நன்றி குருஜி தங்களை குருவாக அடைந்த நாங்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
@rajeshbabu53263 жыл бұрын
வணக்கம் குருதேவா,குருதேவா மிக்க நன்றி .அருமையான விளக்கம். ஜோதிடம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிகிறது குருதேவா. You are genius in astrology . Great learning experience for all KZbin views thanks you ❤️❤️❤️(godfather of astrology)❤️❤️❤️
@akilsmultitech2591 Жыл бұрын
மிக சிறந்த ஆசிரியர் தாங்கள். உங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் பாக்கியம் செய்தவர்கள்
@kavithashanmugam94933 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏மணிகணக்கில் அல்ல நாள் முழுதும் கேக்க....கேக்க...திகாடாத... வியாகவைக்கும்... ஆற்றல்... குருவே... உங்களுக்கு... அந்த பரும்பொருளுக்கு நன்றி உங்களை போன்ற ஒருவரை எங்களுக்கு அடையாளம்.. காண்பிதற்கு... 🙏
@Nobody-ko6sj3 жыл бұрын
குருவாக இருந்து பல ஆழமான சோதிட நுணுக்கங்களை விளக்கமாக சொல்லிதருவதற்கு மிக்க நன்றி. நீண்ட நெடுங்காலமாக ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேணடுகிறோம். எல்லா உயிர்களும் ஞானத்தால் இன்புற வாழ்க.
@RaniRani-rw7dv3 жыл бұрын
எப்பா!என்ன ஒரு knowledge sir, பார்த்த எனக்கு இன்னமும் பிரமிப்பு நீங்கவில்லை, thank you so much guruji
@vijayalaxmi3598 Жыл бұрын
A 28:28 28:29
@indiranis42028 күн бұрын
மகர லக்னத்தில் ராகு சனி 7 ல் குரு வக்ரம் )+ கேது இவற்றின் பலன் நன்றாக இருக்குமா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா
@varanvaran97632 жыл бұрын
மிகவும் அற்புதமாக பலன் எடுக்க சொல்லி தருகிறீர்கள் குருவே நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@saravanakumarmondaymohanra41863 жыл бұрын
GURUJI IS THE ONLY GURU IN ASTROLOGY
@pagalavansundar22223 жыл бұрын
நீங்க ராகு திசை கேட்டதும் நான் இங்கே அவ்விட்டத்தை கணக்கு பண்ணி சொல்லிட்டேன் 😍😍
@rajasekaranv34423 жыл бұрын
I am just in a very basic level and beginner. It keeps me interesting day by day. I just wonder how knowledgeable persons would feel watching your videos. They would be eager to see your videos like FDFS. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maamoolan3 жыл бұрын
சிறப்பு, இதைப் பார்ப்பதற்குக் கொடுப்பினை…
@pandiyarajankj86202 жыл бұрын
குருவே ,சனி ,செவ்வாய்,கேது சூட்சமம் விளக்கம் வேறலெவல் ஜயா நன்றி .
@sedhuramanramanan51323 жыл бұрын
One man innovative astro University 🙏
@saathiappamani20343 жыл бұрын
Sir, your excellent explanation. You are correct. I m also astrologer
@keerthi69482 жыл бұрын
Sir, 2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu Kalyanavalkai sirappa irukkadhaa sir? 2 il Sani irupadhal tholilai kedupadara? sambadikkamudiyadha sir? 5 il sun, moon, mercury 10 il rahu, 11 il Jupiter... Ippo guru dasa, buthan antardasha.
@saravanakumarmondaymohanra41862 жыл бұрын
daily daily your video is watching my self because of superb explaination
@lathag18673 жыл бұрын
💐💐✨️அருமை குருஜி ✨️i💐💐தினமும் தேவையான படிப்பு... நன்றி ஜோதிட மஹா ரிஷியே குருவே... 🙏🏿✨️
@tourism36062 жыл бұрын
நன்றாக விளக்கம் கொடுத்திர்கள்..
@aakashyuganeswaran93253 жыл бұрын
அருமையான பதிவு குருஜீ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@saravanakumarmondaymohanra41862 жыл бұрын
evvelu murai parthalum ungal video mattum evvvalu thelivana vilakkam chance illa guruji. 😍😍😍😘😘😘😘😘😘😘
@rajendrans94323 жыл бұрын
விளக்கம் சூப்பர். வணக்கம் குருஜி .
@ravivijiathwin22473 жыл бұрын
Sir very deep explation....
@vpsramesh23992 жыл бұрын
ஐ யா மிக மிக அரு மை.....
@sundartuty1433 жыл бұрын
Arumai.. Vaalga valamudan
@sreeharini83362 жыл бұрын
Thanking U guruji
@vigneshddr2 жыл бұрын
குருநாதர் அவர்களுக்கு நமஸ்காரம்
@murutheivasegamani15263 жыл бұрын
நன்றி குருஜி, சூட்சம வலுவை மிக சிறப்பாக பிர்த்து மேய்ந்ததற்கு!
@varahitemplekoppampattymur74103 жыл бұрын
super
@sguru60293 жыл бұрын
அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி
@pthirumalainambipthirumala77863 жыл бұрын
Guruji vanakam thankyou 🙏🙏🙏
@meenusunder30183 жыл бұрын
Vanakkam Guruji!! Guruvea saranam!!!
@pushphavalli81313 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 🙏 என்ன சொல்வது என்று தெரியவில்லை. சூப்பர் 👍👍 பணிவுடன் 🙏🙏🙏
@waajidma3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@essakkiessakki2343 жыл бұрын
வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன்.
@kaviyaannadurai48833 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
@AstrologerSenthil3 жыл бұрын
Super Guruji. Excellent
@saravanakumarmondaymohanra41863 жыл бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT
@vagaitamiltech81523 жыл бұрын
நன்றி குருஜி
@ASTROSSMURUGA3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@sundarrajamannar64453 жыл бұрын
Super guru ji .
@Happymiracle73 жыл бұрын
வணக்கம் குருஜி . அருமையான விளக்கம் . குரு சனி மேஷத்தில் செவ்வாய் கேது மகரத்தில் விருச்சிக லக்னம் ஏன்ன பலன் தரும் .. இதை ஒரு வீடியோவாக போடுங்கள்
@PerumPalli2 жыл бұрын
18:48 Note
@saravanandurairaj32003 жыл бұрын
Super sir,pls advice risaba langnum sun/mars 17deg in risabam and guru 11deg in viruchagam. Now which one highly subathuvam. Sun or mars pls advice
குருஜி வணக்கம், சூட்சுமவலு பலன் தெளிவான விளக்கம். அருமை.- Janakiraman D, Kanchipuram.
@kumarveerabathran89892 жыл бұрын
Sukran. Parvai. Kadakam
@rajasekaranv34423 жыл бұрын
குருஜி, ஒரு சிறிய சந்தேகம். ஒரே ஜாதகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு மாதிரியான பலன்களை செய்யுமா. அவ்வாறு ஏதேனும் விதி உள்ளதா. 🙏🙏🙏
@kannansamikannu54133 жыл бұрын
குருவே சரணம்....
@maneeshss5622 жыл бұрын
Guruve saranam
@praveenkumar91252 жыл бұрын
Rahu is Ultraviolet filter and Kethu is Infrared filter of a light spectrum .... !
@rajarajanrrm53583 жыл бұрын
🙏 தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் என் ஞானக்கண்ணைத் திறந்து ஒரு அலாதியான அனந்தத்தை என்னுள் உருவாக்குகிறது. ஜோதிடத்தை என் முழு வாழ் நாள் துறையாக எடுத்து ஆராய தூண்டுகிறது. 🙏
@goldthayathu34933 жыл бұрын
குருவே சரணம்
@deepakk33153 жыл бұрын
சூரியன் உடன் கேது இருந்தால் ஆளுமைத்திறனை வளர்க்குமா குருஜி
@manikannan9850Ай бұрын
என் ஜாதகம் இப்படித்தான் இருக்கு.இரண்டாம் இடம் சனி செவ்வாய் ராகு மகரத்தில்
குருஜி வணக்கம், 25/ 6/ 1979, 10 .50 மு. ப ஸ்ரீலங்கா இந்த ஜாதகிக்கு கடகலக்கினம் லக்கினத்தில் குரு புதன் 2இல் சனி, ராகு, 10இல்சுக்கிரன்செவ்வாய் 11இல் , சூரியன், சந்திரன்.2ம் இடம் பாபத்துவமாக இருந்தும்,21 வயதில் சனிதிசையில் திருமணமும். அரசவேலையும் கிடைத்துள்ளது. பாப த்துவம் நடைபெறவில்லை.
@aaraevents76843 жыл бұрын
Hi sir good morning, for my wife 10th house magaram- sukran, sevvai, sani and ragu , mesha lagnam mesha rasi guru in muthunam job good only it job with good salary 50k prediction pls sir
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் 4m இடத்தில் vargothamam அடைந்தால் அது சூட்சும வலுவாக இருக்குமா அய்யா விளக்கம் தாருங்கள்
@rajdevannamalai78113 жыл бұрын
ஐயா வணக்கம்,;குரு பகவான் கேது சாரத்தில் இருந்தால் இது இணைவு என்றும், கேளயோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம். யாரேனும் ஒருவர் பதில் தருக.
@Peel-hk7oo3 жыл бұрын
In the last horoscope what happens when guru not there only sootchama valu
@balasubramanianbharathiagr51103 жыл бұрын
கேது வுடன் சேர்க்கையில்லாமல் அதன் சாரம் பெற்ற ஒரு பாப கிரகம் சூட்சும வலு பெறுமா?
@Jeyakanthan78 Жыл бұрын
சிம்மத்தில் சனி கேது 4 டிகிரி இணைவு சுட்சம் வலு?
@anbarasuaeroify3 жыл бұрын
👍
@rajdevannamalai78113 жыл бұрын
ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@madhumadheswari59093 жыл бұрын
Kadagam aailyam age 35 yapatha marriage aagum aiya
@saibaba1723 жыл бұрын
🌹💐
@shanmugavel59173 жыл бұрын
👏
@MrSathees543 жыл бұрын
கேது எதையும் வளர்க்கும் கிரகம் என்றால் 9இல் கேது தனித்து இருந்தால் என்ன பலன் தந்தைக்கு.
@Padmavenu3 жыл бұрын
Sir does sooksma valu applies to Navamsa chart as well ? I would like to know if one has to take “Ketu” conjunction with Saturn/Mars in Navamsa please shed some light 💡
@Vilaiyaattu_jothida_vithagan3 жыл бұрын
நவாம்சம் பலனளிக்காது. கிரக வலு அறிய மட்டும்.
@Vilaiyaattu_jothida_vithagan3 жыл бұрын
கும்பத்தில் சூரியன் இருக்கும்போது சுக்கிரன் எப்படி ரிஷபத்தில்?
@lakshmik60163 жыл бұрын
குரு பார்வை மட்டும் பலம் இருக்குமா இனைவுக்கும் இருக்குமா ஜி
@rajdevannamalai78113 жыл бұрын
ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.(யாரேனும் ஒருவர் பதில் தருக )
@rajdevannamalai78113 жыл бұрын
ஐயா வணக்கம்.குரு பகவான் கேது சாரத்தில் இருந்தால் இது இணைவு என்றும், கேளயோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@shrisenthamaraiagenciesshr56503 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramasubramaniana80 Жыл бұрын
Baarati Solla varthai illai guruji sir
@saravanakumarmondaymohanra41862 жыл бұрын
Nobody explain like you
@divyamuralidharan70493 жыл бұрын
Today i paid for bronze plan...payment got failed..so i want to know whether I should try again
@ADITYAGURUJIASTROLOGERChennai3 жыл бұрын
Please call Shanthosh 8667891405 ~admin
@Padmavenu3 жыл бұрын
Sir kindly request you to do a video on upcoming eclipse in Rishaba/Viruchika axis and Sun with Ketu in Viruchika so many English astrology are warning and I feel it’s lot of hype it will be great to demystify Sun-Ketu conjunction in transit. As I understand from your videos ketu conjunction is sookshma valu and it’s Rahu conjunction can cause more impact to native’s chart! Kindly consider the request !!! 🙏🏻🙏🏻🙏🏻
@kohilavanialiaspradhibaj2953 жыл бұрын
செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் பாபத்துவமே மேலோங்கும் சூட்சும வலு எடுபடாது என்று சொன்னீர்களே எப்படி கேது அம்மாவாசை சந்திரன் சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் எப்படி நன்மை எப்படி சுபத்துவம் (குரு பார்க்காவிட்டாலும்)
@sasikumarsasikumar17493 жыл бұрын
குருஜி அய்யா 9ல் சூரியன் கரகோபாவநாஸ்தி பெற்ற பின்பு பரிவர்த்தனை பெற்றால் தோஷம் நீங்குமா
@meenusunder30182 жыл бұрын
Yes
@duraichamydurai28522 жыл бұрын
Sukiran அந்த கிரக கூட்டணியில் இருந்தால் சுக்கிரன் (சீன்) ஆயிருவர் தானே அய்யா
@shenbagampillaignanamgurus68043 жыл бұрын
மதிப்பிற்குரிய குருஜி ஐயா , வணக்கம். நான் ஜோதிடத்தை அதன் பயன் கருதி பொழுது போக்காகக் கற்றும் பிறருக்குச் சொல்லியும் வருகிறேன். தாங்கள் கூறியதாக ஜாதகத்தில் எதனையும் கூற முடியும் என ஒருவரிடம் கூறிய போது, அவர் தனது அடுத்த பிறவியில் என்ன பிறவி எடுக்கப் போவதாகக் கூற முடியுமா எனக் கேட்டார். மேலும் ஏதோ ஒரு பிறவியைக் கூறி சமாளிக்கக் கூடாது எனவும் அந்தக் கூற்றுக்குச் சரியாக இருக்கக் கூடிய ஜோதிட ரீதியிலான விளக்கத்தையும் கூற வேண்டும் எனவும் கேட்டார். கூறும் ஜோதிட ரீதியிலான விளக்கம் சரியா இல்லையா என்பது அவருக்குத் தெரியாது என்றாலும் ஏதாவதொன்றைக் கூறி அவரை ஏமாற்ற எனக்கு மனமில்லை. எனவே அவரிடம் பிறகு பதில் அளிப்பதாகக் கூறிவிட்டு, எனது குருவான தங்களிடம் சரணடைந்து இருக்கிறேன். அவருக்கு என்ன பதில் கூறலாம் குருஜி? தயவு செய்து விளக்கவும்.
@baskaran28853 жыл бұрын
ஐயா வணக்கம் ஜோதிடத்தை இவ்வளவு தெளிவாக விளக்கமாகா கற்று கொடுப்பதற்கு ஈடுஇணை தாங்கள் மட்டுமே. சுபத்துவ சூட்சும வலுவை கற்றுக் கொடுத்த ஜோதிடத்தின் சூட்சுமம் தாங்கள்.
@rams84173 жыл бұрын
ஐயா, விருச்சிக லக்கினத்துக்கு கன்னி புதன் 11ல் கேதுவுடன் இருக்க புதன் திசை நடக்கும் 2012ம் ஆண்டு முதலான காலத்தில் துன்பத்தின் உச்சத்தில் உள்ளேன்.... உங்கள் கூற்று தவறு
@Rajkumar3383 жыл бұрын
கேது வளர்ப்பார் எனில் ..ஐந்தில் கேது இருக்க குழந்தை பாக்கியம் அல்லது ஆண் வாரிசு இல்லை என்கிறார்கள் ஏன்?
@kumaranguru59313 жыл бұрын
வணக்கம் குருஜி ஒளி பொருந்திய சந்திரன் +கேது, சூரியன் +கேது ... பாபத்துவம் தானே
@மலர்-ப4ள3 жыл бұрын
Vanthuten
@saravanakumarmondaymohanra41862 жыл бұрын
😍🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@balasubramaniamnavakotti28173 жыл бұрын
Nobody's standard is there as your expectations 😄😄
@Vidya000503 жыл бұрын
Sir don't say balangal... it's palangal.
@rameshgopalan4523 жыл бұрын
Ha ha ha
@umae.s48983 жыл бұрын
செவ்வாய் சனி சேர்க்கை மருத்துவ ர் என்று கூறினால் நர்சு, மருந்தாளுநர் ,lab tecneecian,x-ray இவர்கள் எல்லாம் எந்த காரகத்துவத்தில் வருவார்கள் அய்யா
@ravisankarnivasine89122 жыл бұрын
Thanks Guruji
@PerumPalli2 жыл бұрын
💖💖💖
@ramkumars4658 Жыл бұрын
👍👍👍
@rajdevannamalai78113 жыл бұрын
ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்
@rajdevannamalai78113 жыл бұрын
ஐயா வணக்கம்.குரு பகவான் கேது சாரத்தில் இருந்தால் இது இணைவு என்றும், கேளயோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்