எல்லா கணிப்புக்கும் இறுதியாக சுபத்துவம், பாவத்துவம் & சூட்சும வலு... நலிந்து கிடந்த ஜோதிட வரலாற்றில் வரும் காலங்களில் இது ஒரு மிகப்பெரிய ( பசுமை ) புரட்சியை ( அறிவியலும் ஜோதிடத்தை ஏற்கும் விதத்தில்) ஏற்படுத்தும் என்பது உறுதி... குருஜி 🙏.
@MaaranNavalСағат бұрын
Apdi Ellam unnum ila
@aiandrobot888910 сағат бұрын
Vanakam GURU
@mayumayuran444311 сағат бұрын
வணக்கம் குருஜி
@paramasivamg16010 сағат бұрын
ஜோதிட பேராசிரியர் கூட இவ்வளவு எளிதாக எடுத்துறைக்க இயலாது. நன்றி ஐயா...
@paramasivamg16010 сағат бұрын
மிதுனம் 12ல் சுக்கிரன் மற்றும் சூரியன் அஸ்தங்கம் ஆனதால் 6ல் மீன சனி நேரடிப் பார்வையினால் தப்பித்தேன்.... செவ்வாயின் எட்டாம் பார்வை சனி பகவானுக்கு....
@muthulakshmirajalingam620410 сағат бұрын
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@foreheadeyenews8 сағат бұрын
வணக்கம், 🙏🏽வாங்க ஜோதிட ஆர்வலர்களே,என் அருமை குருஜி மாணவர்களே என்னிடம் ஒரு ஜாதகம் உள்ளது அதற்கு உங்களால் ஆனா பலன் கூறுங்கள். சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன்,குரு. 2,ல் புதன்,சுக்கிரன்,கேது. 8ல் சந்திரன்,சனி, ராகு. 12ல் செவ்வாய். 09/09/1968- காலை 5.15 AM மதுரை ராகு திசா சனி புத்தி. இவர் ஆயுள், முன்னேற்றம் சொல்லுங்களேன். உங்களை நீங்களே பரிட்சை செய்து பாருங்கள். நன்றி.
@ssuganthi25379 сағат бұрын
Vanakkam Guruji 🙏
@PerumPalli10 сағат бұрын
❤❤❤
@maheswaryramalingam31048 сағат бұрын
@ 20:09
@karthikperumal34079 сағат бұрын
வணக்கம் ஐயா, தசாநாதனுக்கு வீடுகொடுத்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும்...அதே நேரத்தில் வீடுகொடுத்த கிரகம் நீசமாகி, நீசபங்கமாகி & சுபத்துவமாகி இருந்தால்...இத்தகைய நிலையில் உள்ள கிரகத்தின் வீட்டில் ஒரு கிரகம் தசை நடத்தும்போது எத்தகைய பலனை தரும்? இங்கே வீடுகொடுத்த கிரகத்தின் பலன் நீசமா ? (அ) நீசபங்கமா?...,இங்கே வீடுகொடுத்தவனின் பலம் தசையின் இரண்டாம் பாதியில் பலனை தருமா? குறிப்பாக ராகு & கேதுக்கள் இத்தகைய நிலையிலுள்ள கிரகத்தின் வீட்டிலிருந்து தசை நடத்தும்போது எத்தகைய பலனை தருவார்கள்? நன்றி!!!
@kayalvizhikayal3699 сағат бұрын
ராசியில் சூரியன் மீனத்தில் அம்சத்தில் தனுசில் சூரியோனோடு ராகும் சுபத்துவமா
@mitrauniversebeliever610710 сағат бұрын
ஐயா வணக்கம். லக்னத்தில் சுபர் இருந்து சனி பார்த்தால் அவர் எப்படி பட்ட குணம் உடையவர்.
@K.K.Mercury5 сағат бұрын
குள்ளமாக இருப்பார்
@n.karthikeyaneaswaran11 сағат бұрын
பஞ்சமாதிபதியும் சுபரானால் பாதகாதிபதி யும் சுபரானால் பஞ்சமாதிபதி திசையில் என்ன நடக்கும்
@n.karthikeyaneaswaran11 сағат бұрын
உதாரணத்திற்கு பஞ்சமாதிபதி உச்சமானால்
@RamjiG-t5v10 сағат бұрын
😊@@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran10 сағат бұрын
@@RamjiG-t5vஏன் சிரிக்கிறீர்கள்?
@foreheadeyenews8 сағат бұрын
வணக்கம் 🙏🏽 வாங்க ஜோதிட ஆர்வலர்களே,என் அருமை குருஜி மாணவர்களே என்னிடம் ஒரு ஜாதகம் உள்ளது அதற்கு உங்களால் ஆனா பலன் கூறுங்கள். சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன்,குரு. 2,ல் புதன்,சுக்கிரன்,கேது. 8ல் சந்திரன்,சனி, ராகு. 12ல் செவ்வாய். 09/09/1968- காலை 5.15 AM மதுரை ராகு திசா சனி புத்தி. இவர் ஆயுள், முன்னேற்றம் சொல்லுங்களேன். உங்களை நீங்களே பரிட்சை செய்து பாருங்கள். நன்றி.🎉🎉