05:03 சூரியன் 06:25 சந்திரன் 07:10 செவ்வாய் 11:04 புதன் 12:10 குரு 15:15 சுக்கிரன் 16:43 சனி 20:26 ராகு 21:47 கேது
@SundarSundar-jy8bo Жыл бұрын
குருவே வணக்கம் 2 மிட அற்புதங்களை விளக்கினீர்கள் அருமை நன்றி ஆதித்ய குருவே ❤❤ Astro தேனி சுந்தரம்
@subramanlsubramani4449 Жыл бұрын
வணக்கம் குருஜீ மிகவும் அருமையான விளக்கம் குருவே
@paarip9728 Жыл бұрын
திராவிட குருஜி க்கு வணக்கம் 😆😇
@arulkumar2958 Жыл бұрын
குருவே தங்களின் வாழ்நாளில் யார் ஒருவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வார் என்பதை தயவுசெய்து விளக்குங்கள்.
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
@er.amresh340110 ай бұрын
தனுஷ் லக்னத்தில் ராகு 2ல்குரு சுக்ரன் புதன் சூரியன் பலன் என்ன குருவே
@aravindhthirumaran234 Жыл бұрын
15:15 Venus in 2nd house
@vaanmatheeparanthaman970611 ай бұрын
ஜி மாந்தி இரண்டில் இருந்தால் என்னவாகும்?
@hariprasath.n1 Жыл бұрын
வணக்கம் குருஜி, எனக்கு 2இல் குரு சனி, 2ஆம் அதிபதி செவ்வாய் 12இல், சூரியன் 11இல், குரு தசா செவ்வாய் புத்தியில் வந்த கண் பார்வை குறைபாடு சுபத்துவ சனி தசா சூரிய புத்தியில் குணம் ஆனது.
@hariprasath.n1 Жыл бұрын
@@kalaiyarasu1380 for what?
@hariprasath.n1 Жыл бұрын
@@kalaiyarasu1380 that's why I have commented for what? It means kindly why you need it and what you are gonna do with it. மேலும் உங்களுக்கு சிறிது மரியாதை கொடுத்து பேச தெரிந்தால் நன்றாக இருக்கும். உன்னோட DOB என்பதற்கும் உங்களுடைய DOB என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!
@@hariprasath.n1 30/12/1999 Time 11:45 pm kovilpatti Yanaku share market idhulam set aaguma nu paatthu slunga
@ajaykrishnankrish6908 Жыл бұрын
தனுசு லக்னம்.லக்ன ராகு.2 இல் சனி.7 இல் செவ்வாய் கேது.10 இல் சூரியன் புதன் குரு.11 இல் சுக்ரன்.12 இல் சந்திரன். வாழ்வே மோசமாக இருக்கிறது.சுக்கிர தசை.ராகு புக்தி.
@Huntermanoj1010 Жыл бұрын
Date of brith?
@dhineshkumar9304 Жыл бұрын
Dhinesh M 14.04.1998 kovilpatty enaku entha tholil amaiyum because na IT sector Hospital , lab analyst government exam konjum mark miss agiduchu
@dhineshkumar9304 Жыл бұрын
@@Huntermanoj1010 Dhinesh M Kovilpatty 14.04.1998 na IT HYD Hospital management Chennai Lab Karnataka Government exam ku konjum mark miss agiduchu yn evlo enaku avlo knowledge irukka ..yn entha sector layum kathuka mudiyuthu ..but Athu stable aga mattikuthu
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@r.habeebmohamedbbamba72909 ай бұрын
5.00
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@thanjaitosingapore1412 Жыл бұрын
12:20 guru
@RaniRani-rw7dv Жыл бұрын
Very good explanation thank you guruji
@Huntermanoj1010 Жыл бұрын
Hardik pandya jadagam podunga gurujii
@r.b6349 Жыл бұрын
நன்றி ஐயா.
@Dharshan786 Жыл бұрын
🙏🏻sir. நீங்கள் உங்களைப் போன்றவர்கள், இப்படி பொது வெளியில் வந்து பேசியதால்தான், கடலில் மூழ்க உள்ள ஜோதிடம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்தக் கடவுளுக்கு நன்றி என்பதை தவிர நாங்கள் வேறு என்ன சொல்ல முடியும். 🙏🏻
@senthilsapthagirimotors8072 Жыл бұрын
வணக்கம் குருஜி
@mrathnakumar669 Жыл бұрын
Valhavalamudan guruji
@Classical_horror_gaming Жыл бұрын
வணக்கம் ஐயா
@sowndharyavenugopal4418 Жыл бұрын
Scorpio lagnam 2 il moon and venus epdi irukum
@kannadpi Жыл бұрын
Krish KANNA குருஜி அவர்களுக்கு வணக்கம்... லக்னத்தில் உள்ள கிரகங்களுக்கு பலன் எடுக்கும் பொழுது லக்ன புள்ளிக்கும் அந்த அந்த கிரகம் அமைந்துள்ள டிகிரிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து பலன் எடுக்க வேண்டுமா??
@manickamramu2955 Жыл бұрын
Premium video appயில் வரவில்லை
@HariAcmech Жыл бұрын
ஐயா கும்ப லக்னம் 10ஆம் அதிபதி செவ்வாய் 8ல் நிரந்தர வேலை அமையவில்லை பரிகாரம் இருக்கா
@SundarKumar-zi3um Жыл бұрын
தனுசு. லக்னம் 2லே.சனி.சுக்ரன்
@differentperceptions7 ай бұрын
சனி இருப்பது நல்லது அல்ல
@sangan410 Жыл бұрын
சார் மேஷம் லக்கனம் 2ல் சூரியன்&சுக்கிரன்&புதன் மூன்றும் ரிஷபத்தில் ஒரே இடத்தில் உள்ளது நல்லதா கெட்டதா எதுவானலும் ஏற்கிறேன் உண்மை மட்டும் சொல்லுங்க please please please reply please sir
@Ram-ju9dq Жыл бұрын
Ram 30/11/1999, 8.40AM, Tirunelveli, when will I get govt job?2024?
@padmakumar4924 Жыл бұрын
எண்ணம்மட்டும் தான் முயற்சி இல்லை, கடின முயற்சி வேண்டு்ம். சந்திர தசா ராகு புத்தில் வேலைக்காக காசு பணம் எமற்றம் உள்ளது. கவனம்.
@prabhuloganathan6018 Жыл бұрын
@@padmakumar4924வணக்கம் நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி
@Sivanandham1984 Жыл бұрын
வருகிற ஜனவரி மாதம் ராகு புக்தியில் நீங்கள் வடக்கே செல்ல வேண்டும் மத்திய அரசு பணிக்கு முயற்சி செய்கிறீர்களா தம்பி
@Sivanandham1984 Жыл бұрын
@@Deepa-qh3rp ராகு தசை சந்திர புக்தியில் அவர் போவார் என்று நான்தானே சொன்னேன் அவர் போக வில்லை என்றால் சொல்லுங்கள் அதற்கு முன் காளஹஸ்தி கோயில் ஒருமுறையும் கும்பகோணம் சூரியனார் கோயில் ஒருமுறையும் அவர் ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வாருங்கள் முதலில் இதை செய்யுங்கள்
@Ram-ju9dq Жыл бұрын
@@Sivanandham1984thanks sir... amma sir...Bank exam dec 30 prelims main jan and Feb interview aprom..march la results sir..posting all India than sir
@prabhuloganathan6018 Жыл бұрын
வணக்கம் குருஜி நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் தொழில் மாற்றம் ஏற்படுமா மற்றும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி
@sabareeshaudios8964 Жыл бұрын
First view
@sabareeshaudios8964 Жыл бұрын
First view guruji
@sabareeshaudios8964 Жыл бұрын
Guruji,,,,unga kita my sister and me 10000pay pannai jadhagam paarthom ,,,,,,,but prediction neenga sonna mathri akka 2023 Diwali la marriage fix aagitum soneenga ,,,,,,but innum marriage aagala ,,,,,,,,,why guruji,,,,,,,,,name is vanishree she is ur student also guruji,,,,,,,,naanga jadhagam paaththa date (7/1/2023) evening
@நற்பவி-ம9ட Жыл бұрын
@@sabareeshaudios8964300 ரூபாய்க்கு ஜோதிடம் பார்க்கும் நல்ல திறமையான நிறைய ஜோதிடர்கள் உள்ளார்கள் .. வள்ளுவ குல ஜோதிடர்களை அணுகுங்கள்.. அனைத்துக்கும் காரணமான மேலாக பரம்பொருள் இருக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம்.
@Rangamani5 Жыл бұрын
உங்கள் சகோதரியின் பிறந்த விபரம்?
@prabhuloganathan6018 Жыл бұрын
@@Rangamani5வணக்கம் நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி
@Sankarps1982 Жыл бұрын
சார். தனுசு லக்னம் 2 ல் [சுக்கிரன் வக்ரம்] புதன் சேர்க்கை 10ல் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது தசையில் என்ன பலன் தரும் சார்
@shobars2463 Жыл бұрын
நல்ல விள௧்௧ம். ஆனால் நீ௪்௪ ௪ெவ்வாய் பற்றி ௪ொல்லவில்லை.