இரக்கமுள்ளவரே | Irakkamullavarae | Father S J Berchmans | Holy Gospel Music

  Рет қаралды 2,711,186

Holy Gospel Music

Holy Gospel Music

4 жыл бұрын

Album: Jebathotta Jeyageethangal - Vol 5
song: Irakkamullavarae
publisher: Magnetic Marketing Pvt Ltd
Lyrics & Sung By : Father S J Berchmans
Music By : Richard Vijay
spotify:open.spotify.com/track/7D7fCI...
Apple tune : music.apple.com/us/album/irak...
Amazon music:www.amazon.com/Irakkamullavar...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Пікірлер: 367
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 6 ай бұрын
en Yesu raajaa sthoththiram sthoththiramae (2) uyirulla naalellaamae 1. irakkam ullavarae manathurukkam utaiyavarae neetiya saanthami porumai anpu nirainthu vaalpavarae 2. thuthikana makimaiyellaam umakkae seluththukirom makilvudan sthoththirapalithanai seluththi aaraathanai seykirom 3. kooppidum yaavarukkum arukil iruppavarae unnmaiyaay kooppidum kuralthanai kaettu viduthalai tharupavarae 4. ulakaththotta muthal enakkaay atikkappattir thurokiyaay vaalntha ennaiyum - meettu puthuvaalvu thanthu vittir
@JR-dg2ob
@JR-dg2ob 3 жыл бұрын
En Yesu Raja Sthothiram என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர் En Yesu Raja Sthothiram - என் இயேசு ராஜா Lyrics in English En Yesu Raja Sthothiram en Yesu raajaa sthoththiram sthoththiramae (2) uyirulla naalellaamae 1. irakkam ullavarae manathurukkam utaiyavarae neetiya saantham, porumai anpu nirainthu vaalpavarae 2. thuthikana makimaiyellaam umakkae seluththukirom makilvudan sthoththirapalithanai seluththi aaraathanai seykirom 3. kooppidum yaavarukkum arukil iruppavarae unnmaiyaay kooppidum kuralthanai kaettu viduthalai tharupavarae 4. ulakaththotta muthal enakkaay atikkappattir thurokiyaay vaalntha ennaiyum meettu puthuvaalvu thanthu vittir
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென்
@hulkhogan3343
@hulkhogan3343 Жыл бұрын
Amen
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 3 жыл бұрын
உலக தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர்.துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டிர் புது வாழ்வு தந்து விட்டிர்.
@mdharmaraj6775
@mdharmaraj6775 2 ай бұрын
Qq
@deepanarakkonamarakkonam5159
@deepanarakkonamarakkonam5159 2 жыл бұрын
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர்
@venkatesang9816
@venkatesang9816 4 жыл бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் பிதாவாகிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
@sasikarthi6079
@sasikarthi6079 3 жыл бұрын
Bb
@tamizhselvanp7278
@tamizhselvanp7278 3 жыл бұрын
Amen
@santhoshsanthosh5364
@santhoshsanthosh5364 2 жыл бұрын
Amen amen அப்படியே ஆகட்டும்
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென்
@balrajrani5277
@balrajrani5277 2 жыл бұрын
என இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா துதித்திடுவேன் நன்றி ஐயா
@venkatesang9816
@venkatesang9816 4 жыл бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 4 жыл бұрын
துதியும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே இயேசப்பா
@kelvinkelvin3201
@kelvinkelvin3201 4 жыл бұрын
Amen
@selvakumarramasamy8843
@selvakumarramasamy8843 3 жыл бұрын
Amen
@selvakumarramasamy8843
@selvakumarramasamy8843 3 жыл бұрын
Praise the Lord
@santhoshaarikrishnan8359
@santhoshaarikrishnan8359 2 жыл бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடாக்கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ராஜா 🙏🏻👍👍👌👌🙏🏻🙏🏻
@krishnamethai9428
@krishnamethai9428 2 жыл бұрын
Sthothirame sthothirame uyirulla naal ellame
@selvaminiammu1945
@selvaminiammu1945 4 жыл бұрын
என் அருகில் இருப்பவரே..... விடுதலை தருபவரே.....
@georgepaulson7214
@georgepaulson7214 4 жыл бұрын
Those unlike this song god will come to your life soon..
@Raja-qk3tz
@Raja-qk3tz 2 жыл бұрын
Bibbxyzq
@Raja-qk3tz
@Raja-qk3tz 2 жыл бұрын
Tye
@anandraj5346
@anandraj5346 2 жыл бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@selvinsiral
@selvinsiral 4 жыл бұрын
மிக அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Gunapooshanam music and movies and TV shows and movies good morning baby 👧
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Good morning 👶
@ggnanadoss1847
@ggnanadoss1847 2 жыл бұрын
Sthothiram yesappa praise the lord
@gopinathgopinath134
@gopinathgopinath134 2 жыл бұрын
இயேசு அப்பாவுக்கு அடுத்து நான் நேசிக்கிறவர் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தான் ❤
@jesuslovesministries5131
@jesuslovesministries5131 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@pappapapajohn7180
@pappapapajohn7180 Жыл бұрын
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
@s_am_official
@s_am_official 2 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்கவே தோன்றுகிறது.........
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
நன்றி அய்யா இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென்
@arathanainterior9211
@arathanainterior9211 3 жыл бұрын
என் இயேசு ராஜா உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா👏🏻👏🏻👏🏻👏🏻
@jesusraja6233
@jesusraja6233 4 жыл бұрын
There is more mercy in Christ , Than Sin in Us.
@aravindraja7420
@aravindraja7420 10 ай бұрын
இயேசுவின் ராஜாவுக்கே ஸ்தோத்திரம் ❤❤❤❤
@user-ee7kw3zs6r
@user-ee7kw3zs6r 5 ай бұрын
7
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 7 ай бұрын
சின்ன குழந்தை பாடலை கேளு இயேசு அம்மா அந்த பாடலை கேள் கவியரசன் யூடியூப்
@pushapusha672
@pushapusha672 Жыл бұрын
நன்ரி அப்பா ஆமென் என் தேவனே யேசப்பா ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏
@legenddass7906
@legenddass7906 3 жыл бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா
@mahalaxmi2803
@mahalaxmi2803 4 жыл бұрын
Nandri appa
@rosalinda1590
@rosalinda1590 2 жыл бұрын
ஆமென் 🙏🤲🌹😭🇱🇰ஆமென் ⛪️💐
@bharathisk2457
@bharathisk2457 3 жыл бұрын
En yesu rajaaaa sthothirammm.🥰🥰🥰🥰
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Amen Praise the Lord
@arockiamarydhinakaran8230
@arockiamarydhinakaran8230 3 жыл бұрын
Super song
@anitaanita2089
@anitaanita2089 4 жыл бұрын
என் இயேசு ராஜா..ஸ்தோத்திரம்.. என் இயேசு ராஜா ஸ்தோத்திரம். ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே❤❤❤🙏🙏
@fdofdo4207
@fdofdo4207 3 жыл бұрын
l praise the Lord jesus name super song father god bless you all father
@ramachandranp4113
@ramachandranp4113 4 жыл бұрын
PRISE THE LORD 🙏🙏🙏
@kavitha9177
@kavitha9177 2 жыл бұрын
Praise the lord 🥰 amen 😍 halleluah🥰🥰😍😍
@jesusvoice25
@jesusvoice25 2 жыл бұрын
Amen very very nice song God bless you
@mightyevangeline2020
@mightyevangeline2020 4 жыл бұрын
My king Jesus Christ thanks, Hallelujah🙌 Amen
@sisterguna6295
@sisterguna6295 2 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தநாமம் மகிமைபடுவதாக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
@antonyrohit1165
@antonyrohit1165 Жыл бұрын
உயிருல்லநாலேள்ளாமே
@shanthakumarr7987
@shanthakumarr7987 7 ай бұрын
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே
@sivashanthi1527
@sivashanthi1527 4 ай бұрын
Umakke stothiram en uiyer ulla nal ellame❤😢❤..
@rathiesther7587
@rathiesther7587 8 ай бұрын
My life long thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arockiamary7387
@arockiamary7387 4 жыл бұрын
Praise the Lord father Amen..
@allwinkumar9853
@allwinkumar9853 2 жыл бұрын
Umdaya palatha kaigalukul irukirom. Amen .
@anidhayal
@anidhayal 5 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@anbuanbu937
@anbuanbu937 4 жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி
@soloplayer5177
@soloplayer5177 Жыл бұрын
என்ஆவி ஆத்மா சரிரம் மூன்றும் ஆத்ம.இரட்ச்சகர் இயேசுகிறிஸ்த்துவுக்கே
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
Praise the Lord thank you father wonderful song Jesus will bless you father amen
@vani8288
@vani8288 4 жыл бұрын
super song amen prise the Lord appa
@aarulselvan2736
@aarulselvan2736 3 жыл бұрын
Amen Amen Amen👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryathalya4430
@maryathalya4430 4 жыл бұрын
I praise you LORD JESUS.
@rajasekarraja4999
@rajasekarraja4999 11 ай бұрын
Love you Jesus
@sivapandiyan91
@sivapandiyan91 3 жыл бұрын
I love this song to praise my God Jesus!
@pushpablaisy5563
@pushpablaisy5563 3 жыл бұрын
Nice song
@jobjebaraj8600
@jobjebaraj8600 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ always amen thanks for the super song by father brechmens
@arivuvaishuarivuvaisu5667
@arivuvaishuarivuvaisu5667 3 жыл бұрын
இயேசு அப்பா அண்ணன் யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்குனும் அப்பா அண்ணன் எனக்கு போன் பன்னனும் பன்னி போசனும் பழைய படி யா கூட போசனும் பழைய படி யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்குனும் என் அன்பா புரிச்சி என்னன தேடி வரனும் அண்ணன் தினமும் போன் பன்னனும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@subramaniyanvss2460
@subramaniyanvss2460 4 жыл бұрын
Praise the lord
@malneii6882
@malneii6882 3 жыл бұрын
AmenAmen 🙏❤🙏❤🙏❤🙏❤
@salvipillai3837
@salvipillai3837 4 жыл бұрын
Amen 🙏 father so Lovely 🙏 Thank you Jesus 🙏🙏🙏 Thank you so much Pastor 🙏🙏
@donaldbrighton2417
@donaldbrighton2417 3 жыл бұрын
Praise the lord Amen
@rsk2974
@rsk2974 3 жыл бұрын
God is great🤲🤲🤲🤲
@puthumairaj
@puthumairaj 2 жыл бұрын
நான் இரட்சிக்க பட்ட போது 1992. ம் ஆண்டு இந்த பாடல் எனக்கும் என் ஜெபக்குழுவிர்க்கும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது.நாலுமுக்கு எஸ்டேட்
@sureshriyan7312
@sureshriyan7312 Жыл бұрын
66
@arivalagan8072
@arivalagan8072 Жыл бұрын
Za
@robertexnavy6845
@robertexnavy6845 Жыл бұрын
Do you continue it ??
@savariamma2542
@savariamma2542 Жыл бұрын
@panneerselvam2346
@panneerselvam2346 Жыл бұрын
qqqqqqq
@johnpeterpeter2931
@johnpeterpeter2931 4 жыл бұрын
Praise the Lord
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
Praise and Glory to our true living amen
@sathasivamsivam2178
@sathasivamsivam2178 3 жыл бұрын
Amen appa hallelujah appa kodi kodi nanri appa prise the lord thank u Jesus
@arunajenipher7453
@arunajenipher7453 11 ай бұрын
Yesapa ennoda ammaku suham kodum
@SatishKumar-tn3gf
@SatishKumar-tn3gf 4 жыл бұрын
Praise the lord Jesus Amen
@user-vq3bl7uk5y
@user-vq3bl7uk5y 3 жыл бұрын
Parise the lord Amen hallelujah thanku jesus....... Will be your father hallelujah hallelujah hallelujah....... Amen father .....
@SelvaKumar-ve8pj
@SelvaKumar-ve8pj 4 жыл бұрын
Amen என் இயேசு ராஜா.... அருமை தேவ கிருபை வுங்களோடு.... என்றும் இருப்பதாக...... ஆமென் ஆமென்.... Selva kodai
@anthonialoysius4180
@anthonialoysius4180 2 жыл бұрын
😀♥️
@ashokselvi3706
@ashokselvi3706 2 жыл бұрын
Hi
@mitrashanmuganathan3587
@mitrashanmuganathan3587 10 ай бұрын
@mitrashanmuganathan3587
@mitrashanmuganathan3587 10 ай бұрын
@mannaichozhan4325
@mannaichozhan4325 3 жыл бұрын
Amen⛪Ayyaave Engal Uyerullavari Sthotharam Aandavare. Amen Amen .
@aperson2217
@aperson2217 Жыл бұрын
Praise the Lord amen 🙏🙏🙏🙏
@ushamunusamy1042
@ushamunusamy1042 3 жыл бұрын
Thanks father what lovely song and lovely voice my eyes was full of tears 💟💓🙏🙏🙏
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
Yes Lord till end of our life we are worshiping you Lord amen
@shruthileela3111
@shruthileela3111 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@periyanayagamshetty7385
@periyanayagamshetty7385 4 жыл бұрын
ஸ்தோத்திரம் அப்பா நன்றி ராஜா
@rajuraman2168
@rajuraman2168 2 жыл бұрын
By CVCC z3fewejiiiii8hui jujaaqqqqseu qui
@rajuraman2168
@rajuraman2168 2 жыл бұрын
Ferry tiu oooqqqaqq
@rajuraman2168
@rajuraman2168 2 жыл бұрын
As po
@dhinakarane7735
@dhinakarane7735 3 жыл бұрын
ஸ்தோத்திரம் அப்பா
@davidratnam1142
@davidratnam1142 4 жыл бұрын
Amen Praise THE Lord yes GOD Jesus.
@aruljuliet8720
@aruljuliet8720 3 жыл бұрын
Amen🙏
@nalininadeshan6760
@nalininadeshan6760 2 жыл бұрын
Hallelujah
@vetrislife5337
@vetrislife5337 4 жыл бұрын
We can't not be quiet without worship you because you have given salvation for us through your precious blood amen
@PrabuJi-fz8kk
@PrabuJi-fz8kk 11 ай бұрын
8
@AnthonyLalitha-ls4gx
@AnthonyLalitha-ls4gx 6 ай бұрын
​@@PrabuJi-fz8kk😮😢😊🎉
@AnthonyLalitha-ls4gx
@AnthonyLalitha-ls4gx 6 ай бұрын
​@@PrabuJi-fz8kk❤❤❤😢😊
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 4 жыл бұрын
Praise the lord Amen
@sarammaverghees
@sarammaverghees 2 жыл бұрын
Amen Amen Amen Appa ✝️💒
@t.rajendrant.rajendran2646
@t.rajendrant.rajendran2646 3 жыл бұрын
இரக்கம். உள்ளவரே என் இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம்
@baraths973
@baraths973 4 жыл бұрын
இரக்கம். உள்ளவரே🙏
@viji...
@viji... 3 ай бұрын
Amen appa 🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭but love you appa 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💯🙇🏻‍♀️🙇🏻‍♀️💯😊😊😊😊😊😊😊🦋🦋🦋🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@arathanainterior9211
@arathanainterior9211 3 жыл бұрын
Praise the Lord Amen👏🏻👏🏻👏🏻👏🏻
@venkatesang9816
@venkatesang9816 4 жыл бұрын
ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 4 жыл бұрын
Very nice songs
@dmmppk-st3rn
@dmmppk-st3rn Жыл бұрын
praise the Lord. Amen
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 2 жыл бұрын
நன்றி ஏசப்பா!
@alexarockiyaraj839
@alexarockiyaraj839 2 жыл бұрын
Super 👌 song 🎵 my jesus 🙏
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 4 жыл бұрын
Praise the lord appa nice song God bless you appa ❤️❤️❤️❤️❤️❤️❤️
@rochayya2772
@rochayya2772 2 жыл бұрын
❤❤❤❤i love you Jesus dady💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@anbuanbutailor584
@anbuanbutailor584 Жыл бұрын
Pride the lord🙏🙏
@thisonsam4019
@thisonsam4019 4 жыл бұрын
Very very nice song super.
@seenuyuvi2332
@seenuyuvi2332 Жыл бұрын
Amen
@nsmanistr6845
@nsmanistr6845 3 жыл бұрын
Sthotiram sthotiram sthotiram..
@555joe._
@555joe._ 2 жыл бұрын
Praise the lord Jesus appa ♥
@johnbharath9885
@johnbharath9885 4 жыл бұрын
நம் தேவன் விக்கிர ஆராதனையை அருவருக்கிறார்.ஐயா தாங்கள் இயேசு போன்ற நடிகனை இதில் வைப்பதும் ஒருவகை விக்கிரகமே.
@selfie_2000
@selfie_2000 2 жыл бұрын
நடிகரின் படம் மட்டும் தானே இருக்கிறது . இந்த பாடலில் விக்கிரகமும் இல்லை , விக்கிரக ஆராதனையும் இல்லை ... குற்றம் குறைகளை களைந்து , பாடலின் அர்த்தத்தை மட்டும் உணருங்கள் ... தேவையற்ற , அவசியமற்ற கருத்தை பதிவிடாதீர்கள் ... நன்றி .
@SahayamSahayam-bd3jn
@SahayamSahayam-bd3jn 2 ай бұрын
கூப்பிடும் யாவருக்கும் அருகில்‌‌ ‌இருப்பவரே ஸ்தோத்திரம்
@seatbeltprince6633
@seatbeltprince6633 4 жыл бұрын
ஐயா.... Intha paadalai ketkkum pothu dheva prasannam iranki varukindrathu
@Nithya676
@Nithya676 3 жыл бұрын
Amen
@martinpress2591
@martinpress2591 8 ай бұрын
Super verses song. Thank you Fr. for this song made you through holy sprit. Amen. I like so much. We worship Jesus. Amen.
Tamil Christian Best  Songs | Father.S.J. Berchmans | Holy gospel Music
4:44:21
Holy Gospel Music
Рет қаралды 4,9 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 80 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 132 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Father Berchmans - Anbu Kooruvaen (Fr. S.J Berchmans) Holy Gospel Music
6:31
Holy Gospel Music
Рет қаралды 13 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 714 М.
Adhikaalai Sthothira Bali | Father.S.J.Berchmans | Holy Gospel Music
7:00
Holy Gospel Music
Рет қаралды 8 МЛН
Aandavar Padaiththa  | Father.S.J.Berchmans | Holy Gospel Music
7:39
Holy Gospel Music
Рет қаралды 1,7 МЛН
Neenga Podhum | Fr S J Berchmans| Jebathotta Jayageethangal | Gospel Songs | Lyrics Video | PG
5:22
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 197 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 538 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 126 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 53 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 553 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 911 М.