ..இயக்குனர் அவர்களுக்கு சபாஷ்..நல்ல படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு நன்றி....
@vijayank79086 ай бұрын
நடுத்தர வர்க்கம் பார்க்க வேண்டிய தரமான படம்
@kannuchamyc67156 ай бұрын
சாமானியன் தரமான படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@muthukrishnan47426 ай бұрын
இப்படி ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு படமா நம்ம ராமராஜன் அண்ணே பேரை காப்பாத்திடாங்க
@pattumuthu.sankarankovil85746 ай бұрын
நன்றி தாத்தா 🌹
@madhanchakkaravarthi6 ай бұрын
திரு.ராமராஜன் அவர்கள் இயல்பான எதார்த்த நடிப்பை வெளிப்பட்த்தியிருக்கிறார்.. கடைசியில் தனது மகள், மறுமகன், பேரக்குழந்தை உயிர்விட்ட இடத்தில் அமர்ந்து கண்ணீர் விடும் இடத்தில் நம் கண்களையும் குளமாக்கிவிட்டார்😢
@MuthuDhaneesh6 ай бұрын
Correct Review
@kadhaiinnummudila51616 ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி
@kalaiselvijanagiraman14246 ай бұрын
I am waiting in 2show from salem Gowri theatre
@KarthikMD546 ай бұрын
Nalla iruka sir
@psrmovieandgamingstudiopsr78046 ай бұрын
Uncle Shows House Full Agguhudaha
@ALLNEWEDITz6 ай бұрын
படக்குழுவினர்க்கு வாழ்த்துகள் 🎉🎉🎉
@ActorismailTV6 ай бұрын
❤❤❤❤
@nAarp6 ай бұрын
Super super❤move
@rajahthaasan51186 ай бұрын
அதுசரி 18-22 வயதில் ஒரு Daughter தேடுகிறதா சொன்னியே கிடைத்ததா😅
@rajasekar6786 ай бұрын
சூப்பர்
@ramarramartv72636 ай бұрын
வாழ்த்துக்கள் sir உண்மை review
@sathyendras34586 ай бұрын
tjanks
@muthukrishnan47426 ай бұрын
பரவால்ல படத்தில் உள்ள ஃபுல் கதையும் சொல்லிட்டாரு தியேட்டர்ல போய் பார்க்கவே தேவையில்லை