2024 இந்த ஆண்டும் கர்த்தருடைய நாமத்தை குழுவாய் இணைந்து கர்த்தருடைய நாமத்தை வாழ்த்தி பாடுவதற்காய் கர்த்தர் தாங்க உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த ஆண்டும் பாடல் இனிமையாக இருந்தது 💐👌🏻
@andrewdc2051Күн бұрын
Super song anna ❤god bless your team
@palamelu78482 күн бұрын
Super pa song🎉🎉👌👏👏🙏
@pillaroffiretabernaclecoim18922 күн бұрын
எட்வின் சகோதரரே அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@NacsonJohn2 күн бұрын
Wonderful production brothers🎉
@Judah_official022 күн бұрын
Lyrics: அதிசயம் மண்ணில் வந்தது மானிடர் பாவம் அகற்றிடவே...! அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2) வாழ்த்தி பாடுவோம் ராஜனை வாழ்த்தி பாடுவோம் 2 சத்யபரன் பிறந்திட்டார் மரணத்தை ஜெயித்திட்டார் வீராதி வீரனாம் இயேசு மஹ ராஜனாம்...2 அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2 அழகான தோற்றமாம் அழகேசன் வந்துத்தார் 2 உன்னை காக்க வந்தவராம் உன்னை மீட்க சிலுவையிலே சோதனைகள் ஜெயிக்கவந்தார் வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2 சமாதானம் நித்தியமாய் நமக்காக கொடுக்கவந்தார்.. 2 அன்பை அள்ளி தருவதற்காய் அன்பரசன் வந்துத்தார் 2 இன்பம் தரும் நல்வழியாம் இன்பமாய் நம் வாழ்வில் இன்பத்தின்இருப்பிடமாய் இன்பநாதன் வந்துத்தார்.. 2 சோர்ந்து போன நேரங்களில் தளராமல் நாம் நிற்க 2 சிலுவையிலே மீட்டிடவே சிலுவைநாதன் வந்துத்தார்
@JessyRaja2 күн бұрын
Wonderful song...... wonderful lyrics...........❤ Very close to the heart.......
@reinhardabrahamofficialcha5717Күн бұрын
Semma ♥️yellarukkum tough kudukuringa . music,arrangements 🔥 u ppl are unique glory to god ✝️Blessing 😇
@sarathyzaphnathmedia2 күн бұрын
❤❤❤❤🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@Stalinkeys7773 күн бұрын
வழக்கம்போல் எட்வின் தம்பியின் தரமான ஒரு கிறிஸ்துமஸ் பாடல் - அழகான தமிழ் வரிகள் நண்பன் யாக்கோபின் தரமான இசை வாழ்த்துக்கள் எட்வின் & TEAM 💐
@MahaMaha-me9ut2 күн бұрын
❤️❤️❤️❤️❤️
@D.Devikadeborah3 күн бұрын
Congrats £ddi Anna❤ bcox You are not only a great musician but also a great singer🤩👏🏼super na❤ Adavance 🎄 HPY CHRISTMAS to all entire team🎄
@Joemedia_Official3 күн бұрын
Great! Pastor Happy To Be A Part Of This Wonderful Song
@chriswins3 күн бұрын
wow punjabi ghazal style 😃
@martinm7883 күн бұрын
Super wonderful thampi music lyrics amazing glory to God 🙏
@johnsonimman74993 күн бұрын
Congratulations my dear edwin anna❤ jacob anna❤ vara lavel this song🔥
@immanimmanuel95783 күн бұрын
Lyrichs was so nice Finaly my jacob anna playing and acting is sooo goooood❤❤❤
@Mukesharmi29043 күн бұрын
Wait pannitu irundhen na super song na again
@ShameelaDevakirubai3 күн бұрын
Wow!!! Very nice 🎉🎉🎉🎉. Amazing song and beautiful Tamil words, and the way you pronounced each and every words is clear clarity and treat to the ears
@jeyakumaralbert19203 күн бұрын
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@மோசே3 күн бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@jayamanijohn44193 күн бұрын
Wonderful team Wonderful voice Wonderful lyrics Wonderful music ❤❤❤❤❤
@arulmarymoorthy78523 күн бұрын
வாழ்த்துக்கள் பிரதர் எட்வின் பிரதர் ஜேக்கப்🎉🎉
@charlessundaraj3 күн бұрын
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..💐👍
@JETSON133 күн бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது எனது அன்பான வாழ்த்துக்கள் அனைவருக்கும்...❤🎉
@reegankumar21723 күн бұрын
அருமையான song. ...❤❤❤
@ramakrishnayanamandra21583 күн бұрын
My best wishes to the entire team..
@gnanam_solomon3 күн бұрын
Glory to God
@Jansi2elisha3 күн бұрын
Hallelujah 🙌
@emildrummer12093 күн бұрын
Congratulations dears ❤
@sammymusicianofficial103 күн бұрын
Wonderful singing and composition Jacob Anna ❤️
@isaacjebakumars80383 күн бұрын
The OG's Return!! ❤
@albertrobin76403 күн бұрын
Finally... After a year!!
@MahaMaha-me9ut3 күн бұрын
Super super ❤🎉🎉🎉🎉anna 💞✨😄
@eldonspaul3 күн бұрын
Very nice 🎉
@JoySonjudah3 күн бұрын
Amazing god bless u all👍👍👍
@jesusjoses62883 күн бұрын
Happy christmas to all Anna's 🥰🥰🥰
@tamiltouchmusic95573 күн бұрын
🎉❤😊🌟💐✨ Happy Christmas
@Thomas-weslyj2 күн бұрын
Anneyy super uh naaaa😍🫂
@joviousjerom31823 күн бұрын
Vicky Naa ❤❤
@MahaperiyavaSchoolofMridangam3 күн бұрын
Superb excellent performance 🙏
@eaglevisionooty50223 күн бұрын
🎉🎉🎉சிறப்பு
@DolphinBineshDB3 күн бұрын
good one team
@joelmichaelrajofficial3 күн бұрын
❤❤❤
@samcthomas3 күн бұрын
👌👍
@vidhyap60453 күн бұрын
🎉👌✨🥳
@jesusjoses62883 күн бұрын
One year of waiting🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Today's comes true🙌✝️🙌✝️🥰🥰🥰🫂🥰 Lovely 🥰🥰🥰🥰😘😘😘😘
@Franklin-Rhythm-03013 күн бұрын
❤
@DaniDani-vg5iu3 күн бұрын
Lirics podunga bro
@SelvaKumar-be3ob3 күн бұрын
Thaavithu Ooril paatu alavukku illa bro
@edwinprabhu-official66043 күн бұрын
அது கவாலி இது பஜனை.. இரண்டும் ஒன்று போல் அல்ல இரண்டும் வேறு... ஒரே மாதிரியும் போட கூடாது எப்போமே ஒரே மாதிரி போடறாங்கனு சொல்வாங்க.. தாவீதின் ஊரிலே நாங்கள் திருப்தி இல்லை.. அது ஆண்டவர் கிருபையால் போனது.. உங்கள் அழகான மதிப்புமிக்க கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி 🙏