நீச்சம் பற்றிய விளக்கம் அருமை அருமை அருமை குருஜி.... நீசம்! நீசபங்கம்!! நீசபங்க ராஜ யோகம்!!! அதற்கும் மேலாக சுபத்துவம்!!!! அருமை அருமை குருஜி 🙏.
@athivarahamoorthi91122 күн бұрын
குருஜீ வணக்கம் பெயர்:ஆதிவராகமூர்த்தி பிறப்பு:26/4/1969 நேரம்:4 30pm கடலூர் ராகு திசையில் வீடு கட்டலாமா?!
@selvarajmurugesan517422 сағат бұрын
@@athivarahamoorthi9112hi sir, beautiful horoscope. If you're still living in Cuddalore, your kanni lagnam is valid. Eighth house babathuva Sani bukthi will give you unwanted loan in high interest. But if you wait until October 2026, you will sell an ancestral empty land and build your dream house like a maaligai. But now your health should be your first priority, Sani will try to make you bed ridden. Lagnadhipathi is in guru sukran contact, nothing crazy will happen. But still you've to be cautious. Hope this helps.
@sjayakumaar1958-mq6ov7 сағат бұрын
நீச்சம் குறித்த விளக்கங்கள் மிக அருமை!
@Nanthashiva3 күн бұрын
குருவே அருமையான விளக்கங்கள் ❤
@VikisVoiceКүн бұрын
The explanation is crystal clear. I'm not an astrologer. Still i like it. i could understand it. may be because I'm a regular watcher of your videos. no body can explain better than this. thank u guruji
நீச்சம் நீச்சபங்கம் பற்றிய விளக்கம் அருமை 🙏🙏குருவே 🎉🎉
@jeyganesh344417 сағат бұрын
நல்ல விளக்கம்
@saibalaji4403Күн бұрын
ஒரு அற்புதமான தெளிவான விளக்கம்
@JeyakanthanA3 күн бұрын
சனி, செவ்வாய், சுக்ரன், சூரியன், சந்திரன், குரு, புதன் ஆகிய கிரஹங்களின் நீச்சம், நீச்ச பங்கம் பற்றிய விளக்கம் சுபத்துவம், பாவத்துவம் தத்துவத்தோடு விளக்கியது அருமை 👌புரிந்தது, நன்றி 🙏
@UmaGow-w8m8 сағат бұрын
சிறப்பு❤
@indumathisambath4293Күн бұрын
உங்களின் விளக்கம் அனைவருக்கும் புரியும் குருஜி🙏
@Arunchinna19963 күн бұрын
Clear speech guruji keep this format
@saibaba1723 күн бұрын
மிக அருமையான விளக்கம்,,💐👌
@tholsaaji3 күн бұрын
Always guruji blasting wisdom explanation 🔥👌🫡
@meenusunder30182 күн бұрын
0:41 வணக்கம் குருஜி ஐயா ❤
@krishanand803 күн бұрын
Super explanations Guruji.. Thank you
@4053samy2 күн бұрын
கடைசி கேள்விக்கான விளக்கம் அருமையாக இருந்தது ......
@rummysingam3 күн бұрын
புரிந்தது, இதே மாதிரி ஒரு விசயத்தினை எடுத்து விளக்குங்கள் குருஜி❤❤❤
@narayanasamyradhakrishnan13152 күн бұрын
குருஜி நீசம் பற்றி மிக தெளிவாக எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளீர்கள்.
@paramasivamg1602 күн бұрын
ஐயா... நான் எனக்கான ஜோதிட கேள்விகளுக்கு நீங்கள் விளக்கமாகவும் தெளிவாகவும் தந்தீர்கள்... வாழிய பல்லாண்டு... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்...
@paramasivamg1602 күн бұрын
கேட்காமலே யார் தந்தது... அது ஆதித்ய குருஜி அல்லவோ...
@Elaiyarasan_Murugaraj2 күн бұрын
39:34 தீபாவளி பற்றி சரியாக சொன்னீர்கள் ஐயா... இதை 4 வருடங்களாக என்னை சுற்றி உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்... இன்று தங்கள் மூலம் கேட்பதற்கு மனம் அளவில்லா ஆனந்தம் அடைகிறது... நன்றி ஐயா...❤❤❤
@selvarajmurugesan517423 сағат бұрын
Hi Guruji SELVARAJ from Toronto. Spectacular class, this way of teaching is good. But one kind request, please choose topics which are valid and makes you think fellow students will benefit from it. Please avoid questions related to saaram, Rahu ketu Stana balam in the future. Because there is no use in explaining this to individuals who can't comprehend real astrology based on maths. Your humble student, eagerly awaiting your next class.🙏
@sugirtharamasamy9583Күн бұрын
மிகவும் அருமை ஐயா❤❤
@Sibu293 күн бұрын
ஐயா அருமையான விளக்கம் என்பதை விட தெளிவான விளக்கம்.
@a.sviswanathan74723 күн бұрын
புரிந்தது, அற்புதம்
@chitrap12812 күн бұрын
Guru ji semmaஉங்களுடைய கணிப்பு சரி❤என் பையனுக்கு சனி நீச்சம்.கடின உழைப்பு இல்லை.IT யில் பணி.
@selvarajmurugesan517423 сағат бұрын
Guruji, a kind request. Can you take a class on planets positioned in sashtashtagam, but are aspecting degree wise. And explain the significance on karagam and adhipathyam during their dasha bukthis. Please explain impacts based on 8,13,15 degrees. As you always explain there is no Great Wall of China between kumbam and meenam🤩 Thanks🙏
@Soldmysoulfor2 күн бұрын
⛳⛳🎏🎏அண்ணா நீங்க என்னோட கமெண்ட் படிப்பிங்களா தெரியாது. ஆனா உங்கள் விளக்கங்களுக்கு நான் ரசிகன். லண்டனில் விஞ்சானியாக உள்ளேன். ஜோதிடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஆர்வம். ஏனெனில் என்னோட வாழ்க்கையை என்னால் என் ஜாதகத்தின் வழியாக பார்க்க முடிந்தது. குடுசையில் பிறந்து கோடிகளை சம்பாதித்தவன். கும்ப லக்கினத்தில் பிறந்து சாதித்தவன். நன்றி அண்ணா. 11/05/1992 - 2.12am - Kanchipuram. ⛳⛳🎏🎏
@ஜோவிராஜ்17 сағат бұрын
Marriage லைப் நல்லா இருக்க anna
@Soldmysoulfor12 сағат бұрын
@@ஜோவிராஜ் Yes brother. Aarambathula neraya sanda because of in-laws but ippa ok va iruku. Aana Wife pregnant anapa avanga India la na London la iruka mari aidichi. Neraya neram work kaga pirinji irunthom. Suba pirivu. But final ah next month la irunthu avanga permanent ah en koodave iruka poranga ena avangalukum enga 2yo payanukum visa kedachidichi.
@Soldmysoulfor12 сағат бұрын
@@ஜோவிராஜ் Chandiran than avayoga dasa sonanga aana, enaku chandira dasaila than nalla vela, kalyanam, kozhanthai, abroad settlement, London la veedu nu ellame amanjithu.
@ஜோவிராஜ்11 сағат бұрын
@Soldmysoulfor ஒகே அண்ணா good 🎉🎉
@ஜோவிராஜ்11 сағат бұрын
@@Soldmysoulfor உங்களுக்கு ஜாதகம் பார்க்க தெரியுமா
@prakashkuppan1982Күн бұрын
Excellent guruji.....
@muthulakshmirajalingam6204Күн бұрын
Vanakam Guruji neecham partia ketka ketka thihatatha arumaiyana vilakam. Oruvar keta sani in muluparavai bhavathuvam sevai in mukal pavar endra kelviku oru utharanam avaruku. Oli in kalapu thane jothidam guru mangala yohamum chanthira mangala yohamum epadi endral Sanin nelakalarudan + red sernthal = black. Guruvin yellow + red= orange. Sukranin white+ red = red. Ipadium yosithu pathale sevai in yoham epadinu purium guruji. Valthukal guruji thambi. 🙏🙏🙏
@10lathaКүн бұрын
மிக அருமை 🎉 கும்ப லக்னம். 6இல் உச்சம். நீச செவ்வாயுடன் இணைவு. ஒளி பொருந்திய சந்திரன் மேசத்தில் 3* ராகு பரணி 4ம் பாதத்தில். இங்கே சந்திரன் பாபத்துவமா. இராகு சுபத்துவமா? செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனையில் செவ்வாய் குருவுடன் சுபத்துவம் அடைவாரா அல்லது ராகுவுடன் பாபத்துவம் அடைவாரா? தயவு செய்து விளக்கவும்.
@ஜெயக்குமார்-ண7த2 күн бұрын
உங்கள் ரசிகன் நான் ❤
@RAJARAJA-du9ud3 күн бұрын
அருமையான உரையாடல்
@KumarkumarRamak3 күн бұрын
மூன்றாம் மற்றும் ஆறாம் அதிபதி பரிவர்த்தனை விளக்கம் தாருங்கள் குருஜி
@periaiahmahali14733 күн бұрын
புரிந்தது ஐயா🙏
@senthilkumardvk30133 күн бұрын
அருமை குருஜி
@Shiva-j5f3 күн бұрын
நன்றி குருஜி
@vhm-34533 күн бұрын
Excellent Live Guruji 👌👌👌 TQ 🙏💚🌹
@chandrasekarshanthi65343 күн бұрын
Super ஐயா
@manis1002 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@logeshkumar92762 күн бұрын
புரிந்தது. பிடித்தது. நன்றாக உள்ளது. இதையே தொடருங்கள்.
@manikudalingam90952 күн бұрын
Super Guruji.🎉
@anbazhaganvelusamy15293 күн бұрын
புரிந்தது அய்யா
@SathisSathis-jx2koКүн бұрын
குரு ஜீ இரண்டு கிரகம் ஒரே சாரத்தில் இருந்தால் ஒரு வீடியோ போடுங்க
@madhuclothhangerdryermahes4464Күн бұрын
Ninga virchakathil lakunam podruking sir
@shanthimaccordtechservices2731Күн бұрын
understood
@jeyganesh344417 сағат бұрын
20:38 Neecham vilakam aarambam
@rojadevit82563 күн бұрын
Superb performance
@deeparadhakrishnan42432 күн бұрын
Kumbha lagnam vrichika rasi.. 100% true.. will hesitate a lot to take final decisions…luckily it’s a full moon.. so will be quick in grasping many things and explaining it to others and make them take the decision 😂
@karthi90193 күн бұрын
Thank you guruji
@moorthigk55463 күн бұрын
Vanakkam kurji
@PerumPalli3 күн бұрын
JEYAMINI தத்துவம்:-குருவே நீச்ச குரு அர்த்த சந்திரனை பார்த்தால் தன் 4,10கேந்திரங்களை பாவக சுபத்துவம் செய்யுமா, அந்த சந்திரன் சனியை பார்த்தால்,அ சனி பார்வையில் உள்ள கிரக/பாவகம் அந்த சுபத்துவம் செல்லுமா
@eswaramoorthi14723 күн бұрын
❤ arumai sir❤
@natarajanmarkandan187618 сағат бұрын
Kataka rasi magara guru Meena rahu palan
@kannank30892 күн бұрын
ஒரு ஜாதகத்தில் சந்திரன் குரு சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்கள் தன்னுடைய வீட்டின் 12ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால் என்ன பலன்
@gr.narmathangr.narmathan379416 сағат бұрын
அநேக மாணவர்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் நீச்சம் பற்றிய விளக்கங்கள் தான் ஐயா. உலகில் 50 சதவீதம் பேருக்கு ஏதாவது 1கிரகம் நீச்சமாக இருக்கிறது. அது மீண்டும் வலுவடைந்து விட்டதா? இல்லையா? என்ற சந்தேகத்திற்கு எத்தனைமுறை விளக்கம் தந்தாலும் சலிக்கவே சலிக்காது ஐயா.
@KumarkumarRamak3 күн бұрын
எழும் மைய விளக்கம் தரும் குருஜீக்கு எனது பணிவான வணக்கம்
குருஜி வணக்கம் ஒரு கிரகம் ஆயில்யம் 4ல் இருக்கும் போது அதன் காரணங்கள் தடைபடும் என சொல்வது சரியா
@deenadhayalans91882 күн бұрын
வணக்கம் குரு ஜீ அப்படியே பாவகம் சனி செவ்வாய் ராகு வால் கெட்டு பவகாதிபதி சுபத்துவமாக இருந்தால் ஆதிபத்தியம் காரகத்துவம் எவ்வாறு செயல்படும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்தது இருக்கும் அய்யா
@KumarkumarRamak3 күн бұрын
எட்டு. பண்னிரண்டு கிரக பரிவர்த்தனை விளக்குங்கள் குருஜீ
@Naveen-up2wb3 күн бұрын
ஐயா வணக்கம்🙏🙏லக்னாதிபதியும் மற்றும் ராசி அதிபதியும் நீச்சம் அடைந்து,கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ,பரிவர்த்தனை பெற்றால்,இதனை நீச்ச பங்கம் எடுத்துக் கொள்ளலாமா ஐயா.அல்லது லக்னாதிபதியும் நீச்சம் ராசி அதிபதியும் நீச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா.ஐயா
@PerumPalli3 күн бұрын
❤❤❤
@Black_heart_181302 күн бұрын
Duraimurugan Senthil. Balaji
@vaniv71593 күн бұрын
விருட்சிக லக்னம் 6,8 அதிபதி இணைவு (செ. புத) இணைவு எப்படி இருக்கும் நன்றி குருஜி
@rajeshjaganathan224Күн бұрын
புரிந்தது, புடித்தது
@AnbazhaganPeriaswamy-rf7ur3 күн бұрын
Sagittarius Lagna Guru Shani Manthi மூன்றாம் வீடு கேது ஏழாம் செவ்வாய் சந்திரன் onpathul ragu pathinontril buthan sukkiranr GvtRt unmarried12. 10. 1960please about my future
@ArunkumarArss2 күн бұрын
சிம்ம லக்கினதிற்கு 11 செவ்வாய் அஸ்தங்கம் ஆகி, சூரியன் புதன் 10ல் , புதன் அஸ்தங்கமாகி வக்ரம் ஆகி இருக்கிறது இதற்கு என்ன பலன் ஐயா
@vtfelix84642 күн бұрын
Chella durai. D. O. B. 15.06.1960.Time.6.30.am.birth.chennai.My wife death last year. If any chances to make any marriage symptoms in my horoscope. Sir. My rasi is Kumbam3 patham. Midhunam Lakgnam. Please confirm about my fortune. Thank you🙏 sir.
@rajum.rajamuthu90323 күн бұрын
சார் வணக்கம் சார் ராஜு சார் 27/12 1963 காலை 3:19 பிறந்தது மும்பை குரு திசையில் செவ்வாய் புத்தி எப்படி ஐயா இருக்கும்
@Jayaraman-z7e3 күн бұрын
ஐயா வணக்கம் மேடம் சசிகலா அவருடைய ஜாதகத்தில் சுக்கரன் நீச்சம் விளக்கம்
@AISHACHU19902 күн бұрын
Purinjathu
@KumarkumarRamak3 күн бұрын
இலக்க கேது ராகு சுபர் பாவர் வீட்டின் விளக்குங்கள் குருஜி
@Elaiyarasan_Murugaraj2 күн бұрын
தீபாவளி என்பது தீபங்களை வரிசைகரமாக ஏற்றுவது...
@vedlak14703 күн бұрын
தயவு செய்து யாராவது பதில் கூறவும் துதியாதிபத்ய தோஷம் உன்மையா? உதாரணமாக விருச்சிக லக்னம் 2ல் குரு ஆட்சி
@kumarveerabathran89892 күн бұрын
கன்னி லக்கினம் 07. மீனம் குரு தசாவில் திருமணம் நடக்கும்
@saraswathiranganathan66923 күн бұрын
Virusakam laknam kuruji
@kavithashanmugam94933 күн бұрын
வணக்கம் குருவே 😊🙏🏼தெளிவான விலகக்கங்கள்
@JayaThangavel-sm4hm2 күн бұрын
Neechavilakamarumai
@AmudhaValli-i4b3 күн бұрын
கன்னி கேது எப்போது நன்மை எந்த வயதில் நன்மை செய்வார்
@kumarveerabathran89892 күн бұрын
துலா லக்கினம் என்று சொல்லி விட்டு விருச்சக. லக்கினம் தவறு
@balamurali0072 күн бұрын
Bala murali 12:12PM, Pollachi, 07 07 2000, endha planet adhigaa subathuvama iruku nu solunga? andha planet related JOB, bussiness solunga,sani parvai rahu ku iruku rahu desai mosama?laknathipathi budhan balavinama iruka?government Job kedaika vaipu iruka