கடைசியாக அழைத்தவர் தன் மகனைப் பற்றிச் சொன்னபோது, என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை ஐயா, நீங்களும் மிகவும் வருத்தப்பட்டதை நாங்கள் பார்க்க முடிந்தது. நீங்கள் பெரிய மனிதர் , ஒரு சிறந்த மனிதர் ஐயா! Thank you🙏
@purusothamanlakshmanan5687 Жыл бұрын
"உங்களுடைய வம்சம் விருத்தி ஆகும்"..மெய் சிலிர்க்கிறது குருஜி.இதுதான் மக்களுக்கான ஜோதிடம்...Salute Guruji.
@thilagavathiponnusamy4311 Жыл бұрын
Super guruji ! கடைசியாக பேசியவர் போல் தான் ஒவ்வொரு பெற்றோர்களும் நினைக்கின்றனர். நாம் தான் நன்றாக இல்லை, நம் குழந்தைகள் ஆவது நம்மை போல் கஷ்டப்படாமல் நிம்மதி ஆக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம் பட்ட கஷ்டம் ஒன்றுமே இல்லை என்று நினைக்க வைத்து விடுகிறது நம் குழந்தை களின் வாழ்க்கை. இன்றைய கால கட்டத்தில் ஒரு குழந்தை மட்டுமே வைத்துள்ள என்னை போன்ற தாயின் வேதனை களை ஒரே சொல்லில் சொல்லி விட முடியாது. என் குழந்தை யும் பிறந்த நாள் முதல் கஷ்டப்படுகிறான்.ராகு தசையில் தகப்பனை பிரிந்து வாழ்ந்து, குரு தசை யில் மீண்டும் தந்தை உடன் சேர்ந்து, குரு தசை புதன் புக்தியில் மீண்டும் தந்தை யிடம் இருந்து பிரிந்து, சுக்ர புக்தியில் என்னிடம் இருந்தும் பிரிந்து hostel வாழ்க்கை. தந்தை யால் பயந்து பயந்து வாழ்கிறான். அம்மா மட்டும் போதும் என்று நினைக்கிறான். நன்றாக படிக்கும் மாணவர். குரு தசை ராகு புக்தியில் படிப்பு பாதிக்க படுமா குருவே? உங்களிடம் எவ்வளவோ முறை live இல் கேட்டு விட்டேன். ஆனால் பதில் மட்டும் கிடைப்பதில்லை. ஆனால் முயற்சியை கை விட வில்லை. என் குழந்தை யின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கூறும் வேத வாக்கிற்கு காத்து இருக்கிறேன் குருவே! 29.10.2008 Karur 6.13 pm
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 நேயர்கள் அனைவர் சார்பிலும் நன்றிகள்.. மிகவும் அருமையான நேரலை.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐
@NavaladiPalaniyandi Жыл бұрын
எனது குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி.. காளப்பநாயக்கன்பட்டி என்ற ஊரை சொன்னவுடன் குருஜி முகத்தில் அத்தனை ஆனந்தம் வாழ்க குருவே
@guysramesh6590 Жыл бұрын
வணக்கம் ஐயா அந்த ஊரின் சிறப்பு என்னவென்று சொல்லுங்கள்
@jontykrumper Жыл бұрын
@57:20 🌎 universal guru ve mass neenga ama kadaga lagnam lagna house 🏠 owner Saturn 🪐 ragu kethu conjunction anniya madham solli koduthurukinga 🎉 supera sollikodukuringa 🎉very intense subject 😮
@SivaSiva-f8h Жыл бұрын
🙏 குருவே சரணம் 🙏 நம் தாய் நாட்டிற்கு கிடைத்த தெய்வக் குழந்தை குருஜி தாங்கள். தங்கள் பொன்னார் திருவடிகளை வாக்காலும் மிக்க மனத்தாலும் செயற்க்கறிய சிவ காயத்தாலும் போற்றியும் வாழ்த்தியும் மகிழ்கிறேன் அய்யா. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@yegneswaran7844 Жыл бұрын
@46:45 ஒரு உண்மையான தாயுள்ளத்தின் பரிதவிப்பு...😢😢 Guruji please continue your valuable consulting to build confidence in people's mind... May your tribe breed ❤
@RaniRani-rw7dv Жыл бұрын
Thanks for coming live guruji ஜாதகங்களை அலசி ஆராய்ந்து எளிதில் புரியும் படி சொன்னீங்க thank you guruji
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@thaneswarysiva738 Жыл бұрын
கடைசியாக அழைத்த தாய் உடைய பேச்சால் கண்களில் நீர் நிற்கவில்லை. நன்றி
@rajar5651 Жыл бұрын
Sir I tried some many times for nearly one year but I have not get the line and vexed. So i am not trying for a last month. But I wish to congratulate others who get the phone calls.😂😂😂😂
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana vilakam hirahangalin serkai partia thelivana vilakam antha thaykum mana nimmathi yaha iruka nam kadavul thunai puriya vendukiren valthukal thambi 🙏🙏🙏
@pichumani- Жыл бұрын
Guruji face went really sad at the end of the show..😢
@LoganathanP-nk7rc Жыл бұрын
வணக்கம் குருஜி. பரம் பொருள் ஆசி. தங்களுக்கு. நன்றி குருவே. 🙏
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை குருஜி,💐👌
@geethadilipkumar-cw7mq Жыл бұрын
Super ❤
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@AnBuAnBu-dh6lc Жыл бұрын
சீசரிங் நாள் குறிப்பது எப்படி A to Z கட்டுரை எழுதுங்கள் ஜயா.மற்றும் part 1 .part 2 video podunga
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI🌟
@velmurgan163 Жыл бұрын
குருவே சரணம்
@anandharajan5934 Жыл бұрын
ஐயா தங்களிடம் ஒரு வீடியோ எதிர்பார்க்கிறோம் இந்தியாவில் தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது இந்திய அணி 12 வருடங்களுக்கு இம்முறை உலக கோப்பை வெல்லுமா ஒரு வீடியோ போடுங்கள்
Sir , I have sani and sevai in Dhanusu lagnam guru and sukuran 5th house. Kumba rasi . Sani dasa vara poguthu sir .. eppadi sir erukum ? Suryan 4th, moon rahu mercury 3rd, kethu 9th sir.
@Balabala-gc3gu Жыл бұрын
இறுதியாக அழைத்த அந்த அம்மாவின் மகனிடம் சொல்லுங்கள் .. குருஜி அவர் மீண்டும் தாய் மதம் திரும்ப மாட்டார் ஆனால் அவருக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்றதும் அந்த அம்மா அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்றாறே அது தான் இந்து தர்மம்., இது போன்ற சூழ்நிலையில் மற்ற மதங்களில் உள்ளவர்கள் சொன்னால் நானும் அந்த மதத்திற்கு மாறிவிடுகிறேன்.. இன்னுடைய இந்து தர்மம் என்னை நல்ல மதவாதியாக வாழ சொல்ல வில்லை நல்ல சாமியாரக வாழ சொல்ல வில்லை நல்ல மனிதனாக வாழ சொல்கிறது .. அவனிடத்தில் சொல்லுங்கள் வேர்கெட்ட மரத்திற்கு அயோத்தி வெள்ளம் வந்தும் பலனில்லை ..
@Vidhya221 Жыл бұрын
அந்த தாய் நல்லவராக இருக்கிறார்.. நானும் hindu தான்.. நான் love marriage.. same caste but my mother is praying God that I should die..😢😢 in my ஜாதகம் சிம்ம லக்னம்:4 இல் சனி, 10 இல் சந்திரன்( தேய்பிறை)
05/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?
@Balabala-gc3gu11 ай бұрын
@@Kumaran.E தம்பி குமரா மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் மிதுன லக்னம் நடப்பது செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி 2025 மார்ச் மாதத்திற்கு பின் வெளிநாடு செல்வீர்கள் அற்புதமான ஜாதகம் 12 ஆம் இட ராகு வெளிநாட்டு வாழ்க்கை நீண்ட காலம் தரும் , கவலையெல்லாம் வேண்டாம் லவ் பன்ற பொண்ண கெட்டியா புடிச்சுக்குங்க. .
@Kumaran.E11 ай бұрын
@@Balabala-gc3gu நன்றி ஐயா நான் மேற்கத்திய நாடுகள் europe செல்வேனா சிறு வயதிலிருந்தே அந்த ஒரு ஆசை தான் இது மட்டும் கூறுங்கள் ஐயா🙏
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@ExportsurpluswholesaleTirupur Жыл бұрын
Guruji vanakkam. Maheshwaran from Tirupur. Meena rasi virchiga lagna Marriage palan Sollunga. 06-08-1993 time 2.56PM.
@balajidamodaran9847 Жыл бұрын
அய்யா வணக்கம். எனது மகளின் பிறந்தநாள் மற்றும் நேரம் 13.04.2018, 3.03pm கோயம்பத்தூர். எனது மகளுக்கு ஆரோக்கியம், குழந்தைகள் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று கூறவும்.
@nila3351 Жыл бұрын
Vazhakkam pola inrum ematram guruji😞
@chitraguna-xs6tt Жыл бұрын
14_12_79_7_30pm திருவாரூர் மாவட்டம் எனக்கு சனி தசை மிகவும் கஷ்டம் தீர வேண்டும் என்ன வழி
@neelagandanvelmurugan2856 Жыл бұрын
குருஜி ஐயாகிட்ட பேச வாய்ப்பு எப்ப கிடைக்கும் ஐயா
@arunprasad3195 Жыл бұрын
Guruji 🙏
@parthasarathy9812 Жыл бұрын
அழைப்பார்களின் குரல் சரியாக கேட்கவில்லை ,அடுத்த வாரம் நிச்சயமாக இதை முதலில் சரி செய்யவும் 🙏🙏🙏
@Parasuram1504 Жыл бұрын
பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢😢