How does the Bhavakam works? - பாவகம் எப்படி இயங்குகிறது? உயர்நிலை சூட்சுமம்.

  Рет қаралды 71,548

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ஒரு பாவகத்தை கிரகங்கள் எப்படி இயக்குகின்றன? சுபத்துவ பாவத்துவ சூட்சும விளக்கங்கள். குருஜியின் பொது வீடியோ..
#adityaguruji
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 372
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 11 ай бұрын
காலம் கடந்த பதிவுதான். ஐயா கிரகங்களின் பலன்களை ஆப்ரேசன் செய்து மாணவர்களுக்கு விளக்கம் தரும் நீங்கள் சோதிட சிறப்பு மருத்துவர் நீங்கள்.
@anandhkumar2574
@anandhkumar2574 Жыл бұрын
மதிய வேலை உணவு அருந்தி விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டு உங்கள் காந்த குரலில் விழியம் பார்ப்பது ஒரு அலாதி இன்பம் தான் வாழ்க வளமுடன்...
@girijad7326
@girijad7326 Жыл бұрын
மறை பொருள் ஒன்றே அறியும் மறை பொருள் அதன் உறை பொருள் எடுத்து உரைக்கும் திருவருள் எங்கள் குருவருள்🙏🙏
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
என்னங்க குருஜி உங்களால்தான் இது போல் பலன் எடுக்க நன்றி குருவே வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 6 ай бұрын
நன்றாக புரிகிறது ங்க ஐயா. மாணவர்களுக்கு நல்ல பாடம்
@sanjanact5935
@sanjanact5935 Жыл бұрын
அருமையான பதிவு... நன்றி குருஜி 🙏 நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
@மணி-மந்திர-ஔஷதம்
@மணி-மந்திர-ஔஷதம் 3 ай бұрын
உங்களின் பதிவுகளில் குருவின் சுபத்துவ தன்மையைவிட சனியின் பவத்துவத் தன்மைக்குத்தான் முதன்மைதுவம் கொடுக்கப்படுவதை உணர முடிகிறது குருஜி.
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl Жыл бұрын
நான் தான் முதல் லைக் போடுவேன் குருஜீ என்மோ தெரியல ஆனா உங்கள் பதிவு அனைத்தும் ரசிப்பேன் ❤
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
Same
@sadhanandhan5074
@sadhanandhan5074 Жыл бұрын
குருஜி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.... வாழ்க ஜோதிடம் வாழ்க குருஜி.....🙏 வாழ்க குருஜி
@shrineeguna8517
@shrineeguna8517 Жыл бұрын
கணவன் தான் உழைப்பதை கஞ்சல் தனமாக செலவு செய்யாமல் சேமிப்பதும், மனைவி உழைப்பதில் குடும்பம் நடத்துவம் ஆன ஜாதக அமைப்புக்கு விளக்கம் தரவும் குருஜி. பொது video வாக போடுங்கள்.🙏
@vivekmg2300
@vivekmg2300 Ай бұрын
Awesome explanation
@Stockwithkarthi
@Stockwithkarthi Жыл бұрын
அந்த எம்.ஜி.ஆர். கேள்வி கேட்டவன் நான்தான் குருவே. கேட்டப்பிறகு எனக்கும் இந்த பதிலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
@Stockwithkarthi
@Stockwithkarthi Жыл бұрын
@@karthick_kuppuraj kanni lagnam
@dushidushidushidushi4821
@dushidushidushidushi4821 Жыл бұрын
இந்த ஜாதகர் இறுதிகாலம் ராகுதிசை புதன் புத்தி சனி அந்தரம்
@varshaastromedia7581
@varshaastromedia7581 Жыл бұрын
​@@Stockwithkarthi14.4.1976, 6.30pm, Madurai is my 7th house Subathuvam please clarify sir. Thula lagna
@Chelleckuty
@Chelleckuty 9 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் குருஜி அவர்கள் இந்தியாவில் உள்ளே வெளி மாநிலத்திற்கு சென்றாலும் 8 12 சுபத்துவம் சொல்கிறார்...8,12 சுபத்துவத்தில் பல நுணுக்கங்கள் உள்ளன.
@makendratherealityseeker6430
@makendratherealityseeker6430 7 ай бұрын
​@@Chelleckutyஎம்ஜிஆர் பிறந்தபோது ராமநாதபுர ஜமீனின் சமஸ்தானத்தில் தான் இலங்கை இருந்தது.
@rangarajannagarajan9418
@rangarajannagarajan9418 Жыл бұрын
குருஜி அவர்கள் உடல் இளைத்தது போல் தெரிகிறது. ஓய்வு எடுக்க வேண்டும். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@sbalasubramanian5948
@sbalasubramanian5948 Жыл бұрын
Guruji, Excellent high level explanation with perfect reasoning 🙏
@vijayasridhar6051
@vijayasridhar6051 Жыл бұрын
Actual content starts from here : 12:55
@jaikrishna3687
@jaikrishna3687 Жыл бұрын
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று மிக உருகமகா வேண்டுகிறேன்.
@Padmavenu
@Padmavenu Жыл бұрын
I am not a astrologer but even I am able to understand the principle what Guruji had been shouting from the mountain top his guts out. Each Bava should be assessed by its strength(shadbala) when results will be delivered is based on the Dasa. He simplified by using Subatuva and Pabatuva principle to improve our understanding.
@vijayasadasivam4730
@vijayasadasivam4730 Жыл бұрын
Vanakam guruji vijayakumari sadasivam Erode
@afmobilesoftwarerepaironly2616
@afmobilesoftwarerepaironly2616 Жыл бұрын
நூற்றுக்கு நூறு சரிதான் குருஜி அவர்களே விமல் ப்ரொபசர் அவருக்கு சரியான பதில்
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
உண்மை தெரிநந்து அதை பிறருக்கு பயன்பட கூறும் குருஜிவாழ்க வாழ்ககுருஜி
@sathiyamurthi5553
@sathiyamurthi5553 Жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் உங்களுடைய சுபத்துவ தத்துவம் இந்த நூற்றாணாடின் மைல் கல் இனீ எத்தனை மேதைகள் சோதிடத்தில் வந்தாலும் தங்களின் சுபத்துவ தத்துவம் உள்ளடக்கிதான் இருக்கும் என்பது திண்ணம் விமலர் தத்துவம் அமரத்துவம் ஆகிவிடும் என்பது வரலாறாக இருக்கப்போது திண்ணம் குருவே மேற்படி சாதகத்தில் சனி தசை செவ்வாய் புத்தி ராகு அந்தரம் நல்முடிவு ஏற்படும்
@geethavenkat128
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 நுணுக்கமான விளக்கம்.. மிகவும் நன்றி குருஜி 💐 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐
@venkateswaran6030
@venkateswaran6030 Жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🙏🙏பாடம் புரிந்து கொண்டோம். அந்திம காலம் பாவத்துவ விரயாதிபதி தசையில் பாவத்துவ ஆறாம் அதிபதி புத்தியில்.
@astrowithbala8561
@astrowithbala8561 Жыл бұрын
வணக்கம் குருஜி, இந்த ஜாதகத்தில் 10 வயது முதல் ராகுவோடு இணைந்து சனியின் கொடூரமான பார்வையில் கும்ப லக்கினத்திற்கு ஆகாத சூரிய சந்திர செவ்வாய் தசை பருவத்தில் நடந்து சனியுடன் இணைந்து செவ்வாய் பார்வையுடன் ராகு தசை நடந்ததால் இவருக்கு கடைசிவரை கல்யாணம் நடக்கவில்ல... கும்ப லக்கினத்தின் அதிபதி சனியே அனைத்து தசைகளுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு மண வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம்... அருமையான விளக்கம் குருஜி.. 200 சதவீதம் புதிதாக ஒன்றை தெரிந்து கொண்டேன்... கோடான கோடி நன்றி
@Deebdremers
@Deebdremers Жыл бұрын
தம்பி தப்பா எடுத்துக்காதீங்க ,இவர் முதலில் பெண்தான? இல்லை மூன்றாம் பாலா என்றும் பாருங்கள் , எனக்கு அந்த அளவிற்க்கு கணிக்க தெரியாது
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 5 ай бұрын
இவர் பெண்தான்.ஆனால் 8 ஆம் இடத்தில் குருவிற்கு பதில் புதன் இருந்தால் இவர் அலியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.ஏனென்றால் புதன் அலி கிரகம்.குரு புதனின் வீட்டில் இருப்பதால் நீங்கள் சொல்வது கூட சரியாக இருக்கலாம்.
@AstroDevika
@AstroDevika 2 ай бұрын
சூப்பர் குருஜீ
@saravanaprakashrajan6461
@saravanaprakashrajan6461 Жыл бұрын
தெளிவான விளக்கம்.. குருவின் வழிகாட்டுதல் எங்களின் பாக்கியம்....🙏🙏
@Sri_andal.1
@Sri_andal.1 Жыл бұрын
சனி திசை, செவ்வாய் புக்தி, புதன் அந்தரம். வாழ்க்கை முழுமை அடையும். குருஜி
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
சனி மட்டும் ஐந்தில் இருந்து செவ்வாய் பார்க்காமலிருந்தால் குழந்தை பேறு கிடைத்திருக்கும் இல்லையா தாமதமாகவாவது
@RPKRISHNAMURTHY-vf9cx
@RPKRISHNAMURTHY-vf9cx Жыл бұрын
Super Guruji This is one of your best videos. We are very blessed to see this. Hat's off to you
@karthiknmurugaesan6803
@karthiknmurugaesan6803 Жыл бұрын
Chancelees very excellent guruji sir
@arulmani9708
@arulmani9708 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள் குருஜி. +2 முடிக்கும் குழந்தைகள் என்ன படிக்கலாம் என்பது பற்றி லைவ் பண்ணுங்கள் குருஜி. வாழ்த்துக்கள்
@18vur13
@18vur13 Жыл бұрын
தங்களின் போதனையை புறிந்து கொள்ள,இறை ஆசி வேண்டும் குருவே ❤
@rakshandharshan9417
@rakshandharshan9417 Жыл бұрын
🙏🏻. படையப்பா நீலாம்பரி.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
37:10 ° சனி தசை, செவ்வாய் புக்தி, குரு/சனி அந்தரம், விடைபெருவார் ° 2025 April மாதத்தில் சனி ( லக்னாதிபதி) ராகுவால் பீடிக்கப்பட்டு 1° குள்ளே, நீச்சத்துக்கு அருகில் சனி இருப்பார், ° புதன்( 8 மாதிபதி) நீச்சம் ஆகி, இராகுவால் 3° குள் பீடிக்கப்பட்டு, ° சித்திரை பிறக்கும் காலத்துக்கு அருகில் உயிர் நீப்பார்🙏🙏🙏
@ashwinViper
@ashwinViper Жыл бұрын
great analysis. Super guruji ❤
@astergarden968
@astergarden968 11 ай бұрын
சனிதிசை,சந்திர புத்தி, சூரிய அந்தரம்
@williamleo4892
@williamleo4892 Жыл бұрын
வணக்கம் குருஜி, குருவை தவிர அனைத்து கிரகங்களும் ஏழாம் அதிபதிக்கு 3-6-8-12 ல் மறைந்து தசை நடத்தி உள்ளன, குருவும் லக்னத்திற்கு 8ல் மறைகிறாா்... ஏழாம் பாவகத்துடன் ஒரே ஒரு சுப கிரகம் சந்திரன் மட்டும் தொடா்பு கெள்கிறது. அதுவும் 6ஆம் அதிபதியாகி ஏழாம் அதிபதிக்கு 8லும், கலத்திர காரகனாகிய சுக்கிரனுக்கு 6லும் மறைகிறது... மேலும் பாபத்துவ சனி பாா்வையால் ஏழாமிடம் கெடுகிறது...
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 Жыл бұрын
Sir intha ammavin maranakalam sanidasayil soraya apaharakalathil nadaiperum marakathipathi sooriyan pannirendil thank u sir exelent
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 5 ай бұрын
வணக்கம் குருஜி❤🎉
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏 M.G.R அவர்களின் 8, 12 சுபத்துவம் இல்லாமல் தமிழ் நாட்டில் எப்படி Settle ஆனார் என்பதற்கான Logic ஆன காரணம் கூறியது உங்களுடைய ஆராய்ச்சி மனப்பான்மையையும் புத்திக் கூர்மையையும் உணர்த்துகிறது குருவே🌟👌
@poomuthuparameshwaran7954
@poomuthuparameshwaran7954 Жыл бұрын
அக்கா என் லக்னாதிபதி எப்படு இருகார் 01/04/1999 1.58AM ஈரோடு.
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@poomuthuparameshwaran7954 லக்னாதிபதி சனி ஸ்தான பலம் இழந்து கேந்திரத்தில் அமர்ந்து சுக்கிரனின் இணைவிலும் பௌர்ணமி சந்திரனின் பார்வையிலும் அமர்ந்து, நவாம்சத்திலும் புதனோடு மிதுனத்தில் அமர்ந்து லக்னாதிபதி⭐ அமோகமாக இருக்கிறார்👌🌿
@ramganesh5290
@ramganesh5290 Жыл бұрын
Akka sukkira desai nadakirathu migavum kashtapaduthugirar 12.5.1988 4.55 pm madurai pls rply pannunga
@karthickg9931
@karthickg9931 Жыл бұрын
@@ramganesh5290 thulam lagnam, meena rasi uthirattadhi nakshathram. Lagnathipathi parivarthanai la strong ah dhan irukaru aana andha parivarthanai 8m idathula nadakudhu. Kuraindha alavu subathuvam aana sani paarvai sukranuku iruku. Ellathukum mela ipo nadakaradhu sashtashtaka bukthi sukra dasai sevvai bukthi. 2,7 ku adhipathi sevvai ucham petru subathuvame illama iruku. Sevvai sambandhapatta vishayangal la vambu vazhakku nu kondu varum ipo. 2024 march varaikum idhu nadaka iruku adhuku aprm 5 la irukura rahu bukthi nallavaigala kudukum. Jenma sani inum 2 yrs la varudhu perusaa edhum aasa pattu invest pani thozhil la maatika venam. Wife oda health ku importance kudunga. Nalladhe nadakum🤗
@ramganesh5290
@ramganesh5290 Жыл бұрын
Thank u akka my name is indumathi en husband name la KZbin id irukurathala ganesh nu varuthu enaku than amma udambu mudiyala etho onnu vanthutay iruku aayul bayam remba iruku akka aayul nalla iruka akka pls ithuku mattum rply pannunga remba bayamudan vazhdhu varugiren chinna pappa vera iruka pls akka rply pannunga
@rajanmahadevan2185
@rajanmahadevan2185 7 ай бұрын
நன்றி ஐயா குரு வடி சரணம் திருவடி சரணம்
@janardhanarivoomani6271
@janardhanarivoomani6271 Жыл бұрын
Sir, simply excellent..
@RajeshJ-i8t
@RajeshJ-i8t Жыл бұрын
Thanksa lot Guruji
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
Guruji vanakam. Arumaiyana விளக்கம். இந்த ஜாதகருக்கு சனி தசா என்று நினைக்கிறேன். இவரின் இறுதி காலம் சனி தசா, சூரிய புக்தி rahu andaram as far i understand,
@kaarthicnarayanan3342
@kaarthicnarayanan3342 Жыл бұрын
Guruji inta videola correcta predict panni nalla explain pandringa ana konjam negative pesuninga
@rajendrans9432
@rajendrans9432 Жыл бұрын
வணக்கம் குருஜி . சூப்பர்.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your prediction & explanation is very clear thank you guruji
@vishkarveda
@vishkarveda Жыл бұрын
Vanakkam Guruji Sani Dasa Rahu Bukthi Sukran Andharam.....Nanmudivu ...Subam
@sivasankar.c7564
@sivasankar.c7564 Жыл бұрын
இந்த பதிவை பேராசிரியர் பார்க்க வேண்டும் குருஜிக்கு ராயல் சல்யூட்
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@senthilkumars3086 Vimalan
@Deebdremers
@Deebdremers 11 ай бұрын
ஐயா, அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள் நிம்மதியான வாழ்க்கை பணப்பிரச்சினை இல்லாமல் சொகுசான வாழ்கை, இல்லறசுகம் என்பது சிறிது காலம்தான்
@rangarajannagarajan9418
@rangarajannagarajan9418 Жыл бұрын
வெகு நாள் தேடலுக்கு விடை கிடைத்து. நன்றி குருஜி
@rajarajangandhi3433
@rajarajangandhi3433 2 ай бұрын
குரு ஜி லக்கன முனை மற்றும் டிகிரி எப்படி கணிப்பது விளக்குங்கள். குரு ஜி
@mansar9867
@mansar9867 Жыл бұрын
Super explanation guruji.
@astroeducation2514
@astroeducation2514 Жыл бұрын
தெய்வமே...பாடம் நடத்தியது போல உள்ளது.
@er.amresh3401
@er.amresh3401 Жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி குருவே
@sivabharathi6129
@sivabharathi6129 Жыл бұрын
I’m the first viewz..🌸
@babushanmugam3587
@babushanmugam3587 Жыл бұрын
வணக்கம் குருஜி.இந்த மூதாட்டிக்கு சனி தசை சந்திர புக்தி சுக்கிரன் அந்தரம் சனி சூட்சுமத்தில் 28-02-2024 க்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்பின் இறுதி காலம் இருக்கும் ஐயா.அந்த காலத்தில் லக்னாதிபதியும் ஆயுள்காரகனுமான சனியும் ஆயுள் ஸ்தானதிபதி புதனும் சூரியனுடன் ஒரே டிகிரியில் அஸ்தமனமாகி பாபத்துவமடைந்து உள்ளார்கள்.லக்ன காரகனான சூரியனும் சனியுடன் சேர்த்து பாபமடைந்துள்ளது.கோச்சாரத்தில் சிம்ம ராசிக்கு கண்டகசனி நடக்கும்.
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 💖💖💖
@AbhiShek-sg9dc
@AbhiShek-sg9dc Жыл бұрын
இன்று 200 percent புதிதாக கற்று கொண்டேன்
@classicfiresafetyserviceud9542
@classicfiresafetyserviceud9542 Жыл бұрын
குரு ஜி வணக்கம். நான் உங்கள் ஆன்லைன் வகுப்பு மாணவன். நீங்கள் சொன்ன ஜாதகருடைய ஆயுள் சனி தசை சந்திர புத்தி நடப்பதால் இந்த சந்திரன் இந்த கும்ப லக்கினத்திற்க்கு 6க்கு உரியவன் ஆனதால் அந்த சனியே தனது 3ம் பார்வையாக சந்திரனை பார்ப்பதால் 4ம் மாதம் 2024 க்குள் காலமடைவார். நன்றி குரு ஜி S. ராஜேஷ்வரன்
@ajaykarthi3187
@ajaykarthi3187 Жыл бұрын
Super topic guru ji
@Vignesh-2496
@Vignesh-2496 Жыл бұрын
மதிப்பிற்குரிய குருஜிக்கு வணக்கம், மேலே கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் தங்களின் கேள்விக்கு என்னுடைய பதில். அந்த பெண்மணி (சனி தசை ராகு புக்தி சூரியனின் அந்தரத்தில் 2027) இறுதி காலம் அமையும் என்பது சிஷ்யனின் பதில் நன்றி.
@sktexsenthil2024
@sktexsenthil2024 Жыл бұрын
பாவகவிலக்கம்மிகநன்றாக இருந்ததுநன்றிஅய்யா
@Deebdremers
@Deebdremers Жыл бұрын
குருஜி சார். ஜாதகரின் கட்டத்தில்தான் சுக்கிரன் உச்சத்தில் இருக்காரே,குருவின் பார்வையும் உள்ளதே
@vivekmg2300
@vivekmg2300 3 ай бұрын
But 2nd house is also aspected by mars and saturn along with Guru. Too much of negative effects
@palanivelm8871
@palanivelm8871 Жыл бұрын
பிறந்த நேரம் காலை 9.50 என்றால் தான் லக்னமுனை 23 டிகிரி வருகிறது
@kavipriyas8260
@kavipriyas8260 Жыл бұрын
🙏 குருவிற்கு எனது பாதம் பணிந்த வணக்கங்கள் ஜயா 🙏 சனி தசை ராகு புக்தி குரு அந்தரம் ஜாதகரின் இறுதி காலமாக இருக்கும் விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது இதனை அனைவரும் உணரும் வண்ணம் கூறியது எங்கள் குருவின் உன்னதத் தன்மையை காட்டுகிறது நன்றி ஐயா 🙏
@krishnamoorthy1137
@krishnamoorthy1137 Жыл бұрын
You are correct guruji. At the time MGR was born, Sri Lanka was part of India
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
டாப் சீக்ரெட் பதிவு சூப்பர்
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
✍️ ஜோதிட ஒளி 🪔 வாழ்க வளமுடன். 🙏🙏🙏😊
@P.V.RAMKUMAR
@P.V.RAMKUMAR Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏, மேற்கண்ட மூதாட்டி அவர்களின் ஜாதகத்தில்,பாவத்துவமான லக்னாதிபதி சனி தசையில்,கும்ப லக்கனத்திற்கு (ஸ்திரலக்னம்) 3 க்குடைய மாரகாதிபதி செவ்வாய் ( பாதகாதிபதி சுக்கிரனுடைய சாரத்தில் செவ்வாய்) புக்தியில்,அனைத்து லக்கனங்களுக்கும் பொதுவான மாரகாதிபதியான 2 க்குடைய குரு 8ல் அமர்ந்து 12 மற்றும் 2 இடத்தை பார்க்கும் குரு (இன்னொரு மாரகாதிபதியான 7க்குடைய சூரியன் சாரத்தில் குரு) அந்தரத்தில் மாரகம் ஏற்படும்.(10/7/2024 முதல் 2/9/2024 வரை)
@antonB009
@antonB009 Ай бұрын
ஐயா வணக்கம், நான் உங்களை பல வருடங்களாக பின்பற்றுகிறேன் ஒரு சந்தேகம்? நான் உங்களிடம் ஜாதகம் பார்த்துள்ளேன் நீங்கள் கூறிய பலன்கள் சரியாக உள்ளது எனக்கும் ஒரளவு ஜாதகம் விளங்கும், ஆனால் 12, 8ம் இடங்கள் எனக்கு சுபத்துவம் இல்லை, 12-8ம் அதிபதிகள் சேர்ந்து நிற்கின்றன மகரத்தில். பிறந்த ஊரை விட்டு 14 வருடம் எனது நாட்டை விட்டும் 23 வருடம் வெளியில் தான் வாழ்கிறேன். நான் கன்னியா லக்கினம் இந்த லக்கினத்தின் படி அந்தந்த தசைகளில் பலன்களும் எனக்கு சரியாக நடந்திருக்கிறது. எனக்கு லக்கின சந்தி இல்லை. 1.30 மணி நேரத்திற்கு மேல் தான் லக்கினம் மாறுகிறது. நான் சிம்ம லக்கினமாக இருக்க முடியாது 2/2/1964 இரவு 10.30 யாழ்ப்பாணம் இலங்கை. 8-12ம் அதிபதி சேர்ந்தால் அப்படி நடக்குமா? தவறாக எடுக்கவேண்டாம் நன்றி வணக்கம் அன்டன்
@nganamurthenganamurthe8989
@nganamurthenganamurthe8989 Жыл бұрын
குருவே வணக்கம் ஞானம் காஞ்சி
@sivakumarv5215
@sivakumarv5215 Жыл бұрын
அனைத்தும் உண்மை,நமஸ்காரம்
@mahadevansubramanian
@mahadevansubramanian Жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் நட்சத்திரங்கள் எதற்காக சோதிடத்தில் உள்ளன. கிரகங்கள் நட்சத்திர சாரத்தில் செல்கின்றன என்ற கோட்பாடு எதற்காக உருவாகின எப்போது ? குமாரசாமியம் இப்போது வேலை செய்வதில்வையா?
@senthilisha3665
@senthilisha3665 Жыл бұрын
Very nice sir
@jayamurugan5109
@jayamurugan5109 Жыл бұрын
சனிதசை செவ்வாய் புத்தி கேது அந்திரம் 4‌-1-2025 to 27-1-2025 நன்றி குருஜி
@kayalpandi5248
@kayalpandi5248 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
@anandakrishnana9999
@anandakrishnana9999 Жыл бұрын
வணக்கம் குருவே. தாங்கள் கொடுத்த காலை 8.50 க்கு லக்னபுள்ளி 6.9பாகையில் உள்ளது. காலை 9.50க்குத்தான் 23.3பாகையில் லக்னபுள்ளி வருகிறது.
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai Жыл бұрын
Please check your astro software. This time and 23 degree is correct.-ADMIN
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன்
@paramasivamg160
@paramasivamg160 3 ай бұрын
என் தாயாருக்கு சமமான ஜாதகம்... என் தாயாருக்கு இரண்டு பிள்ளைகள்... என் அண்ணன் பிறந்த சில நாட்களில் இறந்தார்..
@Seeraalan
@Seeraalan Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏. குரு, சுக்கிரன், தனித்த புதன், ஒளி அதிகம் உள்ள சந்திரன் பார்வையில் உள்ள கிரகங்கள் சுபத்துவம் அடைகிறது என்கிறீர்கள். மேலே சொன்ன அதே கிரகங்களுடன் பரிவர்த்தனை அடையும் கிரகம் ஸ்தான பலம் மட்டும் பெறுகிறதா அல்லது சுபத்துவமும் அடைக்கிறதா?
@gaininvest4457
@gaininvest4457 Жыл бұрын
சனி தசா சந்திர புத்தி சுக்கிர அந்திரம் நடைபெறும் பொழுது தற்கால கோட்சாரத்தில் சந்திரன் கிரகணம் அடைந்து இருள் அடையும் போது ஜாதகர் இறைவனடி சேர்வார்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji bhavaham epadi endrum thangalin subhathuvam babathuvam suchumavalu patriya anaithum porunthi varuhindra arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@kanagarajrajamanikam4522
@kanagarajrajamanikam4522 Жыл бұрын
குருஜி 2 ஆம் இடமும் சனி செவ்வாய் பார்வையில் சர்வ நாசம் ‌ஆகியிருக்கிறது
@vimal5290
@vimal5290 6 ай бұрын
Sir I predicted what is the profession of this old woman. Can you tell me your answer so I can check my astrology level ?
@oneononegaming5608
@oneononegaming5608 Жыл бұрын
Guruji vanakam🎉
@vigneshddr
@vigneshddr Жыл бұрын
Guruji arumai
@ManiMani-js3bf
@ManiMani-js3bf 7 ай бұрын
சனி தசை, ராகு புக்தி, குரு அந்தரம் ஆகஸ்டு 2026, அல்லது செப்டம்பர் 2026 ல். திருச்சி மூதாட்டி அவர்களின் நல்முடிவு இருக்கும். ஜோதிட களஞ்சியம், ஈரோடு. ஜோதிட
@boovichyren8631
@boovichyren8631 Жыл бұрын
வணக்கம் குருஜி
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf Жыл бұрын
குருஜி option (1) 19-6-23 ( slightly exact 8 june) க்குள் மாரகம் நடக்கலாம் or Option (2) 30 july to aug 3 of 2023 மாரகம் நடக்கலாம். 19 yrs old boy here. So am not sure , its just a try
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
வணக்கம் ஆதித்ய குரு ஜீ
@VijayaLakshmi-if9mr
@VijayaLakshmi-if9mr Жыл бұрын
வணக்கம் குருஜி. மா.விஜய லக்ஷ்மி.
@EalumalaiPraveena
@EalumalaiPraveena Жыл бұрын
வணக்கம் ஐயா
@selvaselvam9223
@selvaselvam9223 Жыл бұрын
அருமை
@Ruby-4943
@Ruby-4943 Жыл бұрын
Second house has malefic aspect of saturn and mars. It will exceed subuthuvam given by uccha venus and jupiter aspect.
@yogabharathi
@yogabharathi Жыл бұрын
எல்லாம் இறையின் செயல், நம்மால் விதியை தீர்மானிக்க முடியாது. பூர்வபுண்யம் நல்வாய்பாக இருந்தால்.... நன்றி.
@senthilkumar4257
@senthilkumar4257 Жыл бұрын
புதன் தசை சூரியன் புத்தி குரு அந்தரத்தில் இந்த ஜாதகரது வாழ்க்கை பயணம் முடிவு பெறலாம் ஐயா? இறைவனின் அருளால் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை..... நலம் 🙏
@Ruby-4943
@Ruby-4943 Жыл бұрын
8th lord has pavathuvam. Saturn has pavathuvam. Lagna has subuthuvam. 8th house has subuthuvam. Technically, life span is 60 years only. How did she live this long?
@nagarajan1291
@nagarajan1291 Жыл бұрын
நீசமான சனி, செவ்வாய், குரு உடன்இணைந்தால் சனி பார்வை எப்படி இருக்கும் குருஜி
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
WEConversations | Unpacking the year of elections
57:42
World Employment Confederation
Рет қаралды 11 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН