உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்
@RajKumar-fe8id3 жыл бұрын
Praise the Lord 🧎🧎♀️❤️❤️❤️Amen
@sophiamary65473 жыл бұрын
Praise the Lord 🙏 JESUS 🙏
@janine23453 жыл бұрын
Thanks for the lyrics ☺️👍
@kiruthikadevi28863 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏
@childrencookingsamayal59623 жыл бұрын
Amen
@RamChandra-b6d8 ай бұрын
God bless you Faster nice song thank you aapa❤
@funclub91893 жыл бұрын
இந்த உலகத்தில் முதலில் வாழ நினைப்பது என் இயேசப்பா. இரண்டாவது என் பிள்ளைகள் என் அம்மா அப்பா இவர்களுக்காக தான் .
@இயேசுவேதேவன்11 ай бұрын
💯💯✝️✝️ இயேசப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உங்களோடு இருப்பதுதான் எங்கள் பாக்கியம்❗❗அப்பா 🩸🩸 கோடி நன்றிகள் தந்தையே 🙏🏽🙏🏽💥💥 எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பவரே உங்களுக்கு நன்றி 🔥🔥😊😊🙋🏼♂️🙋 இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவர் 🎉🎉 நன்றி 🎉🎉 என் ஜீவனை அழிவில் நின்று காத்தீரே உங்களுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா🤍💜❤️✝️✝️💯💯💥💥
@gideonbeulalydiaJESUS Жыл бұрын
உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சை ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭✝️✝️✝️✝️✝️✝️💒✝️💒✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@y.kalirasa9826 Жыл бұрын
இயேசப்பா நீங்க வந்து என்னை கூட்டி போவதாக வாக்கு கொடுத்தீர் நான் அதை வான்சிக்கிறேன்
@gideonbeulalydiaJESUS Жыл бұрын
கர்த்தாவே உம் கரம் இன்னும் பலமாய் எங்கள் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக கர்த்தாவே ✝️💒🙏🛐
@Chandruvalli16 күн бұрын
Praise a lot appa everyday my wife me fight my heart is very pain appa pls appa yenga erundu perukku sanda illama erukka niga than thonaiya erukkanum appa 😭😭😭😭😭 yenakkaga pray pannunga brother and sister 😭
@angelr55803 жыл бұрын
The lord is with us nothing can shake no disease can touch us ... Evey day read plsam 91 and 121...The bible is saying The lord is with us What man can do us .... Every day prayer and write bible to god he is with us and protect us ... Amen
@meenasuparamaniam46283 жыл бұрын
How are ❤
@Channel-iz4fw2 жыл бұрын
Read entire Bible not only Psalm 91 and 121. When God is with us, what man can do to us. Use this promise to live as Gospel, which means use this promise to not sin, to live honest, to preach Gospel in way of living
@rajhemanth89672 жыл бұрын
Amen
@mageshwari69842 жыл бұрын
Ui benefits for i
@nahanaha5585 Жыл бұрын
HAHAHA read what jesus taught us.....he has given a new covenant....follow Mathew mark Luke and John.....if jesus is your redeemer why psalm......read what jesus said....live like him....do the great commission work....he trust you...that u will complete his kingdom work. Jesus will speak with you
amen amen amen amen praise God haleluya haleluya ✝️✝️✝️
@prakash13273 жыл бұрын
அப்பா உம்மோடு இருக்கா உதவி செய்யுங்கள்
@kalimuththuAnandan9 ай бұрын
நீர் என் அப்பா.
@thomasleo5632 ай бұрын
I Love this Song One of my Favorite SONG Glory to JESUS
@kalaivincent73843 жыл бұрын
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்
Amen Dady 👍 Umodu Irupathu Enaku neer Seitha Thayavu 🙏🙏🙏🙏🙏🙏 Thank you Jesus 👏👏👏👏
@amalibenitta27233 жыл бұрын
Such a soulful and mercy giving song.Father you are really blessed with your voice.When I hear your voice,it is helping to raise my soul into the feet of our lord.I cannot stop my crying.we have such a loving father with us.I pray for all the people in the world to know about the mercy of our lord and give their love to other people who don’t know about our Jesus.Praise the lord.May you live a long life to praise the lord.God bless you abundantly father and he is with you forever.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marayaarockyammsselvaraj9193 жыл бұрын
உங்கள் தேவ பனி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 💐
@anithatverynice4933 жыл бұрын
Wow😀💐
@rajeshthankaraj445019 күн бұрын
This song is a gift from God through Father. Bergman's.
@jcuministries Жыл бұрын
என் ஜீவனை அழிவிலிருந்து மீட்டவரே என் உயிருள்ள நாளெல்லாம் உமக்கு ஊழியம் செய்வேன். ஆமென் அல்லேலூயா
@JosephMike-ty5vz Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉😢
@anirmal16942 ай бұрын
இயேசப்பா உங்க பாதத்தில் 😭😭😭😭😭
@sudhakaranagaram65242 жыл бұрын
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்
"உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்
@rebekhapaul97213 жыл бұрын
Thank you lord Jesus for giving peace in our family. We serve an awesome God😇
@k.vijayalakshmi22543 жыл бұрын
அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே கோடான கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙇
@snpnishanth99053 жыл бұрын
எங்கள் அன்பு தகப்பனே எங்களை இரட்சியும் அப்பா.
@jessy-dt6qx2 жыл бұрын
Feelings that we can't express in words... Love you Lord...❤ Father songs are always special.. Sweet peace while listening alone..
@vijayavijay55933 жыл бұрын
Praise the Lord Amen God blessing yours
@MrRomeo-um5bi3 жыл бұрын
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சை ஐயா.love you appa
@luciyafrancis35303 жыл бұрын
My favorite song and it's melting my heart, and I completely surrender myself to our Lord. Praise the Lord. God Bless Fr. Berthman.🙏
@aakasha1168 ай бұрын
En thagappanea neer iruvar iyya en Raja neer thaan iyya
@dhanapauldhanapaul30863 жыл бұрын
ஆமென் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@shelvinishanth59013 жыл бұрын
என் தகப்பனே உம்மோடு இருப்பது ஜென்ம பாக்கியம்...
@amoschinnaiyah79203 жыл бұрын
Amen
@vinivinitha42793 жыл бұрын
Amen
@soundarraj41892 жыл бұрын
@@amoschinnaiyah7920 Thanks🙏 appa
@arjunshadi47233 жыл бұрын
Praise the lord Amen hellelujh
@Risetoshine1433 жыл бұрын
Jesus my life pastor jesus songs all songs heart touching in my life pastor I was very happy.⛪
@jayapandinavamani41363 жыл бұрын
Praise the Lord Amen Jesus
@1like-3 жыл бұрын
Praise The Lord, Amen
@Rachelkanaga8 ай бұрын
Neer oruvare en sagalamum...Appa
@mohanlalroy24672 жыл бұрын
Praise The Lord. when we listen this blessed song automatically tears coming out. Praise The Lord
@sivapragasamamalaraj93463 жыл бұрын
JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN!
This song is so soothing and comforting! Thank you, Fr. S J Berchmans
@MiiAl-sc5wv8 ай бұрын
ஆம்மேன்❤❤😂😂😂 அமேன்❤❤❤
@anuanu77463 жыл бұрын
Love u my jesus 😘❤
@jesusfarmhouse15053 жыл бұрын
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah
@SelvaRaj-ds2gd2 жыл бұрын
Thank you Dear loving Fr for the wonderful Song that will inspire many.With Love and Regards Fr.
@JESUSChrist-to6kr3 жыл бұрын
Amen.tq u JESUS christ appa.
@mohamedsaitmohamedsaitgodb39523 жыл бұрын
🙏 thank you Jesus praise the lord pastor J.shakila Banu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam karupu ninga nanrai nadaka tansan kovam Marathi ninga nanrai nadaka CMC hospitaleal shakila Banu viruku eduthaellam testlaiyoum Deva kerubai kedaikka CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla Hussain heart sugam Pera mayakkam varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam udal soarvuninga heart nanrai pansan aga sugar prabalam sugam Pera mayakkam varamal Erukka mohamedsait ramjani marieg life El Deva kerubai kedaikka ramjani udal purana sugam Pera mayakkam varamal Erukka Patham vikam udal vikkam ninga mohamedsait lesana mayakkam ninga abulfaizal nabesa afith Manam thirumba samsudeen kudi palakathial erunthu Manam mara habiba mututheai Manam sugam Pera mutuvale sugampera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah🙏